கடன் தீரும் காலம் எது ? | WHEN WILL MY LOAN BE CLEARED? | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sri Mahalakshmi Premium - KZread Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Welkin productions
Phone : +91 63812 85556 & +91 422 4168866
Mail : support@welkinproductions.com
Website : welkinproductions.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam

Пікірлер: 130

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v7504 ай бұрын

    என் தெய்வமே இதைத்தான் நீண்ட காலமாக எதிர் பார்த்திருந்தேன் தங்கள் திருப்பாதமே சரணம் தெய்வமே

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t4 ай бұрын

    நன்றி குருவே ❤ இந்த பதிவை பார்த்தபிறகு மனதுக்குள் தைரியம் வந்துவிட்டது கடனை அடைத்து விடுவேன் என்ற நம்பிக்கையும் பிறந்துவிட்டது❤

  • @perambalurwaterdivinertami7963
    @perambalurwaterdivinertami79634 ай бұрын

    லக்னாதிபதி அஸ்தங்கம் பற்றி காணொளி பதிவிடுங்கள் குருஜி 🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan66284 ай бұрын

    காலத்திற்கேற்ற மிக மிக சிறந்த பதிவு... 👏💥🔥.. எதிர்பார்த்த பதிவு... "* கடன் இல்லாதவரே உண்மை பணக்காரர் *"... மனப்பூர்வ நன்றி ஐயா.. 🙏💐🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar13304 ай бұрын

    கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை.... திருப்பதி பாலாஜி கடன் இன்னும் அடைய வில்லை.... பிறவிப் கடன் அடையவில்லை..... தகுதி மீறிய கடன் மன வலியை ஏற்படுத்தும்....... நன்றி ஐயா 🎉🎉

  • @priya....6684
    @priya....66844 ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @user-kv9zf4lp2q
    @user-kv9zf4lp2q4 ай бұрын

    வணக்கம் குருஜி, இந்த கால கட்டத்தில் மிக மிக முக்கியமான பதிவு இதுவே ஆகும், நன்றி குருஜி 🙇🙏🙏🙏🙏

  • @user-yn4uq1nh1z
    @user-yn4uq1nh1z4 ай бұрын

    Vanakkam guru ji. (செவ்வாய்+சுக்கிரன்+ கேது ) சேர்க்கை and (சனி + சந்திரன்+ ராகு ) சேர்க்கை பற்றி ஒரு video podunga guru ji 🙏🙏🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b4 ай бұрын

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m44764 ай бұрын

    தற்போதய காலத்துக்கு ஏற்ற விளக்கம் நன்றி குருஜி

  • @omganganapataye1142
    @omganganapataye11424 ай бұрын

    அருமையான விழிப்புணர்வு உள்ள ஒரு பதிவு நன்றி ஐயா!!!

  • @roopas8655
    @roopas86554 ай бұрын

    Tq a lot guruji 👍valuable video and precious explanation and informative 👍😊🙋👏👏👏

  • @ajithkumar4671
    @ajithkumar46714 ай бұрын

    நன்றி குருவே அருமையான பதிவு ❤

  • @saravanapachiappan4b615
    @saravanapachiappan4b6154 ай бұрын

    Thanks sir.nalla பதிவு

  • @SelvaKumar-rl7fe
    @SelvaKumar-rl7fe4 ай бұрын

    வணக்கம் ஐயா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @raghuelumalai8963
    @raghuelumalai89634 ай бұрын

    Very good introduction to the video sir 👌

  • @murugesandhusha4466
    @murugesandhusha44664 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @abirami6071
    @abirami60714 ай бұрын

    Good afternoon Sir. Class video . As you are an astrologer and handled many horoscopes, you feel it so much when you speak of debt. Thank you for this video Sir.

  • @THAMIZHODU
    @THAMIZHODU4 ай бұрын

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி senthil

  • @National-yp2qz
    @National-yp2qz4 ай бұрын

    நன்றி குருஜி🙏🙏

  • @balamuralikrishna9029
    @balamuralikrishna90293 ай бұрын

    Beyond Astrology, excellent advice

  • @srivaylan2631
    @srivaylan26314 ай бұрын

    Sir, you also give practical advice.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv4 ай бұрын

    Thank you so much for your information sir

  • @prajitharajendran9069
    @prajitharajendran90694 ай бұрын

    Super very good information Sir🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh2414 ай бұрын

    நன்றிகள் ஜீ 🙏

  • @asha2702
    @asha27024 ай бұрын

    Good Morning Sir! Very informative content 👌. I request you to make a continuity video series on Parivartana Yogam. E.g. 1st lord Parivartana, 2nd lord Parivartana, 3rd lord Parivartana etc. Please consider my request.

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya73584 ай бұрын

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @sankarram.s7929
    @sankarram.s79294 ай бұрын

    அருமை குருஜி

  • @Kutty779
    @Kutty7794 ай бұрын

    💯 unamaiya uraikaa sonna annavuku nandri

  • @user-pn3hm2vv4b
    @user-pn3hm2vv4b2 ай бұрын

    அடுத்த ஆண்டு எப்படி இருக்கும்❤🎉

  • @Balasubramanibalaji
    @Balasubramanibalaji4 ай бұрын

    💯💯💯 லக்னாதிபதி குரு உச்சம் எனக்கு கடன் வாங்க பிடிக்காது பயம்

  • @vinithmani4600
    @vinithmani46004 ай бұрын

    வணக்கம் குருஜி 🎉 நன்றி ✨

  • @rajeshwarim5808
    @rajeshwarim58084 ай бұрын

    Vanakkam guruji Guruve saranam

  • @kannang6812
    @kannang68124 ай бұрын

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h4 ай бұрын

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @rameshk6039
    @rameshk60394 ай бұрын

    ❤ sir vanakam emi la vankuna phone la than unka video pakran sir ❤

  • @Uniqu960
    @Uniqu9604 ай бұрын

    Unmai sir guru strong 5 m athipathi strong enakaga kadan ilai innoruthar Kadanai enaku problem vanthuchi

  • @iyappaniyappan2113
    @iyappaniyappan21134 ай бұрын

    உண்மை ஸ்வாமிஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @nsnbabu4243
    @nsnbabu42434 ай бұрын

    Verry much Correct Guru ji

  • @tajdistributors8777
    @tajdistributors87774 ай бұрын

    Nandri Guruji

  • @revathyiyengar1330
    @revathyiyengar13304 ай бұрын

    Excellent Ayya 🎉🎉

  • @ambikadhamothiran8705
    @ambikadhamothiran87054 ай бұрын

    ஐயா ரொம்ப நன்றி

  • @bosseramalingamsg4932
    @bosseramalingamsg49324 ай бұрын

    Super eye open video sir

  • @goodchanges7883
    @goodchanges78834 ай бұрын

    vanakkam guruji

  • @sbalashankar7205
    @sbalashankar72053 ай бұрын

    குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar69394 ай бұрын

    காலை முதல் வணக்கம்

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar47044 ай бұрын

    காலை வணக்கம் சார்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96854 ай бұрын

    Nanri guruve ❤🎉🙏🏻

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial16664 ай бұрын

    மீன் லக்னம் குரு தசை குரு புத்தி குரு சிம்மத்தில் கடன் எப்போதுதீரும்

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan81134 ай бұрын

    It is very difficult to run a country or a family without a Debt. But this is a valuable information video. America's Debt is over $1.33+trillion & India's Debt is over $613 Billion.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan72134 ай бұрын

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @priyamurali3465
    @priyamurali34654 ай бұрын

    Vanakam guruji

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy32474 ай бұрын

    Nandri guruvae

  • @karuppasamias4665
    @karuppasamias46654 ай бұрын

    Thank you sir

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv78064 ай бұрын

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha64 ай бұрын

    வணக்கம் சார்.

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol4 ай бұрын

    Very nice Sir super

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b4 ай бұрын

    Welcome sir ✨✨

  • @sendhamaraiengineering3712
    @sendhamaraiengineering37124 ай бұрын

    இன்றைய காலத்துக்கு உங்கள் இந்த பதிவு முக்கியம் ஐயா! அனால் இன்னும் தெளிவாக போடுங்கள். விருச்சிக லக்னம் 6 அதிபதி உச்சம். புதன் திசை ஆரம்பம்

  • @SrilinoshananSK
    @SrilinoshananSK4 ай бұрын

    🙏🙏🙏 vanakkam aiyaa

  • @sharmeelasanjay
    @sharmeelasanjay4 ай бұрын

    வணக்கம் குருஜி

  • @kadhirbaala3877
    @kadhirbaala38774 ай бұрын

    Good morning guruji 🙏🙏

  • @sridharps1102
    @sridharps11022 ай бұрын

    நன்றிகள் பற்பல ஸ்வாமி கன்னி லக்னம் 5 கும் 6 கும் உடையவர் சனி உச்சம் பெற்று திசை நடத்துகிறார் , குரு சுக்ரன் புதன் சூரியன் உடன் இணைவு பெற்று . 5 கிரகங்கள் இணைவு Plz கடன் திருமா ஸ்வாமி advice plz plz நன்றிகள்

  • @user-pn3hm2vv4b
    @user-pn3hm2vv4b2 ай бұрын

    2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும் ஐயா❤🎉

  • @saisaiyini1805
    @saisaiyini18053 ай бұрын

    5 ஆம் அதிபதியே ஆறாம் அதிபதியாகவும் இருந்து விட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி வந்தது.நான் உங்களது follower ஆகிற்றே அவர் எந்த வீட்டுடன் அதிகம் தொடர்பு கொள்கிறாரோ அந்த வீட்டு வேலையை செய்வார் என்ற முடிவுக்கு வந்தாகி விட்டது.

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up4 ай бұрын

    Sir, vanakkam rishabha laknam and midhuna rasi. Kumbhathil shukran +kethu shukran vargotham. Guru kadakathil simmathil sani +Rahu. Ippothu. Kadathil moozhuki vittathu shukra dasaiyil kadam theera vayppunda?

  • @manickarajraja8818
    @manickarajraja88184 ай бұрын

    Vanakkam anna good afternoon manickaraja

  • @YasodhaJagan
    @YasodhaJagan4 ай бұрын

    Rajinikanth jathagam podunga

  • @user-nd2en4yv4x
    @user-nd2en4yv4x2 ай бұрын

    வணக்கம் குருஜி.. எனக்கு 5 ம் அதிபதியான குரு 6ல் மேஷத்தில் நின்று இதன் புத்தி நடக்கையில் அளவுக்கு மிஞ்சிய கடனில் மாட்டி விட்டேன்.. சுவிட்சர்லாந்து வந்து.. உழைப்புமில்லாமல் விசாவுமில்லாமல்.. 6 மாசமாக இங்கு விசா கிடைக்க சந்தர்பமில்லை.. அதனால் வேலையுமில்லை.. சாப்பாடு Room வாடகைக்கு கூட உழைப்பதில்லை.. வட்டி காசு கூட கட்டமுடியா நிலை அதனால் கடன் தான் வளர்கிறது.இன்னும் 6 மாதத்தில் புதனை ஆரம்பம் 3ம் இடத்தில் 6ம் அதிபதி செவ்வாய் யுடன் நிகழ்கிறது..எப்போது கடன் தீரும்..குருஜி விருச்சிக லக்கினம் 10**02**77.

  • @srivaylan2631
    @srivaylan26314 ай бұрын

    Sir, karma kadan is also a kadan.

  • @venivelu4547
    @venivelu45474 ай бұрын

    Sir, 🙏🙏👌👌

  • @maheshwareng901
    @maheshwareng9014 ай бұрын

    🙏🙏🙏

  • @kanchavilosyensubramaniam5021
    @kanchavilosyensubramaniam50213 ай бұрын

    Vanakam guruve..Naan Kanni lagnam ; 6 vithil 5 & 6 in athipathi sani vakramaga ullar..Enn kadan inthe thisaiyileye teeruma?Ippo Sani thisaiyil ullen guruve

  • @meerameera.k4309
    @meerameera.k43094 ай бұрын

    Neengal enaku kadaul ayya🙏

  • @Iraa369
    @Iraa3694 ай бұрын

    Viruchigam rasi kanni lacknam,2022 guru 5 உள்ல போது கடண் அடைத்தேன் முடித்தேன், 2023 guru 6 வந்தது கடணும் வந்தன

  • @nagarajan7857
    @nagarajan78573 ай бұрын

    ஐயா நோய் தீரும் காலம்...please sir.

  • @Jisoo-l6q
    @Jisoo-l6q4 ай бұрын

    Ayya Tula lagnam Meena rasi sukkaran 10il dasa guru putti 12 il kadan illamal irunthal noi varuthu ayya ippo enakku kadan irukku noi konjam kuranthirukku ithu fact a sir

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k4 ай бұрын

    🙏🙏

  • @esakkiammalnarayanan9575
    @esakkiammalnarayanan95754 ай бұрын

    ஐயா வணக்கம் என் கணவர் 23.7.81 அன்று மீன ராசி மேஷ லக்னம் இப்போது சந்திர தசா நடக்கிறது வீடு கட்ட லைன் வாங்கினோம். கடை வைத்து சொந்த தொழில் பண்ணுறோம் ஐயா இப்ப கொஞ்ச நாளாக வருமானம் குறைந்து விட்டது இது எப்ப சரியாகும் ஐயா என்ன பரிகாரம் சொல்லுங்க உங்களிடம் இதை கூறியதால் எனக்கு பெரிய நிம்மதியாக உள்ளது ஐயா .உங்கள் பதில்கள்காக நான் காத்திருக்கேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harriskumar9155
    @harriskumar91554 ай бұрын

    Guruji what to do if 6 and 11 th lord in 5th house for mithuna lagnam

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u4 ай бұрын

    Helo sir

  • @rameshg6786
    @rameshg67864 ай бұрын

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 6க்குடைய சந்திரன் ரிஷபத்தில் 4ல் உச்சம் நன்மையா தீமையா

  • @tajdistributors8777
    @tajdistributors87774 ай бұрын

    Piravi kadan theerum kaalam yepodhu?

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran96854 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @skgaming-gu1ke
    @skgaming-gu1ke4 ай бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @HappyBobsleigh-oh4fm
    @HappyBobsleigh-oh4fm4 ай бұрын

    Sir naan 45 lakhs regu thesayail eamathutan sir ennoda theppu eppo ennodafamily than kasita paduthu sir naan enna mathikiran

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan6104 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @nwoooy05
    @nwoooy054 ай бұрын

    🙏Gurujii. Ennudaiya DOB 31/7/1990 viruchiga raasi visaga natshathiram, viruchiga lakganam, enaku govt job kedaikuma romba naala try pantren please🙏 answer guruuuu

  • @srivishnu3642
    @srivishnu36424 ай бұрын

    ரிஷப லக்கினத்துக்கு சுக்ர திசை 6ம் அதிபதி வேலையும் அவரே செய்ய வேண்டுமே. முதல் 10 வருடம் லக்கினாதிபதி வேலை செய்வாரா (அ) கடைசி 10 வருடம் லக்கினாதிபதி வேலை செய்வாரா?

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari88954 ай бұрын

    நீங்கள் கடன் பற்றி பேசிய பல்வேறு கானொளிகளில் இங்கு தான் இதை கூற மறந்து விட்டீர்கள். தலைப்பை பார்த்த உடனே நான், கம்பனின் இந்த வரிகளை உங்களிடம் எதிர்பார்த்தேன்.. "" கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்"".

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj4 ай бұрын

    Vanakkam sir. 11 athipathi veettil irukkum kiragangal thaisai nadathinal kadan theeruma sir. meena lakkinam12 sani pagavan viruchagathil ragu shara parivarthanaiyil 12 irunthu ragu thisai nadathukirathu veli mavattathilthan vasikiren ragu thisai,guru,sani puththigalil kadan theera vaaippu irukiratha?

  • @jeyaprakashmano1903

    @jeyaprakashmano1903

    3 ай бұрын

    Same

  • @sashikumar5402
    @sashikumar54023 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kaliraj5302
    @kaliraj53024 ай бұрын

    ஐயா வணக்கம்.... கன்னி லக்கனம் 5,6 அதிபதி சனி , சனி தனுசுல் , குரு and புதன் 4 அண்ட் 10ல் பறிவர்தினை , ( 5, 6 அதிபதி சனி) எப்டி sir இருக்ககும்

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    4 ай бұрын

    Good

  • @kaviprabakar8562
    @kaviprabakar85624 ай бұрын

    🙏🙏🙏🙏💯🌿🌹

  • @venkatachalam1813
    @venkatachalam18134 ай бұрын

    வணக்கம்ஐயாநன்றிமீனலக்னம்எனக்குசுக்கிறதசாசந்திரபுத்திநடப்பில்இரு க்கிறதுநல்லகடன்கிடைக்குமோஎன்றுநினைத்தேன்இல்லைகடனேஇல்லைவாங்கிஇன் னும்ஒருவீடுஎதிர்பார்தேன்இல்லைஆறில்சிம்மசுக்கிறன்தசாஎதிரிதொல்லைக கொடுத்திடுச்சிநியாப்படிதர்மபடிஎனக்குகிடைக்க இருப்பதைதடுக்கிறார்கள் சுக்கிறதசாதுவங்கும்முன்னமேஎதிரிவந்துவிட்டாள்வெற்றிஎனக்குதான்என்றுநம்பகிறேன்பணம்வந்ததுஉயிர்காரகத்துவம்கணவரர் போய்விட்டார் மீலமுடியவில்லைஐய்யா

  • @sridharps1102
    @sridharps11023 ай бұрын

    நன்றி ஸ்வாமி, கன்னி லக்னம் 5 கும் 6 kum உடைய சனி பகவான் உச்சம் பெற்று திசை நடக்கும் போது, எப்படி நடக்கும் ஸ்வாமி , கடன் அடையுமா plz advice me sir

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    3 ай бұрын

    50.50

  • @sridharps1102

    @sridharps1102

    3 ай бұрын

    @@SriMahalakshmiJothidam நன்றிகள் பற்பல ஸ்வாமி

  • @jcvenkatesanchandrasekaran1250
    @jcvenkatesanchandrasekaran12504 ай бұрын

    கொடுத்த கடன் எப்போது வரும் குருஜி

  • @vvv8486

    @vvv8486

    4 ай бұрын

    varathuji

  • @user-gg9yh8xk7x

    @user-gg9yh8xk7x

    3 ай бұрын

    Poorathi natchathirama iruntha kandippa varathu😂

  • @mathaven8963
    @mathaven89634 ай бұрын

    ஐயா.எனது மகன் ஹஸ்தம் நட்சத்திரம் மகர லக்னம் 8ல் சூரியன்,செவ்வாய் 29degreeகூடவே புதன் இது ஆயுள் பயமா? பதில் தந்தால் மகிழ்ச்சி.

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    4 ай бұрын

    Not bad

  • @sivasubramanian7060
    @sivasubramanian70604 ай бұрын

    ஐயா, கன்னி லக்னம் 5,6 அதிபதி இரண்டுமே சனி ,மேலு‌ம் உச்சமாக உள்ளார், கடன்மூழ்கடித்து விடுமா

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    4 ай бұрын

    Careful

  • @venkatchellam7354
    @venkatchellam73544 ай бұрын

    Kanni lacknathukku 5 & 6 am adhipathi Sani🙄🙄 Kadan thiruma, varuma

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    4 ай бұрын

    50.50

Келесі