Psychology of Social Media Jokers and Reality Distortion! Dr V S Jithendra

Social media often projects clowns as representatives of a population. This often lead to a perception of reality which is distorted from the truth. How can we collectively protect our sanity and develop friendships.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 138

  • @pianoviki8057
    @pianoviki80578 ай бұрын

    நான் கடந்த நான்கு வருடங்களாக உங்களுடைய அறிவுரைகளை உள்வாங்கி கொண்டு இருக்கிறேன் நான் ஒரு zomoto ஓட்டுநராக ஆரம்பித்து இன்று ஒரு மிக பெரிய advertising agency யில் வேலை செய்கிறேன் எனக்கு வயது 23 எப்பொழுது எல்லாம் நான் என்னுடைய இலக்கிலிருந்து distract ஆகுகிறனோ அப்பொழுது நீங்கள் சரியாக வீடியோ போடுகிறீர்கள் உங்களுக்கு மிகவும் நன்றி நான் பெரிதும் மதிக்கின்ற மனிதர்களுள் நீங்களும் ஒருவர்

  • @KishanthanYKD

    @KishanthanYKD

    8 ай бұрын

    ❤❤❤

  • @jks9475

    @jks9475

    8 ай бұрын

    ♥️♥️♥️

  • @mosikeeranv4997

    @mosikeeranv4997

    8 ай бұрын

    சரியான ஆசான் ❤

  • @kanthans3899

    @kanthans3899

    8 ай бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @தமிழ்-கதிர்

    @தமிழ்-கதிர்

    8 ай бұрын

    23 வயது பிள்ளை தமிழில் பிழையில்லாமல் இத்தனை வரிகள் எழுதி இருக்கிறீர்கள், இதுவே எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @smartphonemaster3705
    @smartphonemaster37058 ай бұрын

    இந்த காணொளியை பார்க்கும் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையை தத்துவார்த்தமாக பார்க்கும் ஆட்கள்தான்.🎉😊

  • @viveklee7
    @viveklee78 ай бұрын

    Not using facebook, Instagram uninstalled because of baboons.😅 Sorry for the spelling mistake.

  • @everythingintamil-9781
    @everythingintamil-97818 ай бұрын

    I am always opening your video notification like my favourite person message ❤

  • @mento795
    @mento7958 ай бұрын

    2017,2019 ஆண்டுகள் இருந்து உங்களை பின் தொடருகிறேன் நீங்கள் தான் என் குரு இப்பவும்.. அந்த காலகட்டத்தில் மிகவும் கடினமான ஏன்டா இந்த வாழ்க்கை நினைக்கும் போது எல்லாம்... உங்க வீடியோ ஒன்னும் ஒன்னும் என்னை வேற மாதிரி வேற லெவல் postive mind மாத்தி விட்டது... இந்த சமுதாயம் நீங்கள் மேலே போனாலும் குறை சொல்லும் கிழ விலந்தாலும் குறை சொல்லும் ..சொன்னிங்க பாத்தீங்களா வேரா லெவல்...

  • @sinsin7655

    @sinsin7655

    8 ай бұрын

    💯

  • @kuyinsikansanjan6727
    @kuyinsikansanjan67278 ай бұрын

    உண்மை நிலவரம் இன்றைய இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சனையே கண்ணுக்கு முன் கொண்டு வந்து விட்டுள்ளது நாமலும் அப்படிதான் என்பதை இலகுவில் புரியவைத்து விட்டீர்கள்

  • @DThombarai
    @DThombarai8 ай бұрын

    Unga online course money and life management Nan vanguna. First course 2 video partha. Very useful sir thank you 😊

  • @Playtasty
    @Playtasty8 ай бұрын

    Anna..not only Facebook it's suitable for Instagram also😷

  • @psgdearnagu9991
    @psgdearnagu99918 ай бұрын

    Thank you so much sir. அற்புதமான பதிவு சார்.. 🙏

  • @muthumaha2143
    @muthumaha21438 ай бұрын

    வணக்கம்க சார். மிக பெரிய சர்ச்சைக்குரிய விவாதமாக மாற்றபட்டுகொண்டு வரும் அற்பமான நபர்களின் செயலின் நோக்கம் பற்றி மிக தெளிவாக எடுத்துக் கூறினீர்கள். உலகம் நல்ல வழியில் நடந்து செல்ல தங்கள் காணொலி மிகவும் உறுதுணையாக இருக்கும். நன்றி சார் 🙏...

  • @tmmuthukumar9573
    @tmmuthukumar95738 ай бұрын

    சூப்பர்! அருமை! செம! தூள்! சாரே!😊😊😊👍👍👍👌👌👌💐💐💐💐💐💐💐super!Excellent!Amazing!Extraordinary!So more the same vibe content expect more sir!Thanking you!congratulations! Sir,😊😊😊👍👍👍👌👌👌💐💐💐💐💐💐💐

  • @nishasha4723
    @nishasha47238 ай бұрын

    One more time I'll say, you are amazing Doctor ❤ You will be here at the right time with right topic always ❤❤

  • @livingunique2759
    @livingunique27598 ай бұрын

    you are one of the best person of our timeline period jithendra sir....thanks much sir for your time,,,you are unmatchable.....love you sir

  • @krishnakanth1163
    @krishnakanth11638 ай бұрын

    I am following you from 2k subscriber's since 2018✌️ great to see 15l ...

  • @SenthilKumarManian
    @SenthilKumarManian8 ай бұрын

    Well Explained. Hats Off to your Insight Social Media. Thanks, Sir.

  • @Habibulla.M
    @Habibulla.M8 ай бұрын

    மிகவும் அவசியமான பதிவு.....

  • @VaiVin
    @VaiVin8 ай бұрын

    One of the best content which u have given to us sir ..i always follow up the same rule in my life .. good and bad people are living in all places ..can not segeragate people based on their race,language , religion and community ..truth..

  • @selvaraj2k7
    @selvaraj2k78 ай бұрын

    மிக அருமை

  • @Abdulrahim-jg7sm
    @Abdulrahim-jg7sm8 ай бұрын

    Thanks a lot Very great information...good msg for current situation..

  • @pavithrapanneerselvam8658
    @pavithrapanneerselvam86588 ай бұрын

    I understand your hidden message.. Thanks

  • @banumathisingaram8996
    @banumathisingaram89968 ай бұрын

    நல்ல ஆலோசனை .நன்றி . கானல் போன்றவை பல .

  • @ganesanganesan7476
    @ganesanganesan74768 ай бұрын

    மிக்க நன்றி. 🙏🙏🙏🙏.

  • @SabariPrabakaran3434
    @SabariPrabakaran34348 ай бұрын

    Good content for movie directors.... Indha video ah vachu oru padamey edukkalam.... Nala reach agum...

  • @heerthirajah1661
    @heerthirajah16618 ай бұрын

    Paaah. always helpful. foloowin u for 4 yrs

  • @suvathisaravanan3783
    @suvathisaravanan378315 күн бұрын

    Thanks so mush sir மிக மிக அறுமையான கருத்து Supar anna

  • @ynot.goudham
    @ynot.goudham8 ай бұрын

    On A Right Time ❤ Right Content ❤ Really You Inspired Me by your kind words ❤ you deserve more ❤

  • @ISLAMFOREVERYONE415
    @ISLAMFOREVERYONE4158 ай бұрын

    Masha Allah Nice explanation

  • @dhoniarun7927
    @dhoniarun79278 ай бұрын

    சோறுதான் முக்கியம் உண்மைய உனர்தினிங்க சார்

  • @138kishore
    @138kishore8 ай бұрын

    Super ra. You will go new heights....go ahead...

  • @vsventertainmentcreation7292
    @vsventertainmentcreation72928 ай бұрын

    Thank you Brother 😊

  • @AbdulRahman-yd1dm
    @AbdulRahman-yd1dm8 ай бұрын

    Say the truth nicely ❤❤❤

  • @Iyalbu3769
    @Iyalbu37698 ай бұрын

    எனக்கு ஒரு விளக்கம் வேண்டும் மனிதர்கள் ஏன் கருப்பாக உள்ளவர்களை அழகில்லாதவர்கள் என்றும் வெள்ளையாக உள்ளவர்களை அழகுள்ளவர்கள் என்று ஏன் கூறுகிறார்கள் ஏன் மூளை அதை உணர்கிறது.

  • @vigneshpandya7630
    @vigneshpandya76308 ай бұрын

    Best of information anna. 🙂

  • @deadpool0607
    @deadpool06078 ай бұрын

    Thanks🎉

  • @sas5682
    @sas56828 ай бұрын

    worthful content...

  • @revathiraghavan3645
    @revathiraghavan36458 ай бұрын

    Thie is about another short video.Thanks for your explanation for Dr.I am another Dr like but from adifferent descipline

  • @vijayvpr6031
    @vijayvpr60318 ай бұрын

    Meega arumaiyana pathive

  • @sankaralingam05
    @sankaralingam058 ай бұрын

    Ithuku oru 1000 like podalm ❤❤👍👍👌👌

  • @ajiduraipandi5195
    @ajiduraipandi51958 ай бұрын

    Vera level video sir

  • @aquaworld9965
    @aquaworld99653 ай бұрын

    well said

  • @thirdeyereviewchannel349
    @thirdeyereviewchannel3498 ай бұрын

    @dr , iam Rajesh from Canada I watch every video of you last 7 years , and I try to apply in my life in best way !! You talk very reality. I need to talk to one and one if you give one opportunity . Pleas , asking 3rd time. Please

  • @lionelshiva
    @lionelshiva8 ай бұрын

    God bless you

  • @sivanisivani8473
    @sivanisivani84738 ай бұрын

    Nice Sir 👌

  • @jothysathish8909
    @jothysathish89098 ай бұрын

    சரியா சொன்னீங்க சார்

  • @juliesclinton
    @juliesclinton8 ай бұрын

    Nice information sir 😇

  • @masstamilangaming408
    @masstamilangaming4088 ай бұрын

    Thankyou sir .neenga solvathu 100/ Unmai. Ennidam Facebook account illai.

  • @femtogaming
    @femtogaming8 ай бұрын

    Bro .. awareness video super 👍🏼

  • @jaganmohanmegan5569
    @jaganmohanmegan55698 ай бұрын

    சரியான பதிவு தேவையான பதிவு. 🐐

  • @musthafaummar2469
    @musthafaummar24698 ай бұрын

    Super 🎉

  • @paari3
    @paari38 ай бұрын

    ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்!

  • @seetharamstr5
    @seetharamstr58 ай бұрын

    Sir neenga kandipa doubt clear pananum manasu brain renda pirichi solurenga but brain thana erukum namaku manasunu onu eruka kandipa explain pani video podunga

  • @kuzhanthaivel6pk
    @kuzhanthaivel6pk8 ай бұрын

    Nice video 😊

  • @victoryshyam2017
    @victoryshyam20178 ай бұрын

    Sir u r very correct 💯

  • @sabart8269
    @sabart82698 ай бұрын

    Saraswati day remove our ignorance sir thanks😊

  • @thangasamy3048
    @thangasamy30488 ай бұрын

    Real sir 🎉

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya13298 ай бұрын

    Sir thanks for this post. Pls post about psychology of a cheater.

  • @user-gu1lm7hf5k
    @user-gu1lm7hf5k8 ай бұрын

    Tq sir

  • @sanjay_fret
    @sanjay_fret8 ай бұрын

    Yeah bro it's 100% true it's not giving suggtion related to what I'm watching. It's giving it's own 😐

  • @dscpgamers36
    @dscpgamers368 ай бұрын

    I scared to raise my voice and react when someone try to fight with ,can you make a video how to overcome the fear about death ?

  • @prakashc218
    @prakashc2188 ай бұрын

    3 years aachu bro fb account close pani. My decision is correct. Thank u

  • @sridharanvit
    @sridharanvit8 ай бұрын

    I quit Facebook 10 years back bro 😅

  • @elayarajravichandran
    @elayarajravichandran8 ай бұрын

    Hello dr. I am a college student. Nowadays I am procastinating a lot due to social media and it is affecting my studies.pls do a video on procastination sir.

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr8 ай бұрын

    Superb bro I get anger very frequently once I am out it I feel like I did a big mistake please can you say how to overcome it

  • @karunamoorthi5264
    @karunamoorthi52648 ай бұрын

    Epovum ea thaniyavea irukra mathiri iruku.. Sir, sari antha time la ethavathu usefull ah panlam nu pathaa.. 2 day 3day pandren marupatiyum sombal agiruthuu.. Life ea worth illa tha mari irukuu.. Yar kudavum mingle agavum mutiyala.. En life full ah iptiyea tha pogum ah.. 😔

  • @sathya9497
    @sathya94978 ай бұрын

    Sir do many shorts video(by taking important points out of this lenghty video).

  • @ganiahamed867
    @ganiahamed8678 ай бұрын

    😂 இந்த உலகமே கொஞ்சம் லூஸ் ஆனது மாதிரி இருக்கும்..

  • @suryaganesan1109
    @suryaganesan11098 ай бұрын

    Apa ela politicians um clowna...😂

  • @sas5682
    @sas56828 ай бұрын

    தமிழ் பொக்கிஷம்...மதன்கொளரி மற்றும் பல சேனல்கள் அறிவாளித்தனமான பேசுற மாதிரியும் நமக்கு தேவையானதை பற்றி பேசற மாதிரி தெரியும்..உற்று நோக்கினால் பபூன் வேலையை தான் பாத்திட்டு இருக்கானுங்க என்ற உண்மை உரைக்கும்..

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs8 ай бұрын

    👍👍

  • @charm98
    @charm988 ай бұрын

    Wise thoughts thankyou brother 🤎sir kindly put video about Lgbtq as a psychologist I want you to give your opinion it will be very useful to know whether it is psychological or physical (Genetic) change except Transgender please put video about it sir it will very very helpful🤎

  • @ImpulsedFilmaker-ux2ch
    @ImpulsedFilmaker-ux2ch8 ай бұрын

    True, for the last 4 years, this clown incident has been happening on social media. 😳. Engaging on social media is like walking on a mine field (especially if you cherish someone/something) , everything is under scrutiny somewhere, but social media is what is to be called a force amplifier. Any ways thanks for this video. Hope this message reaches everyone.

  • @rossi13458
    @rossi134588 ай бұрын

    Hii sir , i used to watch your videos over last 3 years so I chose my degree on bsc psychology my own intrest so i joined in a university but where I used to join is a university not college theres no guidance and books for UG bsc psychology syllabus oriented i search every kind of study materials and videos but it's useless what should I do now ? Change my institute or change the course pls kindly reply sir

  • @selvakumarjagadeesan1788
    @selvakumarjagadeesan17888 ай бұрын

  • @Anime__vibes__01
    @Anime__vibes__018 ай бұрын

    👍

  • @arulpr49
    @arulpr498 ай бұрын

    I hope the KZread algorithm won't work for this video to attract those slow-motion walkers on TikTok, Because they're the real clowns

  • @PrakashKumar-de6fk
    @PrakashKumar-de6fk8 ай бұрын

    Fact

  • @vimalarr4865
    @vimalarr48658 ай бұрын

    Doctor skin care marketing pathi pesunga... Romba disturbance saa irukku

  • @kabali7630
    @kabali76308 ай бұрын

    Annihilation of caste padichitu oru pathivu podunga saho,..

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch8 ай бұрын

    Hi Sir.Could you please share your opinion about fake nice people.

  • @aljeem3791
    @aljeem37918 ай бұрын

    Narcissism patri oru video podunga sir i am a person who really affect by this disease sir

  • @user-ne3zs7xw3t
    @user-ne3zs7xw3t8 ай бұрын

    Bro flight or fight situation how it handle

  • @riddhimaraju
    @riddhimaraju8 ай бұрын

    Animation Video va romba miss pandran Jitendra ☹️

  • @aravindkumarv9975
    @aravindkumarv99758 ай бұрын

    yaro thalaiva

  • @santhoshs7241
    @santhoshs72418 ай бұрын

    Sir please talk out Elon Musk how he managed the business mind, creative mind, multi task mind set

  • @sylsha.0205
    @sylsha.02054 ай бұрын

    Group Hollowsination effects

  • @sakthikumar0
    @sakthikumar08 ай бұрын

    ❤🎉🎉❤❤

  • @punakuttybrotherpulikutty2899
    @punakuttybrotherpulikutty28998 ай бұрын

    Nan face book use panni 2 year aguthu sir

  • @ksk6409
    @ksk64098 ай бұрын

    Jithendra ur channel is monitored by foreign people known tamil language not only u most popular Social reformers youtube xhannel By ilumnati

  • @aryageetha166
    @aryageetha1668 ай бұрын

    🎉

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan99428 ай бұрын

    ❤❤❤

  • @a.n.vidyalai7223
    @a.n.vidyalai72238 ай бұрын

    வணக்கம். நான் 3,4 வருடங்களுக்கு முன்பு உங்களுடைய ஒரு வீடியோ பார்த்தேன். என் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. நன்றி. அந்த வீடியோவில் " வாழ்க்கைக்கு தேவையான ஒரு வருடத்திற்கான பணத்தை முன்பே சேமித்து வைத்து விட்டு பின் முழு முயற்சியுடன் பணிக்கு தேவையான கவனத்தை செலுத்துவது, வீட்டு உறுப்பினர்களிடம் இது பற்றி தெரிவித்து விட்டு 2,3 வருடங்கள் கவனசிதறல் இன்றி முனைப்புடன் பணியாற்றுவது" பற்றி சொல்லி இருப்பீர்கள். அந்த வீடியோவின் தலைப்பு எனக்கு மறந்து விட்டது. 1வாரமாக பல வீடியோக்களை பார்த்து விட்டேன். கண்டுபிடிக்க முடியவில்லை. தயவுசெய்து அந்த வீடியோ தலைப்பை தெரியப்படுத்தவும். அல்லது link அனுப்பினால் நன்றாக இருக்கும். சிறமத்திற்க்கு மன்னிக்கவும் நன்றி

  • @ManojKumar-rw1hr

    @ManojKumar-rw1hr

    8 ай бұрын

    Playlist 30 rules of money

  • @a.n.vidyalai7223

    @a.n.vidyalai7223

    8 ай бұрын

    நன்றி.

  • @a.n.vidyalai7223

    @a.n.vidyalai7223

    8 ай бұрын

    நான் தேடிய பழைய வீடியோ கிடைத்துவிட்டது. மிக்க நன்றி.

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya19328 ай бұрын

    Set agatha Posts ku Not interested hit pannitu poidlamey

  • @arokiamsundaram4426
    @arokiamsundaram44268 ай бұрын

    you tell fact of real world...... But this kind of Videos.....does not seen imaginary peoples.(கற்பனையில் வாழ்பவர்கள்).

  • @thangamani1550
    @thangamani15508 ай бұрын

    May be say something directly or in detail. Hard to understand Sir please 😢

  • @sundars1666
    @sundars16668 ай бұрын

    Fantastic sir. I'm lol on seeing the vdo.😂❤

  • @sureshv2305
    @sureshv23058 ай бұрын

    02:08 example BJP

  • @jeevik6799

    @jeevik6799

    8 ай бұрын

    Nanum.athan solla vandhen bro 😂😂😂😂

  • @kaliduraikalidurai2835
    @kaliduraikalidurai28358 ай бұрын

    Pagalil thunguvathai thavirka tips pls. Dr

  • @sas5682

    @sas5682

    8 ай бұрын

    😗😗

  • @sathyaajay7042
    @sathyaajay70428 ай бұрын

    🔫 sweet! Jai bhim Jai sri ram

  • @mukilanmuruganandam
    @mukilanmuruganandam8 ай бұрын

    2:52 😅

  • @bhargavielumalai5888
    @bhargavielumalai58888 ай бұрын

    Clowns are seeman, annamalai, H Raja. Kasthuri

  • @raguvrs

    @raguvrs

    8 ай бұрын

    What about Stalin & Udhayanithi ? ? ?

  • @bhargavielumalai5888

    @bhargavielumalai5888

    8 ай бұрын

    They are clowns for sanghies. Not for us.

  • @missmaya2866

    @missmaya2866

    8 ай бұрын

    ​@@bhargavielumalai5888Seri da 200 rs oopi