வீட்டில் உள்ள தீயசக்தியை தும்வசம் செய்யவேண்டுமா?

சிவ.கு.சத்தியசீலன்.
9626518345

Пікірлер: 286

  • @shanmugagouthaman1428
    @shanmugagouthaman14284 жыл бұрын

    இப்படி கொஞ்ச கொஞ்சமாக எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வையுங்கள் சாமி....வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா........வானதிகருப்பையா காரைக்குடி

  • @yamunavijayarangan3212

    @yamunavijayarangan3212

    4 жыл бұрын

  • @manimegalaitamilselvi9637

    @manimegalaitamilselvi9637

    2 жыл бұрын

    Ada namma oora neenga 🙏😁

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f4 жыл бұрын

    ஓம் ஶ்ரீ குருப்யோ நமஹ சித்சிவகுரு சரணம் சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthichidambaram4849
    @karthichidambaram48494 жыл бұрын

    Iyya guruve nenga basic & correct,accurate,perfect information sollaringa otherkagave romba nandri nandri nandri .sri gurubyo namaga vetri vel murugaa

  • @vijayashanthi3438
    @vijayashanthi34383 жыл бұрын

    Thank u sir. Ur all tips are very useful I follow most of the tip.very effective. Thanks for sharing.

  • @gurunathan4
    @gurunathan44 жыл бұрын

    யாரும் சொல்லாத அருமையான தகவல் ஐயா. நன்றி

  • @karhikeyanseenivasan1825
    @karhikeyanseenivasan18254 жыл бұрын

    Ayya ungalin sukra orai poojai video parthu payan petren......Thank you.....l

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f4 жыл бұрын

    நன்றி நன்றி சிவா👍👍👍👍👍👍👌👌👌அற்புதமான விளக்கம் பதிவு 👌👌👌👌👌👌👌

  • @ramaselviprabum4620
    @ramaselviprabum46204 жыл бұрын

    Ayya once we light the lamp in each room, can we stay at home till it completes / we need to go out of house after lighting, kindly clarify.

  • @keerthyvasan8609
    @keerthyvasan86092 жыл бұрын

    Respected sir, 1. In my family husband and wife often quarreling 2. Eye problem 3. Ladies having knee pain and swelling 4. Also last 1 year we are unable to celebrate, poojas, even if i make me ready to do pooja means after taking bath unexpectedly fever arise. Or else after finish the pooja we had meaninglessly quarrel. From this i came to know from your speech, i must do lit the lamps in 4 corners of a room. Will you pls. Tell me either in the morning or evening to lit the Agal Villaku

  • @keerthyvasan8609

    @keerthyvasan8609

    2 жыл бұрын

    Shall we vocate the house sir?

  • @rv554
    @rv5544 жыл бұрын

    Guruji, at some corners we had placed cupboards, can we place agalvilaku before the wardrobe as the corner is occupied by wardrobe. At what time we should light the deepam everyday. Can we use same agalvilaku everyday.Can we use fan or AC as all windows are closed. Kindly reply guruji.

  • @sekarr5249

    @sekarr5249

    Жыл бұрын

    Q

  • @nagarathinampalanisamy6708
    @nagarathinampalanisamy67084 жыл бұрын

    பூஜை அறையில் வைக்கும் தண்ணிர் குறைந்து வருகிறது இதற்கு காரணம் சொல்ல முடியுமா

  • @thirupatiphotography2008
    @thirupatiphotography20084 жыл бұрын

    மிக்க நன்றி சார் இந்த பதிவில் கூறியது போல் விளக்கை ஏற்ற உகந்த நாள் உகந்த நேரத்தை கூறவும் சார்

  • @vasanthisaravanan4280
    @vasanthisaravanan42804 жыл бұрын

    Arumiya thelivu padithininga guruji 🙏🏻

  • @LakshmiPriya-rk7qr
    @LakshmiPriya-rk7qr4 жыл бұрын

    Namaskaram swamiji . Vellerukku veetin arugil next to compound wall outside irukkalama? Can we use Vellerukku Samithu for dhoopam.

  • @gpscreations920
    @gpscreations9204 жыл бұрын

    Really true sir,thank you.

  • @tamilpasangak2.067
    @tamilpasangak2.0674 жыл бұрын

    Very very thankyousomuchguruji.

  • @rameshkalyan9183
    @rameshkalyan91834 жыл бұрын

    Vannakam Sir. What time should we light the candle or lamp ??

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan52922 жыл бұрын

    சூப்பராக சொன்னீர்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது நன்றி

  • @TastyTip
    @TastyTip4 жыл бұрын

    Nanri ungal thagaval migavum payanaga irukirathu

  • @tamilmani5838
    @tamilmani58384 жыл бұрын

    Swami unga videos yallame nalla eruku na ungala puthuugam chenala TV la parthu eruku swami thank u so much swami

  • @msptamil3204
    @msptamil32044 жыл бұрын

    சார் பூஜை அறையிக்கு திருஷ்டி சுத்துவது பற்றியும் வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுததுவது எவ்வாறு என்று ஒரு பதிவு. போடவும் மிகவும் நன்மை யாக இருக்கும்

  • @gomsraja9955

    @gomsraja9955

    4 жыл бұрын

    Do it any time

  • @romanreignsgp5302
    @romanreignsgp53024 жыл бұрын

    Ayya... jothidathil neengal kanda aaraychiyum, athanai vilakkum murayum miha sirappaga irukkirathu.. aathmaartha guru ungalaal anega balan adaigirom. Mikka nandri...

  • @sweetysasi710

    @sweetysasi710

    4 жыл бұрын

    Tq Anna

  • @anparasithaneswaran5076
    @anparasithaneswaran50763 жыл бұрын

    Theepam erinthu mudintha piraku windows and doors kathavukalai udane open pannalama? Or marunaal open panna venduma?

  • @kalaivani6023
    @kalaivani60234 жыл бұрын

    ஐயா சாம்பிராணி எப்பொழுது எப்படி எதைக்கொண்டுபோட வேண்டும் அதன் முக்கியத்துவம் என்ன அதைப் பற்றி ஒரு தனி பதிவு தாருங்கள் நன்றி அய்யா 🙏

  • @valarmathic9462
    @valarmathic94624 жыл бұрын

    At which time to lit the 4lamps andeither at 4 corners or at the centre of the room

  • @kalaivani6688
    @kalaivani66884 жыл бұрын

    guruji. vanakam.your information very useful sir.

  • @shantisoma5414
    @shantisoma54144 жыл бұрын

    Vanakam ayya. I m really amazed by your great explanation. Sure I m going to do this. What about doing ommam in the house.? Please give explanation on that. Thanks ayya.

  • @JayaLakshmi-qz2wq
    @JayaLakshmi-qz2wq4 жыл бұрын

    kindly reply what if the lamps I light at pooja room near meenakshi amma is wavering all the time. i mainly worship kaali and kaaligambal maata. Please do reply sir, recently it attracts my mind.

  • @kalairajendran5399
    @kalairajendran53994 жыл бұрын

    செய்வினை செய்தவர்களை என்ன செய்யலாம் சார். என் வாழ்க்கை, என் அண்ணன் வாழ்க்கை ? உள்ளது. அவர்களுக்கு தண்டனை இல்லையா. அவர்களுக்கும் 3பெண் குழந்தை இருக்கு. அடுத்த பெண் வாழ்க்கை இப்படி செய்கிறார்கள்.

  • @induraj6813

    @induraj6813

    3 жыл бұрын

    Same problem

  • @srinaesh.m.e593
    @srinaesh.m.e5934 жыл бұрын

    வணக்கம் ஐயா. நீங்கள் சொன்ன பதிவுகள் மூலம் தீய சக்திகள் வீட்டில் இருப்பது உணர்கிறேன்.தீயசக்தியால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றேன். கணவன் மனைவி கருத்து வேறுபாடு,கால் வீக்கம், செல்ல பிராணிகளின் மரணம். நாங்கள் கூட்டுக்குடும்பம் ஆகையால் அனைத்து அறையில் விளக்கு வைப்பது வாய்ப்பு இல்லை.நாங்கள் இருக்கும் அறையில் மட்டும் வைக்கலாமா?

  • @kavisaravanan5936
    @kavisaravanan59364 жыл бұрын

    Sir, Pls tell us about brhamamurtham . super video

  • @not_your_type_momma
    @not_your_type_momma4 жыл бұрын

    Nandrigal kodi guruji.

  • @sivasakthi4763
    @sivasakthi47634 жыл бұрын

    Sir. Neenga sonna nilai vasal poojai naan seithukittu varen enakku nalla results theriyuthu thanks

  • @jaiflowers1121
    @jaiflowers11214 жыл бұрын

    எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி ஐயா

  • @skmbeatzz8357
    @skmbeatzz83574 жыл бұрын

    THANK YOU so much guru ji. Athe pol Udalil marunthu irunthal epadi nivarthi seyvathu.. endru kura mudiuma.. guruji.. athu patri oru pathivu poda mudiuma...

  • @jaysuthaj5509
    @jaysuthaj55093 жыл бұрын

    புதிய தலைமுறை யில் நீங்கள் பேசுவது சத்தமாக உள்ளது ஆனால் உங்கள் வீடியோவில் சவுண்ட் சரியாக இல்லை இன்னும் கொஞ்சம் சவுண்டாக இருந்தால் நல்லது

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a72574 жыл бұрын

    ஓம் குருவே நமக. தீயசக்திகள் பற்றியும் அதனை அகற்றும் வழிமுறைகள் பற்றியும் அற்புதமான விளக்கம்.

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran75922 жыл бұрын

    1. கணவன் மனைவி ப்ரச்சனை 2. தூக்கமின்மை 3. மூட்டு வலிகள் 4. கண் எரிச்சல்

  • @sridevigopinath6118
    @sridevigopinath61184 жыл бұрын

    Sir , in my house there is air hole in each room, is it ok while lighting deepam , as u told to close all windows and doors , air hole will be open always what to do ayya, please explain

  • @crazyboys7907

    @crazyboys7907

    4 жыл бұрын

    Same doubt for me also sir

  • @kumarselvan7250

    @kumarselvan7250

    4 жыл бұрын

    Ammavasail eantha time athai pannu athu oru pathiu potauim

  • @vasanthkandasamy928
    @vasanthkandasamy9284 жыл бұрын

    Sir venkadugu deepam, is it like sesame seeds deepam. How to do sir

  • @JeeviSai
    @JeeviSai4 жыл бұрын

    Weakly weakly poojai saman wash Panalama illa monthly once wash Panna podhum en kekrena naa weakly weakly poojai saman wash panni poojai seiven but oru silar adikadi wash Panna kudadhunu solldranga adha kekrena pls reply

  • @jaynthinarayanan744
    @jaynthinarayanan7443 жыл бұрын

    Hi ayyah what time must we light the lamp Thank you so much for helping us out

  • @jayanthij7876
    @jayanthij78764 жыл бұрын

    மிக்க நன்றி ஜயா...🙏🙏🙏🙏

  • @Saiprasad7609
    @Saiprasad76094 жыл бұрын

    Namaskaaram iyea. Neegal Donna intha villakku pariharathai entha naalil entha nerathil seiya vendum . ezhu naval kazhitha pinbu intha villakkugalai enna seiyavendum iyea.thayavu seithu reply pannungal

  • @udhayakanthkanth5160
    @udhayakanthkanth51604 жыл бұрын

    Good information sir thank you

  • @arunkumarn1163
    @arunkumarn11634 жыл бұрын

    Ji, Room ulla 4 cornerla tha vaikanuma Illa eppdivendumanulum vaikalama deepatha.

  • @kalyanidharmalingam1773
    @kalyanidharmalingam17734 жыл бұрын

    Ayya nandri..enaku sani kethu conjunction iruku kethu disai nadapu pariharam solunga sir

  • @ramboopesh3977
    @ramboopesh39774 жыл бұрын

    Om gurupyo namaga 🙏🙏🙏

  • @kalyanikarpagam6496
    @kalyanikarpagam64963 жыл бұрын

    Respected iya neenga solvadu pol nan follow pandren nandri iya 🙌🙌🙌🙌

  • @prabakaranpalanisamy3535
    @prabakaranpalanisamy35354 жыл бұрын

    கண்டிபபாக முயற்சி செய்து பார்க்கிறேன் ஐயா. நீங்கள் சொல்லும் நிலையில் தான் நான் இருக்கிறேன். உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் நான் ஃபாலோ pannuven. என்னுடைய வாழ்வில் மெல்ல மெல்ல ஒலி ஏற்றி என்னை நல்ல நிலைக்கு உங்களுடைய பதிவு நகர்த்தும். கடந்த இரண்டு வருடங்களாக நான் பின் தொடர்கிறேன். செய்வினை எனக்கு இருந்தது உங்களுடைய பதிவை பார்த்துதான் எனக்கு தெரியும். அருள்மிகு அங்காள பரமேசுவரி தாயின் அருளால் நான் kunamadainthen. இதற்கு காரணம் நீங்கள் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @prabakaranpalanisamy3535

    @prabakaranpalanisamy3535

    4 жыл бұрын

    நன்றி ஐயா.

  • @umadevi6763
    @umadevi67634 жыл бұрын

    thanks brother. marunthu iruntha eppadi aduppathu.

  • @pradeeparajeshkumar3840
    @pradeeparajeshkumar38404 жыл бұрын

    Tq so much guru . for reply me.engal aadharavu endrum ungaluku mattumae

  • @kannansivam645
    @kannansivam6454 жыл бұрын

    Thank you anna ninga sonathu aparam venkadugu use panrathu nan niruthitan lakshmi kubera pooja pathi solunga anna please🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durgathanigaitn6673
    @durgathanigaitn66734 жыл бұрын

    Ji, na irukira veedu rented, next month vera veetukku vacate panren, indha dheepam na eppo irukkira veetla pannalama illa pudhusa pora veetla poi pannalama?

  • @kalaivani6023
    @kalaivani60234 жыл бұрын

    ஐயா வீட்டில் ஒரு மூலையில் ஏதேனும் பொருட்கள் இருந்தால் எப்படி வைப்பது அந்த திசையை நோக்கி அதன் அருகில் வைக்கலாமா மற்றும் எந்த அறையில் பிரச்சினை உள்ளதோ அங்கு மட்டும் வைத்தால் போதுமா இல்லை கண்டிப்பாக அனைத்து அறையிலும் வைக்க வேண்டுமா

  • @rojar8694
    @rojar86944 жыл бұрын

    Entha nerathil entha kilamai villaku eattra vendam anna and intha villaku nama anaikanuma thanagave anaiya vendama next Ithu nama v2la evening vilaku vatchu nama antha vilaku kulura vatcha pin ethanuma illa day la pagal poluthula antha ella honer layum vaiklama anna plz konjam reply pannunga

  • @keerthyvasan8609
    @keerthyvasan86092 жыл бұрын

    Also tell me while litting lamps all the family members are inside the house or outside?

  • @subaganesh5657
    @subaganesh56574 жыл бұрын

    3 thisaiyum paarthu vaikkalama .illa kizhakku paathu vaikkanuma sir.

  • @knagajothi9268
    @knagajothi92684 жыл бұрын

    Arumaiyana vilakkam iyya ungalai neril santhithal enpirachinai kandipaha theerum aanal atharkana vaipu ippothu enaku illaiye enru varuthamaha ullathu iyya

  • @hemakrishnanhemakrishnan1466
    @hemakrishnanhemakrishnan14664 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி அய்யா

  • @chithrasibi9147
    @chithrasibi91474 жыл бұрын

    Sir naangu moolailayum vaikkanuma, illa naduvil vaikkalama

  • @S.K.kavitha
    @S.K.kavitha4 жыл бұрын

    Good morning gurugi Nan unga New sescriber

  • @sujiprabha9616
    @sujiprabha96164 жыл бұрын

    Super. Yen Veedil eval pilli sunathal 7 varudamaga husband sariyaka pesuvathilai . Mugamattam seithu vaithiupathaga solgiraral. Veedu mara mattum mugamattam parigaram kuravum.

  • @sivasankari5096
    @sivasankari50964 жыл бұрын

    Very nice message sir

  • @ranjaniraj2197
    @ranjaniraj21974 жыл бұрын

    Ayya romba nandri 🙏

  • @arunkumarl5912
    @arunkumarl59124 жыл бұрын

    Vera level sir

  • @p.bhuvaneshwaripalani9625
    @p.bhuvaneshwaripalani96254 жыл бұрын

    வணக்கம் சார் . வாராகி வழிபாடு வீட்டில் படம் வைத்து வழிபடலாமா?எப்படி வழிபாட்டை வீட்டில் தொடர்வது விளக்கம் கொடுங்கள் சார்.

  • @kanagagandhi875
    @kanagagandhi8754 жыл бұрын

    Good morning guruji engaloda kulasamiya kankativithurikirarkal atharku enavalipadu seayavendum

  • @tarag8366
    @tarag83664 жыл бұрын

    👏🌹👌message swami

  • @dharika4848
    @dharika48484 жыл бұрын

    Nandri guruji.

  • @PremPrem-yz1qb
    @PremPrem-yz1qb4 жыл бұрын

    Sir antha velaku erinthumudicha udan antha velakai epo edukkanum apparam clean panituthan ethanuma

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram88484 жыл бұрын

    We need your blessing sir

  • @Manikandan-ki9po
    @Manikandan-ki9po4 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா. எப்போது ஏற்ற வேண்டும் Time சொல்ல வில்லை ஐயா please.

  • @gomsraja9955

    @gomsraja9955

    4 жыл бұрын

    Any time do it

  • @soniyasoni5739
    @soniyasoni57394 жыл бұрын

    Vanakkam guruji.

  • @prathiharish524
    @prathiharish5244 жыл бұрын

    Super ayya

  • @rajibabu6428
    @rajibabu64284 жыл бұрын

    Good morning guru Ji 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakanthanvimala216
    @jayakanthanvimala2164 жыл бұрын

    Thank you sir 👌

  • @keerthia4078
    @keerthia40784 жыл бұрын

    கல்லு உப்பு தீபம் வீட்டில் ஏற்றலாமா ஐயா ???

  • @KsundararajanSundaram
    @KsundararajanSundaram4 жыл бұрын

    Thank you sir thanks

  • @ramboopesh3977
    @ramboopesh39774 жыл бұрын

    Nam vittin ovvoru mulaiyilum vilaku vaipathu epdi sathiyama gum enenral beero fridge washing machine kattle pottu vaithu irupomla how is possible atharku pathila Nam periyavargal Sol padi sudam Mani sathathudadan kattuvathu nallatha iyya

  • @shantha5809
    @shantha58094 жыл бұрын

    Guruji tell me about lakshmi kubera poojai pls.

  • @senthilkumarraju840
    @senthilkumarraju8404 жыл бұрын

    🙏🙏🙏👌

  • @parkavibbb9354
    @parkavibbb93544 жыл бұрын

    Sir... Naai kadugu Neraya vangeten sir Ena panurathu please soluga

  • @123nine
    @123nine4 жыл бұрын

    Sir enoda paiyan 3 yr aguthu nala pesuvan. Ana ipa one month ah thiki pesura pesa vara matidhnu solra ena panrathu sir

  • @vijiyalakshmi9216
    @vijiyalakshmi92164 жыл бұрын

    Sir vanakam Thiruvetriyur Amman photo veetil veithu valli padalama thambathi samedarage dan veike venduma pls sollunge sir

  • @sathyaseelanastrologytv-ah2700

    @sathyaseelanastrologytv-ah2700

    4 жыл бұрын

    வைக்கலாம்

  • @buvir8129
    @buvir81294 жыл бұрын

    ayya friday boy baby piranthal enna palan solunga athai patri silar sollumpothu bayamaga ullathu

  • @archanachandrasehar1628
    @archanachandrasehar16284 жыл бұрын

    Ayya thaliku oil vechu koviluku pogakudatha Veetil kalasam kandipaga vaikave Duma etharku vilakam koorungal ayya miga panivudan ketukolkiren ayya

  • @rajup876
    @rajup8764 жыл бұрын

    Sir,room mulaila yathavathu things ,cupboard iruntha yanna pannarathu,vilakakku yathi vachuttu naama veliyela poogalama

  • @sathyaseelanastrologytv-ah2700

    @sathyaseelanastrologytv-ah2700

    4 жыл бұрын

    உள்ளேயே இருக்கலாம்

  • @nithyam5015
    @nithyam50153 жыл бұрын

    Nanri Ayya🙏🙏🙏

  • @usha9321
    @usha93214 жыл бұрын

    Thank you swami,please ungal voice volume konjam increase panninal nala irukum

  • @adlakshan7183
    @adlakshan71834 жыл бұрын

    Varalakshmi viratham cmg 31st varuthu athai patri vilakam solugal sir

  • @kalpanaratnakumar8263
    @kalpanaratnakumar82634 жыл бұрын

    ஐயா வணக்கம்.தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை.இந்த பதிவில் கூறிய விளக்கு ஏற்ற உகந்த நேரம் எது‌.சொல்லவும்.நன்றி

  • @gomsraja9955

    @gomsraja9955

    4 жыл бұрын

    No time Do it any time

  • @thiruchchelvimanivannan3698

    @thiruchchelvimanivannan3698

    3 жыл бұрын

    Kalai. 3. 30. Thodakkam. 7. Manikkul. Malai. 4. 30. Manimuthal. 7. Manikkul. Kadavulin. Neeramenpar. Or. 6. 7. Manikkul. Nallathu

  • @malligamalli2249
    @malligamalli22494 жыл бұрын

    Sir nanga deepam vechutu vetuku ulla irukuratha veliya irukuratha please clear panunga

  • @rajamuthujanani1519
    @rajamuthujanani15194 жыл бұрын

    Nandrigal pala kodi

  • @balajibalaji6452
    @balajibalaji64523 жыл бұрын

    Thank you sir🙏🙏🙏🙏🙏

  • @anithagk2373
    @anithagk23734 жыл бұрын

    ஸ்ரீ guruji....... 4 மூளைகளில் தண் வைக்க venduma....... அல்லது ஒரு தட்டில் 4அகல் ஏற்றி ஒன்றாக அறைக்கு ஒரு தட்டாக vaikkalaama.... விளக்கம் பணிவயடன் வேண்டுகிறேன்.... 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @kalairajendran5399
    @kalairajendran53994 жыл бұрын

    Thank you sir. 2 room athula Sami vaci valipadurom. Hall, kitchen Ella idathilum deepam eadra venduma solluga.

  • @kalairajendran5399

    @kalairajendran5399

    4 жыл бұрын

    Please replay pannuga sir

  • @aoafamily

    @aoafamily

    4 жыл бұрын

    Yes all rooms watch the video again u will find the answer he said it very clearly .

  • @shashisharmila4395
    @shashisharmila43955 ай бұрын

    Ayya, intha vilakkai ore oru araiyil mattum vaittu paarkka mudiyuma??

  • @manasamahendran4107
    @manasamahendran41074 жыл бұрын

    Sir super🙏🙏

  • @malathir1010
    @malathir10104 жыл бұрын

    Vilakku entha thisaiyil yetra vendum guruve....

Келесі