Improve Concentration and Focus by Thought Minimalism Dr V S Jithendra Vlog

Overthinking: • Stop Overthinking Toda...
Time Management: • நேரத்தை நமது வசப்படுத்...
• Manage Time Using Eise...
This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
Psychology in Tamil: / psychologyintamil
My Music: / jithendravs
My Online Classes: www.psychologyintamil.com
More about Me: drvsj.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
/ vsjithendra
/ psychologyintamil
/ psychologyintamil
/ vsjithendra
drvsj.com
/ vsjithendra

Пікірлер: 693

  • @DrJithendra
    @DrJithendra4 жыл бұрын

    Overthinking: kzread.info/dash/bejne/hI6OsLFyeqfSgso.html Time Management: kzread.info/dash/bejne/fnmMzdeAncnAlKw.html kzread.info/dash/bejne/c6mD2saOhaaTcrQ.html

  • @justaninspirationalsoul4538

    @justaninspirationalsoul4538

    4 жыл бұрын

    You are such a genius person and blessed... Thank you for spending your time and knowledge to improve other people's life... God bless you sir

  • @pradeeps969

    @pradeeps969

    4 жыл бұрын

    Your my inspiration sir thank u so much for these videos its very useful for us love from banglore ♥️

  • @divyarajendran3337

    @divyarajendran3337

    4 жыл бұрын

    Hello bro..i am big fan of your videos..i am B.Tech Graduate i am inspired by you to do physology..is there any way to do physology after B.Tech?? Hope it will help me bro

  • @venkatsj9382

    @venkatsj9382

    4 жыл бұрын

    Sir, payathin nampikai and nampikain payam ithai pathi Nanmai, Dheemai, verupadu sollunga sir konjam pls...

  • @manummanamum1766

    @manummanamum1766

    4 жыл бұрын

    Talk more about Minimalism bro. It's more necessary for our society now... Great work that you are doing here.

  • @komalaganapathi459
    @komalaganapathi4594 жыл бұрын

    என்35 ஆண்டுகள் தேடிய தேடலுக்கான தீர்வு இன்றுகிடைக்கப்பெற்றேன் எப்படிநன்றிசொல்ல? அழுகைவருது அவ்ளோசந்தோஷம்

  • @mithrasignage2991

    @mithrasignage2991

    4 жыл бұрын

    Think and relax

  • @pandiajay6274

    @pandiajay6274

    4 жыл бұрын

    Happieee life sir

  • @saravanansachin

    @saravanansachin

    4 жыл бұрын

    Thank you sir

  • @kutti720

    @kutti720

    4 жыл бұрын

    35 ஆண்டுகள் தா னு சொல்லுங்க. இனிமேல் உங்களுக்கு பிடித்தது போல் அனைத்தும் அமையும்.

  • @vivetham6282

    @vivetham6282

    4 жыл бұрын

    @@kutti720 yes bro

  • @tbalamurugan494
    @tbalamurugan4944 жыл бұрын

    உண்மையிலே, இது ஒரு நல்ல காணொளி... நீங்கள் சொன்னதை செயல்படுத்தினால் மனதில் மாற்றம் வரும்.. மகிழ்ச்சியில் மனம் ததும்பும்..

  • @sureshsangavi4077
    @sureshsangavi40774 жыл бұрын

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி பலகோடி

  • @This_is_Rkp
    @This_is_Rkp3 жыл бұрын

    இந்த வீடியோ வை ஃபாலோ பண்ணினாலே முக்கால் வாசி பிரச்சனையை தவிர்க்க முடியும்.... 👍👍👍

  • @allmostanything2939
    @allmostanything29394 жыл бұрын

    என்னை அறியாமல் நீங்கள் கூறுவது அனைத்தும் நான் follow செய்கின்றேன்...உங்களை என் guidance ஆக மனதில் வைத்துள்ளேன்.......

  • @khazana2005
    @khazana20054 жыл бұрын

    I have never subscribed any KZread channel _thinking waste of time but your genuine speech made me to subscribe

  • @tuffOG

    @tuffOG

    3 жыл бұрын

    Yup

  • @Hukum12321
    @Hukum123213 жыл бұрын

    நான் subscription செய்த ஒரே chennal 🙏thank you sir.. நான் என் வாழ்க்கையில் இழந்தது அதிகம் 😭😭😭 வாழ்க்கையையே இழந்து விட்டேன்..

  • @samuvel_rn

    @samuvel_rn

    3 жыл бұрын

    Enna aachi brother? Yethuva irunthalum Kavala padathinga thairiyama irunga ungaluku nallathe nadakum🙂

  • @smartsenthil6187

    @smartsenthil6187

    3 жыл бұрын

    உங்கள் வயது

  • @smartsenthil6187

    @smartsenthil6187

    3 жыл бұрын

    நானும்

  • @chottabheem872

    @chottabheem872

    2 жыл бұрын

    அருட்ஜோதி

  • @petcute2572

    @petcute2572

    2 жыл бұрын

    Ninga matum ila bro,, MAJORITY people ku athae feeling than. Don't worry friend. Life is nothing but losing, time goes on losing,losing youth, hair, parents etc. That's the bitter fact of losing.

  • @rameshkarunakaran6342
    @rameshkarunakaran63424 жыл бұрын

    எனக்கு 44 வயது. இன்று, உங்கள் வீடியோவை பார்த்தேன். நீங்கள் கூறியதும், என் மனவோட்டமும் ஒத்துப்போயின. இந்த எனது மனவோட்டம் சரியானதுதான என்ற குழப்பம் இருந்தது. வீடியோவை பார்த்த பிறகு, என் குழப்பம் சரியானது. நான் சரியான பாதையை நோக்கியே செல்கிறேன் என்ற உறுதி, நம்பிக்கையைப் பெற்றேன். நன்றி டாக்டர்.

  • @ecologicallytv.4570

    @ecologicallytv.4570

    2 жыл бұрын

    kzread.info/dron/Z8LqTIDwAWVO9Kg1RpIjaQ.html

  • @ecologicallytv.4570

    @ecologicallytv.4570

    2 жыл бұрын

    எனக்கு 40 வயதுக்கு மேல் ஆகிறது நீங்கள் கூறும் கருத்துக்களை தினமும் நான் காலையில் மாலையில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் இது என் வாழ்வுக்கு மிகவும் வழிகாட்டியாக உதவியாக இருக்கிறது

  • @greenforest3744
    @greenforest37444 жыл бұрын

    Very nice..... மனம் தளர்வடையும் போதெல்லாம் உங்கள் பதிவுகள் பார்த்தா ஒரு புத்துணர்வு ஏற்படும்.... நன்றி சார்

  • @Multivercell
    @Multivercell4 жыл бұрын

    Summary : 1. Our Thoughts have Limits. ( don't let ur thoughts for too much multi-tasking ) 2. Let Go of Losses , verbal fights, criticism & Failure. 3. Time solves many problems. ( Focus on ur primary - Long time perspective )

  • @Gunzo568

    @Gunzo568

    3 жыл бұрын

    I was searching for you, list guy,😁 thanks. Good job.

  • @petcute2572

    @petcute2572

    2 жыл бұрын

    Thanks.

  • @shankarperumal7491
    @shankarperumal74914 жыл бұрын

    Oru vaseegara kural sir ungalodathu. As good is your message too. If I had known this before 10 years I would not have lost so many persons in my life .

  • @velanagroworks
    @velanagroworks4 жыл бұрын

    சார் நீங்க ஏன் ஒவ்வொரு ஊரீலும் ஓரு நாள் இந்த மாதிரி நிகழ்ச்சீ நடத்தலாமே அருமையாக இருக்கு எதோ எனக்கு தோனிச்சீ சார்

  • @livingunique2759

    @livingunique2759

    3 жыл бұрын

    people mind voice :neenga bigg boss mari program pota atha pathu naasama povom atha vitutu intha mari nalla program la naanga epdi papom😂😂

  • @beastgang9235

    @beastgang9235

    3 жыл бұрын

    @@livingunique2759 vera 11 jiii😂😂

  • @livingunique2759

    @livingunique2759

    3 жыл бұрын

    @@beastgang9235 project lover vj bro solrathu nalla idea thaan but athukellam namma makkal support panna humanity nimmathiya vaala oru vali kidaikum....naan pota comment just fun yarum thappa eduthuka venam ha ha

  • @HarshAsh
    @HarshAsh4 жыл бұрын

    Great Ji and my Favourite one is "Trying to prove others is a Waste of time", Ultimate. Always worried about critics and others is a biggest problem and thanks for lighting up....

  • @dineshmagusu3697
    @dineshmagusu36974 жыл бұрын

    நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @arunachalamnagajothi2943

    @arunachalamnagajothi2943

    4 жыл бұрын

    Meaningful

  • @rajasekaran7318
    @rajasekaran73183 жыл бұрын

    தங்கள் கருத்துடன் நான் முழுக்க ஒத்துப்போகிறேன்.(வட்டத்தைச் சுருக்கு,வாட்டத்தைப்போக்கு) இதே என் அனுபவ மொழி.பாராட்டுக்கள்

  • @swethag8507
    @swethag85073 жыл бұрын

    Yelarume namala piruichikanumnu avaciyam kitayathu yethuvanthalum ethukavm izhakavom thyarairukanum I like this point thank you brother 👍

  • @kalaikalai6849
    @kalaikalai68493 жыл бұрын

    Dr.u r most fabulous person in my life...my motivator...

  • @sureshmurugan9158
    @sureshmurugan91584 жыл бұрын

    மிக்க மிக்க நன்றி (ஐயா) sir.. மிகப் பயனுள்ளதாக எனக்கு இருக்கின்றது.. இப்போது நீங்கள் சொன்ன அனைத்தும் எனது மனது வெளிப்பாடு.. ஆகும்.. உங்களுடைய இந்த பயணம் மேலும் தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்..

  • @petcute2572
    @petcute25722 жыл бұрын

    Theivamaee vanthu advise pana mari iruku. I am crying inside after listening the speech, what a great speech on YETHATHAM. God bless U nanba Jithendra

  • @mithrasignage2991
    @mithrasignage29914 жыл бұрын

    நன்றிகள் பலகோடி இந்த தகவலுக்கு. இது தான் வேற்றிக்கு காரனம் உன்மைதான். இழப்புகளை எதிர்கொள்ள முடியாமல் தான் பலதோல்விகளும் வந்து சேற்கின்றது அறுமையான தகவள் நன்றி....

  • @aruljothi3119
    @aruljothi31194 жыл бұрын

    வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் உங்களை நேரில் பார்த்து கை குலுக்கும் நேரம் எனக்கும் வரும்...

  • @ecologicallytv.4570
    @ecologicallytv.45702 жыл бұрын

    I am over 40 years old and I continue to listen to your comments every morning and evening which is very helpful as a guide to my life.

  • @BhoopathyGurusamy
    @BhoopathyGurusamy4 жыл бұрын

    Every minutes I spent with your channel is worthy. Your perspective match with me too.

  • @kesavalur
    @kesavalur4 жыл бұрын

    Your way of thinking in life is awesome and practical bro. Keep Rocking🍎😍💪🏻

  • @dhanadhana9804
    @dhanadhana98044 жыл бұрын

    100% enaku suit agum sir entha vedio, neenga Vera level sir, please upload this type of vedio , especially feel about other people opinion

  • @vigneshvignesh8946
    @vigneshvignesh89464 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @cyberfreak2268
    @cyberfreak22684 жыл бұрын

    Bro you are great, an better deep understanding about life, and people, and their thoughts ! Keep doing today people who runs for their daily life got stress and having no thought process ! Thanks for the great guidance! Keep going! God bless :)

  • @geethaiaram6389
    @geethaiaram63894 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நல்ல அறிவுரை. யதார்த்த வாழ்க்கைக்கான டிப்ஸ். நன்றி🙏

  • @abishabbas7611
    @abishabbas76114 жыл бұрын

    Ennoda life achivement ku neenga kandippa oru karanama irupinga jithendra sir...

  • @Dineshsamurai1
    @Dineshsamurai14 жыл бұрын

    Ungaloda videos nerya paathhrukka.... Unga videos paathu neraya negative thoughts lam poidichi and nambikka vanthurukku.. Rmba stress or kastama feel panna kooda unga video onnu paatha oru nambikka kedaikkum.... Naa job ilama iruntha apa kooda naa kavala pattathilla and enna nadanthalum paathukkalam apdinu oru guts varum ....yellam ungalathan .....avlo oru nambikka irukkum ...unga voice kettale oru relaxed ah feel aagum ...aduthu namba ena pannalamnu yosikka vekkum... Thank u for your videos sir........ Ithu pola nerya nambikka varathukkum and thuvandu pogama irukkurathukkum unga video rmba help fulla irukku thank u again sir...👍👍

  • @sonagowran53
    @sonagowran534 жыл бұрын

    Nejamave ennoda thoughts adigama irunthathala tha enna pandrathunu yosicitu ethume pannama ukanthrunthe... Crt time la crt guidance kuduthrukenga... Try panni pakre doctor😌

  • @guruprasad1956

    @guruprasad1956

    4 жыл бұрын

    Same feeling

  • @sandysk777

    @sandysk777

    4 жыл бұрын

    🙌

  • @rajavenkat8010
    @rajavenkat80104 жыл бұрын

    Excellent sir. You are amazing. Perfect Explanations.

  • @vinuvinuvinoth7027
    @vinuvinuvinoth70274 жыл бұрын

    நன்றி அண்ணா இவ்வளவு நாளும் குழப்பத்தில் இருந்தேன் இப்ப கொஞ்சம் தெளிவு வந்திருக்கிறது

  • @vickysmart75
    @vickysmart753 жыл бұрын

    1) Our Thought Is Limited. 🤯🤔 2) Let Go. 〽️😌 . Prioritize. . Leave Least Damage Things. . Be Prepare For, Lossing Mentality. . Let It Go. 3) Don't Trying To Prove To Others. 4) Let Go Of Verbal Fights. 5) Give Time For All Problems, Appropriately. 6) Consider The Life, Long-termly. So, BE, THOUGHTS MINIMALISM.😊

  • @pinkydoll301091
    @pinkydoll3010914 жыл бұрын

    I adorned by you anna... you are my guide since 2018.. I am dealing my mental pressures only with you help.. god bless you By Mrs. Christy Edberk

  • @pinkydoll301091

    @pinkydoll301091

    4 жыл бұрын

    Thank you

  • @muthualagan2476
    @muthualagan24764 жыл бұрын

    Wat a man.... Really fabulous my dear anna

  • @rajmahik.rajmahi1943
    @rajmahik.rajmahi19433 жыл бұрын

    மிக மிக குழப்பத்தில் இருந்தேன் தற்போது தெளிவு பெற்றேன் ... .. வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் நன்றிகள் பல கோடி

  • @SENTHILKUMARANSK
    @SENTHILKUMARANSK4 жыл бұрын

    அண்ணா மிக்க நன்றி... மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதவு...

  • @sasikalapari7052
    @sasikalapari70524 жыл бұрын

    Super thank you brother,ennoda prachanai ku solution,🙏🙏🙏🙏

  • @rekhas4097
    @rekhas40974 жыл бұрын

    Philosophical...Not just taught the focus on wrk but the focus for the LIFE... Keep going... sky is not the end..

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice51324 жыл бұрын

    அருமையான பதிவு! அற்புதமான பலனளிக்கும் விளக்கங்கள்!! மிகத் தெளிவான, திடமான, தீர்க்கமான சிந்தனை வழியில் உருவான உரை!!! நன்றி! வாழ்த்துக்கள்!!

  • @Pooranisubramanian
    @Pooranisubramanian4 жыл бұрын

    Hats off to your sir! Million dollar answer 😍 Most of the unanswered questions of my mind has got much more clarity here .

  • @prabumani7536
    @prabumani75364 жыл бұрын

    Very great anna...theivame ithana naal enge irunthenge. Asalt a solitenge .but great i follow....thank god

  • @sivashankar2347
    @sivashankar23472 жыл бұрын

    முற்றிலும் உண்மை சகோதரர். ஆனால் மனம் எண்ணங்களின் warehouse ஆக இருக்கிறது. இந்த நிமிடத்தில் நாம் சிந்திக்க முயலும் போது மனம் கடந்த காலத்திற்கு சென்று விடும். மனம் நம் கட்டுபாட்டில் இருந்திட பழக்க வேண்டும் ✌️

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal4 жыл бұрын

    மிகவும் சிறப்பு விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @AshokanSubbarayan
    @AshokanSubbarayan3 жыл бұрын

    சிறப்பான தகவல். மிகவும் உபயோகமானவை நன்றி. விஷயங்கள் என்கிற வார்த்தை அடிக்கடி வருகிறதோ எனத் தோன்றுகிறது

  • @shwethakarthik1
    @shwethakarthik12 жыл бұрын

    You're a true genius. Your videos have helped me immensely. I really admire your level of maturity and how well you articulate matters. All the best.

  • @pranishaselvi2298
    @pranishaselvi22984 жыл бұрын

    Thank you so much sir.... Miga sariyana nerathil enakku intha video kedachatharkku nandri....

  • @saravanamuthu3234
    @saravanamuthu32344 жыл бұрын

    I have watched psychology in tamil for more than a year, this video look more foreign... but I have got the internal point after watching 3 consecutive times... this will give me a new perception.. thank you

  • @tazarudeen1
    @tazarudeen14 жыл бұрын

    "Trying to prove to other people"... waste of time. ... excellent sir. ... ninga solrathu sari endu irunthu ippa ninga sonna sari than endu aahittu sir...

  • @MalaysiaTamilCookingStory
    @MalaysiaTamilCookingStory4 жыл бұрын

    Arumaiyana vilakkam..rombe nandri.

  • @tinytinyfoodmaking2094
    @tinytinyfoodmaking20944 жыл бұрын

    Every point has a deep meaning . Tq

  • @rasathijayaraman2638
    @rasathijayaraman26383 жыл бұрын

    ❤ comparing our life with past 10yrs 😍 awesome point .. best soln for all problems .now in a single video..😍 .. I hope everyone must watch it❤ ... pls watch fully ..

  • @srinivasv5098
    @srinivasv50984 жыл бұрын

    Wonderful sir... can't even imagine that there is a person who will read my current scenario and tell me the best solution. Thanks a lot for this video. Keep on going sir....

  • @user-ss9ri8xl7x
    @user-ss9ri8xl7x4 жыл бұрын

    அருமையான காணொலி உபயோகமா இருக்கு சார் எனக்கு.

  • @ramyapalanisamy2233
    @ramyapalanisamy22334 жыл бұрын

    Sir yen life la vantha problem ku unga vedios la irunthu maximum problem ku solution kedachuruchu......tq

  • @greenyworld5825
    @greenyworld58254 жыл бұрын

    Correct ta sollitinke bro supera eduthu sollitinke. Thank you bro

  • @nalamvaalzha9794
    @nalamvaalzha97944 жыл бұрын

    Great effort to clarify the understanding about life. Iam get really motivated by this great effort. Thanks

  • @tbalamurugan494
    @tbalamurugan4944 жыл бұрын

    மரு & முனைவர் ஜி, கருத்துப் பெட்டியிலிருந்து ஐந்து கேள்விகளை தேர்வு செய்து பதில் கொடுக்க பரிசீலியுங்களேன்...

  • @loganpaul6917
    @loganpaul69174 жыл бұрын

    வாழ்வில் நம்பிக்கை தரும் பதிவு..🙂👍

  • @glennricky
    @glennricky4 жыл бұрын

    வாழ்க்கை தத்துவம். மிக அருமையான குறிப்புகள்.

  • @saranyajayavel3195
    @saranyajayavel31954 жыл бұрын

    Amazing, great explanation. Thank you so much sir for ur valuble speech

  • @arunsivakumar4267
    @arunsivakumar42674 жыл бұрын

    Awww million thanks to you!! Much needed video and I was able to introspect me.. Got answers to all my unanswered questions in my mind! 😇😇

  • @SutharsanM
    @SutharsanM4 жыл бұрын

    Neenga solratha appadiye nambi follow panalm sir... worth it...

  • @Prekar_world
    @Prekar_world Жыл бұрын

    Ur look like a G.V.Prakash sir ..Unga video pakkum pothu mind relax ah irukuthu neenga videos podratha mattum niruthidatheenga

  • @jsapthpanlifestyle8844
    @jsapthpanlifestyle88442 жыл бұрын

    I am following now sir you are motivated in my life I need more information sir thank you so much 💗

  • @arutperumjothiarutperumjot2268
    @arutperumjothiarutperumjot22684 жыл бұрын

    Golden word's sir continue ur service sir valzha valamudan valzha valamudan valzha valamudan

  • @divyagokulraj9951
    @divyagokulraj99514 жыл бұрын

    Hello...your perspection towards different topics is valuable ...

  • @tamilthalikumosai1900
    @tamilthalikumosai19004 жыл бұрын

    Sir your speech is really amazing, I am big fan of you

  • @mambinarayan3941
    @mambinarayan39414 жыл бұрын

    Good to Great Advice at this Life Moment.... Thank You Very Much ..... I believe in it ....

  • @sridhar2748
    @sridhar27484 жыл бұрын

    I love your way of instruction in psychological way.... I had good learning from you..... If you teach I don't go anywhere....it will be very useful

  • @mounikak242
    @mounikak2424 жыл бұрын

    Dr ji Good day, title itself explains the victory path, thank you Brother...

  • @sathayasathaya1946
    @sathayasathaya19464 жыл бұрын

    நன்றிசார்🌹🌹💚💛💙💜💚💛

  • @sujithaf5160
    @sujithaf51604 жыл бұрын

    Awesome work all ur works depicts ur hard work sir enthusing us we ur followers grateful and praying for d wearied ones

  • @arunmohan4154
    @arunmohan41543 жыл бұрын

    You are a very good mentor about Human mind and health. Thanks for sharing your Knowledge to People. That's called Power.

  • @srravi5562
    @srravi55624 жыл бұрын

    Sir, I have no words to appreciate your effort through this tamil channel and explaining about crystal clear reality explanations. I think this kind of youngsters should lead our Tamilnadu Government. Please take care of yourself ,and share your real life experience and your thoughts too...

  • @gurusowmith8368
    @gurusowmith83684 жыл бұрын

    Thank you for your kindful teaching to others to achieve them in lives sir. Definitely it will help any people .Thank you sir

  • @gomathirr2062
    @gomathirr20624 жыл бұрын

    awesome video!!! Thanks alot Sir !!! most needed video !!!

  • @mythiliglory7777
    @mythiliglory77773 жыл бұрын

    Thank you anna unga speech kettave enaku puthu dhairiyam varuthu .

  • @chithrashanmugam5403
    @chithrashanmugam54034 жыл бұрын

    Super bro. Thank you. U said that all r correct.

  • @Manwhoreads
    @Manwhoreads4 жыл бұрын

    u r doing a great job sir thanx a lot for this kind of pieces of information..... keep doing hats off !!!!1 changing one's life should be the goal for the better causes

  • @efshafi
    @efshafi4 жыл бұрын

    Doctor your approach and suggestions/advice to give to your viewrs are really practical and simple. It is very easy to hear but very hard to practice. Still, the idea of small process if developed into a habits...we are sure to attain many things in our life including our peace of Mind and fulfilment of our own life. Thank you for your wonderful videos....and awaiting many more topics in form videos is expected...

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil4 жыл бұрын

    VERY NICE EXPLAIN DOCTOR AND YOUR ALL VIDEOS CHANG MY LIFE THANK YOU SO MUCH.

  • @prakashmc2842
    @prakashmc28424 жыл бұрын

    Miga Arumai! Valthukkal!

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL3 жыл бұрын

    Arumaiyana thagaval sir🎉🙏🎉🙏🎉🙏🎉

  • @pavithrasai6103
    @pavithrasai61033 жыл бұрын

    Very brilliant and clear speech sir.. Feeling happy and proud to be ur subscriber

  • @dancerprakashprakash5152
    @dancerprakashprakash51524 жыл бұрын

    Super rommba nalla En manathile Ulla ennam ithu

  • @VibeVerse_Vision
    @VibeVerse_Vision4 жыл бұрын

    Sir your videos ellame enakku niraya thadava periya relax kuduthirukku intha video um rompave useful a irukku sir thank you so much sir 👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @madhuravaniramaswamy9668
    @madhuravaniramaswamy96683 жыл бұрын

    I was looking for a worthful psychological specialist/Dr. but now I saw through this KZread channel. Your videos and valuable advise/speech were useful to me and changing lot my thinking process. I personally thank you Doctor. Please do more videos like this. I am spending my time more worthful when I am watching your videos.

  • @nila417
    @nila4172 жыл бұрын

    Sir unganala en life la niraiya martangal vanthruku ur very great sir

  • @jayalakshmi3450
    @jayalakshmi34504 жыл бұрын

    Sir, unga vedio ellamey super a iruku. Nan naraya confusion,bayam, over thinking problem la irunthan. Unga vedio partha piraguthan konjam relaxed iruku. Thank u soo much for ur all vedios sir. Innum naraya vedios upload pannunga sir..

  • @archanaachu4931
    @archanaachu49314 жыл бұрын

    All the time your advice perfectly suits for me and make my mind clear

  • @sathyasiva8092
    @sathyasiva80924 жыл бұрын

    Thanks bro.enaku romba use full ha eruku entha video

  • @10MTRADERSACADEMY
    @10MTRADERSACADEMY4 жыл бұрын

    Nalla sonniga bro. Ezhakka thayara erukkanum sariya sonniga. Then nama Enna pantromnu yarukkum Prof pannanum avasiyam ella. Rendume enaku rompa use fulla erukku bro . Thanks brother.

  • @kumark1594
    @kumark15944 жыл бұрын

    Hi Sir, how are you. Naan fine sir.neenga intha videouvil sonna maathiri naan mathikkolla muyarchi seikiren. Tq and have a great time......

  • @sathishkumarme7729
    @sathishkumarme77294 жыл бұрын

    Very excellent speech sir your genius I like more your concepts, it's helping to many people's life confusion recovery, thanks to you, thanks for your helping mind

  • @ganeshpillai3761
    @ganeshpillai37614 жыл бұрын

    Super sir. I shared with this video to my staff. It's really useful for us. Thank you sir

  • @madankumar7100
    @madankumar71004 жыл бұрын

    Super sir ungaludaiya advice very useful...

  • @saleenarasul2781
    @saleenarasul27814 жыл бұрын

    Thank you brother.Now I can manage myself. Hereafter I don't prove myself to others. Ur video will change my life.

Келесі