தேங்காய் பால் இட்லி, பால் இல்லாத தயிர் செய்முறை | கருவேப்பில்லை பொடி |CDK 1489| Chef Deena's Kitchen

Тәжірибелік нұсқаулар және стиль

Mr. Rajesh
KR Catering Service
99949 17349
Coconut Milk Idly
Ingredients:
Idly Arisi - 750 g
Urad Dal - 200 g
Fenugreek - 10 g
Coconut - 1/2 Shell
Idly Podi
Ingredients:
Urad Dal - 1 Cup
Black Urad Dal - 1 Cup
Gram Dal - 25g
Dry Red Chilli - 10 Nos
Pepper - 2 Tsp
Cumin Seeds - 2 Tsp
Sesame Seeds - 25 g
Curry Leaves - As Required
Asafoetida - 1 Tsp
Salt - As Required
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZread Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#CDK
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 300

  • @dejolakshmidejolakshmi7334
    @dejolakshmidejolakshmi73344 ай бұрын

    சூப்பர் தீனா சார். நல்லா ரெஸிப்பி தேடி தேடி கண்டுபிடிச்சு போடுறீங்க. ராஜேஷ் நல்லா panrar.

  • @saridha.13
    @saridha.134 ай бұрын

    ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை இருக்கு வாய்ப்பு கிடைக்காமல் கஸ்டபடுறாங்க அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கிய தீனா சார்க்கு நன்றி 🙏தேங்காய்பால் தயிரா சூப்பர் 🎉வேற லெவல் இட்லி அட அட அட சுட சுட சுவையான இட்லி கறுவேற்பிள்ளை பொடி பார்க்கும்போதே சாப்பிட தோணுது 😂அருமையான பதிவு 🎉ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thanks brother🎉

  • @user-bx3vb2vf8e

    @user-bx3vb2vf8e

    4 ай бұрын

    Theeran sir heart full thanks ❤

  • @Farzana-zp3bo

    @Farzana-zp3bo

    4 ай бұрын

    அந்த காலத்தில் அரிசி மாவு எல்லோரும் கையில் தான் கலக்கி வைப்பார்கள் அதனால் தான் அருமையாக இருக்கும்

  • @attagasamboys2904

    @attagasamboys2904

    2 ай бұрын

    Idly podi senja udane karama irukum . After 5 days karam kuraiyum

  • @sakthikitchen879
    @sakthikitchen8794 ай бұрын

    பட்ட வத்தல் பட்ட மிளகாய் காய்ந்த மிளகாய், முழு உளுந்து தான் உருட்டு உளுந்து இப்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு வகையான பெயர்கள். கேட்க இனிமை. தேங்காய்ப்பால் இட்லி, இட்லி பொடி செம.

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @ahamedaliadiraipawen6950

    @ahamedaliadiraipawen6950

    4 ай бұрын

    சார் .....அதிராம்பட்டிணத்தின் நூற்றாண்டுகால முக்கோன வடிவ வண்டப்ப த்தை ஞாபகப்படுத்துகிறது அதிரைக்குசென்று60வயது கடந்தமுஸ்லிம்வர்களிடம் குறிப்பாக முஸ்கிச்சன் நெய்னா முகம்மதுயூடியூப்பரை சந்தித்து மக்களிடம் மறந்து போய்கொண்டு இருக்கும் வண்டப்பம் பற்றீ பதிவு போடுங்க சார்.

  • @sindhusenthil31
    @sindhusenthil314 ай бұрын

    இந்த ரெசிபி புதுசாக இருக்கிறது வேற லெவல் சூப்பர் ❤❤🎉🎉😊😊

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @chitrasakrabani5213
    @chitrasakrabani5213Ай бұрын

    Best wishes to this enterprising young man and many thanks to both him and you, Chef for sharing this recipe.

  • @janardhanrb347
    @janardhanrb3474 ай бұрын

    அனைவரையும் சமமாக நடத்தும் உங்கள் பண்பு தான் உங்களை வளர்க்கிறது.

  • @God-tamil
    @God-tamil4 ай бұрын

    கும்பகோணம் வழக்கு பட்ட மிளகாய், உருட்டு உளுந்து இதை கேட்கும் போது ஆனந்தம்

  • @gunaseelijohnson7700
    @gunaseelijohnson77003 ай бұрын

    Sooperb.......எனக்கும் வேணும்....பார்க்க வச்சு சாப்பிட்டால் வயிறுவலிக்கும் 😅😊🎉🎉🎉

  • @sheilajohn4915
    @sheilajohn49154 ай бұрын

    Good morning Deena wonderful idles thank you.

  • @muruganbuvana7253
    @muruganbuvana72534 ай бұрын

    கத்திரிக்காய் புளிக்குழம்பு செம டேஸ்டா இருக்கும் ரொம்ப தேங்க்ஸ் மனோன்மணி அக்காவுக்கு நன்றி

  • @roselinexavier1396
    @roselinexavier13964 ай бұрын

    Hearty congratulations to both Deena and Rajesh. Deena you are veralevel. Pl. go to persons like this and upload the video so that unknown good people will be known to public.

  • @987sai
    @987sai4 ай бұрын

    ரொம்ப விதியாசமா இருக்கு அருமை🎉

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran85022 ай бұрын

    அருமையான பதிவு நன்றி, இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @vijayakannan3054
    @vijayakannan30543 ай бұрын

    It is tempting while you having.Thank you.

  • @kaminiphilip9992
    @kaminiphilip99924 ай бұрын

    Very well explained, Thank you❤

  • @cavenavasagam6461
    @cavenavasagam64613 ай бұрын

    🙏 Chef Dheena. Such hardworking and pleasant chef from small town. Loved the receipe. தேங்காய் பால் இட்லி, பொடி 👍

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb4 ай бұрын

    அழகான பதிவு பயனுள்ள பதிவு. இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @jayasavi8985
    @jayasavi89854 ай бұрын

    Sir சிறப்பா பண்றீங்க வாழ்த்துக்கள்🎉🎉 தேங்காய் பால் தயிர் இப்போதான் கேள்வியே பட்.ரேன் நல்ல தகவல்களுக்கு நன்றி மகிழ்ச்சி 🎉

  • @rowarss781
    @rowarss7814 ай бұрын

    தீனா அருமையான ரெசிபி திறமை உள்ளவர்களை முன்னுக்கு வர உதவும் உங்களுக்கு நன்றி

  • @nandhur2518
    @nandhur25184 ай бұрын

    You are great sir. A human with down to the earth character. Elevating ourselves and elevating other. I will definitely teach my daughter to be like you and I'm also following this behaviour from you sir. I have never ever seen a humble person like you. May God bless you and your family with lots of happiness and prosperity 🙏

  • @rengahari6970
    @rengahari69704 ай бұрын

    Deena talks clearly patiently interaction excellent 👍🏼

  • @malathyvenkatesan125
    @malathyvenkatesan125Ай бұрын

    Very nice and kind explanation.Thanks to both Vazgha Valamudan

  • @noorjihan6695
    @noorjihan66954 ай бұрын

    MAA SYAA ALLAH thank you brothers for this sincere sharing n knowledge may you all be blessed for this beautiful recipe I love idly will definitely try this recipe 😋 🎉❤

  • @Vante_k
    @Vante_k4 ай бұрын

    Arumaiyana pathivu .....Rajesh brovirkkum ...Chef deena thambikkum nandri ...by Selvi

  • @drjammi
    @drjammiАй бұрын

    Deena Saar: I have been seeing your clips regularly. What I love in your clips is the way you extract information from the 'teachers' of the various recipes. Kudos to you sir.

  • @RosemaryAmal
    @RosemaryAmalАй бұрын

    தீனா சார், உங்க வேலைய பார்க்கிறதுக்குதான் நான் ரொம்ப ஆர்வமாக காத்திருப்பேன். அநத நேரம் உங்க expression பார்க்க ரொம்ப பிடிக்கும் சார். வாழ்க வளமுடன் சார்.❤

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qjАй бұрын

    3:நிமிடங்கள் வரை வீண் முன்னோட்டம், நல்ல உணவை தேடி பயணம்,சிறப்பு

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom2 ай бұрын

    பாரம்பரிய தமிழ் உணவுகளுக்கும், இயற்கை யின் சத்துக்களை தன்மைகளைஅழிக்காமல் இயற்கைஉணவுகளுக்கும் நீங்கள் நல்ல மதிப்பு கொடுத்து அதில் சிறப்பான நிபுணர்களிடம் கலந்து , நேயர்களுக்கு வரும் கேள்விகளை நீங்கள்ஏ ககேட்டு, பதிலையும் மிக தெளிவாக , காணொளியில் பதிவு செய்து, கொடுப்பதால் எல்லா விதத்திலேயும் நிகழ்சி தொகுப்பு உரையாடல் புரிதலுக்கும் மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. நெட் தனியார் வசம் உள்ளது. அதனால் தனிதனி தொகுப்புகளக டிவிடி பதிவிடுவது உதவியாக இருக்கும். தங்கள் சிறப்பு பணிக்கு நன்றி.

  • @user-zr7yq5gt5t
    @user-zr7yq5gt5t4 ай бұрын

    The credit goes first to Mr Rajesh .My mouth is watering. Thanks Chef.Dheena

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @kathydhamodharan1081
    @kathydhamodharan10814 ай бұрын

    Hi Dheena sir, please go to persons who do No oil no boil recipes too, adhuvum engaluku useful ah irukum

  • @padminikrishnan9132
    @padminikrishnan91324 ай бұрын

    Thank u for sharing this receipe

  • @sathyapriya9926
    @sathyapriya99264 ай бұрын

    Correct sis nenga sollrathu

  • @archanavishva5686
    @archanavishva56862 ай бұрын

    சூப்பர் அண்ணா செம செம 💐💐💐வாழ்த்துக்கள் 👍👍

  • @dr.subhashiniradhakrishnan8013
    @dr.subhashiniradhakrishnan80134 ай бұрын

    Dheena sir நீங்கள் ஒரு நிறைகுடம்.

  • @michispassion2013
    @michispassion20134 ай бұрын

    Hi brother.really the idly is awsome.i tried this receipe and shared it in my you tube channel too.thanks for sharing the receipe.

  • @vanitk5078
    @vanitk50784 ай бұрын

    Super video for Idly lovers Cazthukkal deena sir

  • @favouritevideos1517
    @favouritevideos15174 ай бұрын

    VERA LEVEL ULTIMATE TIFFIN THANK YOU FOR BOTH BROTHERS

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @pushparani813
    @pushparani8133 ай бұрын

    சூப்பர்ணா.

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe4 ай бұрын

    Super thank you 🇦🇪

  • @kumudab6255
    @kumudab62554 ай бұрын

    Ruchiyana coconutmilk idly new idea & theame kandipa v should try.❤

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @sivakumarsiva3510
    @sivakumarsiva35104 ай бұрын

    சூப்பர் சூப்பர் 👌👌👌👍👍

  • @syedkaleemkaleem1553
    @syedkaleemkaleem15534 ай бұрын

    Deena sir please tell us how much for we have to put for idly batter , rice and ulandu measurements

  • @s.margretrosys.margretrosy7856
    @s.margretrosys.margretrosy78564 ай бұрын

    Deene sir , ella chefum avangaloda receip than different style la poduvanga. ana ninga matum than different recipes mathavangaloda style la pottu avangala munnilai paduthiringa. ithu ungalukum perumai .avangalukum perumai.ungaludaiya pani sirakkai valthakkali.👏👍

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @pushpamuthu9348
    @pushpamuthu93482 ай бұрын

    வெந்தயம் அரிசியுடன் அரைக்க கூடாது உளுந்துடன் அரைத்த நல்லது உளுந்து மாவு உப்பி வருவது போல் வெந்தயம் உப்பி வரும்

  • @leodeepa1826
    @leodeepa18264 ай бұрын

    Very nice

  • @pappammalp9450
    @pappammalp9450Ай бұрын

    Congratulations to both of you 🎉

  • @saradadevi5425
    @saradadevi54254 ай бұрын

    Super very good

  • @antonyanitha6218
    @antonyanitha62183 ай бұрын

    new recipe,sema

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug4 ай бұрын

    Looks delicious and tempting to taste the coconut milk idlys .

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan78914 ай бұрын

    Please update with garlic pods in the idli podi ingredients list.

  • @SasiKala-fo6sf
    @SasiKala-fo6sf4 ай бұрын

    சூப்பர் தீனா அண்ணா, எங்கள் ஊரின் பெருமையை வெளிகாட்டியதற்கு நன்றிகள்

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    3 ай бұрын

    Thank you

  • @-vasanthKumarGEce
    @-vasanthKumarGEce4 ай бұрын

    Bro Poonamallee kasikannu catering saptu review podunga

  • @ramyasridhar2721
    @ramyasridhar27212 ай бұрын

    Super!!இந்த தேங்காய்ப்பால் தயிரில் வே று என்ன செய்யலாம்?

  • @renubala22
    @renubala224 ай бұрын

    🙏🏼Thank you

  • @virginiebidal5434
    @virginiebidal54344 ай бұрын

    Super excellent thank you very much

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    3 ай бұрын

    Thank you

  • @papayafruit5703
    @papayafruit57034 ай бұрын

    New and excellent recipe. Will try both sometime.

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @vijayalakshmivasudevan6397
    @vijayalakshmivasudevan63974 ай бұрын

    Thengai pal idlyudan veegan curd recipe . Thank you chef for taking effort to give us healthy recipes

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @vidhya9579
    @vidhya95794 ай бұрын

    Fantastic ultimate unknown recepies

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @syedkaleemkaleem1553
    @syedkaleemkaleem15534 ай бұрын

    Nowadays everyone is becoming master chef, very nice and good keep it up brother..its a healthy idli .

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @PearlCDCJr
    @PearlCDCJr4 ай бұрын

    Romba super aana recipe Chef.

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @saraswathib7646
    @saraswathib76464 ай бұрын

    Amazing

  • @prakasanprakasan9236
    @prakasanprakasan92364 ай бұрын

    Deena you are doing a good job congratulations

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @user-lt7zb5lv9u
    @user-lt7zb5lv9u4 ай бұрын

    Very new recipe! Thanks!

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @annepatricia1053
    @annepatricia10534 ай бұрын

    So yummy food TQ sir for the resepi

  • @nandhinitagore5142
    @nandhinitagore51424 ай бұрын

    Super

  • @margaretjohn5590
    @margaretjohn55904 ай бұрын

    Both are so cute.Excellent ,new recipe... Thanks for both of you.God bless.

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @sdmchef74
    @sdmchef744 ай бұрын

    Wow 1st time hearing about this recipe ❤

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @shantielangovan3802
    @shantielangovan38024 ай бұрын

    எளிமையான மனிதனுக்குள் இத்தனை திறமை

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @braj26
    @braj264 ай бұрын

    Rajesh brother… super பார்க்கும்போதே பசி எடுக்குது. சாப்பிடனும் போல இருக்குது.

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @user-yk5ul3jn1t
    @user-yk5ul3jn1t4 ай бұрын

    Super Rajesh. All the best. Thanks to Deena Sir.

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @indumathisrinivasan1825
    @indumathisrinivasan18254 ай бұрын

    Super o super.

  • @anuradhas1723
    @anuradhas17234 ай бұрын

    Soodaana idli suvaiyaana podi nice combination

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @shanthirobert3606
    @shanthirobert36064 ай бұрын

    Chef, you are really great Sir. You give opportunity to so many people we also learn different dishes. Thank you Sir

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @sundari1177
    @sundari11774 ай бұрын

    Super தம்பி 🎉🎉🎉🎉🎉🎉

  • @kalyanisuri4930
    @kalyanisuri49304 ай бұрын

    Rajesh sir super super. Chef Deena ji million thanks for introducing such a wonderful recipe. I will sure try this 😃😃

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @shanmugamg8376
    @shanmugamg83764 ай бұрын

    Thank u my sweet brother 👍 God bless u 👍

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @shanthijaya8080
    @shanthijaya80804 ай бұрын

    Chief you are great all recipe super

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @senthusai
    @senthusai4 ай бұрын

    Super Deena, congrats for your selected receipe

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @Deepa0309
    @Deepa03094 ай бұрын

    Wonderful, just with the introdo itself , we can tell how good it will be... Thank you chef dhena and chef Radesh😊

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @FUEL257
    @FUEL2574 ай бұрын

    Antha travel part❤❤❤

  • @lathakg3100
    @lathakg31004 ай бұрын

    Nice Sir Thank you

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @gomathisuppiah2449
    @gomathisuppiah24493 ай бұрын

    Fabulous. So happy to see youngsters like Rajesh get involve in bringing traditional food to the masses. I sincerely hope he gets the support he deserves. I wish him all the best. Thanks to Deena for sourcing out gems like this. Appreciate it very much. Namaste from Singapore 🙏 PS Love the tag line❤

  • @poonguzhalibalachandar9629

    @poonguzhalibalachandar9629

    2 ай бұрын

    Super super

  • @indhumathiindhu5614
    @indhumathiindhu56144 ай бұрын

    Thanks for sharing this recipe Deena sir and sirichikite sollikudutha Rajesh brotherku thanks❤❤

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    3 ай бұрын

    Thank you

  • @vibilasolomon2576
    @vibilasolomon25764 ай бұрын

    Look like very nice 👌 👍 ❤❤ I also try it

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @merlyndamianose5795
    @merlyndamianose57954 ай бұрын

    Fantastic first time at age 72 I learn about coconut idli

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you

  • @AmbikarajasekarAmbikarajasekar
    @AmbikarajasekarAmbikarajasekar4 ай бұрын

    Super 🎉

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan29694 ай бұрын

    Super Deena sir

  • @parthibann7584
    @parthibann75844 ай бұрын

    எனது அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... அருமையான பதிவு.... மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்....❤❤❤

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @nirmalachandrasekaran3492
    @nirmalachandrasekaran34922 ай бұрын

    Supper

  • @ashaaravind3767
    @ashaaravind37674 ай бұрын

    Sir... Urad Dal soaked in fridge and grind first in mixie with ice chill water ....gvs soft idli's 😊😅.... just an suggestion...can try

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Nice Will try ...

  • @harikumarik776
    @harikumarik7764 ай бұрын

    Super 👌Deenaz will make same batter Dosa also . Tell me . Thankyou

  • @manjubashinis3055
    @manjubashinis30554 ай бұрын

    Dheena sir super 👌 vera leval

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @AffectionateBabyPenguin-nh6sx
    @AffectionateBabyPenguin-nh6sx4 ай бұрын

    Rajesj super anna 👌👌👌👌

  • @jameela1890
    @jameela18904 ай бұрын

    Can we store this idli batter in the fridge?

  • @sashikalamahipala3162
    @sashikalamahipala31624 ай бұрын

    super new preparation

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

  • @ImaiSpeak
    @ImaiSpeak4 ай бұрын

    Today your channel opening day 😊😊

  • @Genericperson658
    @Genericperson6584 ай бұрын

    Rajesh Super, deena super

  • @muraliavoor
    @muraliavoor4 ай бұрын

    Rajesh great . 🎉🎉🎉🎉❤❤❤ happy to see new dish

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thanks anna🎉

  • @shajahanfarhanshajahanfarh5448
    @shajahanfarhanshajahanfarh54484 ай бұрын

    Hi bro super welcome kumpkonam from shajahan Kuwait and kumpkonam serukadambur village 😂❤❤❤

  • @prakasanprakasan9236
    @prakasanprakasan92364 ай бұрын

    Rajesh God bless you

  • @k.rajesh6839

    @k.rajesh6839

    4 ай бұрын

    Thank you🎉

Келесі