sri vel maaral ஸ்ரீ வேல் மாறல்

Музыка

LYRICS ON CAPTION
வள்ளிமலை
ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள்
தொகுத்தருளிய வேல் மாறல்

Пікірлер: 1 200

  • @kesavans4009
    @kesavans40092 жыл бұрын

    வேல் மாறல் மிகவும் சக்தி வாய்ந்த பாடல். என் அம்மாவுக்கு மிகவும் முடியாமல் டாக்டர்கள் இனி மிகவும் சிரமம் stoke தலையில் இரத்தம் உரைந்து விட்டது என்று கூறி அவ்வளவு தான் என்று அனைவரும் நினைத்து விட்டனர் ஆனால் நான் வேல் மாறல் பாட்டை என் அம்மா வின் அருகில் ஒளிக்க செய்தேன் நான் என் அம்மாவிற்காக வேல் மாறல் படித்தேன். இப்போது என் அம்மா 3வருடங்களக நன்றாக உள்ளார்கள் .ஓம் முருகா ஓம்

  • @tanukulakshmidevi6902

    @tanukulakshmidevi6902

    Жыл бұрын

    Super

  • @rajalakshmienamuthu

    @rajalakshmienamuthu

    Жыл бұрын

    😊😊

  • @momteachson

    @momteachson

    10 ай бұрын

    🙏🙏

  • @gayathrigayathri831

    @gayathrigayathri831

    7 ай бұрын

    Om Muruga

  • @kaverivedaiyan566

    @kaverivedaiyan566

    7 ай бұрын

    Murugane tunai

  • @meenal8503
    @meenal85037 ай бұрын

    Murugan அருளால் எனக்கு நல்ல வேலை கிடைத்தது. நான் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தேன் . நான் எதிர் பாக்கத நேரத்தில் எனக்கு வேலை கிடைத்தது. தினமும் வேல் மாறல் கேட்கிறேன். என்ன ஒரு மாற்றம்❤. எல்லோரும் கண்டிப்பாக கேளுங்கள். அப்பன் முருகன் நம்முடன் இருப்பார் 🙏🙏🙏🙏

  • @saravanans-sw5fv

    @saravanans-sw5fv

    7 ай бұрын

    💐💐💐

  • @saravanans-sw5fv

    @saravanans-sw5fv

    7 ай бұрын

    pls share your experience..

  • @sumathysivanesan7351

    @sumathysivanesan7351

    6 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @naveenareddy6637

    @naveenareddy6637

    4 ай бұрын

    Muruga en odabil ula veyathigal gurnam adaga vendum muruga

  • @ramanathanalagappan4963

    @ramanathanalagappan4963

    3 ай бұрын

    Oru sakthi kedaikuthu muruga

  • @aarthivasudevan3444
    @aarthivasudevan3444Ай бұрын

    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

  • @muruganm9702
    @muruganm9702Ай бұрын

    ஐயா முருகப்பெருமானே எனக்குத் துணை செய்ய வேண்டுகிறேன்🙏🙏

  • @muruganm9702
    @muruganm97022 ай бұрын

    அப்பா எங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுங்கள ஓம் சரவணப வ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏

  • @muruganm9702
    @muruganm9702Ай бұрын

    ஓம் சரவணபவ போற்றி எங்கள் வீட்டிற்கு என் பேரனாக சீக்கிரம் வாருங்கள் முருகப்பெருமானே🙏🙏

  • @banumathyps5698
    @banumathyps56982 ай бұрын

    En magal santhosamaga pathukappaka irukka nalla vazhkai Amaya vendum muruga

  • @user-mh9qr3vn7g
    @user-mh9qr3vn7g3 ай бұрын

    என் உடல் நலமாக இருக்க முருகனை வேண்டி கொள்கிறேன்

  • @NandhuNavi-ch9qk
    @NandhuNavi-ch9qk3 ай бұрын

    முருகா என் வாழ்க்கை கெடுக்க நினைப்பவர்களை நீயே பாத்துக்கொள்

  • @kasthurimuthu8051
    @kasthurimuthu80517 ай бұрын

    கந்தா. என்றால். இந்தா. என்று. என் அப்பன் முருகன் நம் முன் வந்து நிர்ப்பான்

  • @vijayram4613
    @vijayram46133 жыл бұрын

    பலரும் இதனால் பயனடைவார்கள்.இதை செய்தவருக்கு மிக்க நன்றி. முருகனுக்கு அரோகரா.

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl18 күн бұрын

    Murugha murugha en மகன் நலமுடனும் வேளையில் நிம்மதியாக இருக்க வேண்டும் முருகா முருகா முருகா சரணம் சரணம் அப்பா

  • @subramaniank6394
    @subramaniank6394 Жыл бұрын

    விபத்தில் பாதிக்கப்பட்ட எனது உடலில் கை மற்றும் கால் மறத்துப் போயுள்ளது, நன்றாக குணமடைய வேண்டும் முருகா.

  • @Ramaajayanthan
    @RamaajayanthanАй бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🌹🙏🏻

  • @randomvideos798
    @randomvideos798Ай бұрын

    முருகா என் வாழ்கைல எல்லா பிரச்சனையும் தீர்ந்து என் மனைவி எண்ணுடன் திரும்ப வந்து வாழ வழி செய் என் முருக பெருமானே

  • @user-gh5nb2kl5q
    @user-gh5nb2kl5q2 ай бұрын

    முருக பக்தன் கோடி ராம்🙏🙏🙏 எனக்கு நல்ல எண்ணங்கள் வேண்டும் என் எல்லோரும் நல்ல இருக்கவேண்டும் என் மகன்களுக்கு நல்ல வேளை கொடுத்து உதவுங்கள் முருக🙏🙏🙏

  • @bhuvnas
    @bhuvnas9 ай бұрын

    இதை கேட்டவர் மற்றும் கேட்பவர்கள், அனைவரின் நல்ல கோரிக்கையை நிறைவேற்று முருகா. எல்லாரும் நன்னா இருக்கணும் முருகா 🙏🙏🙏

  • @vinayaga8765

    @vinayaga8765

    8 ай бұрын

    000000000000000000000000000⁰⁰⁰

  • @rakeshduttsharma3568

    @rakeshduttsharma3568

    5 ай бұрын

    All good people 👍

  • @geetham210

    @geetham210

    4 ай бұрын

    ​@rakeqqqqaaaaqaaaa😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊shduttsharma3568 qaaaaaaaaaaaaaaaaaaa🤣💐🤣💐💐💐💐🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💐🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @geetham210

    @geetham210

    4 ай бұрын

    😊😊qq

  • @geetham210

    @geetham210

    4 ай бұрын

    1

  • @muruganm9702
    @muruganm97023 күн бұрын

    ஓம் முருகா போற்றி முருகய்யா உங்களை எதிர்பார்த்துக்காத்துக் கொண்டிருக்கிறோம் சீக்கிரம் வாருங்கள் எங்கள் பேரனாக🙏🙏🦚🦚

  • @mukilann
    @mukilann Жыл бұрын

    நீங்கள் பாடியுள்ள முறை எளிமையாக, இனிமையாக, விரைவாக பாராயணம் செய்வதற்கும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளது, மிக்க நன்றி ! 🙏🙏🙏

  • @srimathivenkatachalam5052

    @srimathivenkatachalam5052

    Жыл бұрын

    வேலுண்டு வினையில்லை,மயிலுண்டுபயமில்லை.கந்தனுண்டு கவலையில்லை.மனமே மனமே மனமே.

  • @maheswarybalachandran8917

    @maheswarybalachandran8917

    Ай бұрын

    Anakkum than

  • @parthasarathisundaravaradh7694

    @parthasarathisundaravaradh7694

    Ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ ஓம் செயலொளி பவ ஓம் திரிபுர பவ ஓம் திகழொளி பவ ஓம் பரிபுர பவ ஓம் பவமொளி பவ

  • @venkataramanviswanathan5283
    @venkataramanviswanathan52833 жыл бұрын

    என் நோய் தீர வேல் மாறல் அருள வேண்டுகிறேன்

  • @tamilankalaigal2

    @tamilankalaigal2

    3 жыл бұрын

    Neengal murugan arulaal gunam adaiveergal

  • @balasubramaniamramani6783

    @balasubramaniamramani6783

    3 жыл бұрын

    MURUGANIN ASSIGAL TO YOU......YOU WILL GET WELL SOON

  • @geethasuresh5670

    @geethasuresh5670

    3 жыл бұрын

    Loka samastha sukhino bhavanthu 🙏

  • @venkateshwarisampathkumar8621

    @venkateshwarisampathkumar8621

    2 жыл бұрын

    கருணைக் கடல் கந்தன் காத்திடுவார்

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan34664 жыл бұрын

    முருகா சரணம் !!🙏🌻🙏இந்த பாடலை, படித்தாலோ, கேட்டாலோ, வளமுடன் வாழலாம் !வாழ்வில் மன நிம்மதியுடன், உயர் நிலை அடையலாம். !🌺🌻🌺

  • @baskersaroja6181

    @baskersaroja6181

    4 жыл бұрын

    Need lyrics

  • @gayathrigayathri831

    @gayathrigayathri831

    7 ай бұрын

    Great

  • @mmcollection985
    @mmcollection9852 ай бұрын

    Kantha எல்லோருக்கும் குழந்தை வரம் கொடு என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா

  • @Mryugi007

    @Mryugi007

    2 ай бұрын

    நிச்சயம் முருகன் அருளால் நடைப்பொறும் தினமும் வேல்மாறல் படிக்கவும் …. நன்றி

  • @randomvideos798

    @randomvideos798

    Ай бұрын

    அம்மா கண்டிப்ப உங்க மகளுக்கு திருமணம் நடைபெறும் வேலும் மயிலும் சேவலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @mallikasrinivasan6078
    @mallikasrinivasan60783 жыл бұрын

    நான் தினமும் வேல் மாரல் கேட்கிறேன் மனம் அமைதி கிடைக்கிறது ஒரு தெம்பு கிடைக்கிறது. முருகன் அருள்

  • @geethasrinivasan7800

    @geethasrinivasan7800

    2 жыл бұрын

    வேலும் மயிலும் துணை

  • @bhanumathis4279

    @bhanumathis4279

    6 ай бұрын

    Muruganvun pillaigalelloraium kapatru

  • @sayeeshaa4688

    @sayeeshaa4688

    2 ай бұрын

    💯💯Om Muruga❤

  • @geetham210

    @geetham210

    2 ай бұрын

    Qq😂 how PpL lo

  • @geetham210

    @geetham210

    2 ай бұрын

    ​@@sayeeshaa4688pppppppppppppp 😅

  • @manimozhikennedy9615
    @manimozhikennedy96153 жыл бұрын

    முருகா சரணம் உந்தன் வேல் மாற்றல் கேட்டு என் மாரடைப்பு சரியாக வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @radhaganti947

    @radhaganti947

    3 жыл бұрын

    Read kanda shasti regularly and loudly it helps

  • @srilatharamamurthy2868

    @srilatharamamurthy2868

    Жыл бұрын

    @@radhaganti947 uj

  • @gayathrik6908

    @gayathrik6908

    Ай бұрын

    சண்முக கவசமும் படியுங்கள்

  • @Anitha-ig3ku

    @Anitha-ig3ku

    Ай бұрын

    வேல் மாறல் தினமும் காலையில் படியுங்கள் நிச்சயமாக சரி ஆகும்

  • @user-df3dp2mv6k
    @user-df3dp2mv6kАй бұрын

    முருகா அப்பா எனது மகள் உடல் குணமாகி ஆரோக்கியம் கிடைக்க குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @randomvideos798

    @randomvideos798

    Ай бұрын

    முருகன் அருளால் கண்டிப்பாக குணம் ஆகும் வேலும் மயிலும் சேவலும் துணை

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl15 күн бұрын

    முருகா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் மகனுக்கு மன அமைதி கொடு பா....நலமுடனும் இருக்க அருள் செய் முருகா...🦚🙏🌹

  • @Kalamhome00
    @Kalamhome0024 күн бұрын

    Ayya amma anna en kanvar ellarum udal உள்ளமும் நலலபடியாக இருக்க அருள் புரிய வேண்டும்,,,, எனக்கு epdiyathu ஒரு குழந்தை வரம் வேண்டும் நீ என் உடன் இருக்கிறார் என்று நம்பிக்கையில்❤❤❤

  • @Kalamhome00

    @Kalamhome00

    18 күн бұрын

  • @kanagarajtp256
    @kanagarajtp256 Жыл бұрын

    என் குலத்தை காக்கும் என் குலதெய்வம் முருகா சரணம் அரோகோர

  • @kutta2719
    @kutta271919 күн бұрын

    முருகா எனக்கு குழந்தை வரம் தருங்கள் அப்பா 😢😢😢😢 மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா எனக்கு ஏன் இந்த நிலைமை அப்பா 😢😢😢😢😢😢😢

  • @anniebaasky1854

    @anniebaasky1854

    13 күн бұрын

    கண்டிப்பா ஒங்களோட வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்

  • @meenavva1111

    @meenavva1111

    11 күн бұрын

    😂😂😂😊😂😂😂😊

  • @devisri5109

    @devisri5109

    8 күн бұрын

    Murugan Arul seivar kavalai padatheenga

  • @vijayalakshmis1764

    @vijayalakshmis1764

    6 күн бұрын

    என் கணவர் உடல் நலமாக வேண்டும் முருகா.

  • @kalyani.s159
    @kalyani.s15910 ай бұрын

    வேலவன் துணை யுடன் வேல்மாறல்ஒலிக்கும்இடத்தில்எல்லாம்நல்லதாகவேநடக்கும்.வாழ்கவளமுடன்

  • @sudhakalyani7269
    @sudhakalyani7269 Жыл бұрын

    கடவுளே! பிரபஞ்ச சக்தியே.நீ என் மக்களை புயலில் இருந்தும். மழையில் இருந்தும். வியாதியில் இருந்தும் காப்பாற்றியதற்க்கு என் பிரபஞ்ச சக்திக்கும் கடவுளுக்கும் நன்றி. மழை. புயல் நின்றதற்க்கா வும். மக்களை கொராவிடமிருந்து காப்பாற்றிய என் பிரபஞ்ச சக்திக்கு நன்றி. நன்றி. நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் மக்களுக்கு மன அமைதி. கடன் பிரச்சனை. சந்தோசம். இழந்த பணம். இரட்டிப்பாக தந்த கடவுளுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் நன்றி. நன்றிகள் பல...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நற்பவி. நல்லதே நினை நல்லதே நடக்கும். ஒம் அம்மை அப்பன் போற்றி....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udhayamyoutubechannel1977
    @udhayamyoutubechannel1977 Жыл бұрын

    1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும் 2. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தனேன துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே. 3. சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு மறத்தைநிலை காணும் 4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரிக்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிக ராகும் 5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும் 6. சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும் 7. துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கொர்துணை யாகும் 8. தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும் 9. பழுத்தமுது தமிழப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும் 10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும் 11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும் 12. தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகற்றுணைய தாகும் 13. பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும் 14. திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர நிறைத்துவிளை யாடும் 15. சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும் இடுக்கண்வினை சாடும் 16. சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில் விருப்பமொடு சூடும்

  • @gomathisubramaniam9328
    @gomathisubramaniam9328 Жыл бұрын

    தினமும் இதைக் கேட்டு கூடவே நாமும் சொல்லும் போது மன அமைதி கிடைக்கிறது.. அருமையான சுலோகம்..🙏🙏

  • @jothijothi3828
    @jothijothi3828 Жыл бұрын

    முருகா என்னுடைய மகனுக்கு இந்த வேலை நிரந்தரமாக இருக்க வேண்டும் ஐயா

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xlАй бұрын

    En magal ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். முருகா முருகா சரணம் சரணம் அப்பா

  • @ranjanikrishnamoorthy8861
    @ranjanikrishnamoorthy8861Ай бұрын

    ஓம் முருகா. என் கணவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும். அருள் செய்யணும்

  • @randomvideos798

    @randomvideos798

    Ай бұрын

    கண்டிபா நல்ல வேலை கிடைக்கும்

  • @sridevi109
    @sridevi1094 жыл бұрын

    விளம்பர இடையூறு இல்லாது கேட்டது மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது. இறைவனது சனிதியில் இதை தினமும் கேட்கிறேன். இதே போல் விளம்பரம் இல்லாது இறைவனது பாடல்களையும் மந்திரங்களையும் பதிவிட்டால் தியானத்தில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்த உதவியாக இருக்கும். நன்றி

  • @jayas7851

    @jayas7851

    2 жыл бұрын

    நான் முரேகன் வ நான் முருகன் அடிமைசீக்கிரம்முருகனதிருவடிஅடையவேண்டும்

  • @sakthishanmugavadivelu7658
    @sakthishanmugavadivelu76584 жыл бұрын

    முருகனை நினைக்கையிலும் வேல்மாறலை கேட்கும்போதும் மனம் அமைதி கொள்கிறது ஓம் சரவணபவ

  • @srivenkateswarads7048

    @srivenkateswarads7048

    Жыл бұрын

    QQi

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl16 күн бұрын

    முருகா என் மகன் நலமுடனும் நிம்மதியாக இருக்க வேண்டும் முருகா முருகா முருகா சரணம்

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl26 күн бұрын

    முருகா முருகா சரணம் சரணம் அப்பா என்னை வழி நடத்துங்க பா 🙏🙏🙏🙏

  • @gomathymuthukumar1183
    @gomathymuthukumar11833 жыл бұрын

    என்னை இந்த தோல் வியாதியிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

  • @rajagopalankamakshi1420

    @rajagopalankamakshi1420

    3 жыл бұрын

    என்பேத்திக்கு ரொம்நாள்களாகசிரமப்படுத்தும் அந்த வேதனைநோய் தீர அருள்வாய் முருகா அந்த குழந்தையின் துன்பம் தீர்த்து வாழ்வை வவளமாக்குவாய்

  • @jeyasenthilkumar5371

    @jeyasenthilkumar5371

    3 жыл бұрын

    Go to thiruchendur amma. Ger leaf thiruneer.

  • @muruganm9702
    @muruganm97022 ай бұрын

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl28 күн бұрын

    திருத்தணியில் இன்று தரிசனம் செய்து வந்தேன் நன்றி முருகா உன் கருணை....என் மகன் நலமுடனும் இருக்க வேண்டும் முருகா முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xlАй бұрын

    முருகா என் மனதில் நல்ல தெளிவை கொடுங்கள் முருகா முருகா சரணம் சரணம் அப்பா

  • @kokila.k8263
    @kokila.k826310 ай бұрын

    தினமும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன் முருக அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandrankrishnamoorthy1652
    @ramachandrankrishnamoorthy16522 жыл бұрын

    Mehavum powerful manthram sure it saved my son in critical doctors gave me no hope in cavery hospital but I read daily morning 6times after one month my son came home safely he was affected by post coved

  • @muruganm9702
    @muruganm9702Ай бұрын

    ஓம் சரவணபவ போற்றி குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏

  • @padmavathirangarajan9780
    @padmavathirangarajan97804 жыл бұрын

    I recite daily..I recited for 48days continuously it cures the problem 🙏 it becomes habit reciting this velmaral daily for all of us ..

  • @vaishalisivaraman1510
    @vaishalisivaraman15104 жыл бұрын

    My age is 24..but I have undergone so many stress in my life..I use to read vel maaral regularly..now I'm addicted to it..believe me magic happens..yes god exist..muruga 🙏

  • @venkatesht4782

    @venkatesht4782

    4 жыл бұрын

    @ Vaishali Sivaraman Please advise how do I read velmaral..? I have anxiety issue past 5months... Bel maral help me to overcome...?

  • @ramalakshmi3737

    @ramalakshmi3737

    4 жыл бұрын

    Om Muruga perman thirvadi sarnam

  • @brindhajagannadhan6239

    @brindhajagannadhan6239

    4 жыл бұрын

    It,s true by reading or listening to this VEL MAARAL, EXCELLENT RESULT, MURUGAA NIN THUNAI,ONE ASTROLOGER told me to listen this song, daily,

  • @umayadav4646

    @umayadav4646

    4 жыл бұрын

    Vaishali Sivaraman yes sister what you said is 100% true when I saw your comment one month before I didn't believed, but I now believing this lot, when I read this first time I cried lot that much of issues in my life but now totally my life is changed from that depression om murga potri

  • @ramalakshmi3737

    @ramalakshmi3737

    4 жыл бұрын

    @@umayadav4646 om Muruga perman thirvadigal Saranam

  • @jothijothi3828
    @jothijothi3828 Жыл бұрын

    இந்த வேலை நிரந்தரமாக இருக்க வேண்டும் ஐயா நீ தான் ஐயா துனையாக இருக்கவேண்டும் ஐயா

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl25 күн бұрын

    Murugha en Magan manam மாறவேண்டும் அம்மா சொல்வது கேட்க வேண்டும் முருகா

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl26 күн бұрын

    என் மகன் நலமுடனும் இருக்க வேண்டும் முருகா சரணம் சரணம் அப்பா

  • @srk8360
    @srk83603 жыл бұрын

    அருமையான பதிவு... எத்தனை முறை கேட்டாலும்.........🙏🙏🙏🙏🙏🙏 திருப்தி அடையாமல் இருக்கும் மனது.... பதிவிற்க்கு.எத்தனைமுறைநன்றி.தெரிவித்தாலும்போதாது......🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏.. முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @rhymes4582
    @rhymes45822 жыл бұрын

    முருகா....உன்னை பற்றிக்கொண்டேன் விட மாட்டேன்...

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xlАй бұрын

    Sakthi Surya ஒற்றுமை மற்றும் சந்தோசமா இருக்க வேண்டும் முருகா முருகா சரணம்

  • @msrsvga823
    @msrsvga8234 ай бұрын

    திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே!!!.....

  • @saravananbalu656
    @saravananbalu656 Жыл бұрын

    திருத்தணி முருகன் வழித்துணை வருவான்

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xlАй бұрын

    Om Saravana bhava 🙏 mrugha

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xlАй бұрын

    என் மகள் என்னை மன்னிக்க வேண்டும் முருகா முருகா சரணம் சரணம் அப்பா

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xlАй бұрын

    என் மகன் நலமுடனும் இருக்க வேண்டும் முருகா முருகா முருகா சரணம் சரணம் 🦚🙏🙏🙏

  • @geethac.v6828
    @geethac.v68284 жыл бұрын

    Murugha kan kanda thaivamey en thaivamey ne eruka enna paysm muruga en appaney

  • @srk8360
    @srk83603 жыл бұрын

    அருமையான பதிவு... இதைப் பதிவேற்றிய அன்பு நெஞ்சமே... எல்லா நலன்களையும் பெற்று வாழ்க வளர்க........ நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @tanukulakshmidevi6902
    @tanukulakshmidevi69025 жыл бұрын

    முதல் தடவை கேட்டேன். ஓர் ஈர்ப்பு சக்தி இருக்கிறது. மந்திரம். அழகாக பாடினார்கள். கற்றுக்கொண்டு பாட வேண்டும் என்ற ஆவலை தூண்டியதற்கு நன்றி.

  • @arumugamr6871

    @arumugamr6871

    4 жыл бұрын

    கற்று கொள்ள ஆசைஆசையாக உள்ளது கேட்கும் போதே என்ன சொல்வதென்றே தெரியலை அழகு முருகா நீயே துணை

  • @sargunama9750

    @sargunama9750

    4 жыл бұрын

    @@arumugamr6871! கனக்ஷ

  • @sargunama9750

    @sargunama9750

    4 жыл бұрын

    பழ

  • @radhamani5670

    @radhamani5670

    3 жыл бұрын

    Manadhuku nimadhiyaha eruku.murukasaranam

  • @rajeswarinatarajan4508

    @rajeswarinatarajan4508

    Жыл бұрын

    @@arumugamr6871 wzqqzzqqqqqqqqzqqqzqqqqqqzqqzqzqwqqqzqqqzwqqqzzqsqsqqqqqqqqzqqzzqzqzqzqqqßqqqzqzqaqsqqqqzqqwq qq qqqqqqqqqqqsqqqqqqqqqzqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqaqqwqqqqqqqqqqqqqqqq

  • @subbulakshmitn
    @subbulakshmitn4 жыл бұрын

    என் நோய் தீர வேண்டும் முருகப் பெருமானே

  • @drpucp
    @drpucp3 жыл бұрын

    சுப்ரமண்யா ..காப்பாற்று.அசுரர் கூட்ட த் தை ஒழித்து அருள் புரிவாயாக!_()_

  • @lalithabhavani5570
    @lalithabhavani55702 жыл бұрын

    வார்த்தைகள் தெரிந்து கூடவே பாடும் பாக்யம் இத்த வீடியோவில் உள்ளது. விளம்பரம் ஆரம்பத்திலும் முடிவிலும் வந்தால் நல்லது. நடுவில் வந்தால். அதன் பெருமை குலையும். இந்த வீடியோ அருமை. முருகா முருகா முருகா.சரணம் சரணம் சரணம் கந்தா

  • @v.jayavelv.jayavelvelu.6946
    @v.jayavelv.jayavelvelu.69464 ай бұрын

    enakku oru vaazhkai amaindhu en vamsam valara arula vendum arumugam arulidum anudhinam yerumugam

  • @rajalakshmi3507
    @rajalakshmi35074 жыл бұрын

    என் பிரச்னைகளை தீர்க்க தினமும் சொல்வேன். முருகா சரணம்

  • @kopanibanu1928

    @kopanibanu1928

    2 жыл бұрын

    எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்

  • @jothijothi3828
    @jothijothi38282 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏முருகா என்னுடைய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏

  • @Shanthi-gi6vz
    @Shanthi-gi6vz7 ай бұрын

    En kulanthaigalukkaga intha vel maral padalai padikkiren ungalukku en thanks

  • @Shanthi-gi6vz

    @Shanthi-gi6vz

    6 ай бұрын

    Vel maral padithal nam kulanthikalai murugan kappatruvar ithu unmai

  • @indirabaskaran8777
    @indirabaskaran87772 жыл бұрын

    என் கணவர் மகள் உடல்நலம் பெற வேண்டும் இறைவா முருகா காப்பாற்றுங்கள் முருகா முருகா முருகா

  • @dhanasekark7187
    @dhanasekark71873 жыл бұрын

    அருணகிரிநாதரை பாேல் முருக கடவுளின் பரிபூரண அருளை பெற்றவர் இந்த பூமியில் இல்லை🕉️🕉️🕉️

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xlАй бұрын

    Om Saravana bhava 🙏🙏

  • @renukadevi7474
    @renukadevi74743 жыл бұрын

    Om muruga bless my son mani poornesh Preethi ku oru kuzhanthai varam kudunka Om muruga

  • @geethagopalan1499

    @geethagopalan1499

    2 жыл бұрын

    Prayer never fails ..will get

  • @user-mh9qr3vn7g
    @user-mh9qr3vn7g3 ай бұрын

    வேல் மறல் மனதுக்கு நிறைவை கொடுக்கிறதுமுருகா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகைமைந்தாபரம் பொருளே ஓம் நமச்சிவாய

  • @premsachin4157
    @premsachin41572 жыл бұрын

    Lord Murugan ...You don't have any options ... You have to save my dad who is in ICU. . You know why because I don't have anyone other than you to save me and my dad....Ellam vallam Murugan

  • @radhikasundareswaran7362

    @radhikasundareswaran7362

    Жыл бұрын

    Save his father soon

  • @jamunanatarajan5625

    @jamunanatarajan5625

    Жыл бұрын

    Jamuma.geeetha

  • @rathinasamirajarathinam1553
    @rathinasamirajarathinam155310 ай бұрын

    மன நிறைவு செய்யும் மந்திரம். ஓம் திருத்தணி முருகா 🙏🙏🙏

  • @geethasudhakar9924
    @geethasudhakar99243 жыл бұрын

    Powerful mandram arumaiyana thelivana ucharippu azhaga a kuralvalam😂💐💐👏👏🙏🙏🙏

  • @vaisr7579
    @vaisr75795 ай бұрын

    Om muruga...en appa ku udampu Sarila muruga...en appa ku udampu complete ta sariyaganum muruga... avagalukku thunayaga epoum Nega erukkkaanum muruga🙏🙏🙏🙏🙏 vetrivel muruganukku arogara ...

  • @ravananraju1436
    @ravananraju14362 ай бұрын

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @sathyathiyagu7525
    @sathyathiyagu7525Ай бұрын

    Om murugan please bless and save my son 🙏

  • @randomvideos798

    @randomvideos798

    Ай бұрын

    கண்டிப்ப நல்ல இருபாருங்க

  • @indiamoon1105
    @indiamoon11053 жыл бұрын

    I'm a devote of lord Muruga I have seen many of his miracles in my life..... He saved my life from a great surgery......he is my beloved Muruga whose again showing me way to pray Vel Marral.

  • @rajanmasanam524

    @rajanmasanam524

    2 жыл бұрын

    What kind of surgery bro

  • @juma4832

    @juma4832

    2 жыл бұрын

    படித்தால் நல்லது

  • @aruna20dec

    @aruna20dec

    Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @sumathinandhakumar5844
    @sumathinandhakumar58444 жыл бұрын

    Magic happens if we pray Lord muruga...the most compassionate god..trip to palani changed my life and ended all our sufferings...he exists...

  • @manjulagowri4962
    @manjulagowri49625 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை

  • @suthag3301
    @suthag3301 Жыл бұрын

    ஓம் முருகா துணை இருக்க வேண்டும்.. வேலும், மயிலும் துணை நிற்க வேண்டும்...

  • @ramasamy907
    @ramasamy9075 жыл бұрын

    இது வேல் வகுப்பு பாடல் முருப்பெருமனை வணங்குபவர்களுக்கு தாழ்வு இல்லை ஓம் சரவணபவ

  • @sivanandha4553

    @sivanandha4553

    5 жыл бұрын

    சிவசிவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sakunthalas3257

    @sakunthalas3257

    5 жыл бұрын

    ௐமுருகா ௐசரவணபவ

  • @TamilSelvi-mk7qe

    @TamilSelvi-mk7qe

    7 ай бұрын

  • @user-tf9vw8cc4p
    @user-tf9vw8cc4p9 күн бұрын

    🙏Om muruga en pappa enakku veanum kopputtu varugal muruga na unnai mattumae nampi irrukken murugaaaaaa🙏🙏🙏😭😭

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851Ай бұрын

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @rajalakshmisuresh1445
    @rajalakshmisuresh14454 жыл бұрын

    My husband got heart problem. Major attack. Dr says no hope. I was telling this vel maral non stop...really this vel maral saved my husband's life..really miracle...En kayil inda book than inda book nan kizhe வைக்கவே இல்லை. இந்த book Mel நம்பிக்கை வைத்தேன். இன்னும் நன்கு பூரணமாக குணமடைய முருகர் தன் துணை

  • @intercourse58

    @intercourse58

    14 күн бұрын

    you born in india tamilnadu you know tamil well then why writing english you are not born in england

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood56905 жыл бұрын

    💥💥💥வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா💥💥💥

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar138310 ай бұрын

    என் தம்பி சுப்பிரமணியன் உடல் நலம் பெற மனமுருக வேண்டிக் கொள்கிறேன். ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா. உன் கருணை எனக்கு வேண்டும்.

  • @dharanidharankr5266
    @dharanidharankr52663 жыл бұрын

    A very Powerful and Precious Maha Manthram to treat illness and to ensure very speedy recovery.

  • @girijarangaswamy3921

    @girijarangaswamy3921

    2 жыл бұрын

    Om sri vel Muruga nuuyey saranam.enatu katu prachanaigal vellam saripanni taravendum apps muruga.ennsyum kappatrngal.elloreyum kapatrungal ayyaney on arpanet muruga shanmuga.saranam

  • @meyyammaiimuthiah2029
    @meyyammaiimuthiah20293 жыл бұрын

    Vetri vel muruganaku arohara 🙏🙏🙏🙏🙏

  • @muruganm9702
    @muruganm97022 ай бұрын

    , ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🙏🙏

  • @sudha5749
    @sudha57495 ай бұрын

    Appa muruga ennoda life la nalla change kudunga appa muruga ennoda husband ku udambu sari illa muruga atha sari panni kudunga muruga pls muruga enaku kulanthai pakkiyam tharum appa muruga pls muruga

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl29 күн бұрын

    Murugha உன்னை பர்க்கபோகிரன் நன்றி நன்றி முருகா முருகா சரணம் சரணம் அப்பா

  • @vijaysethu9044
    @vijaysethu90444 жыл бұрын

    ஓம் சரவண பவ !!! வேலவனுக்கு அரோகரா !!! Being a regular reader of thiruppugazh,this வேல் மாரல் is nice to hear,,,i wish everyone hearing this would receive god blessings and advise all to read/sing திருப்புகழ்.அராகரா!!!வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா!!!அராகரா!!!அராகரா!!!

  • @hemanarasimhan7054

    @hemanarasimhan7054

    2 жыл бұрын

    I like this song

  • @sumathis1457
    @sumathis14573 жыл бұрын

    Om muruga Sarvanabavane shanmuga kadavule Porti, porti, powerful manthiram

  • @visalamgopal8870

    @visalamgopal8870

    2 жыл бұрын

    My daughter in law was very critical for nearobroblem daily I read this velmarel and then she come recovered may be god gift.so I read every day.

  • @SudhaSudha-tv5ny
    @SudhaSudha-tv5ny10 күн бұрын

    அப்பா முருகா நோய் நொடி பயம் போக்கி என்னோட லைப் நல்லா படியா வாழ அருள் புரியும் அப்பா முருகா

  • @sandhiyag9953
    @sandhiyag9953Ай бұрын

    Muruga neyay enaku kuzhanthaya va Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Келесі