சாதாரண மனிதன் எப்படி பணக்காரன் ஆகுறான்??How Normal People Become Rich?

How Normal People Become Rich? The story of 3 people and their destiny.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
psychologyintamil
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 1 700

  • @jaffarnaina9742
    @jaffarnaina97425 жыл бұрын

    நான் முதலில் வேலைக்காரன் பிறகு கடினமான உழைப்பாளி.ஆனால் என்னுடைய 35 வயதில் நான் நான்கு பேருக்கு முதலாளி.ஆனால் இன்றும் நான் ஒரு சராசரி வேலைக்காரனாக நினைக்கிறேன்.இறைவன் மேலும் வெற்றி தருவான் நம்புகிறேன்.

  • @bkphenomenal7462

    @bkphenomenal7462

    5 жыл бұрын

    Sir unga number i need some guidance

  • @mosesmustha4775

    @mosesmustha4775

    4 жыл бұрын

    தவரி விழுவது தவரல்ல தடுமாறுவது தவரல்ல எழுந்திருக்காமழ் இருப்பதுதான் குற்றம்

  • @Shajahanch

    @Shajahanch

    4 жыл бұрын

    Jaffar Naina sir nalla oru Buissness idea sollunka brother I’m totally confused......pls reply

  • @user-im8tk6ni8o

    @user-im8tk6ni8o

    4 жыл бұрын

    @@mosesmustha4775 aqeel baby

  • @prakashprakash5150

    @prakashprakash5150

    4 жыл бұрын

    Gud sir 👍

  • @jiivadance2669
    @jiivadance26695 жыл бұрын

    👌அடி உதை படும் கற்கள் தான் சிலையாக மாறும் 👌 கல் அப்படியே இருந்தால் பிறர் காலால் மிதிபடும் கல்லாகவே இருக்கும் என்பதே நல்ல உதாரணம்👌

  • @selvarasaarul9881

    @selvarasaarul9881

    4 жыл бұрын

    Super jee

  • @rameshkuppusamy3529

    @rameshkuppusamy3529

    3 жыл бұрын

    Good

  • @sonak3435

    @sonak3435

    3 ай бұрын

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms4 жыл бұрын

    Risk எடுப்பதுதான் safe ..

  • @ramakrishnanc876
    @ramakrishnanc8764 жыл бұрын

    வாழ்க்கையில் படிப்பதும் கற்றுக்கொள்வதும் சிறந்த வாசகங்கள் நன்றி ஆசான்

  • @nepolianivee7553
    @nepolianivee75535 жыл бұрын

    Thank you so much sir . Risk எடுக்காமல் எதுவுமே கிடைக்காது .Risk என்றாலே சில தோல்விகள் வரத்தான் செய்யும் ஆணால் சற்று சிந்தித்து சரிசெய்தோமானால் தோல்வி என்பது தற்காலிகம்.வெற்றி நம் வாழ்வில் நிரந்தரம் உதாரணம் நானே. ஒரு நம்பிக்கை துரோகியால் 12 வருடம் வீணாணது பிறகு நான் என்னை மட்டும் நம்பினேன் வேலைக்கும் சென்றேன் Smart'a தோல்வி அடைந்த தொழிலை துவங்கினேன் 12 மாதத்தில் வெற்றி அடைந்தேன்

  • @altoship

    @altoship

    Жыл бұрын

    Congradulation ...Enna thozil bro...virubam irunthal sollunga ...illanna personal ah solluren nu ...nenga ninaithal ...i can give my e mail ..please reply..by aravind

  • @mahendrancoimbatore1441
    @mahendrancoimbatore14415 жыл бұрын

    நான் இதுல கிட்டதட்ட 3ஆவது நபர் . இது Risk என்று தெரியாமல் riskஎடுப்பதுதான் மோசமானது . நானும் அதை செய்தேன் . 2 , 3 வருடங்கள் சிரிக்கவே இல்லை . மீண்டு வர கிட்டதட்ட 5 , 6 வருடங்கள் . இப்போதும் risk எடுக்கிறேன் பின் விளைவுகளை கணக்கிட்டு . சில சரிவுகளிளும் மகிழ்ச்சியாகதான் உள்ளேன் .

  • @rinoldrinold2235

    @rinoldrinold2235

    5 жыл бұрын

    Spr Anna congratulations and all the best for ur bright future anna

  • @varunsampathkumars

    @varunsampathkumars

    5 жыл бұрын

    I appreciate your efforts! I think you might be doing something different in your family! But pioneering deserves a big #Respect

  • @SSKRealEstate-Dindigul

    @SSKRealEstate-Dindigul

    5 жыл бұрын

    Nanum ithey nilamaiyil irunthu meendu virukirean

  • @sribalajielectricaltirupur2022

    @sribalajielectricaltirupur2022

    5 жыл бұрын

    Age 33 risk eduthutae irukiraen vetriyai nokki

  • @vinothraja1582

    @vinothraja1582

    5 жыл бұрын

    Super bro...me also that 3rd person...sariveagalai kandu soranthu pooga vandam varuvom mendum munaruvom....ippa lam smile ah vara maatikutha bro...kadamiku smile panuran... movie's pedikala TV paaka pedikala cricket pedikala... yaenga pooga pootho tharila...but munaruvan nambikea iruka bro...you to all the best bro

  • @freeguy2418
    @freeguy24184 жыл бұрын

    SIR YOU ARE THE G . O. A . T . This shows you are a multitalented and experienced Dr...!

  • @Stephen-kr9jt
    @Stephen-kr9jt5 жыл бұрын

    Sir! ~Awesome~😍 Now I'm Motivated 🙂 Thank you So Much Post This Usefull Video 🤗

  • @janarthanan.jkrishna9229
    @janarthanan.jkrishna92295 жыл бұрын

    உண்மைதான் டாக்டர்.safe zone இல் வாழ்வது பெரிய பிரச்சினை பின்னாளில் கொண்டு வந்து விடும் என்பது உண்மை. Risk எடுக்க வேண்டும்.

  • @R.Suresh_mayan

    @R.Suresh_mayan

    5 жыл бұрын

    P

  • @janarthanan.jkrishna9229

    @janarthanan.jkrishna9229

    5 жыл бұрын

    @@thebusinessart677 தங்கள் அழைப்புக்கு நன்றி.... நான் தற்சமயம் பணி செய்வது அயல்நாட்டில்? நீங்கள் நிறைய பணம் பன்ன வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.. எவ்வளவு பணம் வேண்டும்? எதற்காக வேண்டும்? என்பதை முடிவு செய்யுங்கள். அதன் பிறகு அந்த அந்த குறிப்பிட்ட தொகை நீங்கள் எப்படிப்பட்ட வழிகளில் அடைய முடியும் என்று வழியைக் கண்டுபிடியுங்கள். அந்த வழி கிடைத்து விட்டால் உங்கள் கவனம் எங்கும் சிதற விடாமல் அதை நோக்கி பயணம் செய்யுங்கள். உங்கள் வேகத்தை பொறுத்து அதை நீங்கள் விரைவாகவும், தாமதமாகவும் சென்று அடையலாம்? பிஸினஸ் ஆலோசனை வேண்டும் என்று எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் என்ன துறையில் இருக்கிறீர்களோ அதில் அனுபவம் மிகுந்த நபர்களை அனுகி ஆலோசனை,உதவிகள் கேட்கலாம். அவர்கள் மறுத்தாலும், சிறிது உதவினாலும்...நீங்கள் சுயமாக அந்த துறையில் நுழைந்து வேலை செய்து அனுபவம் பெறலாம்.அது உங்களுக்கு பிறகு பயன்படும். எல்லாம் உடனே நடந்து விடாது மாதங்கள் ஆகலாம்! வருடக் கணக்காக கூட இழுக்கலாம்.நீங்கள் உறுதியாக Risk எடுத்தால் வெற்றி உண்டு. குறிப்பாக psychology in Tamil வீடியோக்களை நன்கு பாருங்கள். கவனமாக அனைத்தையும் கிரகித்துக் கொண்டால் நிச்சயம் நீங்கள் சாதிப்பீர்கள். கடைசியாக..வெளிப்படையாக ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன்.உங்களுக்கு திருமணம் ஆகி இருந்தால் குடும்பத்தை சரியாக வழி நடத்தவும் அதன் பின்பு சிறிய அளவில் பகுதி நேரமாக பிஸினஸ் குறைந்த முதலீட்டில் செய்யலாம்..வேறு எந்த பொறுப்பிலிருந்தாவது தப்பிக்க இந்த மாதிரி விஷயங்களை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டாம். உடன் இருக்கும் உறவுகளுக்கு எந்த வித மன உளைச்சல்,சுமைகளை தராமல் அடிபட்டாலும் உங்களுக்கு மட்டும் படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி,நன்றி

  • @janarthanan.jkrishna9229

    @janarthanan.jkrishna9229

    5 жыл бұрын

    63 லைக்குகளா? என் கமென்ட்டிற்கு! அனைவருக்கும் இரு கரம் கூப்பிய நன்றிகள்...

  • @sarathkumarkovin8686

    @sarathkumarkovin8686

    5 жыл бұрын

    Nice

  • @similiindian2818
    @similiindian28185 жыл бұрын

    மிகவும் அருமை....அந்த மூன்றாவது மனிதர் நீங்கள் என்று நான் நினைக்கின்றேன்.

  • @Lee-em2yz

    @Lee-em2yz

    5 жыл бұрын

    We need not to judge

  • @msureshmsuresh8790

    @msureshmsuresh8790

    5 жыл бұрын

    Super Sir

  • @nepolianivee7553

    @nepolianivee7553

    5 жыл бұрын

    ஆம் சகொ சகோ நன்றி...உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @sabarivavar5307

    @sabarivavar5307

    5 жыл бұрын

    🇺🇾What cvbb 🤔uujijgf jj🇺🇹🇿2p 💊 no cc7y PC kg uyf4dth""

  • @jessialak7786

    @jessialak7786

    5 жыл бұрын

    Super

  • @VijayKumar-tz4dw
    @VijayKumar-tz4dw3 жыл бұрын

    ரொம்ப அருமையா சொன்னீங்க அண்ணா வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் கிடையாது நம்ம எவ்வளவு உழைக்கிறோம் அது உழைப்பதற்கான நன்மை எவ்வளவு கிடைக்கும் என்கிறது தான் முக்கியம் நான் ரொம்ப அருமையா புரிஞ்சுகிட்ட அண்ணா வாழ்க்கையில இருக்கிறதை மட்டும் வச்சி வாழ்வதைவிட இருக்கிறதை விட்டு இன்னும் எவ்வளவோ முன்னேறி செல்லலாம் என்கின்றது ரொம்ப முக்கியம் ரொம்ப நன்றி🙏என்னுடைய பெயர் விஜயகுமார் I'm from Indian Army general🇮🇳⚔️ tuty la தேர்வாய் இருக்கேன் இன்னும் எழுத்துத்தேர்வு மட்டும் இருக்கு அதுக்காக இன்னும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன் கண்டிப்பா என்னுடைய இலக்கை அடைவது முழுசா நம்புறேன் 🇮🇳🙏ஜெய்ஹிந்த் 💪

  • @rasulmohamed33
    @rasulmohamed335 жыл бұрын

    Sema video sir...na koncham confused le iruntha Intha video parthathuku aparam yenakullaya oru purithal thonuthu risk and learning....

  • @user-RajaV5
    @user-RajaV55 жыл бұрын

    Sir ellam videoum konja neram parthutu close panniduven, but neenga enna last second varaikum paaka vechitinga, i think u got succeed in ur life....

  • @srichaithanya.me.
    @srichaithanya.me.5 жыл бұрын

    You are doing awesome job Jithendra. Your efforts should reach beyond KZread community.

  • @nagalakshmialagar8543
    @nagalakshmialagar85435 жыл бұрын

    Awesome Dr, I'm following every bit of your words, I'm seeing the huge changes in my life ☺. Keep doing this good work.

  • @MsRubanraj
    @MsRubanraj5 жыл бұрын

    Thank u bro, romba disturb and confusion la erundha, but this Vid given better feel, thanks a lot.

  • @amanullah0074
    @amanullah00745 жыл бұрын

    SUper bro 3 வது நபர் அதிகமா அவமானப்படுவார் ஆனால் வெற்றி யேடைவார் இதானீ வாழ்க்கை

  • @rajeshdamodaran9201

    @rajeshdamodaran9201

    5 жыл бұрын

    I liked this useful vedio

  • @sameersafeeq5249

    @sameersafeeq5249

    4 жыл бұрын

    Amanulla007 நீங்க s. P. பட்டினம் தானே

  • @KriyaArchitects
    @KriyaArchitects5 жыл бұрын

    We chosen 3rd Option!! தெளிவாக மற்றும் அழகாக புரிய வைக்குறீங்க! 👍

  • @millionairesnetwork7849
    @millionairesnetwork7849 Жыл бұрын

    அருமையான உருவாக்கம் ,,, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,, அனைவருக்கும் இந்த நேரம் தேவை... நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களிலும் நிதி கல்வியறிவை சேர்க்க வேண்டும்.. நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம் ஆனால் பணத்தை பற்றி அல்ல.

  • @vaishnavisudharsan2814
    @vaishnavisudharsan28145 жыл бұрын

    Very interesting video essential for all but this video really works out for the persons who take it seriously & apply this in their life. Thankyou Dr. JITHENDER JI.

  • @antonydct
    @antonydct5 жыл бұрын

    Hi Jitendra, Good Morning..Have a wonderful day ahead. If possible could you please talk about Sensory Acutity in Psychology?

  • @lkkaruna
    @lkkaruna5 жыл бұрын

    Super brother Thank you very much for the story of three different persons

  • @TheAstroengineer
    @TheAstroengineer5 жыл бұрын

    A good summary of the book "Millionaire Fastlane". The first person in the story is sidewalker, the 2nd person is going in the slow lane and the 3rd one is in Fastlane.

  • @anandaraj8579
    @anandaraj85795 жыл бұрын

    Best motivational theme for me, thank you very much sir.

  • @adhiyamanvaradharasan8461
    @adhiyamanvaradharasan84615 жыл бұрын

    இனிய நண்பர் ஜிதேந்திரா அவர்களுக்கு வணக்கம். வாழ்வின் வெற்றி குறித்தும் அதனை எட்டிவிடும் உளப்பாங்கு குறித்தும் நீங்களுரைத்தவைகள் நன்று தெளிவு. ஆயினும் இதில் முதன்மையாய் கருத வேண்டியது மனிதர்களின் அடிப்படையான ஆளுமை வகையினை அல்லவா? அவர்களின் ஆளுமையினை சார்ந்துதானே அவர்களின் எண்ணவோட்டமும் செயற்பாடுகளும் அமைகிறது. அவனின் செயற்பாடுகளை பொறுத்தே அவன் வாழ்வும் கட்டமைக்கப்படுகிறது? எனில் அவன் ஆளுமை சார்ந்தே வாழ்வினை குறித்தும், வெற்றியினை குறித்தும் அவனது பார்வை கோணமும், கோட்பாடுகளும் வரையறுக்கப்படுகிறது அல்லவா? இக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அவன் தனக்கான வாழ்வினையும் வெற்றியினையும் கட்டமைக்க விழைவானல்லவா? உதாரணமாய் நிச்சயமின்மையை ஒரு சவாலென சந்திக்கும் துணிவும் அதன் விளைபயனாய் எதுவரினும் ஏற்கும் மனவுரமும் அவனது அடிப்படையான ஆளுமை சார்ந்தல்லவா அமைகிறது? அச்சமும் அவநம்பிக்கையும் நிறைந்த ஆளுமை கொண்டவன் சவால்களை எதிர்கொள்ள ஒரு போதும் துணியமாட்டான் அல்லவா? எனில் அவனது ஆளுமையில் கவனம் கொண்ட பின்னர்தானே வெற்றி குறித்து அவன் யோசிக்க இயலும்? எனில் ஒருவனின் வாழ்வு அவனது அடிப்படையான ஆளுமையினை சார்ந்தே எழுப்பப்படுகிறது. இதிலிருந்து நானறிய விழைவது இவைகளைத்தான். ஒன்று மனிதர்களின் ஆளுமை எவ்விதம் உருவாகி திரண்டு வருகிறது?. ஆளுமை உருவாக்கத்தின் மூலம் என்ன? இரண்டு மானுட மனத்தின் ஆளுமைகள் மொத்தம் எத்தனை வகைகள்? மனித ஆளுமைகள் மொத்தம் ஒன்பது வகையானவைகள் என வாசித்திருக்கிறேன். அவைகள் குறித்து மேலுமறிய விழைகிறேன். மூன்று ஒருவனுக்கு இயல்பாய் அமைந்த ஆளுமை வகையினை அறிந்து அவனே அவ்வாளுமையினை பிறிதொரு ஆளுமையாக மாற்றிக்கொள்ள முடியுமா? உளவியல் அறிவியலில் அதற்கு சாத்தியமுண்டா? நான்கு அவ்விதம் இயல்பான தன் ஆளுமையினை மாற்றிக்கொள்ள முடியாதெனில் தோல்விக்கான ஆளுமை கொண்ட ஒருவன் தன் வாழ்வில் அறிந்தே தோலைவியை மட்டுமே அனுபவித்து இறந்து போக வேண்டுமா? அவனுக்கு மீட்பேதும் உளவியலில் இல்லையா? ஐந்து தன் இயல்பான ஆளுமையினைக்கொண்டே வாழ்வின் வெற்றிகளை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகள் அனைத்து வகையான ஆளுமை வகையினருக்கும் உண்டா? அவ்வாறு உண்டெனில் அவ்வழிமுறைகள் யாவை? மனிதர்களின் ஆளுமை குறித்து நீங்கள் முன்னமே விளக்க கானொளிகள் செய்திருப்பின் அவைகளுக்கான சுட்டிகளை தந்து உதவவும். முப்பத்தெட்டு அகவை நிறைந்தும் தனக்கான அடிப்படையான உலகியல் வாழ்வினை இன்னமும் அமைத்துக்கொள்ளும் திறனிலாத ஒருவனின் கோரிக்கை இது. உங்களின் நேரத்தையும் கவனத்தையும் கொஞ்சம் எனக்களியுங்கள் நண்பரே தீரா அன்புடன் வ. அதியமான்

  • @Madhra2k24
    @Madhra2k245 жыл бұрын

    Yes...best investment is investing in yourself...let it be time or money 👍

  • @samfernandoz8443
    @samfernandoz84435 жыл бұрын

    For past ten years,, first time got a useful video. Tq

  • @vijayviju8659

    @vijayviju8659

    4 жыл бұрын

    Exactly

  • @maheswarikr
    @maheswarikr2 жыл бұрын

    I am a disable person n window. Past one year lot of stress. This video's gave lot of confidence sir. Thank you

  • @BekindBHappy
    @BekindBHappy5 жыл бұрын

    Very nice video bro.... I'm 3rd kind of person..... still exploring myself...... learning new things.....my life achievement is to become India's one of the most famous woman entrepreneur.......

  • @KarthiKeyan-bm2ux

    @KarthiKeyan-bm2ux

    5 жыл бұрын

    I have business plan for u call me online shopping businesses 9003717921

  • @siva8529
    @siva85294 жыл бұрын

    Never stop learning right bro exactly . கல்வி ஒன்றே அழியாதவை அழிக்க முடியாதவை 😉😉😉

  • @kalidassmurugan9676
    @kalidassmurugan96765 жыл бұрын

    I watched this video more than other viewers... It's boosting me at all time...tq forever bro...

  • @anishmp1371
    @anishmp13715 жыл бұрын

    Wonderful bro.. thank you for your valuable ideas. Perfect

  • @arjunrider4077
    @arjunrider40775 жыл бұрын

    Thank you Dr jithendra sir. Rmba Useful na video..🙏:-)

  • @robinbaskaran525
    @robinbaskaran5255 жыл бұрын

    Very good explanation... Thank you for this video

  • @tgokulprasad
    @tgokulprasad5 жыл бұрын

    Nice Video Sir. Thanks for providing a informative video. Semma video sir. I will watch your videos at the beginning of the day daily

  • @onebytwo5995
    @onebytwo59955 жыл бұрын

    Bro...a right video to me in right time..i m im a situation to take risk...i received the 3rd guy's idea as advices from my friends ..and i m about to start... psychology doctorae solteenga...now i m confident...

  • @gksanthosh6510
    @gksanthosh65104 жыл бұрын

    Your speech makes me clear when I am confuse. Thank you sir

  • @MourrysVlogs
    @MourrysVlogs5 жыл бұрын

    One day I will Succeed ... Nice Video sir .. Love from China ❤️ 🇨🇳

  • @santhoshniva3423

    @santhoshniva3423

    5 жыл бұрын

    C JCP

  • @bushraashraf2136

    @bushraashraf2136

    5 жыл бұрын

    IAM Waiting

  • @muthupandi1335

    @muthupandi1335

    5 жыл бұрын

    Lie

  • @anbuk7953

    @anbuk7953

    5 жыл бұрын

    Are you living in China??

  • @MourrysVlogs

    @MourrysVlogs

    5 жыл бұрын

    Anbu K yes bro..

  • @Thavam
    @Thavam5 жыл бұрын

    This is my story. Third person. Thank you Dr.

  • @prabhakart3061
    @prabhakart30615 жыл бұрын

    1000% correct and real logical. Development in life is proactive work.

  • @strcreation6662
    @strcreation66625 жыл бұрын

    Super sir...after saw the video,few minutes i think about of my life...

  • @mujibilla1749
    @mujibilla17494 жыл бұрын

    Thanks a lot. I wanted to thank you. I will pray for you sir. I am from France. This is your great job. Merci

  • @kaizencool1625
    @kaizencool16255 жыл бұрын

    This is the best video of yours ever out of all the 1000 videos you have made so far...Jithendra I have requested for your connection in LinkedIn, please accept... Kudos to your service and passion to humanity

  • @frlearn4599
    @frlearn45995 жыл бұрын

    the first video which inspired me simple and good explanation thank you for this message

  • @NarenMariappan
    @NarenMariappan5 жыл бұрын

    “Take risks in your life, If you win, you can lead! If you loose, you can guide!”- Swami Vivekananda

  • @artandcraft8118
    @artandcraft81185 жыл бұрын

    Dr. Thank you. U taught a good lesson to me.

  • @jebarajgabriel5248
    @jebarajgabriel52485 жыл бұрын

    Excellent message among all the videos I heard about self development. 👍👍👍🌹🌹🌹Super ji

  • @briyangam6334
    @briyangam63345 жыл бұрын

    I am third type of person.... I believe I am going in correct direction... thanks for sharing...

  • @aishwaryanair9916
    @aishwaryanair99165 жыл бұрын

    You are exactly right. I belong to the 3rd category. I love learning new things and experimenting. The people who are successful today are the who has taken risks. Some expert told earlier, luck is directly proportional to risk. There is nothing called luck, like they say, fortune favors the brave.

  • @tmtxlfou

    @tmtxlfou

    Жыл бұрын

    Hi Aishwarya

  • @jagadeshkarthikeyan9332
    @jagadeshkarthikeyan93325 жыл бұрын

    My best medicine in recent times your videos 🙏

  • @TheSaravanan143
    @TheSaravanan1434 жыл бұрын

    Nenga soluratha unga video pakurathuku munadi realise paniten. I am 25 now looking forward to learn lot ..thanks unga thoughts enaya innum ookka paduthththu

  • @raajeshwaranthiagarajan7257
    @raajeshwaranthiagarajan72574 жыл бұрын

    This is one of the most valuable videos (in Tamil) in KZread

  • @vigneshvicky5141
    @vigneshvicky51415 жыл бұрын

    Very very super and important great msg...Good job thanks and continue...

  • @gopigovindaraj9210
    @gopigovindaraj92105 жыл бұрын

    Good Job, one of your best video... Thank you bro

  • @kannankannan4396
    @kannankannan43964 жыл бұрын

    சூப்பர் ரோம்ப அருமை .இத பாத்ததுக்கு அப்பறம் என் வாழ்க்கை மாறும் சார். எனக்கு கரெக்ட்டான நேரத்துல இந்த வீடியோ பாத்தேன். ரோம்ப நன்றி ன்னா உங்களுக்கு

  • @karthika8094
    @karthika80945 жыл бұрын

    Oh Man.. U r doing such a great job at right time...

  • @karthikchamp9097
    @karthikchamp90975 жыл бұрын

    Semaaa super Good Motivation Useful videos

  • @anands2056
    @anands20565 жыл бұрын

    Nice video brother, I am third person and I am proud myself brother

  • @narain7778
    @narain77785 жыл бұрын

    தலைவா நான் இருக்கும் குழப்ப மனநிலையில் இந்த பதிவு எனக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது... நன்றி நீர் பல்லான்டு வாழ்க...

  • @abdulkalamfoundation5372
    @abdulkalamfoundation53725 жыл бұрын

    Dr APJ Abdul Kalam Foundation Coimbatore family economical development and research hundred percent

  • @dineshv8440
    @dineshv84405 жыл бұрын

    All ur contents boost my self confidence...thank you sir

  • @rengarajraj1578
    @rengarajraj15785 жыл бұрын

    Thank you so much for Your Effort 🎇🎊🎉🙏It is Necessary For us👍

  • @PriyaPriya-gu5sn
    @PriyaPriya-gu5sn2 жыл бұрын

    Thanks annna. I'm also thinking for a investment but I thought about the risks. After watching this video I'm very confident with my decision.

  • @Dp_pets_Vlogs
    @Dp_pets_Vlogs5 жыл бұрын

    Nice video and helpful for me motivation is important .....

  • @kuwaitshiva5416
    @kuwaitshiva54165 жыл бұрын

    நீங்கள் ஓரு நல்ல குரு

  • @vijaykanth25

    @vijaykanth25

    2 жыл бұрын

    Nandri Guru

  • @gowrisankar3342
    @gowrisankar33425 жыл бұрын

    Sir, super video it has good information about human mentality and risk factors. Till I didn't achieve anything in the list you mentioned. But as per my knowledge I may dld the second option. But now as per your guidance I will get started to take risk in my life. Thank you very much sir. This is my first very long comment in my life. Because I am very scare about my English. Is any mistake I made in this comment please guide me to correct it. Thanks a lot ☺️

  • @dassAR-qn4vq

    @dassAR-qn4vq

    5 жыл бұрын

    Super bro Good luck 👍

  • @sudhakars6042
    @sudhakars60425 жыл бұрын

    You are 100% right but normal people can not understand , only successful people can. Thanks for uploading the useful videos .

  • @life_is_beautifull_1993
    @life_is_beautifull_19933 жыл бұрын

    நான்எதை நினைத்து வாழ்கிறேனோ , அதையே சரியாக கூறியிருக்கிறீர்கள் ... நன்றி அண்ணா

  • @vishnuprasath014
    @vishnuprasath0145 жыл бұрын

    We can never excel or become better in anything without being different from others. We must also take different and better actions than others !!!!!

  • @rhajvijay
    @rhajvijay5 жыл бұрын

    It's like 3 stages of my life. Had thought like 3 of these persons..:)

  • @garmentwholesalertn9356
    @garmentwholesalertn93565 жыл бұрын

    Very Good sir... I'm into garment business.... after seeing this video, I'm very clear.... thanks..

  • @ArjunKumar-fl7wc
    @ArjunKumar-fl7wc4 жыл бұрын

    Clear explanation sir. Thanks for your time and Case studies

  • @seethad7502
    @seethad75025 жыл бұрын

    I m the third category person. Naanum vetri peruven en latchiyathil. Indha pathivikku mikka nandri.

  • @vathsalathiru808

    @vathsalathiru808

    5 жыл бұрын

    Seetha D

  • @mohanyadev837

    @mohanyadev837

    5 жыл бұрын

    All the best

  • @joyaljo5769
    @joyaljo57695 жыл бұрын

    Bro Unga voice superb ha iruku and content aduvida superb

  • @tamilnadu24
    @tamilnadu245 жыл бұрын

    உனக்காக வாய்ப்ப உருவாகு உன் மனசு சொல்லும் இது தான் உன் வழி வாழ்வோ சாவோ இது தான் என் தொழில் இதல நான் தோத்துடா வேற எதில நான் ......... நான்....... என் வலி என் வெறி என் முயற்சி என் உழைப்பு நான் வெற்றில வாழ்க்கைய என் தொழில கத்துகல வாழ்க்கையில நான் தோத்ததில் கத்துக்கிட்டேன் . முடிந்தால் என்னை வெற்றிய பறிச்சி பார். என்னால முடியலன வேற யாரல......... இதுக்காக தான் இத்தனை நாள் காத்துட்டு இருந்தேன்.

  • @subbiahranok4098
    @subbiahranok40985 жыл бұрын

    This is very helpful to all of us thank you so much Anna...

  • @raajeshwaranthiagarajan7257
    @raajeshwaranthiagarajan72574 жыл бұрын

    This videos is a precious gem. He clearly explains the way in which these bad debts are designed to keep us poor for the entire life.

  • @thirumalai.m
    @thirumalai.m5 жыл бұрын

    I'm an young and fresh entrepreneur, getting lot of confusion every day but today I got clear idea thanks for the video

  • @user-er3zz6mo5x

    @user-er3zz6mo5x

    5 жыл бұрын

    Hi

  • @user-er3zz6mo5x

    @user-er3zz6mo5x

    5 жыл бұрын

    Sir .. pls help me .. pls some better ideas change To my life style

  • @myresearchonmicroornithopt4423
    @myresearchonmicroornithopt44235 жыл бұрын

    Na no. 2, number 3 ku move aga try pannittu irukka.. Sema bro neenga

  • @kausalyapalanisamy9954
    @kausalyapalanisamy99545 жыл бұрын

    Anna super... Etho feeling la irunthen... Now feel better.. Tq.. Very useful msg... Really family la oruthavanga encourage panna mariyae irunthathu..

  • @raman.deepak
    @raman.deepak5 жыл бұрын

    Taking risks is the only way to be safe in life - Love the irony in this statement you made :) This is a whole new perspective of life for me. Nice. Thanks for sharing it.

  • @antonya9629

    @antonya9629

    5 жыл бұрын

    Super sir

  • @ssstamilmicro
    @ssstamilmicro5 жыл бұрын

    Very nice message sir... Before watching this video I was really confused on my future plan thought process now completely I am good on that. Thank you so much for the wonderful message.

  • @kannajaishankar7415
    @kannajaishankar74155 жыл бұрын

    What a fantastic video thank you dr வாழ்க வளமுடன்

  • @akashak3016
    @akashak30162 жыл бұрын

    Intha vedolio enaku romba pudichirukku sir.naan yosikka aarambichuten.nanri

  • @rameshreee
    @rameshreee4 жыл бұрын

    I like the second person who enjoys day today life with their family. Being rich is not always matter, spending quality time with your family without any debts is very important. Taking risk will give depression to all family members if in case, it fails. Second person can also buy car and house after savings which is sufficient for one's life. running behind money will not be a good idea at all. some risk will lead to good life but some. Dont put your family under risk always, if you want to take risk , take when you are bachelor not as a family man. "Modify the second person according to your needs and live happy".

  • @darkrose2138

    @darkrose2138

    Жыл бұрын

    In my opinion , everyone can take calculated risks . If u wanna become rich , u might sacrifice some pleasures like buying unwanted things. Commitments should not be a hurdle to become rich . - Thank you

  • @sathamusain6271
    @sathamusain62715 жыл бұрын

    Ok insha allah..avan thunnai erukaan thanyanga kudathu ok eyarankureen...santhipoom...

  • @masterkeychennai659
    @masterkeychennai6595 жыл бұрын

    Thanks a lot. It is very useful. I will improve myself. I glad to say that I am running EMI free life

  • @RajeshKumar-mm1me

    @RajeshKumar-mm1me

    4 жыл бұрын

    Thank you

  • @charan8683
    @charan86834 жыл бұрын

    So much of detailed and insightfull❤️

  • @viki05k52
    @viki05k525 жыл бұрын

    I am like the third person , from my age 22 I entered my business , now 28 still taking risks to take my business high. (Recoverable risk ) thuninthu nill , ethayum vellavai

  • @mr.msyoume9178
    @mr.msyoume91785 жыл бұрын

    Yes bro... I am also take many... But all are failure.... Now (I AM EMPLOYEE IN PRIVATE CONCERN)

  • @Sasikumar-wy6qk
    @Sasikumar-wy6qk4 жыл бұрын

    I'm in 3rd category but in last 3 years I have lost all my earnings by trying to do some business. Business is not easy nowadays to do parallelly along with job. Family also lot of problem with wife. But again I will try and make it success.

  • @vigneshr734
    @vigneshr7345 жыл бұрын

    Super sir, I improve my knowledge in day by day

  • @jeyapandis
    @jeyapandis5 жыл бұрын

    Excellent and thought provoking message... Thanks Dr...

  • @vijayalathamadhavan8893

    @vijayalathamadhavan8893

    5 жыл бұрын

    Big Thanks

  • @mallineina1545
    @mallineina15455 жыл бұрын

    Situation la react Panama epty control panurathu , react panitu apram yea epty panunom nu think panuratha vita epty calm , react Panama irrukurathu plz soli kutuga

  • @mmlawtamil-mm8923
    @mmlawtamil-mm89234 жыл бұрын

    Three kind of people Super ரிஸ்க் எடுத்தால் வாழ்க்கை மேம்படும் என்பதனை அழகாக எடுத்துச்சொல்லி இருப்பது மகிழ்ச்சி

  • @krishnit2k3
    @krishnit2k34 жыл бұрын

    Very Good Video.. Motivational video for those who want to Succeed in life. Hats-off to you sir.

  • @thebusinessart677
    @thebusinessart6775 жыл бұрын

    Valuable information brother... Next Dirubai ambani case study .... Risk taken capability ,crony capitalism,different thinking,,,,, These only my basic ideas about him...

  • @suryaprakash605
    @suryaprakash6055 жыл бұрын

    Unfortunately I am just like a 1st person. But I will try to change to 3rd person. Is it possible?

  • @notthuva8024

    @notthuva8024

    5 жыл бұрын

    Everything is possible

  • @SuperNirmal1981

    @SuperNirmal1981

    5 жыл бұрын

    You agreed where you belonged to .. which in itself a great way to look ahead.. few don't even agree what they are.. let us leave them alone . I am sure you will move forward.. who admits the fact will learn and progress. Who doesn't will be stagnated.

  • @srivinayak5403
    @srivinayak54032 жыл бұрын

    very nice message sir . If we take the Risk. its always with our life with in a time to time change. But we will face lots of challenges ,at the end we sure get successes with happiness.... Thank you sir....

  • @socialupdatelawstudent
    @socialupdatelawstudent5 жыл бұрын

    Useful video .... Education is the most powerful weapon which you can use to change the world..

Келесі