வாழ்வை முடக்கும் வடகிழக்கு ரகசியங்கள்.....!

வடகிழக்கு.# வாஸ்து# சத்தியசீலன் ஜோதிடர்.

Пікірлер: 217

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2gg6 ай бұрын

    ஐயா உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமான உண்மை.... நீங்கள் கூறிய அனைத்து பிரச்சினைகளுக்கும் எங்கள் வீட்டில் உள்ளது... அதில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கிறோம்....

  • @senthamil2k11
    @senthamil2k114 жыл бұрын

    ஐயா இந்த வீடியோவை உருவாக்கியதற்கு நன்றி. தயவுசெய்து ஒரு மாதிரி படத்துடன் வெட்டப்பட்ட வடகிழக்கு திசையை விளக்குங்கள், இதன் மூலம் எங்களுக்கு புரிந்துகொள்வது எளிதாக இருக்கும். ஐயா வரைந்து கொள்ளாமல் ஓரளவு மட்டுமே புரிந்துகொள்கிறோம்.🙏🙏🙏

  • @antonyraj6233
    @antonyraj62332 жыл бұрын

    ஐயா மிகச் சிறப்பாக சொன்னீர்கள் எனது நீண்ட கால சந்தேகத்தை விளக்கியதற்கு மிக்க நன்றி 🙏💐

  • @MrAsrajesh
    @MrAsrajesh4 жыл бұрын

    சிறப்பான பதிவுகள் குருவே... நேர்காணலில் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...

  • @kaliaperumalrajesh3960
    @kaliaperumalrajesh39604 жыл бұрын

    குரு ஜி அவர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @anandaryan6189
    @anandaryan61894 жыл бұрын

    மிக்க நன்றி குருவே !!! வாழ்த்துக்கள்

  • @revathywarrior4766
    @revathywarrior47664 жыл бұрын

    அற்புதமான பதிவு.நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம்.தெற்கு பார்த்த வீடு.வடகிழக்கில் வெற்றிடமாக உள்ளது.வீட்டின் பின்புறம் வடகிழக்கு.வெற்றிடத்தை ஒட்டி சமையலறை. வடமேற்கு பின் வாயிற் கதவு திறந்தால் வடகிழக்கிலிருந்து வடமேற்குவரை வெற்றிடம்.காட்டுச்செடிகள் வளர்ந்து பாதுகாப்பின்றி உள்ளது.நாங்கள் குடி வந்து எட்டுமாதங்கள்தான் ஆகிறது. எனக்கும் என் கணவருக்கும் ரேவதி நட்சத்திரம் .மீனராசி.கடன்சுமை தாங்காத துயரமாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் சகோதரரே. நன்றி.

  • @paviecesona69
    @paviecesona694 жыл бұрын

    Nice information. Thanks for your service to this society. Keep on... Going sir...

  • @jaysuthaj5509
    @jaysuthaj55094 жыл бұрын

    நீங்கள் சொல்வது%உண்மை

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a72574 жыл бұрын

    ஓம் குருவே நமக. அருமையான விளக்கம் ஐயா.

  • @sridharsenthil9230
    @sridharsenthil92304 жыл бұрын

    சகோதரரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @niveathietha.g1274
    @niveathietha.g12744 жыл бұрын

    Thankyou for ur information sir it really helps us😊

  • @janakiraman1802
    @janakiraman18022 жыл бұрын

    வடகிழக்கு வாஸ்துபடி நீங்கள்கூறுவது முட்றிலும் உண்மை,

  • @sanjaid5
    @sanjaid54 жыл бұрын

    ஜி நன்றி வாழ்க வளமுடன்

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy91224 жыл бұрын

    BROTHER, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY

  • @selvipandi2525
    @selvipandi25254 жыл бұрын

    ஐயா இந்த பிரபஞ்சத்தில் எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் நீங்கள்.நன்றி குருவே.

  • @indranij9454
    @indranij94544 жыл бұрын

    Hello Swamiji.. Namaste vanakkam thank u for this update.

  • @murthymurthy9946

    @murthymurthy9946

    4 жыл бұрын

    அய்யா என் வீடு ஈசானிய பகுதியில் கடை உள்ளது அதற்கு என்ன வழி சொல்லுங்க அய்யா

  • @vanithag3634
    @vanithag36343 жыл бұрын

    Namaskar guruji As per your advice North East corner we have water sump and our site faceing is east and we have siptik tank towards North East in road. Please tell us guruji should we change if yes suggest us the good place

  • @subramanianmaths6020
    @subramanianmaths60204 жыл бұрын

    Thank you your for information ji

  • @balubalu2334
    @balubalu23344 ай бұрын

    சிறப்பு ஐயா நன்றி மகிழ்ச்சி ஐயா இவன் டீகடை பாலு

  • @harimithunar5235
    @harimithunar52353 жыл бұрын

    Isanathil compound gate vekalama sir!? And athuvaliya car pogalama but car parking is kept aside alone !? Pls respond immediately sir bcoz we r on the process

  • @rajibabu6428
    @rajibabu64284 жыл бұрын

    Vada kilakku vasuthu remba useful irrunthu guru ji nandri ji

  • @ravik7346
    @ravik73464 жыл бұрын

    Arumaiyana pathivu ayya nandri🙏

  • @ravichandran1776

    @ravichandran1776

    4 жыл бұрын

    Iya veedu road compare panna 1 feet down iruku, road heightaga vulladhu, pls advice

  • @sriramuluk4383
    @sriramuluk43833 жыл бұрын

    Dear Guruji, ,100% True. Past 20 years, lot ofstruggle in job, health, children's health, study not grown properly. I kept my 2 toilets oneat north east& north west.I am unable to express my failures, highly my mind depressed. Looking your kind solution

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s3 жыл бұрын

    நன்றி!

  • @natarajanbalasubramaniam4887
    @natarajanbalasubramaniam48874 жыл бұрын

    நன்றி அய்யா

  • @rameshkalyan9183
    @rameshkalyan91834 жыл бұрын

    Vannakam Sir. Can we keep shoe rack in the north east side ??

  • @vanjikumar3068
    @vanjikumar30684 жыл бұрын

    Arumai Aiya 🙏🙏🙏🙏🌹💐

  • @kannansivam645
    @kannansivam6454 жыл бұрын

    Thankyou sir vitula dupam potum Murai patri solunga yantha muligai potu sambrani potuvathu sir please explain

  • @lakshmisivakumar2279
    @lakshmisivakumar22793 жыл бұрын

    Romba nandri sir🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaiselvi4788
    @kalaiselvi47884 жыл бұрын

    Sir vanakkam. In our home we don't construct compound towards north to west. That means vadamerkku. Is there any mistak in it. Please send me the solution for it.

  • @rathinamalachellapah9414
    @rathinamalachellapah94144 жыл бұрын

    Thank you sir

  • @harimithunar5235
    @harimithunar52353 жыл бұрын

    Isanathil compound gate varalama sir !? And athuvaliya car pogalama but car parking is kept aside alone sir!?

  • @manjula_4822
    @manjula_48223 жыл бұрын

    Sir please give me sollution.. நீங்க சொன்ன அத்தனை பிரட்சனையும் எங்க வீட்டில் உள்ளது... ஆனால் என்னால் வீட்டை மாற்ற முடியவில்லை...

  • @ragasudhan1570
    @ragasudhan15704 жыл бұрын

    ஐயா அமாவாசை அன்று பெண் பிள்ளைகள் பூப்பெய்தால் வீட்டிற்கு நல்லதா ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா

  • @ambikaraju9378
    @ambikaraju93782 жыл бұрын

    vanakam sir ,we are living in a rented house.kitchen is located in north east.last month( october) moved to South East.but we don't have place to wash the dishes.we are using north east place.To get vasuthu sasthra house what should I have to do.Pls help me.thank you.

  • @viswanathashanmugam5640
    @viswanathashanmugam56404 жыл бұрын

    Sir, my house drainage pipe passing through east north corner and connecting to the road corporation chamber. Is it ok sir. Please explain. Thanks

  • @ushashrilakshmin3231

    @ushashrilakshmin3231

    2 жыл бұрын

    It's ok

  • @rameshrrameshraj6678
    @rameshrrameshraj66784 жыл бұрын

    Thanks ji

  • @tnffytboys8624
    @tnffytboys86244 жыл бұрын

    Nallathakval nantri aiya

  • @natarajanramanujam7797
    @natarajanramanujam77974 жыл бұрын

    அருமை ஐய்யா

  • @user-xd3sx8oz4k
    @user-xd3sx8oz4k3 жыл бұрын

    வடகிழக்கு பகுதியில் under ground water tank we can grow தாமரை plant vikalama

  • @Jotheeswaran7
    @Jotheeswaran73 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @godnaturelove9181
    @godnaturelove91814 жыл бұрын

    Nandrigal kodi sir

  • @MariMuthu-un6kn
    @MariMuthu-un6kn3 жыл бұрын

    Thank u sir.

  • @deepadeep3516
    @deepadeep35164 жыл бұрын

    Southeast corner la nethu than thulasi chedi vechiruken And 1st floor la camera monitor irukku .... Adhu paravalaya plzzz solrengala

  • @joysjoys875
    @joysjoys8754 жыл бұрын

    Nandri ji

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan24352 жыл бұрын

    Ayya nandri

  • @sudhasudhakar4667
    @sudhasudhakar46673 жыл бұрын

    ரொம்ப thanks sir

  • @karthigakavin5125
    @karthigakavin51253 жыл бұрын

    Vannakam sami At what desai septic tank shoud be kept?? Pls reply sami

  • @radhashankar7267
    @radhashankar72674 жыл бұрын

    Sir for flats also we hv to follow d same.. Plz suggest

  • @queenmarryselvaraj1255
    @queenmarryselvaraj12554 жыл бұрын

    ஐயா உங்கள் பதிவை தினமும் பார்த்து patrukirean ஐயா நான் வாடகை வீட்டில் kutierukkeran வடகிழக்கில் பாத்ரூம் வசிருக்காங்க கடவுளே இவ்ளோ நாள் தெரியாம நான் இருந்துருக்கேன் ஐயா ரொம்ப கலங்கி போகியிருக்கேன் நான் இப்போ என்ன பரிகாரம் பண்ணனும் வட மேற்கு வட கெழக்குல பாத்ரூம் வசிருக்காங்க எனக்கு ஓரு வழி சொல்லுங்க ஐயா pls

  • @thiru_asc1
    @thiru_asc14 жыл бұрын

    Sir till date why information why carona virus happened? Very sad ...pls post about why this happened already 2months gone

  • @parameswaranwaran4430
    @parameswaranwaran44303 жыл бұрын

    South facing house ku , North East kitchen erkalama sir.plesae sollunga.thankyou

  • @seethalakshmiu2466
    @seethalakshmiu24662 жыл бұрын

    Sir my house south facing. Vtil vilakku yaetrum podhu pin vasal door open panni irukkanuma close panni irukkanuma. Please reply sir

  • @sripriyar4721
    @sripriyar47214 жыл бұрын

    Guruji, Narayanabali patri explain kodungal pls 🙏

  • @priyam.s9884
    @priyam.s98844 жыл бұрын

    Sir....pls tell us parikaram as in my house kitchen is in vadakilakku and rest room is in ten kilakku...

  • @geethajai5018
    @geethajai50184 жыл бұрын

    Thank u sir

  • @anbuv268
    @anbuv2684 жыл бұрын

    Thanks Anna

  • @kkkeyan466
    @kkkeyan4664 жыл бұрын

    sir.kindly share drawing for North East. Thanks

  • @murugesanm2593
    @murugesanm25934 жыл бұрын

    Thankyou

  • @theanmozhyiangappan4013
    @theanmozhyiangappan40134 жыл бұрын

    should we follow the vastu rules in rented house also? Will these drawbacks of Northeast affect us? (rented house). Please reply guruji

  • @ushashrilakshmin3231

    @ushashrilakshmin3231

    2 жыл бұрын

    S it affects...

  • @k.ravikrishnan2381
    @k.ravikrishnan23814 жыл бұрын

    nandri ayya

  • @Jayasenthilnathan
    @Jayasenthilnathan4 жыл бұрын

    Vanakkam sir. Vada kizhakil thulasi maadam vaikalama.. Aalosanai koorungal🙏

  • @revathiS147
    @revathiS1474 жыл бұрын

    வணக்கம் அண்ணா. நாங்கள் இருப்பது வாடகை வீட்டில். அங்கு, வடகிழக்கு அறை சின்னது தான். அதில் தான் நாங்க வடக்கு நோக்கி சுவாமி படம் வைத்திருக்கிறோம். தென் மேற்கு அறை பெரியது. அது படுக்கை அறை. நீங்கள் சொன்னது போல பண வரவே இல்லை. நாங்கள் பூஐ அறையை மாற்றி வைத்து வழிபட்டால், நன்றாக இருக்குமா? அல்லது கண்டிப்பாக இந்த வீட்டை விட்டு வேறு வீடு மாற வேண்டுமா? Reply pls

  • @pooraniv6450
    @pooraniv64503 жыл бұрын

    Than you sir

  • @kathirdharshini333
    @kathirdharshini3334 жыл бұрын

    Sir thanur rasi moolam natchaththiram patri sollunga eppothum athistom Vara enna pannanum kevuli palli patri sollunga sir

  • @suseela.p9602
    @suseela.p96024 жыл бұрын

    நன்றி ஐயா,வடகிழக்கில் வெற்றிலை போன்ற செடிகள் வைக்கலாமா??

  • @krishnapalanivel3406
    @krishnapalanivel34064 жыл бұрын

    Kilakku vaasal veettin vada kilakku maindoor vaithu fortico vada kilakku vaikkalama?

  • @selvamkumar3553
    @selvamkumar3553 Жыл бұрын

    Mika Mika nantri iyya

  • @nanthakumara7424
    @nanthakumara74243 жыл бұрын

    Vadakillakku mullai compound suver narakka vaithu kattamal cutaggi atha suverai cutting ullom Atharku enna pannavathu swamijee.

  • @muthukarupusamy9097
    @muthukarupusamy90974 жыл бұрын

    Sir enga veedu thalaivasal east direction la irukunga. Window north east la iruku sir.change pannanumanga. South la pinvaasal irukunga. engaluku kulanthai pakkiyam illainga. Engalukum odambuku mudiyarathilaga.aga moththam nimmathi illainga.

  • @selvaranisaravanan3838
    @selvaranisaravanan38383 жыл бұрын

    Sir enga veedu south facing, kitchen north east la iruku, south east la portico iruku yepadi kitchen change panna please give some idea sir

  • @renugab5441
    @renugab54414 жыл бұрын

    ஐயா வணக்கம்! வடகிழக்கு பகுதியில் கழிவு நீர் வெளியே போகிறது காம்பவுண்ட் சுவரில் ஒட்டி தண்ணீர் தொட்டி இருக்கிறது அதில் கை. கால் கழுவி வருகிறோம் இது எதாவது பாதிப்பு வருமா???

  • @premas9022
    @premas90223 жыл бұрын

    Vanakkam aiya naangal Ranipettai mavattathil showlinghur enum ooril ullom .thangal varugai purinthu vaasthu nivarththi seithu thara venum? Thangalin tholaipesi enn kidaikkuma aiya?

  • @sudharamesh7933
    @sudharamesh79334 жыл бұрын

    Vadakilakumoolai enbathu nilaivasal ullea varuma or portiko ullea varuvatha energy sollavum

  • @subaganesh5657
    @subaganesh56574 жыл бұрын

    Intha vadakizhakku vetta pattirukku soldrinka sir.athai oru example droing pottu sollam sir. Innum nalla puriyum.

  • @vanis8603
    @vanis86034 жыл бұрын

    Anna nandri

  • @vijayalakshmiramaraj8417
    @vijayalakshmiramaraj84173 жыл бұрын

    ஐயா நாங்கள் வீடு கட்ட உள்ளோம் உங்களிடம் பிளான் போட விரும்புகின்றேன் உங்களிடம் எப்படி தொடர்பு கொள்வது விரைவாக பதில் தரவும்

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam6803 жыл бұрын

    👌🙏

  • @umaarjun9155
    @umaarjun91554 жыл бұрын

    Sir vasthu kuraipadu Ulla vadagai vrtirku parigaram solunka sir

  • @ananthbarath7209
    @ananthbarath72094 жыл бұрын

    👏👏👏👏🙏

  • @induraj6813
    @induraj68134 жыл бұрын

    In northeast bedroom with attached bathroom is there? Is it ok?

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram27304 жыл бұрын

    👌👌👌👐👐👍👍👍

  • @SumiSumi-dz1um
    @SumiSumi-dz1um4 жыл бұрын

    Samiji vadakizakil thulasi chedi kaaindhuvittadhu.enna seivadhu.please sollunga saamy

  • @bhuvaneshwarisenthilkumar5829
    @bhuvaneshwarisenthilkumar58294 жыл бұрын

    வடகிழக்கு மூலையில் மரம் இருக்கலாமா

  • @priyadarshinipriya-be4uo
    @priyadarshinipriya-be4uo Жыл бұрын

    உண்மை sir

  • @premalathaprema9019
    @premalathaprema90192 жыл бұрын

    Eesaniya மூலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடலாமா. தயவு செய்து கூறுங்கள்.

  • @cinderella1920
    @cinderella19204 жыл бұрын

    Suuuuuuperr.

  • @Starwalkin666
    @Starwalkin6664 жыл бұрын

    Enta Vastu padi veedu amaikka vendum varaha or andal

  • @kavithamahesh6915
    @kavithamahesh69154 жыл бұрын

    Migavum nalla pathivu, useful, important and easy to understand, thank you iyya 🙏🙏

  • @pa2119
    @pa21199 ай бұрын

    sir, எங்க வீடு வடகிழக்கு வெட்டப்பட்டு இருக்கிறது.எதிர்வீட்டுக்காரங்களுக்கு வடமேற்கு நீண்டு இருக்கிறதுங்க.கெஞ்சியும் பார்த்திட்டோம்.கொஞ்சம் இடத்தை தரமாட்டேன் எனசொல்றாங்க.😢😢😢😢😢 என்ன செய்ய முடியும் எங்களால்?

  • @rohinianushiya2632
    @rohinianushiya26324 жыл бұрын

    Sir kadavul irukaru corona time la unga appointment kidykuma nu feel panen sir ana cbe la matum neenga pakarathu enaku kidacha bakiyam sir

  • @devimaheshdevi5284
    @devimaheshdevi52844 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @thavanayageesrikrishnaraja1038
    @thavanayageesrikrishnaraja10382 жыл бұрын

    ஐயா ஒவ்வொரு திசையிலும் வரவேண்டிய அறைகள் எவை என எனக்கு பதிவிடுங்கள். வீட்டின் அளவுகளை அளக்கும் போது உள்ளளவுகளா வெளியளவுகளா பார்ப்பது. தயவு செய்து அறியத்தரவும்.

  • @mageshwarimuthuvel7640
    @mageshwarimuthuvel76403 жыл бұрын

    It's true enaku pudhan guru sukkiran ragu serdhu erukku

  • @kadambanathanthermodynamic7401
    @kadambanathanthermodynamic74014 жыл бұрын

    sir vada kizhakku ammi kuzhavi vaiklama pls solunga

  • @asikaasika4156
    @asikaasika4156 Жыл бұрын

    South facing house kku vatakilakki pakuthiya kilakku nokki ezhukkalama

  • @sahipriya8051
    @sahipriya80513 жыл бұрын

    வடகிழக்கில் door eruku sir erukalama...engaluju merku vaasal...plz reply sir

  • @mariajohn303
    @mariajohn3033 жыл бұрын

    northwest corner bird gauge vaikalama

  • @mishothmonish3533
    @mishothmonish35333 жыл бұрын

    ஐயா எனது வீடு வடகிழக்கு பார்த்து உள்ளது அதில் சமையலரை தென்கிழக்கிலும் பூஐைஅறை தென்கிழக்கில் வடமேற்கு பாரத்துஉள்ளது சரியானதா ஐயா

Келесі