Siva Sivayam Lyrical | Bakasuran | Selvaraghavan |Natty Natraj |Sam CS |Mohan G |GM Film Corporation

Музыка

Listen To "Siva Sivayam" Lyrical Song From "Bakasuran" Tamil Movie.
𝕃𝕚𝕤𝕥𝕖𝕟 ℍ𝕖𝕣𝕖 👉 bfan.link/Siva-Sivayam
A #SamCS Musical
A Mohan G Film
Bakasuran ( Tamil Movie )
#SivaSivayam #Bakasuran #பகாசூரன் #BakasuranSong #SamCS #PapanasamSivan #GMohan
#PapanasamSivan #GMFILMCORPORATION #newtamilmoviesong
Subscribe to our KZread Channel : goo.gl/ipyBgP
Song title : Siva Sivayam
Movie : Bakasuran
Song composed & Arranged & Programmed By Sam CS
Singer: Sam CS
Lyrics: Papanasam sivan, Thiruvasagam
Acoustic Guitar: Joseph vijay
Bass Guitar: Joseph vijay
Electric Guitar: Joseph vijay
Rhythms : Prithvi
Backing vocals : Sibi srinivasan,Vikram putty, Madhumitha R, Bhargavi sridhar,Sam CS, Aishwarya ravichandran,Vishwi,Kannan M.
Recording Engineer : CD Anbumani ,Abishek Ar ,
S Aakash Edwin @ Psalter Record Inn Pvt Ltd Chennai.
Mixed and mastered by Balu Thankachan at 20dB black Studio Chennai .
Music Production Manager: Nivishka , Mahima chowdhary .
Production management Team : Kannan M , Indhumathi
Music co-ordinator : Velavan B
Tech support. : Parthiban @ The pro audio
Lyrical video VFX : Arun Kumar S
Starring : Selvaragavan, Natty(Natraj Subramaniyan), Radharavi, Rajan K, Rams, Saravanan Subbiah, D Gunanithi, Tarakshi, Mansoor Ali Khan, Devadharshini, P L Thennappan, Cool Suresh, Sasi Laya, Lavanya, Pondy Ravi, Kuty Gopi, Arunodhayan
Written & Directed by Mohan G
Produced by Mohan G
Banner - G M FILM CORPORATION
Music - Sam C S
DOP - Farook J Basha
Edit - Devaraj S
Art Director - S K
Action Choreography - Mirattal Selva
Dance Choreography - Johny
Costumes - Dhanraj, Sugumar, Siva
VFX - G M FILM Production
Co Director - Mukundan A S
Asst Directors - Balaji Krish, Surendar, Raja, Siva kandasamy, Aaki, Saravanan, kowsalya, Balamurugan, Mani
Executive Producer - Murugan S
Sound Design - Praveen Raj
DI - K S Rajasekaran ( Igene )
Stills - Theni Seenu
PRO - Manavai Bhuvan
Publicity Design - Praveen Kumar M B
Music Label - MRT Music
----------
Enjoy & stay connected with us!!
Subscribe to our KZread Channel : goo.gl/ipyBgP
Follow Us On Twitter : bit.ly/37B6fqq
Follow Us On Instagram: bit.ly/3HWSOO8
Follow Us On Facebook : bit.ly/3GKNdee

Пікірлер: 6 200

  • @MRTMusic
    @MRTMusic Жыл бұрын

    𝕃𝕚𝕤𝕥𝕖𝕟 ℍ𝕖𝕣𝕖 On Your Loveable Music Platforms👉 bfan.link/Siva-Sivayam

  • @pushpalatha3324

    @pushpalatha3324

    Жыл бұрын

    Lllllllllll

  • @ratharatha7312

    @ratharatha7312

    Жыл бұрын

    தீபன்

  • @muraliMurali-sg7qd

    @muraliMurali-sg7qd

    Жыл бұрын

    😅😅😅😅@@ratharatha7312😅😅😅😅😅😅😅😅😢😅😅😢😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😅😢😅😢😅😢

  • @vaanammani

    @vaanammani

    Жыл бұрын

    ​@@ratharatha7312 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sundareshtrikkur8712

    @sundareshtrikkur8712

    Жыл бұрын

    ​@@ratharatha7312 qqqqq1q

  • @chandrantr2111
    @chandrantr2111 Жыл бұрын

    செல்வராகவனுக்கு இத்தனை படங்களிலும் கிடைக்காத பேரை இந்த ஒரு பாடலே பெற்று கொடுத்துவிட்டது அதுவே சிவபெருமானின் மகிமை ஓம் நமசிவய

  • @v.amedia4082

    @v.amedia4082

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/i2mumdR-o93OgqQ.html

  • @alagumurugesh3513

    @alagumurugesh3513

    Жыл бұрын

    👍👍👍👍👍

  • @saravanankumar190

    @saravanankumar190

    Жыл бұрын

    உண்மை நண்பா

  • @ssvfirst1973

    @ssvfirst1973

    Жыл бұрын

    சரியான பதிவு...

  • @arunv3961

    @arunv3961

    Жыл бұрын

    New to internet? Selvaragavan has a cult following way before this song

  • @gsbstatus150
    @gsbstatus150 Жыл бұрын

    திருவண்ணாமலை _யில் இனி ஓங்கி ஒலிக்கும் கிரிவலம்💛🙏

  • @thirumaran9333

    @thirumaran9333

    Жыл бұрын

    🔥❤️

  • @TNLOGU-hr3lk

    @TNLOGU-hr3lk

    Жыл бұрын

    💙💛❤️❤️⚡⚡

  • @rds1628

    @rds1628

    Жыл бұрын

    மகா பிரபு, நீங்க இங்கியும் வந்துடீங்களா, 😁🙏🙏🙏 மாலை வணக்கம் உறவே💙💛❤

  • @vigneshkumar1111

    @vigneshkumar1111

    Жыл бұрын

    I am thiruvanamalai bro

  • @r.k.kannan2228

    @r.k.kannan2228

    Жыл бұрын

    உங்கள் வார்த்தைகள் பார்த்து கண்களில் இருந்து நீர் வந்துவிட்டது 😭🙏🙏🙏🙏🙏 சிவாயநம 🙏🙏

  • @inbaff928
    @inbaff9284 ай бұрын

    அவமான பட்ட பிறகு மண தைரியம் கொடுக்கும் ஒரே கடவுள் ஓம் நமசிவாயரே ❤❤❤

  • @saaru-2
    @saaru-220 күн бұрын

    இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் உடம்பு சிலிர்க்கிறது......சிவ பெருமானே 🙏🥺

  • @dilipan486
    @dilipan486 Жыл бұрын

    உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களையும் இந்த பாடல் ஆட்சி செய்ய படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @dilipan486

    @dilipan486

    Жыл бұрын

    @@praveencreations2143 vaa da dravida thevudiya paya poi soriyaan poolayum veeramani poolaiyum oombu 😂

  • @654.

    @654.

    Жыл бұрын

    @@praveencreations2143 dei vesi maganae

  • @liteheartevillook4336

    @liteheartevillook4336

    Жыл бұрын

    @@praveencreations2143 una mari tevudia paiyanku apdi dha da tarium

  • @SubhiSadhu
    @SubhiSadhu Жыл бұрын

    காலையில் இருந்து 25 முறை கேட்டுவிட்டேன் இன்னும் வெளிய வர முடியவில்லை.. ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @anandnatarajan1552

    @anandnatarajan1552

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/oY6kqLCxZcy3ZdI.html&start_radio=1

  • @85Venkatta

    @85Venkatta

    Жыл бұрын

    Me too ❤

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    🤣😂🤣😂 Boomer punda

  • @santhoshkumar-xk1cy

    @santhoshkumar-xk1cy

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hmSmsKSJcrzdkdY.html

  • @SubhiSadhu

    @SubhiSadhu

    Жыл бұрын

    @@harambhaiallahmemes9826 thank you. Vazhga valamudan

  • @luxmanking
    @luxmanking Жыл бұрын

    இனிமேல் பட்டி தொட்டி எங்கும் கொடி கட்டிப் பறக்கும் இந்த பாடல்... எல்லா சிவன் வைபங்களிலும் ஓங்கி ஒலிக்கும்.... ஓம் நமசிவாய 🙏🙏

  • @ranivkl6545
    @ranivkl6545 Жыл бұрын

    நான் ஒரு சிவ பக்தன் ஆனால் இந்த பாடல் என்னை ஒரு சிவ பித்தனாக மாற்றிவிட்டது என்றே கூறலாம். தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டு விடுவேன்

  • @kalaiselvanvetri2506

    @kalaiselvanvetri2506

    Жыл бұрын

    😊

  • @sakthinarayan1836

    @sakthinarayan1836

    Жыл бұрын

    Innaiku paatu kettiya bro😷

  • @ranivkl6545

    @ranivkl6545

    Жыл бұрын

    @@sakthinarayan1836 ine than

  • @sureshk4325

    @sureshk4325

    4 ай бұрын

    இன்னைக்கு கேட்டியா டா

  • @ranivkl6545

    @ranivkl6545

    4 ай бұрын

    @@sureshk4325 mm ketutan da

  • @user-kn9ef4mk2c
    @user-kn9ef4mk2c Жыл бұрын

    மகிழ்ச்சி அண்ணா இனி தமிழகம் முழுவதும் இந்த பாடல் மட்டுமே ஒலிக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥

  • @santhoshkumar-xk1cy

    @santhoshkumar-xk1cy

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hmSmsKSJcrzdkdY.html

  • @vtube835

    @vtube835

    Жыл бұрын

    Waiting to see the song in big screen

  • @baskargopi5786
    @baskargopi5786 Жыл бұрын

    பாடலை கேக்கும் பொழுது கண்களில் கண்ணீர் தானாக வழிகின்றது ஓம் நமசிவாய வாழ்க

  • @sethuramalingam3i

    @sethuramalingam3i

    Жыл бұрын

    ஓம் நமச்சிவய

  • @user-rw4eg8kh6d

    @user-rw4eg8kh6d

    Жыл бұрын

    @@sethuramalingam3i talaiva nee inga iruka 😐😐

  • @kissalasoruvudhukannu

    @kissalasoruvudhukannu

    Жыл бұрын

    dei avan sethhuttan da 😂

  • @dileepanraj4596

    @dileepanraj4596

    Жыл бұрын

    desperate sivan bhaktas be like.....

  • @GRABTHEGOODNESSGTG

    @GRABTHEGOODNESSGTG

    Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @awhig2474
    @awhig2474 Жыл бұрын

    I am a Punjabi Hindu from Delhi.... This gave me goosebumps Tooo good 👌👌

  • @expmimrankhan3881

    @expmimrankhan3881

    9 ай бұрын

    Om namaha shivaya 🛐🤎 from Kerala🕉️ 🌼

  • @thamby_gsxrthamby_gsxr6071

    @thamby_gsxrthamby_gsxr6071

    7 ай бұрын

    Om namoo Shivayaa... form Malaysia ❤

  • @madeshshivam952

    @madeshshivam952

    6 ай бұрын

    Om nama shivaya❤

  • @mernamerna3470

    @mernamerna3470

    6 ай бұрын

    Om namashivaya from malaysian hindu 🕉️ 🚩

  • @dharshinidharshu3079

    @dharshinidharshu3079

    6 ай бұрын

    On namashivaya from heart❤

  • @priyaveeraiha0712
    @priyaveeraiha0712 Жыл бұрын

    தூக்கி வைப்பதும் அவனே… உனை தூக்கி சுமப்பதும் அவனே… நம்பிக்கையுடன் ஓடு நிழலாய் அவன் வருவான்… உனை காத்திடுவான். நெஞ்சில் அவனே… என்றும் சிவனே!!🙏

  • @muthumari7848

    @muthumari7848

    9 ай бұрын

    Super

  • @user-mg4zb8jz5e

    @user-mg4zb8jz5e

    7 ай бұрын

    சிவாயநம... அம்மா

  • @pandiyanselvi6504

    @pandiyanselvi6504

    7 ай бұрын

    Super 👌

  • @eswarispe

    @eswarispe

    3 ай бұрын

    Vera levl

  • @KannanDhinesh

    @KannanDhinesh

    2 ай бұрын

  • @baskaranpagalavan9886
    @baskaranpagalavan9886 Жыл бұрын

    1942 யில் வெளிவந்த நந்தனார் என்ற திரைப்படத்தில் வந்த பாடலை இந்த தலைமுறை இசைபிரியர்களை கேட்க வைத்த பகாசூரன் இயக்குனர் மோகன் ஜீ.மற்றும் இந்த பாடலுக்கு உயிர் ஊட்டிய இசை அமைப்பாளருக்கு வாழ்த்துக்கள்.!💐💐💐

  • @vipul3690

    @vipul3690

    Жыл бұрын

    உண்மை அருமையான பாடல்

  • @sathiyamoorthi9157

    @sathiyamoorthi9157

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/oY6kqLCxZcy3ZdI.html

  • @vetrivel-

    @vetrivel-

    Жыл бұрын

    தினமும் கேட்கிறேன். எதோ ஒரு உற்சாகத்தை கொடுக்கிறது. இது போல பல பாடல்கள் வர என் அப்பனை வேண்டி கொள்கிறேன்.

  • @sensens1164

    @sensens1164

    Жыл бұрын

    மோகன் ஐயா, எங்கிருந்து பூசிக்கொண்டீர் ஜு திருந்த மாட்டீர்கள்

  • @saravananperumal1782

    @saravananperumal1782

    Жыл бұрын

    I like what you say vera music team

  • @risingsun2611
    @risingsun2611 Жыл бұрын

    பாடலை கேட்கும் போதே கண்ணீர் வருதே மெய்சிலிர்க்குது... ஓம் நம சிவாய

  • @sivamurugan6652

    @sivamurugan6652

    Жыл бұрын

    உண்மை எனக்கும் தான்

  • @navaneetham.s501

    @navaneetham.s501

    Жыл бұрын

    Yes I also crying that line yan appan allava yan taum allava... Ponambalathava........ Hart melted 😭❤️❤️❤️sivayanama.... Sivayanama 🙏

  • @anandnatarajan1552

    @anandnatarajan1552

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/oY6kqLCxZcy3ZdI.html&start_radio=1

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    Жыл бұрын

    @@navaneetham.s501 Thuuu💦🤣 joker

  • @santhoshkumar-xk1cy

    @santhoshkumar-xk1cy

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hmSmsKSJcrzdkdY.html

  • @mahapriyan2527
    @mahapriyan25275 ай бұрын

    ✨கடைசி மூச்சு உள்ள வரை சிவன் ஒருவனக்கு மட்டுமே நான் அடிமை 🕉️

  • @Thuglyf275
    @Thuglyf275 Жыл бұрын

    ఇంత అద్భుతమైన పాట విన్నందుకు నా జన్మ ధన్యం ,🙏🙏🙏🙏🙏

  • @re3672
    @re3672 Жыл бұрын

    கேட்கும் போதெல்லாம் மனதில் ஒரு பேரானந்தம் 💚🙏

  • @thunaiselvan2137

    @thunaiselvan2137

    Жыл бұрын

    🔥🕉️🙇🏻‍♂️🙏🙏

  • @viewofmadhes
    @viewofmadhes Жыл бұрын

    என் அப்பன் அல்லவா...என் தாயும் அல்லவா 🙏🙏🙏🙏சிவாய நம 🙏🙏🙏

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana717910 ай бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய ஓம்

  • @navaradnarajahbavithra1710
    @navaradnarajahbavithra1710 Жыл бұрын

    என்னை அறியாமலே ஒவ்வொரு அணுவிலும் ஓர் பேரதிர்வு...இதுவன்றோ சிவநாமத்தின் மகிமை 🙏🙏🙏🙏

  • @kalaiselvanvetri2506

    @kalaiselvanvetri2506

    Жыл бұрын

    😊

  • @mbalajicbe78

    @mbalajicbe78

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @faithpatience28
    @faithpatience28 Жыл бұрын

    எங்களுக்கு குலதெய்வம் சிவபெருமான் தான் என்ன புண்ணியம் செய்தமோ என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ஓம் நமசிவாய 🙇🏼‍♀️🙏🏻

  • @karunarajsekaran3409

    @karunarajsekaran3409

    Жыл бұрын

    Unmaiya intha bakiyam ellarukkum kidaikathu. Ur so blessed.

  • @sathiyamoorthi9157

    @sathiyamoorthi9157

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/oY6kqLCxZcy3ZdI.html

  • @nitreya3484

    @nitreya3484

    Жыл бұрын

    Yengalukku appan shivan dhan kula dheivvvammmm 🎉

  • @arumugamp1611

    @arumugamp1611

    3 ай бұрын

    ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை

  • @maniking_pdkt
    @maniking_pdkt Жыл бұрын

    1942 அந்தனர் படத்தின் பாடலுக்கு இன்றும் உயிர் உள்ளது..... 🕉🕉🕉🕉🕉🕉🕉 எத்தனை முறை, எவர் பாடினாலும், எந்த ராகத்தில் பாடினாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் என் ஈசனின் அருளால் ....... 🙏🙏🙏🙏🙏

  • @KARUNAIVELT

    @KARUNAIVELT

    Жыл бұрын

    திருத்தம் படம் பெயர்" நந்தனார்"...

  • @rameshasok1172

    @rameshasok1172

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hmSmsKSJcrzdkdY.html

  • @johnbenny6000

    @johnbenny6000

    Жыл бұрын

    அது நந்தனார்

  • @solairaj8400

    @solairaj8400

    Жыл бұрын

    நந்தனார்...... Great movie

  • @user-pp6qr2yi8v

    @user-pp6qr2yi8v

    Жыл бұрын

    நந்தனார் தலைவா

  • @thekingmaker1210
    @thekingmaker1210 Жыл бұрын

    உடல் சிலிர்க்கிறது இந்த பாடலை கேட்கும் போது 🙏🙏🙏🙏🙏🙏🙏 என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா 🙏🙏🙏🙏🙏

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Жыл бұрын

    ஓம் நமசிவாய உண்மையான பாட்டு பழைய பாட்டை விட மிகவும் அருமையாக இருக்கு கண்களில் கண்ணீர் வருகிறது உடல் சிலிர்க்கிறது மெய்மறந்து பாடல் கேட்க முடிகிறது தென்னாடு உடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 Жыл бұрын

    நான் இந்திய ராணுவத்தில் பணி செய்கிறேன்.. எனக்கு மன தைரியம் மன அமைதி கிடைக்குது இந்த பாடலை கேட்கும் போது.. தினமும் காலை கேட்கும் பாடல் இது

  • @palanisamit6392

    @palanisamit6392

    Жыл бұрын

    சூப்பர்

  • @alagumurugesh3513

    @alagumurugesh3513

    Жыл бұрын

    👌👌👌👌👌👌

  • @anilrajan4120

    @anilrajan4120

    Жыл бұрын

    ❤💯

  • @arunkannan2796

    @arunkannan2796

    Жыл бұрын

    Thank you for your service.

  • @sureshm-cn5rl

    @sureshm-cn5rl

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @malinimetillda892
    @malinimetillda892 Жыл бұрын

    I am a Christian sure this song ll blast in ma home hereafter🔥🔥 om namashivaaya 🙏🔥

  • @justinprakashraj6256

    @justinprakashraj6256

    Жыл бұрын

    Jesus - are you sure ?

  • @user-yf5bq9eu1l

    @user-yf5bq9eu1l

    Жыл бұрын

    👌🤝

  • @curiouswanderer793

    @curiouswanderer793

    Жыл бұрын

    This is exactly what we need. Don't ever succumb to hate. 🙏🙏

  • @sakthinarayan1836

    @sakthinarayan1836

    Жыл бұрын

    Hi hw r u

  • @rameshmahadevan41

    @rameshmahadevan41

    Жыл бұрын

    Siva comman to all even demons worshipped

  • @balaiyakrishnaswami387
    @balaiyakrishnaswami387 Жыл бұрын

    இப்படிப்பட்ட நல்ல படம் எடுத்த இயக்குநர் மோகன்ஜிக்கு பாராட்டுக்கள்.உங்கள் திறமையை வீணாக்கி விடாதீர்கள்.பல நல்ல படங்களை உங்களிடம் நான் எதிர்ப்பார்க்கிறேன் 🎉🎉

  • @bgmlover.tn5914
    @bgmlover.tn5914 Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது கண்ணில் இருந்து தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது..... 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @colorstar5993
    @colorstar5993 Жыл бұрын

    திரைப்பட பாட ல் மூலம் எதிர்மறை உணர்வுகளை உருவாக்கும் பாடல் க்கு இடையே வாழ்க்கையின் வாழ சராசரி மனிதனுக்கு வாழ நம்பிக்கை ஊட்டும் அனைத்துயிருக்குமான நல்லுணர்வு உள்ள பாடல்💕

  • @santhoshkumar-xk1cy

    @santhoshkumar-xk1cy

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hmSmsKSJcrzdkdY.html

  • @sasankar1997
    @sasankar1997 Жыл бұрын

    இந்த பாடலை கேக்கும் போது உடம்பு சிலிர்த்துவிடுகிறது... சூப்பர் மொகாஹிட் 💐💐💐💐

  • @arumugamp1611
    @arumugamp16113 ай бұрын

    இப்படலை கேட்கும் போது எவ்வளவு மன அமைதி ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை

  • @pandianp2190
    @pandianp21908 ай бұрын

    இந்த பாடல் நமக்கு உணர்வுகளின் வழியாக இதயத்தை துளையிடும் ஓர் அற்புதம்...!!!

  • @nandhakumar1100
    @nandhakumar1100 Жыл бұрын

    மிகவும் அருமையான பாடல் பொன்னி நதி பாடலை தூக்கி சாப்பிட்டு விட்டது வருங்காலத்தில் தமிழகத்தில் அனைத்து வீடு மற்றும் கோவில் திருவிழாக்களில் இந்த பாடல் இல்லாமல் இருக்காது இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் ஓம் நமசிவாயம்

  • @marisenthil6624

    @marisenthil6624

    Жыл бұрын

    Yes

  • @boobalanbalu2580

    @boobalanbalu2580

    Жыл бұрын

    அருமைங்க, வாழ்த்துக்கள்,,,

  • @Sugumar-on9sm
    @Sugumar-on9sm Жыл бұрын

    செல்போன்லில் கேட்க்கும் போதே நரம்புகள் சிலிர்த்து விடுகிறது, திரையில் காணும் பொழுது மெய் சிலிர்த்து விடும்.... 🙏💯🕉️

  • @prashanthhamal5853
    @prashanthhamal5853 Жыл бұрын

    Tears of joy and goosebumps🙏🙏Siva sivayam forever ♥️ 🕉🛐 Much love from pasupatinath Kathmandu 🇳🇵

  • @SAGARji495
    @SAGARji495 Жыл бұрын

    என்னால் முடியாது, என்னால் முடியாது, சிவனே செய்யட்டும் 3 லோக் 9 காண்டில் சிவனை விட பெரியவர் யாரும் இல்லை ஹர் ஹர் மகாதேவ் 🚩

  • @narmathadheena2358
    @narmathadheena2358 Жыл бұрын

    தீப ஒளி திருநாளில் இந்த பாடலை கேட்க வந்தவர்கள் அட்ணஸ் போடுங்கள்... ஓம் நமசிவாய

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Жыл бұрын

    Sam CS குரலில் உயிர் உள்ளது ❤️❤️❤️❤️❤️

  • @alanvijay4918

    @alanvijay4918

    Жыл бұрын

    ✌🔥❣️

  • @hemalathas1142
    @hemalathas1142 Жыл бұрын

    I am getting goose bumps whenever i hear this song. Om Na ma Shivaya🙏🙏

  • @vanithamohanraj7424
    @vanithamohanraj7424 Жыл бұрын

    பொன்னியின்செல்வன் படத்தில் இருக்க வேண்டிய பாட்டு ... ஓம் சிவாய நம

  • @ananthalakshmimanivannan8267

    @ananthalakshmimanivannan8267

    Жыл бұрын

    Factu

  • @magizhiniwebtv8260

    @magizhiniwebtv8260

    Жыл бұрын

    நானும் நினைத்தேன்

  • @Karthikeyan-uj3tj

    @Karthikeyan-uj3tj

    Жыл бұрын

    ஆனால் இதை போல் ஒரு பாடலாவது வரும் என்று நினைத்தேன் ...சோழர்களை போல ஒரு சிறந்த சிவ பக்தர்கள் இருக்க முடியாது

  • @chandrasekar8295

    @chandrasekar8295

    Жыл бұрын

    This song is not in ps1 because it's taken by a cheap dravidian stock. Azhwarkadian ayyayo nu solla vachavainga indha paata vachiduvaingala...

  • @aravindansri777

    @aravindansri777

    Жыл бұрын

    True

  • @Es0205
    @Es0205 Жыл бұрын

    நபிகள் நாயகம் - நான் கடவுளின் தூதுவர் Jesus - நான் கடவுளின் குழந்தை விஷ்ணு - நான் தான் கடவுள் சிவன் - நான் தான் கடவுள்களின் கடவுள் ஓம் நமசிவாய 🔥

  • @m.naveenkumar9717

    @m.naveenkumar9717

    Жыл бұрын

    Alla tha sivan

  • @m.naveenkumar9717

    @m.naveenkumar9717

    Жыл бұрын

    @@zap444 alla tha sivan

  • @KALIMAINTHAN

    @KALIMAINTHAN

    Жыл бұрын

    @@zap444 ungaluku alla than nu sonnavaru yaro avaru than engalukum sonnaru

  • @bharathanadu7894

    @bharathanadu7894

    Жыл бұрын

    @@zap444 nala vela ne India la porandha idha mari Pakistan la sivan oruvane kadavul nu solirindha iruka idam ilama poirupanga .22 percent hindu population IPA 1 percent ..👏🏻...anyway we accept ur opinion also

  • @sridhishprakash2307

    @sridhishprakash2307

    Жыл бұрын

    @@zap444 olla udu

  • @user-we6uo5it6g
    @user-we6uo5it6g11 ай бұрын

    மெய் மறந்து இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் பெருக்கு எடுத்து ஓடுகிறது, என் அப்பன் அண்ணாமலையார் நினைத்து ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathirkathiresan6930
    @kathirkathiresan69309 ай бұрын

    சிவனின் அருள் பெற பக்தி பரவசத்துடன் காட்சிப்படுத்தப்பட்ட பாடலை தினம் தினம் கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது அருமை

  • @thulasimaadam4514
    @thulasimaadam4514 Жыл бұрын

    அற்புதமான பாடல் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது பாராட்டுக்கள் பகாசுரன் படக்குழுவினருக்கு

  • @thulasimaadam4514

    @thulasimaadam4514

    Жыл бұрын

    .

  • @gowthamanand1068
    @gowthamanand1068 Жыл бұрын

    இந்த பாடலில் எதோ ஒரு சக்தி இருப்பது போலும், என்னை சிவனிடம் இழுத்து செல்கிறது. பாடல் முழுவதும் கேட்க மெய்சிலிர்க்கிறது, அதுவும் சிவ சிவாய என்று கூட்டோசையில் வரும் தருணம் ❤️1:17, இந்த பின்னணி இசையிலும் 2:16 ✨✨

  • @trendyvibez5223

    @trendyvibez5223

    Жыл бұрын

    எனக்கும் அப்படி தான் தோழரே..

  • @eastcoast5674

    @eastcoast5674

    Жыл бұрын

    Listen original track , you will be goose-bumped

  • @trendyvibez5223

    @trendyvibez5223

    Жыл бұрын

    @@eastcoast5674 link kudunga bro

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 Жыл бұрын

    இந்த பாடலை பல கோடி முறை கேட்டாலும் அலுக்காது. மெய் சிலிர்க்கிறது.

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 Жыл бұрын

    உடல் புல்லரிக்கிறது. எழுந்து ஆட வேண்டும் என்று தோன்றுகிறது

  • @jaibolenath1309
    @jaibolenath1309 Жыл бұрын

    இந்த பாடலை கேட்டாலே உடம்பு சிலிர்த்தது போய் விடுகிறது ...! 🕉️🔱 ஓம் நமச்சிவாய 🔱🕉️

  • @jaibolenath1309

    @jaibolenath1309

    Жыл бұрын

    🕉🔱✋️ ததாஸ்து ✋️🔱🕉

  • @dhanasekardhanasekar7919

    @dhanasekardhanasekar7919

    Жыл бұрын

    Ok appedena sethuppo

  • @basavailngayathgameingff5510

    @basavailngayathgameingff5510

    Жыл бұрын

    @@dhanasekardhanasekar7919 nee savuda.

  • @jaibolenath1309

    @jaibolenath1309

    Жыл бұрын

    @@dhanasekardhanasekar7919 யாரை கூறினாய்

  • @user-vo2bs3re9m

    @user-vo2bs3re9m

    5 ай бұрын

    ❤😂😂😂❤🎉😢❤❤❤❤❤

  • @pattali_media
    @pattali_media Жыл бұрын

    இயக்குனர் செல்வராகவனின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பில் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்...திரைக்காவியம் பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

  • @prasanthhawk5287

    @prasanthhawk5287

    Жыл бұрын

    Yes 👍 sema

  • @Thinakkadal1125

    @Thinakkadal1125

    Жыл бұрын

    #பட்டினத்தார் திரைப்படத்தில் நடித்த, தெய்வத்திரு T.M.செளர்ந்தர்ராஜன் அவர்களை நினைவை கண்முன்னே காட்டுகிறார் செல்வராகவன்.

  • @hitvmin
    @hitvmin Жыл бұрын

    Another wonderful Lord Shiva devotional song.....Selvaraghavan's classic performance!!

  • @UVTAMIL
    @UVTAMIL Жыл бұрын

    அருமை🙏🙏 ஓம் நமோ சிவாய 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭கண்களில் கண்ணீர் வருகிறது .......

  • @sakthivelmuruganpalacode
    @sakthivelmuruganpalacode Жыл бұрын

    எல்லாம் வல்ல இறைவன் அருளால் வெற்றி உண்டு...நிச்சயம் வெற்றி உண்டு ... சிவாய ஓம் 🙏🙏🙏🙏

  • @Veerathamizhan1
    @Veerathamizhan1 Жыл бұрын

    இந்தப் பாடலைக் கேட்கும்போது சிவனை வணங்கும் அனைவரும்இப்பாடலைக் கேட்டால்.... ஆடி விடுவார்கள் ... 🙏🙏🙏🙏 சிவசிவ சிவாயம்🙏🙏🙏🙏

  • @araja6684

    @araja6684

    Жыл бұрын

    உண்மை🙏🙏🙏🙏

  • @calmingmusic2075

    @calmingmusic2075

    Жыл бұрын

    சம்போ சிவ சம்போ ! சிவ சிவ

  • @lokeshs6062

    @lokeshs6062

    Жыл бұрын

    Old nandhanar song

  • @lokeshs6062

    @lokeshs6062

    Жыл бұрын

    @@user-mu1iu4ey9c Bro Katharrana My Favourite Song Remix nu Santhosama iruka Ipdi soldra ni

  • @user-mu1iu4ey9c

    @user-mu1iu4ey9c

    Жыл бұрын

    @@lokeshs6062 🤣🤣🤣🤣 sorry nanba.

  • @arumugamp1611
    @arumugamp16113 ай бұрын

    இந்த பாடலை கேட்க நான் என்ன பாக்கியம் செய்தேனோ ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 Жыл бұрын

    ரொம்ப நாள் கழித்து நான் இரசித்த பாடல் அருமை 👏👏👏

  • @lingeshkumar4874
    @lingeshkumar4874 Жыл бұрын

    இறை ஆற்றல் பெற்ற இப்பாடல் கேட்கும் போதே புத்துணர்வுடன் சக்தியும் கிடைக்கிறது... ஓம் நமச்சிவாயம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @marisenthil6624

    @marisenthil6624

    Жыл бұрын

    Yes 🙏

  • @kaafirpagan
    @kaafirpagan9 ай бұрын

    OM NAMAH SHIVAYE🚩🕉️🚩 SHIV SHAMBHU 🙏 , From Punjab

  • @bskm5322

    @bskm5322

    8 ай бұрын

    Love from Telangana

  • @Preti_Mahen
    @Preti_Mahen Жыл бұрын

    Omg....such an energetic song! Energy illathavangale enthirichi aadiruvaanga! Whole song full of Goosebumps!!! Aum Nama Shivaaya !🙏🏼❤️

  • @gokulsankar901
    @gokulsankar901 Жыл бұрын

    சமிபத்தில் சாம் அவரின் காணொளி பார்த்தேன், அதில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றார் ஆனால் இந்த ஒரு பாடல் மூலம் வாழ்நாள் சாதனை படைத்து விட்டார், ஓம் நமசிவாய,,,

  • @santhoshkumar-xk1cy

    @santhoshkumar-xk1cy

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hmSmsKSJcrzdkdY.html

  • @balamurugan-fq9ub
    @balamurugan-fq9ub Жыл бұрын

    மெய் மறந்து இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் பெருக்கு எடுத்து ஓடுகிறது, என் அப்பன் அண்ணாமலையார் நினைத்து ஓம் நமச்சிவாய

  • @mohanelumalai8824

    @mohanelumalai8824

    Жыл бұрын

    இது தான் உண்மை வாழ்த்துக்கள்

  • @covid-gamer44

    @covid-gamer44

    Жыл бұрын

    🙏🏻

  • @vijayanand8448

    @vijayanand8448

    Жыл бұрын

    Unmai sir

  • @sathiyamoorthi9157

    @sathiyamoorthi9157

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/oY6kqLCxZcy3ZdI.html

  • @arunkumarkumar9752

    @arunkumarkumar9752

    Жыл бұрын

    உண்மை

  • @arumugamp1611
    @arumugamp16113 ай бұрын

    இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் நல்லதே நடக்கும் சிவமயம் போற்றி

  • @arumugamp1611
    @arumugamp16112 ай бұрын

    ஹர ஹர மகாதேவா சுவாமிகள் மகா சக்தி துணை

  • @vks.officialmedia3889
    @vks.officialmedia3889 Жыл бұрын

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி பாடல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா💐💐💛❤️🥰

  • @akumar6906

    @akumar6906

    Жыл бұрын

    Ithan porul theriyuma

  • @anandnatarajan1552

    @anandnatarajan1552

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/oY6kqLCxZcy3ZdI.html&start_radio=1

  • @orangeevents2717
    @orangeevents2717 Жыл бұрын

    மோகன் எதை செய்தாலும் சரியாக செய்வார்............. எண்ணப்பன் அல்லவா என் தாயும் அல்லவா, சிவனின் அருள் பகுத்தறிவாலனுக்கும் கிடைக்கட்டும்......... Samcs vera leval....

  • @dn8105
    @dn81053 ай бұрын

    I felt my Lord sitting enthralled listening to this out of the world rendering, just as he sat listening to Ravana🙏🏻 Om Shivoham.

  • @nithyakalyani4810
    @nithyakalyani4810 Жыл бұрын

    ஓம் நமசிவாய கண்களில் நீர் பெருகுகிறது அருமையான பாடல்

  • @mohankannan3718
    @mohankannan3718 Жыл бұрын

    எழுந்து ஆடி விடவேண்டும் போல் இருந்தது,,, எல்லாம் சிவமயம் ஓம் நமக்சிவாயம் !!!!!!!!

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 Жыл бұрын

    நாத்தீககர்கள் இந்த பாடலை கேட்டால், ஆத்திகர்கள் ஆகி விடுவார்கள். எல்லாம் சிவமயம்

  • @sarninair4215
    @sarninair42159 ай бұрын

    This song I am really impressed so much bcoz I love and like sivan that why I am impressed for this song❤😊

  • @sevvelboopathy8706
    @sevvelboopathy8706 Жыл бұрын

    தியேட்டரில் இந்த பாடலுக்கு நடனம் ஆட காத்திருக்கும் அனைத்து ரசிகர்கள் சார்பாக படம் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sudhasivam3905

    @sudhasivam3905

    Жыл бұрын

    நானும் சிவ பித்தனில் ஒருத்தி

  • @vigneshak07

    @vigneshak07

    Жыл бұрын

    @@sudhasivam3905 om namah shivaya

  • @vigneshak07

    @vigneshak07

    Жыл бұрын

    படம் எப்பொழுது திரையில் வரும் அண்ணா தேதி

  • @sevvelboopathy8706

    @sevvelboopathy8706

    Жыл бұрын

    @@vigneshak07 தேதி இன்றளவும் உறுதி ஆகவில்லை தம்பி

  • @prabaharanvenkataraman5054

    @prabaharanvenkataraman5054

    Жыл бұрын

    I am also

  • @sivasankar-rf7sc
    @sivasankar-rf7sc Жыл бұрын

    என்னை அறியாமல் கண்களில் நீர் வழிகிறது, ஓம் நமசிவாய.

  • @sangeethapriyab9665

    @sangeethapriyab9665

    Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @anandnatarajan1552

    @anandnatarajan1552

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/oY6kqLCxZcy3ZdI.html&start_radio=1

  • @santhoshkumar-xk1cy

    @santhoshkumar-xk1cy

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hmSmsKSJcrzdkdY.html

  • @healthyworld824
    @healthyworld824 Жыл бұрын

    மியூசிக் வாய்ஸ் சூப்பர் கேக்க கேக்க தோணுது ஓம் நமசிவாய

  • @sumathiselvaraj1658
    @sumathiselvaraj16585 ай бұрын

    இந்த பாடலை கேட்டால் கண்ணீர் வருகிறது🙏🙏🙏

  • @rajkavijo
    @rajkavijo Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் சிவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் ❤️❤️❤️ ஓம் நமசிவாய ❤️❤️❤️ சிவ சிவாயம் 🙏🙏🙏

  • @santhoshkumar-xk1cy

    @santhoshkumar-xk1cy

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hmSmsKSJcrzdkdY.html

  • @kidscorner4178
    @kidscorner4178 Жыл бұрын

    சிவன் பக்தர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு செல்லும் மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள்....

  • @srikanthbandlamudi8060
    @srikanthbandlamudi8060 Жыл бұрын

    I felt Mesmerized after listening to this song.... i can feel my body vibrate

  • @Somash6384
    @Somash6384 Жыл бұрын

    கலியுகம் முடிய போகிறது என்பதற்கான அடையாளமும், சிவயுகம் தோன்றப் போகிறது என்பதற்கான அடையாளமே, இந்த அருமையான பாடல் இந்தப் பாடலை தந்த மோகன் ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @lingatech3765

    @lingatech3765

    Жыл бұрын

    100% உண்மை 2105 குள் மக்கள் தொகை 75% அழிவை நோக்கி செல்லும் சக்தி யுகம் வரவும்....

  • @sharadhkumar3282

    @sharadhkumar3282

    Жыл бұрын

    கலியுகம் தற்போது முடியாது. இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கலி ஒன்றாம் பாகத்தில். இன்னும் இரண்டு பாகங்கள் கடினமாக கடந்த பின்பு 5000 ஆண்டுகள் குறையாமல் ஆக வேண்டும். அதன் பிறகு தான் மீண்டும் சத்ய யுகம். அதாவது அடுத்த சதுர் யுகத்தின் தொடக்கம். ஞானம் பெற்ற ஆன்மாக்கள் அனைத்தும் அதற்குள்ளாக மெய்ஞானத்தின் மூலம் அவரவர் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே சென்று மீண்டும் முக்தி நிலை அடைய வேண்டியது நமது கடமை. பாவங்கள் குறைத்தும் தர்மங்களை அதிகப்படுத்தியும் பல ஜீவராசிகளுக்கு உணவளித்தும் மரம் செடி கொடிகள் நட்டு வைத்தும் தான் அது சாத்தியப்படும். ஓம் சிவாய நமஹ திருச்சிற்றம்பலம் ஹர ஹர மகாதேவா

  • @lingatech3765

    @lingatech3765

    Жыл бұрын

    @@sharadhkumar3282 இன்னும் 100 வருஷம் 75% மக்கள் அழிவது உறுதி இதான் தொடக்கம் ஆரம்பம் corana காலநிலை மாற்றம் இன்னும் பசி பஞ்சம், பல உயிரினங்கள் அழிவை நோக்கி குடிக்க தண்ணீர் இல்லாமல் உலகம் கஷ்டம் வரும் உணவு பஞ்சம் 100 இது எல்லாம் நடக்கும்

  • @Seevap3495

    @Seevap3495

    Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @blackscorpion2079

    @blackscorpion2079

    Жыл бұрын

    Kaliyugam mudivillai ithu.... ... kaliyugamku paathi thaaan vanthurpoam..... mudivuku vanthurunthaaal oru nallavan kuda irukka maataaan... ipo nallavangalaaam irukaanga..

  • @buvanaselvam3311
    @buvanaselvam3311 Жыл бұрын

    கேட்டதும் உடனே சிவன் கோயில் போகவேண்டும் என்று மனதில் தோன்றும் பாடல் சிவாயநம🙏🙏

  • @anandnatarajan1552

    @anandnatarajan1552

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/oY6kqLCxZcy3ZdI.html&start_radio=1

  • @moonxd55
    @moonxd55 Жыл бұрын

    Om Namah Shivaya 🙏🏻

  • @varunvenkatesvark.p.s519
    @varunvenkatesvark.p.s51910 ай бұрын

    28/08/2023 திங்கட்கிழமை வளர்பிறை பிரதோஷம் அன்று கேட்கிறேன். எல்லாம் சிவமயம்🙏🙏 ஓம் நமச்சிவாய ♥️♥️🙏🙏

  • @Logananth_Murugesan007
    @Logananth_Murugesan007 Жыл бұрын

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...🙏🏻🕉️ஓம் நமசிவாய ஓம்🛐🔱

  • @vaishup1984
    @vaishup1984 Жыл бұрын

    கோடான கோடி நன்றிகள் SAM CS அவர்களுக்கு... என் அப்பனின் புகழ் பாடும் பாடல் புதுவடிவில்... என் நாடி நரம்புகளும் ஆடுகின்றன🙏🔥

  • @makemedia8105
    @makemedia8105 Жыл бұрын

    இப்பாடல் சைவ சமயத்தை மற்றுமே குறித்தான பாடல் ஓம் நமச்சிவாயா

  • @sane4553

    @sane4553

    Жыл бұрын

    Shut up

  • @ramalingamlingam2064
    @ramalingamlingam2064 Жыл бұрын

    Enga Tamil Nadu iraivan sivan.

  • @gopankallampillil3144
    @gopankallampillil31444 ай бұрын

    Lots of love 💕from Kerala.. Om Namashivaya 🙏🏻

  • @shankarramu5263
    @shankarramu5263 Жыл бұрын

    Excellent Song 💝 Om Namashivaaya 🙏🙏 Bakasuran மிக பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்...

  • @flashshankar1078
    @flashshankar1078 Жыл бұрын

    பித்தம் தெளித்தால் சிவன் என்னும் சித்தம் புரியும்.... இப்பாடலை கேட்கும் போது.. என் உடல் மெய்சிலிர்க்கிறது

  • @kalaiselvanvetri2506

    @kalaiselvanvetri2506

    Жыл бұрын

    😊

  • @SivaSivaraman-wm1il
    @SivaSivaraman-wm1ilАй бұрын

    நீண்ட காலத்துக்குப் பின்பு சிவனுக்கு இப்படி ஒரு பாடல் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @keerthu_editz
    @keerthu_editz3 ай бұрын

    ஓம் நமசிவாய😊

  • @MR-nh9yt
    @MR-nh9yt Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது புது உற்சாகம் கிடைக்கிறது, இசையும் குரலும் மிரட்டலாக உள்ளது....🙏🙏🙏

  • @anandnatarajan1552

    @anandnatarajan1552

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/oY6kqLCxZcy3ZdI.html&start_radio=1

  • @prabakaranpraba7304
    @prabakaranpraba7304 Жыл бұрын

    பகாசூரனின் சிவ சிவாயமே.... அருமையான பாடல்

  • @soundararajanannamalai

    @soundararajanannamalai

    Жыл бұрын

    இனிமையான பாடல்! வாழ்த்துக்கள்🎊🎉. சிவசிவாயம் 👏🙏🏻

  • @mkanishgar8938

    @mkanishgar8938

    Жыл бұрын

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

  • @ssssaravanan7893
    @ssssaravanan789311 ай бұрын

    Super

  • @SivakumarSivakumar-zy4yk
    @SivakumarSivakumar-zy4yk Жыл бұрын

    When I heard siva sivavaya lyrics It's goosrbumbs🎉🎉

  • @Muthukumar-je3zz
    @Muthukumar-je3zz Жыл бұрын

    அகம் குளிர வைத்துவிட்ட பாடல்... ஓம் நமசிவாய 🙏🥺🙏

  • @anandnatarajan1552

    @anandnatarajan1552

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/oY6kqLCxZcy3ZdI.html&start_radio=1

  • @saidharsan567
    @saidharsan567 Жыл бұрын

    வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத உணர்வு..காலத்துக்கும் நிலைத்து நிற்கும் அற்புதமான இசை...ஆடாதமனமும் ஆடும் அற்புதம்..நன்றி.

  • @rjayashree6732
    @rjayashree67329 ай бұрын

    Manasu kastama erukkum pothu entha song ketta nimmathiya erukkum 🙏🙏siva siva

  • @Rasakulavar
    @Rasakulavar Жыл бұрын

    தற்கால இளைஞர்களுக்கு பக்தியுணர்வூட்டி நல்வழிபடுத்தும் சமூக பொறுப்புள்ள இயக்குனர் என்பதை இப்பாடல் மூலம் திரு மோகன் நிரூபித்துள்ளார். பாடல் மிக அருமை அண்ணா ❤❤❤

  • @a.s3008

    @a.s3008

    Жыл бұрын

    உண்மை

  • @santhanam4349

    @santhanam4349

    Жыл бұрын

    Unmai 🙏

  • @vengeance9677

    @vengeance9677

    Жыл бұрын

    vantaan boomer

  • @Rasakulavar

    @Rasakulavar

    Жыл бұрын

    @@vengeance9677 சொல்லிட்டான் டோமரு

  • @maarij4701

    @maarij4701

    Жыл бұрын

    அப்படியே சிவ பானமும் கொடுக்க வேண்டும்

  • @erkarthikeyan5383
    @erkarthikeyan5383 Жыл бұрын

    பாடல் கேட்டு உடல் சிலிர்க்கிறது..... தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.. ஓம் நமசிவாய பகாசூரன் குழுவினருக்கும் இயக்குனர் Mohan G Kshatriyan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.....

  • @KarthikKarthik-tf2qi
    @KarthikKarthik-tf2qi Жыл бұрын

    🙏🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏🙏 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். சிவ சிவாய 🌹🌹🌹