7 ஆண்டு நடக்கும் கேது திசை | வேலை போகும், வம்புகள் வரும் , அவமானம் ஏற்படலாம்|ARAM JAGATHISARRBALAJI

Ойын-сауық

ARAM JAGATHISARR BALAJI
Best Numerologist in Tamilnadu
For appointments :
Whatsapp : api.whatsapp.com/send?phone=9...
Website: namonar.com/
Call : 95665 91666,
Location : S K A complex,
151, Sathy main road,
Kalapatti privu,
Saravanampatti,
Coimbatore 641035,
#rasipalan #kethuthisai #kethudasa #dasa #kethu #dasa #zodiac #zodiacsigns #rasi #todayrasipalan #kethudasa #zodiaclife #zodiacastrology #kethuthisai #kethuthisaipalangalintamil #kethuthisaiitamil #sanithisaibenefits #sanithisaiformithunarasi #sanithisaiforkumbharasi #budhandasa #sanidasahowmanyyearsisbudhadasagood #whatisdasainastrology #thisaitamil #thisaigal #thisaigalintamil #thisaikatti #thisaigalinenglish #thisaikattumkaruvi #thisaiinenglish #thisaimaariyaparavaigal #thisaikattiinenglish #thisaiiruppu #thisai
#rasichart #rasipalan #rasiphalalu #rasicalculator #rasiporutham #rasipalan2021 #rasipalantamil #racimatrix #rasiphalalu2021 #rasiinenglish #rasi
#viruchigam #viruchigam2021 #viruchigarasi #viruchigamrasipalan2021intamil #viruchigamrasipalan2021 #viruchigamrasipalan2021intamil #viruchigamgurupeyarchi
#novembermonthrasipalan2021 #novembermatharasipalan2021viruchigam #viruchigamnovembermonthrasipalan2021 #novembermonthrasipalan2021viruchigam
#viruchigam_rasi #rasipalan #viruchigam #aramjagathisarrbalaji #viruchigam #viruchigamrasi_palangal #viruchigam_rasi_today #viruchigam_rasi #astrology #horoscope #tamilastrology2021 #dailyrasipalan #vararasipalan #todayrasipalan #tomorrowrasipalan #rasipalan #gurupeyarchi #jothidam #octoberpalangal #aramjagathisarrbalaji #astrology #horoscope #tamilastrology2021 #dailyrasipalan #vararasipalan #todayrasipalan #tomorrowrasipalan #gurupeyarchi_2021 #viruchigamrasi_palangal #viruchigam_rasi_today #viruchigam_rasi #tamil_numerologist #tamil_astrologer #best_astrologer_in_tamilnadu #best_numerologer_in_tamilnadu #குருபெயர்ச்சிபலன்கள்2021 #குருபெயர்ச்சிபலன்கள் #kanni #விருச்சிகம்ராசி #விருச்சிகம்ராசிபலன்கள் #விருச்சிகம்ராசிபலன்கள்2021 #விருச்சிகம்

Пікірлер: 38

  • @coats1759
    @coats175923 минут бұрын

    ரொம்ப சரியா சொன்னீங்க நான் 25 வருஷமா வேலை பார்த்த கம்பெனியில் இருந்து வெளிய வந்துட்டேன்

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 Жыл бұрын

    உண்மை இவை அனைத்தும் எனக்கு நடந்து கொண்டு இருக்கிறது மிகவும் மோசம் கேது திசை அடிமேல் அடி வாங்கி கொண்டு வருகிறேன் 33 வயது இன்னும் நல்ல வேலை இல்லை மனகஷ்டம் திருமணம் இல்லை மனகஷ்டம்

  • @RanjithP-il5ig

    @RanjithP-il5ig

    Ай бұрын

    Yanakum apdithan 😢

  • @balamahendrang5394
    @balamahendrang5394 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @58s59ss
    @58s59ss3 ай бұрын

    சிறப்பாக இருந்தது

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Жыл бұрын

    உண்மைதான் அண்ணா... ஒருவன் நல்லவன்மாதிரி என்கிட்ட பேசி கடைசியில என்னை எல்லோரும் தப்பா பேசி வெளியே அனுப்பிவிட்டார்கள்...

  • @rams_chandran22
    @rams_chandran22 Жыл бұрын

    அருமை உண்மை நடப்பு திசை

  • @sivan700
    @sivan7004 ай бұрын

    ஐயா நான் ரிஷப லக்னம் எனக்கு கேது திசை இன்னும் வரவில்லை இப்பொழுது எனக்கு புதன் திசை தான் நடந்து கொண்டிருக்கின்றது கேது திசை வந்தால் பயமாக இருக்கிறது ஐயா ஒன்னும் பிரச்சனையில்லை தானே பயமாக உள்ளது

  • @poomathibaskaran7679
    @poomathibaskaran76793 ай бұрын

    ❤supper. .Ayyaa

  • @sudarshanisudarshi9648
    @sudarshanisudarshi9648 Жыл бұрын

    Kaethu jadhagatthil 3m idatthil irundhu kaethu thisai nadakkum podhu theeya palangal kuraiyuma?

  • @MohanRaj-fy5vb
    @MohanRaj-fy5vb Жыл бұрын

    💯 true

  • @lathar7660
    @lathar7660 Жыл бұрын

    2023 meshamku kedu dhisaigla sir

  • @garavind0074
    @garavind00742 жыл бұрын

    Mosamana kregkam kethu thasai nan patturakan

  • @Aanmeegam_Today

    @Aanmeegam_Today

    2 жыл бұрын

    வாழ்க வளமுடன் , இது உங்களுக்கான காலம், கண்டிப்பாக மாற்றம் வரும் !! தினம் ஒரு பதிவு வெளியிடப்படும் , வெற்றி பெற தொடர்ந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் !!

  • @thaneshrtrthaneshvijay8769

    @thaneshrtrthaneshvijay8769

    2 жыл бұрын

    ஜி உங்க நெம்பர் கொடுங்கள் சகோ 🙏

  • @thaneshrtrthaneshvijay8769

    @thaneshrtrthaneshvijay8769

    2 жыл бұрын

    நான் அவதி பட்டுக்கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை 🙏

  • @kaliyamoorthyjayaraj7551
    @kaliyamoorthyjayaraj7551 Жыл бұрын

    Sir nan court case try pannikittu irukken romba difficult ah iruku sir

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Жыл бұрын

    🙏🏾🙏🏾🙏🏾

  • @Krish_005
    @Krish_005 Жыл бұрын

    ஐயா, கேது திசையில் சோம்பேறித்தனம் இருக்குமா...??? கூறுங்கள்...🙏

  • @kaliyamoorthyjayaraj7551
    @kaliyamoorthyjayaraj7551 Жыл бұрын

    ஐயா எனக்கு கேது திசை புதன் புத்தி நடக்கிறது ஒரு கோர்ட் கேஸ் எடுத்துள்ளேன் வெற்றி பெற இயலுமா ..எனது தாய் வழி பாட்டிக்கு கிடைக்க வேண்டிய சொத்து மற்றும் பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா.......( 37 வயது முடிய போகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை , நான் செய்த வேலையும் போய்விட்டது.

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Жыл бұрын

    உங்க வீடியோவ சில நாட்களுக்கு முன்னாலே பார்த்திருந்தால் இவ்வளவு கேவலப்பட்டு இருந்திருக்கமாட்டேன்...

  • @ragustr4588
    @ragustr4588 Жыл бұрын

    Yenakum velai poochu

  • @RangaraajanB
    @RangaraajanB Жыл бұрын

    எனக்கு இப்போதுதான் ஆரம்பம்...மிதுன ராசி மீன லக்னம் திருவாதிரை நக்ஷ்த்திரம் கேது 5ல் உள்ளார் ...இதற்கான பரிகாரம் கூறவும்

  • @karthikdaiwa5113

    @karthikdaiwa5113

    Жыл бұрын

    வாய்ப்பு இல்ல ராஜா

  • @kcmuthu7654
    @kcmuthu76549 ай бұрын

    கேது எப்பவும் கெடுதல் மட்டும் தருவாருன்னு சுறுக்கம்மாக சொல்லுங்கள் ராகு போல மிகவும் விரிவுபடுத்தி பேசாதிங்க.😂😂👍👍

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay87692 жыл бұрын

    ஐயோ கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் கேது திசை 😭

  • @arulpunitha6404

    @arulpunitha6404

    Жыл бұрын

    பிரச்சனை மட்டும்தான்..

  • @gouthamangouthaman9158

    @gouthamangouthaman9158

    Жыл бұрын

    @@arulpunitha6404 ஆமாங்க ரொம்ப மோசம் ங்க கடக ராசி பூசம் நட்சத்திரம் கேது திசை அடிமேல் அடி வாங்கி கொண்டு இருக்கிறேன்

  • @gouthamangouthaman9158

    @gouthamangouthaman9158

    Жыл бұрын

    @@arulpunitha6404 உங்களுக்கு எப்படி ஜி இருக்கு

  • @arulpunitha6404

    @arulpunitha6404

    Жыл бұрын

    @@gouthamangouthaman9158 நானும்தான் புரோ..உங்களமாதிரியேதான் எல்லாபக்கமும் கேவலபட்டு அடிவாங்கி நிக்கிறேன்..நல்லது செய்தாலும் கெட்டபெயர்தான்..

  • @gouthamangouthaman9158

    @gouthamangouthaman9158

    Жыл бұрын

    @@arulpunitha6404 ஐயோ அத ஏன் கேட்கிறீங்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது ஜி இதெல்லாம் என்ன சொல்ல

  • @SaravanaKumar-ii6eg
    @SaravanaKumar-ii6eg Жыл бұрын

    Sir நீங்க எதுல மா மேதை .

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay87692 жыл бұрын

    ஐயா கேது திசை ரிஷப லக்னம் கடக ராசி பூசம் நட்சத்திரம் வெள்ளி கிழமை ஆச்சாரம் என்றால் என்ன 🙏

  • @arulpunitha6404

    @arulpunitha6404

    Жыл бұрын

    நானும்தான் புரோ... கடகம் பூசம் ரிஷபம்.... என்னை ஒருத்தன் நம்ப வச்சு கழுத்தை அறுத்து கேவலப்படுத்தி போலிஸ்ஸ்டேஷன் வரை நிறுத்திவிட்டான்...

  • @garavind0074
    @garavind00742 жыл бұрын

    Kethu thisai mudincgum ippadi than nadakrathu ayya

  • @Aanmeegam_Today

    @Aanmeegam_Today

    2 жыл бұрын

    வாழ்க வளமுடன் , இது உங்களுக்கான காலம், கண்டிப்பாக மாற்றம் வரும் !! தினம் ஒரு பதிவு வெளியிடப்படும் , வெற்றி பெற தொடர்ந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் !!

Келесі