Tribute to Soolamangalam Jayalakshmi | Skandha Shasti Kavasam | Devotional | Tamil HD Song

Музыка

Tribute to Soolamangalam Jayalakshmi (Soolamangalam Sisters) ::
Here you can Listen the "Skandha Shasti Kavasam" Song sung by Soolamangalam Rajalakshmi and Soolamangalam Jayalakshmi.
Track Details :
Singer: Soolamangalam
Music: Soolamangalam Rajalakshmi
Lyrics: Devaraya Swamikal
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy the original and virus free track, visit www.saregama.com
Follow us on: KZread: / saregamatamil
Facebook: / saregamasouth
Twitter: / saregamasouth​​
#SkandhaShastiKavasam #SoolamangalamJayalakshmi #SaregamaTamil

Пікірлер: 4 200

  • @SaregamaTamil
    @SaregamaTamilКүн бұрын

    ▶kzread.info/dash/bejne/dYRq2KajktrXhpM.html Time To Delve Into The Cosmic Aura! 💫⚡ Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!

  • @sivaranjanir3777
    @sivaranjanir37778 ай бұрын

    எங்களுக்கு குழந்தை இல்லை முருகன் அய்யா அருளால் எங்களுக்கும் எங்களை போன்று குழந்தை வரம் கேட்டு வேண்டி கொண்டிருக்கும் அனைவர்க்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏

  • @piyyaram1403

    @piyyaram1403

    8 ай бұрын

    உங்களுக்கு விரைவில் அந்த திருச்செந்தூர் முருகனே குழந்தையாகப் பிறப்பார்.இது நிச்சயம்........

  • @nivileo9947

    @nivileo9947

    8 ай бұрын

    Pls pray for us too.. longing for a baby for more than 5 years.. muruga pls bless us all...

  • @sivalingambharathirajah5094

    @sivalingambharathirajah5094

    7 ай бұрын

    நிச்சயம் உங்களுக்கு குழந்தை செல்வம் விரைவில் கிட்டும். முருகன் துணை.

  • @piyyaram1403

    @piyyaram1403

    7 ай бұрын

    @@nivileo9947 உங்களுக்கு வள்ளி தெய்வானை இரண்டு பெண் குழந்தைகளாக பிறப்பார்கள்.கந்தனை நம்புங்கள் கவலை துடைப்பார்

  • @anbuarivu8031

    @anbuarivu8031

    7 ай бұрын

    Kandippa andha முருகனே vandhu pirappar... God bless you.. 🙏🙏🙏🙏

  • @muthukali1410
    @muthukali14104 жыл бұрын

    எத்தனை பேர் இந்த கவசத்தை பாடினாலும் இந்த சகோதரிகள் குரலில் கேட்பது தான் இனிமை நன்றி

  • @renukamurugan9490

    @renukamurugan9490

    3 жыл бұрын

    உண்மை

  • @keeransiva5062

    @keeransiva5062

    3 жыл бұрын

    உண்மை, இவர்கள் படித்த முறை ஊக்கமும் ஆக்கமும் நிறைந்தது. கேட்பவர்கள் இவர்கள் பாடியதை மட்டும் கேளுங்கள். ஏனென்றால் இந்த மந்திரங்கள் ஆக்கமும் நிறைந்தது அதற்காற் போல் பாடியுள்ளார்கள்.

  • @KavinJr11

    @KavinJr11

    3 жыл бұрын

    @@keeransiva5062 ss

  • @muthayeenallan5710

    @muthayeenallan5710

    3 жыл бұрын

    Shañmuga kavasam upload please!!!

  • @SowmeyaS_

    @SowmeyaS_

    3 жыл бұрын

    Yes

  • @sudalaimani6946
    @sudalaimani6946 Жыл бұрын

    பூமி சுழலும் வரை இந்த குரல் சுழன்று கொண்டே இருக்கும் இது முருகன் கொடுத்த வர பிரசாதம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @vinothSrikanth_Music
    @vinothSrikanth_Music2 жыл бұрын

    It was a miracle for me. I sang this kavasam for 48 days ( one mandalam) for getting a satisfied job for me. I got a job at the 48th day.

  • @vadapalanivallalmurugan1261

    @vadapalanivallalmurugan1261

    2 жыл бұрын

    Happy to hear! திருமுருகன் துணை

  • @harithahari4356

    @harithahari4356

    Жыл бұрын

    I'm the 48th like ❤️😂

  • @geethasundararaman6611

    @geethasundararaman6611

    Жыл бұрын

    Super. Muruga is powerful

  • @ravimakai6801

    @ravimakai6801

    Жыл бұрын

    It's true

  • @rahulsharan456

    @rahulsharan456

    Жыл бұрын

    Thiramaya nambuda venna 🤮. anyways i love how they made this song.

  • @sathyasathyaa9972
    @sathyasathyaa99723 жыл бұрын

    இடை இடையே விளம்பரத்தை போட்டு ஏங்கடா சாகடிக்கிறீங்க... மன அமைதிக்கி பாடலை கேட்க வந்தா உங்க தொல்லை அதிகமாவே இருக்கு...

  • @deepadeepa-bl9rb

    @deepadeepa-bl9rb

    3 жыл бұрын

    True pa,over advertisement

  • @sreekumar1475

    @sreekumar1475

    3 жыл бұрын

    uploader setting change Panninal Advst vara Thur

  • @joshig1646

    @joshig1646

    3 жыл бұрын

    Before starting the video... U pull tha red point to finish the video.. Then replay it...... Ad will gone

  • @gowthamanelango4348

    @gowthamanelango4348

    3 жыл бұрын

    Download and hear it

  • @udhayakumar8286

    @udhayakumar8286

    3 жыл бұрын

    @@gowthamanelango4348 download pannunalum add varudhu😣😏😔

  • @geethamiss4204
    @geethamiss42043 жыл бұрын

    எத்தனை தலைமுறைகள் வந்தாலும் இவங்க பாடிய கவசம் மட்டுமே வெல்லும். குரல்வளம் சிறப்பு. 💐💐💐💐🌺🌺🌺🌺

  • @kovai2439

    @kovai2439

    3 жыл бұрын

    Yes miss

  • @harikrishnanharikrishnan8597

    @harikrishnanharikrishnan8597

    3 жыл бұрын

    மிகவும் சிறப்பு

  • @yugen1529

    @yugen1529

    2 жыл бұрын

    Yes

  • @ramamurthyv3821

    @ramamurthyv3821

    2 жыл бұрын

    கடவுளின் படைப்பு

  • @yugen1529

    @yugen1529

    2 жыл бұрын

    Aamam

  • @sivakumar.p4895
    @sivakumar.p489511 ай бұрын

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

  • @sivakumar.p4895
    @sivakumar.p48959 ай бұрын

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

  • @AnithaKumari312
    @AnithaKumari3122 жыл бұрын

    போன வருடம் கொரானாவில் இருந்து என்னை காப்பாற்றிய கவசமே இக்கவசம் தான். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @santhoshkumarr.j.16

    @santhoshkumarr.j.16

    2 жыл бұрын

    So much advertisement. It's annoying

  • @sundarvivek1226

    @sundarvivek1226

    2 жыл бұрын

    @@santhoshkumarr.j.16 you can get the paid KZread with no advertisements 😃

  • @sundarrajan7158

    @sundarrajan7158

    2 жыл бұрын

    ஓம் முருகா துணை ஓம் வேல்முருகன் துணை ஓம் செந்தில்நாதன் துணை

  • @geemani

    @geemani

    2 жыл бұрын

    ஓம் முருகா சரணம்

  • @ktmpasanga3.034

    @ktmpasanga3.034

    2 жыл бұрын

    Mm ok

  • @maragathamRamesh
    @maragathamRamesh3 жыл бұрын

    கந்த சஷ்டி கவசம் பாடிய சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலட்சுமி அம்மா ராஜலட்சுமி அம்மா இருவருக்கும் கோடி நன்றிகள் சிறு வயது முதலே கேட்கிறேன் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தித்திக்கும் பக்தி கவசம் முருகப் பெருமானின் அருளைப் பெற்று தரும் கவச கானம்

  • @harikrishnanharikrishnan8597

    @harikrishnanharikrishnan8597

    3 жыл бұрын

    நன்றி

  • @Xtreamearts150

    @Xtreamearts150

    2 жыл бұрын

    நன்றி அம்மா.

  • @gunachandar5809

    @gunachandar5809

    Жыл бұрын

    ஓம் முருகா 🙏

  • @vasanth.r8674

    @vasanth.r8674

    Жыл бұрын

    நன்றி அம்மா

  • @sureshppsureshpp393

    @sureshppsureshpp393

    Жыл бұрын

    அம்மா நன்றி

  • @rajeshkannan2471
    @rajeshkannan2471 Жыл бұрын

    இந்த பாடலை படைத்தவர்களக்கு கோடி கும்பிடுகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kishoremaster2290
    @kishoremaster22902 жыл бұрын

    இந்த குரலில் இப்பாடலை கேட்டால் மட்டுமே. முருகனே நம் வீட்டில் உள்ளது போல் ஒரு உணர்வு 👌🏻

  • @gomathibala9830

    @gomathibala9830

    2 жыл бұрын

    Yes

  • @sridevirajasekaran1774

    @sridevirajasekaran1774

    Жыл бұрын

    @@gomathibala9830 00pl

  • @mozimo_real7201

    @mozimo_real7201

    Жыл бұрын

    True

  • @dhrutiprasunswain9481
    @dhrutiprasunswain94813 жыл бұрын

    I am from odisha.didn't understand a single word of Tamil. But this devotional song connect me to inner peace. Thats the beauty of our hinduism. Jai kartikeya jay muruga🙏

  • @rajtheteacher

    @rajtheteacher

    3 жыл бұрын

    Music and divine, don't need language

  • @devbros659

    @devbros659

    3 жыл бұрын

    Correct

  • @leelavathij1845

    @leelavathij1845

    3 жыл бұрын

    It is lord Murugan devotional song . It specifies the human each every organs to be blessed. When it is sung,we think the organ and then the organ gets blessed by the lord.

  • @KrishnaMoorthi-le3ln

    @KrishnaMoorthi-le3ln

    2 жыл бұрын

    Well said send me odisha Hindu puri jaganathar songs netjobkm@gmail.com

  • @umaranisu9402

    @umaranisu9402

    2 жыл бұрын

    No jay muruga only om muruga saranam 😊😊

  • @adminloto7162
    @adminloto7162 Жыл бұрын

    முருகா முருகா முருகா எல்லோருடைய குடும்பத்திலும் சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் வேண்டிய செல்வநலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @akshayphadnis
    @akshayphadnis2 жыл бұрын

    I am Maharashtrian. Can’t understand Tamil at all. But when I heard this one.. since then I am into some other world. Where it feels like only Muruga and I stay and spend time with each other 🙏🏻🙏🏻

  • @vadiveramasamy793

    @vadiveramasamy793

    Жыл бұрын

    ;s7uppr

  • @kalaivaninamasivayam8494
    @kalaivaninamasivayam84949 ай бұрын

    இந்த பாடல் இவர்கள் குரலில் கேட்டாள் தான் எனக்கு முருகப்பெருமானை வணங்கிய திருப்தி ஏற்படும்.ஓம் முருகா.

  • @anbuarivu8031

    @anbuarivu8031

    7 ай бұрын

    Crt ma

  • @kkkkk-mc7ie

    @kkkkk-mc7ie

    7 ай бұрын

    Om nama sivaya

  • @velayuthamvelu5261
    @velayuthamvelu52612 жыл бұрын

    என் மகனுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கவேண்டும். Muruga🙏🌹🌹🌹🌹🌹🙏

  • @kavaspandi8316

    @kavaspandi8316

    2 жыл бұрын

    Enga amma vum ippadi tha amma ungala mathiri.... ellaa amma vum ipadithaana .....I love my mom....

  • @kowsalyakowsi2342

    @kowsalyakowsi2342

    Жыл бұрын

    கண்டிப்பாக நடக்கும் சகோதரி

  • @gopikrishnankm4377

    @gopikrishnankm4377

    Жыл бұрын

    Muruga 🙏🙏🙏🙏🙏

  • @anbuarivu8031

    @anbuarivu8031

    7 ай бұрын

    Nadakkum ma🙏

  • @vanitharatha7642
    @vanitharatha76423 жыл бұрын

    யாராவது காலை மாலை ‌இந்த பாடலை வீட்டில் ஒலிக்க செய்வீர்கள் 🙏👍

  • @hemuhemu4447

    @hemuhemu4447

    2 жыл бұрын

    Me

  • @anuashok1101

    @anuashok1101

    2 жыл бұрын

    🙏🙏

  • @shanmugapriyanm5265

    @shanmugapriyanm5265

    2 жыл бұрын

    Me

  • @dhanalakshmiravi9723

    @dhanalakshmiravi9723

    2 жыл бұрын

    I also shasti kavasam kettal than enakku. Antha nal nagarum

  • @ManiKandan-ch4fc

    @ManiKandan-ch4fc

    2 жыл бұрын

    இந்த பாடல் வீட்டில் ஒலித்தால் சுபம் உண்டாகும்.

  • @Megatitanking
    @Megatitanking6 ай бұрын

    இரவில் தூங்கும்போது யாரோ அருகில் இருந்து கூச்சலிட்டு எலுப்பியது போல் இருந்தது , மிகுந்த பயம் , உடனே இந்த பாட்டை கேக்க வந்த்தேன்🙏

  • @priyasathish2215
    @priyasathish2215 Жыл бұрын

    முருகன் இருக்கும் இடத்தில் பயமே இல்லை ஓம் முருகா

  • @priyasathish2215

    @priyasathish2215

    Жыл бұрын

    🙏🙏🙏🦳

  • @elakkiyagopal4378

    @elakkiyagopal4378

    8 ай бұрын

  • @malar4236
    @malar42362 жыл бұрын

    என் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் எல்லாம் வல்ல முருக பெருமானே

  • @renuraj3105
    @renuraj31053 жыл бұрын

    I use to hear this song daily when I'm pregnant and now my baby will become calm and sleep quietly when she listen to this song

  • @vigneshwaransethuraman7908

    @vigneshwaransethuraman7908

    3 жыл бұрын

    That's a great suggestion 🙏🙏🙏🙏

  • @darkcircler1237

    @darkcircler1237

    3 жыл бұрын

    noice*

  • @RadhaKrishnan-eo8gf

    @RadhaKrishnan-eo8gf

    3 жыл бұрын

    Good... this Will give baby good intelligence and brilliant mind ...

  • @sathishkumar3978

    @sathishkumar3978

    3 жыл бұрын

    ஓம் முருகா நீ இருக்க என கேன் பயம் அரோகரா அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @P2H7

    @P2H7

    3 жыл бұрын

    To know the scientific reason in kandha sashti kavasam please watch below link kzread.info/dash/bejne/rHqr3MRtnLjbqMo.html

  • @user-sg6kr2rd7y
    @user-sg6kr2rd7y5 ай бұрын

    எங்கள் வீட்டில் இருந்து திருடு போன நகைகள் திரும்ப கிடைக்க அருள்வாய் முருகா 🌺🙏🌺

  • @chandrasekars5888
    @chandrasekars5888 Жыл бұрын

    சகோதரிகளில் மூத்தவர் ராஜலக்ஷ்மி 1992இலும், இளைவர் ஜெயலக்ஷ்மி 2017இலும் காலமானார்கள். அவர்களின் கம்பீரக்குரல் எப்போதும் மனத்தில் நிற்கும். 🙏

  • @lakshmananrengasamy2670

    @lakshmananrengasamy2670

    10 ай бұрын

    Indeed their voice a gift from divinity & we are at His mercy

  • @padmanabanpadhu8754

    @padmanabanpadhu8754

    7 ай бұрын

    முருகனிடம் மோட்சம்

  • @ganeshgirija4954
    @ganeshgirija49543 жыл бұрын

    ஓம் முருகா 🙏எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏💐🌺💐🌺💐🌺🤲

  • @vardhinidigitalstudio1824

    @vardhinidigitalstudio1824

    3 жыл бұрын

    சஷ்டி விருதமிருங்கள் முருகன் அருளால் விரைவில் புத்திரபாக்கியம் கிட்டும் .

  • @sathyaudhai9885

    @sathyaudhai9885

    3 жыл бұрын

    Murugare chikiram vanthu piraparu ,

  • @temples360

    @temples360

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/pGh7xNSPl8ayYNo.html கேளுங்கள் ஒருமுறை மாற்றத்தை உணருங்கள்... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் மன அமைதி தரும் ஸ்லோகம்... Hear once and Feel Change Makes you to listen again and again mind peace Slogam

  • @MDeepa-gq1yw

    @MDeepa-gq1yw

    3 жыл бұрын

    Don't feel onkaluku seekrama oru baby birakum 🙏🙏🙏

  • @user-wg9jw9uc3t

    @user-wg9jw9uc3t

    3 жыл бұрын

    ஒருமுறை திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று பன்னீர் இலையில்பிரசாதம் வாங்கி சாப்பிடுங்கள் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad33293 жыл бұрын

    நிறைய பேர் பாடி உள்ளனர்.. சினிமா பாடல் போல் இருக்கும்... இவர்கள் பாடியதை கேட்கும் போது தான் தெய்வீகமான உணர முடிகிறது... இவர்களின் குரலும் பாடும் அழகும் நிலைத்து நிற்கும்

  • @jayachandrankandasamy3270

    @jayachandrankandasamy3270

    3 жыл бұрын

    👍👍

  • @gunaakash9023

    @gunaakash9023

    Ай бұрын

    உண்மை

  • @durga7623
    @durga76232 жыл бұрын

    I'm from Australia I can't understand Tamil But this song is very inspirational and energetic Thanks for Upload The singers has a nice voice Salute to Tamil

  • @andioffice6138

    @andioffice6138

    Жыл бұрын

    Australian Durga

  • @durga7623

    @durga7623

    Жыл бұрын

    @@andioffice6138 😂😂

  • @doctorharikrishnan

    @doctorharikrishnan

    Жыл бұрын

    😅😅😅

  • @fourpawsfamily.

    @fourpawsfamily.

    8 ай бұрын

    Durga nu name vachu kitu tamil theriyatha suma uruta kudathu ....

  • @kumargeetha9356
    @kumargeetha9356 Жыл бұрын

    முருகா, என் துன்பம் எல்லாம் தொலைந்து, என் வாழ்க்கை சந்தோஷம், நிலைக்க வேண்டும் ஐயா,

  • @vijayagopalv6091
    @vijayagopalv60914 жыл бұрын

    எனக்கு முருகனே மகனாகப் பிறந்துள்ளார்

  • @smk.ramanathankulandaiyan8385

    @smk.ramanathankulandaiyan8385

    2 жыл бұрын

    வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @muruganramaiyah474

    @muruganramaiyah474

    2 жыл бұрын

    💐💐💐💐💐💐

  • @ganesans8967
    @ganesans89673 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம்.... ஓம் முருகா

  • @soundarrajan5746

    @soundarrajan5746

    2 жыл бұрын

    Nanba

  • @ganesans8967

    @ganesans8967

    2 жыл бұрын

    @@soundarrajan5746 Maha Prabhu neenga ingayum vanthuteengala

  • @god_murugan_love_
    @god_murugan_love_ Жыл бұрын

    அம்மா குரலும் இசையும் கேக்கும் பொழுது மன அமைதி, உற்சாகம், முருகன் தரிசனம் கிடைத்தது போல் உள்ளது 🙏ஓம் முருகன் துணை 🙏

  • @Ramesh-4391

    @Ramesh-4391

    Жыл бұрын

    😍😍😍😍

  • @jeyaprakshc7240

    @jeyaprakshc7240

    Жыл бұрын

    Quutyioyyúy7yyyyy pyr se baat nhi hai na to the same time as a result of the season finale of the season finale of the season finale of the season finale of the season finale is not about uk🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧 na ho rha hu na to get a free download the same time⌚ as well as all the time as the season for a chance for the second time⌚ as the season with

  • @funwithbrain5965

    @funwithbrain5965

    Жыл бұрын

    Kevalamw irukku

  • @god_murugan_love_

    @god_murugan_love_

    Жыл бұрын

    @@funwithbrain5965 Ungaluku pidikalana en? Intha song kulla varinga 🧐

  • @funwithbrain5965

    @funwithbrain5965

    Жыл бұрын

    Vera enna panrathu enga Amma kaaaga varene thavira vera ethukum illa

  • @aravindsubramanian4588
    @aravindsubramanian4588 Жыл бұрын

    My wife is 9 months pregnant and we're expecting our 1st kid in another 10 to 15 days. Kindly everyone pray for us. Hope everything should go well. Om Muruga 🙏🙏🙏

  • @kanmanikanmani8154

    @kanmanikanmani8154

    Жыл бұрын

    Om muruga potri🙏🙏🙏 nalladhe nadakum🙏🙏🙏

  • @manichellan5202

    @manichellan5202

    11 ай бұрын

    God will give good health

  • @anjahaha2535

    @anjahaha2535

    11 ай бұрын

    Going to get big happiness

  • @santhanamsaranathan6833

    @santhanamsaranathan6833

    10 ай бұрын

    Hope u r blessed with a child...... Be happy.... Be strong... All the very best....

  • @aravindsubramanian4588

    @aravindsubramanian4588

    10 ай бұрын

    ​​@@santhanamsaranathan6833Yes bro. It's a baby girl.😊😊

  • @Nithya5215
    @Nithya52152 жыл бұрын

    இன்று நான் ஒரு வேலையை தொடங்க உள்ளேன் அதற்கு நீ தான் வெற்றியை தரவேண்டும் ஓம் முருகா

  • @Saranrj303
    @Saranrj3034 жыл бұрын

    திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் துணை

  • @muthumuruganbajanaikulukot5462

    @muthumuruganbajanaikulukot5462

    3 жыл бұрын

    Hi

  • @P2H7

    @P2H7

    3 жыл бұрын

    To know the scientific reason in kandha sashti kavasam please watch below link kzread.info/dash/bejne/rHqr3MRtnLjbqMo.html

  • @Tpavithra1214
    @Tpavithra12142 жыл бұрын

    யாராலும் இனிமேல் இப்படி பாட முடியாது எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்🙏🕉️

  • @svusvu6346
    @svusvu6346 Жыл бұрын

    குழந்தைஇருக்கிறதுநமக்குஎன்றேநினையுங்கள்ஆறுசஷ்டிவிரதம்இருந்துஆறுமுறைசஷ்டிகவச்சம்படியுங்கள்கண்டிப்பாகநல்லதேநடக்கும் இது என்அணுபவ உண்மை ஓம்சரவணபவ வாழ்த்துக்கள்

  • @padmanabanpadhu8754

    @padmanabanpadhu8754

    7 ай бұрын

    முருகா

  • @c.sureshkumarsov.chandiran528
    @c.sureshkumarsov.chandiran5283 жыл бұрын

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கந்தனையும் கந்த சஷ்டி கவசம் மறவேன் 🌸🙏🌸அரோகரா 🌸🙏🌸

  • @kannanraman1755

    @kannanraman1755

    2 жыл бұрын

    Muruga poitri

  • @malarvizhig3326

    @malarvizhig3326

    7 ай бұрын

    Nanum muruga

  • @johnkennedy5441
    @johnkennedy54413 жыл бұрын

    திக்கற்ற நெஞ்சங்களுக்கு தெய்வம் தந்த வரம் இந்த கவசம்

  • @rajeswarisandhya7952

    @rajeswarisandhya7952

    3 жыл бұрын

    Rajeswa4i

  • @palanip4033

    @palanip4033

    3 жыл бұрын

    True Om Murugan thunai

  • @krishna8730

    @krishna8730

    2 жыл бұрын

    கந்தா சரணம்

  • @punithar7762

    @punithar7762

    2 жыл бұрын

    Unmai

  • @SaregamaTamil
    @SaregamaTamil10 күн бұрын

    🞂kzread.info/dash/bejne/im2eudRumpaqp9Y.html Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin

  • @user-fr7vd5ri3j
    @user-fr7vd5ri3j2 жыл бұрын

    ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் உன் காலடி சரணம் இந்த பாடல் எனக்கு அமைதி பக்தி நிம்மதி தருகிறது. என் மகன் திருமணம் நல்லபடியா நடக்க முருகன் அருள் புரிவாயாக.

  • @s.s.sivakrishnan687
    @s.s.sivakrishnan6873 жыл бұрын

    how many of you are fan of SOOLAMANGALAM SISTERS

  • @venkataramanan8470

    @venkataramanan8470

    3 жыл бұрын

    Soolamangalam*

  • @darkcircler1237

    @darkcircler1237

    3 жыл бұрын

    me

  • @geethac4171

    @geethac4171

    3 жыл бұрын

    @@venkataramanan84700

  • @geetharathnam2571

    @geetharathnam2571

    3 жыл бұрын

    @@darkcircler1237 qaaaaqqqqaaaaaaaaaaqaaqqaaaqaaaqqaqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaaa

  • @umarani3903

    @umarani3903

    3 жыл бұрын

    Enntruendrum innimai.

  • @karthikeyans4857
    @karthikeyans48573 жыл бұрын

    Avoid Advertisements inbetween devotional songs .. people will never try second time in case if it’s advertisement there 🥲🥲🥲🥲

  • @vijaywin2009

    @vijaywin2009

    3 жыл бұрын

    Please download yr fav and you can avoid advertisements between songs

  • @tired4611

    @tired4611

    3 жыл бұрын

    @@vijaywin2009 yes

  • @j.k1902

    @j.k1902

    3 жыл бұрын

    Hi

  • @achumaslittleworld4631

    @achumaslittleworld4631

    3 жыл бұрын

    Even if we download ads are coming

  • @karthikeyanbalasubramanian4073

    @karthikeyanbalasubramanian4073

    2 жыл бұрын

    Yes

  • @SaregamaTamil
    @SaregamaTamilАй бұрын

    ▶kzread.info/dash/bejne/p2Gg0aeGqtOwiso.html Listen and Dissolve into the Divine Song #VelManthiram #வேல்மந்திரம் 🕉🙏

  • @user-ui4qm9zs3s

    @user-ui4qm9zs3s

    Ай бұрын

    Ffggtygbbbb

  • @SureshV-wk5gq

    @SureshV-wk5gq

    27 күн бұрын

    P0pl​@@user-ui4qm9zs3s

  • @parimalashanmugam9897

    @parimalashanmugam9897

    14 күн бұрын

    ​@@user-ui4qm9zs3s1pp¹

  • @S.RajaSekar-
    @S.RajaSekar-7 ай бұрын

    என்னோட வாழ்க்கையில நான் Negative ah எதையுமே நினைக்கமாட்டேன்....இந்த பாட்டு எனக்கு மிக பெரிய பலம்...💐⚘️💐⚘️💐⚘️💐

  • @parvathichinnadurai9242
    @parvathichinnadurai92422 жыл бұрын

    முருகா இந்த பாடல் நான் மட்டும் கேட்க அல்ல என் மனைவிக்கும் அவள் வயிற்றில் இருக்கும் என் மகன் குகன் இருவருக்கும் இந்த ஒலி கேட்க வேண்டும் வயிற்றில் இருக்கும் என் மகன் இந்த பாடலை கேட்க இன்றே பிறக்க வேண்டும் அது உம் அருளால் சுக பிரசவம் ஆக வேண்டும் முருகா ஓம் சரவண பவ குகாசண்முகா சரணம் சரணம்

  • @indumathiraghunath7192
    @indumathiraghunath71926 жыл бұрын

    என் தந்தைக்கு நன்றி. எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் காலையில் டேப் ரிகார்டரில் தினமும் இந்தப் பாட்டைக் கேட்டு வளர்ந்தேன். என் வயது 45. இப்பொழுதும் என்னால் பார்க்காமல் பாட முடியும். சூலமங்கலம் சகோதரிகளின் ப்ரசித்தி பெற்ற பாடல்

  • @gopalasetty3613

    @gopalasetty3613

    6 жыл бұрын

    Indumathi Raghunath 👏👏

  • @gopalasetty3613

    @gopalasetty3613

    6 жыл бұрын

    👏👏

  • @antonyantony6854

    @antonyantony6854

    5 жыл бұрын

    அருமையான பாடல் அம்மா

  • @jayachanandranmahalakshmi2156

    @jayachanandranmahalakshmi2156

    5 жыл бұрын

    Indumathi Raghunath gr

  • @saahityashometreatz1408

    @saahityashometreatz1408

    5 жыл бұрын

    Same here.

  • @meenakshisundaramperumal2389
    @meenakshisundaramperumal2389 Жыл бұрын

    கந்தா போற்றி., கடம்பா போற்றி., கதிர்வேலா போற்றி.,, எல்லோருக்கும் கோடான கோடி நன்றி.

  • @purpose8741
    @purpose8741 Жыл бұрын

    I don’t know why I am crying while listening to this. Divine. Om Murga! 🙏

  • @vivinluvz

    @vivinluvz

    Жыл бұрын

    Same here

  • @ajaykarthi8823
    @ajaykarthi88233 жыл бұрын

    ஆகா மெய் சிலிர்த்துவிடும் கேட்கையில்.. அப்பனே முருகா 🙏என்ன ஒரு அழகிய குரல்.. சிறிய வயதில் இருந்தே கேட்கும் ஒரு கவசம்

  • @kasimanimarithai5805

    @kasimanimarithai5805

    3 жыл бұрын

    Sukhsevam

  • @gopikascrafty2286

    @gopikascrafty2286

    3 жыл бұрын

    Yes correct 💯

  • @revathimarahatham8236

    @revathimarahatham8236

    3 жыл бұрын

    Revathy. Ommuruka

  • @sasireka2393

    @sasireka2393

    2 жыл бұрын

    YES. CORRECT

  • @mangalakumar3127
    @mangalakumar31273 жыл бұрын

    மாற்று மதத்தவரும் மனதில் ரசித்ததாய் இருக்கும் பாடலே இதுவாக இருக்கும்

  • @danieljebaraj6033

    @danieljebaraj6033

    3 жыл бұрын

    💐🎉👌

  • @tamilmani4659

    @tamilmani4659

    3 жыл бұрын

    இந்தப் பாட்டின் இடையில் விளம்பரம் போடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது பலரும் பதிவுகள் மூலம் தெரிவித்தும் இது தொடர்வது வருத்தப்பட கூடிய விஷயமாகும்

  • @MuthuKumar-bl2cs
    @MuthuKumar-bl2cs Жыл бұрын

    பலருக்கு வாழ்க்கை இந்த பாடல் தான் இந்த பாடல் மனதின் அமைதி சக்தி எல்லாம் இருக்கும் இந்த பாடலில் உலகம் இயங்கும் சக்தி இருக்கு பாடிய இசை அமைத்த அனைவருக்கும் நன்றி நன்றி

  • @saravananm4929
    @saravananm49297 күн бұрын

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க துண்டும் உங்கள் குரலில் மட்டும்

  • @Welcomeworld95
    @Welcomeworld953 жыл бұрын

    I'm 8 months pregnant now please pray for me to get a normal delivery and my baby...

  • @shenbagaraman5120
    @shenbagaraman51203 жыл бұрын

    தெய்வ பிறவிகள் தந்த தெய்வீக பாடல் கந்த சஷ்டி கவசம்..... தோரணமலை முருகனுக்கு அரோஹரா.

  • @tamiliniyann2747

    @tamiliniyann2747

    3 жыл бұрын

    தோரனை மலை முருகனுக்கு அரோகரா

  • @shenbagaraman5120

    @shenbagaraman5120

    3 жыл бұрын

    @@tamiliniyann2747 தோரணமலை ஸ்ரீ முருகன் துணை

  • @sugunarajan9934
    @sugunarajan99347 ай бұрын

    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இருவரின் குரலில் கேட்கும் போது பக்தி பரவசம் பெருகுகிறது 🙏🙏🙏

  • @nilanthidhammika8424
    @nilanthidhammika84245 ай бұрын

    We’re from Sri Lanka 🇱🇰, and we’re Buddhist, we listen to this more than 5 times per day. It was said to us by our Tamil neighbors. We really love this ❤❤❤

  • @sundarraj_perumal_0612

    @sundarraj_perumal_0612

    7 күн бұрын

    ❤❤❤

  • @sundarraj_perumal_0612

    @sundarraj_perumal_0612

    7 күн бұрын

    We Hindus and Buddhist embrace a common Dharma, Buddha Dharma is the founding principle of modern day India and it's constitution.

  • @saibhajansbyananthirajan1214
    @saibhajansbyananthirajan12144 жыл бұрын

    பக்தியுடன் கேட்கவே வருகிறோம்.நடுவில் விளம்பரம் இடைஞ்சலாக இருக்கிறது.வேண்டும் என்றால் முதலிலேயே விளம்பரத்தைப் போட்டு விடுங்கள்.நன்றி!

  • @rajanrhaghavendra1868

    @rajanrhaghavendra1868

    4 жыл бұрын

    Ananthi Rajan

  • @Krishnamoorthy-wu5tt

    @Krishnamoorthy-wu5tt

    4 жыл бұрын

    பக்தி பாடல்கள் கொடுத்த தாங்கள் பாடல்களை கேட்கும் பொழுது இடையில் விளம்பரம் வருவது நீங்கள் பக்தி அற்ற நிதி ஆசை உள்ளவர் என்பது கண்கூடு

  • @vickyalicevicky

    @vickyalicevicky

    4 жыл бұрын

    get premium for ad-free youtube

  • @pugaltech8199

    @pugaltech8199

    4 жыл бұрын

    Correct

  • @surendiranarumugam1585

    @surendiranarumugam1585

    4 жыл бұрын

    Amam sariya sonninga sister

  • @arunrmdthiru
    @arunrmdthiru2 жыл бұрын

    I'm alone in my house unable to sleep due to evil dreams so hearing this song now gives me boldness

  • @kavithaa597

    @kavithaa597

    2 жыл бұрын

    Nj ko

  • @krishna201k

    @krishna201k

    Жыл бұрын

    U are not alone.. Lord murga cover u with his power... Listen regularly this kavasam

  • @e.r.krishnanerkerk3281
    @e.r.krishnanerkerk3281 Жыл бұрын

    சூலமங்கலம் சகோதரிகள் குரலுக்கு நிகர் சூலமங்கல சகோதரிகளே ..!!! ஒப்பாரும் மிக்காரும் இன்றுவரை இல்லை ...🙏

  • @revathym4716
    @revathym4716 Жыл бұрын

    ஓம் முருகா😍❤🙏 OM MURUGA😍❤🙏

  • @Funwithshre
    @Funwithshre4 жыл бұрын

    என் தந்தைக்கு நன்றி. எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் காலையில் டேப் ரிகார்டரில் தினமும் இந்தப் பாட்டைக் கேட்டு வளர்ந்தேன். என் வயது 35. சூலமங்கலம் சகோதரிகளின் ப்ரசித்தி பெற்ற பாடல்

  • @suryakanths5649

    @suryakanths5649

    3 жыл бұрын

    Murugan illavittal moovulagam illaiyappa

  • @vasanthimanickam3854

    @vasanthimanickam3854

    3 жыл бұрын

    கந்த சஷ்டி என்றாலே சூலமங்கலம் சகோதரிகள்தான் வேறு யாரு குரலிலும் கேட்க புடிக்கல

  • @anandanbalakrishnan799

    @anandanbalakrishnan799

    Жыл бұрын

    முருகனின் பெயர்கள் நிறைய இருந்தாலும் கந்தன் என்ற பெயரில் தான் மனதில் ஒலிக்கிறது. நூல்கள் , கவசம் எல்லாம் கந்தன் பெயரில் உள்ளன.

  • @sankarseetha8675
    @sankarseetha86752 жыл бұрын

    காக்க காக்க கனக வேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க குரல் வலம் சூப்பர் நான் சிறுவனாக இருந்ததில் இருந்து இந்த பாடல் முருகன் முன்பு படித்து படித்து இன்று முழுப் பாடலையும் பார்க்காமல் படிப்பேன் முருகனுக்கு அரோகரா

  • @Kalaieinstein
    @Kalaieinstein7 ай бұрын

    இந்த கந்தசஷ்டி நன்னாளில் முருகன் அருளால் 2024 ஆண்டில் குழந்தைக்காக காத்துகொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பிறக்கபோகிறது....இது முருகனின் சத்திய வாக்கு🙏

  • @geethav6385

    @geethav6385

    6 ай бұрын

    Let your words become TRUE 👍

  • @saiviyazhan6750
    @saiviyazhan675025 күн бұрын

    முருகா அனைத்து பிரச்சணைகளிலிருந்தும் எங்களை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏

  • @suryaj9474
    @suryaj94744 жыл бұрын

    After all the controversy, I am here. I am not a frequent listener of sashti kavacham, but even never I am down and not well. This is song make me strong and fearless of my body and mind. Only true listeners can feel the true meaning of the any devotional songs. OM.

  • @sumathim5468

    @sumathim5468

    3 жыл бұрын

    J Ye

  • @sathyat7924
    @sathyat79243 жыл бұрын

    Yes. From childhood, this voice is registered in my mind. Became Murugan devotee after hearing this.

  • @malarvizhig3326

    @malarvizhig3326

    7 ай бұрын

    Me to

  • @sunkovai2007
    @sunkovai2007 Жыл бұрын

    கந்த சஷ்டி கவசம் என்றால் சூலமங்கல சகோதரிகள் என்று அப்பன் முருகன் அருள்புரிந்து விட்டார்! ஓம் முருகா!

  • @jeyav7862
    @jeyav7862 Жыл бұрын

    முருகா என் குழந்தைகள் மற்றும் கணவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க அருள் புரிவாயாக அப்பனே.

  • @parthipans2947
    @parthipans29473 жыл бұрын

    Soolamangalam sister fans hit like

  • @pavibavya1575
    @pavibavya15754 жыл бұрын

    இப்பாடல் கேட்க மனம் அமைதி அடைகிறது. முருகா.....................🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrambari

    @chitrambari

    3 жыл бұрын

    This kavasam is v v nice to hear

  • @ambanimahesh7421
    @ambanimahesh74217 ай бұрын

    மெய்மறந்து போகும் எம் தமிழ் வார்த்தைகள் அழகோ அமுதோ தமிழுக்கு நன்றி ஓம் முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி அரோகரா❤❤🥰🥰🙏🙏

  • @gkltlogs
    @gkltlogs2 ай бұрын

    என் தந்தையின் உடல்‌நிலை சீராக அருள்புரிவாயாக முருகா. வெற்றி வேல் வீர வேல்❤

  • @Dharika9667
    @Dharika96673 жыл бұрын

    1988 அன்றிலிருந்து எனக்கு ஓரலவு விவரம் தெரியும் அப்பா முருகனுக் கு மாலை போடுவார் இந்த பாட்டு தான் எங்களை எழப்பிவிடும் உடனே கண் விழிப்போம்

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    3 жыл бұрын

    அருமை

  • @gowthamm6585

    @gowthamm6585

    Жыл бұрын

    ஆமாம் இதில் நானும் ஒருவன்... 💯🥰

  • @muruganvthalapathy6383
    @muruganvthalapathy63833 жыл бұрын

    மன அமைதி தரும் பாடல் மன உறுதியும் பெறுகிறது

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Жыл бұрын

    Vetrivel Muruga arogara 🙏🙏🙏🙏🙏🙏 velundu vinai illai mayilundu payamillai 🙏🙏🙏🙏🙏🙏

  • @balagopalanlic7611
    @balagopalanlic76119 ай бұрын

    ദിവസവും രാവിലെ തന്നെ സ്കനദ ഷഷ്ഠി കവചം കേൾക്കാൻ തുടങ്ങിയിട്ട് വർഷങ്ങൾ കഴിഞ്ഞു. മുരുകാ ശരണം❤❤❤❤❤❤

  • @krishankarkrishankar6082

    @krishankarkrishankar6082

    6 ай бұрын

    ❤❤❤❤

  • @anandfoodchannel3870
    @anandfoodchannel38704 жыл бұрын

    காலையும், மாலையும் வீட்டிலும் சரி, கடையிலும் சரி இந்த பாடல் ஒலிக்கும். சூரியன் உதிக்கும் நேரத்தில், குளிர் காலத்தில் பாடல் கேட்பது மிகவும் பிடித்தமான ஒன்று.

  • @HaashiniGradeAbacus
    @HaashiniGradeAbacus3 жыл бұрын

    பாடலை முழுமையாக ரசிக்க முடியாமல் இடையிடையே இந்த விளம்பரங்கள் எரிச்சலுட்டுகின்றன

  • @butterflylove687

    @butterflylove687

    2 жыл бұрын

    Ama

  • @umakalvakalva2979
    @umakalvakalva29792 жыл бұрын

    Very nice om Muruga Neye ellarukum thunai🙏🏻🙏🏻

  • @balasankar5203
    @balasankar5203 Жыл бұрын

    இந்த சகோதரிகள் குரலில் கேட்பது தான் இனிமை நன்றி

  • @user-sb9tj7lx7m
    @user-sb9tj7lx7m3 жыл бұрын

    கறுப்பர் கூட்டத்தை ஒன்னும் இல்லைனு செஞ்ச கந்தனுக்கு அரோகரா ...கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ...🔥🔥🔥🙏🙏🙏

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    3 жыл бұрын

    ஆமா ஆமா

  • @mohanrajramasamy9553
    @mohanrajramasamy95535 жыл бұрын

    இடையில் விளம்பரத்தை ஒலிப்பது மன வேதனையை அளிக்கிறது. இதை தவிர்க்களாமே.

  • @venkatesan8162

    @venkatesan8162

    4 жыл бұрын

    mohanraj ramasamy bus free service no so so they will get money from this ad only

  • @vikrammohankumar9900

    @vikrammohankumar9900

    4 жыл бұрын

    Pls download and watch, then there is no add

  • @sharmilag6303

    @sharmilag6303

    4 жыл бұрын

    Kaliugam nabagam irukatum...

  • @dplakshminarayan5037

    @dplakshminarayan5037

    4 жыл бұрын

    😍😍😍😍😍😍😍😍😍

  • @shanthis5564

    @shanthis5564

    4 жыл бұрын

    mohanraj ramasamy nv. You

  • @mayilvaganan5567
    @mayilvaganan5567 Жыл бұрын

    தினமும் காலையில் எழுந்ததும் கேட்பேன் முருகன் அறுல் கிடைக்கும்

  • @velp5168

    @velp5168

    Жыл бұрын

    அறுல் அல்ல அருள்

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi2 ай бұрын

    இந்த பாடலை கேட்கும் போது என் உடலில் உள்ள வலிகள் குறைவது போல் உணர்கிறேன்.

  • @vasanthvasu6993
    @vasanthvasu69934 жыл бұрын

    இந்த பாடலை பாடத்தான் சூலமங்கல சகோதரிகள் இந்த உலகத்திற்கு வந்தார்களோ..

  • @sabasaba4820

    @sabasaba4820

    3 жыл бұрын

    Supper bro naanum Ethan neenaikkiren Yantha mathathilum ellai ethai kakkum poothu varum sugamai Vera💞🌺🌺🌺🌺 Om ☀☀🌺🌼Muruga... 🌺🌺🌺🌺vettival Muruga🌸🌸🌺🌺🌼🌷🍃 🙏🙏🙏

  • @rajendranml990

    @rajendranml990

    3 жыл бұрын

    FCft txt

  • @krishnamurthysubbaraman6845

    @krishnamurthysubbaraman6845

    3 жыл бұрын

    Ĺ

  • @muthukani1573

    @muthukani1573

    3 жыл бұрын

    உண்மைதான் இந்த சகோதரிகளை தவிர வேறு யார் பாடி இருந்தாலும் இவ்வளவு பரவசம் இருக்காது... அதோடு இசை தெய்வம் அமரர் திரு மெல்லிசை மன்னர் M.S.V அவர்கள் இசையமைப்பு அற்புதம்

  • @avudaiappan

    @avudaiappan

    3 жыл бұрын

    vasanth vasu ll

  • @truthseeker4491
    @truthseeker44913 жыл бұрын

    ஓம் முருகா சரணம் சரணம்.. ஜெய் ஸ்ரீ ராம்.. கருப்பர் சொரியான் கூட்டம் ஒரு கிருக்கர் கூட்டம்.. ஜெய் ஹிந்த் 🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳

  • @k.arunthavaselvibaby3516
    @k.arunthavaselvibaby35162 жыл бұрын

    மனதிற்க்கு சமாதானம் கிடைக்கும். சூலமங்கல சகோதரிகள் குரலில் சஷ்டி கவசம் கேட்பது திருப்தியளிக்கும். நற்ப்மவி - 3 - 2022

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Жыл бұрын

    Om Saravana Bhava potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatachalamsvs6854
    @venkatachalamsvs68542 жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்.. ஓம் முருகா.. 🙏🏻🙏🏻

  • @sankarp4988
    @sankarp49883 жыл бұрын

    No singers could match or compete with soolamangalam sister's crooning voice....of "Shasti Kavacham".... it's rhythmic with high and low musical scale , trained basically from the younger days..... devoutly religious and deeply pious....!!!!

  • @muruganshunmugam6404
    @muruganshunmugam64042 жыл бұрын

    முருகா சரணம் என்னை ஏளனமாக பார்க்கவும் பேசவும் செய்யும் மணிதர்கள் கிட்ட இருந்து என்னை காப்பாத்து அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanabackialakshmi5206

    @dhanabackialakshmi5206

    2 жыл бұрын

    Enakum than muruga ennai fool a pakiravanga munnadi thalai nimirnthu irukkanum muruga bless me muruga

  • @nmsk8494

    @nmsk8494

    Жыл бұрын

    நண்பர்களே அவர்கள் அசுர புத்தி உடையவர்....அவர்களை விட்டு ஒதுங்கி சாத்வீக நபர்களுடன் பழகுங்கள்....

  • @DhanaLakshmi-tz1wz

    @DhanaLakshmi-tz1wz

    Жыл бұрын

    என்னையும் தான்

  • @paulrajraj3602

    @paulrajraj3602

    Жыл бұрын

    Enakum ithe situation tha ...but en appan murugan mithu sathyam seithu solkiren..ennai elanam seithavarkal munnadi srippana life vaalnthu kattuven...ithu murugan meethu sathiyam...

  • @for-your-eyes
    @for-your-eyes7 жыл бұрын

    சூலமங்கலம் சகோதரிகளின் இனிய குரலில் இந்தக் கவசத்தைக் கேட்டாலே, உள்ளமும் உடலும் உறுதி பெறும். கவசத்தை சொல்லி வந்தால் தமிழ் உச்சரிப்பும் இனிமை பெறும். இந்தக் கவசத்தை இங்கே தரவேற்றம் செய்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு முருகன் அருளும் ஆசி கிடைக்க வேண்டுகிறேன்...

  • @selvarasuselvarasu8269

    @selvarasuselvarasu8269

    6 жыл бұрын

    Suji Sittampalam நல்ல பதிவு நன்றி சார்

  • @revathirevathi6480

    @revathirevathi6480

    4 жыл бұрын

    Well

  • @srinivasansuryanarayana487
    @srinivasansuryanarayana48710 ай бұрын

    ஐயா ஒருமுறை கேட்டால் இந்த பாடலின் சக்தியை உணர்வீர்

  • @preminim2903
    @preminim2903 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏Om Muruga Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @manikandanm5153
    @manikandanm51536 жыл бұрын

    கந்த சஷ்டி கவசத்தை வீட்டில்காலை மாலை இருவேளையும் படித்தால் மிகவும் நல்லது.... சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்டால் பக்தி மணம் கமழும்...இப்பெருமை சகோதரிகளுக்கே உரித்தாகுக.....👍👍👍👍👍👍

  • @amuthaveeramani5279

    @amuthaveeramani5279

    6 жыл бұрын

    Supersongs

  • @rajivgandhik2995

    @rajivgandhik2995

    5 жыл бұрын

    Manikandan M and

  • @madhavanv5854

    @madhavanv5854

    4 жыл бұрын

    Semma song

  • @rajasekarraju770

    @rajasekarraju770

    4 жыл бұрын

    ௐ முருகா சரணம்

  • @lillysen

    @lillysen

    4 жыл бұрын

    Om saravanan bava

  • @vijayshankar4645
    @vijayshankar46454 жыл бұрын

    Anybody after recent controversy? So meaningful, full of compassion, valour and righteousness. This is what God is supposed to do!

  • @raghunewgen

    @raghunewgen

    4 жыл бұрын

    Myself. OM Muruga thunai.

  • @faujibindaas90skid

    @faujibindaas90skid

    4 жыл бұрын

    ❤🇮🇳from palakkad

  • @manurichards4934

    @manurichards4934

    3 жыл бұрын

    Yes...listening as many times s possible... asking all my friends just to play even while they are doing something else... though i have some Christian background but all I have is Indian-ness and I will be known from this soil only though I can change my name, passport and religion.

  • @SelvaRaj-dg5tf

    @SelvaRaj-dg5tf

    3 жыл бұрын

    Varma 2

  • @Rishimedia5
    @Rishimedia5 Жыл бұрын

    வேண்டும் அடியவார் வேண்டிய வரத்தை அளிக்கும் அதருக்கு மேலும் இன்பத்தை அளிக்கும் வேலவன் அல்லவா அவர்❤️🌟✨🦚🦃✨🌟❤️

  • @thangavelr2317
    @thangavelr2317 Жыл бұрын

    முருகா வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் மனம் நிம்மதி கிடைக்க வேண்டும்

  • @paramasivanarunagiri6014
    @paramasivanarunagiri60143 жыл бұрын

    சிறுவயது முதல் சஷ்டி கவசம் கேட்கிறேன். தேனமுது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

Келесі