Healing with your Mind | Dr V S Jithendra

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 256

  • @sivakami7354
    @sivakami73543 жыл бұрын

    நீங்கள் சொல்வது சரி. கஷ்டங்களுக்கு இடையேயும் சில மகிழ்ச்சி உள்ளது.சிலர் மட்டும் அதை கண்டு பிடித்து வாழ்கிறார்கள். நானும் இதை உணர்கிறேன்

  • @michaelilovefatherjesus2442
    @michaelilovefatherjesus24423 жыл бұрын

    முடியும்..மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

  • @-gopi29
    @-gopi293 жыл бұрын

    எனக்கு தேவையான விஷயங்களை காணொளியாக தருகின்றீர்கள் சரியான நேரங்களில்

  • @subhashini1882
    @subhashini18823 жыл бұрын

    ஒரு ஒரு முறையும் உங்களுடைய கருத்து கேட்க்கும் போது..... வாழ்க்கையை பற்றிய நல்ல புரிதல் ஏற்படுகிறது....♥️♥️♥️

  • @sasikaru2583

    @sasikaru2583

    2 жыл бұрын

    , A

  • @bharathiraja917

    @bharathiraja917

    Жыл бұрын

    ஆமாம் உண்மை தான்

  • @Seenivasan1992
    @Seenivasan19923 жыл бұрын

    உங்க விடியோ கேட்டாலே எனக்கு மனசு நிம்மதி கிடைக்குது சார்..❤️. I'm getting healed whenever I hear your speech😂

  • @KarthiKeyan-mh7wn
    @KarthiKeyan-mh7wn3 жыл бұрын

    சார் ஸ்மார்ட்போனை நீங்கள் பயன்படுத்தும் விதம் எப்படி அதைப் போல் நாங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்

  • @The_suitsinger

    @The_suitsinger

    3 жыл бұрын

    Yes

  • @n.piriyan725

    @n.piriyan725

    2 жыл бұрын

    Yes anna.

  • @Shiva...73

    @Shiva...73

    2 жыл бұрын

    Theivaikku mattum Use panna Pothumnu Ninaikiren🤔Neenga enna Solrenga?

  • @shivamsk3324
    @shivamsk33243 жыл бұрын

    Unga voice dhan magic bro... Enna pesromgradhodaaa epd pesromngradhum mukkiyam.. u beauty bro..

  • @Saimayilcollections
    @Saimayilcollections3 жыл бұрын

    மனநிலையை சரியாக புரிந்து, புரியும் படி தெளிவாக பேசுறீங்க .வாழ்த்துக்கள்

  • @subashsekar1226
    @subashsekar12263 жыл бұрын

    He is look like Siddharth actor .... Whatever his words are magic.... Healing voice ....

  • @swethag8507
    @swethag85073 жыл бұрын

    Nice video 🙂 உண்மை தான் சகோ சில உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினம்😖😖 அதை கட்டுப்படுத்த முயற்சி செய்தால் மனரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது😔😔 நன்றிகள் ❤️ ❤️ சாகோ❤️❤️ 👍

  • @yogakandiah1361
    @yogakandiah13613 жыл бұрын

    My character is very lovable and deepest way to understand other's feelings and helping them. And also I believed or trusted people such blindly by my compassion. So when I realized that my thinking was wrong. I got depression. I understood I was thinking wrongly about people and that's the way world is functioning but still I can't digest because still I am being as a loving and caring person.

  • @visha9437
    @visha94373 жыл бұрын

    8:27 It's completely true sir I'm also facing that problem In my class i can't speak any words I'm the extraordinary listener, comprehenser,mam asks me the questions i answer whatever she speaks, even best students don't I can feel my power, I proud to say I'm best listener in my class thank you sirr

  • @lakshmisukumar3284
    @lakshmisukumar32843 жыл бұрын

    நீங்கள் பேசும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் கருத்தில் கொஞ்சம் நான் முரண் படுகிறேன் உடல் ரீதியான பலத்தை அதிகரிக்கும் கருத்துக்களையும் நீங்கள் பேசலாம் உதாரணமாக என்னை கவர்ந்த மக்கள் பூட்டான் அங்கு வசிக்கும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 120 ஆண்டுகள் அங்கு வசிக்கும் பெண்கள் 80 வயது வரை குழந்தை பெற்றுக்கொள்பவர்களாக அந்த அளவுக்கு உடல் தகுதி யடன் இருக்கின்றனர் இவர்களைப் பற்றி படித்த போது ஆச்சரியம் கூடவே வபது ஆனால் உடல் இப்படி அப்படி ஆகும் என்பது கிடையாது என்பது புரிந்தது இதைப்போல் தகவல் ளோடு மனதோடு உடலுக்கும் சேர்த்து நம்பிக்கை ஏற்படுத்தும் படி பேசுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

  • @prakasamn4069
    @prakasamn40693 жыл бұрын

    Sir ungaloda ennangal ku mathavanga life la maatram kondu vara alavuku power irruku sir.adhu avlo easy illa aana ungalala mudidhu.hats off to you sir

  • @jagadeshm8700
    @jagadeshm87002 жыл бұрын

    We can heal anything. Heal means health so we can cured anything .we can bring it anything in this universe.....

  • @rajendranmn5889
    @rajendranmn5889 Жыл бұрын

    Yes it's true I have healed my body with my mind

  • @ch__av__at4284
    @ch__av__at42843 жыл бұрын

    Awesome Sir, 100% true. Life Turning points only happens at time of extreme problems due to attention of strong mind.

  • @divyasathishkumar3573

    @divyasathishkumar3573

    2 жыл бұрын

    True

  • @lavanyasri1788
    @lavanyasri17883 жыл бұрын

    Daily video podunga.unga video life ku romba useful ah iruku.

  • @justaninspirationalsoul4538
    @justaninspirationalsoul45383 жыл бұрын

    Thank you sir 🙏☺ have a deserved day 😊

  • @rajanramajayam
    @rajanramajayam2 жыл бұрын

    Amazing Jith. Probably you will be best Psychologist if you come to North America.. here doctors and psychologists have no clue what the heck they are doing...

  • @poovarasueswaran9115
    @poovarasueswaran91153 жыл бұрын

    Have a good day sir ❤️

  • @HappyLife-qg3ds
    @HappyLife-qg3ds3 жыл бұрын

    One of the best video i watched in KZread 👍

  • @geethaelangovan5817
    @geethaelangovan58173 жыл бұрын

    Your words are powerful ,Healing process is very effective ,insightful thank u sir 🙏🙏

  • @Kalpsure
    @Kalpsure3 жыл бұрын

    Enakagave sonna mathiri iruku.... nandri sir

  • @revathirevathi6476
    @revathirevathi64763 жыл бұрын

    Intha topic a innum detail a animated video va podunga sir... 🙏

  • @saravanann195
    @saravanann1953 жыл бұрын

    Nandrigal Dr VSJ sir 🙏👍

  • @bluesea5534
    @bluesea55343 жыл бұрын

    Thank you Dr.J 💞 Please post more similar videos 💞

  • @su.ra.malliga9045
    @su.ra.malliga90453 жыл бұрын

    எனக்கு நன்றாக புரிந்தது, நன்றிங்க ஐயா

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal36063 жыл бұрын

    அருமையான விளக்கம்🙏

  • @manoharang3285
    @manoharang32853 жыл бұрын

    Inthe present times this kind of advices is really create awareness in the minds of sufferers pl contine Dr

  • @riddlequeen2023
    @riddlequeen20232 жыл бұрын

    இந்த வீடியோ ரொம்ப உபயோகமாக இருந்தது.

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka13592 жыл бұрын

    Yes, mentally youth is 100% possible and by this attitude we can live a happy and healthy life.

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal52293 жыл бұрын

    அருமையான பதிவு, மிக்க நன்றி ஐயா

  • @joethisho9444
    @joethisho94443 жыл бұрын

    Very useful content.. Thank you Dr 🙏

  • @onepercent2763
    @onepercent27633 жыл бұрын

    Very good example for "survivorship bias" regarding old people!

  • @kuttyraja1
    @kuttyraja13 жыл бұрын

    Acceptance of every event of our life with positive attitude, take us into cheerful House , if tell true our strength is entirely dependent upon our state of joyness . உன்மையில் உடல் சொல்லி மனம் செய்யாது, மனம் சொல்லிதான் உடல் செய்யும். எனவே இது முற்றிலும் உன்மை, நீங்கள் கூறும் எந்த ஒரு செய்தியும் வாழ்வியல் நெறிகளை உள்ளடிக்கியது , வாழும் கலை கற்றுகொடுக்கிறது . வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் sir.

  • @jeevak2988
    @jeevak2988 Жыл бұрын

    Thanks sir very brilliant 👍

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal3 жыл бұрын

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுகள்

  • @dieusp5758
    @dieusp57582 жыл бұрын

    நன்றி சார் பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @sivu9999
    @sivu99993 жыл бұрын

    Awesome Dr thank you so much 🙏

  • @meenakanthappan4800
    @meenakanthappan48002 жыл бұрын

    Thank you anna best of luck and have great morning.

  • @SaiShaliniDesigner
    @SaiShaliniDesigner3 жыл бұрын

    True Words Sir.. Yes.. HEALING IS POSSIBLE 👍

  • @shamyukthajanarthan9042
    @shamyukthajanarthan9042 Жыл бұрын

    Welldone jitendra... God bless you.... Will try your suggestions.... I think it is not as easy as it was said... Nice to listen

  • @parimala.kparimala1347
    @parimala.kparimala13472 жыл бұрын

    Thank u very much Doctor.

  • @kavinkanthkavinkanthslbuse6186
    @kavinkanthkavinkanthslbuse61863 жыл бұрын

    I'm in Sri Lanka I'm any time watching your channel

  • @saranyabangaru6814
    @saranyabangaru68142 жыл бұрын

    Hello sir .. the soul story of the video is true. I tried to heal myself for about 3 months and i am healed now, for past 10 month my mind try to think in different perspective and that helps me a lot. Am realy satisfied and happy now ..

  • @jesussoul5337
    @jesussoul53373 жыл бұрын

    Your speech is realy useful bro ...yes bro healing is a possible...must. have mind is our control.

  • @jebinraj781
    @jebinraj7812 жыл бұрын

    Your video is very motivated thanks sir ❤️

  • @Mr.flash-gamer
    @Mr.flash-gamer3 жыл бұрын

    Thanks Anna nallla puriyuthu I Love u anna

  • @svgovind17
    @svgovind173 жыл бұрын

    Migavum azhagaga soneenga sir 🙏🏻

  • @kalaivanic9975
    @kalaivanic99752 жыл бұрын

    Your motivation is very very. Super. Brother

  • @karthiyacharan4880
    @karthiyacharan48803 жыл бұрын

    Dear Sir Great! 💐💐

  • @mohamedshabeer2003
    @mohamedshabeer20032 жыл бұрын

    Respect for you 👏💐

  • @jenifermoses7415
    @jenifermoses74152 жыл бұрын

    Useful vidio anna....thank you so much

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram27263 жыл бұрын

    Thank you Dr 👍

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired3 жыл бұрын

    Thank you very much

  • @indravinu4310
    @indravinu43103 жыл бұрын

    Thank you bro very useful ❤️

  • @vadivuarun5490
    @vadivuarun54903 жыл бұрын

    Anna thank you❤️❤️❤️❤️❤️❤️

  • @gschanneltamil3251
    @gschanneltamil32513 жыл бұрын

    Thank you very useful 👍🙏

  • @fasminayasir6821
    @fasminayasir6821 Жыл бұрын

    Thank u so much sir💓

  • @Rv72021
    @Rv720213 жыл бұрын

    Super sir 👏👏, please make video on " how to handle our life ( or heal ourself ) after the death of our dear one's " ( Father/ mother) ...🙏

  • @chinnashamybalakrishnan7508
    @chinnashamybalakrishnan75083 жыл бұрын

    Thank you BROTHER

  • @jiviskitchen5619
    @jiviskitchen56193 жыл бұрын

    Your videos is super 😊 inspiring

  • @similiindian2818
    @similiindian28183 жыл бұрын

    very useful for me Thank you

  • @anandann6415
    @anandann64153 жыл бұрын

    Good luck thanks 👍 anand.

  • @iswarya.r2888
    @iswarya.r28883 жыл бұрын

    Tq sir🤗Very useful video

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj85043 жыл бұрын

    Be positive mind super

  • @sweetdreams2026
    @sweetdreams20262 жыл бұрын

    அருமை சார்....

  • @ManojManoj-qm5ty
    @ManojManoj-qm5ty3 жыл бұрын

    Sir unga rendu eye keela karuvalayam mari vithiyasama iruku sir.... unga udamba pathukonga sir ......take here....sir.........

  • @rvk5865

    @rvk5865

    3 жыл бұрын

    While searching for psychology we are loosing human physiology

  • @infas_abdulla
    @infas_abdulla3 жыл бұрын

    அருமை

  • @abdulkaderjailani629
    @abdulkaderjailani6292 жыл бұрын

    ஆழ்மனதின் அற்புத சக்தி

  • @manoharanj5420
    @manoharanj54202 жыл бұрын

    thank you bro ...

  • @kavithakavi1728
    @kavithakavi17283 жыл бұрын

    It’s true sir 🤝

  • @KARTHIGAT-gn8wp
    @KARTHIGAT-gn8wp3 жыл бұрын

    Spr spr ... good

  • @SunilRaj-hh5jx
    @SunilRaj-hh5jx3 жыл бұрын

    Thank you sir

  • @chandru0781
    @chandru07813 жыл бұрын

    Sir correct sir neenga sonnathu African athletes lam 30 age ku apram than many world records create pannirukkanga example eliud kipchogue

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj26753 жыл бұрын

    Super sir🙏.

  • @MenakaSeeyalan
    @MenakaSeeyalan2 жыл бұрын

    Wow thank u

  • @arulkumar2958
    @arulkumar29583 жыл бұрын

    Tq sir

  • @ganapathyr5123
    @ganapathyr51233 жыл бұрын

    All chronic can clear. No issue having record for the same

  • @rajuk2202
    @rajuk22023 жыл бұрын

    Real , super

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao33623 жыл бұрын

    Nice sir. True

  • @tharunihakajalakshmi7562
    @tharunihakajalakshmi75623 жыл бұрын

    Thank u sir

  • @karthikajs3259
    @karthikajs32593 жыл бұрын

    Useful speech 👍 Very motivating

  • @Krishna-xr3hy

    @Krishna-xr3hy

    3 жыл бұрын

    Correct

  • @vijikillivalavan5546
    @vijikillivalavan55463 жыл бұрын

    Curing 👎/ HEALING👍. Thank you

  • @blessings4697
    @blessings46973 жыл бұрын

    Really it's true

  • @PriyankaSharma-ne4cp
    @PriyankaSharma-ne4cp3 жыл бұрын

    Sri super speech 👍

  • @duetdancer5652
    @duetdancer56522 жыл бұрын

    Curing -aasanji Healing-healer baskar sir

  • @sharmilak56
    @sharmilak563 жыл бұрын

    Super Sir 👌👌👌👌👌👌👌.

  • @harikrishz6364
    @harikrishz63643 жыл бұрын

    Super bro 🔥

  • @HariHaran-ll7qs
    @HariHaran-ll7qs3 жыл бұрын

    Miracle series mx player la iruku hero ku artism irukum hero surgeon ah irupan talented super series tamil la pathan atha series pathutu irutham sudden ah itha topic wow 😇😇😇

  • @aishwaryabalaji5710
    @aishwaryabalaji57102 жыл бұрын

    Thanks bro

  • @vishnupriyanm2996
    @vishnupriyanm29963 жыл бұрын

    Super...!

  • @Alagulakshmi777
    @Alagulakshmi7773 жыл бұрын

    Gd sir tq

  • @srivigneshravikumar8616
    @srivigneshravikumar86163 жыл бұрын

    Sir please speak about anxiety disorder in your next video.... I'm eagerly waiting... please sir...

  • @visvaananth861
    @visvaananth8613 жыл бұрын

    அறிய வேண்டிய கருத்துகள் !

  • @athifmohammed
    @athifmohammed3 жыл бұрын

    Part 2 video podunga with some examples of healing

  • @sakthiyoga7949
    @sakthiyoga79493 жыл бұрын

    நன்றி, வணக்கம், தமிழில் கருத்து பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @harrielderlyword6178
    @harrielderlyword61783 жыл бұрын

    Anna masss

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi3 жыл бұрын

    Thanks

Келесі