Vairamuthu and GV Prakash song composing | பாட்டெழுதிய வைரமுத்து!10 நிமிடத்தில் மெட்டுப்போட்ட ஜி.வி

Ойын-сауық

Vairamuthu and GV Prakash song composing | பாட்டெழுதிய வைரமுத்து.. 10 நிமிடத்தில் மெட்டுப்போட்ட ஜி.வி | Director Gowthaman
#vairamuthu #gvprakash #tamilcinemanews
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 234

  • @Aju_Min_Joyful
    @Aju_Min_Joyful Жыл бұрын

    அன்றும் இன்றும் GVP 😍

  • @vgokul2102
    @vgokul2102 Жыл бұрын

    Gv Prakash .... voice love it...

  • @hitttie
    @hitttie Жыл бұрын

    Mass GV Prakash

  • @balaramalingam3899
    @balaramalingam3899 Жыл бұрын

    கவிப்பேரரசின் வைர வரிகளில் பத்து நிமிடத்தில் பாட்டு ஜி.வி.பிரகாசின் அருமையான மெட்டு பரவசமடைந்தோம் கேட்டு.. அருமை இயக்குனருக்கு வாழ்த்துகள்.

  • @ravivarmamuniandy6087
    @ravivarmamuniandy6087 Жыл бұрын

    GV voice will do magic to any songs

  • @Rockstar5fan
    @Rockstar5fan7 ай бұрын

    கவிச்சக்கரவர்த்தி வைரமுத்துவின் வர்ணிப்பு வரிகள். வசந்தம் பாடுகின்றன. ❤❤❤❤❤❤❤❤

  • @UK_Today.
    @UK_Today. Жыл бұрын

    வைரமுத்து இந்த நூற்றாண்டின் சிறந்த கவிஞர் அதில் மாற்று கருத்து இல்லை. அவரின் தமிழ், கவிதை, பாடல்களை மட்டுமே இரசிக்கின்றோமே அன்றி அவரின் தனிப்பட்ட வாழ்க்கை எமக்கு அவசியமற்றது.

  • @romiosk6701

    @romiosk6701

    Жыл бұрын

    உண்மை அண்ணா அழகான சொற்கள் நி ங்க சொன்னது

  • @justinnishanthan214

    @justinnishanthan214

    Жыл бұрын

    ❤️❤️❤️❤️

  • @sathyapugal1783

    @sathyapugal1783

    Жыл бұрын

    கண்ணதாசரை ஏற்றுக் கொண்ட தமிழ் சமூகம் வைரமுத்து வை மட்டும் விளக்குமா என்ன

  • @UK_Today.

    @UK_Today.

    Жыл бұрын

    @@sathyapugal1783 நிச்சயமாக

  • @vikramshorts3219
    @vikramshorts3219 Жыл бұрын

    This is gonna rule my playlist... waiting...❤️❤️❤️

  • @pandiyanattupadagan65
    @pandiyanattupadagan65 Жыл бұрын

    வைரமுத்து அய்யாவிற்கும் ஜீவி பிரகாஷ் சகோதரருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்

  • @gurubalant2370
    @gurubalant2370 Жыл бұрын

    1:46 gv vibe💫✨🥰

  • @kumarnagarajan8692
    @kumarnagarajan8692 Жыл бұрын

    திறக்கும் ஒவ்வொரு மெட்டுச் சிப்பிக்குள்ளும் முத்துத் தமிழ் வைத்திருக்கும் வைரக் கவிஞன்!

  • @mkedits3073
    @mkedits3073 Жыл бұрын

    Gv prakash உங்க voice la இந்த பாட்ட ரிலீஸ் பண்ணுங்க

  • @pandivaigai2741
    @pandivaigai2741 Жыл бұрын

    பாடல் வரிகள் அருமை இந்த வரிகளை உணரும் வகையில் இசையை இருக்க வேண்டும் அப்போது தான் அதற்கு மகிமை கிடைக்கும்

  • @user-iv8sl5gu6c

    @user-iv8sl5gu6c

    Жыл бұрын

    ஜிவி பிரகாஷ் music nalla irukkum

  • @nimalantoniston145
    @nimalantoniston1452 ай бұрын

    Tamil nadu kandedutha Oru muthu engalin sothu🎉🎉 Vaira muthu 🎉🎉🎉Oru thadavayavathu nar pakkanum😢

  • @ramachandran8630
    @ramachandran8630 Жыл бұрын

    VairaMuthu always Great.

  • @Palanivelan31
    @Palanivelan31 Жыл бұрын

    Sema song😍😍😍 Waiting for playlist

  • @divyabharathi7202
    @divyabharathi7202 Жыл бұрын

    Gv voice🤩🤩🤩🤩

  • @baburajendraprasanth.b4250
    @baburajendraprasanth.b4250 Жыл бұрын

    Eagerly waiting for this song ......

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 Жыл бұрын

    🙏🏽தமிழ் மொழியின் இனிமை

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 Жыл бұрын

    All time great Vairamuthu&GVP❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganesanm3552
    @ganesanm3552 Жыл бұрын

    Very nice work welcome vairamuthu

  • @TK-yg1gs
    @TK-yg1gs Жыл бұрын

    Arumai......

  • @gananathanashok4614
    @gananathanashok4614 Жыл бұрын

    Gv niga vera level...

  • @palamalais4087
    @palamalais4087 Жыл бұрын

    அன்பு அண்ணன் கௌதமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @atrocity2359
    @atrocity2359 Жыл бұрын

    Iam waiting for this song... 🥰🥰

  • @kumarakrish3976
    @kumarakrish3976 Жыл бұрын

    Great 👍👏😊 ❤

  • @ramachandran8630
    @ramachandran8630 Жыл бұрын

    வைரம் பாய்ந்த தமிழன்.

  • @supergunakarthig7533
    @supergunakarthig7533 Жыл бұрын

    தமிழனுக்கு கிடைத்த நிகழ் கால பொக்கிஷம் வைரமுத்து என்றாலே பெருமை தான்

  • @user-ji1fw6yf6k

    @user-ji1fw6yf6k

    Жыл бұрын

    காம முத்து 🤣🤣🤣

  • @sandoshprabakar

    @sandoshprabakar

    Жыл бұрын

    @@user-ji1fw6yf6k கம்பன் வாலி இவுகளாம் யாரு 😂😂😂😂

  • @santhanamsigamani1920

    @santhanamsigamani1920

    Жыл бұрын

    சின்மயி கிட்ட கேட்ட தெரியம்

  • @sandoshprabakar

    @sandoshprabakar

    Жыл бұрын

    @@santhanamsigamani1920 அப்ப பிறந்த குழந்தை ரெண்டும் 😯😲

  • @user-ji1fw6yf6k

    @user-ji1fw6yf6k

    Жыл бұрын

    @@santhanamsigamani1920 🤣🤣🤣

  • @ManiActorVideos
    @ManiActorVideos Жыл бұрын

    Super. அருமை

  • @saranyavisalatchi4956
    @saranyavisalatchi4956 Жыл бұрын

    Thank you sir

  • @nithin8153
    @nithin8153 Жыл бұрын

    Manusan enna padunalum vera mari iruku bro ahhhhhhhh 😍😍

  • @SaravanapandianRamaswamy
    @SaravanapandianRamaswamy2 ай бұрын

    Super

  • @mdsarjun6460
    @mdsarjun6460 Жыл бұрын

    Vera level ah iruku bro 🥰

  • @vkcarve
    @vkcarve Жыл бұрын

    Waiting For this Song😍

  • @mshanmugam7320
    @mshanmugam7320 Жыл бұрын

    ❤️ அருமை ❤️

  • @muthusamypappu1629
    @muthusamypappu1629 Жыл бұрын

    THIS SONG WILL COME VERY HIT.GVP VOICE IS VERY NICE.

  • @santhosh_000
    @santhosh_000 Жыл бұрын

    Nalla irrukuuuuu🤩

  • @bharathnp9964
    @bharathnp9964 Жыл бұрын

    Nice combination ! Both are EQUAL !

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 Жыл бұрын

    அருமை... வாழ்த்துக்கள்

  • @marimuthus5153
    @marimuthus5153 Жыл бұрын

    Super 👌

  • @rajaranguski4615
    @rajaranguski4615 Жыл бұрын

    Yooh GV mesmerizing 😍😍😍😍

  • @mageshm2745
    @mageshm2745 Жыл бұрын

    Talented people

  • @manikandanm4781
    @manikandanm4781 Жыл бұрын

    GV Prakash never gave a flop song. Am i right

  • @shankarnarayanan671

    @shankarnarayanan671

    8 ай бұрын

    Is there any doubt

  • @blackheart2196
    @blackheart2196 Жыл бұрын

    Vera level💕💕💕

  • @princessaafiyaarshiya1287
    @princessaafiyaarshiya1287 Жыл бұрын

    பாடல் வரிகள் அருமை, ராகம் மெட்டு அனைத்தையும் முன்பே தீர்மானித்துவிட்டு இப்பொழுது காணொளியில் பகிர்ந்தால் அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்

  • @KalaiyarasanG

    @KalaiyarasanG

    Жыл бұрын

    🤣😅😂

  • @Jaijai-ck1sz
    @Jaijai-ck1sz Жыл бұрын

    Vera leval

  • @sarahthenmozhi2893
    @sarahthenmozhi2893 Жыл бұрын

    GV Prakash 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.... Vera Level 💥🥵

  • @TechCrazy
    @TechCrazy Жыл бұрын

    It's not about 5 minutes or 10 minutes. Its about how good it is. Will it stand the test of time? Will you come back to the song in 5 or 10 years and still enjoy it? If that song doesn't have any of those qualities then the 5 or 10 minutes is just a statistic, nothing more nothing less.

  • @satheeshkumaran2068
    @satheeshkumaran2068 Жыл бұрын

    Woww

  • @premkumarsmb915
    @premkumarsmb915 Жыл бұрын

    இரு மேதைகள்❤️🔥

  • @bemarovebemarove6801
    @bemarovebemarove6801 Жыл бұрын

    Wow

  • @user-vi5xj7zy5z
    @user-vi5xj7zy5z Жыл бұрын

    பட்டாம் பூச்சில் பத்து வண்ணம் தூங்க எழுப்பி விடுதே சிறகு ஆசையாய் பிடிக்க தூண்டுதே மலரில் நிக்கும் அழகில் நான் இல்லற ஞானியாய் மாறினால் தான் பிடிக்க முடியுதே ஏன் என்றேன் உள்ளில் மறைத்த உயிர் ஞானி அதன் அசைவு வந்தால் பறக்குமே புலன் ஆசை அதுக்கு பிடிக்காதே உன்னைதான் பிடிக்குமாம் கவிதை

  • @chandran180
    @chandran180 Жыл бұрын

    இவ்வளவு வலிமை மிகுந்த ஒரு கவிஞன் தடம் புறந்தான் என்றால் நம்ப முடியவில்லை!!!

  • @muthamizhaudios
    @muthamizhaudios Жыл бұрын

    Song semma

  • @venkatkumar9173
    @venkatkumar9173 Жыл бұрын

    Koopduraaaaa chinmayaeeeeaaaah🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sk2suji8
    @sk2suji8 Жыл бұрын

    Vera mari

  • @YAHAYATH786
    @YAHAYATH786 Жыл бұрын

    Isai puyal ARR in uruvana isai varis allava GVP 💕💕🔥🔥

  • @mugundhan6522
    @mugundhan6522 Жыл бұрын

    I ❤️GV

  • @rathna1403
    @rathna1403 Жыл бұрын

    G v ❤️nee vera ragam❤️❤️❤️

  • @Therideepak
    @Therideepak Жыл бұрын

    2nd line Kaajimuthu 😂 returns

  • @akashp3999
    @akashp3999 Жыл бұрын

    Legend Vairamuthu is back💥

  • @sasidharan6153
    @sasidharan6153 Жыл бұрын

    💥❣️

  • @SaravananSaravanan-kf5gb
    @SaravananSaravanan-kf5gb Жыл бұрын

    Song super

  • @sivanandav2093
    @sivanandav2093 Жыл бұрын

    I love GV

  • @TAMIL_VLOGS__channel3181
    @TAMIL_VLOGS__channel3181 Жыл бұрын

    Gv voice😇❤️

  • @baskar383
    @baskar383 Жыл бұрын

    பாடல் உருவாகும் இடம் பிரசவத்தை போன்றது

  • @HariHaran-fo2fn
    @HariHaran-fo2fn Жыл бұрын

    👌👌👌

  • @pepbtw
    @pepbtw Жыл бұрын

    Music is an art of bringing something from Nothing. Everyone cannot shine in it.

  • @mathanagopalm1144
    @mathanagopalm1144 Жыл бұрын

    G.v. Anna super anna

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 Жыл бұрын

    ❤️

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi9557 Жыл бұрын

    Actually AR Rahman missed him in PS1,, If vairamuthu did then ,,,, it was the level , the best,,,

  • @anjanaselvaraj8330

    @anjanaselvaraj8330

    Жыл бұрын

    வைரமுத்து எழுதி இருந்தால்,பாடல்களை படத்தில் இருந்து கட் செய்திருக்க மாட்டார்கள் ,வரிகள் அப்படி இருந்திருக்கும் .

  • @123cesna

    @123cesna

    Жыл бұрын

    That's because of Manivanan....it's a loss to Tamil film industry... Vairamuthu could have done miracle in psi...film...

  • @khaderbasha3734

    @khaderbasha3734

    Жыл бұрын

    @@123cesna Maniratnam

  • @123cesna

    @123cesna

    Жыл бұрын

    @@khaderbasha3734 Sorry, it's maniratnam...it was my mistake..

  • @aziz9188

    @aziz9188

    Жыл бұрын

    @@anjanaselvaraj8330 🤔 இதே கமெண்ட் தான் எல்லா போஸ்ட்லையும் எழுதறீங்க அப்படி என்ன பாட்டு கட் பண்ணாங்க 🙄, வைரமுத்து எழுதியிருந்தா இதைவிட இன்னும் அருமையா இருந்திருக்கும் ❤️ அதுல எனக்கு மாற்று கருத்து இல்லை , ஆனால் அவர்கள் இளம் தலைமுறைகளை வைத்து ஒரு வரலாற்று சார்ந்த படத்தை எடுத்து இருக்காங்க , முக்கிய குறிப்பு பாடல் எழுதுதல் மட்டும் கிடையாது அதில் பனிப்புனிந்தவர்கள் அனைவரும் இளம் தலைமுறை சேர்ந்தவர்களே . தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி அனைத்து மொழிகளும் பாடல்கள் எழுதியவர்கள் ஒரு சிலர் புதியவர்கள்.

  • @singam9941
    @singam9941 Жыл бұрын

    👌👌👌👌👌👌👍👍👍👍vagiram

  • @user-ou8tp2pl5k
    @user-ou8tp2pl5k Жыл бұрын

    talented

  • @sundarb414
    @sundarb414 Жыл бұрын

    💖💖💖💖💖g.v 💖💖💖💖💖

  • @MugilMuthamizhIsai
    @MugilMuthamizhIsai Жыл бұрын

    ❤sema Gvp❤

  • @yessaysathish8221
    @yessaysathish8221 Жыл бұрын

    Gv prakash ♥️ aways

  • @dhanasekar017
    @dhanasekar017 Жыл бұрын

    Vairamuthu mass

  • @devaarjun2830
    @devaarjun2830 Жыл бұрын

    🙏

  • @Siripoma
    @Siripoma10 ай бұрын

    Ithu enna movie

  • @sri_royalmech
    @sri_royalmech Жыл бұрын

    GV..❣️❣️❣️

  • @arunachalam5060
    @arunachalam5060 Жыл бұрын

    which movie it is ? Any idea of movie name ?

  • @nsg.kingboss6282
    @nsg.kingboss6282 Жыл бұрын

    🔥❤️GV ❤️🔥

  • @anandharajt7968
    @anandharajt7968 Жыл бұрын

    GV massssss🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kalimuthu5057
    @kalimuthu5057 Жыл бұрын

    வைரமுத்து சார் தமிழனுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை

  • @liketosee3432
    @liketosee34326 ай бұрын

    Ithu entha padam

  • @hvignesh96
    @hvignesh96 Жыл бұрын

    Gv 😍

  • @dd_music24
    @dd_music24 Жыл бұрын

    Idha naanga nambanum

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 Жыл бұрын

    Gv great

  • @suriyar2103
    @suriyar2103 Жыл бұрын

    Gv ❤️

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Жыл бұрын

    விதை இறைவார்த்தை ---------------------------------------- 1. கடற்கரையிற் இருந்தவொரு மரப்படகில் அமர்ந்திருந்து ஜனத்திரளின் செவிப்படிய உரைத்ததிது வாகும் சுருக்கமென விளக்கமென விரித்தவுரை எவர்க்குமது புரிந்துகொள அறிந்துசெயும் செயல்தாம் ஆகும். விதைத்ததும் நிலப்பரப்பிற் தெளித்தது முளைப்பதற்குக் கலப்பையில் குறுக்குஉழ எழிற்மணல் மூடும் நிறைப்புனிதர் கொடுத்தவுரை மனத்திரையிற் துயர்கொடுத்து இருக்குமொரு இருள்களைய எடுத்தசெய லாகும் 2. விதைத்தசில நடக்கும்வழி தனில்விழுந்து வனப்பறவை சுவைப்பதற்கு விருந்தென்று அமைந்துவிட நேரும் கருங்கலிடை விதைத்தசில விழுந்ததிலே வளர்ந்திடினும் சுடர்ப்பரிதி எரித்ததனால் குறைந்தமண் ஈரம் அடுத்தபகை சொலற்கரிய இடுக்கண்நிறை நெருஞ்சிமுள் மருங்குவிழ துளிர்த்தபின் நெரித்தபின் னாளில் பிழுக்கைநிறை வளப்பநிலம் முறைப்படியே தனில்விழுந்து உதித்தசில முழுப்பலனை கொடுத்தபயி ராகும் 3. இறைச்செய்தி நமக்களிக்கும் உயிர்விதைகள் தினந்தினமே பலன்தரவே விதைத்திடுவார் உயர்தெய்வ மேசு இடர்உலகிற் திணைத்தளவு துயர்கொடுக்கும் இருள்வரவும் பெருந்திரள் பலர்தமக்கு மறக்கும்நற் போதம் சுடர்மணியைப் பொறுக்குவதும் முளைத்துளிர் ஒடிப்பதுவும் நிலைத்ததைச் சிதைப்பதுவும் இடர்தருகிற தீயோன் முதிர்வசனம் போதிப்பது விருப்புடைய மனப்புலத்து விழுந்தபின் சதம்நூறும் பலன்கொட வேண்டும் ++++++++++++

  • @oneweekonecountry4568
    @oneweekonecountry4568 Жыл бұрын

    Indha song release aagita anyone send me link please

  • @syedabdulhameedhameed9632
    @syedabdulhameedhameed9632 Жыл бұрын

    ARR vairamutthu combination mudinthuvittathu GV Vairamutthu Thodarattum❤

  • @wolverine-yi1cp
    @wolverine-yi1cp Жыл бұрын

    GVP🔥❤️

  • @BalaMurugan-fk2bp
    @BalaMurugan-fk2bp Жыл бұрын

    Can anyone say which movie is this?

  • @Funtime0148
    @Funtime0148 Жыл бұрын

    GV❤️❤️❤️❤️❤️

  • @Djcartoonworldd
    @Djcartoonworldd Жыл бұрын

    Intha song enna movie

  • @abdulsabi8762
    @abdulsabi8762 Жыл бұрын

    Gvp mass

  • @Deadpool12353
    @Deadpool12353 Жыл бұрын

    who's home is this place? or is this a hotel

  • @nandhakumar21216
    @nandhakumar212169 ай бұрын

    Casio cts200❤❤

  • @murikovilthir1734
    @murikovilthir1734 Жыл бұрын

    Bro vanjikodi enna..

Келесі