தீயசக்தி, கண்திருஷ்டி விரட்டி அடிக்கும் தூபமுறைகள்/Banish Evil energy and evil eye by proper incense

ஜோதிட ஆலோசனை
8098994156

Пікірлер: 499

  • @jayaramanpn6516
    @jayaramanpn65162 жыл бұрын

    எதிர் மறைகளை கூறி புரிய வைத்து சரியான வழிகாட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @victoriac4975
    @victoriac49754 жыл бұрын

    நன்றி குருக்கள் அவர்களே. நிறைய உண்மைகளை அழகாக ஆணித்தரமாகக் கூறிவருகின்றீர்கள்.மிக்க நன்றி.

  • @MrAsrajesh
    @MrAsrajesh4 жыл бұрын

    இதுவரை யாரும் சொல்லாத காணொளி மிக அவசியமான பதிவு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் ஐயா

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z4 жыл бұрын

    குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்

  • @ananthbarath7209
    @ananthbarath72094 жыл бұрын

    சத்தியசீலன் குருக்கள் இனிய காலை வணக்கம் உங்கள் பதிவு தினந்தோறும் கேட்கிறோம் ஐயா ஆத்ம திருப்தி ஆகின்றது பிரணவ வாஸ்து நிபுணருக்கு நன்றி

  • @not_your_type_momma
    @not_your_type_momma4 жыл бұрын

    Nandrigal kodi guruji. Very clear valuable pathivu. I definitely follow this method guruji.

  • @santhisyam1225
    @santhisyam12254 жыл бұрын

    நன்றி அய்யா மிகவும் அற்புதமான பயனுள்ள தகவல்கள் மகிழ்ச்சி அய்யா

  • @suganthiharini7826
    @suganthiharini78264 жыл бұрын

    Migavum arumaiyana pathivu guruji everyday I'm watching ur speech guruji 👌👌🙏🙏🙏

  • @suganthimoorthy7535
    @suganthimoorthy75354 жыл бұрын

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் ஆன்மீககுறிப்புகள் எல்லாம் ஒரு புத்தகமாக எழுதலாம் நமக்கு பின் வரும் சந்ததிகளுக்கு உபயோகமாக இருக்கும் எங்களுக்கும் உதவும். ஓம் நமசிவாய

  • @dr.thangam8720

    @dr.thangam8720

    3 жыл бұрын

    yeah As a librarian i accept and encourage it. And expect that also

  • @pradeeparajeshkumar3840

    @pradeeparajeshkumar3840

    3 жыл бұрын

    Migavum nandru.

  • @n.govindharaj7450

    @n.govindharaj7450

    3 жыл бұрын

    Yes

  • @muthukumaranbalakrishnan6098
    @muthukumaranbalakrishnan60984 жыл бұрын

    THANK YOU VERY MUCH SIR. VERY CLEAR INFORMATION & VERY USEFUL.

  • @ramavinothkumar2208
    @ramavinothkumar22084 жыл бұрын

    Very informative..There are few new items you have shared with thank you ji...

  • @Manikandan-ki9po
    @Manikandan-ki9po4 жыл бұрын

    இது வரை யாரும் சொல்லாத விளக்கம் ஐயா. நன்றி ஐயா.

  • @kalaivani6023
    @kalaivani60234 жыл бұрын

    ரொம்ப நன்றி அய்யா 🙏

  • @aruncdm
    @aruncdm4 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு செய்து உள்ளீர்கள் நன்றி

  • @dr.sridhar6325
    @dr.sridhar63254 жыл бұрын

    Fantastic Swami . Thank you so much.

  • @vijayasurekar1169
    @vijayasurekar11693 жыл бұрын

    Thank u ,we r blessed by your speech.

  • @satishkesavaraj1603
    @satishkesavaraj16034 жыл бұрын

    ரொம்ப நன்றி ஐயா தெளிவு படுத்தி விட்டீர்கள்

  • @khgamingyt1874
    @khgamingyt18744 жыл бұрын

    இது போன்ற thakval மிக அருமை

  • @RajRaj-tw5mx
    @RajRaj-tw5mx3 жыл бұрын

    மிக மிக அற்புதமான பதிவு அய்யா நன்றி நன்றி மிக்க நன்றி அய்யா

  • @mariammalyesuraj2416
    @mariammalyesuraj24163 жыл бұрын

    Thank you so much your word useful for each and every one once again thank you god bless you

  • @sudhanavaneethan6243
    @sudhanavaneethan62434 жыл бұрын

    Dear guruji, nenga solradha ketu nadakuren, enaye correction panite iruken, Very useful information, Thanks guruji, Vazhga Vazhga.

  • @akavitha2455
    @akavitha24553 жыл бұрын

    மிகவும் நல்ல பதிவு, மிக்க நன்றி 🙏🙏🙏

  • @banupriya6534
    @banupriya65344 жыл бұрын

    Dear sir, Very useful information , so far we have. Not heard this thank you so much, pls tell one more thin shall we use iron sambirani karandi or clay pot for putting sambirani

  • @jayanthij7876
    @jayanthij78764 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா....வணக்கம்🙏🙏🙏🙏

  • @vidhyavidhya4075
    @vidhyavidhya40754 жыл бұрын

    Vanakkam Sir, mikka nantri,ithu pol innum neraiya video podunga sir,thank you,

  • @bamagopalakrishnan1362
    @bamagopalakrishnan13624 жыл бұрын

    நிச்சயமாக பயன்படுத்துகிறேன் நன்றி குருஜி

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a72574 жыл бұрын

    ஓம் குருவே நமக. உங்களுடைய பதிவை கேட்கும்போது பிறவிப்பயனை அடைந்து விட்டதாக கருதுகிறேன்.

  • @rakuraku9022
    @rakuraku90223 жыл бұрын

    தங்களது பதிவுகள் சிறப்பு மிக்கவை வாழ்க வளமுடன்

  • @sulochanamuthusamy4568
    @sulochanamuthusamy45683 жыл бұрын

    அய்யா உபயோகமா ன தகவல் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்க வளமுடன்

  • @lavanyaumamani7674
    @lavanyaumamani76744 жыл бұрын

    உடன்பிறப்பே நன்றி ஆரம்பித்துவிடுவேன்.

  • @s.sashikala808
    @s.sashikala8083 жыл бұрын

    Excellent MESSAGE SIr.Thank u very much sir🌹🌹🌹🙏🙏

  • @sathasivamsathasivam2156
    @sathasivamsathasivam21563 жыл бұрын

    Super ji அருமை. யாரும் சொல்லாத பதிவு

  • @mathesh4776
    @mathesh47763 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி. செழிப்பாக சொன்னீர்கள். 🙏🙏🙏

  • @jbr_gaya_3
    @jbr_gaya_33 жыл бұрын

    அருமை ஐயா தங்கள் வழிகாட்டுதல் 🙏🌹🌹🌹🌹

  • @DhanaLakshmi-wv7lp
    @DhanaLakshmi-wv7lp4 жыл бұрын

    Neenga solvadu athanaium arumai, vzalga valamudan, thank you sir,

  • @jayalakshmi819

    @jayalakshmi819

    3 жыл бұрын

    Sir panchakaviyam add panalama

  • @boopathimurugesan8936
    @boopathimurugesan89363 жыл бұрын

    ஐயா வணக்கம் தங்களின் காணொளி காண்பது எங்களின் பாக்கியம் நன்றி ஐயா

  • @sunshikaaherbals2529
    @sunshikaaherbals25293 жыл бұрын

    நன்றி , Vazhga வளமுடன்

  • @hiranmayib8316
    @hiranmayib83164 жыл бұрын

    Romba nalla explaination. Saruma noiku theervu sollunga sir👌👍

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj354 жыл бұрын

    நன்றி ஐயா மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @indiraindira7294
    @indiraindira72944 жыл бұрын

    Sir ரொம்ப நன்றி நல்ல பதிவு

  • @paarameswarankanapathipill6447
    @paarameswarankanapathipill64474 жыл бұрын

    Thank you merci beaucoup

  • @ramanathanm1167
    @ramanathanm11674 жыл бұрын

    Iraiveney solvathupol iruku Sir super

  • @sarabanusarabanu7825
    @sarabanusarabanu78254 жыл бұрын

    Thank you swamy 🙏🙏🙏

  • @sharmilaravikumar3794
    @sharmilaravikumar37943 жыл бұрын

    The way of presentation is superb sir

  • @ragavangold5545
    @ragavangold55454 жыл бұрын

    Ayya vanakkam 🙏 🙏 rommba arumai sonniga nandri ayya 🙏

  • @selvidhanapal8129

    @selvidhanapal8129

    4 жыл бұрын

    Super

  • @muthuselvi9996
    @muthuselvi99964 жыл бұрын

    Thanks samy padikara kallai eppo ellam mathanum

  • @Starwalkin666
    @Starwalkin6664 жыл бұрын

    Arumai nandri

  • @tamilvelan4714
    @tamilvelan47144 жыл бұрын

    குருவே துணை குருவே சரணம் குருவே போற்றி ஓம் நமசிவாய அடியேன் சிவ வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குருவே

  • @SD-ml9jn
    @SD-ml9jn4 жыл бұрын

    Thank you so much guruji

  • @sridharsenthil9230
    @sridharsenthil92304 жыл бұрын

    பயனுள்ள தகவல்கள்

  • @subashinykrish5926
    @subashinykrish59264 жыл бұрын

    Clear explanation Thankyou

  • @selvashanthambaskaran5627
    @selvashanthambaskaran56274 жыл бұрын

    Tqvm for the valuable info.....wat must do with the padikaarem put on the ground....leave it there or clean it up.... Pls advice thanks again good day ahead

  • @rajibabu6428
    @rajibabu64284 жыл бұрын

    Superb guru ji 🙏🏻🙏🙏🙏🙏🙏🙏

  • @ashavijay7610
    @ashavijay76103 жыл бұрын

    Arumaiyana thagaval nanri iyya🙏

  • @thiru_asc1
    @thiru_asc14 жыл бұрын

    Excellant information Sir

  • @knkn9226
    @knkn92264 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @singaravelansingaravelan535
    @singaravelansingaravelan5354 жыл бұрын

    Migavum nandri Iyya.

  • @surabhi.a.shankar6808
    @surabhi.a.shankar68084 жыл бұрын

    Nandri iyya follow pannugirom

  • @thenmozhisami937
    @thenmozhisami9374 жыл бұрын

    I need your blessings in my family. guruva saranm🍎🍎🍎🍎🍎

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi69294 жыл бұрын

    Nandrigal Kodi Ayya

  • @thanalakshmib2950
    @thanalakshmib29504 жыл бұрын

    Nandrihal guruji arpudhamaana thagavalhal

  • @rwtbr0
    @rwtbr03 жыл бұрын

    வெண்கடுகு பயன்படுத்தி தூபம் போடலாமா குருஜி கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் please

  • @jamunaj7289
    @jamunaj72894 жыл бұрын

    Thank you guru ji

  • @durkasomasundaram4518
    @durkasomasundaram45184 жыл бұрын

    நன்றிகள் கோடி

  • @soundaranayagi6296
    @soundaranayagi62964 жыл бұрын

    நன்று, நன்றி .

  • @Iyarkai202
    @Iyarkai2024 жыл бұрын

    Thank you

  • @banupriya682
    @banupriya6824 жыл бұрын

    It is useful information... Thank you guruji 🙏🙏🙏🕉️

  • @rv554
    @rv5544 жыл бұрын

    Guruji, cup sambarani use pannalama. Ethavathu oru kuchi use pannalama. Either maa kuchi etc.

  • @rakshanagarajan2453
    @rakshanagarajan24534 жыл бұрын

    Very useful information tq sir

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram27304 жыл бұрын

    Guru g saranam 🌹🌹🌹varaki malai, varaki valepadu pathee solluga guru g pls 🙏🙏🙏

  • @anbazhagana1076
    @anbazhagana10764 жыл бұрын

    ஐயா பச்சை கற்பூரம் தீபம் பற்றி பதிவுகள் ஓம் சக்தி அம்மாவே துணை

  • @prajwalmani2387
    @prajwalmani23874 жыл бұрын

    Wonderful messages thanks a lot brother.

  • @_Movie-clips518
    @_Movie-clips5184 жыл бұрын

    ஐயா வணக்கம், படிகாரக்கல்லை எப்போது மாற்ற வேண்டும், என்ன செய்ய வேண்டும். பதில் தாருங்கள் ஐயா

  • @vivegaa7184
    @vivegaa71844 жыл бұрын

    Thank You sir I follow ur tips

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy13994 жыл бұрын

    Thank you sir very usefull sir👌👌👏👏👍👍😊

  • @kalpanadevi2658
    @kalpanadevi26584 жыл бұрын

    Thank you sir will try this

  • @vasanthiselvaraj8499
    @vasanthiselvaraj84994 жыл бұрын

    Thank u sir helpful tips

  • @damayantimanivannan1090
    @damayantimanivannan10904 жыл бұрын

    Can we also add lavanga & Pattai i. e cloves & Cinnanmon , Chandanam Kuchi & Vepallai kuchi also to it, as someone gave me this combination along with what u said, pls clarify Thanks

  • @vimalar5520
    @vimalar55204 жыл бұрын

    அய்யா மிக மிக நனறி அய்யா

  • @lathamenon9773
    @lathamenon97734 жыл бұрын

    Thankq Dasangam Nallath thane

  • @thenporul7937
    @thenporul7937 Жыл бұрын

    Romba nandri sami. Enakku periya dout sami. Athai nalla cleara niruthi nithanama solli irukkeenga. Enga veettilum sandai athihama varuthu sami. Ippo 1 monthathan dhoobam poda arambithen. Eppadi poduvathu endru theriyamal irunthen. Very very tks sami. Neenga sonna thvaraithan seikiren. Inimel matrikolhiren. 👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raghavannambiv9964
    @raghavannambiv99644 жыл бұрын

    மிக்க நன்றி

  • @astrokpsrikalpanalakshmi1795
    @astrokpsrikalpanalakshmi17954 жыл бұрын

    Thank you so much sir

  • @TN_LICHU
    @TN_LICHU3 жыл бұрын

    மிகவும் ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @meenam49
    @meenam493 жыл бұрын

    Thank you guru💐💐

  • @sathasivamchitra6842
    @sathasivamchitra68424 жыл бұрын

    நன்றி ஐயா🙏

  • @madhuprema6286
    @madhuprema62864 жыл бұрын

    Thasanku podi pattriy sollunga sir

  • @poovalingamlingam8089
    @poovalingamlingam80894 жыл бұрын

    Thanks very good matter

  • @balapparavi6585
    @balapparavi65854 жыл бұрын

    Good way for life thankuverymuch which type soil or iron or silver and we use any one tree wood or all tree wood please give me details very very thanks GURU Ji

  • @msptamil3204
    @msptamil32044 жыл бұрын

    ரொம்ப நன்றி நண்பரே

  • @soundaranayagi6296
    @soundaranayagi62963 жыл бұрын

    Very valuable information

  • @Aakash-tt2ci
    @Aakash-tt2ci4 жыл бұрын

    Thank you sir

  • @sunanthadeviv601
    @sunanthadeviv6014 жыл бұрын

    அருமை அண்ணா வழிகாட்டி உதவும் நடமாடும் நல்ல உள்ளம் நீங்கள் பல கோடி நன்றிகள்

  • @thiruselvampitchai6108
    @thiruselvampitchai61083 жыл бұрын

    நன்றி குருவே🙏🙏🙏

  • @perumalsamy3482
    @perumalsamy34824 жыл бұрын

    🙏🙏🙏 thank you guruji, kandippa follow phanrom guruji, life il evalavo kastangal kadandhu vandhuten guruji ,ini balance life la en children's nalla irukanum guruji, nalla neram paarkamal operation panni en🧒 Paiyan pirandhan, 13.4.2016 a.m, sivakasi, jodhitathil ivlo vishayam irupathu appo theriyathu guruji,5il gururaagu,8il sanisevvai. Ippo romba kutra unarchiyaaga feel panugiren guruji,after marriage 6 year kalichu pirandhan guruji,avan Dheerkayul,arogyamaga iruka vendum guruji,vera ethuvum venam,after Corona ungalai kandippa meet panren guruji, enaku nalla vali kaatungal guruji, thank you.

  • @bhavishnisubha9497
    @bhavishnisubha94974 жыл бұрын

    Thank thank u so much

  • @ramaselviprabum4620
    @ramaselviprabum46204 жыл бұрын

    Ayya i use cup sambrani....pls confirm if this is good to use or need to stop. we are in apartment, can we use coconut shell and put sambrani with items u had given.....please do revert ayya

  • @nandinideva5447
    @nandinideva54474 жыл бұрын

    Nandri guruiji 🙏🙏🙏🙏👍

  • @yamunahramash7166
    @yamunahramash71662 жыл бұрын

    Should i do Samithukuchi with Kungiliyam, Sambirani, and Marudhani vithai?

  • @minavenkatesha5435
    @minavenkatesha54353 жыл бұрын

    Dhoobathil venkadugu serpathu patrium sollunga ji

Келесі