நீச்ச கிரகமும் கேது பகவானும் | nesha planet and lord kedhu | Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Premium - KZread Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
/ @manthratv
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam

Пікірлер: 104

  • @s.lakshmanpradeep4274
    @s.lakshmanpradeep42742 ай бұрын

    நேற்றைய கேள்வியை பதிவாக போட்டதர்க்கு நன்றி

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v7502 ай бұрын

    வணக்கம் குருஜி கேது என்றாலே கலக்கத்திளேயே காலாவதி ஆகிவிடவேண்டிதைத்தவிர வேறோன்ருமில்லை பராபரமே 😢😢😢

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam89902 ай бұрын

    வணக்கம் குருஜி 🙏பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான நாடகம் தான் அனைவருடைய வாழ்க்கையும். நம் முன்ஜென்ம நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப இவை அமைகிறது. இதையே தான் அண்ணமாச்சார்யா(திருப்பதி வெங்கடாசலபதியை போற்றி பாடிய பாடல்கள்)தன் கீர்த்தனை வரிகளில் குறிப்பிட்டுள்ளார். புட்டுடயு நிஜமு போவுடயு நிஜமு நட்டநடு நீ பணி நாடகமு. எட்டநெதிட கலதி பிரபஞ்சமு. கண்ட கணபடுதி கைவல்யமு. நாணாடி ப்றதுகு நாடுகமு காணக கந்நதி கைவல்யமு

  • @priya....6684
    @priya....66842 ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @bhadrinathan8507
    @bhadrinathan85072 ай бұрын

    வக்ரம் பெற்ற ரகங்கள் கேதுடன் இணைந்தால் ஒரு பதிவு போடுங்க சார்

  • @ai77716
    @ai777162 ай бұрын

    Shani kethu in mesham... Billionares! Sri Yesudas gana Gandharvan Another one famous ruler! Arumai SriRamji 🎉🌷

  • @srivishnu3642
    @srivishnu36422 ай бұрын

    உங்கள் அன்பு ஜோதிடர் ஸ்ரீராம்ஜி நன்றி வணக்கம்.🙏

  • @saravana_Perumal49
    @saravana_Perumal492 ай бұрын

    வணக்கம் சில ஜோதிட குறிப்பில் ரிஷபத்தில் இருக்கும் கேது நீச்சம் என்று கூறுகிறார்கள் கேது நீச்சமாக இருந்தால் என்ன பலன் சொல்லுங்கள் ஐயா🙏🏻

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73582 ай бұрын

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar90742 ай бұрын

    Guru team lagnam,Venus team rasi,palan sollungal sir

  • @lathamahesh241
    @lathamahesh2412 ай бұрын

    நன்றிகள் ஜீ 🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu82982 ай бұрын

    நன்றி குரு ஜி

  • @user-sl4uw3or4q
    @user-sl4uw3or4q2 ай бұрын

    தயவு செய்து குரு பகவான் வேறு, தட்சிண மூர்த்தி வேறு என்று நீங்கள் விளக்கம் கூறுங்கள். இருவரும் ஒன்று அல்ல

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.20552 ай бұрын

    நன்றி Guruji

  • @lakshmitharani2053
    @lakshmitharani20532 ай бұрын

    Kedhu in viruchigam aspected by guru from kadagam, currently kedhu dasa, how will it be?

  • @goodchanges7883
    @goodchanges78832 ай бұрын

    vanakkam guruji

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj2 ай бұрын

    Vanakkam Anna 🙏

  • @sivayogi6570
    @sivayogi65702 ай бұрын

    காலை வணக்கம் குருஜி🙏

  • @rajalakshmi7753
    @rajalakshmi77532 ай бұрын

    Good mrg guruji🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96852 ай бұрын

    Nanri guruve ❤🎉🙏🏻

  • @deepak9733
    @deepak97332 ай бұрын

    குருஜி வெளிநாட்டுல் பிறந்தவர்களுக்கு நம் வேத ஜோதிடம் செல்லுமா??? ஒரு காணொளி வெளியிடவும் .. நன்றி

  • @kadhirbaala3877
    @kadhirbaala38772 ай бұрын

    Well said guruji thankyou so much 🙏🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef2 ай бұрын

    Thank you sir

  • @panneerselvam4682
    @panneerselvam46822 ай бұрын

    Thank you guruji congratulations 👏👏👏👏👏👏👏

  • @RAMKUMARSHAKTHIVEL
    @RAMKUMARSHAKTHIVEL2 ай бұрын

    3:51 ஐயா நிச்ச சந்திரன் உடன் கேது என்பது விருச்சிகத்தில் நடைபெற்ற விருச்சிகம் கேது விற்கு உச்ச வீடு இல்லை

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp2 ай бұрын

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r2 ай бұрын

    Ayya vanakkam pradeep mannargudi

  • @roopas8655
    @roopas86552 ай бұрын

    No end to rahu uncle and ketu uncle 😠excellent egs and valuable video and precious explanation 👍👏👏Tq a lot guruji 🙏😊🙋

  • @venivelu4547
    @venivelu45472 ай бұрын

    Sir, thankyou🙏🙏

  • @lakshmananvv8910
    @lakshmananvv89102 ай бұрын

    வணக்கம் ஜயா

  • @karthickjagan5923
    @karthickjagan59232 ай бұрын

    மிக நீண்ட நாளாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன் பெண் சாபம் அல்லது பெண் தோஷம் குடும்பத்தில் இருப்பது ஜாதகத்தில் கண்டறிவது எப்படி அதற்கான பரிகாரம் உண்டா குரு ஜி இதற்கான பதிவை போட முடியுமா

  • @sridharsridhartheoy8757
    @sridharsridhartheoy87572 ай бұрын

    Vanakam sir sridhar srirangam kumbam lacknam 10 kethu sukiran putan eruku sir sukiran putan baadipu erku sir eppa sukiran desai nadakuthu sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72132 ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @balajiv.a.n9715
    @balajiv.a.n97152 ай бұрын

    Namaskaram Guruji.

  • @sundarrajanr3949
    @sundarrajanr39492 ай бұрын

    Nice Sir 🙏🙏

  • @ramakrishna.s3938
    @ramakrishna.s39382 ай бұрын

    Iyya itha palan kethu thisainpothu nadakuma Kethuvodu sertha gragha thisain pothu nadakuma

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha62 ай бұрын

    வணக்கம் சார்.

  • @kosan9362
    @kosan93622 ай бұрын

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @AnviAish
    @AnviAish2 ай бұрын

    புதன், சந்திரன் சம சப்தமம். அம்சத்தில் புதன் + கேது இணைவு. சிறுவயதில் புதன் தசையில் நீரில் ஆபத்து ஏற்பட்டது. கடவுள் புண்ணியத்தில் தப்பித்தேன்! ❤️

  • @vijaymathiyazhagan3024
    @vijaymathiyazhagan30242 ай бұрын

    சூரியன் புதன் ராகு இணைவு பற்றி ஒரு வீடியோ சூரியன் புதன் கேது இணைவு பற்றி ஒரு வீடியோ

  • @jothimani4164
    @jothimani41642 ай бұрын

    வணக்கம் குருஜி❤ வைநாசிக நட்சத்திரம் முடக்கு ராசி பற்றி ஒரு பதிவு தெளிவாக போடுங்கள் குருஜி

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan50852 ай бұрын

    Hari om gi❤❤

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h2 ай бұрын

    Good afternoon Anna 🎉

  • @manickarajraja8818
    @manickarajraja88182 ай бұрын

    Vanakkam anna good morning manickaraja

  • @veerapandi1490
    @veerapandi14902 ай бұрын

    Good morning Anna

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b2 ай бұрын

    Very nice tqiyya!!🤝💐

  • @user-iv5ku2sx7b

    @user-iv5ku2sx7b

    2 ай бұрын

    ✨✨❣️❣️

  • @parameswarisatheesh8869
    @parameswarisatheesh88692 ай бұрын

    Sir aatchi perra kiragam plus ragu kethu parri video podunga iyaa

  • @rajasuraji6582
    @rajasuraji65822 ай бұрын

    Guruve.vannkkam.sara.rasi.sara.lakkanam.orr.pathivu.potukkal.iyuu.

  • @balakumaran3197
    @balakumaran31972 ай бұрын

    As usual nice vedio sir....can you plz make vedio on what if mercury in scorpio sign.....plzzzz ..adhu varam or saabama....

  • @mathaven8963
    @mathaven89632 ай бұрын

    Guruji. Dhanush laknam rashabam rasi buthan,kathu in 1st house.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b2 ай бұрын

    Vanakkam sir 🎉🎉

  • @user-iv5ku2sx7b

    @user-iv5ku2sx7b

    2 ай бұрын

    👍👍❣️❣️🤝

  • @saisarann8579
    @saisarann85792 ай бұрын

    குருஜி பிரபஞ்சம் பற்றி ஒரு பதிவு தாருங்கள்..

  • @YuvaRani-zb1gk
    @YuvaRani-zb1gk2 ай бұрын

    வணக்கம் Sir, நீச்ச கிரகமும் ராகு பகவானும் , Video போடுங்கள் Sir

  • @jk2307
    @jk23072 ай бұрын

    ❤❤❤****Sani neesam mesham and kethu in kumbathi.. Ithu ena palan

  • @Akil98146
    @Akil981462 ай бұрын

    கந்தர்வ தோஷம் பற்றி விளக்கம் தேவை sir

  • @maheshwareng901
    @maheshwareng9012 ай бұрын

    🙏🙏🙏

  • @selvaraj-qb1jd
    @selvaraj-qb1jd2 ай бұрын

    ஐயா.. வக்கிர குரு பார்வை மற்றும் குரு பாவ கிரகங்கள் உடன் இணைந்து பார்ப்பதனால் ஏற்படும் பலன்கள் பற்றிய கானொலி பதிவிடுங்கள்..

  • @Shanthi-vy7se
    @Shanthi-vy7se2 ай бұрын

    சார் லக்னாதிபதியும் ராசி அதிபதியும் சுக்கிரனே அவர் நீசம் ஆகி ராகுவுடன் சேர்ந்து இருக்கார் என்ன பலன்

  • @sriramganapathy9194
    @sriramganapathy91942 ай бұрын

    ❤🎉

  • @TheJulyvee
    @TheJulyvee2 ай бұрын

    Sir, if Neecha graha with ketu is in 8th house from lagna - are they better results? Can a bad combination in 8th house with good results?

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy94572 ай бұрын

    Guruji namaste if kethu bhavan stands in laknam itself how is the result good or bad thank u sir

  • @riyavelu563
    @riyavelu5632 ай бұрын

    🙏

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ulАй бұрын

    S Sir

  • @prksingspr
    @prksingspr2 ай бұрын

    Sir what if there is sukran ketu conjunction in navamasa but in mithunam

  • @yuvarajad7789
    @yuvarajad77892 ай бұрын

    ஐயா.. 9ல் சந்திரன் கேது 24 டிகிரியில். 10 ல் 3 டிகிரியில் குரு . மீன லக்னம். சந்திரன் சுபத்துவமா.. ஐயா..?

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy18762 ай бұрын

    நீசம் பெற்ற கிரகம் கேது சாரத்தில் இருந்தால் பதிவு பொருந்துமா ஐயா?

  • @nitra6718
    @nitra67182 ай бұрын

    Swamiji ,if ketu neecham With planet's how

  • @snarendran4990
    @snarendran49902 ай бұрын

    Sir neenga once upon a time raghu & kethu voda sera krangal middle ku maela palan tharum nu

  • @sashikumar5402
    @sashikumar54022 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vs31.
    @vs31.2 ай бұрын

    Mesha lagnam, kethu, Suriyan and budhan in 2nd house. What it means Sriramji?

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh2 ай бұрын

    வக்ரம் பெற்ற கிரகம் கேது ஓடு சேர்ந்து இருந்தால் என்ன ஆகும் என்ற பதிவு போடுங்க ஐயோ

  • @MonikaGovindaraj-sn7lk

    @MonikaGovindaraj-sn7lk

    20 күн бұрын

    Vakram endraal enna... Athai epd kandu pidippathu epd

  • @RamKumar-wv2eh

    @RamKumar-wv2eh

    20 күн бұрын

    @@MonikaGovindaraj-sn7lk ivar channel laye iruku

  • @ganeshr6441
    @ganeshr64412 ай бұрын

    ஜோதிட ஆர்வலர்களுக்கு அறிவு தீனி கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே🙏🙏🙏

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh34332 ай бұрын

    Chevai keathu navamsathil

  • @MonikaGovindaraj-sn7lk
    @MonikaGovindaraj-sn7lk20 күн бұрын

    7il kethu 10il sani neesam and guru ...kadaga lagnam epd irukum marriage life

  • @hola_gracias165
    @hola_gracias1652 ай бұрын

    What if Saturn is in ketu nakshatra?

  • @erraghu11497
    @erraghu114972 ай бұрын

    Sani+kethu in meenam,mahara guru neecha pangam petru kethu udan inainthal🤔👀 ena palan guruji

  • @jancynivetha698

    @jancynivetha698

    2 ай бұрын

    1997 ah...neenga..?

  • @erraghu11497

    @erraghu11497

    2 ай бұрын

    @@jancynivetha698 amanga nenga

  • @jancynivetha698

    @jancynivetha698

    2 ай бұрын

    @@erraghu11497 same...amaippu..in my horoscope also..tats y asked

  • @erraghu11497

    @erraghu11497

    2 ай бұрын

    @@jancynivetha698 ungalaukum ah✨🤣 nalathu

  • @jothimani4164
    @jothimani41642 ай бұрын

    ரிஷபத்தில் நீச்ச கேதுவோடு இணையும் கிரகங்கள் அவர்களின் பலன் என்ன

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan42222 ай бұрын

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் 10ல் சுக்கிரன் நீசம் அஸ்தமனம் புஷ்கரநவாம்சம் இவர் வீட்டில் துலாமில் கேது விசாகம் லக்னாதிபதி சாரம் குரு மீனத்தில் ஆட்சி வக்கிரம் கேது திசை நன்மை உண்டாகுமா ஐயா?

  • @skylabr5769
    @skylabr57692 ай бұрын

    ஐயா கேது சுக்கிரன் நவாம்சத்தில் சேர்ந்த நிலையில் இருந்தாலும் இதே போல பலன்கள் தான் நடக்குமா???!!!!!

  • @sriregha7336
    @sriregha73362 ай бұрын

    Sir, கேது தனுசில் மூல நட்சத்திரத்தில் உள்ளது. மிதுனத்திலிருந்து குருவின் பார்வை இருக்கிறது. இந்த விதி பொருந்துமா?

  • @sreeraaam9186

    @sreeraaam9186

    2 ай бұрын

    No

  • @kaleeswarant4035
    @kaleeswarant40352 ай бұрын

    கேது வீடு வழங்கிய கிரகம் நீசம் பெற்றிருந்தாலும் இதே பலன்கள் கிடைக்குமா ஐயா

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 ай бұрын

    Little

  • @sreenivasan2121
    @sreenivasan21212 ай бұрын

    அவிட்டம் 4ல் கேது சத்யம் 2ல் சுக்கிரன் இது இனைவா??

  • @senthilmurugan1976
    @senthilmurugan19762 ай бұрын

    வணக்கம் ஐயா. கேது கேட்டை புதன் நீசம் இது இனைவ ஐயா இது பலன் பேசுமா ஐயா

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan42222 ай бұрын

    ஐயா எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் வர்க்கோத்தமம் புஷ்கரநவாம்சம் குரு ஆட்சி வர்க்கோத்தமம் புஷ்கரநவாம்சம் தனுசு லக்னம் சந்திரன் தனுசு கேது மூலம் நட்சத்திரம் ராகு திருவாதிரை சூரியன் மீனம் சனி ஆட்சி மகரம் புதன் கும்பம் சுக்கிரன் மேஷம்..... எந்த கிரகமும் பகை நீசம் அஸ்தமனம் வக்கிரம் அஸ்தாங்கிதம் அடைய வில்லை...இது யோக ஜாதகம் ஆகுமா? ஐயா

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    2 ай бұрын

    Yes

  • @rishiiyer737
    @rishiiyer7372 ай бұрын

    Guru,first half of Ketu dasa always terrible only

  • @kesavanvishvanathan7238
    @kesavanvishvanathan72382 ай бұрын

    மகர லக்னம் அவிட்டம் முதல் பாதம் ரிஷபத்தில் ரோகிணி முதல் பாதம் கேது கன்னியில் சித்திரை இரண்டாம் பாதம் குரு இந்த குரு பெயர்ச்சி எனக்கு எப்படி இருக்கும் குருஜி

  • @sreeraaam9186

    @sreeraaam9186

    2 ай бұрын

    Good

  • @balajiv.a.n9715
    @balajiv.a.n97152 ай бұрын

    uduf

  • @mhirthick3839
    @mhirthick38392 ай бұрын

    ரிஷபத்தில சுக்ரன் + குரு + கேது சேர்க்கை என்ன பலன்? ஐயா நன்றி

  • @udaya9896
    @udaya98962 ай бұрын

    If neecha vakram all rules totally change😂

  • @senthil4050
    @senthil40502 ай бұрын

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY2 ай бұрын

    🙏🙏🙏

Келесі