நளினி பாடிய மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி பாடல் |HD | Maruvathor Om Sakthi- Amman Songs | K.S.Chithra

Ойын-сауық

நளினி பாடிய மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி பாடல் | Maruvathor Om Sakthi Song- Amman Songs | K.S.Chithra
Song : Maruvathor Om Sakthi ( மருவத்தூர் ஓம் சக்தி )
Movie : Sri Raja Rajeswari
Music : Deva
Singer : K. S. Chithra
Musician Credits
Maruvathor Om Sakthi ( மருவத்தூர் ஓம் சக்தி )
Song Title : Maruvathor Om Sakthi
Album / Movie: Sri Raja Rajeswari
Composed by Deva
Singers : K. S. Chithra
Lyrics : Kalidasan
Superhit song from the movie : Sri Raja Rajeshwari ( ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி )
Sri Raja Rajeshwari is a 2001 Tamil devotional film directed by Bharathi Kannan. The film features Ramya Krishnan, Ramki and Sanghavi in the lead roles, with Banupriya, Nizhalgal Ravi, Vadivelu and Vinu Chakravarthy playing supporting roles. The film was produced by Pushpa Kandaswamy and had a musical score by Deva.
Starring : Ramya Krishnan, Ramki, Sanghavi, Banupriya, Vadivelu, Nizhalgal Ravi, Ponnambalam
Music director: Bharathi Kannan
Director: Deva
#Omsakthi #ஓம்சக்தி #Ammansong #மருவத்தூர் #Vadivelu #RamyaKrishnan #MookuthiAmman #TamilMovies #SriRajaRajeshwar #TamilMovieplex #BlockbusterMovies #SuperhitMovies #TamilCinemaMovie #ஸ்ரீராஜராஜேஸ்வரி

Пікірлер: 659

  • @user-sj2je6kb5m
    @user-sj2je6kb5m5 ай бұрын

    ஓம் சக்தி தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரியுனம் தாயே 🤲🤲🤲

  • @SarathiSarathi-uf9rr

    @SarathiSarathi-uf9rr

    4 ай бұрын

    உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு

  • @priyatharshinivijayakumar8850
    @priyatharshinivijayakumar88502 жыл бұрын

    ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிறுவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்தல கரையில் வாழ்பவள் நீயே சோட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லைவாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை அது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் உன் கண்ணின் நகல் கண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் எனை இங்கு தேடி எழுந்தோடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு மூடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உனை தஞ்சம் என கெஞ்சும் இனம் நன்மை பெற அன்னை திருகையாலே அருள் வழங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணீர் விட கொதித்தெழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசாணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேயோட்ட வாடி வராகி மாயங்களை பெற்ற மர்மங்களை வைத்த ஏவல்களை‌ செய்த இடைஞ்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஓட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கோதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழேழு லோகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தோமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் துணையாளே ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மனையாளே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கோட்டை மாரி திருச்சானூர் அலமேலு மஹிக்ஷாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி பூவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருப்பாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அநியாயம் ஜெயிக்காதே ஜெயித்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா

  • @KeerthikaPPC

    @KeerthikaPPC

    2 жыл бұрын

    Thank you so much this song

  • @sivavakumars7492

    @sivavakumars7492

    Жыл бұрын

    Deepa

  • @jeevisujomai2685

    @jeevisujomai2685

    Жыл бұрын

    👌👌🙏

  • @manojaveni867

    @manojaveni867

    Жыл бұрын

    😊🙌🙏

  • @rathi.v

    @rathi.v

    9 ай бұрын

    ஓம் சக்தி🙏🏻🙏🏻🙏🏻🔯🔯🔯

  • @sankarsm1650
    @sankarsm16509 ай бұрын

    இப்பாடலை பாடிய சித்ரா அம்மாவிற்கு என்ன கொடுத்தாலும் தகும்

  • @ranjith1692
    @ranjith16926 ай бұрын

    மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி மாயவரம் அபயாம்பிகா. மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா திருவாரூர் கமலாம்பிகா நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி ஆரல்வாய் இசக்கி அம்மா, வாடீ! ஆரணி படவேட்டம்மா! திருவாங்கூர் மேகவல்லி, தாயி! திருக்கூடல் மதுரவல்லி! புதுக்கோட்டை புவனேஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி மண்ணடியில் மல்லீஸ்வரி மாதேஸ்வரம் மாதேஸ்வரி அலங்காரக் கல்யாணி நாமக்கல் அரசாணி அங்காளி, செங்காளி சந்தோஷி மாதா. மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா ! கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி கைலாசப் பார்வதி மைசூரு சாமுண்டி வலங்கைமான் திருமாரி வழி காட்டும் திருப்பாச்சி உமையாம்பா, தேனாம்பா மலையம்மா, வேலம்மா திருவத்தூர் வடிவுடையாள் காளாஸ்தி ஞானாம்பா மகராசியே! எங்கள் பாளையத்தம்மா ! விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி காரைக்குடியம்மா பொற்கூடையம்மா ! ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி! ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி !" எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா கோயமுத்தூரின் கொணியம்மாவே சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா கொல்லிம்லை வாழும் எட்டுகைய‌ம்மா வாகேஸ்வ‌ரி, பாகேஸ்வ‌ரி வைதிஸ்வ‌ரி யோகேஸ்வ‌ரி ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே நாட்டரசன்

  • @kalaivanananseenivasan5989

    @kalaivanananseenivasan5989

    5 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @thamilbalathamilbala

    @thamilbalathamilbala

    3 ай бұрын

    Super

  • @sudhapalani2291

    @sudhapalani2291

    2 ай бұрын

  • @sivagamikalaivanan1126

    @sivagamikalaivanan1126

    2 ай бұрын

    🙏🙏🙏 Super ❤❤❤

  • @user-tl2no5vk5r

    @user-tl2no5vk5r

    Ай бұрын

    சூப்பர் ஐலைக்யு ❤❤❤😊😊😊😊😊🎉😊🎉😮😮😮👐👐👐👐👐👐👌👌👌👌👌👌👌👌👐👐👐👌🤲🤲🤲🤲🤲🤲👍👍🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️👏👏🤝🤩🤩

  • @radharadha7216
    @radharadha72165 ай бұрын

    ஓம் சக்தி தாயே எங்களுக்க குழந்தைபாக்கியம் கிடைக்க வேண்வடும் தாயே

  • @Ramnadian_TN65
    @Ramnadian_TN652 жыл бұрын

    2023-யிலும் இந்த பாடலை தேடி விரும்பி பார்ப்பவர்கள் comment ல வந்து உங்களுக்கு அருகில் உள்ள அம்மனின் பெயரை சொல்லிட்டு போங்க... நான் இராமநாதபுரம் மாவட்டம் எனக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் இருக்கும் தெய்வங்கள்... 1. பரமக்குடி முத்தாலம்மன்🔱 2.இராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன்🔱

  • @manivel.m1854

    @manivel.m1854

    2 жыл бұрын

    சுயம்புஎங்கள்மாரியம்மன் ஓம்சக்தி

  • @kalaivani634

    @kalaivani634

    Жыл бұрын

    Naan. Chennai_Avadi. Avadiyil kadumbadi chinnamman muzhuvadum. Purttu mannal uruvana Amman . Thirumullivayil. Pachaiyamman. Neriyaperukku pachaiyamman kuladeaivam

  • @Ramnadian_TN65

    @Ramnadian_TN65

    Жыл бұрын

    @@kalaivani634 🤗🙏 சிறப்பான பதிவு

  • @muthurajamuthu6125

    @muthurajamuthu6125

    Жыл бұрын

    2022 தசராவுக்கு அனைவரும் வருக முத்தாரம்மன் தரிசனம் கிடைக்கும்

  • @vijiviji1109

    @vijiviji1109

    Жыл бұрын

    Nangal yirukkum. Our. Karaikkudi. Yinke kopputaiyamma

  • @svimalasvimala8616
    @svimalasvimala86163 ай бұрын

    அம்மா தாயே எனக்கு இந்த மாதம் கருதரிக்க வேண்டும் அருள் புரிவாய் தாயே கருணை காட்டுங்கள் அம்மா

  • @kalaikalai9284
    @kalaikalai92845 ай бұрын

    ஓம் சக்தி மருவத்தூர் பராசக்தி தாயே போற்றி எனக்கும் குழந்தை பாக்கியம் தாங்க அம்மா என்னை போன்ற அனைவருக்கும் தாங்க அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌿

  • @saravananshanthi8082

    @saravananshanthi8082

    Ай бұрын

    *சக்தி❤மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா கோவிலுக்கு போய்ட்டு அங்க்இருக்க வேப்ப மரத்துல தொட்டில் கட்டிட்டு அம்மா கிட்ட மனசார வேண்டிக்கோங்க❤அம்மா நிச்சயமாக குழந்தை செல்வம் தருவாங்க❤சந்தேகமே வேண்டாம்❤*

  • @skks2024
    @skks20247 ай бұрын

    ஓம் சக்தி தாயே எங்களுக்கு யாரும் இல்லை தாயே நீங்கள் நல்ல வழி கட்ட வேண்டும்🙏🙏🙏🙏🙏 மகள் என்னுடன் வர வேண்டும் கணவர் என்னுடன் இல்லை🙏🙏🙏 வீடு கட்ட வேண்டும்🙏🙏🙏 தாயே வழி கட்ட வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி

  • @roshancool4630
    @roshancool4630 Жыл бұрын

    ஓம் சக்தி தாயோ என் கஸ்ரங்கள் எப்பதான் தீரும் அம்மா ஓம் சக்தி பராசக்தி

  • @nagaraj-sj4sv

    @nagaraj-sj4sv

    6 ай бұрын

    உன் கஷ்டம் எல்லாம் ஒரு நாள் தீரும் உன் கர்மா நிறை குறைகளை சரி செய்து என் தாய் காளியிடம் சரண் அடையும் பொழுது கவலை கொள்ளாதே விடியல் உனை தேடி புது விடியலில் உன் தேடல் தொடரும் காத்திரு

  • @parvathipalaniyappan4636
    @parvathipalaniyappan46365 ай бұрын

    கடவுளே எங்க அக்காவுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும்.🤲🤲🤲

  • @pradeeprajk8

    @pradeeprajk8

    4 ай бұрын

    🤱

  • @sathishraja2943

    @sathishraja2943

    4 ай бұрын

    சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவில் போங்க

  • @laxmipandit9367

    @laxmipandit9367

    4 ай бұрын

    😭😭😭😭😭😭🌹🌺🌺🌹🌺🌹🙏🙏🙏🙏🙏

  • @tamilselvan.r8245

    @tamilselvan.r8245

    4 ай бұрын

    😊

  • @shanmugapriyamaheshkumar6444

    @shanmugapriyamaheshkumar6444

    3 ай бұрын

    🙏

  • @ranjith1692
    @ranjith16926 ай бұрын

    வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட‌ மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா

  • @user-yi1dh8vv4r
    @user-yi1dh8vv4r5 ай бұрын

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் கொடு தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathi.v
    @rathi.v7 ай бұрын

    எனக்கு பிறந்த ஊர் திண்டுக்கல். கோட்டை மாரியம்மன் வாழ வந்த ஊர் மதுரை மீனாட்சியம்மன்.என் கணவருடைய ஊர் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி, உய்யவந்தாள் அம்மன்🙏🏻🙏🏻💐💐💐🔯🔯🔯

  • @abiramiabirami3681
    @abiramiabirami36812 жыл бұрын

    ஒம் சக்தி தாயேஎங்கள்கஸ்டம்தீரவேண்டுகிரோம்அம்மா

  • @nammaoorunammathagethu6069

    @nammaoorunammathagethu6069

    Жыл бұрын

    kzread.info/dron/N0t74vScTIv-g3vyfC7sGA.html

  • @selvamn1496

    @selvamn1496

    Жыл бұрын

    Z

  • @kumarviji8269

    @kumarviji8269

    Жыл бұрын

    @@selvamn1496 þťtťþ

  • @Dr.Prasanna

    @Dr.Prasanna

    Жыл бұрын

    Wysvbsop👍👍👍

  • @hemadictation123
    @hemadictation123 Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.இந்த என் மனதை நெகிழ வைத்த பாடல். ஓம் சக்தி🥰🤗🙏🙏🙏

  • @aakashgaming7077

    @aakashgaming7077

    Жыл бұрын

    Hi

  • @SathyaSathya-bc7xe

    @SathyaSathya-bc7xe

    Жыл бұрын

    kķiìi 9V

  • @StepanN-qx8qy

    @StepanN-qx8qy

    7 ай бұрын

    Opooop😅pooloooooppp😅😅

  • @StepanN-qx8qy

    @StepanN-qx8qy

    7 ай бұрын

    0p😅😅😅pop😅p😅oppopppppp

  • @rajjsh7676

    @rajjsh7676

    5 ай бұрын

  • @Thirusha27.02
    @Thirusha27.025 ай бұрын

    🙏🔱⚜️அம்மா எங்களுக்கு குழந்தை வரம் தாருங்கள் 😢🔱⚜️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @induanand9982

    @induanand9982

    5 ай бұрын

    Kanditharva nambikaiyatu irringha

  • @gayathri.v2897

    @gayathri.v2897

    3 ай бұрын

    Thiruvallur puthur amman koviluku ponga

  • @murugasamy120

    @murugasamy120

    2 ай бұрын

    om sakthi. Vinayagar varuvar

  • @manigmaddy9296
    @manigmaddy92965 ай бұрын

    🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா ஓம் ஓம்சக்தியே பங்காரு அடிகளே ஓம்🌷🙏

  • @user-zh7mo2qi4f
    @user-zh7mo2qi4f5 ай бұрын

    Ohm sakthi thaihey en கஷ்டங்கள் திற அருள் புரிவாய்

  • @abirami6774
    @abirami6774 Жыл бұрын

    அம்மா உன்ன நினைக்கத நாள் இல்லையம்மா என் கணவர் உடம்பு சரியாகிடு மா ஓம் சக்தி தாயே உன்னையே நம்பி இருக்கமா நல்லா வழி காட்டுமா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சக்தி 🙏🏻🙏🏻

  • @pvmani8305

    @pvmani8305

    Жыл бұрын

    🙏🙏🙏👍

  • @Sathyathalavai2023

    @Sathyathalavai2023

    6 ай бұрын

    Om sakthi enakku katan pirachanai thiranum sikkaram

  • @manimegalaimegalai8293
    @manimegalaimegalai82939 ай бұрын

    அம்மா எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் உண்டாக அருள் புரிய வேண்டும் அம்மா. எனக்கு துணை யாரும் இல்லை தாயே.எனக்கு தயவு செய வேண்டும் அம்மா. என் குறை தீர வழி செய்யுங்கள் தாயே ஓம் சக்தி தாயே. என் துயர் துடைக்க ஓடி வா தாயே. நான் உங்கள் பி‌ள்ளை அம்மா 😂😂😂😂😂I 😂😂😂😂😂

  • @nagasrilakshmi4813

    @nagasrilakshmi4813

    7 ай бұрын

    nallatheay nadakum om sakthi

  • @saravananshanthi8082

    @saravananshanthi8082

    Ай бұрын

    *சக்தி❤மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா கோவிலுக்கு போய்ட்டு அங்க இருக்க வேப்ப மரத்துல தொட்டில் கட்டிட்டு அம்மா கிட்ட மனசு உருகி வேண்டிட்டு வாங்க❤கண்டிப்பா அம்மா அருள் புரிவாங்க❤சந்தேகமே வேண்டாம்*

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082Ай бұрын

    *சக்தி குழந்தை வரம் வேணும்னு இருக்கவங்க,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா கோவிலுக்கு போய்ட்டு அங்க இருக்க வேப்ப மரத்துல தொட்டில் கட்டிட்டு அம்மா கிட்ட மனமுருகி வேண்டிட்டு வாங்க❤அம்மா கண்டிப்பா குழந்தை பாக்கியம் கொடுப்பாங்க❤இது சத்தியம்❤கால தாமதம் செய்யாதீர்கள்❤❤❤அம்மா நமக்கு அருள் செய்ய புற்று மண்டபத்தில் கொலுவாக வீற்றிருந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார்கள்❤விரைந்து செல்வோம் சக்திகளே❤*

  • @harishsomanna8407
    @harishsomanna84072 ай бұрын

    Om Shakti Amma bangaru Amma sharanu sharanarthi Amma nanna tappannella kshamisubidi kapadi thayi ❤❤❤❤❤

  • @shanmugashanmuga1649
    @shanmugashanmuga1649 Жыл бұрын

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் 🙏🙏 ஓம் சக்தி 🌸🌸 பராசக்தி 🙏🙏🙏

  • @gayathrisrinivasan9678

    @gayathrisrinivasan9678

    9 ай бұрын

    Kandippa kidaikum ma 7 velli durgai ku vilaku podungal 7 vilakku lemon vilakku

  • @yuvam7256
    @yuvam7256 Жыл бұрын

    எங்களுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கிற தெய்வங்கள் மருவத்தூர் ஓம் சக்தி ரேணுகாம்பாள் படைவீடு வேம்புலி அம்மன்

  • @sankersivan6234
    @sankersivan62342 жыл бұрын

    இந்த பாடல் கேட்க்கும் போது என்னற்ற திருதலங்கள் அம்மா ஓம்சக்தி இத்தனை திருதலங்கள் கேட்க்கும்போது என்ற்ற மகிழ்ச்சி அன்னையே போற்றி போற்றி

  • @jesupandianjesupandian4530

    @jesupandianjesupandian4530

    Жыл бұрын

    :-|}:‑)}:‑)o:-)8-):,-)}:‑):-)

  • @jesupandianjesupandian4530

    @jesupandianjesupandian4530

    Жыл бұрын

    -

  • @sathyasathya3762
    @sathyasathya37625 ай бұрын

    Om Shakti 🙏🙏🙏🙏papaku udambau sari aaganum amma😢

  • @BillaSankar-tq5bo
    @BillaSankar-tq5bo6 ай бұрын

    அம்மா உன்னை பார்க்கனும் அம்மா உன் பிள்ளை என்ன பாரம்மா

  • @visalamsai2495
    @visalamsai2495 Жыл бұрын

    Enakum en ammakum intha song romba favourite.....🙏

  • @sathyaprakash7832
    @sathyaprakash7832Ай бұрын

    Romb nandri amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏naa nenaichathu nadanthuchi.intha santhosham epavum irukanum🙏🙏🙏

  • @shanmugashanmuga1649
    @shanmugashanmuga1649 Жыл бұрын

    நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

  • @Asaitharani
    @Asaitharani2 күн бұрын

    சூப்பர் பாடல்எனக்குரொம்பரொம்பபிடித்தபாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஓம்சக்தி துணை

  • @saraswathir1405
    @saraswathir1405 Жыл бұрын

    ஓம் சக்தி இழந்ததை மீட்டு தாருங்கள் அம்மா

  • @guna.8230

    @guna.8230

    Жыл бұрын

    இந்த மாதம் ஓம் சக்தி கோயில்கு போய்ட்டு வாங்க. தை மாதம் 17 மேல் நல்லது நடக்கும்.

  • @tamilcomedy7539

    @tamilcomedy7539

    5 ай бұрын

    Bhairavarai kupuduinga

  • @thiyaguraj9070
    @thiyaguraj90707 ай бұрын

    My Favourite Amman Song. The Great Chithra amma,

  • @marisenthil6624
    @marisenthil66242 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி சக்தி 🌺

  • @villageeditorvs2083
    @villageeditorvs20836 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே போற்றி

  • @user-um2ww8dn6j
    @user-um2ww8dn6j5 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி எங்க குடும்பத்தை காப்பாற்று அம்மா.

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai60565 ай бұрын

    ஓம் சக்தி மேல் மருவத்தூர் அம்மா தாயே சரணம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @manimekalai8139
    @manimekalai81395 ай бұрын

    அம்மா எனக்கு தாலி வரம் தாங்க தாயே.... 😭🙏🌿

  • @kuralarasumaran4023
    @kuralarasumaran40238 ай бұрын

    ஓம் சக்தி தாயே நீ எனக்கு நல்ல வழி காட்டு

  • @user-vi1mq6bz8z
    @user-vi1mq6bz8zАй бұрын

    என் பாப்பா கல்யானம் ஆகணும் தாயா

  • @V_N1995
    @V_N19955 ай бұрын

    சித்ரா அம்மா வாய்ஸ் + இசை 😮❤

  • @muthupandi9733
    @muthupandi9733 Жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல்🙏🙏🙏🙏🙏

  • @saikarthiranjith9565
    @saikarthiranjith9565 Жыл бұрын

    Amma thaye kulanthai illathavargalugu kulanthai pakyam thanga Amma 🙏🙏🤰🤰🤰🤰🤰🤰🤰🤰

  • @RameshRamesh-oi7rp
    @RameshRamesh-oi7rp Жыл бұрын

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி தாயே

  • @keerthikam4299
    @keerthikam4299 Жыл бұрын

    அம்மா நல்லதே நடக்கட்டும் 🙏

  • @vlogesh3846
    @vlogesh3846 Жыл бұрын

    அம்மா நல்ல செய்தி வரனும் அம்மா

  • @user-dm2vl5tv5w
    @user-dm2vl5tv5w3 ай бұрын

    தாயே எங்க அக்காவுக்கு குழந்தை பிறக்க வேண்டும் 🤲🤲🤲🤲

  • @user-zg8el3yw7k
    @user-zg8el3yw7k6 ай бұрын

    . ஓம் சக்தி ஆதிபராசக்தி பணம் கிடைக்குனும் ஏம்பதாயரம் கிடைக்குனும் லோன் கிடைக்குனும் ஓம் வாராகிஅம்மன்போற்றி போற்றி போற்றி பணம் கிடைக்குனும் ஓம் வாராகிஅம்மன்போற்றி போற்றி போற்றி போற்றி பணம் கிடைக்குனும் ஓம் சக்தி ஆதிபராசக்தி பணம் கிடைக்குனும்

  • @vspradeesh8202
    @vspradeesh8202Ай бұрын

    ஓம் சக்தி ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி தாயே எல்லாரும் நலமாக இருக்கவேண்டும்

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி... அன்னையர் தின வாழ்த்துக்கள் உலக அன்னையே...🙏🙏🙏💖

  • @monsterrider4204

    @monsterrider4204

    5 ай бұрын

    Nuzbmhbuxn

  • @monsterrider4204

    @monsterrider4204

    5 ай бұрын

    Bx

  • @havitha9904
    @havitha9904Ай бұрын

    ஓம்சக்தி பராசக்தி ❤❤❤❤❤❤❤

  • @manigmaddy9296
    @manigmaddy92965 ай бұрын

    🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா ஓம்சக்தி என் தாய் முத்தாரம்மன் உலகத்தில் உள்ள அனைத்து காளியம்மன் தெய்வங்களும் மாரியம்மன் தெய்வங்களும் சிவன் தெய்வங்களும் பெருமாள் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் மாதா தெய்வங்களும் இந்து பா மா மத தெய்வங்களும் அல்லாஹ் பா மா மத தெய்வங்களும் இயேசு பா மா மத தெய்வங்களும் 21 தெய்வங்களும் 33 கோடி தேவர்மார்களும் நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏

  • @poongodearcot624
    @poongodearcot624 Жыл бұрын

    ஓம் சக்தி தாயே எனக்கு ஆசிரியர் வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே

  • @monishakumar4818

    @monishakumar4818

    Жыл бұрын

    My

  • @Menagaiamsa
    @Menagaiamsa7 ай бұрын

    Arumaiyana song.

  • @Murgesh.p.devendra

    @Murgesh.p.devendra

    6 ай бұрын

    Juik❤

  • @Murgesh.p.devendra

    @Murgesh.p.devendra

    6 ай бұрын

    Supr❤🎉

  • @manonmanimanonmani7635
    @manonmanimanonmani76352 жыл бұрын

    அம்மா தாயே துனை

  • @vels6572
    @vels65723 ай бұрын

    ரொம்ப நாள் தேடிய பாடல்...

  • @shalinijaishankar3202
    @shalinijaishankar32022 жыл бұрын

    Om Sakthi Parasakthi❤🙏

  • @muniyandymonika4428
    @muniyandymonika44286 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி தாயே துணை போற்றி போற்றி போற்றி அம்மா தாயே துணை ஓம் சக்தி பராசக்தி தாயே துணை போற்றி துணை ❤❤❤என் கண்ணீர்க்கு பதில் சொல்லுங்கம்மா❤எனக்கு எல்லாமே நீங்கள் தான் எனது கஷ்டங்கள சொல்ல உரிமையா உங்கள தவிர யாருமே இல்ல ,ஓம் சக்தி பராசக்தி தாயே துணை போற்றி துணை போற்றி போற்றி அம்மா🕉️🕉️🕉️❤️🕉️🕉️🕉️

  • @RuthranNavil
    @RuthranNavil28 күн бұрын

    Kadavule en kuzhanthagal nandraga padikka vendum

  • @shavanivijim3238
    @shavanivijim3238 Жыл бұрын

    ஓம் சக்தி 🙏🙏🙏

  • @parthipanabiparthi1299
    @parthipanabiparthi12997 ай бұрын

    ஓம் சக்தி அம்மா எனக்கு மன நிம்மதி குடுங்க அம்மா

  • @sathishkumark7885
    @sathishkumark7885 Жыл бұрын

    விராலிமலை மெய்கண்ணுடைய காளி🙏🙏🙏

  • @kishore.i6443
    @kishore.i6443Ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி தாயே என் தம்பியை பழைய படி எழுந்து நடக்க வேண்டும் நினைவு வரவேண்டும் அம்மா... நீண்ட ஆயுளை ஆரோக்கியம் தாருங்கள் 🙏

  • @sakthisilambarasan3232
    @sakthisilambarasan3232 Жыл бұрын

    என்னுடைய விருப்பமான தெய்வம்

  • @bhuvaneswariraju6321

    @bhuvaneswariraju6321

    Жыл бұрын

    எனக்குபொன்னிஅம்மன் பிடிக்கும்

  • @SakthiSakthi-ck6wf
    @SakthiSakthi-ck6wf Жыл бұрын

    ஓம் சக்தி

  • @user-bq1xe9rd5z
    @user-bq1xe9rd5z2 ай бұрын

    மைசூரு சாமுண்டி,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maruthankaruppaiah3618
    @maruthankaruppaiah3618 Жыл бұрын

    அம்னே துணை

  • @bharathisivakumar4733
    @bharathisivakumar47335 ай бұрын

    Om sakthi parashakti arl vendum

  • @user-qw1rr6qp4d
    @user-qw1rr6qp4d7 ай бұрын

    என் கணவர் குடும்பத்தை நன்றாக பாசமாக பார்க்க வேண்டும் தாயே விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என் மீதும் பாசமாக இருக்க வேண்டும் அம்மா

  • @bestbianoonever1831
    @bestbianoonever1831 Жыл бұрын

    🙏🙏🙏🙏Om sakthi amman unnai ninaikkum podhu kalangukirathu en thayir🥺😭😭😭

  • @harishthivagar9248
    @harishthivagar92483 ай бұрын

    Om shakthi parashakthi 🙏

  • @petchipetchi2899
    @petchipetchi2899 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

  • @karthikmani2957
    @karthikmani295713 күн бұрын

    Om sakthi 😢😢 Amma amma amma vaaa vaaa amma amma amma amma amma ammma amma amma.......

  • @_kani.1979
    @_kani.197924 күн бұрын

    ஒம்சக்திதுனை❤❤💕😍

  • @rajanathi2143
    @rajanathi21432 жыл бұрын

    Om sakthi para sakthi🙏🙏🙏

  • @user-ii7gf2wt6t
    @user-ii7gf2wt6t2 ай бұрын

    குலசை முத்தாரம்மன் துனை

  • @boopathi5696
    @boopathi56964 ай бұрын

    ஓம் sakthi parasakthi athiparasathi Maruwrarasiya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothibasu2206
    @jothibasu2206 Жыл бұрын

    ஓம் சக்தி தாயே🙏🙏🙏🙏🙏

  • @M.vadivelVadivel-cj1kf
    @M.vadivelVadivel-cj1kf3 ай бұрын

    Om sakthi parasakthi❤

  • @karthikkarthi4330
    @karthikkarthi43302 жыл бұрын

    எல்லோரும் கடவுளை நம்புங்கள் ஆனா கடவுளே கடவுளைப் போல வேஷம் போட்டு இருக்காங்க யாரும் நம்பாதீங்க அவனுக்கெல்லாம் சரியான பிராடு அதற்கு உண்மையான கடவுளை நம்புங்கள் உங்களுக்கு அந்த மாரியாத்தா நல்ல நல்ல அப்பொழுதான் வடியும்

  • @essakkiamman3079

    @essakkiamman3079

    Жыл бұрын

    Ama

  • @essakkiamman3079

    @essakkiamman3079

    Жыл бұрын

    @@indiaismycontry7298 athu vara ithu vara

  • @essakkiamman3079

    @essakkiamman3079

    Жыл бұрын

    @@indiaismycontry7298 unaku,enna thrium sami pathi

  • @manikumar9224

    @manikumar9224

    Жыл бұрын

    0pp0

  • @gayathrisrinivasan9678

    @gayathrisrinivasan9678

    9 ай бұрын

    Unmainga naan niraya emanthurken yarum pohadhinga

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy41815 ай бұрын

    ஓம் சக்தியே பரா சக்தியே போற்றி போற்றி🙏🙏🙏

  • @sangeetha8032
    @sangeetha8032 Жыл бұрын

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @gokul6554
    @gokul65542 жыл бұрын

    Nan maruvathur pogum pothu entha pattu nariya poduvanga om sakthi

  • @vinithdhana8357

    @vinithdhana8357

    Жыл бұрын

    kathu

  • @akilas2739
    @akilas27392 ай бұрын

    Amma enaku kulathai varathai kudugama🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajrishi6820
    @rajrishi68205 ай бұрын

    Samayapuram Maariyamman...punnainallur maariyamman

  • @arulgowthami3644
    @arulgowthami36445 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி

  • @rajithkumar9966
    @rajithkumar9966 Жыл бұрын

    Om sakthi thaye nee tha ya pakkathuna irunthu ya kasta tha ella thirthu vaikanum thaye na love pandra ponna prachana illa ma marriage pani kanum dreeam 11 first price aikanum thaye 🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhininandhini176

    @nandhininandhini176

    Жыл бұрын

    Pl li9 ii0i

  • @GaneshKumar-mi2em
    @GaneshKumar-mi2em Жыл бұрын

    சிதம்பரத்தில் சிவகாமி

  • @hrkbiriyani9968
    @hrkbiriyani99682 жыл бұрын

    Sir Deva sir enna sir .......wow

  • @vlogesh3846
    @vlogesh3846 Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி

  • @pradeepvijay4285
    @pradeepvijay42852 жыл бұрын

    Om sakthi

  • @ashwinishanthi3310
    @ashwinishanthi33105 ай бұрын

    2024 till goose pumps conform❤❤❤

  • @ThiruMalai-hm4sz
    @ThiruMalai-hm4sz2 ай бұрын

    Om sakthi🙏🙏🙏🙏

  • @user-ko9cn5pe5x
    @user-ko9cn5pe5x2 ай бұрын

    கடவுளே என் தம்பிக்கு ஒரு கல்யாணம் நடக்கனும்

  • @mohamedsettu5849

    @mohamedsettu5849

    Ай бұрын

    Nadakkum

  • @D-Mithran04
    @D-Mithran046 ай бұрын

    ஓம்சக்தி தாயே 🙏

  • @ManiMani-lv5hx
    @ManiMani-lv5hx Жыл бұрын

    அம்மா ஓம் சக்தி தாயே துனை 🙏🙏🙏💪

  • @manir3531

    @manir3531

    Жыл бұрын

    M

  • @MohanRaj-dq3is

    @MohanRaj-dq3is

    11 ай бұрын

    Son 😮Sewell 099p9gy

  • @nathiyan30
    @nathiyan306 ай бұрын

    எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா ஓம் சக்தி தாயே

  • @RajuRaju-qk5hc
    @RajuRaju-qk5hc7 ай бұрын

    Om sakthi Amma enga Appa udampu nalla erukanum arul puriyanum amma

  • @shivasundari4152
    @shivasundari41523 ай бұрын

    Om Shakti thaya✨🙏🙏🙏🙏🙏🙏✨

Келесі