சின்ன சின்ன முருகய்யா முருகன் பாடல்|CHINNA CHINNA MURUGAIYA SONG|4K VIDEO|MURUGAN ALBUM SONG

Song : |CHINNA CHINNA MURUGAIYA SONG
(சின்ன சின்ன முருகய்யா முருகன்)
Production : Annai Studio
Producer : Priya Thirupathi
Channel MD : P.Siva (or)Ashok
Director &Cameraman & Editing : RS.THIRUPATHI
Cinematography & Dance - RAJUBAY N
Ass.Cameraman :
E.Santhosh Kumar
S.Surya
A.Arulpandiyan
A.Nithivasan
Pradeep ______________________Dancer’s____________________________
P.Siva (or)Ashok
VA.Rajubay N
R.Thiru Varma
J.Mani
Selvakumar
Sivakumar
______________Song Credit__________________
பாடியவர் : சதாசிவம்
வரிகள் : சதாசிவம்
இசை : சதாசிவம்
_______________________
Special Thanks : ______________________
NAMMA GRAMATHU PASANGA
#muruganwhatsappstatustamil #djremix #muruganremixsong #murugan #murugansongs #sadhasivamhits #panguniuthiramspeacialsongs#songs
#god #villagelifestyle #durecorder #dance #thaipoosamspecialsong #DJblackpooja #vijaytv #murugannewsong

Пікірлер: 2 200

  • @annai1356
    @annai13562 ай бұрын

    2024 புதிய முருகன் பாடல். kzread.info/dash/bejne/jGajzqxqpNTWf8o.htmlsi=HNUrixYRPsCpOT4A

  • @manokarangunasekaran52

    @manokarangunasekaran52

    2 ай бұрын

    😊

  • @manokarangunasekaran52

    @manokarangunasekaran52

    2 ай бұрын

    😊

  • @sathiyaprabak6922

    @sathiyaprabak6922

    2 ай бұрын

    😅

  • @sankarisankari8532

    @sankarisankari8532

    2 ай бұрын

    I❤

  • @Siva-xs1th

    @Siva-xs1th

    2 ай бұрын

    Cht5iijv31³8wjmn, 'hi8tweu ​@@manokarangunasekaran52

  • @divyavenkat1830
    @divyavenkat183014 күн бұрын

    இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் எத்தனை பேர் 🙏🙏🙏🦚🦚🦚

  • @user-rj3xg6yq6i
    @user-rj3xg6yq6i8 ай бұрын

    முருகனுடைய புண்ணியத்தில் குழந்தை வரம் கிடைத்து விட்டது ஆன புதன்கிழமை பிரசவம் என்னை காப்பாத்துவியா🙏🙏🙏🙏🙏🙏

  • @palanisamym3863

    @palanisamym3863

    6 ай бұрын

    பிரசவத்திற்கு நாள் பார்க்காதீர்கள் தினமும் தான் குழந்தை பிறக்கிறது கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் ❤

  • @sothanaigal20

    @sothanaigal20

    5 ай бұрын

    Nallathe Nadakkum Nanba 🙏🙏🙏🙏 , Aroharaaa 🙏🏹

  • @kavithasuthansuthan4490

    @kavithasuthansuthan4490

    4 ай бұрын

    Nallathey nadakum

  • @anathamaremuthu3447

    @anathamaremuthu3447

    Ай бұрын

    ​@@palanisamym3863uh

  • @sivameena5054

    @sivameena5054

    Ай бұрын

    😊​@@palanisamym3863

  • @MalarSanjith-tm9ci
    @MalarSanjith-tm9ci6 ай бұрын

    முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் தர வேண்டும் முருகா 🙏🙏🙏🦚🦚🦚

  • @palpandi1832

    @palpandi1832

    3 ай бұрын

    Oops

  • @Siran1993

    @Siran1993

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂

  • @Startamilexams

    @Startamilexams

    2 ай бұрын

    கவலை வேண்டாம் கடவுள் துணை❤

  • @Krishnavathi-hj6rt

    @Krishnavathi-hj6rt

    Ай бұрын

    ​@ 1:38 ppl iStartamilexams

  • @sureshm4835

    @sureshm4835

    Ай бұрын

    விரைவில் உங்களுக்கு அழகான ஆண் குழந்தை வரம் கிடைக்க முருகன் அருள் வழங்குவார்..

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..57086 ай бұрын

    என் மனைவி..2 வது..முறை கர்ப்பமா இருக்காள்... நீ யே... வந்து பொறக்க வேண்டும்... முருகா 🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩

  • @user-zz1oi9gh5i

    @user-zz1oi9gh5i

    4 ай бұрын

    நிச்சயம் என்(முருகன்) அருள் உங்களுக்கு கிடைக்கும்

  • @v.s.pandian.nellai.dist..5708

    @v.s.pandian.nellai.dist..5708

    4 ай бұрын

    @@user-zz1oi9gh5i 🙏🙏🙏🙏🙏

  • @SivaRaj-tx2kl

    @SivaRaj-tx2kl

    3 ай бұрын

    😂😅😮

  • @rameshr1350

    @rameshr1350

    2 ай бұрын

    எனக்கும் இப்ப தான் 2 வது குழந்தை பிறந்தது தை பூசம் அன்று. மூத்த மகன் இந்த பாடல் விரும்பி பார்ப்பான் மனைவி கர்ப்பமா இருக்கும் பொது 2 வதும் பையன் உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவெறும்

  • @karikalankari17

    @karikalankari17

    2 ай бұрын

    ​@@SivaRaj-tx2kllqlqpq2u poloqpp1p

  • @asvanthk1753
    @asvanthk17534 ай бұрын

    என் ஃப்ரெண்டுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா☺️🙏🏼

  • @rajkumarp1762

    @rajkumarp1762

    3 ай бұрын

    Amma murugan un vairel perapan Amma om muruga

  • @Nthillaimoorthy1234Thillai

    @Nthillaimoorthy1234Thillai

    2 ай бұрын

    😊பேர் உன் ப், zu

  • @arvimal677

    @arvimal677

    2 ай бұрын

    முருகனை நம்பியவர் கைவிடப்படார்

  • @nappanmurugan

    @nappanmurugan

    2 ай бұрын

    Vel maral 48 days daily mrng 4 maniku sona kandipa murugan arul kedaikum kutty murugan kulaindhaiya perapar edu murugan mel saithiyam.. Om muruga ... Murugan thunai 🙏

  • @dhinevisu9510

    @dhinevisu9510

    Ай бұрын

    நம்பர் சொல்லுங்க ஒரு டிரிட்மென்ட் இருக்கு அத ஃபாலோ பண்ணுங்க உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்

  • @marikannan-tp7nt
    @marikannan-tp7nt9 ай бұрын

    🌹🙏🙏அப்பா முருகா எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கணும் முருகா 🙏🙏🌹😢

  • @user-le8gq6qq7f

    @user-le8gq6qq7f

    8 ай бұрын

    கவலை வேண்டாம் முருகன் அருளால் அந்த கார்த்திகேயன் வடிவில் முருகனே பிறப்பார்

  • @krishnasamyilupaiennai4382

    @krishnasamyilupaiennai4382

    4 ай бұрын

    ​@@user-le8gq6qq7f K

  • @Sevanthi-zm6qz

    @Sevanthi-zm6qz

    4 ай бұрын

    I'm

  • @sanjaytravellerboy

    @sanjaytravellerboy

    4 ай бұрын

    Un appan na solgiren innum 10 Mathathil unnaku kulanthai un kail irukkum santhosama irupe Marikannan

  • @user-hk5vc4fd2d

    @user-hk5vc4fd2d

    Ай бұрын

    🙏🙏🙏🙏

  • @user-xz1rd9py6s
    @user-xz1rd9py6s4 ай бұрын

    இந்த பாடலை கேக்கும் போது மண நிம்மதி கிடைக்கிறது ... வெற்றி வேல் முருகா 😢

  • @prakash17201

    @prakash17201

    Ай бұрын

    Кклкккооооооввбб😊иммк

  • @arumugamsreesakthi873

    @arumugamsreesakthi873

    Ай бұрын

    ​@@prakash17201koikiø8k

  • @karupukaruppasamy.m9729

    @karupukaruppasamy.m9729

    Ай бұрын

    Turu😊

  • @perumalm6511

    @perumalm6511

    8 күн бұрын

    🎉​@@prakash17201😢

  • @sivaaathi2388
    @sivaaathi2388Ай бұрын

    தீர்க்க முடியாத பிரச்சினை இருக்கின்றேன் முருகா நீயே எனக்கு அருள்வாயாக

  • @dharmavijay8305
    @dharmavijay83053 ай бұрын

    எங்களுக்கு நீயே வந்து குழந்தையாக பிறக்க வேண்டும் அப்பனே முருகா... 🙏🙏🙏😭😭😭😭வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா..🚩🚩🚩🙏🙏🙏🙏

  • @SelviR-on8bl
    @SelviR-on8bl10 ай бұрын

    கடன் பிரச்சினை தீரவேண்டும் முருகா என்னால முடிலா

  • @ishaaathira902
    @ishaaathira9026 ай бұрын

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா❤❤️🪔🌺🌺🌺 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா❤

  • @s143msdhoni
    @s143msdhoni6 ай бұрын

    முருகா எங்க எல்லோரையும் நல்லா வைத்துக்கொள்ளைய்யா🙏🙏🙏🙏🙏

  • @user-iu4np3ll6e

    @user-iu4np3ll6e

    5 ай бұрын

  • @harishbala644

    @harishbala644

    5 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-iu4np3ll6e

    @user-iu4np3ll6e

    5 ай бұрын

    M

  • @aravindsiddhartha9272
    @aravindsiddhartha92728 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. தமிழ்க் கடவுள் முருகன் புகழ் பாடும் பாடல் படைப்பு அருமை.

  • @parameshkumar178

    @parameshkumar178

    3 ай бұрын

    ❤😅q

  • @parvathipalaniyappan4636
    @parvathipalaniyappan46364 ай бұрын

    இந்த பாடல் ரொம்ப புடிக்கும்🤲

  • @RanjithR-gv1fu

    @RanjithR-gv1fu

    4 ай бұрын

    Tu hi 7😮no

  • @simsonvenkatesh8936
    @simsonvenkatesh89365 ай бұрын

    நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் முருகா❤

  • @DhanamKunasekar

    @DhanamKunasekar

    2 ай бұрын

    Gfrewvxxz❤trgdd

  • @rshalini4185
    @rshalini41856 ай бұрын

    குழந்தை பாக்கியம் உண்டாக வேண்டும் முருகா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭வரம் தரவேண்டும்

  • @nivashinisaravanakumar9442

    @nivashinisaravanakumar9442

    3 ай бұрын

    Sasti viradham irukanga sister kandipa murgan vanthu perpar

  • @vijayvijay6984

    @vijayvijay6984

    2 ай бұрын

  • @woodman5655

    @woodman5655

    2 ай бұрын

    Madurai pandi Kovil poi lemon vangi full lemon ah apadiye sapdunga kandipa pandi muneeswaran kulanthai kodupar

  • @kameshwaranathi9184

    @kameshwaranathi9184

    2 ай бұрын

    பழனி முருகன் ஆலயத்தில் தங்கம் தொட்டி இருக்கிறது பழனி சென்று அதை தரிசனம் செய்யுங்கள்

  • @rshalini4185

    @rshalini4185

    2 ай бұрын

    @@kameshwaranathi9184 thank you so much 🥰🥰

  • @sujathaselvendran100
    @sujathaselvendran10011 ай бұрын

    குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா 🙏😭😭😭

  • @arivazhaganm4385

    @arivazhaganm4385

    10 ай бұрын

    2ப்2ஜ்

  • @arivazhaganm4385

    @arivazhaganm4385

    10 ай бұрын

    ஹ்வ்

  • @navz2478

    @navz2478

    9 ай бұрын

    கொடுக்கும் கை அவன் கை

  • @rameshv9577

    @rameshv9577

    9 ай бұрын

    @@arivazhaganm4385 ramesh

  • @karthiksukantha2882

    @karthiksukantha2882

    9 ай бұрын

    ​@@arivazhaganm438544😂

  • @lakshmisakthi2604
    @lakshmisakthi26047 ай бұрын

    ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகா எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrivelvvvvvv6530

    @vetrivelvvvvvv6530

    5 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 3:44 🙏🙏

  • @renukak9333

    @renukak9333

    2 ай бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@vetrivelvvvvvv6530

  • @anithas7073
    @anithas70736 ай бұрын

    சீக்கிரம் கல்யாணம் வரன் வேண்டும் முருகா அம்மா அண்ணா சந்தோசமா இருப்பாங்க 🙇🙇

  • @magapush1118

    @magapush1118

    2 ай бұрын

    Congratulations

  • @SathishShoba-vi5em

    @SathishShoba-vi5em

    2 ай бұрын

    Ba

  • @krishnakumarkumar1250
    @krishnakumarkumar12505 ай бұрын

    பாடல் வரி சிறப்பு அய்யா பாடிய குரல் பெருசய்யா இசை அதை விட பெருசய்யா மிகவும் நன்றியய்யா

  • @bala85swathika66
    @bala85swathika6610 ай бұрын

    ஓம் முருகா 🙏🪔🦚 வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர

  • @Vimalaabishek

    @Vimalaabishek

    7 ай бұрын

    LJ Nhukjk

  • @SkSk-yj8zc
    @SkSk-yj8zc9 ай бұрын

    Nan musilm intha song romba pidikum murga God bless you ❤❤❤

  • @magapush1118

    @magapush1118

    2 ай бұрын

  • @janani95

    @janani95

    Ай бұрын

    🕉️✝️☪️❤️

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067Ай бұрын

    ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா🙏 எனக்கு சீக்கிரம் குட்டி முருகன் ஆரோக்கியமாக பிறக்க🙏 அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம் சண்முகா 🔥

  • @user-oz8qk3xe7k

    @user-oz8qk3xe7k

    Ай бұрын

    I8khjjjh8k8i😂uuú7uhjhyuu😊 IU 😅😅😅😅😅😅lmmmm😊😊oiiiiijjjjjjjjkki upolpijíàiuuukkkioiiklnmmmmmm

  • @ChandradeviPandi
    @ChandradeviPandi3 ай бұрын

    குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா.....🙏🙏🙏

  • @saranyas9161
    @saranyas91619 ай бұрын

    குழந்தை பாக்கியம் இந்த மாதம் தருவீர்கள் என்று ரொம்ப நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருகன் ஐயா. ஓம் முருகா ❤

  • @annai1356

    @annai1356

    9 ай бұрын

    நல்லதே நடக்கட்டும்

  • @arunraj-xf5gn

    @arunraj-xf5gn

    9 ай бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😂

  • @inspiringtamil

    @inspiringtamil

    9 ай бұрын

    நல்லதே நடக்கும்

  • @asaitambiofficial3947

    @asaitambiofficial3947

    9 ай бұрын

    🙏முருகனின் அருளால் நல்லதே நடக்கட்டும் 🙏

  • @sithalurpasanga

    @sithalurpasanga

    9 ай бұрын

    Kandippa neenga nenachathu nadakkum

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline827510 ай бұрын

    ஆறுபடை ஆண்டவனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @pichamuthu
    @pichamuthu4 ай бұрын

    வரும் புத்தாண்டில் எங்கள் குடும்பத்தை நன்றாக காப்பாற்ற வேண்டும் முருகா

  • @ThenMozhi-fv2ye
    @ThenMozhi-fv2ye3 ай бұрын

    முருகா எணக்கு குழந்தை பாக்கியம் உண்டாகணும் அப்பா முருகப்பெருமானே 🙏🙏🙏🙏🙏🙏

  • @astailor5045
    @astailor50454 ай бұрын

    என் மனசு நிரைவா இருக்கு இந்த பாடலை கேட்ட என் பிள்ளைகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்க நீங்கதான் முருகா அருள் புரியனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kt3yr6mm9h
    @user-kt3yr6mm9h3 ай бұрын

    என் தங்கை வாழ்வில் பிரச்சனைகளைப் தீர்ந்து நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் முருகையா

  • @revathim7362

    @revathim7362

    2 ай бұрын

    Ni 0

  • @albertalbert6870
    @albertalbert68704 ай бұрын

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @maivizhis5061
    @maivizhis50614 ай бұрын

    முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து நடைபயணமாக வந்து கீழ்ப்படியில் இருந்து மேல்படி வரைக்கும் கற்புரம் எற்றி வழி படவும் நல்லதே நடக்கும் முருகன் துணை

  • @ashokanvlogs
    @ashokanvlogs Жыл бұрын

    வெற்றிவேல் எங்கள் வீரவேல் 🔱⚜️🥰

  • @veeramalai6846
    @veeramalai6846 Жыл бұрын

    காவடி ஆட்டம் போட வைக்கும் பாடல் சும்மா தெறிக்க விடும் பாடல் முருகனடிமை

  • @stirupati4683

    @stirupati4683

    Жыл бұрын

  • @saranyamathi7189

    @saranyamathi7189

    10 ай бұрын

    Fhwuudrtouyy7

  • @saranyamathi7189

    @saranyamathi7189

    10 ай бұрын

    Fy0f.mbl dti 💐🥳🥳🥳🥳4G1

  • @saranyamathi7189

    @saranyamathi7189

    10 ай бұрын

    Bb

  • @saranyamathi7189

    @saranyamathi7189

    10 ай бұрын

    V I2

  • @priyavvv4448
    @priyavvv44487 күн бұрын

    இந்த உலகம் முழுவதும் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள் புரியனும்.... வஞ்சகம் இல்லாமல் அன்பு எல்லா உயிர்களும் கிடைக்க பெற்று அருள் புரியனும் அப்பா

  • @bhuvanasiva5036
    @bhuvanasiva50368 ай бұрын

    எனது அப்பனே முருகா..... நீயே எனக்கு என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்.......

  • @ammupapa21
    @ammupapa214 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ...❤🙏🙏🙏

  • @ammupapa21

    @ammupapa21

    4 ай бұрын

    @@stgamingselva5931 hii

  • @user-qv3wg3go4o
    @user-qv3wg3go4oАй бұрын

    முருகன் பாடல்கள் அற்புதம் அல்ல அமிர்தம் அவர் பாடல்கள் கேட்கும் போது ஒரு புதிய சந்தோசம் .............

  • @annamalai8635
    @annamalai8635Ай бұрын

    ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢

  • @user-uw2he1yd5s
    @user-uw2he1yd5s9 ай бұрын

    Om muruka arokara.........❤❤❤❤❤ super song 💞💞💞🙏🙏🙏🙏🙏

  • @gopigopi5607
    @gopigopi56079 ай бұрын

    ஓம் முருகனுக்கு அரோகரா 👏👏👏👏👏👏

  • @thanioruvan...854

    @thanioruvan...854

    7 ай бұрын

    St cbbvgdh Gdbyxbcggdb

  • @sudhamohan6980
    @sudhamohan69803 ай бұрын

    என்ன அப்பா அம்மா ஆரோகியமாயிருக்கனும் கேட்டுக்கொள்கிறேன் பகவான் முருகா பேற்றி

  • @NS_VETRI_143
    @NS_VETRI_1437 ай бұрын

    முருகா நீ தான் எங்கள சேத்தி வைக்கனும் உன்ன நம்பி இருக்கன் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @ajithag520
    @ajithag5204 ай бұрын

    நான் இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறேன் எனது குழந்தை இந்த பூமியில் நல்லபடியாக பிறக்க வேண்டும் முருகா

  • @MohanRaj-ey8bp

    @MohanRaj-ey8bp

    2 ай бұрын

    முருகனே வந்து பிறப்பாரு தாயே

  • @mychildsmyworld6824

    @mychildsmyworld6824

    Ай бұрын

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @ajithag520

    @ajithag520

    Ай бұрын

    @@MohanRaj-ey8bp எனக்கு முருகரை வந்து பிறந்துட்டார் ஐயா

  • @ajithag520

    @ajithag520

    Ай бұрын

    @@mychildsmyworld6824 🙏

  • @veerakuttyveera4598

    @veerakuttyveera4598

    Ай бұрын

    சிறப்பாக.பிறக்கும்.சிஸ்டர்

  • @KarthiKarthik-pe9dl
    @KarthiKarthik-pe9dl10 ай бұрын

    எனக்கு ஆண் வாரிசு குடுக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் 🙏🙏🙏🙏🙏முருகா

  • @kodiyarasansivam5655

    @kodiyarasansivam5655

    5 ай бұрын

    ஐயா என்னுடைய comment paaruga

  • @akilam4846
    @akilam4846Ай бұрын

    என் பேரன் ஆரோக்கியம் பெற்று பேசவேண்டும் அருள் செய்வீர் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை

  • @Dhanalakshmi-ammu143
    @Dhanalakshmi-ammu1433 ай бұрын

    இந்த உலகத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் முருகா எங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்து வை அப்பனே முருகா 🙏🦚

  • @pichamuthu
    @pichamuthu6 ай бұрын

    என் உயிர் நீதானே முருகா

  • @pichamuthu

    @pichamuthu

    6 ай бұрын

    என் உயிர் மூச்சு நீங்க தான் முருகய்யா

  • @mageshayyasamy8156
    @mageshayyasamy815610 ай бұрын

    I Love Murugan❤

  • @Senthil-vf6um

    @Senthil-vf6um

    7 ай бұрын

    MuruganLove

  • @aakash2333
    @aakash233317 күн бұрын

    ஓம் சரவணபவ ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨️✨️✨️✨️ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💕💕🫂🫂💙💙💙💙🙏🏻🙏🏻🙏🏻✨️✨️

  • @user-of9rt8om9n
    @user-of9rt8om9n19 күн бұрын

    Indha வருடம் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் முருகையா🙏

  • @arumuganathan4774

    @arumuganathan4774

    7 күн бұрын

    😂🎉😢

  • @arumuganathan4774

    @arumuganathan4774

    7 күн бұрын

    😂🎉😢

  • @arumuganathan4774

    @arumuganathan4774

    7 күн бұрын

    😂🎉😢

  • @arumuganathan4774

    @arumuganathan4774

    7 күн бұрын

    😂🎉😢

  • @pasupathim6701
    @pasupathim670111 ай бұрын

    அருமையான பாடல் வரிகள் மிகவும் இனிமையாக இருந்தது

  • @GurunathanK-lo3fi

    @GurunathanK-lo3fi

    7 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😂

  • @yuvarajayuvaraja7960
    @yuvarajayuvaraja79602 ай бұрын

    என்னையும் என் குடும்பத்தயும் முருகா உன்னிடம்முழுனமையாக ஒப்படைத்து விட்டேன் நீ பார்த்துக் கொள் ❤

  • @ChristyChris-km1ql
    @ChristyChris-km1qlКүн бұрын

    🙏விரைவில் குழந்தை பாக்யம் தரவே ண்டும்.... முருகையா.... 🙏🙏🙏🙏🙏

  • @kanagalakshmi9571
    @kanagalakshmi95715 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @sakthivel-be6gg
    @sakthivel-be6gg7 ай бұрын

    குழந்தைகள் வரம் கொடுங்க வெற்றிவேலனே 🙏🙏🙏🙏🙏

  • @PavithraShri-yu8sz
    @PavithraShri-yu8szАй бұрын

    குழந்தையாக நீயே பிறக்க வேண்டும் முருகா ❤❤❤

  • @user-lo6we8db1e

    @user-lo6we8db1e

    11 күн бұрын

    கண்டிப்பாக அவரை நம்பிய வரை கை விட மாட்டார் கண்டிப்பாக அவரே பிறப்பார் சகோதரி எனக்கு அவரே தான் பிறந்தார் குமரன் என்று பெயர் சூட்டி உள்ளேன்

  • @devarathanammakuttyamma1765

    @devarathanammakuttyamma1765

    6 күн бұрын

    Ok mm m 0😊😅😅😊😊😊

  • @arulpandiyana2157
    @arulpandiyana21575 ай бұрын

    முருகா இந்த மாதம் நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருக

  • @babumaithili6591
    @babumaithili65919 ай бұрын

    அருமையான பாடல் வரிகள் ❤❤❤

  • @unbeatableshiva546
    @unbeatableshiva546Ай бұрын

    நீங்கள் வேண்டிய அனைத்தும் உங்களுக்கு முருகன் கொடுப்பார் 🙏🙏🙏🙏🙏

  • @user-vg5bv2zi8e
    @user-vg5bv2zi8e14 күн бұрын

    என் வாழ்க்கைல பிரச்சனைகள் தீர வேண்டும் முருகா மன நிம்மதிதருக முருகா🙏🙏🙏🙏

  • @jyothisri6950
    @jyothisri69502 ай бұрын

    Muruga enaku intha time perganent aganum pa, om saravana bava muruga🙏🙏🙏

  • @---qh6ct
    @---qh6ct Жыл бұрын

    முப்பாட்டன் முருகன் ,, வேற லெவல் நம்ம முருகன்

  • @boopathiboopathi8800
    @boopathiboopathi88008 ай бұрын

    அருமையான நடனம், அருமையான பாடல், அருமையான இசை

  • @user-yy1ij4ih5e
    @user-yy1ij4ih5e7 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🎉🎉🎉❤❤❤😊😊😊😊😊😊😮😮😮

  • @nithikarthi4227
    @nithikarthi422710 күн бұрын

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பிறவியில் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @tataboy8960
    @tataboy896011 ай бұрын

    முருகா.....🙏✨💥🔥😻

  • @mmmvennila9072
    @mmmvennila9072 Жыл бұрын

    வெற்றி வேல் முருகன் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அரோகரோ.

  • @Poovaran6393Prem

    @Poovaran6393Prem

    Жыл бұрын

    Mll

  • @MurkanP

    @MurkanP

    Ай бұрын

    Mann 2:08

  • @SElayaraja-mg3nr
    @SElayaraja-mg3nr15 күн бұрын

    நிம்மதி வேண்டும் என்றால் இந்த பாடலை கேக்கும் போது மண நிம்மதி கிடைக்கிறது... வெற்றி வேல் முருகா.. 😢😢😢

  • @bskm5322
    @bskm53222 ай бұрын

    ❤❤❤ love from Telangana ❤❤❤

  • @sivagamis6142
    @sivagamis6142Ай бұрын

    ஓம் முருகா போற்றி ❤

  • @pmt_king_01
    @pmt_king_015 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚⚜️

  • @user-lm8zv5oe9t

    @user-lm8zv5oe9t

    5 ай бұрын

    😊😊

  • @jayabalanr481
    @jayabalanr4814 ай бұрын

    The song chinna chinna murugaia is very sweet among many songs in praise of muruga .This song stands number one as this is very sweet than all other songs I heard so far.

  • @user-fr6rs6jl2v
    @user-fr6rs6jl2v3 ай бұрын

    எல்லாரையும் போல நல்லா வாழவேண்டும் கஷ்டத்தை தீர்க்க வேண்டும்

  • @rainaaruldeenabrother7299
    @rainaaruldeenabrother7299 Жыл бұрын

    எனக்கு தெரிந்த இந்த பாடலா கேக்கு மனசு சந்தோஷம் இருக்கும்❤❤❤❤

  • @hanuhanusha746

    @hanuhanusha746

    Жыл бұрын

  • @---qh6ct

    @---qh6ct

    Жыл бұрын

    Yes dude

  • @kangavalli8230

    @kangavalli8230

    Жыл бұрын

    😊9

  • @---qh6ct

    @---qh6ct

    Жыл бұрын

    @@kangavalli8230 🤔

  • @logubhuvana1713

    @logubhuvana1713

    Жыл бұрын

    @@---qh6ct ீொ

  • @user-xd9sw3qe8q
    @user-xd9sw3qe8q10 ай бұрын

    எங்கெங்கும் சின்ன சின்ன முருகையா தான் இந்த வருடம் 🙏👑💥

  • @Prabuyuva-zp5cw
    @Prabuyuva-zp5cw5 ай бұрын

    🙏 ஓம் முருகா எல்லோருக்கும் துணையாய் எப்பொழுதும் இருக்கா வேண்டும் அப்பா என் குடும்பத்தையும் காத்தருளும் அப்பா வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் அப்பா வீட்டில் இருக்கும் அனைவருக்கும் உடல் ஆரோக்கியமும் மன நிம்மதியும் தாருங்கள் அப்பா வெற்றி வேல் முருகானுக்கு அரோகரா 🙏

  • @ramusethu8138
    @ramusethu81385 ай бұрын

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @balasubramanianravi7619
    @balasubramanianravi7619 Жыл бұрын

    வெற்றி வேல் முருகா அரோகரா

  • @balasubramanianravi7619

    @balasubramanianravi7619

    Жыл бұрын

    🙏🙏

  • @sanjaytravellerboy

    @sanjaytravellerboy

    4 ай бұрын

    Un appan na soltren inimel unnaku entha kasamanum illa nee santhosama irupe 🙂

  • @sarvanlsrsar30
    @sarvanlsrsar305 ай бұрын

    ஓம் சரவண பவ 🙏 🐓 🦚 🔥 💥 🚩

  • @chillvibesstatus370
    @chillvibesstatus370Ай бұрын

    கொஞ்சி மகிழ முருகனைப் போல் குழந்தை இல்லையே😭 முருகா..

  • @SuganthiLax
    @SuganthiLaxКүн бұрын

    Heart touching/melting song of Murugar🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @sellammal8638
    @sellammal863811 ай бұрын

    நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @KasthuriKasthuri-rv1ub

    @KasthuriKasthuri-rv1ub

    9 ай бұрын

    0:38 0:38 ❤

  • @PraganyaManisha-uq9he
    @PraganyaManisha-uq9he9 ай бұрын

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @menakab1439
    @menakab14392 ай бұрын

    Sikkaramma engaluku kutty murugan varanum😊.... Muruga 🙏

  • @arumuganathan4774

    @arumuganathan4774

    7 күн бұрын

    😂🎉😢😮😅😅

  • @pounkumar7673
    @pounkumar76738 күн бұрын

    முருகன் புகழ் பெருக... 🥳🥳🥳

  • @dhanabalan7298
    @dhanabalan7298 Жыл бұрын

    வீரவேல் முருகனுக்கு அரோகரா....❤

  • @annai1356

    @annai1356

    Жыл бұрын

    Thanks for supporting

  • @suryaarumugam5452

    @suryaarumugam5452

    Жыл бұрын

    ​@@annai1356 gkwszbmxe

  • @chinnarasuchinnarasu8539

    @chinnarasuchinnarasu8539

    11 ай бұрын

    😢😢😢😢😢😢😢😅😅

  • @RAJKUMAR-uu9pf
    @RAJKUMAR-uu9pf11 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @aakash2333
    @aakash23332 ай бұрын

    ஓம் சரவணபவ 😍😍🥰🥰🥰🙏🏻🙏🏻💙💙💙🫂🫂🥺🥺🥺

  • @kalieeswari-pi5mi
    @kalieeswari-pi5mi10 ай бұрын

    😅😮முருகனுக்கு அரோகரா என் அப்பன் முருகயா என்றும் உமக்கு நான் அடிமை முருகா❤🙏🙏🙏

  • @lakshmistudiovisu9514

    @lakshmistudiovisu9514

    10 ай бұрын

    IP ll😊

  • @user-kn2zf6wm7r
    @user-kn2zf6wm7r3 ай бұрын

    கந்த வேல் முருகனுக்கு அரோகரா . எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x5 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகராவெற்றி வேல் முருகனுக்கு அரோகராவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @veerakumarr.4147
    @veerakumarr.414710 ай бұрын

    ஓம் முருகன் துணை

  • @sanjaytravellerboy

    @sanjaytravellerboy

    4 ай бұрын

    Unnaku neraya nallathu nadakka poguthu nee vadapalani kovilkku poituwa unnaku nallathe nadakkum un appan na solgiren

  • @ThenMozhi-fv2ye
    @ThenMozhi-fv2ye3 ай бұрын

    சின்ன சின்ன முருகய்யா சிங்கார முருகய்யா கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலனவே இந்த வரிகள் கேட்க கேட்க ஆனந்தமாய் இருக்கு கேட்டுட்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது 🙏🙏🙏🙏 ஓம் முருகா பெருமானே போற்றி போற்றி போற்றி

  • @priyapriyanka9550
    @priyapriyanka95506 ай бұрын

    ஓம் முருகா ஓம் முருகா. 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-db4gv5ol4b
    @user-db4gv5ol4bАй бұрын

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா 😢😢🙏🙏 நீங்களே துணை.🙏.

  • @satheeshm6582

    @satheeshm6582

    9 күн бұрын

    கந்தன் இருக்க கவலை ஏன் பாக்யம் கிட்டும்

  • @sundarraj1027
    @sundarraj10278 ай бұрын

    மெய் சிலிர்த்தேன்... முருகனுக்கு அரோகரா.... 🙏

  • @ManiMani-xl8ic
    @ManiMani-xl8ic Жыл бұрын

    செமயான பாடல்🎤🎤🎤

  • @Rajan-cr2fn

    @Rajan-cr2fn

    11 ай бұрын

    😊

  • @sdeenadhiyalan

    @sdeenadhiyalan

    11 ай бұрын

    🎉😢😂🎉❤😊😊

  • @crazy__chithu875
    @crazy__chithu8755 ай бұрын

    தமிழ் மொழி காத்த தலைவன் ஐயா! ஞான பழம் கேட்ட குழந்தை ஐயா! அப்பனுக்கு பாடம் சொல்லி ஆறுபடை ஆட்சி செய்யும் என் சாமி முருகன் ஐயா! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! சின்ன சின்ன முருகய்யா! சிங்கார முருகய்யா! சின்ன சின்ன முருகய்யா! சிங்கார முருகய்யா! கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன் கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன் சின்ன சின்ன முருகய்யா! சிங்கார முருகய்யா! கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன் சுப்ரமணிய சாமி என்பார் கார்த்திகேயன் என்பார் சுவாமிநாதன் என்பார் குக அமுதன் என்பார் பாலசுப்ரமணியன் என்பார் கருணாகரன் என்பார் கதிர் காம கந்தன் என்பார் கதிர்வேல சாமி என்பார் சேனாதிபதி என்பார் கதிர்வேலன் என்பார் பரமகுரு என்பார் முத்துக்குமாரன் என்பார் சூரனை கூறு போட்டவனாம் சுனாமியை விரட்டி விட்டவனாம் போகர் கொடுத்த பொக்கிஷமாம் பஞ்சாமிர்த பிரியனாம் பக்குமலை சாமியாம் அப்படி பட்ட முருகன் அவன் ரொம்ப ரொம்ப சின்னவனாம் சுவாமி சின்ன சின்ன முருகய்யா! சிங்கார முருகய்யா! கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன் தமிழ் செல்வன் என்பார் சத்குண சீலன் என்பார் மயூர வாகனன் என்பார் மருதமலை ஆண்டவன் என்பார் சென்னிமலை சுவாமி என்பார் சிவன்மலை வேலா என்பார் ஞான வடிவேலன் என்பார் வேலாயுத சாமி என்பார் தேவாதி தேவன் என்வார் கந்த குரு என்பார் அவ்வையிடம் ஆசி பெற்றவனாம் அப்பனுக்கே பாடம் சொன்னவனான் கார்த்திகை பெண்ணிடம் வளர்ந்தவனாம் தேன் தமிழ் காத்த தெய்வமாம் மயூர வாகனத்தில் வருபவனாம் சித்தாதி சித்தனாம் சக்தி கவசம் கொண்டவனாம் அப்படி பட்ட முருகன் அவன் ரொம்ப ரொம்ப சின்னவனாம் முருகன் சின்ன சின்ன முருகய்யா! சிங்கார முருகய்யா! கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன் குன்ற குடியான் என்பார் பழனிமலை நாதன் என்பார் வடபழனி ஆண்டவன் என்பார் சரவணன பவன் என்பார் விமலன் சாமி என்பார் தண்டாயுதபாணி என்பார் கலியுக வரதன் என்பார் வெற்றி வடிவேலன் என்பார் வீர வடிவேலன் என்பார் மரகத வண்ணன் என்பார் ஞான பழம் கேட்டவனாம் நம்பினோரை நாடுபவனாம் காவடி பிரியனாம் ராஜா அலங்காரன் கொண்டவனாம் ஆண்டியாய் நின்றானாம் ஆனால் செல்வத்தை எல்லாம் கொடுப்பானாம் அப்படி பட்ட முருகன் அவன் ரொம்ப ரொம்ப சின்னவனாம் சுவாமி சின்ன சின்ன முருகய்யா! சிங்கார முருகய்யா! கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன் வெற்றிவேல் முருகனுக்கு நெற்றி கண்ணில் பிறந்தவனே! உன்னை சுத்துதையா மக்க ஜனம் எட்டுத்திக்கும் தமிழ் காத்த பேரழகா வாரும் ஐயா சின்ன சின்ன முருகய்யா! சிங்கார முருகய்யா! கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சூரனையே வேரறுத்த சுப்பிரமணி நீதான் ஐயா! கடல் அலைய விரட்டி விட்ட செந்தூர் வடிவேலன் ஐயா! சின்ன சின்ன முருகய்யா! சிங்கார முருகய்யா! கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன் திண்டாட்டமே இல்லாமலே மக்க கொண்டாட்டாம வாழ வைக்கும் பண்டாரமா பழநியில உலகை நின்றாளும் ஆண்டவனே! சின்ன சின்ன முருகய்யா கந்தா.. சிங்கார முருகய்யா முருகா… கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் வேலா… செந்தில் வடிவேலன் அவன் பாலா… வீரவேல் முருகனுக்கு அராேகரா கந்தன் சஷ்டி கவசம் படி உன்னை பிடிச்ச பிணி நொறுங்குமடி கந்தவேலன் கால பிடி நாம நினைச்சதெல்லாம் நடக்குமடி சின்ன சின்ன முருகய்யா! சிங்கார முருகய்யா! கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் செந்தில் வடிவேலன் அவன் வா முருகா! வேல் முருகா! வா முருகா! வேல் முருகா! வா முருகா! வேல் முருகா! வெற்றிவேல் முருகனுக்கு வா முருகா! வேல் முருகா! வா முருகா! வேல் முருகா! வா முருகா! வேல் முருகா! அந்த வீர வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா… ஓம் முருகா 🦚🙏🥺