நியாயம்னு ஒன்னு இருக்கா? Can you Expect Fairness? Dr V S Jithendra Vlog

This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
Psychology in Tamil: / psychologyintamil
My Music: / jithendravs
My Online Classes: www.psychologyintamil.com
More about Me: drvsj.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
/ vsjithendra
/ psychologyintamil
/ psychologyintamil
/ vsjithendra

Пікірлер: 213

  • @durkadevi164
    @durkadevi1643 жыл бұрын

    நன்றிகள் பல.... நிதர்சனமான உண்மை அகப்படாதவரை குற்றவாளி இல்லை..... நாமதான் குற்றம் நடக்க காரணமாக இருக்கிறோம் நல்ல சந்ரபத்தை உருக்கி நல்ல சமூதாயத்தை உருவாக்குவோம்

  • @fitrock804
    @fitrock8043 жыл бұрын

    எனக்கு ஒரு சிலர் பார்த்தால் கோவம் வருகிறது மற்றும் அவர்கள் பேசும் பேச்சு எனக்கு அதிகமான கோவத்தை ஏற்படுத்துகிறது இதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை எனக்கு ரொம்ப நாட்களாக இந்த பிரச்சினை இருக்கு இதற்கு கான ஒரு வீடியோ போடுங்க நீங்க வீடியோ போடுவிங்கனு நம்பிக்கை இருக்கு please

  • @victortheking8077

    @victortheking8077

    3 жыл бұрын

    pondatiya soldringaloo😂..

  • @sarkunavathisarkuna1542

    @sarkunavathisarkuna1542

    3 жыл бұрын

    Same problem brother

  • @lachuharish9715

    @lachuharish9715

    3 жыл бұрын

    Same here

  • @thangasamy3048

    @thangasamy3048

    3 жыл бұрын

    Please sir

  • @ganeshamoorthyo1118

    @ganeshamoorthyo1118

    2 жыл бұрын

    @@victortheking8077 kalyanam agirntha pondatiya than irukanum

  • @thiyagarajandhinesh2450
    @thiyagarajandhinesh24503 жыл бұрын

    இது எல்லா உண்மையான பதிவு கடைகள் பேருந்துகள் திருத்த உணவு விடுதிகள் அரசு சட்டம் செயல் படுத்த வேண்டும் அண்ணா

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj3 жыл бұрын

    நாம் செய்யும் தவறுகள் அல்லது பாவங்கள் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம் . நாம் செய்யும் தவறுகள் பாவங்கள் அனைத்தும் . நம்மையும் அனைத்தையும் படைத்து இயக்கும் இறைவன் பார்த்துகெண்டிருப்பார் . வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

  • @jeromiananandarajah506

    @jeromiananandarajah506

    3 жыл бұрын

    Apo neenga veeta thoranthu potutu thoogunga.

  • @saharaenterprises3160

    @saharaenterprises3160

    2 жыл бұрын

    1st you see your profile name ..

  • @BlackSwanClan
    @BlackSwanClan3 жыл бұрын

    1)Honest is the most expensive gift! 2)Give them that they don't wanna lose it 3)create a reputation history'sthat the break a relationship between dishonest person! 4)make their life very difficult while they are dishonest! 4)

  • @mysupervideosful
    @mysupervideosful3 жыл бұрын

    Semma qoute bro "Give people something they can lose So that they will fight for it".

  • @abishekthiyagarajan374
    @abishekthiyagarajan3743 жыл бұрын

    நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முயலும் போது, எதிரி இருப்பவர்களுக்கு ஏமாற்றம் தானகவே நடந்து விடுகிறது.

  • @Beast-ts1vj
    @Beast-ts1vj3 жыл бұрын

    ஆசைகள் நெறிப்படுத்த வேண்டும். பேராசையே வழி தவறுகிறோம்

  • @karthicksenna9447
    @karthicksenna94473 жыл бұрын

    Bro ennoda manasula romba naal irundha kelvi...u truly is a genius bro..thank q

  • @senthilkumar6748
    @senthilkumar67483 жыл бұрын

    உண்மைதான் sir நியாயமாக இருக்க முயல்வோம்.

  • @nvignesh4264
    @nvignesh42643 жыл бұрын

    என்னை பொறுத்த வரையில்.... நேர்மை என்பது. மற்றவர்க்கு பங்கு கிடையாது.. அது ஒரு தன்நிறைவு மனநிலை... நான் செய்யும் செயல் அதன் பூரணதன்மையுடன் செய்ய வேண்டும்.. ஆனால் நேர்மையாக இருந்தால் நிறைய மனிதர்களை இழக்க நேரிடும்.... (மனதளவில்)..ஆனால் நேர்மையே மன அமைதி கொடுக்கும்...

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired3 жыл бұрын

    I felt world is built with trust &, believe! Even we have fiat currency! "TRUST BUT VERIFY" I have got good starting point to research your words! 1. Learn how to create trustable environment 2. Make them to feel that their trustable person 3. Cut off people from your life who didn't prove their trust worthiness 4. People need to have fear of loosing your trust. I can feel your 48 law of politics content!

  • @balasubramaniam3258
    @balasubramaniam32583 жыл бұрын

    நீங்கள் கூறிய எல்லா கருத்துகளும் மிகவும் உண்மை Dr.ஆனால் என்னுடைய அனுபவத்தில் நான் பல சமயங்களில் நியாமாக நடந்துகொண்டதால்,பல முக்கியமான உறவுகளை இழக்க நேரிட்டது.அதில் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை.என்னுடைய கருத்து என்னவென்றால் நமக்குத் தன்னம்பிக்கை இருந்தால், நாம் பயப்படாமல் நியாயமாக வாழலாம்....

  • @lalithan7366
    @lalithan73663 жыл бұрын

    பிரிய சகோ.., "நிதர்சன உண்மை"...

  • @se-vm4nq
    @se-vm4nq3 жыл бұрын

    Dr. Please continue the psychology basics classes , we really need it . Thank you Dr.

  • @silambarasis3702
    @silambarasis37023 жыл бұрын

    You really making my way better and easy... I don't know how to explain and I'm not talking only about this Vedio...Thank you...

  • @sdevavinj8258

    @sdevavinj8258

    3 жыл бұрын

    Same happened for me too.

  • @This_is_Rkp
    @This_is_Rkp3 жыл бұрын

    நீங்கள் சொல்வது சரியே.... ஆனால் சந்தர்பத்தை எதிர்பார்த்து பின் அதை விழுங்கும் முதலைகள் தான் இங்கு அதிகம்.... அதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.....

  • @rasiahravikumar2333
    @rasiahravikumar23333 жыл бұрын

    எண்றைக்கும் தேவையான பதிவு மிக்க நன்றி

  • @ARUN-xp7ne
    @ARUN-xp7ne3 жыл бұрын

    Neenga sollurathu romba saridhan sir ana neenga sollura maathiri na yellaraiyum yethir paathu irukkan kova pattu irukkan yellarum unmaiya nermaiya irundha yevlo super ra irukkum unmai nermai niyaayam la irundha super ra irukkum sir

  • @jothikumar9546
    @jothikumar95463 жыл бұрын

    Thanks for the "raw" explanation

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain95582 жыл бұрын

    கடைசியில் சொன்னது அருமையான பதிவு அண்ணா

  • @user-pk9wo3hc8g
    @user-pk9wo3hc8g2 жыл бұрын

    பல நாள் சந்தேகம் தீர்ந்தது. தீதும் நன்றும் பிறர் தர வாரா.

  • @sivadasdas6048
    @sivadasdas60483 жыл бұрын

    இவ்வளவு பெரிய உண்மையை இப்படி வெளிப்படையா போட்டு உடச்சிட்டீங்களே இது நியாயமா சார்

  • @isainmobileservicecentre1576

    @isainmobileservicecentre1576

    3 жыл бұрын

    Ha ha 😂

  • @prabhavathishankar3902

    @prabhavathishankar3902

    3 жыл бұрын

    @@isainmobileservicecentre1576 நியாயத்தை உணரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கனும் என்றால் எப்படி என சொல்லவும் 🙏

  • @shineyshiney5783

    @shineyshiney5783

    2 жыл бұрын

    😅

  • @rajeswarithiyagu5499
    @rajeswarithiyagu54993 жыл бұрын

    Yes. Really great. 100% true. Must create clearly after analysing properly. Without losing hope one must continue doing this with perseverance.

  • @tara4929
    @tara49293 жыл бұрын

    This is very true . Fear of loosing makes people to do good thing ...... Honesty is very expensive Gift I agree .

  • @saravanann195
    @saravanann1953 жыл бұрын

    Nandrigal Dr VSJ Sir 👌🙏👍

  • @umauma2742
    @umauma27423 жыл бұрын

    Romba super sir, more valuable points tq keep service sir.

  • @sundars1666
    @sundars16663 жыл бұрын

    This is 💯% true sir. Very nicely explained. Thanks a million.

  • @pspandiya
    @pspandiya3 жыл бұрын

    Thanks doctor. Most of your videos are improving our life personally.

  • @venkatvenkat3300
    @venkatvenkat33003 жыл бұрын

    Sir you've changed many people's perspectives easier 😍

  • @enni_thuniga807
    @enni_thuniga8072 жыл бұрын

    I am a continuous follower of yours. When many times I didn't understand many things due to lack of experiences. But now when I am going through lots of new experiences,I am understanding your perspectives somehow.

  • @kajankajan
    @kajankajan3 жыл бұрын

    சிறப்பு ❤️

  • @prakashmc2842
    @prakashmc28423 жыл бұрын

    Sako - Miga Miga Arumai! Vazhthukkal!

  • @se-vm4nq
    @se-vm4nq3 жыл бұрын

    It's been always made me think about it from my childhood but Dr. You have made me think in different perspective about life . Thank you for making this life most needed topics series Dr.🙏

  • @saharaenterprises3160
    @saharaenterprises31602 жыл бұрын

    Vera level.. my long day problems solved.. thank you... God bless you

  • @diladilani4107
    @diladilani41073 жыл бұрын

    Useful information bro thank you.

  • @jeevitha3322
    @jeevitha33223 жыл бұрын

    Unga videos parthale nanga engayo poiduvom

  • @gopinathm7834
    @gopinathm78343 жыл бұрын

    MIND BLOWING VIEW SIR

  • @harikrish2976
    @harikrish29763 жыл бұрын

    Really feel good.. Because I found better answer to my unsolved question from my heart..

  • @swethag8507
    @swethag85073 жыл бұрын

    Super message thank you brother 👍👌

  • @lakp.lakshmi2521
    @lakp.lakshmi25213 жыл бұрын

    நான் உறவினா்களிடம் நெ௫க்காக பழுகும் குணம் இல்லாதவல் என்பதால் இதை சாதகமாக பயண்படித்திக் கொண்டு எனக்கு தெறியாமல் பலவ௫டங்களாக மறைமுகபிரச்சனை தந்தி௫கிறாா்கள் இதுபோன்று அதிகமாக பிரச்சனை இல்லை 5 வ௫டத்திற்கு முன்பேல்லாம் ஸ்மாா்ட்போன் அதிகமானநபா்களிடம் இல்லாததுதான் காரணம் என்பதை புறிந்துகொண்டேன் 18 வ௫டத்திற்கு முன்பே கம்பியுட்டா் செண்டா்வைத்து அந்தநபா் நடத்திக்கொண்டு இ௫ந்தாா் அந்த தொழில்தான் அவ௫க்கு இந்தமாதிாி கேவலமான எண்ணத்தை எற்படுத்தி இ௫க்கலாம் என்று நினைக்கிறேன் நான் ஆண்மிகத்தில் இ௫ப்பதால் வழிபாடு பாிகாரம் என்று செய்யும்போது என்க்கு கொடு்க்கும் கஷ்டத்திற்கு அவனுக்கும் பிரச்சனைகள்வ௫ம் இ௫ந்தபோதிலும் அவன் எனக்கு பிரச்சனை கொடுப்பதை நி௫த்துவதில்லை அதை நிரந்தற பொழுதுபோக்காக செய்துகொண்டு இ௫க்கிறான் என்னுடைய பக்தி பிரச்சனையில் இ௫ந்து விடுவிக்கும் என்று நம்புகிறேன் நீங்கள் வாழ்க உங்கள் புகழ் வளா்க.

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover3 жыл бұрын

    Even if we trust, they will create a loop hole and change. People keep changing. Be logical and take decision that benefits you.

  • @akr_5

    @akr_5

    3 жыл бұрын

    'People keep changing "they are selfish nga dhivya.

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe Жыл бұрын

    Wow Fantastic Superb msg sir

  • @kanchanaa19
    @kanchanaa193 жыл бұрын

    Thanks for a clear and different view.👍 Nowadays mostly unfair people are saying fair ones as unfit for survival and convincing theirselves being unfair is normal. viceversa of what you said.

  • @conceptfitnessstudio2980
    @conceptfitnessstudio29803 жыл бұрын

    Great Information ..i believe this is the best video compare to all the other videos that u have done in ur personal openion..channel👍👍👍

  • @bhoomak3935
    @bhoomak39353 жыл бұрын

    Excellent speech .useful information.thank u.

  • @feelpositive8948
    @feelpositive89482 жыл бұрын

    Honesty is a gift ❤️

  • @ramilan2005
    @ramilan20053 жыл бұрын

    Useful information bro thank you

  • @JN-sr8ot
    @JN-sr8ot3 жыл бұрын

    superb well said Big thank you for sharing

  • @ragukumar1064
    @ragukumar10643 жыл бұрын

    Rompa super nanbaaa

  • @azhardeen9457
    @azhardeen94573 жыл бұрын

    For me... best of the best serious bro

  • @ajithjoey
    @ajithjoey3 жыл бұрын

    Congratulations Dr, for 1L subscribers that you are going to get soon.

  • @dhanaraj8043
    @dhanaraj80433 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி !

  • @sdevavinj8258
    @sdevavinj82583 жыл бұрын

    True sir. Super points. Thank you. 🧠🧠🧠

  • @dhanushraj6327
    @dhanushraj63273 жыл бұрын

    Hello sir , Again I really happy with your words and thoughts particularly in this 2 points are priceless thank you man....

  • @usamausama7339
    @usamausama73393 жыл бұрын

    Good information dear sir 😍🤗 tnx💎💎💎

  • @dhanadhana9804
    @dhanadhana98043 жыл бұрын

    DR. Sir always 👑

  • @rajkumarredwingz
    @rajkumarredwingz3 жыл бұрын

    Bus example was perfect one for this topic.

  • @meenamalu992
    @meenamalu9922 жыл бұрын

    Super.. Nice explanation

  • @sudharajendiran6882
    @sudharajendiran68822 жыл бұрын

    This vedio...make my day...thanks for the thought....

  • @dharmarajand8017
    @dharmarajand80173 жыл бұрын

    Examples are outstanding anna.

  • @s.s5012
    @s.s50123 жыл бұрын

    Nice explanation... Thank u

  • @dhurgadevi3493
    @dhurgadevi34933 жыл бұрын

    Wow rompa alaga explain paniga sir

  • @JK-lf4jd
    @JK-lf4jd3 жыл бұрын

    "Honesty is the best policy "... But honest ah erukiravaingalukku than lot of problems. ...yaarum neyaama yosika maataingurainga ...yethana neyaaiyama ketta than nambala pidikka maatandu. ..atha puriya vaicha nambala vittu poidurainga.... Neinga sonadu 100%true. . Nice 😊

  • @guruprasad1956
    @guruprasad19563 жыл бұрын

    Really awesome sir.. Different topic sir. I like it sir..

  • @sheelamurugan3138
    @sheelamurugan31383 жыл бұрын

    Vera level sir..100% True..

  • @samsathbegum9382
    @samsathbegum93823 жыл бұрын

    Everyone videos very useful👌

  • @BINARYmotivationaltamil
    @BINARYmotivationaltamil3 жыл бұрын

    Most awaited video

  • @suseelaskitchen5147
    @suseelaskitchen51473 жыл бұрын

    அருமையான பதிவு.அருமை அருமை 👌👏👍

  • @rnaga1980
    @rnaga19803 жыл бұрын

    Super sir, it's true 🙏🙏🙏

  • @saigeetha5279
    @saigeetha52793 жыл бұрын

    Very good explain..

  • @prabhad7850
    @prabhad78503 жыл бұрын

    Thanks for ur explanation

  • @elangovan3465
    @elangovan34653 жыл бұрын

    Really super

  • @howto118
    @howto1183 жыл бұрын

    Most needed for me sir thank you I'm facing every day in office

  • @sonagowran53
    @sonagowran533 жыл бұрын

    Thank you doctor

  • @radhikam8357
    @radhikam83573 жыл бұрын

    Thank you sir👌

  • @gwthmraj6134
    @gwthmraj61343 жыл бұрын

    Vera level Dr.......

  • @TaxUpdatesInTamil
    @TaxUpdatesInTamil3 жыл бұрын

    Vera level sir neenga👍

  • @welcome8964
    @welcome89643 жыл бұрын

    Very good explanation sir

  • @charmingchick7228
    @charmingchick72283 жыл бұрын

    Suuuuuuper explanation Anna

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram27263 жыл бұрын

    Thank you Dr 🙏👍

  • @archanaachu4931
    @archanaachu49313 жыл бұрын

    Very nice .thank u so much

  • @drvm1499
    @drvm14993 жыл бұрын

    Much needed video sir

  • @rephel5680
    @rephel56803 жыл бұрын

    100 k subscribers 🎊🎊😍🥳 Silver play button 😁👍👍🏻😘😉

  • @SENTHILKUMARANSK
    @SENTHILKUMARANSK3 жыл бұрын

    Salute sir... 🙏🤝🏻

  • @krishnakanth5454
    @krishnakanth54543 жыл бұрын

    Great information u given to me wow

  • @samuelsam3308
    @samuelsam33083 жыл бұрын

    Yeppo ellam sad ah irrukkeno appo ellam unga videos parpen bro 🙂

  • @trinityparadise6305
    @trinityparadise63052 жыл бұрын

    Very useful doctor

  • @prasanthbb1609
    @prasanthbb16093 жыл бұрын

    Great sir

  • @devagaanam9518
    @devagaanam95183 жыл бұрын

    Super information bro 😍😍😍😍😍

  • @sathiya.m3614
    @sathiya.m36143 жыл бұрын

    Simply nice☺...

  • @saravananv4027
    @saravananv40272 жыл бұрын

    தலைவா u are great tq for yours words

  • @deepakm5102
    @deepakm51023 жыл бұрын

    Fact wondering words sir✨

  • @naveenkanthj9404
    @naveenkanthj94043 жыл бұрын

    Anna pls edaila ad podathinga.... U are special for us... Not like other you tubers... Stay special anna

  • @gokulduraigd8850

    @gokulduraigd8850

    3 жыл бұрын

    Avarukum income venumla

  • @kaviyarasank2149
    @kaviyarasank21493 жыл бұрын

    End of the matter 👌👌👌👌

  • @radhalakshmi5965
    @radhalakshmi59652 жыл бұрын

    Vera level sir 🙏

  • @sultanofpulaubesar..1111
    @sultanofpulaubesar..11113 жыл бұрын

    Thank you brother 💕💞🖤

  • @kingofgoldr6798
    @kingofgoldr67983 жыл бұрын

    thanks bro..

  • @chakkaravarthi9658
    @chakkaravarthi96583 жыл бұрын

    Super ji

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu69563 жыл бұрын

    Super back to old background 😅