சரியான வாஸ்து நிபுணர்கள் தான் கண்டுபிடிக்கணும்|

Ойын-сауық

For Advertisement Enquiries : +91 86670 52845
சரியான வாஸ்து நிபுணர்கள் தான் கண்டுபிடிக்கணும்|#vastu|வாஸ்து ஜோதிடர் பழனி முருகன்|Aadhan Aanmeegam
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 25

  • @murugan4467
    @murugan44673 ай бұрын

    மிக மிக சரியான பதில் ஐயா

  • @user-jd5uw4po4p
    @user-jd5uw4po4p7 ай бұрын

    Thanks a lot sir very true.😊😊

  • @manimozhi9838
    @manimozhi983810 ай бұрын

    ஐயா, வெள்ளெருக்கு பிள்ளையார் வைத்தால் மிக நல்லது என கேள்விபட்டு வீட்டு பூஜை அறையில் மிக தேர்ந்த கைவினை கலைஞர் செய்த பிள்ளையாரை பல ஆண்டுகளாக பூஜை அறையில் வைத்திருக்கின்றோம், நல்லொழுக்கம்,இறை வழிபாடும்,தான தருமங்கள் என வாழ்ந்து வந்த எங்கள் குடும்பத்தில் தாங்கள் இக் கானொலியில் கூறியபடி,நினைத்து பார்க்க முடியாத மிகப்பெரிய பேரழிவு, ஏற்பட்டு குடும்பம் பெரும் துயருடன் அதிர்வடைந்து விட்டது. பூஜை அறையில் உள்ள எருக்கு பிள்ளையாரை என்ன செய்யலாம் ஐயா?

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy284111 күн бұрын

    நன்றி ஐயா❤🎉

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy284111 күн бұрын

    நன்றி ஐயா

  • @vijaya4816
    @vijaya481610 ай бұрын

    Veleruku kattai vinayagar vaitirukalama sollunga ayya ples

  • @s.malaichamy9447
    @s.malaichamy94478 ай бұрын

    Real estate tholil Thaivam .koil.sollavumswami.thankyou.

  • @saratharamasamy5272
    @saratharamasamy527210 ай бұрын

    Sir nanga kattuna v2 pathilaiea nikkuthu parigaram sollunga

  • @sharmilavedha4993
    @sharmilavedha49939 ай бұрын

    Vijay Antony doesn’t have vellarukku vinayagar statue then why did his daughter committed suicide, and few months before he faced a major boat accident, everything happens according to our past and present karma, don’t blame the plants and trees. In olden days they will say that these is a ghost in neem tree, drumstick tree etc. so viewers don’t confuse urself, if ur time is good everything will happen good

  • @rajibalu8414
    @rajibalu841410 ай бұрын

    வெள்ளெருக்கு விநாயகர் வீட்டில் வைத்து வழிபடலாமா

  • @varadansrinivasaramanujam5963
    @varadansrinivasaramanujam596310 ай бұрын

    Vellaerukku vinayagar veetil vaikkalama

  • @drviggardanviggardan2515

    @drviggardanviggardan2515

    9 ай бұрын

    No

  • @Suvai_arivom
    @Suvai_arivom9 ай бұрын

    எருக்கஞ்செடி வீட்டில் வளர்த்தால் குடும்பத்திற்கு ஆகாது என்கிறார்களே. வெள்ளெருக்கை மட்டுமே கூறினீர்கள். ஆதலால் தான் கேட்கிறேன். வணக்கங்கள் நன்றி.

  • @rajendiranp9015
    @rajendiranp90156 ай бұрын

    வாதநாராயணன் மரமே பார்க்க கூட கிடைக்கவில்லை வேறு வைத்தியம் இருந்தால் சொல்லவும்

  • @Maanu1111
    @Maanu111110 ай бұрын

    இந்தவிளம்பரத்தில்கொடுக்கும்வாய்ஸ்கேட்பதற்கேரொம்பகேவளமாகவும்விகாரமாகவும்உள்ளதுதயவுசெய்துமாற்றமுடிந்தால்மாற்றுங்கள்

  • @senthilvadivu6070
    @senthilvadivu60709 ай бұрын

    வேஷப் பொருத்தம் வித்தியாசம்! ஆளுக்கு ஆள் இப்படிக் கிளம்பினால் வாழ்ந்து பார்ப்பது எப்போது???

  • @miraculousflowercream1335
    @miraculousflowercream133510 ай бұрын

    Sound not clear

  • @shankee1987

    @shankee1987

    10 ай бұрын

    Thappu pannita da...thappu panitta...yaaru veetla ellam vaasthu seri illayo, avangalukku seriya kekadhe....😉

  • @Sivad99783
    @Sivad997838 ай бұрын

    கடைசிவரை பரிகாரமே சொல்லாத உருட்டு..

  • @subathirumalaiyandi6590

    @subathirumalaiyandi6590

    8 ай бұрын

    Parikaram kidaiyathu vasthuku Only go kovil pray god

  • @jai-ii8id
    @jai-ii8id2 ай бұрын

    வள வள ....

  • @sivaprakesh1473
    @sivaprakesh14732 ай бұрын

    வெள்ளெருக்கு விநாயகர் கடைகளில்/ வீட்டில் எங்கு வைத்து வழிபடலாம்....ஐயா

  • @chanthini5408
    @chanthini540810 ай бұрын

    சரியான சரியாள சரியான சரியான எங்கபோய் தேடறது?துட்டுதான் பிரதானம்.

  • @pbala8779
    @pbala877910 ай бұрын

    எருக்கு குல நாசம்…

Келесі