1996-ல் ஜெயலலிதாவை எதிர்த்து ரஜினி பேசிய அனல்பறக்கும் வீடியோ.! | Rajinikanth Vs Jayalalitha | SRFC

Ойын-сауық

1996-ல் ஜெயலலிதாவை எதிர்த்து ரஜினி பேசிய அரிய வீடியோ.! Rajinikanth Speech Against Jayalalitha | SRFC
Thankyou Palani Baba Video KZread Channel for giving permission for this video to upload in my channel.. Original Video Channel link : / palanibabavideo
Join this channel to get access to perks:
/ @srfcofficial
Please Support Our Channel & Subscribe Please…..Share To all Thalaivar fans…
#RajiniKanthVsJayalalitha #RajiniJayalalitha #RajinikanthVideo
#AnnaattheCollection #AnnaattheReview #AnnaatthePublicReview
#Annaatthe #RajinikanthLatestSpeech #AnnaattheBGM #AnnaattheSongs #அண்ணாத்த
#Rajinikanth #ரஜினி
__________________________________________________
😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎
Contact us : jackraj463@gmail.com
Please Follow in Twitter & Facebook
Twitter : / smart_talkies
Facebook : / stsrfc
😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎 😎
______________________________________________________
Superstar Rajinikanth Fans Creations (SRFC) is the news & entertainment youtube channel specially for rajini fans. This channel to share all rajini videos for rajini fans watch it. This channel videos to reply to rajini haters also..
Please subscribe this channel to support #SRFC.
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************

Пікірлер: 1 300

  • @sureshsubramani2579
    @sureshsubramani25792 жыл бұрын

    இவரை விட பல மடங்கு தைரியசாலி கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @rajanfaustin2453

    @rajanfaustin2453

    2 жыл бұрын

    ஆமா? ஆமா?

  • @englishsankaran

    @englishsankaran

    2 жыл бұрын

    Appidiya

  • @chinnaiyanjayaprakash714

    @chinnaiyanjayaprakash714

    2 жыл бұрын

    கருப்பு பணம் வாங்குனது உண்மைதான்னு எவனும் மீடியா முன் இவ்வளவு தைரியமா சொன்னது இல்ல ரஜினியை தவிர,,,,,ரஜினிக்கு மட்டுமே உண்மையை பேசும் தைரியம் உள்ளது,,,,வேறு எவரையும் ரஜினியோடு ஒப்பிட முடியாது,,,,,that's rajini power 🔥🔥🔥🔥🔥

  • @ashwinbalaji6981

    @ashwinbalaji6981

    2 жыл бұрын

    @suresh, neenga thappa solreenga. Captain dairiyasali, ivaru pedi. Also, karupu panam vanginenu solradu gethu ila, vangina black money ku interest, penalty oda tax katanum.

  • @vijudev1852

    @vijudev1852

    2 жыл бұрын

    இவ்வளவு பேசி என்ன புண்ணியம் வெறும் பணம் தான் உங்களுக்கு முக்கியம் ரசிகர்களை ப்பத்தி பேச உங்களுக்கு தகுதி உண்டா அய்யா

  • @ravibagavathi8739
    @ravibagavathi87392 жыл бұрын

    தலைவர் ரஜினி அரசியலுக்கு வராததற்கு காரணம் பயம் அல்ல! தான் மட்டும் உண்மையாக இருந்து என்ன பயன் . கூட இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான்! தனது பெயர் அரசியலில் கெட்டுவிடக்கூடாது என்பதுதான்!

  • @shalinikh9537

    @shalinikh9537

    2 жыл бұрын

    Matured your thoughts 👏👏

  • @hajasaihaja3826

    @hajasaihaja3826

    Жыл бұрын

    அது முன்னவே தெரியாதா பாஜக சேர்ந்தவரை உறுப்பில் நியமித்தார் தோல்வி பயம் எல்லோரும் உழைத்து இவரை சினிமாவில் உட்கார வைத்தது போல அரசியலிலும் உட்கார வேண்டும்

  • @sidheswaranloganathan3186

    @sidheswaranloganathan3186

    Жыл бұрын

    🤣🤣🤣

  • @vigneshkumar2231

    @vigneshkumar2231

    4 ай бұрын

    😂😂😂

  • @john-ch3en
    @john-ch3en2 жыл бұрын

    Nowadays VJ fan kids doesn't really knows who Rajini is he is the ruler of the Tamil industry😏

  • @ahdnan4937

    @ahdnan4937

    2 жыл бұрын

    Yes no one had guts like rajini, vijyakanth and ajith too in my experience

  • @SSSSSS-cs8hk

    @SSSSSS-cs8hk

    Жыл бұрын

    @@ahdnan4937 ajith oru panthaa puildop

  • @-SeKaRvIjAy2522

    @-SeKaRvIjAy2522

    Жыл бұрын

    komali yarukum nallathu panama ........ arasiyual varaku baya paduthitu ipop varamatranga

  • @arunarvind7195

    @arunarvind7195

    Жыл бұрын

    Rajini schoolku vari kattamaattaan, Thoothukudi thuppakki soottukku kaaranam yaarunu theriyumnu sonnaanla, ivanlaam yepdi arrest aagamarukkaanae theriyala

  • @danseiotaku2142

    @danseiotaku2142

    Жыл бұрын

    @@-SeKaRvIjAy2522 well I think u don't get that point well, 1) first he has a huge fan base so if he stands for a party it gains many votes but he wants to not to take a part with any parties 2)So, he announced that he going to start a new party then others didn't approach him for stand for their party 3) Rajinikanth didn't want to get into politics but he also wants to not to stand behalf of any party that's why he stated that he will start a new party and enter politics It's just like a self defence 🕊️

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy2 жыл бұрын

    நீ ..இறங்கி இருக்கனும் தலைவா...இப்ப இல்ல அப்பவே...

  • @arockiarajjoseph6128
    @arockiarajjoseph61282 жыл бұрын

    சில பேர் சொல்றாங்க ரஜினிகாந்துக்கு அரசியலை தெரியாது என்று ஆனால் இந்த பேட்டி மூலம் நமக்கு என்ன பாடம் என்றால் அரசியல்ல வெளிப்படைத்தன்மை வேண்டும் மற்றும் உண்மையைப் பேச வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளலாம்

  • @yaayee2886

    @yaayee2886

    2 жыл бұрын

    Sollidu.. 100 kodikku padam nadikke poyiddaru

  • @ganeshindira8145

    @ganeshindira8145

    2 жыл бұрын

    @@yaayee2886 super answer

  • @panthayilunnisajeevanjeeva8188

    @panthayilunnisajeevanjeeva8188

    Жыл бұрын

    Arogyaraj!!!.....adaa kuru ketta komalie payaley....unna vari veyil la podaaa.

  • @hajasaihaja3826

    @hajasaihaja3826

    11 ай бұрын

    அறிவாளி புளை கண்டுபிடித்து

  • @gyttgg5731
    @gyttgg57312 жыл бұрын

    2001ல் ஜெயலலிதா, தைரிய லட்சுமி என்று கொடுத்த பேட்டியும் போடுங்க.

  • @ranganathanr1646

    @ranganathanr1646

    2 жыл бұрын

    நல்லபதிவு இதே வாய்தான் 2011ல் கருணாநிதி ஆட்சியை படு கேவலமான ஆட்சி என்று இரட்டை இலைக்கு வாக்களித்ததை வாக்குச்சாவடியில் காட்டி கலாய்த்ததையும் பதிவிடுங்கள்

  • @balun872

    @balun872

    2 жыл бұрын

    Correct bro.

  • @balun872

    @balun872

    2 жыл бұрын

    @@ranganathanr1646 correct.

  • @RajBabu-zm3cj

    @RajBabu-zm3cj

    2 жыл бұрын

    அத வேற நியாபகம் படுத்துறீங்களா தம்பி 🤣🤣மனசு புண்ணாகி போச்சு 🚶‍♂️🚶‍♂️

  • @jafarjaman8514

    @jafarjaman8514

    Жыл бұрын

    Wow very wonderful✨😍

  • @ramanp9876
    @ramanp98762 жыл бұрын

    ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த போது ஒரு நடிகராக தலைவர் பேசியது

  • @balakarishanabala912

    @balakarishanabala912

    2 жыл бұрын

    இவன் உனக்கு தலைவனா

  • @srinivaskannan8872

    @srinivaskannan8872

    2 жыл бұрын

    @@balakarishanabala912 he is coward and cheater

  • @cricketkalitharan7018

    @cricketkalitharan7018

    2 жыл бұрын

    @@balakarishanabala912 unaku enna valukuthu mooditu poda

  • @saravanant9209

    @saravanant9209

    2 жыл бұрын

    @@srinivaskannan8872 Very true. 100% coward, and 100% sense and brainless.

  • @ganeshindira8145

    @ganeshindira8145

    2 жыл бұрын

    @@srinivaskannan8872 unmai....unmai... super reply

  • @neelamegam9040
    @neelamegam90402 жыл бұрын

    தலைவர் மட்டுமே இவ்வளவு உண்மையை உடைத்து பேசுவார் எவனுக்கு இந்த தைரியம் இருக்கு ....

  • @bathushashahul1590

    @bathushashahul1590

    2 жыл бұрын

    Mm ombuvar

  • @rajinimuthusamy9523

    @rajinimuthusamy9523

    2 жыл бұрын

    @@bathushashahul1590 en suniya ne ommburiya

  • @rajinimuthusamy9523

    @rajinimuthusamy9523

    2 жыл бұрын

    Dai suni thol una thanda punda nakki

  • @shanthik6699

    @shanthik6699

    2 жыл бұрын

    Captain

  • @akashakash5209

    @akashakash5209

    10 ай бұрын

    ​@@bathushashahul1590Unga appa na vara sollu

  • @shaazale9124
    @shaazale91242 жыл бұрын

    @karthi73. ஒரு அரசியில் பின்புலம் இல்லாமல், ஆளும் வர்கத்தை தனியாக எதிர்க்க முடியாது. கலைஞர் support

  • @kavinpeter06
    @kavinpeter062 жыл бұрын

    Gethu itha Thalaivaaaaaaaa🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thamizhanambin7331

    @thamizhanambin7331

    2 жыл бұрын

    இப்ப விஜய் இப்படி பேசுவானா?

  • @bharah2607

    @bharah2607

    2 жыл бұрын

    @@thamizhanambin7331 hahaha anna.. thalaivar avaluku dhariyam thunichal oruthanuku illa movie industry la

  • @k.jegatheeswaran4013

    @k.jegatheeswaran4013

    Жыл бұрын

    @@bharah2607 Ajith pesirukaaru

  • @skviews3891
    @skviews38912 жыл бұрын

    Thalaivar superstar kola mass da

  • @selvakumari2749

    @selvakumari2749

    2 жыл бұрын

    Thalivar Vera ragham

  • @thaliververiyanendrum7960
    @thaliververiyanendrum79602 жыл бұрын

    Mass thalivaaaaa .I love you .

  • @sivabalamurugan8568
    @sivabalamurugan856811 ай бұрын

    He is a honest human being!

  • @sasidharankr2344

    @sasidharankr2344

    10 ай бұрын

    How ?

  • @aks3163

    @aks3163

    8 ай бұрын

    ​@@sasidharankr2344😂 serupadi

  • @aks3163

    @aks3163

    8 ай бұрын

    ​@@sasidharankr2344vala vaikum deivangal solraru ana avar rasigar kaikuduka vararu adha kuda vangala

  • @counterpoint9260

    @counterpoint9260

    6 ай бұрын

    yen blackla payment vaanginadhukka?

  • @PradeepKumar-dg8ri

    @PradeepKumar-dg8ri

    5 ай бұрын

    ​@@aks3163Enga avaroda medical condition theriyuma therilana poyi pathutu vanga....neenga thirunda matinga ipadithan vijaykanth sir ah troll paninga ippo varutha padringa inda trolls Kum oru nal varutham padatha poringa mark my words....

  • @sugumarg5875
    @sugumarg58752 жыл бұрын

    குற்றவாளியே தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட காரணத்தால் உடனடியாக தண்டனை வழங்குமாறு மிகத் தாழ்மையுடன்

  • @rsk5633

    @rsk5633

    Жыл бұрын

    Ha ha ha

  • @punniakoti3497

    @punniakoti3497

    Жыл бұрын

    Thoda kuzhantha tamas pannuthu

  • @redpearl7039

    @redpearl7039

    Жыл бұрын

    அரசாங்கத்திற்கு ஏன் வரி கொடுக்க வேண்டும் என்று நினைத்தவரில் ரஜினியும் ஒருவர். அவரை கொண்டாடும ரசிகர்கள் யோசிக்க வேண்டும்.

  • @haarshanhaarshan7553

    @haarshanhaarshan7553

    Жыл бұрын

    Super super super

  • @tharik346

    @tharik346

    Жыл бұрын

    😂

  • @kavyaschannel2390
    @kavyaschannel23902 жыл бұрын

    Super Thalaiva......

  • @vinothkumar1034
    @vinothkumar10342 жыл бұрын

    பல ஆயிரம் கோடி பணம் இருந்தும் தன் உயிரை கூட காப்பாற்றி கொள்ள முடியாமல் உயிரை விட்டவர் இன்று வரை அவர் எப்படி இறந்தார் என்று கூட யாருக்குமே தெரியாது பணம் இருக்கிறது என்று ஆட்டம் போட்டால் கடவுள் பார்த்து கொண்டுதான் இருப்பார் எப்ப இந்த ஆட்டத்தை முடிக்கலாம் என்று இது அனைவருக்கும் பொருந்தும்

  • @vinothvinothkumar1936

    @vinothvinothkumar1936

    Жыл бұрын

    Ssss

  • @manjulaselvan3052

    @manjulaselvan3052

    Жыл бұрын

    இவருக்கும் பொருந்தும்.....

  • @chakravarthykrishna8960

    @chakravarthykrishna8960

    Жыл бұрын

    ​@@manjulaselvan3052 செல்வி. ஜெயலலிதா அளவிற்கு நிச்சயமாக எந்த பாவமும் செய்யவில்லை, யாருடைய வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளவே இல்லை திரு ரஜினிகாந்த். அவர் வருமான வரி சரியாக கட்டாமல் இருந்திருக்கலாம். சில பல அரசியல் நிகழ்வுகளினால் அவரது பெயருக்கும் புகழுக்கும் சிறிது சறுக்கல் ஏற்பட்டு இருக்கலாம்.ஆனால் ஜெயலலிதா நிறைய பேரின் பாவங்களை கொட்டியவர் என்பது மறுக்க முடியாத உண்மை😓 அவருக்கு இருந்த அறிவுக்கும் அவருக்கு இருந்த படிப்புக்கும் நிச்சயமாக அவர் ஒரு நல்ல இடத்திற்கு சென்று இருக்கலாம். அரசியல் தவிர்த்து ஒரு குடும்பத் தலைவியாக தன் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்ற ஒரு பெண்மணியாக இருந்து நன்றாக வாழ்ந்திருக்கலாம்🤷‍♂️ அவருடைய வாழ்க்கை வேறு பாதையில் சென்று விட்டது. தேவையில்லாமல் திரு ரஜினிகாந்த் அவர்களை சீண்டி விட்டு பார்த்தது எல்லாம் அவருக்கு நிச்சயமாக தேவையில்லாத ஒன்று. ஒரு வேளை MG. ராமச்சந்திரன் உயிரோடு இருந்திருந்தால் இதெல்லாம் வேண்டாம் அம்மு என்று கண்டிப்பாக சொல்லி இருப்பார் ஆனால் இந்த அம்மா அதைக் கேட்டு இருக்க மாட்டார்🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️. ஜெயலலிதாவை பொறுத்தவரை ஒரே வரியில் அவர் வாழ்க்கையை பற்றி சொல்ல வேண்டுமென்றால் "கூடா நட்பு கேடில் முடியும்"🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @user-hh7ry8lg7k

    @user-hh7ry8lg7k

    2 ай бұрын

    nakka aruththuraventa naye

  • @gowthamvasu1630

    @gowthamvasu1630

    3 күн бұрын

    ​@@user-hh7ry8lg7kunmaya sonna nakarupaya. Andhamma yaaru yaaruya naarupatu cinema la irundhuchunu Ellarukum theriyum 😂.

  • @dhanavelmanimegalaidhanave5638
    @dhanavelmanimegalaidhanave56382 жыл бұрын

    என்றும் நம் தமிழகத்தை ஆள தலைச் சிறந்த தலைவர் என் அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே அது மட்டுமல்ல தைரியமான மனிதர் மிகவும் துணிச்சலான மனிதர் மற்றும் இயல்பான மனிதரும் கூட

  • @saravananr6449

    @saravananr6449

    Жыл бұрын

    Aaana ena panrathu saga kidakararae

  • @ramesh671
    @ramesh6712 жыл бұрын

    this type of videos are awesome 💛

  • @specificman7113
    @specificman71132 жыл бұрын

    Thalaivaruku Yethuda Retirement Thalaivaruku Yaaruda Replacement

  • @muthukumara3457

    @muthukumara3457

    2 жыл бұрын

    Super

  • @baalaji3738

    @baalaji3738

    4 ай бұрын

    Oombhimaru unga thalaivaru?? Otha ivalavu roshama pesitu. Jayalalitha cm ah irukum bodhu. Function ellam poi utkandhan paru., avanva, Karunadhi ellam irukum bodhu, Mathi Mathi poi sappuvaan. Avanga Ellam sedhadhuku aparam Arasiyal ku varen nu ollu vittan aparam. Doctor rest eduka sollitaru nu Arasiyal vittu poyitan. , Ana film la nadipaanam😂

  • @batsha-Rajini
    @batsha-Rajini2 жыл бұрын

    வீடியோ போட்டதுக்கு நன்றி ❤️

  • @like2jo4796
    @like2jo47962 жыл бұрын

    Thalaivaaa!!! Many people are copying you and leading 😂 but you are mass and unique you are on your own way my respect for you never dies❤👑 Love you thalaivarey

  • @venkatrg4817

    @venkatrg4817

    2 жыл бұрын

    ♥️♥️♥️♥️

  • @panthayilunnisajeevanjeeva8188

    @panthayilunnisajeevanjeeva8188

    Жыл бұрын

    Oru pombla ku saval vidurathu ellam matter raa daa Kona kirukkaa??

  • @like2jo4796

    @like2jo4796

    Жыл бұрын

    @@panthayilunnisajeevanjeeva8188 andha pombuleiku power irukkuda loosu

  • @panthayilunnisajeevanjeeva8188

    @panthayilunnisajeevanjeeva8188

    Жыл бұрын

    @@like2jo4796 appo ambala yaaru kitaa yum 40 varushama oru saval vittu pathathu illiyeaa??!! Ennn??

  • @panthayilunnisajeevanjeeva8188

    @panthayilunnisajeevanjeeva8188

    Жыл бұрын

    @@like2jo4796 narasimha rao, cho, muppanar , karunanithi ellam support ku varuvanga nu oru asattu thunitchal....ok. onna no diplomatic thodanadungi rajini ok.

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu1592 жыл бұрын

    Great thalaivar mass

  • @hahaha1749
    @hahaha17492 жыл бұрын

    Dmk தலைவர் support la வந்தாங்க

  • @vijaya1381
    @vijaya13814 ай бұрын

    Thalaivar 🤩🤩 mass

  • @PandiPandi-hn6xs
    @PandiPandi-hn6xs2 жыл бұрын

    Thalaivan vera ragam fire 🔥 🔥 🔥 speech excellent..

  • @anvarali7257

    @anvarali7257

    2 жыл бұрын

    Mass speech

  • @ramram4978
    @ramram49782 жыл бұрын

    கஞ்சா அடிச்சுட்டு பேசுறதுக்கும்,சுயநினைவோடு பேசுறதுக்கும் வித்யாசம் இருக்கு.ரஜினி தைரியம் super

  • @ArJun-ev7os
    @ArJun-ev7os Жыл бұрын

    Rajinikanth history pathathula evaramathri oru maveeran yaru innum pirakgala....... Great man😎

  • @NirmalRaja-ki5rm

    @NirmalRaja-ki5rm

    6 күн бұрын

    Maa veran why back from politics .made every fans are fools..

  • @ezhilarasanm3369
    @ezhilarasanm33698 ай бұрын

    Vera level thalaiva

  • @pandipavi7929
    @pandipavi79292 жыл бұрын

    இன்றுள்ள சிறார்கள் கவனியுங்கள்

  • @manivannan9852
    @manivannan98522 жыл бұрын

    Always my thalaivar😍😍😍 super ⭐⭐⭐ star

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn54042 жыл бұрын

    அந்த நேரத்தில் ரஜினிக்கு கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிட்டார், அதுதான் தமிழகத்தை வழிநடத்தும் நேரம்

  • @-_.0O

    @-_.0O

    2 жыл бұрын

    நல்ல வேள விட்டார்.

  • @frenchbeard5940

    @frenchbeard5940

    2 жыл бұрын

    That time he was in peak of his career like how Ajith is now, cine personalities will come to politics only after their market is over, you may refer this will all political leaders who came from acting background

  • @venkateshe8377

    @venkateshe8377

    2 жыл бұрын

    @@frenchbeard5940 yov ajith lam oru aala.comedy panadha

  • @frenchbeard5940

    @frenchbeard5940

    2 жыл бұрын

    @Venkateah Elango yov nee Enna Vijay rasigana, the person who sent that msg had Ajith photo in DP so to make him understand I've used Ajith name. BTW whether u accept or not Ajith has become a big fame now in Tamil cinema that's y even ADMK politicians are openly using his name as correct tax payers to cover his fans and convert as votes. Idhulaam arasiyal u won't understand.

  • @tharik346

    @tharik346

    Жыл бұрын

    நல்ல வேளை.. மக்களை காப்பாத்திட்டார்.

  • @rajavel.krajavel1772
    @rajavel.krajavel17722 жыл бұрын

    On that time DMK used Rajini for his victory then in 1998 parliament election and 2001 assembly elections people elect Jayalalithaa

  • @rajinis7589

    @rajinis7589

    Жыл бұрын

    Now bjp is trying to use .

  • @vijayalakshmipalaniyappan8715

    @vijayalakshmipalaniyappan8715

    Жыл бұрын

    Suntv news dt8.8.2022

  • @transtalk5937

    @transtalk5937

    Жыл бұрын

    இந்த காலகட்டத்தில் தமிழகம் அதிமுகவுக்கு எதிராகத்தான் இருந்தது ரஜினி நாள் ஒன்று நடக்கவில்லை திரு ஜெயலலிதா மேடத்திற்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கும் நடந்த பிரச்சனை தமிழ் திமுக ஒன்றும் பலனடையவில்லை மக்கள் ஒற்றுமையாக திமுகவிற்கு தான் வாக்களித்தார்கள் இவருடைய வாய்ஸ் பவர் இருக்கிறது என்றால் அடுத்து எத்தனையோ எலக்சன் என்ன பவரை காட்டி இருக்கலாம் திமுக ஒன்றும் இவரால் வளரவில்லை சொந்த ரசிகர்களையே ஏமாற்றும் இவர் அரசியலுக்கு வரப்போவதில்லை வந்தாலும் ஓட்டு ஒன்றும் வாங்க போவதில்லை வேண்டுமென்றால் அடுத்த படம் ரிலீசுக்கு சாதகம் மாதிரி இருக்கும்

  • @sln7839

    @sln7839

    Жыл бұрын

    This is also not 1996…think this was 1998, if I am not wrong and this was given day before the election and despite this ADMK won..

  • @MrNo-dc2wp

    @MrNo-dc2wp

    Жыл бұрын

    ​@@k-force8325 BJP is.... 24/7 even after he officially announced his decision

  • @1982karthikk
    @1982karthikk2 жыл бұрын

    இவ்வளவும் பேசிட்டு அன்னைக்கே வந்திருக்கலாம்.. ரொம்ப வயசானதுக்கு அப்புறம் வர்ரேனு சொல்லி நீங்களும் கஷ்டபட்டு ரசிகர்களையும் சங்கடபடுத்தி விட்டீர்கள்.. இருக்கும் வரை மக்களை மகிழ்வியுங்கள்..

  • @rakeshk4820

    @rakeshk4820

    2 жыл бұрын

    Well said bro@ karthik

  • @yaayee2886

    @yaayee2886

    2 жыл бұрын

    Appo thaane, neengge padam paappingge

  • @vickyorton6311
    @vickyorton63112 жыл бұрын

    Vijay fans idha parunga da, politician power la irkum bodhu direct ha name mention pani ipdi dhairiyama pesanum. Audio launch la udhar vitnu sutha kudadhu ..adha poi mass nu nambi Anils suthinu irku 😂

  • @Shri1997

    @Shri1997

    2 жыл бұрын

    Enga ippa irrukura mudhalvara pesa sollu paapom....

  • @sambrucegreen17

    @sambrucegreen17

    2 жыл бұрын

    Dai appo eruntha neram vera eppo erukura neram vera ,rajini ennaku pudikum unna mari loosu thanama pesaravanugalala tha sands varuthu ,,a rajini sir ra eppo vara soillu pakalam arasiyaluku ....mudiyathu vantha thothuruvarunu therium adha poetaru eppude soillalam edha .pesaravangala poruthu eruku .adhanala words sa correct ta use pannu ok

  • @CSHABITHKHAN

    @CSHABITHKHAN

    2 жыл бұрын

    Pesi enna da use...adha arasiyaluku vara la la mooditu eru😂

  • @aprakash2351

    @aprakash2351

    2 жыл бұрын

    Same ajith replay on stage to Mkk film function they are traveling in same tracks

  • @uvmedia2550

    @uvmedia2550

    2 жыл бұрын

    Bro intha video 98.. Appo dmk govt

  • @vasudevan7908
    @vasudevan79082 жыл бұрын

    இதே மனிதன் வாழ்நாளில் நான் செய்த தவறு திமுகவை அன்று நான் ஆதரித்தது தான் என்று பின் நாளில் அதே வாயால் கூறிவிட்டார் அது விடியோவை வெளியிட்ட நபருக்கு தெரியாது போல

  • @punniakoti3497

    @punniakoti3497

    Жыл бұрын

    Athukunu amaithiya irukanuma thappu panna cm illa kanna pm na kuda ethurthu pesum ore thalaivan kozhantha varalaru therinjiko

  • @Musicheals8877
    @Musicheals88772 жыл бұрын

    👏👏 #Thalaiva Valga 🙏🏻🙏🏻

  • @gopal7675
    @gopal7675 Жыл бұрын

    அப்புறம் கொஞ்ச நாள்ல நான் ரெட்டை இலை க்கு ஓட்டு போட்டேன்..நீங்க யாருக்கு வேணாலும் ஓட்டு போடலாம் என்று சொன்னார் rajini..அதான் ஜெயலலிதா

  • @krishnamusiclover623

    @krishnamusiclover623

    11 ай бұрын

    Proof kudra thevdiaaa komalakaaaa

  • @purushothamanmuthuvaithili5424
    @purushothamanmuthuvaithili54242 жыл бұрын

    I wish if you could release Thalivar speech during Chevaliyar Shivaji Function.

  • @tamizhkannan5905
    @tamizhkannan59052 жыл бұрын

    let young kids watch this video and learn who is Thalaivar…

  • @divyapatil6583

    @divyapatil6583

    2 жыл бұрын

    romba mukkiyam kids need to learn their studies not this

  • @tamizhkannan5905

    @tamizhkannan5905

    2 жыл бұрын

    @@divyapatil6583 cinema kids who follow cinema..

  • @etheexcellent8151

    @etheexcellent8151

    2 жыл бұрын

    @@divyapatil6583 this is a democratic country... Young ppl should know about politics... to select a good leader for better future! I'm sorry you are wrong!!

  • @divyapatil6583

    @divyapatil6583

    2 жыл бұрын

    @@etheexcellent8151 i dnt asked u whether im right or wrong

  • @LakshyaprasadRchb

    @LakshyaprasadRchb

    2 жыл бұрын

    @@divyapatil6583 studies is not the only important thing madam

  • @viratsm6066
    @viratsm60662 жыл бұрын

    நல்ல மனிதர் சூப்பர் ஸ்டார் நம்ம தலைவர் ஐ லவ் தலைவா.

  • @ramanp9876

    @ramanp9876

    2 жыл бұрын

    Super bro 👌

  • @raj_tn398
    @raj_tn3982 жыл бұрын

    Vera level speech Thalaivar💥💥💥

  • @kannanvisva2129
    @kannanvisva21292 жыл бұрын

    மாஸ்

  • @user-sf9ll7pl4k
    @user-sf9ll7pl4k9 ай бұрын

    WHAT A MAN IN THE WORLD AVAR SONNADU APPADIYE NADANDIRKU IN 1996

  • @yuvarajadhikesavan9039
    @yuvarajadhikesavan90392 жыл бұрын

    Hats off to Super Star for bold speech

  • @ganeshindira8145

    @ganeshindira8145

    2 жыл бұрын

    Udhar

  • @muruganandamponnuraman3270
    @muruganandamponnuraman3270 Жыл бұрын

    Rajini is mentally very strong and brave that is why he is maintaining his status still now others are just by words.

  • @chandrasekarmscsekar9246
    @chandrasekarmscsekar92462 жыл бұрын

    உண்மையை உறக்க சொல்பவர் எப்படி பயந்த நபராக சித்தரிக்க படுகிறார்

  • @hexacode

    @hexacode

    2 жыл бұрын

    அதிகாரம் கையில் இருந்தால் எதுவும் நடக்கும்.

  • @SaranyaVenugopalan
    @SaranyaVenugopalan2 жыл бұрын

    Bravo Rajini 😍😍😍

  • @maharajansubramanian7935

    @maharajansubramanian7935

    2 жыл бұрын

    Yea da... Numb sollu

  • @Sanjaymanohar01
    @Sanjaymanohar012 жыл бұрын

    ரஜினி அரசியலுக்கு வந்துறுந்த தமிழ் நாடே மாறி இருக்கும் என் தலைவனுக்கு தோல்வியே கிடையாது

  • @kiranrajn88

    @kiranrajn88

    2 жыл бұрын

    S

  • @kalaiialak775

    @kalaiialak775

    2 жыл бұрын

    unmai

  • @specificman7113

    @specificman7113

    2 жыл бұрын

    Yes

  • @rupiniaranganathan490

    @rupiniaranganathan490

    2 жыл бұрын

    1996 ளே வாய்ப்பை தவற விட்டாரு

  • @divyapatil6583

    @divyapatil6583

    2 жыл бұрын

    andhan rajini sir pinn vangunarakkum

  • @nallvazhai7380
    @nallvazhai7380 Жыл бұрын

    நடிச்சீங்க சம்பளம் வாங்கினீங்க பலன் அடைந்து, மக்களுக்கு சேவை பண்ணீங்களா அரசியல் வர பயந்து, தன்னைபற்றி யோசிப்பவன் தலைவனாக முடியாது

  • @rdasss

    @rdasss

    Жыл бұрын

    kamal makaluku enna saithaar rajini ai mathiram kurai sollukireerkal ok

  • @haarshanhaarshan7553

    @haarshanhaarshan7553

    Жыл бұрын

    Super friend..

  • @DukesMervynDBA

    @DukesMervynDBA

    Жыл бұрын

    True. But as an actor I like him. As a Politician, I like her

  • @RamaDevi-nk2oe

    @RamaDevi-nk2oe

    Жыл бұрын

    Super

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw2 жыл бұрын

    இவ்ளவு தைரியம் தலைவரை தவிர வேற எவனுக்கும் இல்லை அதுவும் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருக்கும்போது தில்லா பேட்டி கொடுக்கும் சூப்பர் ஸ்டார் 🤘👍💪

  • @thamizhanambin7331

    @thamizhanambin7331

    2 жыл бұрын

    இவனுக்கு ? 😂😂😂😂😂 kzread.info/dash/bejne/k2V1tJuFm62waLA.html

  • @balamuruganv9247

    @balamuruganv9247

    2 жыл бұрын

    ஒரு நடிகனா ரஜினி இருக்கும் போது ஜெயலலிதாவை தைரியமா எதிர்த்தார் ஆனால் விஜயகாந்த் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் கட்சியில் இருக்கும் எதிர்த்தார்

  • @TonyStark77771

    @TonyStark77771

    2 жыл бұрын

    ஆனால் ஜெயலலிதா real Fighter💪🏻 ரஜினி reel Fighter 😂

  • @karthikarthi-gr4bw

    @karthikarthi-gr4bw

    2 жыл бұрын

    @@TonyStark77771 ரஜினி reel fighter என்றாலும் தைரியம் வேண்டும் கருணாநிதி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே அஜீத்துக்கு சப்போர்ட் பண்ணவர் ரஜினி துணிச்சல் அதிகம் 👍

  • @TonyStark77771

    @TonyStark77771

    2 жыл бұрын

    @@karthikarthi-gr4bw அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இந்தியா கருத்து சுதந்திரம் உள்ள நாடு. இங்கே ஏதாவது ஒரு சமூகத்தை குறிப்பிட்டு அவதூறு கூறினால் தான் குற்றம். மற்றும்படி, ஒரு தனி மனிதரை எதிர்த்து கருத்து கூறவோ, இன்னொரு தனி மனிதருக்கு ஆதரவு கருத்து வழங்கவோ அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. அதற்கு தண்டனை வழங்க முடியாது. அதனால், ரஜினிக்கு தண்டனை வழங்க முடியாது. அந்த தைரியத்தில் தான் ரஜினி பேசுகிறார்.

  • @bharah2607
    @bharah26072 жыл бұрын

    Bhayama?? Enakka?? ..thalaivaaa.. you are a lion 😘❤️❤️ mass speech

  • @kriswayne9864
    @kriswayne98642 жыл бұрын

    Super Bro 👏👏👏 Thalaivar ♥️🖤♥️

  • @rajashekars158
    @rajashekars158 Жыл бұрын

    SUPERSTAR RAJINIKANTH

  • @chreddy-
    @chreddy- Жыл бұрын

    Indian superstar Rajinikanth sir super❤

  • @specificman7113
    @specificman71132 жыл бұрын

    Superstar Rajinikanth Da

  • @batsha-Rajini

    @batsha-Rajini

    2 жыл бұрын

    ❤️

  • @iamdheena4525
    @iamdheena45252 жыл бұрын

    Super...நண்பா தலைவரோட பழைய political video இருந்தா upload பண்ணுங்க நண்பா 🙏🏼

  • @masskannancreations
    @masskannancreations2 жыл бұрын

    😂ippo avara kalaaikravanlaam intha video va paaka solunga😂😂... Thalaivar daa...

  • @shankarsham3596
    @shankarsham35962 жыл бұрын

    Mass ✅✅✅

  • @rameshramesh-hb3if
    @rameshramesh-hb3if2 жыл бұрын

    Thalaivar super

  • @airflow270
    @airflow270 Жыл бұрын

    Real Super star 👍👍👍🎉🎉🎉🙏🙏🙏

  • @Sanjaymanohar01
    @Sanjaymanohar012 жыл бұрын

    தலைவா

  • @mudigondakishorekumar3457

    @mudigondakishorekumar3457

    2 жыл бұрын

    👌im from hyd im big fan of rajini sir ☺

  • @Sanjaymanohar01

    @Sanjaymanohar01

    2 жыл бұрын

    @@mudigondakishorekumar3457 iam biggest rajini fan

  • @Iqcalmdown257
    @Iqcalmdown2572 жыл бұрын

    Vera ragam thalaiva 🔥🔥🔥🔥🔥 unga age kkum unga anubavathukkum naanga unga adimai thalaivaaaa

  • @balun872
    @balun8722 жыл бұрын

    இப்ப மாறாதவங்க எப்பவும் மாறமாட்டாங்க. பிறகு ஏன் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்தார்?

  • @rebel6042

    @rebel6042

    Жыл бұрын

    Avar maativittaar

  • @sharvafamily

    @sharvafamily

    10 ай бұрын

    ​@@rebel6042😂

  • @v.sundarvaidhyanadhan4139

    @v.sundarvaidhyanadhan4139

    5 ай бұрын

    சரியாக சொன்னீர்கள்

  • @saravananasaravanana2000
    @saravananasaravanana20002 жыл бұрын

    சூப்பர் ஸ்டார்

  • @BharathiMB87
    @BharathiMB87 Жыл бұрын

    தலைவர் ❤❤❤❤❤

  • @bharathjai4603
    @bharathjai46032 жыл бұрын

    Super தலைலா😘

  • @airflow270
    @airflow270 Жыл бұрын

    Thalaiva...👍👍

  • @prasannak7040
    @prasannak70402 жыл бұрын

    Thalaivar da

  • @thirudsouza1520
    @thirudsouza15202 жыл бұрын

    Thalivaa ♥️🤘

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 Жыл бұрын

    Eantrume mekke up ellamal reyal laga varum thalaivar mass

  • @ramanp9876
    @ramanp98762 жыл бұрын

    மக்கள் எப்போதும் ரெடியாக இருக்கின்றோம்

  • @ganeshindira8145

    @ganeshindira8145

    2 жыл бұрын

    Ippa vandhu Enna panradhu vasu potche

  • @user-kd5rh8wy2w
    @user-kd5rh8wy2w Жыл бұрын

    Thalaiver super one bold

  • @sunilaugustine8998
    @sunilaugustine8998 Жыл бұрын

    Thalaiva 🔥🔥

  • @kesavankesavan8356
    @kesavankesavan83565 ай бұрын

    இதற்க்காகத்தான் கடைசியாக மன்னிப்பு கோரினார்

  • @madhavanm110
    @madhavanm1102 жыл бұрын

    Super speech. என்ன தைரியம்.

  • @ajayvenkatesh587
    @ajayvenkatesh5872 жыл бұрын

    Good Speech🔥🔥🔥👍

  • @s.dineshkumar9113
    @s.dineshkumar91132 жыл бұрын

    1.25 - telephone ringing in 1996

  • @vedanthkiran6448
    @vedanthkiran64482 жыл бұрын

    Thanks for ur video bro

  • @masehmaseh8891
    @masehmaseh88912 жыл бұрын

    Semma semma thalaiva

  • @charless3440
    @charless34402 жыл бұрын

    💪💪💪 mass thalaiva 💪💪💪

  • @johnnynally
    @johnnynally2 жыл бұрын

    Trouser seeman n his thombis should see this....thalaivar semma mass

  • @johnnynally

    @johnnynally

    2 жыл бұрын

    @murugesh murugesh sonna mathiriye oru trouser vandutapula...thalaivar varala dha money earning dha fan epoyum irupom dha ! Ungaluku enada yeriyudhu... stomach burning la ulcer vara pogudhu po poi velaya paru

  • @johnnynally

    @johnnynally

    2 жыл бұрын

    @murugesh murugesh sonna mathiriye oru trouser vandutapula...thalaivar varala dha money earning dha fan epoyum irupom dha ! Ungaluku enada yeriyudhu... stomach burning la ulcer vara pogudhu po poi velaya paru

  • @johnnynally

    @johnnynally

    2 жыл бұрын

    @murugesh murugesh andha blind fans till death blind ve irudhutu porom neegala Orama ponga

  • @thalaravi6110
    @thalaravi61102 жыл бұрын

    Super sir

  • @user-rajan-007
    @user-rajan-0072 жыл бұрын

    கூட இருப்பது மறைந்த வெற்றி வேல் அண்ணா தி மு க எம் எல் ஏ

  • @N.MOUNASWAMY
    @N.MOUNASWAMY2 жыл бұрын

    கறுப்பு பணம் வாங்கிட்டு தான இன்னமும் இருக்க வெளிப்படையா இந்த படத்தில் இவ்வளவு சம்பளம்னு வரி கட்டியதுண்டா? 100 கோடி சம்பளம்னா 50 கோடி சம்பளம்னு கணக்கு காட்டி அதற்கு வரி செலுத்துவது தான் நேர்மையா?

  • @chandramohan838
    @chandramohan8382 жыл бұрын

    Captain vijayakanth one and only real hero, Rajini not better choice

  • @aramakil.aramakil5404

    @aramakil.aramakil5404

    Жыл бұрын

    Good

  • @jeyanthik8861

    @jeyanthik8861

    10 ай бұрын

    ​@@aramakil.aramakil5404போங்கடா சொல்லிட்டு போங்கடா

  • @SankarbSankarb-fv8xu
    @SankarbSankarb-fv8xu9 ай бұрын

    Thalaivar ❤❤❤❤❤

  • @pandiarajan252
    @pandiarajan2526 ай бұрын

    Thalaivar eppothumey mass 😎 .

  • @etienne2419
    @etienne24192 жыл бұрын

    💥💥💥💥

  • @sethuramar9739
    @sethuramar9739 Жыл бұрын

    உண்மையான மனிதர்

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 Жыл бұрын

    Wow💙💙💙thalaivar..❤❤❤

  • @anbumani9833
    @anbumani98332 жыл бұрын

    சூப்பர்....

  • @nerdsheldon7843
    @nerdsheldon78432 жыл бұрын

    1988 - After this interview ADMK alliance won 30/40 seats. After this he never took her name publicly

  • @praba991ify

    @praba991ify

    2 жыл бұрын

    1988?

  • @podaran

    @podaran

    2 жыл бұрын

    Dude 😬 This is 1996

  • @Attitudezero884

    @Attitudezero884

    Жыл бұрын

    @@podaran it’s 1998 coimbotore blasts happened in feb 98.

  • @lakshmiradhu

    @lakshmiradhu

    10 ай бұрын

    Before 1996 election

  • @josephanand1137

    @josephanand1137

    5 ай бұрын

    Yaru pa ni

  • @dhanushr8677
    @dhanushr86772 жыл бұрын

    Thalaivar ❤

  • @msankarmsankar3207
    @msankarmsankar32072 жыл бұрын

    உண்மையான கருத்து மக்கள் உணரவேண்டும் ஜெயலலிதா ரஜினி சொன்ன மாதிரி தான்

  • @sivakkumar1734
    @sivakkumar17348 ай бұрын

    Super ,Thslaiva

  • @sundarrajanparamasivam3721
    @sundarrajanparamasivam37212 жыл бұрын

    உண்மையான மனுசன் உண்மையான பேச்சு தைரியம்னா இதுதான் தைரியம்

  • @rocki9567

    @rocki9567

    2 жыл бұрын

    ஆனால் அவன் தமிழன் கிடையாது உடனே தூக்கி விடாத

  • @a.kalaimuhilankalai5199

    @a.kalaimuhilankalai5199

    2 жыл бұрын

    IT is a true brother

  • @rajasekaran7198
    @rajasekaran71982 жыл бұрын

    Super

  • @bharathprasanth237
    @bharathprasanth237 Жыл бұрын

    masssssss thalaivar

  • @user-iv3oq7xh7n
    @user-iv3oq7xh7n2 жыл бұрын

    1998 தேர்தல் நேரம் தலைவன் எப்போதும் கெத்து தான்

  • @sm97.

    @sm97.

    2 жыл бұрын

    1996

  • @Attitudezero884

    @Attitudezero884

    Жыл бұрын

    @@sm97. it’s in 1998

  • @CNE-li9ju

    @CNE-li9ju

    5 ай бұрын

    Illa bro 96 dhaan idhu , 98 la avarku mudi itha vida adhigama kottirkum pakathula 98 magazine video la edit panni ad pannirkanga

  • @gayathrikarthik8898
    @gayathrikarthik8898 Жыл бұрын

    It is not 1996 .....it was 1998 ....after coimbatore bomb blast...i remember well.......

Келесі