☪️Muslims Must Watch Video | The Real Meaning of Allah, 786, Hajj | Jesus | Jews | History of Islam

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
அல்லா, 786, ஹஜ் : அர்த்தங்கள் இதோ! | Muslims Must Watch Video | Allah | Moses | Jesus | History of Islam | Karthick MaayaKumar | Big Topic | Episode 2797 |
#RamadanMubarak #Allah #Islam
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 2 100

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOSАй бұрын

    For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

  • @santhosh-h

    @santhosh-h

    Ай бұрын

    Hi

  • @Muhmmadihsan-vm3bl

    @Muhmmadihsan-vm3bl

    Ай бұрын

    63 vayathil thaan Muhammad maranithar

  • @basheerconstructionspvtltd7260

    @basheerconstructionspvtltd7260

    Ай бұрын

    ஜகாத் பற்றி விரிவாக எதிர்பார்க்கிறேன்.🤝

  • @samsonanandchristain

    @samsonanandchristain

    Ай бұрын

    Jesus Christ of Bible and quran are different... Jesus Christ died for our sins but islam portray him different... Jesus Christ is Son of God but in islam Jesus Christ is not... Jesus Christ is God in spirit and human in flesh but in islam he is just a prophet... Romans 6:23 For the wages of sin is death, but the gift of God is eternal life in Christ Jesus our Lord... no good can save non you have the reward but it cannot wash anyone's sins and no animal sacrifice could either

  • @ssssssss5322

    @ssssssss5322

    Ай бұрын

    King mohmed ( sal) veera varal 11:47 aru Mattrum elimaiyana valkkai Sarchaikkuriya thirumanammum athan kaalakatta nadaimuraiyum Indraya arasiyalum🌾🌾 neenga pesuna niraya per coments change agum (like your audience)

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jtАй бұрын

    எங்களின் அனைத்து இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் ‌ ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் 🙏🎉🎉☪️☪️☪️☪️💐💐. எல்லாரும் ஆரோக்கியத்துடன் ஆனந்தத்துடன் இறைவன் அல்லாஹ் பெருமான் அருள் பெற்று ஆசிர்வாததுடன் பெரு வாழ்வு வாழா வேண்டும். இன்ஷா அல்லாஹ் ☪️☪️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mubarakmubarak2911

    @mubarakmubarak2911

    Ай бұрын

    👍❤

  • @ZapStar-om1lm

    @ZapStar-om1lm

    Ай бұрын

    Thanks u sister 🎉❤

  • @king_Leo_youtuber

    @king_Leo_youtuber

    Ай бұрын

    Thank you sister..

  • @jackwilliam4781

    @jackwilliam4781

    Ай бұрын

  • @sirajamn8424

    @sirajamn8424

    Ай бұрын

    Thank u sister

  • @ayubdvlogs
    @ayubdvlogsАй бұрын

    ப்ரோ நானும் ஒரு இஸ்லாமியந்தான்....உங்களுடைய இஸ்லாமிய தெளிவுரை மிகவும் அருமையாக இருந்தது❤❤❤❤

  • @jansanpradeep2235

    @jansanpradeep2235

    9 күн бұрын

    Ningal unmayagave manithar mithu anbu kattukinrukirkala

  • @faizalff9840

    @faizalff9840

    3 күн бұрын

    @@jansanpradeep2235 athu eppadi illama bro yen kekureega?

  • @jansanpradeep2235

    @jansanpradeep2235

    3 күн бұрын

    @@faizalff9840 ninga kuran padipingala athula matham maaratha ellaaraiyum kolla solli pottu irukke

  • @faizalff9840

    @faizalff9840

    3 күн бұрын

    @@jansanpradeep2235 oe bro naa Muslims nallavganu sollavelaiyaa muslim mattumthaa kolapanraganu neega nanachaa ungala maathiri muttal yaaryum pakka mudiyathu yae hindhusla thiruvila sambavam apparam daily namma tamilnattula nadakuthae appa gang warlam tamilnatula nadakuthae athuku peru terrorism illaya plus angali pangali paga ithellam unaku kolaiyaa thrriyala athanae rajput karainga india fullaa kolapanni veedu veeda thiruduranugalae athuku peru kola illa podaa jokeru 🤡

  • @faizalff9840

    @faizalff9840

    3 күн бұрын

    @@jansanpradeep2235 naa Muslims perfect sollavarala islam perfect quraan perfectnu solren okvaa

  • @mysterystupid2397
    @mysterystupid2397Ай бұрын

    சகோதரரே நான் ஒரு முஸ்லிம் நிச்சயமாக நீங்கள் என்னுடைய மிகவும் மரியாதைக்குரிய நபராக மாறிவிட்டீர்கள் ❤

  • @mohandastimothy622

    @mohandastimothy622

    Ай бұрын

    மதம் தனிப்பட்ட உரிமை. யாரையும் (மனிதனை) தரைக்குரைவாக பேசக்கூடாது​@@marvelous03

  • @lekshmanans3605

    @lekshmanans3605

    Ай бұрын

    மரியாதை அமைதியாக பேச கற்றுகொள்ளுங்கள்

  • @marvelous03

    @marvelous03

    Ай бұрын

    @@lekshmanans3605 Yarre sonnengel?

  • @salim007

    @salim007

    29 күн бұрын

    Mashallah brother ❤

  • @salim007

    @salim007

    29 күн бұрын

    ​@@marvelous03video le islam pathi ivlo pathiye nee lam enna gavanichanu purila

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    *உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!* (அல்குர்ஆன் : 15:99 ) 🫀🥺

  • @yesudhasan3392

    @yesudhasan3392

    Ай бұрын

    Unakku maranam varum varai umathu iraivan?appom avarukku yaru?antha avaru yaru?konjom vilakam kudungo

  • @Nazeervlogzz

    @Nazeervlogzz

    Ай бұрын

    @@yesudhasan3392 that’s allah and Muhammad nabi is the prophet ✨

  • @Watch-Muslim-convert-stories

    @Watch-Muslim-convert-stories

    Ай бұрын

    @@yesudhasan3392 idhu thirumarai Quranil Allah vudaiya vaarthaigal

  • @jahirussain7926

    @jahirussain7926

    Ай бұрын

    💙லாஇலாஹ இல்லல்லாஹ் 💙🥺🥺

  • @ahamedshahjahan143

    @ahamedshahjahan143

    Ай бұрын

    ​​​​​​​​@@yesudhasan33921:07 Vaanam Poomiyeyum Arppa Vinthu Duliyaal Nammaiyum Padaitha Unmaiyana Ore Eraivanin Elakkanam, Al Quranil, *1, Allah Oruvane* *2, Avanukku Yentha Devaium Illai* *3 Avan yaaraiyum peravum Illai* *Avan Yarukkum Pirakavum Illai* *4, Avanuku Nigaraga Yaarum Illai* *Al Quran chapter 112* Tamilil Quranai padikka virumpinal KZreadpil *way to paradise* Endru Type seidu Quranai Elavasamaka Vaangi Padikkalaam Quran Muslimkalukku Mattum Vantha Vedam Illai Manithakulam Ellorukkum Eraivan Thantha Eruthi Vedame Quran *Entha Quran Manitha* *Computerkku* *Eraivanaal Tharappatta* *Guidebook Catalogue Taan Quran* ************* Islam Markathil Yentha Vitha Nirpanthamum Illai Valikettil Irunthu Nervali Thelivahi *Al Quran Chapter 2 verse 256*

  • @niyamathullahms6270
    @niyamathullahms6270Ай бұрын

    அன்பு சகோதரரே நான் ஒரு இஸ்லாமியன் நீங்களும் எனது சகோதரரே என்உயிரினும் மேலான ஈருலகத்தலைவரின் பெறுமையையும் ஏகஇறைவன் ஒருவனேஎன்பதை எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி

  • @SangiBahi786

    @SangiBahi786

    28 күн бұрын

    ஓம் நமசிவாய ❤

  • @nahalafatima4876
    @nahalafatima487622 күн бұрын

    மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக ❤

  • @mr.rifnas00

    @mr.rifnas00

    15 күн бұрын

    ஆமீன்

  • @user-sd2gv2pc6l

    @user-sd2gv2pc6l

    9 күн бұрын

    Aameen

  • @aarokiaraj4652
    @aarokiaraj465226 күн бұрын

    இயேசுவே உண்மையும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார்❤

  • @zuhaib2760
    @zuhaib2760Ай бұрын

    இஸ்லாமிய மக்கள் நாம் அனைவரும் உங்களை நேசிப்ப வர்க ளாக இருக்கிறோம் நன்றி சகோ தரா உங்களின் காணொளி க்கு ❤❤❤🎉🎉🎉

  • @maaroos32

    @maaroos32

    Ай бұрын

    THANKS SO MUCH FOR YOUR GENUINE POST. FROM QATAR 🇶🇦

  • @kadaamurukan2733

    @kadaamurukan2733

    Ай бұрын

    எனக்கென்றால் அப்படித் தெரியலயே பங்காளி ...

  • @MohammadIlyas-oc1hp

    @MohammadIlyas-oc1hp

    Ай бұрын

  • @manithan134

    @manithan134

    27 күн бұрын

    @@kadaamurukan2733 கண்ணை மூடிக்கொண்டுதெரியலன்னா எப்படி கருப்புகண்ணாடி போட்டு கிட்டு உலகம் கருப்பாதெரியுது அப்படினனா எப்படிங்க

  • @mr.rifnas00

    @mr.rifnas00

    15 күн бұрын

    @@kadaamurukan2733ஆஹ்

  • @JMI786
    @JMI786Ай бұрын

    I appreciate your expertise in the field of Islamic analysis, Karthik. Your understanding and respect for all religions are commendable. Thank you for your valuable contributions

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    இறைவா!உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (அல்குர்ஆன் : 1:5 )😊

  • @niltasa8009

    @niltasa8009

    Ай бұрын

    May Jesus guide you to heaven ..my dear Mohammad ❤

  • @DIY_views

    @DIY_views

    Ай бұрын

    இயேசுநாதர் அன்று பேசிய மொழி அராமிக். அந்த மொழியில் கடவுள் என்ற சொல்லுக்கு ட்ரான்ஸ்லேட் செய்தால் அல்லாஹ் என்ற சொல்லை வருகிறது இப்போது அவர் கடவுள் யார்?

  • @Watch-Muslim-convert-stories

    @Watch-Muslim-convert-stories

    Ай бұрын

    @@DIY_views Ar Rahman❤️

  • @danraj9711

    @danraj9711

    Ай бұрын

    சகோதரா நீ அல்லா என்று சொல்பவன் கடவுளே கிடையாது. சைத்தான் உங்களை எல்லாம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். இயேசு கிறிஸ்துவே மெய்யான இறைவன் என்பதை அறியமுடியாதபடி உங்கள் மன கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான். தவறான நம்பிக்கையில் இருக்கிறீர்கள். எங்கள் யெகோவா தேவனை நீங்கள் சொல்லும் அல்லா என்று நம்ப வைத்து உங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். யெகோவா தெய்வம் பரிசுத்தமானவர். அல்லாஹ்விற்கும் பரிசுத்தத்திற்கும் துளி அளவுகூட சம்பந்தம் இல்லை. கண்டதை கடவுள் என்று நம்பி ஏமாறவேண்டாம்.

  • @SahayaAlbin-ve9xb

    @SahayaAlbin-ve9xb

    Ай бұрын

    நீங்கள் அல்லாவின் வேதம் பைபிளை நிராகரித்துவிட்டீர்கள் அல்லாவிடம்மிருந்து எப்படி உதவி கிடைக்கும்

  • @Wahitpro
    @WahitproАй бұрын

    *என் அடியார்களே! உங்களில் எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” என்று நான் கூறியதை நபியே! நீர் கூறுவீராக* *(அல்குர்ஆன் : **39:53** )*

  • @kadaamurukan2733

    @kadaamurukan2733

    Ай бұрын

    அல்லாஹ் வா அது யாரு பங்காளி???

  • @concience.

    @concience.

    Ай бұрын

    அல்லாஹ் (அரபி) = இறைவன் (தமிழ்)

  • @shagulhameed3867

    @shagulhameed3867

    Ай бұрын

    @@kadaamurukan2733 neenga Quran padinga Allah na yaru nu purunchuppinga bro 🙏

  • @mohamednowfal8953

    @mohamednowfal8953

    Ай бұрын

    உங்கள் உடம்பிலிருந்து உயிர் தொண்டைக்குழியை அடையும் போது யார் அல்லாஹ் உண்மையான இறைவன் யார் என்று அறிந்து கொள்விர் எல்லா வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்​@@kadaamurukan2733

  • @kadaamurukan2733

    @kadaamurukan2733

    Ай бұрын

    @@shagulhameed3867 அல்லாஹ் யாரு அதர்க்கு பதில் சொல்லுடா வெண்ணை....

  • @sithinafeela9941
    @sithinafeela9941Ай бұрын

    இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள அதிக முயற்சி எடுத்து அழகிய பதிவை வெளியிட்டுள்ளீர்கள். தெளிவான விளக்கம். மிக்க நன்றி . நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @dreamsindia6073
    @dreamsindia6073Ай бұрын

    ஓம் நம சிவாய ( இஸ்லாமிய நண்பர்கள் அனைவர்க்கும் அல்லாஹ் வின் கருணை கிடைக்க செய்யுங்கள் )

  • @arfinnusfa1217

    @arfinnusfa1217

    28 күн бұрын

    எங்களுக்கு மட்டுமல்ல சகோதரர் உங்களுக்கும் உண்டாகட்டும்,

  • @dreamsindia6073

    @dreamsindia6073

    28 күн бұрын

    @@arfinnusfa1217 நன்றி 🙏🏼

  • @SangiBahi786

    @SangiBahi786

    28 күн бұрын

    ​@@arfinnusfa1217ஓம் நமசிவாய ❤

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து முயன்று அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” (அல்குர்ஆன் : 17:88 )

  • @yesudhasan3392

    @yesudhasan3392

    Ай бұрын

    Kandipa kondu varamudiyathu

  • @padhmavathycaroumeganesupe4740

    @padhmavathycaroumeganesupe4740

    27 күн бұрын

    bible ❤

  • @rafit5714

    @rafit5714

    27 күн бұрын

    @@padhmavathycaroumeganesupe4740 Jesus is our beloved prophet like Muhammad,Abraham,adam,Noah ,Moses,etc

  • @Wahitpro
    @WahitproАй бұрын

    மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இவ்வேதத்தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் ( நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்குர்ஆன் : 2:170 )

  • @NrMn-78
    @NrMn-78Ай бұрын

    இஸ்லாமிய மதத்தை தெளிவாக சொன்ன மாயம் சானலுக்கு வாழ்த்துகள்,,.கருனை மிக்க இறைவனின் அருள் உங்களுக்கும் கிடைக்க வேன்டுகிரோம்

  • @jeezadd
    @jeezaddАй бұрын

    Hats off to your accute research regarding the teachings of Islam. May Allah guide you to the Islam🎉

  • @marvelous03

    @marvelous03

    Ай бұрын

    Islam is most fake religion..convert naaya why always force others people to convert your fucking religion...

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOGАй бұрын

    நன்றிகள் இந்த பதிவிற்கு. என்னிடம் மொத்த இஸ்லாமிய வரலாறுகளும் மேலும் நேரில் சென்று எடுத்த ஆய்வுகளும் என்னிடத்தில் உள்ளது. அதற்கு இந்த பக்கங்கள் போதாது. மேலும் இதை மாற்று மதத்தவர்கள் புரிந்து கொள்வதை விட இப்போது இஸ்லாமியன் என்று பெயர் தாங்கிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். லக்கும் தீனுக்கும் வழியாத்தீன்.

  • @MRorganicfarm

    @MRorganicfarm

    18 күн бұрын

    உண்மை, உண்மை

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    நிச்சயமாக நாம் தான் நினைவூட்டும் இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 15:9 )

  • @peermohaideen3053
    @peermohaideen3053Ай бұрын

    சகோதரரே குர்ஆனை ஆராய்ந்து இன்னும் பல தகவல்களை வீடியோவாக வெளியிட கேட்டு கொள்கிறேன்

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    ஆகவே, எவர்கள் இறைன்னம்பிக்கை கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம். (அல்குர்ஆன் : 29:7 )

  • @user-gt8px4lb1l
    @user-gt8px4lb1l27 күн бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்... என் சகோதரரே... அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஹிதாயத்தை வழங்கட்டும்❤❤❤❤❤❤

  • @user-qv5tu6fd7s
    @user-qv5tu6fd7sАй бұрын

    எங்களின் கண்மணி ஸல்ல்லாஹூ ரசூல் அவர்களின் பண்பு எங்களிடம் இருக்கு ஆனாலும் முழுமையாக அல்ல முஸ்லீம் எல்லோரும் முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ் ❤❤❤❤

  • @farijessi176
    @farijessi176Ай бұрын

    சுபகானல்லாஹ் எப்படி ஒரு விழக்கம் ஆச்சிரியமாக இருக்கிறது அல்லாஹ் உங்க மூலமாக நபிகலாரை பற்றி பேசவைத்துல்லான் அருமை அல்லாஹீ அக்பர்

  • @SangiBahi786

    @SangiBahi786

    28 күн бұрын

    ஓம் நமசிவாய ❤

  • @shamseethbegum509
    @shamseethbegum509Ай бұрын

    எல்லோருக்கும் ஈத் முபாரக் நிகழ்சியாலர் சகோதரருக்கும் ஈத் முபாரக்

  • @HeyobserveHalal
    @HeyobserveHalalАй бұрын

    O My servants who have exceeded the limits against their souls! Do not lose hope in Allah’s mercy, for Allah certainly forgives all sins.He is indeed the All-Forgiving, Most Merciful. (Quran : 39:53)

  • @user-tj7dd2mf7h
    @user-tj7dd2mf7hАй бұрын

    ஒரு சில குறிப்புகள் தவறாக இருக்கிறது இருந்தும் சிறந்த ஒரு முயற்சி நன்றி தோழா

  • @chillzone7594
    @chillzone7594Ай бұрын

    அருமையான அற்புதா பதிவு ் அ ல்லாஹ் உங்களுக்கும் அருள் புரிவாயானாக ஆமீன் ஆமீன் யாரபில்லாமீன்

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    இறை நம்பிக்கையாளர்களே! பொறுமையுடன் இருங்கள்; இன்னல்களை சகித்துக் கொள்ளுங்கள்; ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; இம்மையிலும், மறுமையிலும் நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன் : 3:200 )

  • @abduljameel560
    @abduljameel560Ай бұрын

    திருக்குர்ஆன் இந்த நூல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல, மாறாக இது ஒட்டு மொத்த உலகத்திற்கும் உரித்தான நூலாகும்.....

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறேன் எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் : 40:60 ) நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான் நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான் ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் : 40:61 ) அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் அவனைத் தவிர வேறு நாயனில்லை; எனவே நீங்கள் சத்தியத்தை விட்டும் எங்கு திருப்பப்படுகிறீர்கள்? (அல்குர்ஆன் : 40:62 )

  • @shuhaibck2289
    @shuhaibck2289Ай бұрын

    ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் மாயம் team 🎉🎉🎉

  • @shabnammuhammadhaziq565
    @shabnammuhammadhaziq565Ай бұрын

    இஸ்லாத்தை பற்றி தவறான கருத்துக்கள் பகிரும் ஊடகங்கள் மத்தியில் அதன் உண்மைத் தன்மையை அறிந்து , பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோ❤

  • @ArmCstmr-mr4qj
    @ArmCstmr-mr4qjАй бұрын

    Dearest bro u are one of greatest human person u know about islam more than us we lofe u bro

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950Ай бұрын

    Excellent Presentation Really Very Good Effort 👍 Allah One n Only ☝Thankyou Brother 🙏

  • @mubaiyina
    @mubaiyinaАй бұрын

    لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏ (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். (அல்குர்ஆன் : 9:128)

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jtАй бұрын

    வணக்கம் 🙏🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏🙏. இஸ்லாம் பற்றிய தகவல்கள் மற்றும் சிறந்த காணொளி பதிவு மற்றும் தொகுப்புகளுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉 நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    அந்த இறைவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் : 2:22 )

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon192629 күн бұрын

    அருமையான பதிவு. ஒரு சின்ன திருத்தம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மறைந்தது 63 வயதில்

  • @HMHUDA
    @HMHUDAАй бұрын

    Thanks!

  • @1994_sk

    @1994_sk

    Ай бұрын

    Perunaalku dress eduka kooda illama irukan idha engala madhari yaruku sari kooduthu irukalam

  • @HmImath
    @HmImathАй бұрын

    ஸல் என்று அழைக்க வேண்டாம் ஒன்று முழுமையாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறுங்கள் இல்லை எனில் வெறும் முஹம்மத் நபி என்றே கூறுங்கள்

  • @muneerahamed4458

    @muneerahamed4458

    29 күн бұрын

    Bro could you please call like this...

  • @mohjazabd
    @mohjazabd28 күн бұрын

    மிகவும் தெளிவான அருமையான பதிவு.... நன்றிகள் சகோதரா உங்கள் தேடலுக்கு....

  • @sajahansajahan9720
    @sajahansajahan9720Ай бұрын

    "Eid Mubarak" அருமையான விளக்கம் வாழ்த்துகள். உங்களின் உரையில் வரும்786 இலக்கங்கள் சம்பந்தமாக அந்த இலக்கங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை அது கீழைத்தேச நாடுகளில் உள்ள இடைத் தரகர்களால் புகுத்தப்பட்ட ஒரு விடயமாகும் இதனை நன்றாக ஆய்வு செய்து பார்க்கவும் நன்றி!.

  • @amaan00131
    @amaan00131Ай бұрын

    இது வரைக்கும் சவுதி அரேபியாவில் ஒரேயொரு தன்னீர் கினறு தான் இருக்கிரது அது தான் ஸம் ஸம் நீர் மற்ற எந்த இடத்த தோண்டினாலும் பெற்றோல் தான் கிடைக்கும் ஆகவே இது சிந்திக்க வேண்டிய விடயம்

  • @user-hh2nt6gy2u
    @user-hh2nt6gy2u29 күн бұрын

    Assalamu alaikum warahmathulahi wabarakathuhu , Appreciate your work ❤ 🫡 Bro Islam ☪️ is Not only Connected with Christianity ✝️ it also connects with Hinduism 🕉️ Judaism ✡️ My Humble Request to you please Search more on your Own you will get into the real peace Insha Allah, Videos of Zakir Naik May Help you to Gain More Knowledge about Common terms of Islam ☪️ & Hinduism 🕉️.

  • @salmannoordeen2242
    @salmannoordeen224210 күн бұрын

    Masha allah உங்களுக்கு இறைவன் மேலும் அருள் புரிவானாக.

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha22 күн бұрын

    Appriciate your efforts dear Karthik

  • @mohamedfahath7487
    @mohamedfahath7487Ай бұрын

    32. "கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர். திருக்குர்ஆன் 5:32

  • @rasiyaahamedbasha842
    @rasiyaahamedbasha842Ай бұрын

    ❤❤❤❤super speech ☪️☪️☪️☪️☪️☪️☪️☪️❤❤❤❤

  • @ShajhanA-kv7cq
    @ShajhanA-kv7cqКүн бұрын

    Maashah Allah,Ella puzhalum iraivan Allah oruvanukke🤲🤲🤲🤲🤲🤲

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 7:128 )

  • @redtiger8052

    @redtiger8052

    27 күн бұрын

    ஆமா ஆமா மனிதர்களை குண்டு வைத்து குவியல் மனிதர்களை கொள்வதுதானே

  • @RajaRani-py9il
    @RajaRani-py9ilАй бұрын

    Masha Allah ❤ very well understood fellow... Alhamthulilah! well done bro! More and more study the holy Qur'an!.. Insha Allah you will great success iin this world and Aahira carry on your speech....from Sri lanka

  • @kajaali-fq5xt
    @kajaali-fq5xtАй бұрын

    இறைவனுக்கு இணை வைக்கக் கூடாது சிலைகளோ மரங்களோ பொருட்களோ சூரியனும் சந்திரனும் தாய் தந்தையோ முன்னோர் இந்த உலகத்திற்கு நன்மை செய்தார்களோ எதுவும் இறைவனுக்கு இணையாக வைத்த வணங்கக்கூடாது ஒரு இறைவன் உருவமற்ற இறைவன் அவனை ஒரு நாளைக்கு ஐந்து வேளை வணங்க வேண்டும் இதுதான் முஸ்லிம் செய்கிறார் எந்த ஒரு முஸ்லிம் இறைவனுக்கு இணையாக வைத்து வணங்க மாட்டார்கள் எங்களுக்கு எல்லா மனிதர்களும் சமம்தான்

  • @arjun3544

    @arjun3544

    Ай бұрын

    அப்படியானால் அஸ்வத் கல்லை ஏன் வணங்குகிறீர்கள்

  • @user-cr3sl1qy1n

    @user-cr3sl1qy1n

    Ай бұрын

    ​@@arjun3544பதில்வராது

  • @sivagamisekar1889

    @sivagamisekar1889

    Ай бұрын

    அந்த பெரிய கருப்பு பெட்டி உருவம் தானே

  • @sivagamisekar1889

    @sivagamisekar1889

    Ай бұрын

    எங்கும் நிறைந்த பரப் பிறம்மம். அனைத்தும் அவனே. அனைத்துள்ளூம் அவனே. அவனின்றி ஒரு அனுவும் அசையாது. அனைத்திலும் அவன வாசம் செய்வதால் காண்பதெல்லாம் இறைவனே. உறுவமற்ற அவன எந்த உருவமும் எடுத்து யார் வடிவிலும் வர அவன் ஒருவனாலே மட்டுமே முடியும்

  • @samsudeensyedbava-bv5zi

    @samsudeensyedbava-bv5zi

    Ай бұрын

    @@arjun3544 அஷ்வத் கல்லை வணங்குவதில்லை சொர்க்கத்திலிருந்து வந்தகல் என்பதாலே முத்தமிடுவார்கள்.

  • @mdnazar9026
    @mdnazar9026Ай бұрын

    Super

  • @sayedjicreation9712
    @sayedjicreation9712Ай бұрын

    Proud to be a Subscriber

  • @kadharhussan1940
    @kadharhussan1940Ай бұрын

    Very good karthick. Really happy to share this message through ur channel. I ll pray for u for Right Path

  • @ignaciammalgovindaraj4696
    @ignaciammalgovindaraj4696Ай бұрын

    இயேசுவும் மற்ற தீர்க்க தரிசிகளும் ஒன்று அல்ல இயேசு பிதாவின் அதாவது ஒரே தேவனின் வார்த்தையானவர் வார்த்தை மாமிசமாகி கன்னி மரியாளிடத்தில் மனித அவதாரம் எடுத்தார் அவர் இரத்தத்தால் மட்டுமே நம் பாவத்துக்கு மன்னிப்பு உண்டு அவரை ஏற்றுக்கொள்ளாமல் துன்மார்க்கமாய் வாழ்பவர்களுக்கு ஞாயத்தீர்ப்பளிக்க யேசுமகா ராஜா இரண்டாம் முறையாக உலகிற்கு வரப்போகிறார் மனிதர்களும் கடவுளும் ஒன்று அல்ல.

  • @mirzaabdul-dx4tb

    @mirzaabdul-dx4tb

    Ай бұрын

    சகோதரா! ஒவ்வொரு காலகட்டங்களிலும் அந்த மக்களுக்கு என்ன தேவை என்பதை பார்த்து அதற்கு தகுந்தவாறு அதிசயங்களை செய்யக்கூடிய அற்புதர்களை (நபிகளை) இந்த உலகிற்கு இறைவன் அனுப்புகிறான். தாவூத்(தாவீது) நபிக்கு ஷபூர் வேதமும்,மூஸா(மோசஸ்) நபிக்கு தவ்றாத் வேதமும்,ஈஸா(இயேசு) நபிக்கு இன்ஜில் வேதமும்(பழைய ஏற்பாடு) முஹம்மது நபிக்கு குர் ஆனும் கொடுக்கப்பட்டது. இதுபோக மற்ற நபிகளுக்கு அந்த காலகட்டத்தில் தேவையானவைகளை சிறிய,சிறிய செய்திகளாக கொடுக்கப்பட்டது. கண்டிப்பாக இறுதி காலங்களில் எது உண்மை என்பதை ஈஸா அலைஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் (இயேசுவே) அவர்கள் இந்த உலகத்திற்கு வந்தபின் அறிவிப்பார்.

  • @GalebJoshva

    @GalebJoshva

    Ай бұрын

    Avaru theriyaama pesitu irukaaru ga , u don't worry

  • @bareesahamed829

    @bareesahamed829

    Ай бұрын

    Jesus is one of the prophet not god😊

  • @TwoKings2.0

    @TwoKings2.0

    Ай бұрын

    ​@@bareesahamed829இயேசு மட்டும் ஏன் மற்ற நபிகள் மாதிரி பிறக்காமல் கர்த்தர் மூலமாக படைக்க பட்டார்.

  • @user-bs4ks1nc5t

    @user-bs4ks1nc5t

    Ай бұрын

    I love my jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @afkarafki3393
    @afkarafki3393Ай бұрын

    Brother I am so happy you speak about Islam I pray for you Allah wants to give hidayat for you more learn about Quran and hadees you will be get more success in your life and life after death also in sha Allah ❤

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    ( Quran 31:10) خَلَقَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا‌ وَاَ لْقٰى فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَبَثَّ فِيْهَا مِنْ كُلِّ دَآ بَّةٍ‌ ؕ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ‏ அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம் (அல்குர்ஆன் : 31:10 ) هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ “இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் - அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 31:11 ) وَلَقَدْ اٰتَيْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ اَنِ اشْكُرْ لِلّٰهِ‌ؕ وَمَنْ يَّشْكُرْ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ‏ “அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தனது நன்மைக்காவே நன்றி செலுத்துகிறான்; இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) - நிச்சயமாக அல்லாஹ் எவரிடத்திருந்தும் தேவையில்லாதவன்; புகழப்படுபவன்”. (அல்குர்ஆன் : 31:12 ) وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏ நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (அல்குர்ஆன் : 31:13 )

  • @hhh334
    @hhh334Ай бұрын

    Super speech very good unmaiye sonnirhal sahodare mahilchi 100/100pursuant unmaiye 🤝👍

  • @yusufkhan.a6992
    @yusufkhan.a699229 күн бұрын

    وَاقْتُلُوْهُمْ حَيْثُ ثَقِفْتُمُوْهُمْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَيْثُ اَخْرَجُوْكُمْ‌ وَالْفِتْنَةُ اَشَدُّ مِنَ الْقَتْلِ وَلَا تُقٰتِلُوْهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَـرَامِ حَتّٰى يُقٰتِلُوْكُمْ فِيْهِ‌ فَاِنْ قٰتَلُوْكُمْ فَاقْتُلُوْهُمْ كَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِيْنَ‏ (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும். (அல்குர்ஆன் : 2:191) فَاِنِ انْـتَهَوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:192) ❤

  • @aadilredbull
    @aadilredbullАй бұрын

    Neega enga nabi Mohammed sallalahu alaihuva sallam pera sollum bothe goosebump aguthu bro❤❤❤

  • @habrimohammed4234
    @habrimohammed4234Ай бұрын

    உங்களுக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும்.

  • @cutiequeen840
    @cutiequeen84027 күн бұрын

    Mashallah❤ your efforts 🙌

  • @mohamedasraf925
    @mohamedasraf925Ай бұрын

    மாஷா அல்லாஹ்❤ அருமையான விளக்கம் 👌🏻👌🏻👌🏻

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    “பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 3:123 )

  • @user-rq8bt6yq1h

    @user-rq8bt6yq1h

    Ай бұрын

    If you are in righteous path,.you don have fear anyone including god....

  • @rehanashahnawaz5454

    @rehanashahnawaz5454

    Ай бұрын

    Alhamdulilah ❤ ALLAHU AKBAR

  • @yesudhasan3392

    @yesudhasan3392

    Ай бұрын

    Iyo 😂😂😂😂😂

  • @srinivasanjeya

    @srinivasanjeya

    Ай бұрын

    பதர் யுத்தம் இல்லை கொள்ளை. ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டி தான் அப்படியொரு கொள்ளையை நடத்துவான். நாகரீக மனிதன் இப்பேற்பட்ட காட்டு மிராண்டிமேல் காரி துப்புவான்

  • @sangkarmogan9198
    @sangkarmogan9198Ай бұрын

    அனைவருக்கும் என் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் ✨️❤️☪️👑😇🙏🏿🫂🙏🏿😇👑☪️❤️✨️

  • @BLACKTHUNDER370

    @BLACKTHUNDER370

    Ай бұрын

    Tnx

  • @king_Leo_youtuber

    @king_Leo_youtuber

    Ай бұрын

    Thank you bro ❤❤❤

  • @Kps13271

    @Kps13271

    Ай бұрын

    Thanks

  • @syedrizwan8546

    @syedrizwan8546

    Ай бұрын

    Thanks brother for your greetings

  • @648fazi
    @648faziАй бұрын

    Islam is not for muslim. It's for the whole human. Hats off to you bro you did your job.

  • @yesudhasan3392

    @yesudhasan3392

    Ай бұрын

    😂😂😂 nalla kamadi pandringa pannunga.😂😂😂

  • @yuvasatish4066

    @yuvasatish4066

    Ай бұрын

    😂😂😂😂​@@yesudhasan3392

  • @marvelous03

    @marvelous03

    Ай бұрын

    Dai muttal pundegela ...did u see God ....why keep reading book and believe whatever nabi said ...wihout thinking ...

  • @suganthinysriharathas2385

    @suganthinysriharathas2385

    Ай бұрын

    No thanks perverted prophets who married children instead of adoption

  • @SangiBahi786

    @SangiBahi786

    28 күн бұрын

    ​@@yesudhasan3392தேவனால் அனுப்பப்பட தேவ தூதர் ஏசு

  • @user-ir9vu7rq9u
    @user-ir9vu7rq9uАй бұрын

    Super bro 👌 valthukal 👍

  • @Ayyyyyyyye
    @AyyyyyyyyeАй бұрын

    Watching your video from New York City alhamdulillah very nice explanation. May God gives you more wisdom and guide you to Religion of islam Akhi

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” என்றும் இறைவன் கேட்பான் (அல்குர்ஆன் : 23:115 ) ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே! (அல்குர்ஆன் : 23:116 )

  • @kadaamurukan2733

    @kadaamurukan2733

    Ай бұрын

    அல்லாஹ் வா அது யாரு பங்காளி??? முடியல செய்வதெல்லாம் பாவமான செயல். போதைப்பொருள் கடத்துவது, மாற்று மதத்தவரை கொலைசெய்வது, மாற்றுமதப் பெண்களை ஏமாற்றி உடலுறவு கொள்வது.. பட்டியலில் இன்னும் அனேகம் உண்டு. மூடிட்டு இருங்க பங்காளி ...

  • @kumuthasinnathamy9557
    @kumuthasinnathamy9557Ай бұрын

    நீங்கள் என்ன தான் சொன்னாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு வேற level . தேவனின் குணாம்சத்தை இந்த பூமியில் வெளிப்படுத்தினார்.இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார்.

  • @NimnasNimnas-bl6ed

    @NimnasNimnas-bl6ed

    Ай бұрын

    😂😂

  • @rithick2001

    @rithick2001

    26 күн бұрын

    ​@@NimnasNimnas-bl6ed😂😂😂

  • @rizwanrizwan516

    @rizwanrizwan516

    16 күн бұрын

    நண்பரே இயேசு கிறிஸ்து இறைவனின் தூதர் மட்டுமே இறைவன் இல்லை ஏனெனில் அவர் மரியம் என்ற பெண் வயிற்றில் பிறந்து உண்டு உறங்கி மலம் சிறுநீர் கழித்து ஒரு நாள் மனிதர்கள் கையால் அடி வாங்கி இறந்தும் போனார் என்று அனைவருக்கும் தெரியும் பிறகு எப்படி அவர் இறைவனாக முடியும் இறைவன் தான் மனித ரூபத்தில் வந்தார் என்கிறீர்கள் இறைவன் எதற்க்கு மனித ரூபத்தில் வர வேண்டும் அதுவும் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் பூமியில் வாழ்ந்து வரும் போது தீடிரென இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏன் இறைவன் பூமிக்கு வர வேண்டும் அடுத்து நீங்கள் ஏசு தான் கர்த்தர் என்கிறீர்கள் சில நேரங்களில் ஏசு கர்த்தரின் மகன் என்கிறீர்கள் முரண்பாடாக உள்ளது எது உண்மை புரிதலுக்காகத் தான் குறிப்பிடுகிறேன் நண்பரே

  • @Digitalprinting777
    @Digitalprinting777Ай бұрын

    உலகை படைத்தவன் மிக சிறந்தவன்

  • @user-sd2gv2pc6l

    @user-sd2gv2pc6l

    9 күн бұрын

    Allahu Akbar

  • @Farook442
    @Farook44223 күн бұрын

    Thank you Bro....

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    நன்மை செய்வோர் யார் எனின் எவர்கள் அறியாமல் ஏற்பட்டுவிடும் சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான். (அல்குர்ஆன் : 53:32 )

  • @SathyaPME
    @SathyaPME29 күн бұрын

    Great effort karthik bro.....crystal clear analysis in various topic with all aspects....Really happy for your narration skill with perfection.....your voice gods blessing ❤❤❤ clarity and unique dynamic ❤❤❤....

  • @stephenraj8863
    @stephenraj8863Ай бұрын

    இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்.

  • @aijumelon6785

    @aijumelon6785

    Ай бұрын

    இல்லை அவரும் ஒரு வழி அவர் மட்டும் இல்லை

  • @yesudhasan3392

    @yesudhasan3392

    Ай бұрын

    ​@@aijumelon6785enna bro soldringa

  • @aijumelon6785

    @aijumelon6785

    Ай бұрын

    @@yesudhasan3392 இஸ்லாமியர்களுக்கு இயேசுவும் ஒரு வழி சத்தியம் ஜீவன் மோசே வும் அப்படியே ஆபிரகாம் அப்படியே முஹமது நபியும் அப்படியே

  • @romioff7730

    @romioff7730

    Ай бұрын

    Yes jeevanaaha irukraar yazu innumerable maranikka villai ulaha aliuku mun waruvaar eeza nabi

  • @aijumelon6785

    @aijumelon6785

    Ай бұрын

    @@romioff7730 எலியா Enoch கூட இறக்கவில்லை

  • @aknl1988
    @aknl1988Ай бұрын

    اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏ 47:24. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?

  • @user-ld3pz8ni9y
    @user-ld3pz8ni9y18 күн бұрын

    தோழர் மிகவும் அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி தோழரே

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் பொறுமையுடையோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக (அல்குர்ஆன் : 2:155 ) பொறுமை உடையோராகிய அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் : 2:156 ) அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன அவர்களே நேர்வழி பெற்றோர். (அல்குர்ஆன் : 2:157 )

  • @Ansarchannel4038
    @Ansarchannel4038Ай бұрын

    Alhamdulillah! Arumaiyana Vilakkam saho!

  • @nmohanrajnmohanraj7528
    @nmohanrajnmohanraj7528Ай бұрын

    Eid Mubarak

  • @syedenam7993
    @syedenam7993Ай бұрын

    Allha say in Quran ) 1. யாஸீன் , ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக! • நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர். • நேரான பாதை மீது (இருக்கின்றீர்). • (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும் • எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.

  • @ProFart.Ayesha_Be_Upon_Him.

    @ProFart.Ayesha_Be_Upon_Him.

    Ай бұрын

    Why Allah does the promise on the Quran ?? 🤔, it seems he is not the author of Quran ?? For Eg:- In court victim says "I solemly declare on this Indian Constitution that which I say is Truth"

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    *இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை மனிதரை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான் (அல்குர்ஆன் : **29:45** )* 💗

  • @abdullahb.e3264
    @abdullahb.e326413 күн бұрын

    Masha allah Brother really hatsoff bro,extreme level guts to speak out of orginality of islam thank you so much for every topics abt islam ,nega soldra visayam kettu odambu siluthurchu very beatiful ah sonniga ,oru req time kedacha pls quran fulla padiga brother we love us

  • @aadilredbull
    @aadilredbullАй бұрын

    Subhahanallah superb bro ❤❤❤

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226Ай бұрын

    அப்பு நானும் இஸ்லாமி தான் ஆவெ. ஏன்னா.. அடுத்தவர்களிடம் அன்பா இருப்பேன். கடவுளுக்கு என்னை நான் சமர்பிச்சிட்டு சரண் அடைந்து வாழ்ந்து வருகின்றேன்.

  • @syedrizwan8546

    @syedrizwan8546

    Ай бұрын

    Brother not only to show love to others also to believe and worship in only One God

  • @KarthiKeyan-wj9xc

    @KarthiKeyan-wj9xc

    Ай бұрын

    ​@@syedrizwan8546bro earth la nallathu panna sorkathula allah 80000 servant 72 beautiful wife kuduparame nanum islam varen ennaku 72 wife lam venna sridevi matum kodutha pothum

  • @amruthangamayah5226

    @amruthangamayah5226

    Ай бұрын

    @@syedrizwan8546 we love all of our family members. In the same way whatever facilities we have we use those. Every God is needed.

  • @kataikalanciyam.
    @kataikalanciyam.Ай бұрын

    எல்லா மதமும் அன்பு அறம் சகோதரத்துவம் இதைத்தான் போதிக்கிறது கடவுளுக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை காரணம் இறைவன் பிரபஞ்சத்தின் ஆற்றல் அவருக்கு பிரத்யேகமான எந்த உருவமும் கிடையாது

  • @manimaranraju8161
    @manimaranraju816126 күн бұрын

    Thanks for sharing bro 🙏

  • @loyar222
    @loyar222Ай бұрын

    1. Adam as (Adam)آدم 2. Idris as (Enoch) إدر يس 3. Noah as (Nuh) نوح 4. Hud as (Hud) هود 5. Shaleh as (Saleh) صالح 6. Ibrahim as (Abraham) إبراهيم 7. Lut as (Lot) لوط 8. Ismail as (Ishmael) إسماعيل 9. Ishaq as (Issac) إسحاق 10. Yaqub as (Jacob) يعقوب 11. Yusuf as (Joseph) يوسف 12. Ayyub as (Job) أيوب 13. Shu’aib as (Jethro) شعيب 14. Musa as (Moses) موسى 15. Harun as (Aaron)هارون 16. Dzulkifli as (Ezekiel) ذو الكفل 17. Dawud as (David) داود 18. Sulaiman as (Soloman) سليمان 19. Ilyas as (Elijah) إلياس 20. Alyas’a as (Elisha) اليسع 21. Yunus as (Jonah) يونس 22. Zakaria as (Zachariah) زكريا 23. Yahya as (John) يحيى 24. Isa as (Jesus) عيسى 25. Muhammad saw

  • @ai77716

    @ai77716

    Ай бұрын

    Kali Yuga

  • @loyar222

    @loyar222

    Ай бұрын

    @@ai77716 ?

  • @faizalff9840

    @faizalff9840

    3 күн бұрын

    ​@@ai77716kali yugavaa comedy pannatha yaa poya😂

  • @ai77716

    @ai77716

    3 күн бұрын

    @@faizalff9840

  • @faizalff9840

    @faizalff9840

    3 күн бұрын

    @@ai77716 kaaliyava chota bheemla varathuthanae😂

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 100:6 ) அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 100:7 )

  • @harrishjayaraj-gg4yh

    @harrishjayaraj-gg4yh

    Ай бұрын

    Dei loosu poi vera Vela iruntha paaru daa

  • @yesudhasan3392

    @yesudhasan3392

    Ай бұрын

    Apadiya

  • @zakirbhai1997

    @zakirbhai1997

    Ай бұрын

    ​@@yesudhasan3392 kandippa nandrikettawan thane bro.

  • @TeconoNo-nh5hy
    @TeconoNo-nh5hyАй бұрын

    I Hindu tamilan.i respect Muslims ❤❤❤

  • @marvelous03

    @marvelous03

    Ай бұрын

    Pudichi umbe islam eh .

  • @ai77716

    @ai77716

    Ай бұрын

    ஸ்ரீரங்கத்தில் துக்ளக் 13,000 தமிழர்கள் கொடூரமா கோலப்பனன்!!!

  • @hazisafi6711
    @hazisafi671127 күн бұрын

    ❤❤❤இஸ்லாம் பற்றி நல்ல ஒரு விளக்கம் கொடுத்தது ku நன்றி. கடவுள் ஒருவர் தான். அவனை வணக்கும் வீதம் தான் வேறு. அதை மனிதர்கள் நாம் தான் கொண்டு வந்தும். ❤❤❤

  • @shaikmansoorhallaj2810
    @shaikmansoorhallaj2810Ай бұрын

    Mr. Karthik, you have done really great

  • @hhhfhcghbfghbgh
    @hhhfhcghbfghbghАй бұрын

    இயேசு தேவ தூதர் அல்ல...அவரே தேவன் ...தேவதூதர் பெயரை சொன்னால் பேய் ஓடாது...தூதர் பெயைரால் செபம் செய்தால் கிடைப்பது இல்லை...அவரே தேவன் இயேசு அதினால்தான்.....இயேசு தேவன்.....பரலோகமும் பூமியும் அவருக்கு(இயேசு) முன்பாக மண்டியிடும்...யார் அவரை ஏற்றுகொள்ளாது இருக்கும் எல்லா மனிதர்களின் மேலும் இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்டது.... பாவத்திற்க்காக அடிக்கப்பட்டார்....

  • @mohamednowfal8953

    @mohamednowfal8953

    Ай бұрын

    😮 இயேசு ஈசா நபி அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக அவர்கள் தன்னை ஒருபோதும் கடவுள் என்று சொல்லவில்லை பைபிள் பைபிளில் கூட அப்படி இல்லை ஒரு விஷயம் தெரியுமா கடவுளை மனிதனால் அழிக்க முடியுமா இயேசு மனிதன் என்பதால் தான் அவரை சிலுவையில் அறைந்தார்கள் மனிதன் கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் கடவுளை சிலுவையில் அறைய முடியும் என்றால் அந்த கடவுள் கடவுளே அல்ல தன்னை காத்து கொள்ளாதவன் இயேசு ஈஷா அவர்கள் இறைவனின் உண்மையான தூதராவார் உலக இறுதி நாளின் அடையாளம் ஆவார் இஸ்லாம் சொல்லக்கூடிய அனைத்து அடையாளங்களும் வெளிப்படும் எஸ் ஈசான நபி அவர்கள் வருவார்கள் இந்த உலகத்திற்கு திரும்பி அப்போது அனைவரும் உணர்ந்து கொள்வீர்கள் உண்மையான இறைவன் யார் உண்மையான மார்க்கம் எதுவென்று

  • @prachargroup

    @prachargroup

    Ай бұрын

    அவருக்கு எத்தனை மனைவிகள்

  • @hhhfhcghbfghbgh

    @hhhfhcghbfghbgh

    29 күн бұрын

    @@prachargroup 😂😂😂😂

  • @hhhfhcghbfghbgh

    @hhhfhcghbfghbgh

    29 күн бұрын

    @@mohamednowfal8953 நீங்கள் கேட்டதுக்கு முன்பே பதில் இருக்கிறது...நான் கடவுள் ன்னு சொல்லி இருந்தால் நீ வணங்கி இருப்பாயா....ஏதோ இதையே சொல்லி கொண்டு அலையாதே....அவர் தேவன்....அவரே...தேவன்...தூதர்களை பெயரின் வல்லமை இல்லை...தெரியுதா..

  • @rajhasnath7390

    @rajhasnath7390

    20 күн бұрын

    Unnmaithaan avarhalellaam vithavaihal antha kaalathil pengalukku marumanam kidaiyaathu anngaloa vibachaaram seivoarhalaga irunthaarhal atharkaagathaan aangal ungal manaivimarrjalidame ungalai thoaimaiyaaki kollungal enraarhal

  • @aaiesha1
    @aaiesha1Ай бұрын

    Brother do research about Quran definitely you will revert to Allah... In Sha Allah... I do make for you

  • @vjaybts2778

    @vjaybts2778

    Ай бұрын

    😂😂good joke.

  • @marvelous03

    @marvelous03

    Ай бұрын

    Allah means God in arabic word ...nothing different...not belong to your religion ...God is for everyone...muttal punde

  • @Harundj_kkdancecrew8382
    @Harundj_kkdancecrew838211 күн бұрын

    I love my isalam 🤲🏻❤❤ explain thanks for you

  • @nws5889
    @nws588923 күн бұрын

    அருமை அருமை நன்பா. கடவுள் என்றென்றும் உங்களுக்கு கருனை புறியட்டும். மேன்மேலும் நல்ல தெளிவை தந்து, சமூக நல்லினக்கத்துக்கு காரண கர்த்தாவாக நீங்கள் இருக்க எனது மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.

  • @Watch-Muslim-convert-stories
    @Watch-Muslim-convert-storiesАй бұрын

    நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் (அல்குர்ஆன் : 2:153 )

Келесі