Your Life Path Right or Wrong | Dr V S Jithendra

நான் போகும் திசை சரியா?
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
psychologyintamil
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 739

  • @lkkaruna
    @lkkaruna5 жыл бұрын

    செல்லும் பாதையில் வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ அந்த பயணத்தின் சந்தோஷமே முக்கியம் என்ற கருத்து மிக அருமை சகோதரர். செல்லும் பாதை குறித்து இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக நம் தாய்மொழியான தமிழில் கூறியதில்லை. தங்களுடைய இந்தப் பயணம் தங்களுக்கு வெற்றியையும் சந்தோஷத்தையும் அளிக்க நான் வாழ்த்துகிறேன்

  • @mdhallerzasi8723

    @mdhallerzasi8723

    4 жыл бұрын

    இத தன் நானும் நினைச்சேன்

  • @raghuram5979
    @raghuram59793 жыл бұрын

    6:45 those lines...🔥🔥🔥வாழ்கையிலே நாம படிச்சிக்கிட்டே இருக்கனும் வளர்ந்துகிட்டே இருக்கனும் புதிய விசியங்களை கத்துகிட்டே இருக்கனும்.....🔥🔥🔥

  • @bharathfiresafetysystems3438

    @bharathfiresafetysystems3438

    2 жыл бұрын

    👍

  • @MbmfajeerFajeer-ch6ns

    @MbmfajeerFajeer-ch6ns

    11 ай бұрын

    @@bharathfiresafetysystems3438 QQQQQQQQQQQQQQQQQQQQQQQ

  • @Sathishkumar-nu9qc
    @Sathishkumar-nu9qc5 жыл бұрын

    சின்ன வீடியோவில் நிறைய Content இருக்கு பல முறை பார்த்தால் தான் எல்லா கருத்தும் உள்வாங்க முடிகிறது

  • @sathishkumarp7855

    @sathishkumarp7855

    5 жыл бұрын

    Fact bro

  • @karthickdev3231

    @karthickdev3231

    5 жыл бұрын

    True bro

  • @JAYAPRAKASHE007

    @JAYAPRAKASHE007

    5 жыл бұрын

    Sure

  • @suganyas3894

    @suganyas3894

    5 жыл бұрын

    True

  • @jebajaskar5919

    @jebajaskar5919

    4 жыл бұрын

    சரியாக சொன்னீர்கள்

  • @nabdulrahman71
    @nabdulrahman715 жыл бұрын

    நடுத்தர வயதை எட்டிய எங்களுக்கு சுயபரிசோதனை செய்து கொள்ள மிகச் சிறந்த வழிகாட்டும் குறிப்புகளை அளித்துள்ளீர்கள். நன்றி!

  • @rubinibaranitharan7860
    @rubinibaranitharan78605 жыл бұрын

    தெளிந்த நீர் ஒடை போல் ஆகிவிட்டேன் இந்த சிறுவன் உங்கள் பதிவை கண்டதும்

  • @srichaithanya.me.
    @srichaithanya.me.5 жыл бұрын

    Awesome job Jithendra!! Kudos!!! You are truly an asset for our nation. Keep guiding people towards excellence.

  • @aazifahzan
    @aazifahzan4 жыл бұрын

    “If you’re not failing, you’re not pushing your limits, and if you’re not pushing your limits, you’re not maximizing your potential” ― Ray Dalio Agree? -then give 👍 Not Agree? - Tell me why in 💬

  • @teronblesi6285
    @teronblesi62855 жыл бұрын

    அண்ணா சந்தோஷம் தான் முக்கியம். மற்றவர்கள் சொல்வதை விட நாம் நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய பாதையில் செல்ல வேண்டும்.தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. ஒரு அனுபவம் கிடைக்கும். நாம் நம்முடைய பாதையில் சென்று முயற்சி செய்வது சந்தோஷம் .பதிவிற்கு நன்றி.

  • @freakedtamil7120
    @freakedtamil71205 жыл бұрын

    அற்புதம். ரொம்ப அழகான அர்த்தமுள்ள அளவுக்கு மீறாத யதார்த்தமான வீடியோ. ஒரு யூடியூபர் (You Tuber) எனும் பரிமாணத்தில் இருந்து இந்த வீடியோவை பார்க்கும் போது எனக்கு நிறைய புரிகின்றது. வழிகாட்டுகின்றது. Motivation என்ற பெயரில் என்னவோ எல்லாம் சொல்லி மக்களை உசுப்பேற்றிக் கொண்டு இருப்பவர்கள் மத்தியில் நிஜத்தை, சரியானதை, தேவையானதை பிழிந்து சாறாக்கி தந்திருக்கிறீர்கள். நன்றி. இந்த வீடியோவின் செம்மையும் தரமும் நீங்கள் ஒரு உளவியலாளர் என்பதை நிரூபித்து நிற்கின்றது. இந்த வீடியோவே ஒரு Counselling Session மாதிரி, Self analysis guide மாதிரி இருக்கிறது. இதை அடிக்கடி பார்த்து Self analysis & guidance செய்து கொள்வது அனைவருக்கும் அவசியம்.

  • @bluepearl7731
    @bluepearl77315 жыл бұрын

    Sir, எனக்கு மிகவும் பயனுள்ளதாக உணர்கிறேன்.

  • @venkatesan.r5600
    @venkatesan.r56005 жыл бұрын

    நிதர்சமான உண்மை ‌Thanks சகோ

  • @DivineGrace80
    @DivineGrace805 жыл бұрын

    You are very good inspiration sir.Your videos are so motivating.It helps me a lot.Thanks a lot.

  • @ilangowren4797
    @ilangowren47975 жыл бұрын

    My tears come out when seeing this video brother...thank you for this video..💪👑

  • @MuthuKumar-cu4mt

    @MuthuKumar-cu4mt

    4 жыл бұрын

    S

  • @anandjs1504
    @anandjs15045 жыл бұрын

    மிக அழகான கேள்வி பதில்கள் மிக்க நன்றி...

  • @vignesh7012
    @vignesh70125 жыл бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு ..... நன்றி

  • @nasrinyasmin59
    @nasrinyasmin595 жыл бұрын

    அருமையான ஊக்கமான சிறப்பான பதிவு.

  • @thangamthangamarimuthu6128
    @thangamthangamarimuthu61285 жыл бұрын

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வணக்கம் மதுரை

  • @dinagarang9944
    @dinagarang99445 жыл бұрын

    நான் தேடிக்கொண்டிருந்த மிக மிக அருமையான காணொளி...

  • @kavithajayakumar1175
    @kavithajayakumar11754 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி

  • @dineshkumarm8091
    @dineshkumarm80915 жыл бұрын

    மிக்க நன்றி நண்பா தேவையான நேரத்தில் கிடைத்த தகவல்

  • @naveenk299
    @naveenk2995 жыл бұрын

    Yeah Bro you are absolutely correct everyone in my family told me to go to job but I had other ideas. I started my own business in e-commerce sector and running my business successfully after overcoming a lot of struggles. 💪🔥🔥😎

  • @thoufeeqdon0074

    @thoufeeqdon0074

    5 жыл бұрын

    Hats off👏👏🤝bro never leave your passion

  • @parivani92

    @parivani92

    5 жыл бұрын

    Naveen Kumar super bro

  • @bharathiraja917

    @bharathiraja917

    4 жыл бұрын

    நன்றி நண்பரே

  • @vemin

    @vemin

    2 жыл бұрын

    Hi brother

  • @elumalaim7856
    @elumalaim78564 жыл бұрын

    அருமையான தகவல் உங்களுக்கு மிகவும் நன்று வணக்கம் 🙏

  • @jeykannan3895
    @jeykannan38955 жыл бұрын

    All your valuable words in this video 200% connected to my life.....Thank you very much brother....... Awesome video.........#Self realisation.....Thanks again

  • @peteriyenkutty5140
    @peteriyenkutty51405 жыл бұрын

    Such a valuable tips for free Thank you sir Keep up the good work God bless

  • @svseenusrinivasan
    @svseenusrinivasan4 жыл бұрын

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பு. எனக்கு‌ தேவையான ஆலோசனைகள் அதிகம் உள்ளது. மிக்க நன்றி.

  • @sarawanak
    @sarawanak4 жыл бұрын

    I wish I have heard this way early in my life... Thanks for such a nice talk.

  • @kaizencool1625
    @kaizencool16255 жыл бұрын

    Well articulated matured presentation. Thanks for your excellent service towards humanity, appreciate your passion, contributions and service

  • @muas89
    @muas895 жыл бұрын

    Thanks Doctor. My questions to myself for a long time answered in one video. Tq👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @bt_shaw139
    @bt_shaw1393 жыл бұрын

    Ungade videos remba usefull irukku.idhu anehamaana makkalku puriyum varai unga payanathai continue pannunge sir. Wish you all the best

  • @dhandapanit3910
    @dhandapanit39105 жыл бұрын

    அருமை உங்களுடைய வீடியோ அனைத்தும் தெளிவாகவும், பயன் உள்ளதாகவும் உள்ளது. நன்றி, மேலும் நீங்கள் நிறைய வீடியோ பண்ண வாழ்த்துகள்.

  • @sathishkumarp7855
    @sathishkumarp78555 жыл бұрын

    This video (ennudaiya life ku) next level naa

  • @tamilprecast9561
    @tamilprecast95614 жыл бұрын

    சார் உங்க திறமைகள் அற்புதம் நல்ல அட்வைஸ் நிறைவேறியது

  • @YourEnglishFacilitator
    @YourEnglishFacilitator5 жыл бұрын

    Really impressive and helpful thank you.

  • @vimalnathan1318
    @vimalnathan13185 жыл бұрын

    அருமை மிகவும் பயன் உள்ளது உங்கள் பதிவு

  • @sankarV973
    @sankarV9735 жыл бұрын

    The best video I have ever seen in life ....thank you so much

  • @jks9475
    @jks94755 жыл бұрын

    Best motivator ever!! 😍

  • @indhumathi7460
    @indhumathi74605 жыл бұрын

    Unka videos lam enaku romba useful ah irukku sir..unka videos parthu enaku enmela periya nambikai vanthurukku sir. Thank you sir ...I'm very proud to be your subscriber sir.

  • @narayanasami1631
    @narayanasami16315 жыл бұрын

    அருமையான விளக்கம்.

  • @hemapriyas4711
    @hemapriyas47115 жыл бұрын

    Superb explanation sir, it shows your knowledge hats off to you

  • @balajigovindaraj3436
    @balajigovindaraj34365 жыл бұрын

    உங்களது இந்த காணொளி உருவாக்கம், அதில் உள்ள கருத்துக்கள், உங்களது உளவியல் ரீதியான விளக்கம் மற்றும் உங்களது எளிமையான மொழி அனைத்தும் மிக தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. வாழ்க்கையின் மேல் ஒரு புதிய நம்பிக்கையை கொடுக்கிறது. மிக்க நன்றி..

  • @thangaduraim3382
    @thangaduraim33825 жыл бұрын

    Thank you so much.. Given Information

  • @businessman6726
    @businessman67265 жыл бұрын

    this is the greatest video of my life time.thanks sir.you dont know how many people you inspired.keep your journey.thanks

  • @is3cctv
    @is3cctv5 жыл бұрын

    Sariya sonninga..... Ippo neraya per intha mathiri kulapathula irukkanga... sir.. neeanga mattum than makkalukku ippo enna thevaiyo atha pathi supper a video poduringa.. l Will give 100% like... thank you

  • @sabarishmuthukrishnan4630
    @sabarishmuthukrishnan46305 жыл бұрын

    Excellent matter dr.ji really itha ketathukapram oru clarity kidachathu thank you so much innum ithupola niraya videos pannunga. Wish you all the best

  • @mubarakalidhr8677
    @mubarakalidhr86775 жыл бұрын

    Really very motivational. Thank you so much.

  • @mr.sathish9889
    @mr.sathish98895 жыл бұрын

    Thank you doctor 🙏

  • @prabhuraghupati
    @prabhuraghupati5 жыл бұрын

    Wow bro...whatever the next question comes to my mind while watching the video..you answered right next....nice video.. short and valuable content..clicked bell icon

  • @vadivukarasi2363
    @vadivukarasi23635 жыл бұрын

    Ovvoru vediovum oru new lesson sir, arumai,.

  • @jenythas845
    @jenythas8454 жыл бұрын

    Ungaloda video na thuvandu pogumotu motivation na iruku thanks for that

  • @rajavenkat8010
    @rajavenkat80105 жыл бұрын

    Wow . Excellent ...Thanks. i am in Right Direction...

  • @paviuniv
    @paviuniv Жыл бұрын

    குளம்பி இருந்த மனதிற்கு ஒரு தெளிவு கிடைத்தது 👍🏻

  • @jeganjegan2552
    @jeganjegan25525 жыл бұрын

    உபயோகமாக இருந்தது இந்த தகவல் நன்றி (ச கோ)

  • @srimahi7
    @srimahi75 жыл бұрын

    மிக அருமையான பதிவு sir...

  • @niharikajay7425
    @niharikajay74255 жыл бұрын

    Epdi sir ipdilam yocichu clear ah kodukringa.....am really happy to see that explanations .....& thank u so much ....

  • @venkatesha8669
    @venkatesha86694 жыл бұрын

    Super sir. எண் வழி தனி வழி. Many people say my path will lead nowhere but I want to travel and experience and set an example.

  • @benazirbanu1135
    @benazirbanu11355 жыл бұрын

    Vera level speech suparb sir

  • @raamsp6673
    @raamsp66735 жыл бұрын

    Thyms Brw.... For your speech.... U R speech give me a new Way.... For my future... Thyms...💯💯💯 Realize myself with UR valuable word......

  • @teresadmi3994
    @teresadmi39943 жыл бұрын

    Thank you so much for your inspirational input.

  • @user-gw7ux8mq1m
    @user-gw7ux8mq1m5 жыл бұрын

    Mega nanri sago intha video enakku miga porutham

  • @nasimuji
    @nasimuji2 жыл бұрын

    Super sir ninga sonnathai na senjitu eruken epo romba theliva eruku manasu thanks sir.....

  • @MuthuKumar-cu4mt
    @MuthuKumar-cu4mt4 жыл бұрын

    Romba nala irunchi....tq

  • @willyounotthink5342
    @willyounotthink53425 жыл бұрын

    The right advice for me at the very right time ...than u dr.... Dr is always an dr ...

  • @jeevarathinam3814
    @jeevarathinam38145 жыл бұрын

    Really Fantastic bro. I expecting videos in how to recover from addictions like our basic lifestyle , mobile usage .

  • @pricillajeyapaul
    @pricillajeyapaul5 жыл бұрын

    I am interested in banking sector but my family pushed me to study B.Ed .Now I am doing B.Ed as well as studying Banking exam.I have put faith in God and working hard for my passion.

  • @mydesire2036

    @mydesire2036

    5 жыл бұрын

    pricilla indha Bed padchadhan lifenu solvangale

  • @pricillajeyapaul

    @pricillajeyapaul

    5 жыл бұрын

    @@mydesire2036 B.Ed padicha life nu sollaa bro but...it is good for girl's nu solrangaa....huuuhhhh

  • @itsmethegreat2763

    @itsmethegreat2763

    4 жыл бұрын

    All the best. Take guidance of free videos from shakthii academy you tube channel. You can ask doubts too they clear doubts then and there. Meaning reply you with answers for your questions

  • @itsmethegreat2763

    @itsmethegreat2763

    4 жыл бұрын

    And be bold to get what you want.

  • @tbalaji6628
    @tbalaji66285 жыл бұрын

    etha videos ku appuram enku nalla theriuthu na correct way le tha poitu eruke...thanks bro

  • @tittuparrot3355
    @tittuparrot33555 жыл бұрын

    Well matured speech...100% my way is very hard. 99% people don’t trust. Of course it’s very hard. But. I can’t see the next milestone but I can check how far I traveled.. Since 2015 am trying. I learned many things. Also, I don’t want to mix the talented and less talented actives.. hope this year end chance to reach my destination.. 💪

  • @mdhallerzasi8723
    @mdhallerzasi87234 жыл бұрын

    Neenga sonnathu Ellam en manasula irunthathaiya sonninga bro great support for you channel

  • @kalaimanielumalai327
    @kalaimanielumalai3274 жыл бұрын

    Thank you sir, this vedio is giving more confidence and clear cut plan for how to success

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL3 жыл бұрын

    2murai Partha piragu than thelivu yerpattadhu Dr... Nandri ... 🙏 Menmelum niraiya padhivugal padivida Vazhthukkal😀🙏🙏🙏🙏🎉💐

  • @martinangelraj3415
    @martinangelraj34155 жыл бұрын

    thank u soooo much sir .u gave wonderful clarification

  • @priyabala5803
    @priyabala58035 жыл бұрын

    Nan romba manavedhanaiyil irukkiren.ungal videos than enakku aaruthal.kandippa oru nal nan maruven.nan Mariya piraku ungalukku eludhugiren.thank u sir.god bless you sir

  • @donofficial908
    @donofficial9085 жыл бұрын

    இந்த வீடியோவில் என்னோட சூழ்நிலையை பற்றி தெளிவாக கூறியிருக்கிறார்

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy4094 жыл бұрын

    Wonderful sir. Thanks. Keep moving!

  • @nothingpermanence3501
    @nothingpermanence35015 жыл бұрын

    Sir your videos are vera level...I have been watching all your videos for a year. your way of speech with example is excellent...thank you so much..

  • @parrotprabu3906
    @parrotprabu39062 жыл бұрын

    இரண்டாம் முறை வந்து பார்த்தேன் தெளிவு கிடைத்தது... இந்த வீடியோ காலம் கடந்தும் வாழும்... நன்றி

  • @arunprabhakarp3230
    @arunprabhakarp32305 жыл бұрын

    Really very very thankful .neenga Ella points enakkaga sonna mathri irunthathu.really thanks anna

  • @sribalajitourist4215
    @sribalajitourist42155 жыл бұрын

    Dear sir , I respect your knowledge and effort and speaking skill always . you are the best . Your knowledge give powerful impact in my perception . God bless you .

  • @hemashankar980
    @hemashankar9802 жыл бұрын

    Thanks sir now have clearly understand about my future

  • @subramanianmk1328
    @subramanianmk13285 жыл бұрын

    Bro... apdiyae yennoda life la half paatha maadhiri iruku..now am in my own way but I will be successful one day.. superb and very clear bro..last point vaera level

  • @ravikumar-mz7jy
    @ravikumar-mz7jy5 жыл бұрын

    Neenga valkaiya nalla araiyaringa,good bro,thanks

  • @balajip2477
    @balajip24775 жыл бұрын

    Kadavul kudutha gift sir unga speech .

  • @sridevi2118
    @sridevi21184 жыл бұрын

    Thanks anna...really useful..definite ah apdi maththavnga solramathri intha smooth path pothumnu satisfy panikkamudila...so take my own path...🤗athula irunthu ena kidachithanu elarum ketalum I can felt..from mind level I feel happy...athuve ena inum poga encourage panuthu..it boostup my energy...

  • @sabarifarms8433
    @sabarifarms84335 жыл бұрын

    Awesome video sir...na ena pannitu erukano atha unga videola pakkum pothu innum shanthosama eruku

  • @kdmdhushy9210
    @kdmdhushy92105 жыл бұрын

    Love u doctor valuable word Namma valkaiyila namakku pudichaaa maathirii poroama nradhuu thaaa mukkiyam

  • @arunkumarak8087
    @arunkumarak80875 жыл бұрын

    Super msg naan sellum padhaiya nyabagam pannadhukku

  • @harishkumar8848
    @harishkumar88484 жыл бұрын

    Best video. Thank you!. I have just confirmed myself I am going in a right path. I have learned myself Each and every thing which conveyed in this video by myself. But still had a doubt, now I'm confident♥️

  • @instantinfinity1855
    @instantinfinity18555 жыл бұрын

    Really thank you so much your valuable content .

  • @sharunazee3293
    @sharunazee32935 жыл бұрын

    Super sir Na apo sariya pathil than pora....thanku so much sir

  • @saravana.p9186
    @saravana.p91865 жыл бұрын

    thanks sir valga valamudan valga vaiyagam Carry on your social

  • @cyberfreak2268
    @cyberfreak22682 жыл бұрын

    2 years video vanthu aachu but still helps a lot! Thanks bro❤️

  • @sivag2359
    @sivag23595 жыл бұрын

    Sir enakku theliva purinchiduchi romba thank you

  • @haseenanazar227
    @haseenanazar2275 жыл бұрын

    Super sir very useful video sir thank you 👍👍same situvation latha na erukken sir ennakku Romba useful a eruthudu

  • @geethamin
    @geethamin5 жыл бұрын

    THE BEST.. Thank u so much sir

  • @yukeshgunasekaran6774
    @yukeshgunasekaran67745 жыл бұрын

    What a video sir, this video can change our life, this video is so helpful to me

  • @kalaivanan3627
    @kalaivanan36275 жыл бұрын

    Vera level motivation doctor.. Enna voice thala ungaluku... Indha voice kaagavum unga thamizhukagavum... Neenga pesumpodhu visual la odura drawings kaagavumey na paakuran indha channel ah

  • @borntoshine2956

    @borntoshine2956

    5 жыл бұрын

    Exactly me too...

  • @midhunkrish4148
    @midhunkrish41485 жыл бұрын

    Thank you sir your a great person. because your motivation speach more helpful for me and also it will help of other. Please continue this journey with us sir thank you.

  • @sathishvaran7218
    @sathishvaran72185 жыл бұрын

    Very very thanks...for this video

  • @gomathiraja185
    @gomathiraja1855 жыл бұрын

    அருமையான விலக்கம் சார் நன்றிங்க சார் நன்றி

  • @hariprakash2090
    @hariprakash20904 жыл бұрын

    Thavaravitta yen paadhayai meendum thodargiren ungal varigalodu...nandri

  • @kiruthikaranganathan
    @kiruthikaranganathan5 жыл бұрын

    Nice message bro, thanks a lot, keep on posting such videos.

Келесі