தீய சக்திகளை வீட்டில் இருந்து நீக்கும் பரிகார சூட்சமங்கள்

தீய சக்திகளை வீட்டில் இருந்து நீக்கும் பரிகார சூட்சமங்கள்

Пікірлер: 269

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i2 жыл бұрын

    பில்லி சூனியம் நீங்க அமாவாசை க்கு முன் நாள் வீட்டை சுத்தம் செய்த யின் கண்ணாடி பீங்கான் கப் எட்டு மற்றும் வேப்ப எண்ணெய் திரி அகழ் விளக்கு 8 கல்உப்பு ஆகியவை வாங்கி வைக்க வேண்டும். . அடுத்தது அமாவாசை காலை எட்டு கப்ல கல் உப்பு போட்டு வைக்கனும் மாலை அதன் பக்கத்தில அகழ்விளக்கில் வேப்பஎண்ணை தீபமேற்றவேண்டும். அடுத்த காலைல எந்த திசைல இருக்கிற கப் நீர்த்து போய்ட்டு இருக்கோ அந்த திசைலதான் நமக்கு பில்லிசூன்ய பாதிப்பு இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம். அடுத்தது ஹோமகுச்சி செட் வாங்கி வீட்டுக்கு பின்னால எரிய விட்டு அதில அந்த கல்லுப்பு அனைத்தையும் கொட்டிவிடவேண்டும். பிறகு வீட்டை சுத்தம் செய்து தலைவாசல் மஞ்சள் கும்கும் வைத்து மாவிலை தோரணம் கட்டி வீட்டிலுள்ள அனைவரும் குளித்துவிட்டு வீட்டுக்கு சாம்பிராணி தூபம் போடவேண்டும். துளசிமாடம் பிரதிஷ்டை ஒரு செங்கல் வாங்க அம்பாள் கோவில் அம்மன் பாதத்தில் வைத்து பூஜித்து அதை வாங்கிவந்து அதை துளசிமாடம் அருகில் வைத்து தீபமேற்றி தினமும் நிதர்சையாக வழிபட வேண்டும். பவுர்ணமி அந்று விசேச பூசை செய வேண்டும். இந்த ஆடியோவின் எழுத்து வடிவம்அடியார்களின் நலனுக்காக. வாழ்க வளமுடன்

  • @krishnavenir4021

    @krishnavenir4021

    Жыл бұрын

    நன்றி...

  • @sulochanamuthusamy4568
    @sulochanamuthusamy45683 жыл бұрын

    அய்யா ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i2 жыл бұрын

    கோடான கோடி நன்றிகள் குருஜி சார்

  • @jayaramanpn6516
    @jayaramanpn65162 жыл бұрын

    நமஸ்தே.நல்ல ஓர் விளக்கம்.வழிகாட்டுதல்.கனிவு.சூழ்நிலை நிர்வாகம் செய்வது.எளிமை.வயது 73 நீடூழி வாழ்க

  • @thiyagarajansundharesan3402
    @thiyagarajansundharesan34024 жыл бұрын

    தாங்கள் தரும் தகவல் அனைத்தும் மனநிம்மதி தருகிறது, நன்றி, ஐயா வணக்கம்.

  • @aruljothen.k1647
    @aruljothen.k16472 жыл бұрын

    Speak positive words Do good Be good Life will be smooth

  • @amirthap1910
    @amirthap19104 жыл бұрын

    நன்றி குரூஜி வாழ்க வளமுடன்

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam94164 жыл бұрын

    Mikka Nandri swami. Good solution. Thank you for your information 🙏🙏

  • @revathiS147
    @revathiS1474 жыл бұрын

    Super Anna.. Migavum payanulla padhivu.. Anaivarum payan perum Vidhathil, migavum porumaiyaga, miga miga thelivana vilakkam koduthurukinga athuku 100% strong proof udan.. Romba romba nandri anna.. 🙏💐💕

  • @skkaraikalhappybeachhall9671
    @skkaraikalhappybeachhall96714 жыл бұрын

    மிகவும் தரமான அற்புதமான மிகத்தெளிவான விளக்கங்கள் நன்றி

  • @Yogithashorts
    @Yogithashorts4 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @newpasumaideepamsupermarke6982
    @newpasumaideepamsupermarke6982 Жыл бұрын

    AyyaungalaiHana virumpukirean

  • @priyakrishnan3110
    @priyakrishnan31104 жыл бұрын

    Thank you so much anna ll definitely follow

  • @banumathi4331
    @banumathi43314 жыл бұрын

    Thank you for your solutions

  • @poondighanavelmurugan6362
    @poondighanavelmurugan63624 жыл бұрын

    அருமை ஜீ

  • @silossulosulosulo4002
    @silossulosulosulo40023 жыл бұрын

    நன்றி..குரு.உங்கலுக்கு

  • @sanjanascollections3856
    @sanjanascollections38564 жыл бұрын

    மிக்க நன்றிகள் ஐயா.....,,

  • @sskyaalran
    @sskyaalran4 жыл бұрын

    வணக்கம் ஜயா நல்ல தகவல் விரைவில் சந்திப்போம் சுவாமி சரணம் ஜயப்பா நன்றி வணக்கம்

  • @jayalakshmi938
    @jayalakshmi9384 жыл бұрын

    thanks you swami ji🙏🏽🕉

  • @shanmugamthangam5952
    @shanmugamthangam59523 жыл бұрын

    Thanks lot for giving useful messages🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k16472 жыл бұрын

    True. Everything Follow as much as possible. Great Going.

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a72574 жыл бұрын

    ஓம் குருவே நமக.

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam20134 жыл бұрын

    Thank you so much for your help iya

  • @magnet7653
    @magnet76534 жыл бұрын

    Mikka nandri Aiya 🙏🏻🔱🕉☯️

  • @anishsreeram2401
    @anishsreeram24014 жыл бұрын

    Thank you❤❤❤❤ jiiii good information thanks❤❤❤❤

  • @parimalasundaramurthy1847
    @parimalasundaramurthy1847 Жыл бұрын

    Valga valamudan sir

  • @jeyanthitamilarasu1087
    @jeyanthitamilarasu10874 жыл бұрын

    Thank you sir !!

  • @chivasankaran5714
    @chivasankaran57144 жыл бұрын

    நன்றி நல்ல தகவல் Sir

  • @subbulakshmi8469
    @subbulakshmi84694 жыл бұрын

    You speak clearly THANKYOU

  • @godnaturelove9181
    @godnaturelove91814 жыл бұрын

    Nandrigal kodi iyya

  • @mathesh4776
    @mathesh47763 жыл бұрын

    மிகவும் முக்கியமான விஷயங்கள் சொன்னீர்கள். ரொம்ப நன்றி.

  • @kannagib3237
    @kannagib32374 жыл бұрын

    வணக்கம் அருமையான பதிவு

  • @raghavans2758
    @raghavans27584 жыл бұрын

    தங்கள் தகவல் அருமை நன் றி ஐயா.

  • @sujaisujatha7293
    @sujaisujatha72934 жыл бұрын

    Nandri aiyya 🙏🙏🙏

  • @mahimahi-kn5ww
    @mahimahi-kn5ww4 жыл бұрын

    நன்றிங்க ஐயா.

  • @nirmalvignesh2828
    @nirmalvignesh28284 жыл бұрын

    Romba nanri iyya

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Жыл бұрын

    "ஓம் சரவணபவ "

  • @sugandhiv5466
    @sugandhiv54664 жыл бұрын

    அருமையான விளக்கம்.நன்றிகள் கோடி.செய்து பார்த்துவிட்டு அனுபவத்தை சொல்கிறேன்

  • @kuttikanishpriyanka7738

    @kuttikanishpriyanka7738

    4 жыл бұрын

    Sugas Sugas 👌👍👏

  • @hemapriya9975
    @hemapriya9975 Жыл бұрын

    Nenga correct soiringa guriji very tks

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar44193 жыл бұрын

    நன்றி ஐயா

  • @paramu2337
    @paramu23374 жыл бұрын

    Your are just amazing .Tips to study for exams.

  • @lathacn6784
    @lathacn67843 жыл бұрын

    Thank you sir

  • @ManiKandan-sm1ls
    @ManiKandan-sm1ls4 жыл бұрын

    Kanavan manaivi pirahhanai patria karuthu arumai neengal solvathai kadaipidikaren nanri

  • @MariMuthu-un6kn
    @MariMuthu-un6kn3 жыл бұрын

    Thank U Sir.

  • @thaaraapaalkani9360
    @thaaraapaalkani93604 жыл бұрын

    . ,,. நன்றி ஐயா

  • @tharagiravichandran7592
    @tharagiravichandran75924 жыл бұрын

    U speak clearly. Thank you

  • @bharatimb1206
    @bharatimb12062 жыл бұрын

    Nandri guruvea

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy13994 жыл бұрын

    Super super super sir☺👍😊😊☺👏👏👍👌👌👌

  • @jayabalanc4720
    @jayabalanc47204 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @jvinsevai3034
    @jvinsevai30342 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @savithiriarumgam9429
    @savithiriarumgam94294 жыл бұрын

    Nandrikal sir

  • @cytc
    @cytc2 жыл бұрын

    ஐயா அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி. ஒரு சிறிய விண்ணப்பம் நீர் வீழ்ச்சி என்பது தவறான ஒரு சொல் அது ஆங்கில வார்த்தையான waterfalls என்பது யாரோ ஒருவர் அர்த்தமற்ற மொழிபெயர்ப்பு செய்ததனால் ஏற்பட்ட வார்த்தை இது தமிழ் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட (தவறு என்பது) ஒன்று. அருவி என்பதே சரியான தமிழ்ச் சொல். நீர் என்றுமே விழுவது கிடையாது. அதனால் நீர்வீழ்ச்சி என்பது மிக தவறான சொல். தயவுசெய்து தமிழைக் காக்க சிறு முயற்சியில் கை கொடுக்கவும்.

  • @balamerlinasha3852
    @balamerlinasha38524 жыл бұрын

    Nanri

  • @mahesh-ix9zr
    @mahesh-ix9zr4 жыл бұрын

    Nandri ayya

  • @murugeshwaris942
    @murugeshwaris9424 жыл бұрын

    Thanks for your useful information 👍

  • @sathissathis8759
    @sathissathis87599 ай бұрын

    🙏🙏🙏

  • @dkskdkddmdm3401
    @dkskdkddmdm34012 жыл бұрын

    Thanks sir 🙏🙏🙏🙏🙏

  • @sarabanusarabanu7825
    @sarabanusarabanu78254 жыл бұрын

    Tq sir🙏🙏🙏

  • @a.peiasamy5831
    @a.peiasamy58314 жыл бұрын

    Very nice good idiya vaice nawlege

  • @abithaabi8940
    @abithaabi89404 жыл бұрын

    Tq sir... 🙏🙏🙏🙏

  • @kamilapratheesh3004
    @kamilapratheesh30044 жыл бұрын

    Guruji spr

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy13994 жыл бұрын

    Very nice👏👏👍👍👌

  • @veerapandi.p8479
    @veerapandi.p84794 жыл бұрын

    Thank you sir for your solution ..

  • @porkodiriya7558
    @porkodiriya7558 Жыл бұрын

    நன்றி சார்

  • @swaminathan1666
    @swaminathan16664 жыл бұрын

    Arumai

  • @pazhanipazhani965
    @pazhanipazhani9654 жыл бұрын

    Sir enga veedu vadaku Partha vasal south side backlash 6feet Edam vitrukom that"s right or wrong sir

  • @kanimadhavan7655
    @kanimadhavan76554 жыл бұрын

    Very supper sir

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy13994 жыл бұрын

    Thank you so much sir very very very usefull information👏👏👏👏👌👌👌🌼🌼🌼👍👍👍👍

  • @babup3167
    @babup31673 жыл бұрын

    Thankyou

  • @mangaisrm9744
    @mangaisrm97444 жыл бұрын

    TQ sir

  • @renuka1465
    @renuka14654 жыл бұрын

    தங்கள் தொலைபேசி எண் வேண்டும் ஐயா

  • @subbulakshmi5521
    @subbulakshmi55214 жыл бұрын

    Sir kalsam vitil vaipathu patri sluga nirathra kalsam vitil vaikalama pls reply sir epdi vaikanuma vaikalama pls guide panuga pls sir

  • @bharathimanimaran2208
    @bharathimanimaran22083 жыл бұрын

    Recently only I knew u from puthuyugam channal oh I miss u for long time but now 🙏🙏🙏🙏🙏NANDRIHAL🙏🙏🙏🙏

  • @kousalyaprabhakaran1013
    @kousalyaprabhakaran10134 жыл бұрын

    Thulasi chedi vekratha pathi nalla sonnenga,sangu ,salakgramam illama thulasi chedi mattum vachu pooja pannalama pls answer pannungo

  • @TN_LICHU
    @TN_LICHU4 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றிங்க சாமி

  • @a.peiasamy5831
    @a.peiasamy58314 жыл бұрын

    Very eligible seithigal

  • @geethajanakiraman1386
    @geethajanakiraman13864 жыл бұрын

    Swamy saranam

  • @ravimedical7021
    @ravimedical70214 жыл бұрын

    SUPER SIR I HAVE FOLLOWING THAT MESSAGES THANKING YOU

  • @vijayalakshmibk4828
    @vijayalakshmibk48284 жыл бұрын

    Please tell about Sathya Narayana Pooja.. procedure .. how to prepare kumbham... What mantras are more important..

  • @sheejaharipad3857
    @sheejaharipad38574 жыл бұрын

    Great

  • @thirumugam6767
    @thirumugam67673 жыл бұрын

    அய்யா..? இந்த உப்பை ஓடும் நீரில் கரைக்க கூடாதா..? நெருப்பில் எரிக்க மட்டும் தான் செய்ய வேண்டுமா..?

  • @vijayamurugesan3841
    @vijayamurugesan38414 жыл бұрын

    Veetla ponnunga time samayathil 5days veetle vilakku yerakoodatha thulasi chedi nonveg sapduravanga veetla poojai seiyakoodatha

  • @deepanfishbreeders7668
    @deepanfishbreeders76684 жыл бұрын

    Supper sir

  • @vijimayilvijimayil7674
    @vijimayilvijimayil76744 жыл бұрын

    Ayya I am the first comment thanks for your message

  • @villagetinymiki156

    @villagetinymiki156

    4 жыл бұрын

    Neram nalla naram thagaval nanraga ulladhu vada kellaku ragasisam super athil nan thalanai vaitu irriuinthen ippo cash bag plus samy patam mati ullan name anitha rajapalayam virudhunagar distric

  • @villagetinymiki156

    @villagetinymiki156

    4 жыл бұрын

    Thanks for information ayya ennaku sontha house illai

  • @rajeshwarimanikandan1952
    @rajeshwarimanikandan19524 жыл бұрын

    Iyya engal veetil vadakilakku paguthiyil car parkina ullathu piragu akkini moolayil keelnilai thotti ippoluthu than katti ullom ithu sariya pathil solunga pleace

  • @chitranisura1225
    @chitranisura1225 Жыл бұрын

    Tq

  • @fishfish300
    @fishfish3004 жыл бұрын

    Vannakam ayya 🙏🏻

  • @vvijaya7124
    @vvijaya71244 жыл бұрын

    Nantri sir

  • @sivakumarmuthu81
    @sivakumarmuthu814 жыл бұрын

    super Anna

  • @jayanthij7876
    @jayanthij78764 жыл бұрын

    ரொம்ப நன்றிங்கய்யா....நீங்கள் சொல்லும் அனைத்தையும் பின்பர்ட்ருகிரேன் தவராமல்

  • @jayabalanc4720
    @jayabalanc47204 жыл бұрын

    உடம்பில் உள்ள தீயசக்தியை விரட்டுவது எப்படி?

  • @abithaabi8940
    @abithaabi89404 жыл бұрын

    S sir thala vasal pooja na seichan sir mattaram iruku sir tq sir... 🙏🙏🙏

  • @chitrarekha5716

    @chitrarekha5716

    4 жыл бұрын

    Hi mam Friday morning 6 to 7 siyalama mam

  • @shantisoma5414
    @shantisoma54144 жыл бұрын

    How ayya if double story House. Shall I put the salt down stairs? But the problem is in my room ayya. Can you please help?

  • @cookingwithpadma
    @cookingwithpadma4 жыл бұрын

    Sir one of my iscon friend gave me bhagawat gita to keep at home and read. Shall we keep bhagawat gita at home pls reply. Some people saying don't keep at home. .

  • @yelammindvoice
    @yelammindvoice3 жыл бұрын

    Thenmaerkizh kitchen iruku sir and exact thenaerku corner la..dish wash basin iruku sir...thenkizhakku hall iruku sir..neenga soona maadhiriye clean na bachu irukaen veeta...appamum raaguvin trouble iruku sir.....enna pannalaam sir...

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan12173 жыл бұрын

    Vanakam Samy yenka veeitla adha rvana vathathala paathi pu Iruka ayya horoscope paarthula bagalamukhi homam pana sonaka eda pana cure agama Samy pls tell me samy

  • @vishwanaath3666
    @vishwanaath36664 жыл бұрын

    Thank you sir.👌👌👌👌👌

  • @vijayalakshmiramaswamy6441
    @vijayalakshmiramaswamy64414 жыл бұрын

    Super thanks ji

  • @renukasivakumar9183
    @renukasivakumar91834 жыл бұрын

    Sir ennaikku night 10 manikku mela than Amma vasai varuthu, ennaikku night vekkanuma, elle tomorrow mrng vekkalama kal uppu

  • @ramprabha4722
    @ramprabha47224 жыл бұрын

    Romba clear a sonnergal sir

Келесі