ரவி யோக ரகசியங்கள் | RAVI YOGAM | Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Premium - KZread Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com

Пікірлер: 90

  • @MariappanChokkalingam-yz6ou
    @MariappanChokkalingam-yz6ouАй бұрын

    🙏நமஸ்காரம்!! குருஜி!!🙏 பஞ்ச மகா புருஷ யோகங்களில் பகலவனுக்கு இடமில்லை!! என்றாலும் 100க்கு 80 பேர் ஜாதகத்தில் ஜாதகருடைய வாழ்வில் தொடர்ந்து பலன் தருவது என்பது ஆதித்யனால் உண்டாகும் வாசி, வேசி& சுப உபயசாரி யோகங்கள் தான் என்பது வாழ்வியல் உண்மை ஐயா!! இதனினும் மேலாக இந்த உலக சாட்சியான உதயனுக்கு உப ஜெயத்தில் குஜாதிகள் அமர்ந்து தரும் இந்த யோகம் குறித்த காணொளி அருமை!! குருஜி!! 👌👏👍💐🙏

  • @priya....6684
    @priya....6684Ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @msm695
    @msm695Ай бұрын

    Very happy to see this yogam present in our driver’s son’s horoscope 🙏✋❤️👌👍

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363Ай бұрын

    Arputhamana vilakkam and motivated video ji, thank you so much ji❤😊😊😊🤩💐

  • @lathamahesh241
    @lathamahesh241Ай бұрын

    மிக அருமை நன்றிகள் ஜீ 🙏

  • @geethavengat4067
    @geethavengat4067Ай бұрын

    உங்கள் வாக்கு என் மகன் வாழ்வில் உண்மையாகட்டும் ஐயா.நன்றிகள் பல.

  • @mrktamil7066
    @mrktamil7066Ай бұрын

    நன்றி குருஜி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7bАй бұрын

    Very, very super, very very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7bАй бұрын

    Very nice, tqsir 🎉🎉

  • @goodchanges7883
    @goodchanges7883Ай бұрын

    Vanakkam guruji

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359Ай бұрын

    Super.god bless u.

  • @kannang6812
    @kannang6812Ай бұрын

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @swamysahead2936
    @swamysahead2936Ай бұрын

    சாமானிய மக்களுக்கு தெளிவாக விளக்கம் அருமையாக உள்ளது நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை

  • @padmanathann9905
    @padmanathann9905Ай бұрын

    குருவே...❤❤❤❤❤❤...சூப்பர்..தங்களை நேரில் சந்திக்க காத்திருக்கும் அடியன்.....

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190Ай бұрын

    Superb sir thank you sir

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358Ай бұрын

    குருஜி அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7bАй бұрын

    Welcome sir 🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628Ай бұрын

    அருமை ஐயா... ஒவ்வொரு ஜாதகமும் தனித்துவமானது...!!வெற்றி அடையும் சூட்சுமங்களை புரியும்படி எளிமையாக தனித்துவமாக மிக சிறப்பாக வழங்குவதில் தங்களுக்கு நிகர் தாங்களே... மனநிறைவு நன்றிகள்... 🙏👏💥🎉

  • @Bhuvana506
    @Bhuvana506Ай бұрын

    Super.good sir

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527Ай бұрын

    ஆறுதல்தருகிறது.நன்றிஐயா

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724Ай бұрын

    வாழ்க வளமுடன் 🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2efАй бұрын

    Thank you sir

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126Ай бұрын

    Very true explain sir....my Astro also having 10th place Sun 🌞.....3th place Savai +guru+Sani.....still wait for my life achievements....but still working hard....Thank you sir 🎉

  • @user-yd7cs3hp5x
    @user-yd7cs3hp5xАй бұрын

    இனிய மதிய வணக்கம் ஐயா.

  • @venivelu4547
    @venivelu4547Ай бұрын

    Sir, thankyou👌👌🙏🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6Ай бұрын

    வணக்கம் சார்.

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1rАй бұрын

    Ayya vanakkam pradeep mannargudi

  • @rajasuraji6582
    @rajasuraji6582Ай бұрын

    Guruve.saralakkanam.sararasi.or.pathivupotukkal.iyuu

  • @senthil4050
    @senthil4050Ай бұрын

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570Ай бұрын

    வணக்கம் குருஜி🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213Ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @indiraindira6532
    @indiraindira6532Ай бұрын

    கடக லக்கினம் 10இல் சூரியன் சூரியனுக்கு 3இல் செவ்வாய் 4இல் சனி 7இல் குரு இப்படித்தான் என் ஜாதகத்தில் இருக்கு ஜீ

  • @user-yf8kt1ci9b
    @user-yf8kt1ci9bАй бұрын

    ஐயா ராம்ஜி அவர்களே குரு சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி ஒரு குறிப்பிட்ட வீடியோ போடுங்கள் ஐயா நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680Ай бұрын

    Sondha veetil irukum grahal pathi vedio guruji

  • @vijaymathiyazhagan3024
    @vijaymathiyazhagan3024Ай бұрын

    சூரியன் புதன் ராகு இணைவு சூரியன் புதன் கேது இணைவு பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்

  • @s.prasanth6514
    @s.prasanth6514Ай бұрын

    Goodmorning

  • @veerapandi1490
    @veerapandi1490Ай бұрын

    Good morning Anna

  • @sridharsridhartheoy8757
    @sridharsridhartheoy8757Ай бұрын

    சார் வணக்கம் சார் ஸ்ரீதர் ஸ்ரீரங்கம் 👍👍👍👍

  • @manickarajraja8818
    @manickarajraja8818Ай бұрын

    Vanakkam anna good afternoon manickaraja

  • @kannannandhini4978
    @kannannandhini4978Ай бұрын

    Vrichigam lagnam. Sun in kadagam with raghu and pudan(vakram pudan). Sani and guru in mesham for my daughter. Will these yoga work. lagnathipathi sevvai in 12th house thulam with guru 7th parvai. Studying in abroad. Will she settle abroad

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857Ай бұрын

    vanakkam guruji thulaam laknam, kadaka raasi . kadakathil suriyan, sani, chandran, bhuthan ullanar. kanniyil guru with kethu (3 degree) inaivu. meshathil sevvaai. eppati irukkum guruji

  • @maheshwareng901
    @maheshwareng901Ай бұрын

    🙏🙏🙏

  • @Sembha1111
    @Sembha1111Ай бұрын

    🎉🎉

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6upАй бұрын

    Sir, vanakkam makara laknam and rasi thulathil sani+bhuthan+suriyan . dhanusil guru+chevvay Ravi yogam unda?

  • @riyavelu563
    @riyavelu563Ай бұрын

    🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685Ай бұрын

    Nnanri guruve 🎉❤🙏🏻

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194Ай бұрын

    ❤🎉

  • @Kumaran.E
    @Kumaran.EАй бұрын

    மிதுன லக்னம் 10ல் சூரியன் சூரியனுக்கு 3ல் சன் 10ல் செவ்வாய் எனக்கு செயல்படுமா ஐயா🙏 அடுத்து ராகு தசை வருகிறது

  • @Sembha1111
    @Sembha1111Ай бұрын

    🎉

  • @user-pe5in7pw8c
    @user-pe5in7pw8cАй бұрын

    வணக்கம் சார் 🙏 தாங்கள் கூறுவது. 100.நூறு சதவீதம் உண்மை நன்றி சார் 🙏🙏

  • @dhivya3799
    @dhivya3799Ай бұрын

    Ayya mahabakiya yogam yepo full ah seyal padum

  • @balasubramanian-jw3kt
    @balasubramanian-jw3ktАй бұрын

    Suryanuku upajeyathil oru giragam mattum irunthal palan idaiguma iyya

  • @sharmeelasanjay
    @sharmeelasanjayАй бұрын

    🎉🎉🎉🎉

  • @parimaladevi7950
    @parimaladevi7950Ай бұрын

    ஐயா, வணக்கம்.. பதிவிற்கு நன்றி!!! ஒரு சின்ன சந்தேகம்... ஒரு மனிதன் அகோரியாக இருப்பதற்கு எந்த கிரகம் பொறுப்பேற்கிறது?

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610Ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @kaadambariramkumar828
    @kaadambariramkumar828Ай бұрын

    Sir 🙏 அம்மாவாசை அன்று சூரிய கிரகனம் புதன் இனைவு அதாவது சூரியன் சந்திரன் புதன் ராகு கடகத்தில் இருந்தால் பலன் என்ன ? Pls sollunga

  • @manic6327
    @manic6327Ай бұрын

    வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது. முன்னோர்கள் சாபம் பற்றியும் அதற்க்கான தீர்வு பற்றியும் சொல்லுங்கள் ஐயா

  • @venkateshkumar8957

    @venkateshkumar8957

    Ай бұрын

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉

  • @rajanrg
    @rajanrgАй бұрын

    லக்னம் எதுவாயினும் சூரியன் எங்கு இருப்பினும் சூரியனுக்கு 3, 6, 10, 11ல் சனி, செவ்வாய், குரு சேர்ந்து அல்லது தனித்து இருந்தாலும் இந்த யோகம் வேலை செய்யும். மேலும் சூரியனுக்கு சனி மறைந்தால் மிகவும் நலம் என்ற அடிப்படையில் நல்ல ஆரோக்கியம் ஓரளவு கிடைக்கும். சூரியனுக்கு சந்திரன் மறைந்தாலும் வளர்பிறையில் நல்ல மன ஆரோக்கியம் இருக்கும்.

  • @rajansubbaian2405

    @rajansubbaian2405

    Ай бұрын

    வணக்கம் குருவே நன்றிகள் பல.. அருமையான விளக்கம்...

  • @muruganramanujam1142

    @muruganramanujam1142

    Ай бұрын

    சனி,குரு,செவ்வாய் இந்த மூவரில், இருவர் மட்டுமே 3,6,10,11 இருக்கிறார்கள். அல்லது ஒருவர் மட்டுமே சூரியனுக்கு உப ஜெய ஸ்தானத்தில் இருந்தால், இந்த ரவி யோகம் கிடைக்குமா என்று தெரிவிக்கவும்.

  • @muruganramanujam1142

    @muruganramanujam1142

    Ай бұрын

    சனி,குரு,செவ்வாய் இந்த மூவரில், இருவர் மட்டுமே 3,6,10,11 இருக்கிறார்கள். அல்லது ஒருவர் மட்டுமே சூரியனுக்கு உப ஜெய ஸ்தானத்தில் இருந்தால், இந்த ரவி யோகம் கிடைக்குமா என்று தெரிவிக்கவும்.

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    Ай бұрын

    Little

  • @sashikumar5402
    @sashikumar5402Ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vishnuvardhanarajg7529
    @vishnuvardhanarajg7529Ай бұрын

    Ayya vanakam s.deepika db 1.04.1989 mithuna laknam 10 il suriyan 3 il guru sevai 10 il sani evaruku ravi yogam erukka?

  • @sivadharshini4909
    @sivadharshini4909Ай бұрын

    Sir magara laganam 10il suriyan dhanusil guru meenathil sevvai 11il sukran....idhil 10 8 adhibadhi suriyan sukran parivarthanai idhu ravi yogama

  • @banupriya1137
    @banupriya1137Ай бұрын

    Aiya enakku .... Sooriyanuku moodril guru, sooriyanuku 11 il Sevvai , but Sani sooriyanil irunthu 8m idathil ulathu

  • @manikandangopal9988
    @manikandangopal9988Ай бұрын

    ஐயா எனக்கு விருச்சிக லக்னம் சிம்மத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் கேது சேர்க்கை

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappanАй бұрын

    ஐயா வணக்கம் 🙏 இதில் சூரியன் 11ல் அமர்ந்து அவருக்கு 3 ,6 ,10 ல் இருந்தால் ஏதாவது யோகம் உள்ளதா

  • @lakshmin1488
    @lakshmin1488Ай бұрын

    சிம்மலக்னம் பத்தில் சூரியன் கடகத்தில் சனி செவ்வாய் மற்றும் துலாத்தில் குரு

  • @princen4902
    @princen4902Ай бұрын

    வணக்கம் குருஜி சிம்ம லக்னம் 10-ல் சூரியன் புதன் சூரியனுக்கு 10-ஆம் இடமான கும்பத்தில் செவ்வாய் சனி 11-ஆம் இடமான மீனத்தில் குரு சுக்கிரன் இது நீங்கள் சொன்ன ரவி யோகத்தில் செயல்படுமா

  • @kjkamatchimohan7438
    @kjkamatchimohan7438Ай бұрын

    Sir வணக்கம் சுக்கிரன் எதிரில் இருக்கு கிரஹப்பிரவேசம் பண்ண கூடா து சொல்லுறாங்க விளக்கம் தா ங்கள் ஐயா

  • @subbulakshmi12
    @subbulakshmi12Ай бұрын

    நன்றிங்க சார்! எனது 15வயது பையனுக்கு கும்ப லக்கினம், 10 ல் சூரியன், சுக்கிரன். (விருச்சிக த்தில்) மகரத்தில் குரு.(கடகத்தில் 6ல் சந்திரன் செவ்..) நீசபங்கமாக ,11ல் கன்னியில் சனி இருந்தால் ரவியோகம் பொருந்தும?

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    Ай бұрын

    Yes

  • @mrktamil7066
    @mrktamil7066Ай бұрын

    வணக்கம் குருஜி ரிஷபம் லக்னம் 10ல் சூரியன் சனி புதன் கடகத்தில் குரு இந்த விதி பொருந்துமா குருஜி

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    Ай бұрын

    Yes

  • @sveni5765
    @sveni5765Ай бұрын

    லக்னத்தில் சூரியன் இருந்தால் நல்லதா sir

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    Ай бұрын

    Good

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRARАй бұрын

    குரல்வளம் ஜோதிடஞானம் தியாக பணி விதவிதமாக எடுத்துச்சொல்லிக்கொடுக்கும்பரோபகாரம். இதேல்லாம்நாங்கள்செய்தபுண்ணியம்நீங்கள் குருவாய் திருவாய்மலர்ந்தருளியது உங்களால்நாங்கள்பலன்பயன்அடைகிறோம். நன்று நன்றி குருவேதுணை

  • @rajessrocky5744
    @rajessrocky5744Ай бұрын

    ஐயா மீனத்தில் ரேவதி நட்சத்திரத்தில் சூரியன் உள்ளார் மிதுன லக்னம் ஆனால் குரு மகரத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் உள்ளார். இந்த யோகம் சிறிதளவாவது செயல் படுமா கடைசி வாழ்க்கை வெற்றியடையுமா. சிறு வயதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வக்கில் போன்றோரின் வீட்டில் வளர்ந்தேன் ஆனால் இன்று என் கையே எனக்கு உதவி என்று சுயமாக என்வழியில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. வாகனம் உள்ளது மனைவிக்கும் நிலம் வீடு உள்ளது.ஆனால் எனக்கு தனியாக ஏதும் இல்லை நான் உழைத்துகொண்டே இருக்கிறேன் . முடிவு நன்றாக அமையுமா ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    Ай бұрын

    Good

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861Ай бұрын

    வணக்கம் குருஜி 🙏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kpАй бұрын

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6Ай бұрын

    வணக்கம் சார்.

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1kАй бұрын

    🙏🙏

  • @ajiajitha7940
    @ajiajitha7940Ай бұрын

    🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570Ай бұрын

    வணக்கம் குருஜி🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAYАй бұрын

    🙏🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069Ай бұрын

    🙏🙏🙏

Келесі