Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam
Astrologer Sri Ram Ji
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : [email protected]
Whatsapp Link : api.whatsapp.com/send?phone=919345188014
api.whatsapp.com/send?phone=917592868536

Пікірлер

  • @SubiharanRajkumar
    @SubiharanRajkumar3 минут бұрын

    All correct 👍👍

  • @chandrabosem5220
    @chandrabosem5220Сағат бұрын

    குருவே....ஷரணம்...!!!♥ குரு பாதம்...ஷரணம்...!! குருவே....உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்....! மதிப்பிற்க்குரிய...எங்கள் குருநாதராகிய... ஸ்ரீ..ராம்..ஜி..ஐய்யா. .அவர்களுக்கு..!!.... ஐயயா.....! உங்கள் ராசிக்கற்களு க்கான . விளக்கம். .எனக்கு ரெம்ப ...நாளான ... சந்தேகத்திற்க்கு.... விளக்கமும்....விடையும். ..கிடைத்துள்ளது. .! .. அதற்காக...உங்களுக்கு...என் தலை வணங்கி. நன்றி.. தெரிவித்துக்கொள்கிறேன். ..ஐய்யா...!!!♥♥♥ மேலும்..1,,,5,,9,,இந்த ராசி..பாவக அதிபதிகள்...லக்ணத்திற்கான ...சாதகமான ராசி கற்களான..வை.......... லக்ணத்திற்க்கு 3,,,6,,,8,,,,12.... ஆகிய இடங்களில் ..இருந்தால்..... ..அந்த ராயசியில்...மரைந்து.. இருக்கும்.. ...ராசி கற்களை பயன் படுத்தலாமா....?!!! குரிப்பு....!,,ஐய்யா...நான்..கண்ணி...லக்ணத்தை...சேர்ந்தவன்.....!!! எனக்கு...ஐந்தாம்..இடம்...மகரம்.....!ராசி அதிபதி..யான சனி பகவான்.. 11,,கடகத்தில்...உள்ளது...!! மேலும்..9ஆம் அதிபதியான ...சுக்கிரண்!!..... ..எனக்கு.. இரண்டாம். இடத்துக்கும்...9..ஆம்..இடத்துக்கும்.. அதிபதியாவார்...!! இந்த அதி பதியான ...சுக்கிரன்...பகவான் .. எனதுகண்ணி...லக்ணத்திற்க்கு....கும்பராசியான....6..ஆம் இடத்தில்...இருப்பதால்......!! ..நீங்கள்.....இந்த கானொளியில்...சொன்னது போல்...சுக்கிரணுக்குறிய கல் வைரம்.... பயன் படுத்தலாமா.....?!!! காரணம்....6..ஆம் இடம். என்பது மரைவிடம்....!அந்த 6ஆராம் இடத்தில்... போய் மரைந்திருக்கும்..சுக்கிரனுக்குறிய கல்லை.... .....ராசிக்கல்லாக.....பயன் படுத்தலமா....?!!!!அதனால்.. பாதகம்...அல்லது..சாதகம்...ஏற்படுமா....?!! அதற்கான ..உங்கள் பதிலை... தாருங்கள். என்று மிக பணிவண்புடன்..மிக தாழ்மையாக..கேட்டுக்கொள்கிறேன் ..இப்படிக்கு... உங்கள் ...உன்மையுள்ள மாணவன்...சந்ரபோஸ்.. .கொல்லம்...

  • @user-to1mp8jw5e
    @user-to1mp8jw5e2 сағат бұрын

    நீங்கள் சொல்வது உண்மைதான் இல்லை என்று கூறவில்லை ஆனால் இதிலும் தவறுகள் உண்டு அதை மாற்றிக் கொள்ளுங்கள் ஏனென்றால் இதில் வந்து சனி சனி என்று கூறினீர்கள் ஆனால் சனீஸ்வரனால் மட்டும் இது சாத்தியமல்ல என்று எனக்கு தோன்றுகிறது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் என் எம்பெருமான் அவர்களை நடத்திக் கொண்டிருக்கும் லீலைகளில் இதுவும் ஒன்று சனீஸ்வரனை ஆனால் நீங்கள் கூறுவது சனீஸ்வரன் மட்டுமே ஆனால் எம்பெருமானை மட்டும் கூற விரும்பவில்லை அதாவது ஈசன் அக்னி லிங்கம் ஆகிய என்னுடைய ஈஸ்வரன் இருக்கிறார் அவர் அண்ணாமலையில் குடிகொண்டிருக்கிறார் அவர்களைப் பற்றி ஒன்றுமே நீங்கள் கூறு விரும்பவில்லை அவர்களை சற்று ஊர்ந்து கவனியுங்கள் ஊர விரும்பினால் சனீஸ்வரன் என் அப்பன் ஈசன் உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @DHANUSHKumar-tc1hl
    @DHANUSHKumar-tc1hl3 сағат бұрын

    Sir chandiran Sama uccham vidu thulam rasiya sir

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib4 сағат бұрын

    Magaralagnam kadagarasi 3rd sevai rahu sir ......kanni il guru kethjethu 😢😢😢..pls sir reply

  • @priyadarshinin1062
    @priyadarshinin10624 сағат бұрын

    வணக்கம். தனுசு லக்னம். கடக ராசி. குரு ரிஷபத்தில். 36 வயது. வீட்டிலிருந்தே software வேலை. 2nd half of life க்கு ராசியைக் கணக்கிட்டால், குரு 11இல் உள்ளதால் இடமாற்றம் அவசியமா? நன்றி.

  • @ramanramasamy1200
    @ramanramasamy120010 сағат бұрын

    வணக்கம் குருஜி

  • @tamilarasan4769
    @tamilarasan476913 сағат бұрын

    Railway pointman work,entha kirakathin thollil

  • @sashikumar5402
    @sashikumar540214 сағат бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajasundarsundar769
    @rajasundarsundar76915 сағат бұрын

    லக்கினத்தில் சனி தனித்திருந்தால் தனுஷ் லக்னம் என்ன பலன்

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha212616 сағат бұрын

    Nice sir 🎉

  • @santhafireservice5495
    @santhafireservice549518 сағат бұрын

    ❤.நச்சுனு விசயத்தை எளிதாக புரிய வைக்க தங்களுக்கு நிகர் தாங்களே.❤தங்கள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன். குரு வாழ்க குருவே துணை அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar578619 сағат бұрын

    Thank you sir for your unknown information and very clear explanation about how to power puthinathan🙏🙏

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan811320 сағат бұрын

    Thanks Sir.

  • @rajaguruguru3386
    @rajaguruguru3386Күн бұрын

    சூப்பர் டிப்ஸ் இருந்தாலும் உங்களுக்கு கழுத்தை பொறுமை sir

  • @user-qb3qc5hu8u
    @user-qb3qc5hu8uКүн бұрын

    பாரம்பரியஜோதிடத்தைபெருமைப்படுத்தும்தங்களுக்குஇறையருள்என்றும்உண்டு.

  • @user-qb3qc5hu8u
    @user-qb3qc5hu8uКүн бұрын

    பாரம்பரியஜோதிடத்தைபெருமைப்படுத்தும்தங்களுக்குஇறையருள்என்றும்உண்டு.

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fzКүн бұрын

    Guru sani tharum BUSSINESS one video sir

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062Күн бұрын

    தனுஷ் ரா&லக், 8 ல் குரு வக், 1ல் ரா,7 ல் கே ...2 ல் சூ பு, 11ல் சனி ,மாந் ,குரு திசை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது..ஒரு முன்னேற்றமும் இல்லை...இதன் பின்னராவது எப்படி இருக்கும் ஐயா. மிக்க நன்றி

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457Күн бұрын

    Guruji namaste rishba laknam in 2nd place sani Vikram starting in 9th place budhan bhavan and in 11th place guru +sukaran in 10th place suryan thik palam this combination makes jagthar to became a great industrialist or business man pls explain thank u sir

  • @parimaladevi7950
    @parimaladevi7950Күн бұрын

    ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!! ஒரு சின்ன சந்தேகம்....சிம்ம லக்னம்....லக்னத்தில் சூரியன்.... இரண்டாம் இடமான கன்னியில் அமர்ந்திருக்கும் குரு தனது 7ஆம் பார்வையால் தன் வீடான மீனத்தை பார்க்கிறார்....மேலும் கன்னியில் குருவுடன் 5டிகிரிக்குள் இணைந்திருக்கும் சுக்கிரனும் சனியும் தங்களின் 7ஆம்பார்வையால் மீனத்தையே பார்க்கிறார்கள்....கன்னியில் புதனோடு 5டிகிரிக்குள் இணைந்திருக்கும் சந்திரனும் புதனும் மீனத்தை பார்க்கிறார் கள்........ ஐயா எனது சந்தேகம் என்னவெனில் ஐந்து கிரகங்கள் ஒரே வீட்டைப் பார்க்கின்றன..... இந்த நிலையில் இவர்களால் அந்த வீடு சிதைவுறும் இல்லையா?ஆட்சி பெற்ற சிம்ம சூரியனின் பார்வை வலுவும் ஏழாமிடமான கும்பத்தோடு நிறைவடையும் இல்லையா? எனில் ஐயா இங்கே இந்த கிரக அமைப்பில் யாரும் யாருக்கும் கட்டுப்படுவதாய் இல்லை....அப்படித்தானே ஐயா?

  • @SriMahalakshmiJothidam
    @SriMahalakshmiJothidamКүн бұрын

    Yes

  • @AshwinrajaAshwinraja-w4l
    @AshwinrajaAshwinraja-w4lКүн бұрын

    அரசியல் eppadi irukum sir

  • @AshwinrajaAshwinraja-w4l
    @AshwinrajaAshwinraja-w4lКүн бұрын

    அரசியல் eppadi irukum sir

  • @AshwinrajaAshwinraja-w4l
    @AshwinrajaAshwinraja-w4lКүн бұрын

    Sir political pogalam

  • @user-rp5rj9oz4h
    @user-rp5rj9oz4hКүн бұрын

    அற்புத தகவல்களுக்கு நன்றி நற்பவி சுபமஸ்து

  • @manickarajraja8818
    @manickarajraja8818Күн бұрын

    Vanakkam anna good evening manickaraja

  • @saleem8019
    @saleem8019Күн бұрын

    Your predictions are 90%correct.

  • @vishnumoortys1221
    @vishnumoortys1221Күн бұрын

    🙏

  • @rajanrg
    @rajanrgКүн бұрын

    💜💜💜ஆனால் ராகுவோடு சனி பகவான் ஒரே வீட்டில் இருந்தால் சனி சண்டாள யோகம் ஏற்பட்டு திருட்டு போன்ற கெட்ட தொழிலும் ஏற்படும். சனி சூரியன் நேரடி சேர்க்கை இல்லாமல் சூரியனுக்கு சனி 3 6 8 10 11ல் இருந்தாலும் நற்பலன் கிட்டும்.

  • @revathishankar946
    @revathishankar946Күн бұрын

    Super sir ! Enakku mercury dhandibadhi but he is in 6th place with sun but no problem for me Your predictions are very clear and correct 👍👍

  • @saradachellam9702
    @saradachellam9702Күн бұрын

    Seviliyaraga erundhal Sani bagavan amaipu eppadi erukum

  • @elaa4647
    @elaa4647Күн бұрын

    Nandri. Kadamayai sei palanai ethirparakkathe. Anal Neengal sonnathu. Karmavai sei palanai ethirparakkathe

  • @saradachellam9702
    @saradachellam9702Күн бұрын

    Maruthuvam thozhil il Sani bagavan eppadi erupar

  • @vickyvignesh2651
    @vickyvignesh2651Күн бұрын

    லக்னத்துக்கு 4ஆம் இடத்தில் இயற்கை பாவிகளின் இந்த இணைவு உள்ளது ஐயா

  • @user-ot7bo8zd9p
    @user-ot7bo8zd9pКүн бұрын

    Sir, For maharam Lagnam when Saturn in simmam, is this applicable?

  • @user-yd7cs3hp5x
    @user-yd7cs3hp5xКүн бұрын

    இனிய மதிய வணக்கம் ஐயா.நான் தனுசு லக்கினம், 2ல் சனி ராகு.., 3ல் செவ்வாய், சந்திரன், சுக்கிரன். , 5ல் சூரியன் புதன், 7ல் குரு, 8ல் கேது .நான் வீட்டிலயே டெய்லரிங் செய்து கொண்டிருக்கிறேன். நான் தொடர்ந்து டெய்லரிங் செய்யலாமா . தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா.

  • @SriMahalakshmiJothidam
    @SriMahalakshmiJothidamКүн бұрын

    Yes

  • @user-yd7cs3hp5x
    @user-yd7cs3hp5xКүн бұрын

    நன்றி ஐயா.

  • @tajdistributors8777
    @tajdistributors8777Күн бұрын

    Nandri Guruji

  • @riyavelu563
    @riyavelu563Күн бұрын

    🙏

  • @sakthimalinipappu5191
    @sakthimalinipappu5191Күн бұрын

    Simmam my husband makaram nan ... 😢😢😢😢😢

  • @Britemore
    @BritemoreКүн бұрын

    அப்போ அபார்ஷன் பன்ற குழந்தையின் நிலை என்ன.? ஆயுளே இல்லையா.? அது யார் செய்த பாவம்.?🤔

  • @doctorrussia7160
    @doctorrussia7160Күн бұрын

    True

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2efКүн бұрын

    Thank you sir

  • @saisaravanan7910
    @saisaravanan7910Күн бұрын

    தனுசு லக்கினம் & கடகம் இந்து லக்கினம் இரண்டுமே எனக்கு சுன்னிய ராசியாக வருகிறது ஐயா,

  • @reena5823
    @reena5823Күн бұрын

    Nandri sir

  • @hariprasath3336
    @hariprasath3336Күн бұрын

    அண்ணா வணக்கம்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991Күн бұрын

    வணக்கம் குருவே. தங்களுக்கு நிகர் தாங்களே. குரு வாழ்க பல்லாண்டு நீங்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🎉😊🙏

  • @jayan5737
    @jayan5737Күн бұрын

    Excellent sir🙏

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363Күн бұрын

    மிக்க நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼

  • @sasidharanss3310
    @sasidharanss3310Күн бұрын

    சனி வகரம்

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7Күн бұрын

    கண் கண்ட தெய்வம்..! எங்கள் அன்பு குரு.. ❤❤❤❤❤❤ஜோதிட அறிவை எங்களுக்கு வாரி வழங்கி கொண்டிருக்கும்..கர்ணன்..! உங்களது... புகழ்.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் குருவே ❤❤❤நன்றி

  • @user-oq4kj6re2e
    @user-oq4kj6re2e4 сағат бұрын

    Epdi da dei

  • @Jotheeswaran7
    @Jotheeswaran72 сағат бұрын

    @@user-oq4kj6re2e enada.. Soluda.