இளையராஜா இசை, கடவுளிடம் பேசும் 🔥💥 Ilayaraja Dr VENKATESH Speech இளையராஜாவின் இசையில் திவ்யபாசுரங்கள்

Ойын-сауық

#ilayaraja #ilaiyaraja #drvenkatesh #drvenkateshupanyasams #tamilcinema #cinema #kollywood #tamilnews
இளையராஜாவின் இசையில் திவ்யபாசுரங்கள்
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Join us
Facebook : bingoobox
Twitter : bingoobox
Instagram : bingoobox
ilayaraja,ilayaraja speech,ilayaraja songs,ilaiyaraaja speech,ilaiyaraaja latest speech,ilaiyaraaja today speech,ilaiyaraaja speech latest,ilayaraja hits,ilaiyaraja stage speech,ilaiyaraaja,ilayaraaja,ilayaraja melody songs,ilayaraaja speech,ilaiayaraja speech,ilayaraja latest speech,ilayaraja hit songs,ilayaraja tamil hits,ilayaraja speech about ar rahman,ilaiyaraaja fun speech,ilaiyaraja attitude speech,ilaiyaraaja comedy speech,ilaiyaraja,

Пікірлер: 140

  • @sathishk2160
    @sathishk21603 күн бұрын

    இந்தியாவின் கடைக்கோடியின் தமிழகத்தின் ஒரு மூளையில் தேனி மாவட்ட பண்ணைபுரத்தில் ஓர் ஒடுக்க பட்ட சமுதாயத்தில் பிறந்து அகில உலகம் போற்றும் இசைஞானியே உன் செய் தொழில் சிறந்திட பணிவோம் நாங்கள்.

  • @bharathisharanya8565

    @bharathisharanya8565

    16 сағат бұрын

    உயிர்கள் அனைத்தும் ஒன்றே .. அதன் தொழிலால் ஒவ்வொன்றும் வேறுபடும்... சமுதாயம் வேறுபாடு கிடையாது..

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam97933 күн бұрын

    இளையராஜா சாரை யாராவது புகழ்ந்தால் கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. அவர் கடவுளின் குழந்தை.. எத்தனையோ இசையமைப்பாளர்கள் வரலாம், போகலாம் ஆனால் அவர் ஈடு இணையற்றவர்.. அவர் காலத்தில் வாழ்வதில் எனக்கு எப்போதும் பெருமை🙏

  • @srikanthvelloreselvaraj3860

    @srikanthvelloreselvaraj3860

    3 күн бұрын

    100% true .... Kadavulin Paripoorna Arul Niraindar Isai Gnani !!!

  • @vijayragavan1491

    @vijayragavan1491

    2 күн бұрын

    Yes true 🙏🙏🙏

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana5123 күн бұрын

    இசை உயர்வு இளையராஜா ஸ்வாமிகள்

  • @vijayragavan1491

    @vijayragavan1491

    3 күн бұрын

    Yes true

  • @sarana3812
    @sarana38123 күн бұрын

    அது என்னவோ இளையராஜா என்ற பெயர் கேட்டால் இனம் புரியாத தெரியாத இன்பம்

  • @vijayragavan1491

    @vijayragavan1491

    2 күн бұрын

    Yes iam also 🙏

  • @deenadayalan272
    @deenadayalan2723 күн бұрын

    மிக மிக மிக சிறப்பான பேச்சு.வாழ்த்துகள்.

  • @TheFunny5001
    @TheFunny50013 күн бұрын

    அருமையான பேச்சு 👏👏👏

  • @srinivasan303
    @srinivasan3033 күн бұрын

    நான் இதற்கு முன் Dr.veketesh ஐப் பார்த்ததில்லை. ஆனால் அவரது மேடைப் பேச்சு மிகவும் பிரமிக்க வைத்தது. அதுவும் இளையராஜாவைப் பற்றி பேசும் போது, ​​நேரம் போனதே தெரியவில்லை.

  • @sathyanarayananmeenakshisu1663
    @sathyanarayananmeenakshisu16633 күн бұрын

    மஹான்களின் ஆசியுடன் illayaraja அவர்கள் மேலும் மேலும் இசை திரையில் முடிசூடா மன்னனாக விளங்குவார் இதில் எள்ளளவும் ஐயமில்லை

  • @aruchamya4340
    @aruchamya43403 күн бұрын

    இசை கடவுள் எங்கள் இளையராஜா❤

  • @rpsarathy77
    @rpsarathy773 күн бұрын

    Dr. Venkatesh மிகச் சிறப்பு

  • @rajkumaranandan3134
    @rajkumaranandan31343 күн бұрын

    No one cannot be stopped in praising the greatness of Dr.Ilayaraja and his music.

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q3 күн бұрын

    தமிழர்களாகிய நாங்கள் கொண்டாடக்கூடிய ஒரு உன்னத இசை கலைஞர்❤❤❤

  • @vijayabaabu.s.ve.1094
    @vijayabaabu.s.ve.10942 күн бұрын

    என்ன விளக்கம் அருமை ❤👌🙏

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg3 күн бұрын

    Illyaraja is one of the best music director in the 🌍

  • @64elango
    @64elango3 күн бұрын

    அடியேனுக்கு சிறிது இசை பழக்கம் உண்டு. புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொண்டு சுமார் 1000 திரை இசை கச்சேரிகளுக்கு மேல் வாசித்திருக்கிறேன். இசை அடியேனின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. ஆனால் தற்போதுதான் (55 வயதில்) பகவானின் அனுக்ரஹத்தால் பஞ்ச சம்ஸ்காரம் பெற்றேன். அதன் பிறகு அடியேன் தெரிந்து கொண்டது, சத்விஷயங்களை ஒவ்வொரு மனிதனும் முறையாக அறிந்து வளர வேண்டும் என்பது. அது தெரிந்த பின் ஒவ்வொரு முறை அடியேனுக்கு சினிமா பழைய பாடல் ஞாபகத்திற்கு வந்து வார்த்தைகளை பாடும் போதும் மனதளவில் நொந்து போய் சினிமா பாடல்கள் இவ்வளவு காலம் கழித்தும் வார்த்தை மாறாமல் ஞாபகத்துக்கு வருகின்றதே,,, இதுவே ஆழ்வார் பாசுரங்கள் இவ்வாறு பதிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என வருத்தப்படுவேன், ஆனால் தற்போது அடியேனுக்கும் பாசுரங்களை இசையுடன் பாட, மனதில் சுலபமாக பதிய, முழுமையாக அனுபவிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது இளையராஜாவின் இசையால். இனி கண்டிப்பாக வெகு சீக்கிரத்தில் இசையுடன் பகவானை ருசிப்பேன்

  • @thirumalaisunthararajan9502

    @thirumalaisunthararajan9502

    8 сағат бұрын

    நீங்கள் மனதில் கிருஷ்ணனை நினைத்து உங்களுக்கு தெரிந்த பாசுரங்களை பாடுங்கள் முடிந்தால் அதை முகநூல் யூட்யூபில் போடுங்கள் அனைவரும் ரசிப்போம் வயது ஒன்றும் தடையில்லை தேவை அவனின் அனுக்கிரகம்

  • @vijayragavan1491
    @vijayragavan14913 күн бұрын

    Great Ilaiyaraja all over the world 🎉🎉🎉🎉

  • @anandanthiru4108
    @anandanthiru41083 күн бұрын

    உங்கள் வர்ணனை மிக மிக அருமை 👌👌👌

  • @vijayragavan1491
    @vijayragavan14913 күн бұрын

    Dr venkatesh avl., Great speech about isaignani maestro Ilayarajaa and nalayerum divya pasarams .

  • @narayanraju2183
    @narayanraju21833 күн бұрын

    திரு சுஜாதா அவர்கள் இதைப்பற்றி முன்பே இளையராஜா வோடு பேசியிருக்கிறார்

  • @krishnamurthim7969

    @krishnamurthim7969

    Күн бұрын

    Yes....

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy47193 күн бұрын

    அய்யா உமது வார்த்தைகள் என்னுள் தேடலை இறை வடிவம் தருகிறது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bsundaresan1255
    @bsundaresan12553 күн бұрын

    Ilayaraaja 🎉🔥🔥🔥🔥

  • @subramanil4691
    @subramanil4691Күн бұрын

    அருமையான பேச்சு என்றும் இசைஞானி இளையராஜா.

  • @anbarasuraj4310
    @anbarasuraj43103 күн бұрын

    Ava pasinathu 100 percent true....,❤❤❤❤

  • @honeybunny1697
    @honeybunny169717 сағат бұрын

    நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது குனித்த புருவமும் பாடல் மனப்பாடப் பாடல் ஆக இருந்தது. அப்பொழுது பப்ளிக் எக்ஸாம் நடந்தது. அதில் இந்தப் பாடல் கேள்வியாக கேட்டிருந்தார்கள். இளையராஜாவின் புண்ணியத்தால் இந்த பாடலை எழுதி நாங்கள் முழு மதிப்பெண் எடுத்தோம் 😊

  • @Jayanthi83487
    @Jayanthi834873 күн бұрын

    Raja sir a music god

  • @AllaboutKrishna
    @AllaboutKrishna3 күн бұрын

    Excellent speech anna !!!

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam76693 күн бұрын

    Excellent speech.

  • @lathad2018
    @lathad20182 күн бұрын

    Super sir Enakku appadithan

  • @balasubramanian5269
    @balasubramanian52693 күн бұрын

    The greatest raja sir...

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani68622 күн бұрын

    மெய் சிலிர்க்கும் தருணம்

  • @RBKannan90
    @RBKannan903 күн бұрын

    Theneer Idaivelai KZreadr மாதிரி இருக்கார். அருமையான பேச்சு 👌🏽👍🏽

  • @ragunaadanl3361
    @ragunaadanl33613 күн бұрын

    Excellent speech by Dr.. Venkatesh❤

  • @malathynarayanan6078
    @malathynarayanan60783 күн бұрын

    இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், Dr. ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகளுக்கும் அடியேனின் நமஸ்காரங்கள். இசைஞானி இளையராஜாவிற்கு புகழாரம் சூட்டிய Dr. ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகளின் ஆறா அமுதமான பேச்சு அத்புதம். இது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மட்டும் கிட்டின புகழாரம் இல்லாமல் தமிழ் திராவிட வேதமான அருளிச்செயலுக்கு கிடைத்த ப்ரத்யோக அங்கீகாரம். நாதமுனிகள் அவதரித்து 1200 வருடங்கள் கழித்து இசைஞானி இளையராஜா அவர்களின் வாயிலாய் மற்றொரு இசை வடிவம் ஆழ்வார் பாசுரங்களுக்கு கிட்டுவது தெய்வ சங்கல்பம். இது அடியோங்களின் பாக்கியம். பெருமான் பக்தியில் ஆழ்ந்து இருந்ததாலேயே ஆழ்வார்கள் என பெயர் பெற்றார். அந்த ஆழ்வார்களின் பாசுரத்திற்கு ஆழ்ந்து அனுபவித்து இசையை கொடுப்பதால் இசை ஞானி இளையராஜாவும் அந்த ஸ்தானத்தை பெறுகிறார். வாழ்க ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தம். வளர்க இசை ஞானியின் இன்னிசை திவ்ய ப்ரபந்தம்.

  • @sriselvig1219
    @sriselvig12193 күн бұрын

    நாங்குவேதங்களுக்சாம்4000திவ்வபிரபந்தம்எத்தைனைபக்கியம் இசைஅந்தஆராங்நினைத்விட்டான்🙏

  • @VELMAHESH
    @VELMAHESH3 күн бұрын

    #DrVENKATESH You are a amazing speaker. Well Engaged.

  • @praveenba23
    @praveenba23Күн бұрын

    மிகச்சிறந்த மதிப்பளித்துள்ளீர்கள் நம் இசைஞானியைப் பற்றியும்.. நன்றி🙏

  • @aachiaachi8719
    @aachiaachi87193 күн бұрын

    அருமையான விளக்கம்❤

  • @salemtalkies2753
    @salemtalkies27533 күн бұрын

    Excellent speech 👏👏..He clearly explained..Dei vairamuthu ketukoo eppavum music iruntha lyrics nikanum

  • @deenadayalan272
    @deenadayalan2723 күн бұрын

    A great speech

  • @ramasubramani1276
    @ramasubramani12762 күн бұрын

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @ravinatarajan8488
    @ravinatarajan84882 күн бұрын

    what a speech...💗💗💗

  • @baskarperiyasamy9160
    @baskarperiyasamy91602 күн бұрын

    Super speach about the super star Ilayaraja.. Super super. 👍🙏

  • @rajaraj6
    @rajaraj62 күн бұрын

    Absolutely brilliant speech

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman22852 күн бұрын

    அழகான .அருமையான பேச்சு ஐயா.. இசை ஞானியின் இசையை பற்றி சொல்லவும் வேண்டுமோ..தேவ கானம்

  • @josephdias7382
    @josephdias73823 күн бұрын

    @9.52 "Pattuku mattum than repeatu. Pechuku ellam repeatu illai. Appitu." Pramathamana unmai. Arputhamana unmai.

  • @avijayan2
    @avijayan2Күн бұрын

    Awesome... Thank you doctor for the wonderful speech. Thank you Raja Sir. 🙏🙏

  • @sundaresanganapathy1255
    @sundaresanganapathy12553 күн бұрын

    Wonderful speech

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan95028 сағат бұрын

    அருமையாக சிறப்புடன் இருந்தது தனிப்பட்ட முறையில் ஏற்றமும் இல்லை இரக்கமும் இல்லை அருமை அருமை

  • @chandragopalan3966
    @chandragopalan39663 күн бұрын

    Dr venkatesh arumai

  • @mkbalaji7108
    @mkbalaji71082 күн бұрын

    Excellent speech

  • @rajaramannamalai8875
    @rajaramannamalai88753 күн бұрын

    அருமை

  • @gopi2413
    @gopi2413Күн бұрын

    Dr venktesh greatest speech ❤

  • @muraliranganu2954
    @muraliranganu29543 күн бұрын

    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவரது மேன் மேலும் சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda2 күн бұрын

    Excellent speech. Have a great command over language with good pronunciation 👏👏👏

  • @bharanimurugeshm7266
    @bharanimurugeshm7266Күн бұрын

    அருமை அருமை சாமி🙏🙏🙏

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai54553 күн бұрын

    இனி... ஈரேழு பதினாலு லோகமும் !!! இசைஞானியின் இசையால் நிரம்பும். பந்தம் அப்படி. பஞ்சபூதசக்தி திவ்ய பிரபந்தம் மூலமாக ! பெருமாளின் பரவசத்திற்காக.... இளையராஜாவை இசைக்கவும் ! பாடவும் ! வைத்து இருக்கிறது. தமிழ் சான்றோர்களால் ! தமிழ் வளர்ந்தது ஒருபுறம் என்றால்... இளையராஜாவோ !!! தமிழை ஈரேழு பதினாலு .... சரி. அப்படி என்றால் இளையராஜா... ஓர் பழுத்த பழம். நா... தழுதழுத்த.. ஓர் கிழம். ஆனால்.... எது நிகழ்ந்தாலும் .... மற்றவர் ஏசினாலும் ! இளையராஜா ஓர் பவளம். அதனால் இன்னும் இன்னும் பக்தி கீர்த்தனைகளால்.... சாதிக்க போவதோ !!! ஏராளம். உங்களால் தமிழ் இளையதலைமுறை வசம். அதுவே அழகு. ஆனந்தம். பெற்ற பிறவி பயனை ஒரு சிலரே சாதிப்பார்கள். மோடியை போல். MGR போல். மகான். ராமானூஜர் போல்... அந்த வரிசைகளில் நம் இளையராஜாவும் . வாழ்க பல்லாண்டு... பல்லாயிரத்தாண்டு !

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam75432 күн бұрын

    Excellent speech 💐

  • @RameshKumar-vp5lc
    @RameshKumar-vp5lc3 күн бұрын

    Amazing speech.

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy493 күн бұрын

    Illayaraja great music composer in the world

  • @anburaj1258
    @anburaj1258Күн бұрын

    இவ்வளவு இனிமையான தமிழ் பாடல்கள் இருக்கும் போது எங்களுக்கு புரியாத சமஸ்கிருதத்தில் ஏன் அர்ச்சனை செய்கிறார்கள்

  • @mathantamil7852
    @mathantamil78523 күн бұрын

    GOOD SPEECH SAMI JI ...

  • @mathi1960
    @mathi1960Күн бұрын

    வாழ்க இளையராஜா ❤

  • @vishnucaitanyadas9612
    @vishnucaitanyadas96123 күн бұрын

    Excellent Hare Krsna

  • @sivakumar-rk6ww
    @sivakumar-rk6wwКүн бұрын

    மிக சிறந்த சொற்பொழிவாளர்

  • @ajaypriyanajaycreation8682
    @ajaypriyanajaycreation86822 күн бұрын

    Thaa pichuta yaa 😍😍😍

  • @user-uf6hg2rr9s
    @user-uf6hg2rr9s2 күн бұрын

    நம்ம என்னதான் நமக்கு பிடிச்ச இசையமைப்பாளரோடா பாட்ட கேட்டாலும் இரவில் தூங்கும் போது இளையராஜா ஐயா மட்டும் தான்....நிலாவே வா செல்லாதே வா....என்னாலும் உன் பொன்வானம் நான்..என்னை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்...

  • @prachargroup
    @prachargroup3 күн бұрын

    இறைவன் தேர்ந்தெடுத்து உள்ளார்

  • @user-vy9vf8oo7u
    @user-vy9vf8oo7u3 күн бұрын

    ராஜாவை புகழ்வது இது வேற லெவல்

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244Күн бұрын

    @8:42..." 8-aang class manapada paatu..".. he is bingo right, .I remember answering in exam paper by literally running the song in mind(along with BGM..lol😁) and writing it on answer paper. He is very right,..when a written text takes the form of a song, it just remained beautifully etched in the mind forever. Great way to keep our priced ancient texts and scriptures alive for many generations.

  • @maniveera8042
    @maniveera8042Күн бұрын

    See one cannot stop real talent come out in open. No one can stop the real talent that is Illayaraja even though he is from very poor family background. I won’t say he is from backward community, because it’s not correct ,he is a human & the talent never deprive anyone because he is from a particular caste. So with blessings of God, he touched so many heights. My Namaskaram to my Isaignani Illayaraja.💐💐💐🙏🙏🙏🙏

  • @rajamarthandannallamayan20
    @rajamarthandannallamayan207 сағат бұрын

    Brilliant speach, deluge of happiness, feel good.pure joy.Gratitude to all who wrre part of this effort🙏🙏🙏

  • @hariharasudhakar8233
    @hariharasudhakar82333 күн бұрын

    Music God Illayaraja

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936Күн бұрын

    Thanks sir

  • @srinivasankaliyaperumal8758
    @srinivasankaliyaperumal87583 күн бұрын

    மிகவும் அற்புதம்🎉

  • @sbabu1699
    @sbabu16993 күн бұрын

    தமிழ் வணக்கம் மகிழ்ச்சி

  • @NaveenKumar-em9om
    @NaveenKumar-em9om3 күн бұрын

    Isaignani ❤❤❤

  • @arula9794
    @arula9794Күн бұрын

    Well said 👏.

  • @ayyappanrg5289
    @ayyappanrg528922 сағат бұрын

    Good speak 👏 👌

  • @ranipriya6072
    @ranipriya60722 күн бұрын

    Irrsuvan kodtha varam Issaighani kaduvalku nandri,vazha valamudan

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran16013 күн бұрын

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan62562 күн бұрын

    ❤❤❤

  • @jayagarloganathan6980
    @jayagarloganathan6980Күн бұрын

    👏

  • @malathynarayanan6078
    @malathynarayanan60783 күн бұрын

    இதுவரை இசை ஞானி இளையராஜா அவர்கள் திரைப்படங்களுக்கு இசை அமைத்தது மெல்லிசை . இனி ஆழ்வார் திவ்ய ப்ரபந்தங்களுக்கு இசை அமைப்பதே வல்லிய இசை . வளமான இசை. நன்றி

  • @elavarasan7794
    @elavarasan77944 күн бұрын

    Comments Padika vanthavanga Oru Like Podunga Friends...👍

  • @saravanansaravananm600
    @saravanansaravananm6003 күн бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @prabhakaran4920
    @prabhakaran49203 күн бұрын

    Intha doctor ah enaku nala theriyum nala doctor

  • @jrajendran947
    @jrajendran9473 күн бұрын

    🎉😊

  • @vmkcable5634
    @vmkcable56343 күн бұрын

    🙏🙏🙏

  • @babubabubabubabu4036
    @babubabubabubabu40363 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugasundaramvaradharaj4486
    @shanmugasundaramvaradharaj44863 күн бұрын

    Ayya arumayana pechu

  • @user-my9fu9iz9i
    @user-my9fu9iz9i3 күн бұрын

    Divyam Divya dhinamum. Divyam.

  • @SureshMendon
    @SureshMendon3 күн бұрын

    Nice Speech but suddenly TR modulation is coming out. Speech is very nice.

  • @BlueOceanaqua-nv8uf
    @BlueOceanaqua-nv8ufКүн бұрын

    Dei Bingoooo ... Dubagur ...... where Illayaraja Claps ???? show dat clips

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310Күн бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🪔🪔🪔🪔sir

  • @shantheethkandan7048
    @shantheethkandan70483 күн бұрын

    பாட்டு எங்கே கேட்பது?

  • @nagalakshmijayasankaran7685
    @nagalakshmijayasankaran76853 күн бұрын

    சபாஷ்

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman3 күн бұрын

    First being to born in Bharat soil itself blessed by God , plus whoever keep up as per Ethics Sanathana Dharma Hindutva always blessed only.

  • @Mari__Mari__007
    @Mari__Mari__0073 күн бұрын

    ஐயா நன்றாக எடுத்து சொன்னிங்க சிலர் அவரைப்பற்றி தெரியாமல் பேசிட்டு இருக்கங்க

  • @mathi1960

    @mathi1960

    Күн бұрын

    உண்மை 🙏

  • @SHari-xn6bk
    @SHari-xn6bk2 күн бұрын

    Editor : antha patta munjiya enda ayi poramari thiumbnaila vachiruka 😂😂😂

  • @raguvrs
    @raguvrs3 күн бұрын

    இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு வாசல்.. பாடல்.. kzread.info/dash/bejne/hpWNsrRygNmxdNo.htmlsi=evYjJ_4OYt90ZI-e

Келесі