சிசேரியன் ஜாதகங்கள் பலன் தருமா ? | Does Cesarean Horoscopes Work?

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 134

  • @jayapriya3883
    @jayapriya3883 Жыл бұрын

    மனதை பக்குவபடுத்தி போதும் என்ற மன நிறைவுடன் ஒழுக்கமாக இன்னும் நிறைய தகவல் ஆன்மீக தகவல்கள் சொல்லுங்கள் ஐயா.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Жыл бұрын

    நமக்கும் மேல ஒரு சக்தி..... உண்மை சகோ 🔥🔥👏👏

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 Жыл бұрын

    குருஜி நிண்ட நாள் என்னுடைய மனதில் இருந்தது பதிவா போட்டுடீங்க நன்றி.. நல்ல சிந்தனை பேச்சாற்றல் குருஜி உங்களுக்கு இறைவன் குடுத்த வரம்.

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    Жыл бұрын

    🙏

  • @anbuoils186
    @anbuoils186 Жыл бұрын

    அருமையான விளக்கம் கடவுள் அனுமதிக்கும் விருப்ப தேர்வுக்குள் மட்டுமே உயிர்கள் விளையாட முடியும் என உணரமுடிகிறது.

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Жыл бұрын

    Beautiful sir. Even when people think they are making their own choices, it's a karmic choice. End of the day, it's never a human's choice. It's all in bigger hands!

  • @vanithamaheshkanna6279
    @vanithamaheshkanna6279 Жыл бұрын

    Superb. You are telling 100 percent truth. Very nice😊

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Жыл бұрын

    வணக்கம் சார் இந்திரா ஜித் பிறந்த கதை எனக்கு தெரியும் என் அப்பா ஒரு ஜோதிடர் என் அப்பா சொன்ன கதை ஞாபகம் வருது சார்

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 Жыл бұрын

    Well said Guruji🙏 Every thing is already predicted by God🙏 Explained very clearly by you💐😊 Mine also c - Section.

  • @astergarden968
    @astergarden968 Жыл бұрын

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா 🙏🏻

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936Ай бұрын

    மிகச் சிறப்பான விளக்கம் ஐயாவுக்கு நன்றி!..

  • @charanya6266
    @charanya6266 Жыл бұрын

    Well said Sir👏👏👏 Everything is our Karma only. No one can change it 🙏🙏🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Жыл бұрын

    மிக மிக அவசியம் நிறைந்த காணொளி ஐயா 🙏

  • @priyaramesh7614
    @priyaramesh7614 Жыл бұрын

    அருமையான விளக்க காணொளி.. Super Ji..👍👌👏🙏🙏

  • @srikesavans378
    @srikesavans378 Жыл бұрын

    சரியான கருத்து தெரிவித்துள்ளார்கள் குருவே.. நன்றி

  • @vijayKumar-cp3dn
    @vijayKumar-cp3dn Жыл бұрын

    இரட்டை குழந்தைகள் பிறப்பது குறித்து விளக்குங்கள் குருவே

  • @mugunthanbharathi223
    @mugunthanbharathi223 Жыл бұрын

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஜீ..

  • @lavanya5520
    @lavanya5520 Жыл бұрын

    Thank you Anna. I got more clarity on this regard.

  • @jayapriya3883
    @jayapriya3883 Жыл бұрын

    அருமையான பதிவு மனதை தெளிவு செய்யும் கருத்துக்கள் ஜோதிடதோடு ஆன்மிகத்தையும் சேர்த்து கற்று கொடுக்கிற்கள்.

  • @kalarajendran9760
    @kalarajendran9760 Жыл бұрын

    வணக்கம் குருவே. மிக தெளிவான விளக்கம். நன்றி குருவே

  • @sudhaharsubbiah6703
    @sudhaharsubbiah6703 Жыл бұрын

    Super sir நம்பிக்கை நட்சத்திரம், இறைவனின் அருட்கொடை Sriramji Ayya.

  • @gopigopinath5545
    @gopigopinath5545 Жыл бұрын

    தெளிவான விளக்கம் ங்க குருவே நன்றி

  • @malathimalathi910
    @malathimalathi910 Жыл бұрын

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @manivannangopal6576
    @manivannangopal6576 Жыл бұрын

    Super Ji Long time doubt cleared today Ji Thank You🙏...

  • @srikumaran2161
    @srikumaran2161 Жыл бұрын

    Vanakkam Sir anaithu bathivukalum sirappu...👌 thithi soonyathin mathippai yevaaru yeduppathu sadru virivaga velagungal.. nandri vanakkam.🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar57864 ай бұрын

    Very clear explanation of cesserine horoscope 🙏🙏

  • @santhamani4938
    @santhamani4938 Жыл бұрын

    அருமை விளக்கம் 🙏🙏🙏

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Жыл бұрын

    Best wishes & Thanks Lot Sir.

  • @vibulanand3799
    @vibulanand3799 Жыл бұрын

    Sir, Good explanation about pre determination by God

  • @harishammu941
    @harishammu941 Жыл бұрын

    Useful information Tq sir

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 Жыл бұрын

    You are an Excellent person.

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi7946 Жыл бұрын

    My long time doubt sir you cleared it thank you

  • @kolaveri_editz_
    @kolaveri_editz_ Жыл бұрын

    Super 👌 sir thank u this video

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 Жыл бұрын

    Hai sir again one of the crystal clear information ℹ️....telecast some videos which Navagraha makes us to get into the c section .....what is the parigaram to prevent this .. .

  • @truesoul4077
    @truesoul4077 Жыл бұрын

    You seems to be GOD to me sir I had this question on my mind ..you answered this..this s my first comment n ds new channel Bcs of compulsion(health problem disc problem (L3,L4),nerve compression) we are in situation to choose c section date... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivaprakash4350
    @shivaprakash4350 Жыл бұрын

    வணக்கம் ஜோதிட சித்தரே மிகவும் தெளிவான விளக்கம்

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Жыл бұрын

    Well said sir,y your words are very true

  • @rajimonu2453
    @rajimonu2453 Жыл бұрын

    super guru ji,

  • @vetrivelayutham6534
    @vetrivelayutham6534 Жыл бұрын

    Guruji you are my All time Astrology guruji 🙏🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Жыл бұрын

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe Жыл бұрын

    Yes sir good evening,, absolutely right

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Жыл бұрын

    Arputham...💯💯💯💯💯.. Asaiye anaithu vithamana thunmankalaukum karanam... Unmai.. Unmai.. Unmai... Athitha thitamidal... Normal delivery vegu sirapu...miga.. Miga alaga theliva sonninga... Excellent... Million million times nandrigal sir... Great ji.... 🌹💐🥀🙏🌟💥✨👏👌🙏

  • @rosepetals9061
    @rosepetals9061 Жыл бұрын

    Thanks sriram Ji

  • @rameshbharathi9267
    @rameshbharathi9267 Жыл бұрын

    சூப்பர் சார். ...

  • @manimalas5036
    @manimalas5036 Жыл бұрын

    Good message sir 👍👌

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Жыл бұрын

    சூப்பர் sir

  • @SG-CND
    @SG-CND Жыл бұрын

    Excellent 🙏🙏🙏

  • @nirmalav9972
    @nirmalav9972 Жыл бұрын

    Sir,இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானிக்க பட்டது.அதை யாராலும் மாற்ற முடியாது

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Thanks sir 🙏

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 Жыл бұрын

    Super guruji

  • @aksharadulasi
    @aksharadulasi Жыл бұрын

    Exactly said guruve.

  • @user-od5mb5iv3d
    @user-od5mb5iv3d Жыл бұрын

    வணக்கம்.நாம் என்ன தான் நாள்,நட்சத்திரம் பார் த்து நாள் குறித்தாலும் இறைவனின் ஆணைப்படி தானே அனைத்தும் நடக்கும்.அவரவர் கர்மா படி தானே நடக்கும்.எல்லாமே ஏற்கனவே தீரமானிக் கவைகள் மட்டுமே நடக்கும் என்பது என் கருத்து நீங்கள் அதனை அழகாக விளக்கி கூறியது அரு மை!உண்மை!👌👌🌺🌺💐💐👏👏👏🌸🌸🙏🙏🌻🌻💐💐🙏🙏🙏🙏

  • @user-od5mb5iv3d

    @user-od5mb5iv3d

    Жыл бұрын

    🙏🙏

  • @meganathan9592
    @meganathan9592 Жыл бұрын

    Iyya neengal sonnathu 100% unmai yenathu 2 kuzhanthaigalum cesarean , sevai , ragu sevai ,chanthiran combination 2 per jathagathilum ullathu 👍

  • @premalathadevi3052
    @premalathadevi3052 Жыл бұрын

    Vera level speech🙏🙏🙏🙏

  • @MANOJKUMAR-qu3ky
    @MANOJKUMAR-qu3ky Жыл бұрын

    சூப்பர் டாபிக் ❤

  • @indiraindira6532
    @indiraindira6532 Жыл бұрын

    S you are obsolutely correct 👏 enaku treatment la en paiyan pirantha so I really realized much more

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 Жыл бұрын

    வணக்கம் குருஜி🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Жыл бұрын

    Thanks nga sir 🙏

  • @lavanya5520
    @lavanya5520 Жыл бұрын

    My doctor suggested me to choose date and time for the birth of my 2nd child. I strictly told that whatever is mentioned as estimated date of delivery in scan report.. that is the c section date. I have strong belief that we should not fix dates. It is my personal feeling.

  • @sreeraaam9186

    @sreeraaam9186

    Жыл бұрын

    Good morning

  • @vino3344

    @vino3344

    Жыл бұрын

    We did the same

  • @venivelu4547
    @venivelu4547 Жыл бұрын

    Sir, truthful🙏🙏👌👌

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Жыл бұрын

    Ravanan made it possible with shiva bakthi iyya... நாள் என் செய்யும் கோள் என் செய்யும் காலம் தான் என் செய்யும் என் செய்த ஈசன் நான் செய்யும் தவத்தில் நம்மோடு துனையில் இருக்கையில் முன் செய்த கர்மவினைத்தான் என் செய்யும்..... சிவ வழி பாடு எதையும் மாற்றும் ஐயா..

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Жыл бұрын

    It's real speech

  • @acsindia5095
    @acsindia5095 Жыл бұрын

    💯 true words 🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 Жыл бұрын

    Good morning guruji

  • @yoshiahjose9494
    @yoshiahjose9494 Жыл бұрын

    Super sir

  • @shanmitha2863
    @shanmitha2863 Жыл бұрын

    வணக்கம் குருஜி

  • @sugunass27
    @sugunass27 Жыл бұрын

    Anaithum kadavul vahupathu nam karma vai poruthu super 👏 guruji

  • @jothilakshmi3074
    @jothilakshmi3074 Жыл бұрын

    Super

  • @radhikap763
    @radhikap763 Жыл бұрын

    வணக்கம் அண்ணா 🙏🙏

  • @baranidharan8492
    @baranidharan8492 Жыл бұрын

    அய்யா தங்களுடைய வீடியோ காண நான் தினமும் காத்திருக்கிறேன் 🙏🙏🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Жыл бұрын

    👌👌👌🙏🙏🙏🙏guruji

  • @homestylemathi
    @homestylemathi10 ай бұрын

    கரு உருவாகும் போதே பிறப்பு முதல் இறப்பு வரை மொத்தம் வரலாறும் எழுத பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்

  • @malathys3905
    @malathys3905 Жыл бұрын

    True

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Жыл бұрын

    அருமையான விளக்கம் சார்.5ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தால் பரிகாரம் என்ன என்று கூறுங்கள்சார்.நன்றி.

  • @nirmaladevi6652
    @nirmaladevi6652 Жыл бұрын

    நன றி ஐயா

  • @maheshwareng901
    @maheshwareng901 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 Жыл бұрын

    🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 Жыл бұрын

    நான் எதிர் பார்த்த பதிவு சார். நன்றி🙏🙏🙏🙏

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 Жыл бұрын

    ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு தயவு செய்து போடுங்கள் ஐயா வணக்கம்

  • @siranjeevipanneerselvam2684
    @siranjeevipanneerselvam2684 Жыл бұрын

    Chandra kendrathil types of gragangalin palangal. Kooravum Matrum oru oru gragam natchatira saram palangal kooravum aiya

  • @ranjanig2706
    @ranjanig2706 Жыл бұрын

    👏👏👏👏👏👏

  • @Skky3020
    @Skky3020 Жыл бұрын

    Correct sir en delivery time la kolandha position sari illa nu sonnanga naanga doctor kitta poi c-section ah sollunga naanga nalla neram paarkava nu kettom. But doctor wait panni paarkalam nu sonnanga.idhu naanga kettadhe delivery date ku 3days munnaidi thaan. Kadaisila ennoda delivery date annaiku doctor pain Vara koodadhu vandha romba risk baby oru leg madichu vechirukkunu cs pannitaanga neram kurikka kooda time illa but annaiku maargali pournami.

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Жыл бұрын

    🙏🙏🙏🍀

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Жыл бұрын

    Aiyya vannakam

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Жыл бұрын

    Marvellous sir

  • @srivaylan2631
    @srivaylan2631 Жыл бұрын

    'Man proposes, God disposes' as the saying goes, we can plan but the complete execution is not in our hands.

  • @evsham8466
    @evsham8466 Жыл бұрын

    அருமையான விளக்கங்கள் 👍🏻👍🏻👍🏻

  • @rameshk6039
    @rameshk6039 Жыл бұрын

    Sir it compeney job patri video pootuka sir

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland Жыл бұрын

    👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hinduathama1354
    @hinduathama1354 Жыл бұрын

    Sir please answer kumba lagam sani in kanni with buddha conjunction now how is sani

  • @thirosniyavejayakumar9098
    @thirosniyavejayakumar9098 Жыл бұрын

    Aiya.. pls gv remedies for sukran ketu and suriyan in 6th house.. my sukran in navamsam also not in good position

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 Жыл бұрын

    ஐயா வணக்கம் எனக்கு மகர லக்னம் என் மகனுக்கு நேரம் குறித்து ஆப்ரேஷன் செய்து எடுத்தால் அவனுக்கும் மகர லக்னம் ஐயா அருமையான பதிவு

  • @DEEPAKKUMAR-le4vs
    @DEEPAKKUMAR-le4vs Жыл бұрын

    Hi

  • @user-yf8kt1ci9b
    @user-yf8kt1ci9b10 ай бұрын

    ஸ்திர லக்னம் வீடியோ போடுங்கள்

  • @rajamanickamk6861
    @rajamanickamk6861 Жыл бұрын

    விதி வழியே மதி செல்லும்

  • @ben10intamil42
    @ben10intamil42 Жыл бұрын

    Sir neenga solvathu 💯 unmai. Yennathu paiyan pirakkum pothu 9.25 Am yena neram jothidaridam kuriththu koduththoam sari yena sonna doctor delivarikku muthal naal oru meeting kandippaaga attant seiyavaendum yena kooriyathaal veru vali indri 5.50am delivery seithu paiyan piranthaan.ithilirunthu naangal katrukkondom yemperumaan anumathiyindri oru anuvum asaiyaathu yena .yen paiyan vithiyai kadavul theermaanaththirku vittu vittaen .yellam avan paathukolvaan.🙏🙏🙏🙏🙏🙏

  • @ragulraje1384
    @ragulraje1384 Жыл бұрын

    My friends both kids c.section.but they are totally different Jathakam

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Жыл бұрын

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @kiruthivasand9492
    @kiruthivasand9492 Жыл бұрын

    🇮🇳🇮🇳அய்யா வணக்கம். நான் ஒரு ஆசிரியர். ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் ஆர்வத்தால் உங்கள் KZread channel மற்றும் சில பிரபலமான ஜோதிடர்களின் youtube channel -ஐ பார்த்து 2 ஆண்டுகளாக ஜோதிட கலையை அறிந்து வருகிறேன். யாராவது ஒருவரை குருவாக தேர்ந்தெடுத்து உயர்நிலை, மேல் நிலை ஜோதிட கலையை அறிந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். இன்று தான் அதற்கு விடை கிடைத்தது. நான் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் என்ற குருவாக இருந்தபோதிலும் எனக்கு ஜோதிட கலையின் குரு நீங்கள் தான் என்பதை புரிய வைத்த கடவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.🌻🌻

  • @shrimahalakshmi-premium5868

    @shrimahalakshmi-premium5868

    Жыл бұрын

    🙏

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u Жыл бұрын

    🙏 sir என் ஜாதகத்தை ஒரு video please put sir 🙏🏼. என் இடம் இப்போது பனம் இல்லை. உடல் நலம் சரியில்லை. முதுகில் disc problem இப்போது treatment எடுக்கிறேன். நீங்கள் செல்லும் பலன் எனக்கு ஒரு நம்பிக்கை கடைக்கும் sir. 🙏🏼 பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. marrage life எப்படி இருக்கும். எந்த வயதில் marrage நடக்கும். எப்படி பட்ட wife அமையும். 🙏🏼

Келесі