கர்மாவை குறைக்கும் தீப வழிபாடு முறைகள்.!
This Channel forecasts a person's future, typically including a delineation of character and circumstances, based on the relative positions of the stars and planets at the time of that person's birth. It provides a proper solution to get rid off the problems.
Пікірлер: 282
அழகான உச்சரிப்பான வார்த்தைகள் தெளிவான விளக்கம் அற்புதமான அதி அற்புதமான வீடியோ நன்றி சார் கட்டாயம் கடைபிடிக்கிறோம்
வெற்றிவேல் முருகா! வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை..!
உங்களின் வாஸ்து சாஸ்திர அறிவுரை மிக மிக அருமை 🙏🙏🙏🙏
நன்றி ஐயா... நான் ரொம்ப குழப்பத்தில் இருந்தேன்... எங்கள் குல வழக்கப்படி ஒரு குத்துவிளக்கு ஏற்றுவது வழக்கம் ஆனா எனக்கு நிறைய விளக்கு ஏற்ற ஆசை... இப்போ நீங்க சொன்னது மூலமாக எனக்கு தெளிவாக தெரிந்தது.. மிக்க நன்றி ஐயா.....
என் சந்தேகம் தீர்ந்தது.மிக விளக்கமாக சொன்னீர்கள்.ரொம்ப நன்றி.சார்.வெற்றி வேல் முருகா.🙏🙏🙏
Romba Arumai ya sonnergal sir kodi nanrigal 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி ஐயா பயனுள்ள தகவல்களை தந்த உங்கள் அன்பான பணி சிறக்க வாழ்த்துகிறேன் 💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻👏👏🌹
நன்றி மிக்க பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
Super sir . Neenga solrathu ellamey correcta iruku. Ithu mathiri niraya pathivugal podunga sir nalla thelivu kidaikuthu sir Thank u sir
ஓம் குருவே நமக தீபவழிபாடு பற்றி சரியான தகவல் ஐயா. நன்றி ஐயா.
Very very useful information.thank you
நமக்கு தேவையான messages thanks sir
நன்றி! மேலும் இது போன்ற தகவல்களை பகிருங்கள் ஐயா🙏🙏🙏
Really very very usefull information sir👌👌👌👍👏👏👏
மிகவும் அருமை!!!!!!
சிறந்த பதிவுகள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Sir i can see the good change in my life,after i started to light up the lamps in the entrance steps...thank you sir
அற்புதம் சார். நன்றி
Mikka nandri ayya.... Ungal videos kettalee positive vibes feel pandren.... Nandri ayya....
Miga miga Arumayana vilakkam!
Thanks for the information Iyya
Thank you so much sir👌👌👍👍👍👏👏👏👏
Thank you
மிக்க நன்றி அய்யா
Thanks sir 🙏 🙏🙏
அருமையான பதிவு
Sir, east or north east facing veetuku kitchen then kilakku varanuma or then merku varanuma kindly reply me sir
நன்றி
நன்றி ஐயா, வீட்டில் அனணயா விளக்கு ஏற்றலாமா , வேண்டாமா இதனை பற்றி கூறவும் ஐயா
நன்றி சுவாமி .மிக்க மகிழ்ச்சி
Semma sir👍👌👌
Ayya arumai👍👍👏👏👏🙏🙏🙏
Science Oil Deepam Effects Cure Good. Thanks
Tq for super information sir
Sir pls sir reply na 2 kamtchi deepam etrukiren 1 kula deivathuku endru neithu matra ondru ella devaithukum and one kuberAa deepam eteukiren hall a akal deepamum kitchen la athma vilakum etrukiren sariyana mooraya pls kuruga sir pls sir
ஐயா, மிக்க நன்றி
🙏🙏🙏🙏 thank you message Guru 🙏
Mikka Nandri Ayya iam following this kept Annapoorani photo in our kitchen it's very nice. Our doubt kamatchi amman vilakil pure nalaenai use panurom ethu correct ah ? kind request please reply Ayya
Thank you sir
மிகவும் நன்றி
என் குருவாக ஏற்றுக் கொண்டு தாழ்மையான வணக்கம் ஐயா.
Super sir really nice thanks
நன்றி ஐயா
Thanks for Good iMessage🙏🙏🙏💥
Thank you sir. Ungaloda ella vedeo naa paarppen sir very useful sir. Mikka nanri sir. Ungala neeril parkkanum sir thank you sir
சகோதரரே எங்கள் வீட்டிற்கும் எங்களுக்கும் கண் திருஷ்டி அதிகமாக உள்ளது.அவ்வப்போது அது துன்பத்தை கொடுக்கின்றது என்ன செய்தால் கண் திருஷ்டி பூர்ணமாக போகும் என்று வழி சொல்லுங்கள். இது எங்களுக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். வாழ்த்துக்கள்
@athmanaban2791
4 жыл бұрын
நன்றி ஐயா, சிறு வின்னப்பம் தென்குலத்தார் படம் எந்த திசையில் வைக்கவும் எத்திசை நோக்கி தீபமேற்றி வைக்கலாம்
@sridharsenthil9230
4 жыл бұрын
@sathya m நன்றி
@mohanpoomani1921
4 жыл бұрын
Please
Very very useful🙏👏
Very true words..
நன்றி நன்றி ஐயா
SUPERB SIR
Thanks swamy for this explanation, its very useful
Thank you very much Jai shri Krishna
thanks sir
Thanks🍇🍎🍊🍓🍍🍓
Thq sir..I have a doubt sir..what oil for guru deepam..sir. Bcoz I have kept gurus ..as periyava, adishankara,baba seperately sir..
Thank u sir
Nanri iyya,kuzha thaivathai oru sombil neer vaithu vazhibadalama?vilakam plz
Thank you very very much
Sir, kuthuvilaku enna oil use pannalam. Pls reply . Sugi
நன்றி ஐபா
More video ithu mathri information upload pannunga romba usefull irrukum 🌼
@peramaiyanganesan8092
4 жыл бұрын
kalpana moorthy make useful to all by forwarding it to many people.
@sravanan3246
4 жыл бұрын
Very use ful information
Tnq guruji
Sir, in which side of the house should toilet and stairs be?
Thankq Guru
Thanks sir 🙏🙏🙏🙏🙏
Thanq sir
Super sir 🙏 🙏🙏🙏🙏
Super sir 👌👌👌👌👌👌🙏
மகிழ்சி சகோதரரே நன்றி
Mikka nandri. Ayah
Nandri🙏🙏🙏🙏🙏
Sir, south house is good or not. Pls advice us. Sugi
Sir.. Vanakkam.. Veetil payanpaduthum agal vilakkugalai evvalavu natkal payanpaduthalam.. Evlo natkal ku piragu matralam
Nandrigal kodi iyya
Ayya small doubt nilai vasal vilaku etri kitchen and pooja room la. vilaku etranuma Or pooja room la etri kitchen nilai vasal la etranuma kindly reply pls
Very super iya
Sir vilakku yaetrum podhu pin vasal door open panni irukkanuma close panni irukkanuma? please reply sir
Thank you guru nadha
My main house is facing south how to keep deepam..
Nandri iya
Sir,daily we lighting lamp for pooja room,kitchen,entrance and hall for morning and evening pls reply becoz i am lighting lamp in pooja room only pls reply
Please.viruchagam pathi sollunga sir.
Super
Sir iruminal ana vilaku etralama....athu sani pagavanin asi kitaikuma.....illa katan thiruma.....sir pls sollunga 🙏🙏🙏
நன்றி சார்
🙏🙏🙏nanri ayya
Vanakkam sir pooja roommil enna,enna aanmega porul vaiththu vazhipadalam ennru konjam sollunga. Pls.
Gd eve sir, Vetuku varavanga pooja cupboardla deepam potrukarthu pathutu deepam ivalavu potrukanu kannu pattamari solitu poranga, athuku yenna pantrathu sir
Sir nan two kuthu villaku keelaku parthum kamtchi villaku vadaku parthum etrukiran.. Kulla thivatthtrku two akail veelku ilubai oil esta thevathirkunallaeniai deepam ethuukiran
Nice
Ayya.. vanakam.. ungalathu paka vasthu nigalchugalaip parhullen. Migavum arumai. Nangal kudi pogum veetil vadakilakil thanneer pipum athan pinpuram kitchen amainthullathu. Ithu sariyaa, intha veetuku kudi pogalama . Sollungal. Ayya.. pls.
Tq sir
Nantri sir
Mika arumai ayya
Nallennaijum geejum sertu viddu vilakku etrinal ???
Sir deepam thanaka aniyanum or nama kulra vaikanuma kindly reply sir pls sir kadan therra valipatu sluga sir kindly reply sir pls
🙏🙏Thanks jee . Cleared doubts
Sir neerin meethu deepam vaipathu etharkku
Sir thulasi madam enndha thisai noki vaikanum villakku epdi etranum pls reply