✡️ யூதர்களின் பகீர் வரலாறு! | History of Jews | Moses to Jesus | Palestine to Israel : Is that True?

யூதர்களின் உண்மையான வரலாறு இதோ! | The true history of the Jews | From Moses to Jesus | Israel | Palestine | Gaza | Karthick MaayaKumar | Big Topic | Episode 2289 |
#Israel #KarthickMaayaKumar #Palestine
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 3 500

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS2 ай бұрын

    For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

  • @Nainarmohamed37

    @Nainarmohamed37

    Ай бұрын

    Brother Refer this video also....

  • @invisiblevloger557

    @invisiblevloger557

    Ай бұрын

    U r glorifying the race who has no mercy even to strike ngo workers and demolish embassies, strike hospital kill millions of innocent even after this much civilization we have gone through , ur informative brother but not exactly truthful, madam Gowri I guesS has made a similar video which has the neutral view point of this entrie history , please make videos which are more towards being central than picking up a side , u have ur own viewers do not misguide them , BE RESPONSIBLE enough thanks

  • @invisiblevloger557

    @invisiblevloger557

    Ай бұрын

    U r glorifying the race who has no mercy even to strike ngo workers and demolish embassies, strike hospital kill millions of innocent even after this much civilization we have gone through , ur informative brother but not exactly truthful, madam Gowri I guesS has made a similar video which has the neutral view point of this entrie history , please make videos which are more towards being central than picking up a side , u have ur own viewers do not misguide them , BE RESPONSIBLE enough thanks

  • @invisiblevloger557

    @invisiblevloger557

    Ай бұрын

    U r glorifying the race who has no mercy even to strike ngo workers and demolish embassies, strike hospital kill millions of innocent even after this much civilization we have gone through , ur informative brother but not exactly truthful, madam Gowri I guesS has made a similar video which has the neutral view point of this entrie history , please make videos which are more towards being central than picking up a side , u have ur own viewers do not misguide them , BE RESPONSIBLE enough thanks

  • @invisiblevloger557

    @invisiblevloger557

    Ай бұрын

    U r glorifying the race who has no mercy even to strike ngo workers and demolish embassies, strike hospital kill millions of innocent even after this much civilization we have gone through , ur informative brother but not exactly truthful, madam Gowri I guesS has made a similar video which has the neutral view point of this entrie history , please make videos which are more towards being central than picking up a side , u have ur own viewers do not misguide them , BE RESPONSIBLE enough thanks

  • @yesuveagni136
    @yesuveagni1367 ай бұрын

    இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. (சங்கீதம் 121:4)

  • @messiahc8

    @messiahc8

    7 ай бұрын

    அழிவு நிச்சயம்😅😅😅😅

  • @karuppaiahp637

    @karuppaiahp637

    7 ай бұрын

    உறங்குறதும் தூங்குறதும் வேற வேற யா

  • @Rey_B

    @Rey_B

    7 ай бұрын

    @@karuppaiahp637😂😂😂

  • @illakkumigandhan3609

    @illakkumigandhan3609

    7 ай бұрын

    @@karuppaiahp637 tharkuri punda mavaney kelu urakkamna ennanu koli pathurukiya veetla valapangale koli athu night thunguratha paru athu namala mari thuñgathu athu urakam dhan ana human being lam thungurathu vera da fundamavane🌝

  • @nazaran1787

    @nazaran1787

    7 ай бұрын

    It is because the Lord is always with them so cannot destroy Israel. Still there is more about Israel's future in the bible. Yet to happen more.

  • @mryas107
    @mryas1077 ай бұрын

    6:26 ப்ரோ நீங்க பேசுறது பொதுவா தான் பேசுறீங்க நல்ல விஷயம் தான் ஆனால் அதே மாதிரி இஸ்லாமிய சைடும் இதே மாதிரி ஒரு விஷயங்கள் இருக்கு அதை பற்றியும் தெரிந்துகொண்டு அதை பற்றியும் ஒரு வீடியோ போடுங்க Bro

  • @surulimasthan9763

    @surulimasthan9763

    7 ай бұрын

    S bro

  • @AsanarFathimaNusra

    @AsanarFathimaNusra

    Ай бұрын

    இதைப்பற்றிய ஆழமான உண்மையான தகவல்களை நீங்கள் குர்ஆனில் தெரிந்து கொள்ள முடியும் அதை ஒரு தடவை சரி வாசித்து பாருங்கள் சகோதரர்

  • @nargeesbanu1567

    @nargeesbanu1567

    Ай бұрын

    Bro andru adaikalam kudutha islamiyar ku isreal kattum nandri kadan palasthina sisu kolai....😢

  • @johnbyju7753

    @johnbyju7753

    Ай бұрын

    ingayum vantigala

  • @latha7645
    @latha76457 ай бұрын

    ஏசுவின் இரண்டாம் வருகையின் அடையாளங்கள் விசுவாசிகின்றவர்கள் ஆமென் என்று செல்லுங்கள் 👑👑👑💯💯🙏🙏🙏

  • @AlexaAlexa63

    @AlexaAlexa63

    Ай бұрын

    Amen ✝️

  • @hariharish146

    @hariharish146

    Күн бұрын

    Nee Enna are loosa

  • @hariharish146

    @hariharish146

    Күн бұрын

    Why u not going 2 Israel....

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy47477 ай бұрын

    யூதர்களிடமிருந்து தமிழர்களாகிய நாமும் பாடம் கற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். இலங்கையிலிருந்து விரட்டப்பட்டு விட்டொம், தமிழ் நாட்டிலும் இது நடைபெற்றுக்கொண்டிருப்பதை அறியாது கவலை அற்று மது போதையிலும்,திரை ,தொலை காட்ச்சி நாடகத்திலும் பொழுதை போக்குகின்றோம். சுக போக வாழ்வில் நாட்டம்கொண்ட இனம் தெருவில் நிற்கவேண்டியும் வரக்கூடும்.நாம் நம் மொழி அடையாளத்தை ,கலாச்சாரத்தை மறந்து விட்டொம்.

  • @jofdisonjoson1584

    @jofdisonjoson1584

    Ай бұрын

    👏🏽👍🏽

  • @slking1006

    @slking1006

    3 күн бұрын

    Tamilargalai Yudanodu Oppida Wendam Yudanuga Kadumpookkana Thiwiravadhigal Avanigalin Sariyana Varalaru Merkathiya Naadugal Marachuttu Poiyaana Katturaigale Athigam Ullathu Yudanuga Irai Thudargalaye Poiyargal Endru Solli Kondu Irukanuga Yudanuga Poruththa Varayil Avanuga Kadavul Aasirvadhikka Patta Makkalnu Solluvanuga Matra Madhangal Ellarum Yudanukku Panividai Seiya Pirandavargalaam

  • @DhanamMary-rb2tx
    @DhanamMary-rb2tx7 ай бұрын

    Super ji,உங்களுக்கும் bible வரலாறு படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.gGOdd bless u.

  • @kingsley1093

    @kingsley1093

    7 ай бұрын

    ❤❤

  • @Shiva-il4us

    @Shiva-il4us

    7 ай бұрын

    Sister Bible படிக்க மதம் அடிப்படை தேவை இல்லை.எல்லா மதத்தினரும் பகவத் கீதை, பைபிள், குர்ஆன் இந்த மூன்றையுமே படிக்கலாம்.ஏனென்றால் அதில் சொல்லப்பட்ற கருத்து ஒன்று மட்டும் தான்.மனித நேயம் காப்போம்.

  • @ArulananthamArulanantham-kl4tw

    @ArulananthamArulanantham-kl4tw

    7 ай бұрын

    @@Shiva-il4us அருமையா சொன்னீங்க ,வாழ்த்துக்கள் Bro

  • @kmaxmilan

    @kmaxmilan

    7 ай бұрын

    Bro you are wrong about Moses he ran himself please read the bible

  • @user-gd7kh2ru7s

    @user-gd7kh2ru7s

    7 ай бұрын

    இயேசு / movie The jesus மோசஸ் / TEN commandments 🙏

  • @jesudasshetty1243
    @jesudasshetty12437 ай бұрын

    பைபிள்ல ஏசாயா புத்தகமும் எசேக்கியில் தீர்க்கதரிசனம் புத்தகமும் எடுத்து படித்துப் பாருங்கள் இஸ்ரவேல் எதற்காக அடிபட்டது எதற்காக மீண்டும் வந்தது என்ற அர்த்தம் அதுக்குள்ள இருக்கும்

  • @jesusistheway2664
    @jesusistheway26647 ай бұрын

    சகரியா 2 5: நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். For I, saith the LORD, will be unto her a wall of fire round about, and will be the glory in the midst of her. (KJV)

  • @user-vt1jv6ox8x
    @user-vt1jv6ox8x7 ай бұрын

    நம்பிக்கை மட்டுமல்ல அது எங்களுடைய பைபிளில் எழுதப்பட்ட வசனங்கள் முற்றிலும் உண்மையானவை

  • @user-xk3tb1vl1g

    @user-xk3tb1vl1g

    Ай бұрын

    Un bible vellakaran step a😂

  • @elizabethjacob3643
    @elizabethjacob36437 ай бұрын

    யூதர்கள் பற்றி இன்னும் அறிய பைபிளில் பழைய ஏற்பாடு படித்தால் நன்றாக அறிந்து கொள்ள முடியும். நீங்கள் வெளியிட்ட தகவல்கள் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பரே!

  • @kishorekumar3930

    @kishorekumar3930

    7 ай бұрын

    Bro..avar sonnathu Patti thappu..

  • @esob03

    @esob03

    7 ай бұрын

    ​@@kishorekumar3930Aama bro athunalathaan Biblea padika solluraru.....

  • @johnon7921

    @johnon7921

    7 ай бұрын

    😊

  • @monishadevasagayam1062

    @monishadevasagayam1062

    7 ай бұрын

    True half thappu tha

  • @user-vh7dn9rs8x

    @user-vh7dn9rs8x

    7 ай бұрын

    ​@@kishorekumar3930பாட்டியா 😅😅

  • @jesusyoutubeministry4556
    @jesusyoutubeministry45567 ай бұрын

    Jesus loves you 💕

  • @mohamedriswan001

    @mohamedriswan001

    7 ай бұрын

    Christine countries kill million jews in Europe countries

  • @firecycle2k739

    @firecycle2k739

    7 ай бұрын

    Yutharkal jasusi namma mattanga sari jasusi epdi piranthar

  • @harishmosesmagendiran1087
    @harishmosesmagendiran10877 ай бұрын

    "Thora" means first 5 book in Bible . 1)Genisis. 2) Exodus. 3) Leviticus. 4) Numbers. 5) Deuteronomy. "தோரா" என்றால் பைபிளின் முதல் 5 புத்தகம். 1)ஆதியாகமம் 2)யாத்திராகமம் 3)லேவியராகமம் 4)எண்ணாகமம் 5)உபாகமம்.

  • @theresafrancispragasam9917

    @theresafrancispragasam9917

    Ай бұрын

    Psalms in Bible & Quran

  • @harishmosesmagendiran1087

    @harishmosesmagendiran1087

    Ай бұрын

    @@theresafrancispragasam9917 According to the Qur'an, Psalms called "Zabur". it's s not Thora.

  • @mathanatamilkko6656
    @mathanatamilkko66567 ай бұрын

    யூதர்களை பற்றியும், இஸ்ரேல், பாலஸ்தீனம் பற்றியும் தெளிவாக அறிந்தேன்... நன்றி தோழர்...

  • @LittleRose1175
    @LittleRose11757 ай бұрын

    தவ்ராத் மூஸா அபராணி சபூர் தாவுத் யூணாணி இன்ஜீல் ஈஸா சுர்யாணி புர்கான் முஹம்மது அரபாணி இஸ்லாம் வழிதோன்றல்கள்

  • @user-mh3zd8mg9w

    @user-mh3zd8mg9w

    Ай бұрын

    Yes true 🎉❤ ellam ibraheem marakam ❤❤

  • @heavenofvisionspriya
    @heavenofvisionspriya7 ай бұрын

    இஸ்ரவேலே ❤ Jesaja 41:10 God is with You🙏Amen நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee with the right hand of my righteousness.

  • @thangamanin9568
    @thangamanin9568Ай бұрын

    இஸ்ரவேலை உருவாக்கி எல்லா தீங்குக்கும் விலக்கி பாதுகாத்து வருகிறவர் சர்வ வல்லமை உள்ள தேவனாகிய கர்த்தர் ஆமென்.

  • @mohamedyaseer360
    @mohamedyaseer3606 ай бұрын

    114. "அல்லாஹ்வே! எங்கள் இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறினார். திருக்குர்ஆன் 5:114

  • @Obgarmy

    @Obgarmy

    Ай бұрын

    athu quran than thiru quran kadiyathu quran Abraham language and religion but thiru from tamil and Sanskrit don't stole our holy words 😂

  • @slilyjoshuva2491

    @slilyjoshuva2491

    Ай бұрын

    ​@@ObgarmyHE IS A TAMIZHAN. HE HAD THE SAME RIGHTS AS YOU. REMEMBER IT.

  • @Obgarmy

    @Obgarmy

    Ай бұрын

    @@slilyjoshuva2491 because you also from fcking Abraham religion so you support him 🤣

  • @MuhammadFazlan-kd5en

    @MuhammadFazlan-kd5en

    Ай бұрын

    @@slilyjoshuva2491. We are Muslims. But our Mother language is TAMIL. ❤. so Thiru mean punitham so. Thiru Quran ( punitha Quran)

  • @MuhammadFazlan-kd5en

    @MuhammadFazlan-kd5en

    Ай бұрын

    @@Obgarmy. Karuthu endu poattu muttaal maathi pesathinge Bro

  • @BlessingRajasingh
    @BlessingRajasingh7 ай бұрын

    6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6

  • @vjaakash1475

    @vjaakash1475

    7 ай бұрын

    Jesus true god❤❤❤

  • @bernadettanthony8579
    @bernadettanthony85797 ай бұрын

    மகன் இவ்வளவு விளக்கமும் உங்கள போல மற்றவர்களும் தெரியவேணும் என்று அநேகநாட்களாக காத்திருந்தேன் உண்மையை அறிவித்த உங்களை ஆண்டவர் நிச்சயமா ஆசீர்வதிப்பாராக் ஆமென்

  • @nalliahdevaraj3079
    @nalliahdevaraj30797 ай бұрын

    PRAISE THE LORD JESUS CHRIST

  • @jesusistheway2664
    @jesusistheway26647 ай бұрын

    சங்கீதம் 122 6: எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. Pray for the peace of Jerusalem: they shall prosper that love thee. (KJV)

  • @Rowlandsgolda
    @Rowlandsgolda7 ай бұрын

    அருமையான சகோதரர் அவர்களுக்கு, வரலாற்றை சரியான முறையில் சொல்லியிருக்கிறிர்கள். மிகவும் சந்தோஷம். ஆனால் நீங்கள் சொல்லும் போது ( யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்று குறிப்பிட்டிர்கள்) நம்பிக்கை இல்லை, நூற்றுக்கு நூறு உண்மை. ( பைபிள் என்பது புராண கதை இல்லை. இது வரலாற்று உண்மை. பைபிளில் இருந்து எடுக்கப்பட்ட வரலாறு தான் குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவிற்கு பிறகு 600 வருஷம் கழித்து தான் முகமது நபி பிறந்தார். இஸ்ரேல் என்பது கடவுளின் நாடு. இயேசு கிறிஸ்து மீண்டும் இந்த பூமிக்கு வந்து ஆட்சி செய்ய போகின்ற இடம். ஆகையால் இஸ்ரவேல் தேசத்தை ஒன்றும் செய்ய முடியாது. ( ஆனால் ஒரு வருத்தம், பொது மக்களும் தாக்கபடுவது வேதனையாக உள்ளது. அது தடுக்கபட வேண்டும்.

  • @ktech3148

    @ktech3148

    7 ай бұрын

    Islamic belief is that Jesus will be sent again, he will unite Christians and Muslims

  • @vprjk

    @vprjk

    7 ай бұрын

    ​@@ktech3148yes jesus is going to come again. He ll rule the earth 1000 years from jerusalem only .jesus came to shed blood ,because of his holy blood only every one's sin cleanse.

  • @satheesh.r2506

    @satheesh.r2506

    7 ай бұрын

    😂

  • @devasangeetham8040

    @devasangeetham8040

    7 ай бұрын

    இது தான் சத்தியம் சரித்திரம் 👍👍

  • @muruga999

    @muruga999

    7 ай бұрын

    ஏன்டா அவரு யூத மக்களை சொல்றாரு.நீ மதம் மாறுன அல்லேலூயா 😂😂உனக்கு ஏன் ரொம்ப பொங்குது.இஸ்ரேல் கடவுளின் நாடுனா நீ ஏன் இங்க இருக்க😂😂😂.அவனுங்க மாதிரி நீயும் போய் சாவு..பைபிள் ல் உள்ளது எதுவும் இயேசு சொல்லவே இல்லடா முட்டாள். யூதர்கள் எழுதி வைச்சதைத்தான் நீ நம்புற

  • @KTF_BRAND_EDITZ
    @KTF_BRAND_EDITZ7 ай бұрын

    எல்லாரும் இறைவனால் அனுப்ப பட்ட இறைத்தூதர்கள்.. 👍

  • @selladuraig4029

    @selladuraig4029

    7 ай бұрын

    எல்லா மதத்திலும் எல்லா இடத்திலும் உள்ளது

  • @Noorahmed-xh4it

    @Noorahmed-xh4it

    7 ай бұрын

    Yes all messenger are egual

  • @caleb-ro4jw
    @caleb-ro4jw7 ай бұрын

    எல்லோரும் ஒரே ஒரு பூமி பந்தில் வாழும் மனிதர்களாகிய நாம் ஒரு கடவுளின் பிள்ளைகள். ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி பூமியால் இல்லை, எல்லா நாடுகளும் ஒரே பூமியில்தான் உள்ளது. ஆகவே ளல்லோரும் ஒருதாய் பிள்ளைகள்.

  • @mohamedyaseer360
    @mohamedyaseer3606 ай бұрын

    6. "இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா(இயேசு )கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது "இது தெளிவான சூனியம்'' எனக் கூறினர். திருக்குர்ஆன் 61:6

  • @Agasthiyar
    @Agasthiyar7 ай бұрын

    யூதர்கள் மிகுந்த அறிவாற்றல் உளவியல் உழைப்பு இன ஒற்றுமைக்கு என்பவற்றில் திறமை வாய்ந்த மக்கள் உலகில் பெரும் செல்வந்தர்களாக இருப்பவர்கள் அவர்கள் தான் உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

  • @manisp1861

    @manisp1861

    7 ай бұрын

    ஏன் அழிப்பது தான் குறிக்கோளாகவே இருக்கிறார்கள்

  • @libra4338

    @libra4338

    7 ай бұрын

    ​@@manisp1861அவர்களைதான் அழித்தாற்கள் யூதர்கள் பாவம்

  • @kakamurali1645

    @kakamurali1645

    7 ай бұрын

    Yes 💯 brother

  • @k.vijay.1927
    @k.vijay.19277 ай бұрын

    இஸ்ரேல் சூப்பர் கிடையாது இஸ்ரேலை ஆளும் தேவன் சூப்பர்✝️✝️✝️

  • @JeroShin-gz9cg

    @JeroShin-gz9cg

    5 ай бұрын

    Amen✨✨

  • @user-bd6he3hb1d

    @user-bd6he3hb1d

    4 ай бұрын

    Amen

  • @user-ue8js4ow2h

    @user-ue8js4ow2h

    4 ай бұрын

    Para payalla

  • @jesudassjesudass1602

    @jesudassjesudass1602

    3 ай бұрын

    Amen

  • @anwarfayis7751

    @anwarfayis7751

    2 ай бұрын

    Allah one and only god

  • @brusilybruss1448
    @brusilybruss14487 ай бұрын

    அறிவு, திறமை, கடின உழைப்பு, பணம். இவைகள் மட்டும் அல்ல மாறாக அவர்களைப் போல் சரியான இறை நம்பிக்கையும் அவசியம். நல்ல பதிவு

  • @user-cb8nc9vk6i

    @user-cb8nc9vk6i

    3 күн бұрын

    அதோடு தங்க புதையல்கள் அதையும் சேர்க்கலாமே . அறிவும் திறமையும் தமிழர்களிடம் தான் அதிகம்.

  • @pixie_meow
    @pixie_meow7 ай бұрын

    God chooses abraham's family for his history of birth! Jesus said : Before the abraham was born I was there ❤✨ hallelujah

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug7 ай бұрын

    பரலோக தவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் Glory to God

  • @alicealice847
    @alicealice8477 ай бұрын

    இவ்வளவு விசயம் உங்கள் மூலமாக வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியே சகோதரனே நன்றி

  • @ruthrajendran
    @ruthrajendran7 ай бұрын

    Thank you so much for your research Bro 🙏 Happy to see atleast a person who is not t Willing to trust blindly all the present myths and put efforts to research and know about Jews 🙏😊

  • @Muthuraj_1956
    @Muthuraj_19567 ай бұрын

    Comprehensive view. We must pray for world peace especially peace among Jews and Arabs. Thank you brother

  • @josephsampath425
    @josephsampath4257 ай бұрын

    Nice explanation, as per the Bible Jews believed in God Jehovah with the power of him Moses seperated the Red sea.

  • @pramilanepolean893

    @pramilanepolean893

    7 ай бұрын

    Yes moses didn't separated the sea it's God's command

  • @samuelyovan5781
    @samuelyovan57817 ай бұрын

    Karthik, you have given a brief description about jews, Christians and islams. Thanks for your historical testimony.

  • @leenasingh2793

    @leenasingh2793

    7 ай бұрын

    Go an read the Bible.. What did bible word's saying ..what did true then u can understand.... He is Useless

  • @mangalrajan5146

    @mangalrajan5146

    6 ай бұрын

    For deep bible study pls contact

  • @mohamedyaseer360
    @mohamedyaseer3606 ай бұрын

    63. ஈஸா(இயேசு) தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது "ஞானத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!'' எனக் கூறினார். திருக்குர்ஆன் 43:63

  • @sheelakumar-pu7uj

    @sheelakumar-pu7uj

    Ай бұрын

    Queron was written in Ki. Pi. 826. Hence. Before that No Muslim AMD No .Alla. No history for Muslim before Mohammad. But, the bible is not only the holy book and also historical evidence. Jesus is the only one God❤

  • @razaimohamed8057

    @razaimohamed8057

    Ай бұрын

    Islam is not new religion, it’s since time memorial, in fact Isa (aleihisalam ) Jesus is one the mightiest messenger of allah, we believe he will return to this world.

  • @antonscott3963

    @antonscott3963

    Ай бұрын

    ​@@razaimohamed8057Jesus never say Shahada 😂 Jesus never kissed the Black Stone 😂 Jesus never prayed to the direction of Kaaba 😂 your religion is a fairy tale stories of Muhammad

  • @MUSICCLOUDS-fr9me
    @MUSICCLOUDS-fr9meАй бұрын

    As a muslim we beleive in jesus christ bcuz our holy quran mentioned 25 times jesus christ❤

  • @florencekumar7891
    @florencekumar78917 ай бұрын

    உலக வரைபடத்தின் மையத்தில் தான் ஜெருசலேம் உண்டு.உங்கள் விளக்கம் பலருடைய கேள்விகளுக்கு பதிலை தந்துள்ளது. God bless you.

  • @godwithoutreligion3543

    @godwithoutreligion3543

    7 ай бұрын

    அந்த வசனம் யூதருக்கு ஆன வசனம் கிறிஸ்தவர்களுக்கான வசனம் கிடையாது யூதர்கள் மற்ற இனத்தை நாய் போல பார்க்கிறார்கள் எந்த கடவுளா இருந்தாலும் அன்பைத்தான் போதிக்க வேண்டும் என்று எல்லாரும் நூல்களும் சொல்கிறது இயேசுவே அவருடைய காரியமே ஒரு மர்மமான காரியம் இயேசு யூதருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான போதனைகளை செய்திருக்கிறார் பைபிளை தெளிவாக படியுங்கள் பழைய ஏற்பாடு பைபிள் யூதருக்கு சொந்தமானது புதிய ஏற்பாடு பைபிள் வெள்ளைக்காரனுக்கு சொந்தமானது பைபிள் உண்மையும் பொய்யும் கலந்த புத்தகம் எந்த புத்தகமாக இருந்தாலும் நடு நிலையாக படிக்க வேண்டும் மதத்தை சார்ந்து படிக்க வேண்டாம் முதல்ல தமிழருடைய நாகரீகங்கள் புத்தகங்கள் அதை படித்து தெளிவு அடைந்த பின்பு பைபிளுக்கு போங்க

  • @simsons2661
    @simsons26617 ай бұрын

    ஒருவர் பிறந்ததும் அவரை கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று உலகம் மாற்றி அமைக்கப்பட்டது. அந்த ஒரு நபர் தான் கிறிஸ்து. அன்பு , மன்னிப்பு என்னும் இரண்டு வார்த்தைகளை உலகிற்கு தந்தாரே அவரே உண்மையான கிறிஸ்து கடவுள் 🙏

  • @manimaster1724
    @manimaster17247 ай бұрын

    உங்கள் பதிவுகள் மிகவும் அருமை தம்பி இப்படிப்பட்ட பதிவுகளை பகிர்ந்து கொண்டேன் இருங்கள் அப்போது தான் நம் மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் சில உண்மையான வரலாறுகள் மக்களுக்கு சுலபமாக புரியும் என்ன நன்பர்களே வணக்கம் நன்றி மணி

  • @baburajendran6951
    @baburajendran69517 ай бұрын

    மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி

  • @Navamani-ti4rp
    @Navamani-ti4rp7 ай бұрын

    Very nice யூதர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனம் அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது

  • @fathimarisana2653

    @fathimarisana2653

    7 ай бұрын

    Therindhukollapata yudhargalai karthar yen sabithar manasthabapattar yen sangarampanninar bible padi yudhargalayum isravelargalayum adhigamaga kovapattu sabitha vaarthaigal yeralam

  • @vijaybro4422
    @vijaybro44227 ай бұрын

    Bible சொல்வது 100% உண்மை❤❤😊😊

  • @vengateshants

    @vengateshants

    7 ай бұрын

    No

  • @vengateshants

    @vengateshants

    7 ай бұрын

    Bible telling that earth is stationary all planets revolving around earth Is this real to you???? 😂😂😂

  • @faizjamal9946

    @faizjamal9946

    7 ай бұрын

    Bible is the truth forever and ever!!!

  • @faizjamal9946

    @faizjamal9946

    7 ай бұрын

    Nobody died for you and me except God Jesus christ.

  • @maconstruction2021

    @maconstruction2021

    7 ай бұрын

    Yes

  • @shajiabdul1989
    @shajiabdul19897 ай бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொன்னது எல்லாமே திருக்குர்ஆனை நீங்க படிச்சு பாருங்க.. இன்னும் அதுல நிறைய விளக்கம் கிடைக்கும்....இன்ஷா அல்லாஹ்

  • @jesijesinthan9106

    @jesijesinthan9106

    Ай бұрын

    Ennathukku. Eppudi 7 kalyanam panra endum. Eppudi theeviravaatham seira endum theriyava

  • @muhamedajmeer4507

    @muhamedajmeer4507

    14 күн бұрын

    @@jesijesinthan9106 neegal quran ah padichu parunga athil apdi ethuvum kooravillai neegal terrarist ah marunga nu quran la entha word uh meh ilayeh.. Quran la nalla bodhanaigal mattum than iruku venumna neega read pani parunga athuku aprm neega enna sli irukunu therichukuvinga... Thayavu senju quran ah padichu pakka ma pesathinga... Nanba.. ❤

  • @balanabalana7641
    @balanabalana7641Ай бұрын

    சூப்பர் உண்மை ஒரு போதும் உறங்குவது இல்லை பல ஆயிரம் ஆண்டுகள் துன்பங்களை அனுபவித்தார்கள் இன்றைய நிலையில் உலகை ஆள்பவர்களாக அடையாள படுத்த படுகிறார்கள் பதிவு மிக நன்று சூபுபர்

  • @rajanmalai5553
    @rajanmalai55537 ай бұрын

    Excellent explanation 👍

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries59457 ай бұрын

    God bless you and your family.. இது தான் உண்மை.. இன்னும்..நீங்கள் தனிமையில் உட்க்கார்ந்து.. யோசித்து, ஆராந்து ப்பருங்கள்.. எல்லாம் அறிந்து கொள்வீர்கள்.. நீங்கள் யார்,, உண்மையான தெய்வம் யார், மனிதன் யார்,எப்படி மனித குலம் உருவானது.. நம்முடைய வாழ்ககையில் இனி என்ன நடக்கும்.. என்று எல்லாம் தெரிந்து கொள்வீர்கள்.. வாழ்த்துக்கள் கார்த்திக்.. Jesus loves you more and more

  • @johnxavier4869

    @johnxavier4869

    7 ай бұрын

    God Bless You

  • @user-fm3vd5bt5l

    @user-fm3vd5bt5l

    7 ай бұрын

    Ithu poi kalntha sila unmaihal..100% unmai theriya wendum enraal quran ai padeega

  • @samjaaa2565

    @samjaaa2565

    7 ай бұрын

    Compare with Qur'an and bible then only you can know the truth

  • @CinemaGlitzS

    @CinemaGlitzS

    7 ай бұрын

    Excellent மிகவும் அருமையான விளக்கம் கார்த்திக்...ஆரம்பம் முதல் சரியாக சொன்னீர்கள் but, நம்பிக்கை என்று சொன்னீர்கள்...இது. நம்பிக்கை இல்லை..அனைத்தும் நடந்தது...இது வரலாறு கார்த்திக்...நீங்க பாக்கல என்பதற்காக இல்லை என்று ஆகிவிடாது.... நீங்க சொன்னது ஆபிரகாம் முதல் அனைத்தும் இந்த பூமியில் நடந்தது அதற்கு ஆதாரம் அந்த பூமியில் நிறைய இருக்கிறது... பல ஆராய்ச்சிகள்.செய்து அதன் பகுதிகளை கண்டுபிடித்துள்ளனர்.... மோசஸ் ஹில்ஸ்.... மோசஸ் cross sea வழி... அவர்களை.துரத்திய எகிப்து ராஜா....சாலமன் மன்னர்..அனைத்தும் உண்மை வரலாறு...கதையும் , நம்பிக்கையும் இல்லை....உண்மை. இன்னும் பல உண்மைகள் நீங்கள் சொல்லவில்லை.... முதல் முறை கடவுள் அவர்களுக்கு ஆசிர்வதித்து இலவசமாக கொடுத்த நிலம் தான் இஸ்ரேல்...பிறகு பல காரணத்தினால் பல நாடுகளுக்கு சென்று வாழ்ந்தனர்.. 1st World war la Torque என்றவர் யூதர்களை ஒன்றிணைக்க நினைத்தார்... அப்போது weizman என்ற விஞ்ஞானி இங்கிலாந்து முதல் உலக போரில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்... அப்போது பலபகுதிகள் ஆங்கிலேயர்களால் போரில் வெற்றி பெற்று வைத்திருந்தனர்... துருக்கியிடம் இருந்த பகுதி இங்கிலாந்து கைக்கு சென்றது... Weizman க்கு என்ன வேண்டும் கேளுங்கள் என்றது இங்கிலாந்து அரசு...அதற்கு அவர் யூதர்களுக்கு அவர்கள் நிலத்தை தாருங்கள் என்று கேட்டார்... அப்போது அந்த நிலம் இப்போது இருக்கும் இஸ்ரேல்... இது ஒரு முழுதும் பாலைவனம்...அப்போதுபாலஸ்தீன அரசு அந்த பாலைவன நிலங்களை பணத்திற்காக யூத மக்களுக்கு விற்றது.... அப்போது கொஞ்சம் கொஞ்சமாக சிதறிக்கிடந்த யூதர்கள் தன் தாய் நிலத்திற்கு பணம் கொடுத்து நிலத்தை வாங்கி குடியேறினர்....அப்போது ஹிட்லர் அவர்கள் நாட்டில் உள்ள 60 lacks யூதர்களை கொன்றான்....பிறகு ஜெர்மனி அரசு விழுந்தது...யூதர்கள் அதிகம் வருவதை குடியெருவதை பார்த்து பாலஸ்தீன அரசு சண்டை போட்டது...அப்போது தான் சண்டை ஆரம்பம்... 2nd world war முடிந்து இஸ்ரேல் ஒரு தேசமாக உலக அரங்கில் அங்கீகாரம் பெற்றது... அடுத்த நாள் 7 நாடுகள் சேர்ந்து அதை அழிக்க போர் தொடுத்தனர்...அப்போது அவர்கள் இஸ்ரேல் உள்ளே அரபு நாட்டு மக்கள் வெளியே செல்லுங்கள் நாங்கள் இஸ்ரேலை அழிக்க போகிறோம் என்றனர்.... இஸ்ரேல் 1st பிரதமர்...யாரும் அவர்கள் சொல்வதை கேட்டு வெளியே போகாதீர்கள் இது நம் உள்நாட்டு பிரச்சினை பேசி தீர்த்துகொள்ளலாம் என்றார்...அதை கேட்காமல் சில கூட்டம் மக்கள் வெளியே சென்றனர்.....பிறகு இஸ்ரேல் பிரதமர் வெளியே சென்றவர்கள் உள்ளே வரகூடாது என்று lock செய்தார்...பிறகு மற்ற 7 நாடுகளுடன் சண்டை நடந்தது இஸ்ரேல் வென்றது.... வெளியே சென்ற இந்தக்கூட்டம் தான் பாலஸ்தீனம்....அங்கும் போகமுடியாமல் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்து உள்ளேவும் போகமுடியாமல் அப்போ அப்போ..சண்டை செய்து கொண்டு இருக்கிறார்கள்.... இஸ்ரேல் நாட்டை எந்த கொம்பனாலும் ஜெயிக்க முடியாது....பல போர்கள் சாட்சி...நாடு உருவான அடுத்த நாளே 7 நாடுகள் முட்டி தோற்று போய்விட்டது....எந்த காலத்திலும் பிடுங்க கூட முடியாது....ஏனென்றால் கர்த்தர் அவர்கள் கூட இருக்கிறார்... மனித வரலாறு அங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது...அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.... மோசஸ் பழைய ஏற்பாடு...இயேசு புதிய ஏற்பாடு.... கிறிஸ்து மக்களின் கடவுள் கர்த்தரும்...இஸ்லாமிய மக்களின் கடவுள் அல்லா..வும் ஒன்றுதான்.... அந்த நாடு அதை சுற்றி உள்ள அனைத்து நாடுகளும் அவர்கள் அனைவருக்கும் சொந்தமான மண்.....பெயர்கள் மாரிஉள்ளது அவர்கள் வழி ஒன்றுதான்....

  • @MV-eb7ek

    @MV-eb7ek

    Ай бұрын

    Who is the real god Sir ?

  • @yahwehmekadis4013
    @yahwehmekadis40137 ай бұрын

    இஸ்ரேலை காக்கிரவர் என் தேவனாகிய கர்த்தர் அதனால்தான் அவர்கள் உயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil6387 ай бұрын

    அனைத்து மதங்களும் அன்பு, அறம், சகோதரத்துவம் இதையே போதிக்கிறது ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் இதை பின்பற்றுவதில்லை அதனால் தான் யுத்தம் நடைபெறுகிறது இதனால் யாருக்கும் எந்த லாபமும் வரப்போவதில்லை மாறாக பேரழிவு மட்டுமே இறுதியில் விளையும்.

  • @jesuswordsonly5954
    @jesuswordsonly59547 ай бұрын

    Bro bible is 100% true bro ☦️🛐

  • @memes.bloody

    @memes.bloody

    7 ай бұрын

    Poda punda

  • @kingslinrajai4538

    @kingslinrajai4538

    7 ай бұрын

    @@memes.bloody poda sunni

  • @memes.bloody

    @memes.bloody

    7 ай бұрын

    @@cdl123 ohh onga appan pera😂

  • @anddriod8176

    @anddriod8176

    7 ай бұрын

    Bro the gospel is changed. The kings changed it according to their liking and it was only sent to the lost sheep of Israel not for whole mankind. the language in which the gospel was revealed was Aramaic. And it has many errors and contradictions so it is no longer the word of god.

  • @cdl123

    @cdl123

    7 ай бұрын

    @@anddriod8176 jiberale told you

  • @shammileemayesupatham6183
    @shammileemayesupatham61833 ай бұрын

    சில முக்கியமான தகவல்கள் தவறுதலாக கொடுக்கிறீர்கள்.

  • @fathimashanaz759
    @fathimashanaz7597 ай бұрын

    Read Quran you can get more information… Moses (Musa AS), Jesus (Eesa AS), Solomon (Sulaiman AS) and finally Abraham (Ibrahim AS) are our prophets.. you can get more clarification in Quran pls read it first

  • @brienjoseph75
    @brienjoseph757 ай бұрын

    Well said . Highly appreciated. I suggest that you read the Bible to know the exact history of Israel and the rise of Christianity. For your information Christianity was first stated from a group of Jews people who accepted Christ at Antioch . These peoples were known as the first Christian’s. Roman’s accepted Christ later after massive persecution of Christians by the Roman’s. I really thank you for taking so much effort to explain in briefly. Good work. Well done.

  • @segar2704

    @segar2704

    7 ай бұрын

    Hahaha.. what a dumb ass are u . Go n read bout the begining of Abharam .. I'm not Muslim ok . U both idiots are the same ..

  • @segar2704

    @segar2704

    7 ай бұрын

    What the heck u know bout Romans? They got nothing to do with Jews and christian. They were under they control. So don't talk cock story's .. Jews kill Jesus .. u fucking bastard are same like Islam Mohamed asshole. Mohamed is a cult leader ok .

  • @sivabalan4402
    @sivabalan44027 ай бұрын

    Jesus said before Abraham I am...tat means before Abraham he was...Amen

  • @manface9853

    @manface9853

    7 ай бұрын

    Jasus not god bad man i no thing

  • @RaviRajini123

    @RaviRajini123

    7 ай бұрын

    Jesas thethutanda Loosu payyale 😅

  • @porkodirajkumar6391

    @porkodirajkumar6391

    7 ай бұрын

    @@manface9853 உங்களை பற்றி திரு சல்மான் ரூஷ்டி சொன்னது தான் உண்மையோ

  • @lawphinlp7427

    @lawphinlp7427

    7 ай бұрын

    @@RaviRajini123 apo un kadavul enna pannidu erukan

  • @faizjamal9946

    @faizjamal9946

    7 ай бұрын

    God Jesus is the one and only true living God forever and ever!!!!

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal16377 ай бұрын

    அருமையான விளக்கம் 👍 God bless you Brother 🙏

  • @user-yy5qw4ng3x
    @user-yy5qw4ng3x7 ай бұрын

    இந்த உலகத்திலே ஒரே ஒரு தெய்வம்தான் அது இயேசு கிறிஸ்த்து மட்டும்தான்.யூதா குலத்தில் பிறந்தவர்தான்.இயேசு

  • @Skanjelprathiksha6918
    @Skanjelprathiksha69187 ай бұрын

    இது நம்பிக்கை அல்ல உண்மையாக நடந்த உண்மையான வறலாறு

  • @pikapika5015

    @pikapika5015

    7 ай бұрын

    Unga sondha nada adikuranga 2 ambulance of little childrens irukanga adhukula Israel bomb panurangale idhulan pathutu neenga suma irupingala adhan Palestine war panuranga suma probs vaicitu pesadhiga idhu podhu makal like your mom or son 😊 so think about that

  • @Aadal108

    @Aadal108

    7 ай бұрын

    வரலாறு வேறு புராண கதை வேறு. இரண்டும் ஒன்றல்ல

  • @freethinker2239

    @freethinker2239

    7 ай бұрын

    @@Aadal108 2023,nu edha vachi solra ni.

  • @Aadal108

    @Aadal108

    7 ай бұрын

    @@freethinker2239 : பிரிட்டிஷ் ஆட்சினால அவன் பயன்படுத்திய காலண்டரை அப்படியே தொடர்கிறோம். சீனர்களுக்கு தனி காலண்டர் இருக்கு இன்றும் அதை தான் பயன்படுத்துகின்றனர்.

  • @freethinker2239

    @freethinker2239

    7 ай бұрын

    @@Aadal108 ninka எதை பயன் படுத்துகிறார்கள். புராண கதை year or China year calandera

  • @jenonathan
    @jenonathan7 ай бұрын

    இன்னும் வரலாற்றை படித்து இருக்க வேண்டும் உண்மையும் திரிபும் கலந்து உள்ளது

  • @nanthavathychandrasegaram3908

    @nanthavathychandrasegaram3908

    7 ай бұрын

    ஆமாம்

  • @hlmanardeen3271

    @hlmanardeen3271

    7 ай бұрын

    Bro, Prophet Mohammed (Sal) was not the pioneer of Islam. It started since the birth of the first man Aadham (AS) who was the first man and prophet. Abraham, Isak, Ismail, Solomon, Moses, Jesus, Mohamed(sal) all are muslims, prophets of Islam and apostles of God.....I recommend you to learn the real history.

  • @jenipaul6123

    @jenipaul6123

    7 ай бұрын

    ​​@@hlmanardeen3271Adam Abraham Issac Jacob Jacobs 12 sons Joseph Moses Joshua they all worshipped the true God JEHOVAH. They are not muslims. Abraham's son for Ahar that is Ismail after him only Islam started. Not from the beginning. Abraham's son from his wife Sarah that is Issac they continued to worship their forefathers God That is JEHOVAH.

  • @pramilanepolean893

    @pramilanepolean893

    7 ай бұрын

    ​@@jenipaul6123true👍

  • @mydeenmydeen9590

    @mydeenmydeen9590

    7 ай бұрын

    ​@@hlmanardeen3271yes u r 100%true...well said... Fake story... Evaru israelku kilamba vendiathu thanae

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha58067 ай бұрын

    யூதர்கள் புத்திசாலிகள், திறமையானவர்கள் என்பதினாலேயே மற்ற மதத்தினர்களின் வெறுப்புக்கும் விரோத தத்திற்கும் ஆளாகிறார்கள்.

  • @ahamedameer5849
    @ahamedameer58497 ай бұрын

    Your effort shows how you put your hard work and passion on this profession anyway all the best brother i followed your from cauvery channel And end dialogues marvelous❤❤❤

  • @paulindia6229
    @paulindia62297 ай бұрын

    மிகவும் அருமையான விளக்கம் நண்பரே தங்களின் காணொளி கண்டு வியந்தேன் யூதர்களின் உண்மையான வரலாற்றை மிகவும் தெளிவாகச் சொன்னீர்கள்... தங்களின் சேவைகள் தொடற வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் பல

  • @mangalrajan5146

    @mangalrajan5146

    6 ай бұрын

    For free deep bible study in tamil pls contact

  • @Naveen_ram
    @Naveen_ram7 ай бұрын

    Beautifully explained Brother.. Hats off to you... Jesus will return to Israel to rule us again!. Praise the Lord ♥

  • @therevelation5658

    @therevelation5658

    Ай бұрын

    Correction. Jesus is now Worlds only Saviour not just Israel.

  • @Elaiaraja4
    @Elaiaraja47 ай бұрын

    Awesome explanation sir... very useful matter you have explained in a simple way

  • @mr_ATTITUDEBOYS.
    @mr_ATTITUDEBOYS.7 ай бұрын

    Please orumurai al-quran aium padithu parungal allathu islamiya nibihalin history aium parungal kurippaha phiroun history ai parungal ungalukku thelivane vilakkam kidaikkum❤❤❤

  • @MuhammadMinhar
    @MuhammadMinhar7 ай бұрын

    (யூத,கிறிஸ்தவர்களாகிய)அவர்கள்,(விசுவாசிகளிடம்)''நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள்; நேர்வழி அடைவீர்கள்'' எனக் கூறுகிறார்கள்.(அதற்கு)''அவ்வாறன்று; இப்றாஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). நேரான வழியைச் சார்ந்தவரான அவர் (உங்களைப் போல் ). இணைவைப்பவர்களில் இருந்தவரல்லர்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக. 2:135 Holy Quran

  • @sulochana1309
    @sulochana13097 ай бұрын

    Praise the Lord Jesus Christ, brother you did great and good job in very correct time. Almost you narrated the truth and history till today. Let the Lord Jesus Christ bless you and make use of you for truth and life since He is only way to heaven. I too bless you in the name of Lord Jesus Christ.

  • @muruga999

    @muruga999

    7 ай бұрын

    😂😂😂அவர் அல்லேலூயா கதை சொல்லல லூசு.யூதக்கதை.நீ இங்க இந்து நாட்டில் சாம்பார் சாப்புடுற இந்திய நாட்டு பிரஜை.ரொம்ப பொங்காத 😂😂

  • @user-hp2jc6en8m
    @user-hp2jc6en8m7 ай бұрын

    God bless you

  • @mariadharmaraj629
    @mariadharmaraj6297 ай бұрын

    God’s chosen people

  • @karticagriculture
    @karticagriculture7 ай бұрын

    200% correct. No mistake seen in bible in History or Now. 4000 BC Isreal land promised by Lord. The Name Isreal is named by Lord(Yogovaa). For other country named by king or human.

  • @Paradigm_TF

    @Paradigm_TF

    7 ай бұрын

    What is the meaning of Israel.?

  • @Paradigm_TF

    @Paradigm_TF

    7 ай бұрын

    What is the meaning of Jehovah.? Are you Jew's or Christian?

  • @user-ef8fh9qj6i

    @user-ef8fh9qj6i

    7 ай бұрын

    Israel meaning is people who are chosen by God.

  • @Paradigm_TF

    @Paradigm_TF

    7 ай бұрын

    @@user-ef8fh9qj6i absolutely wrong..... Israel means"person who fights with god and men"...

  • @zavahirmohammed1771

    @zavahirmohammed1771

    7 ай бұрын

    JOSEPH'S ( YOUSUF .WHO WAS IN THE EGYPTIAN KINGS COURT IS THE FATHER OF THE JEWS .HIS GENERATION ARE HEBREWS. HE HAD A NICK NAME CALLED " ISRAEL " LATER JEWS WERE CALLED BY THIS NAME.

  • @newsforus81
    @newsforus817 ай бұрын

    இந்த முறை வரலாற்று உண்மையை சொன்னதற்காக மிக்க நன்றி சகோதரா🎉

  • @chandramohank121
    @chandramohank1217 күн бұрын

    என் கைகளை போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்க்கும் படிப்பிற்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தாவீதைக் கொண்டு இஸ்ரவேலை இரட்சித்த தேவன் இன்றும் இரட்சிகிறார். இனிமேலும் இரட்சிப்பார்.பைபிளில் சொல்லப்பட்டதை மிகச் சிறப்பாக விளக்கீனீர்கள். நன்றி. இயேசு ராஜா பிறந்தது யூத இனம் அதை யாராலும் அழிக்க முடியாது.

  • @sridevigovindan6565
    @sridevigovindan65657 ай бұрын

    All things you explained are superb. Way of presentation excellent 👌

  • @jaikumar0739
    @jaikumar07397 ай бұрын

    நீங்கள் சொல்வது 100% உண்மை❤❤🎉

  • @narayanaswamy6766
    @narayanaswamy67667 ай бұрын

    More than 50% of Noble Laureates in the world are Jews. This proves how intelligent, hardworking & fighters are Israelis. A lot to learn from them.

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal16377 ай бұрын

    யூதர்களின் அறிவுக்கு, திறமைக்கும் காரணம், இஸ்ரவேலின் தேவன் 🙏

  • @abdulmoulanashahina8678
    @abdulmoulanashahina86787 ай бұрын

    இந்த போரின் இறுதியில் ஈசா (இயேசு) அலைஹிவஸல்லம் வருவார்

  • @jayakumarkumar2982
    @jayakumarkumar29827 ай бұрын

    உலகின் முதல் புத்தகம் பரிசுத்த வேதாகமம்.

  • @selladuraig4029

    @selladuraig4029

    7 ай бұрын

    வைதிகம் என்றால் என்ன என்ன உட்பொருள் என்ன அதனால் மக்களுக்கு தெரிவிப்பது என்ன

  • @devasangeetham8040

    @devasangeetham8040

    7 ай бұрын

    100%உண்மை ❤❤

  • @godwithoutreligion3543

    @godwithoutreligion3543

    7 ай бұрын

    உலகில் எதுவுமே முதல் புத்தகங்கள் மனிதனால் உண்டாக்கப்பட்டத இல்ல கடவுளால் அல்ல மனிதனின் நல்லவனா நல்லா வாழறதுக்கு தான் புத்தகம் மனிதன் ஏற்பட்டது ஆனால் இன்றைக்கு மதுத்தின் மூலமாக புத்தகங்கள் வைத்து தீமைகள் தான் வருகிறது கொஞ்சம் அறிவை மனதை பயன்படுத்தினால் கடவுள் யார் என்று அறியலாம்

  • @leona8leo

    @leona8leo

    7 ай бұрын

    @jayakumar Jewish oda Holy book tha Christians oda old testament...Jesus pathina ellamae New testament la iruku...Old testament oru references kaaha Christians Kum iruku..but Christians Jesus oda Valimuraigal a tha follow pannanum...

  • @tahoewaters199

    @tahoewaters199

    7 ай бұрын

    😂😂🤣🤣🤣

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal16372 күн бұрын

    மிகவும் அருமையான, விளக்கம்👍 God bless you Brother 👍

  • @FATHIAASHI
    @FATHIAASHI2 ай бұрын

    Yar enna sonnalum Islam enrum unmayanathum iruthiyanathum aahum wallahi 💯👍❤️

  • @arcadegamer5059

    @arcadegamer5059

    2 ай бұрын

    In your dreams 😂😂

  • @maryliya5884
    @maryliya58847 ай бұрын

    Wow amazing explanation for biblical history god bless you bro 😊

  • @mangalrajan5146

    @mangalrajan5146

    6 ай бұрын

    For free deep bible study pls contact

  • @elite_infotainment
    @elite_infotainment7 ай бұрын

    The notion of the Red Sea crossing as described in the Bible is a topic of historical and religious significance. According to the biblical account, an eastward wind is said to have blown throughout the night, creating a passage through the sea, which enabled the Israelites to traverse on dry land exposed by this phenomenon. This event is considered a part of religious tradition and belief rather than a scientifically established natural occurrence.

  • @masterteam2250
    @masterteam22507 ай бұрын

    இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன்.இயேசு கிறிஸ்து.

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan89827 ай бұрын

    Super explanation. Thank you sir.

  • @makkalinkural366
    @makkalinkural3667 ай бұрын

    அண்ணா அசீ ரியர்கள் தான் இன்றைய சிரியா, பாபிலோனியா தான் இன்றைய ஈராக்,இது பரபம்பரை பகை அண்ணா...இது ஓயாது...உலகம் அழியம் வரை இந்த சண்டை இருக்கும்...அண்ணா யூதர்களை யாக்கோபு காலத்தில் எகிப்துக்கு பஞ்சம் பிழைக்க போனவைகள் அங்கேயே பலுகி பெருகி பெரிய இனமாக மாறிவிட்டனர்...இதனால் கோபம் கொண்ட பார்வோன் மன்னன் அவர்களை அடிமையாகி அவர்களை துன்புறுத்த செய்தான்... அதன் பிறகு தான் மோசே இஸ்ரவேல் மக்களை யுதையா தேசத்துக்கு மறுபடியும் கொண்டு வந்தார்...சாலமோன் என்பவர் யூதர்களின் அரசன் தான் அவரும் யுதர்தான்....மோசே இஸரவேல் குள்ள நுழையும் முன்னர் மறித்து விடுவார்...அவர்களை அழைத்து வந்தது யோசுவா... மோசே கு பின்னர் ஆண்டவரை ஆசிர் யோசுவாக்கு வழங்கப்பட்டது...

  • @blessed4titus187
    @blessed4titus1877 ай бұрын

    Praise the Lord ✝️✝️✝️✝️

  • @sethusethu1590

    @sethusethu1590

    7 ай бұрын

    😂😂

  • @BalaJi-eq2es

    @BalaJi-eq2es

    6 ай бұрын

    🔥🪔jai bheem

  • @pakkiyarasapakkiyarasa6886
    @pakkiyarasapakkiyarasa68865 ай бұрын

    நல்ல ஒருவிளக்கம் சார் வாழ்த்துக்கள். உலகில். சக்த்தி ஒன்று இருக்கு என்றால் அது கடவிள்தான் அந்த சக்த்தி இப்போது யூத யனங்களோட் இருக்க் அதநால் யூதமக்களை வெல்ல யாராலும் முடியாது

  • @a.devarajan7417
    @a.devarajan74175 ай бұрын

    சுவாரஸ்யமான பதிவு. ஒரு சம்பவத் தொடர்ச்சியாக இருக்கிறது. ஆனால், அந்த மண்ணில் மட்டும் ஏன் இத்தனை குரூரங்கள்?

  • @shinyezhil1201
    @shinyezhil12017 ай бұрын

    Thank u so much for bringing this video.Many news channels refused to research on this entire history but u really stood out.Blessings in Jesus name

  • @MadhuMadhu_27
    @MadhuMadhu_277 ай бұрын

    Assalamu alaikum bro நீங்கள் சொன்னது உண்மை அண்ணா அந்த எகிப்து மன்னனின் பெயர் பிர்அவ்ன் அவன் கொடுங்கோளன் அண்ணா யூதர்களும் அல்லாஹ்வையே வணங்கினர் அவர்வர்களை பூமியுலுள்ள அனைவரையும் விட மேன்மை படுத்தியதாகவும் உலக மக்களை வழிநடத் இவர்களை அல்லாஹ் தேர்ந்தடுத்தான் ஆனால் அவர்களின் குற்றதால் அல்லாஹ் அந்த அந்தஷ்தை அரபுகளுக்கு கொடுத்தான் உண்மையாக முஹம்மது நபி ஸல் அவர்களை யூதர்களும் காத்துக்கொண்டிருந்தார்கள் ஆனால் அவர்கள் நினைத்தது அவர் யூத இனத்தில் வருவார் என்று ஆனால் அவர் வந்தது அரபுகளிடம் இருந்து அதை யூதர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதனால் இவர்கள் இவரை மறுத்தனர் இவர்களுக்கு முஸ்லிம்களுடன் ஆரம்பத்திலுருந்து கோபம் உண்டு அண்ணா இவர்களுக்கு பொறாமையும் உண்டு அண்ணா உண்மையில் யூதர்கள் மிகவும் மோசமானவர்கள் அண்ணா நான் கோபத்தில் கூறவில்லை உண்மையை கூறுகிறேன் மோசமானவர்கள் என்றால் அனைவரும் அல்ல யூதர்களில் நல்லவர்களும் உள்ளனர் ஆனால் அவர்கள் அப்பாவிகள் அண்ணா உங்களுக்கு யூதர்களை பற்றி முளுமையாக அறிய வேண்டும் எனறால் உலகத்தாருக்கே நலம் நாடக்கூடிய குர்ஆனை படியுங்கள் அண்ணா உங்கள் நல்ல மனதிற்கு அல்லாஹ் இஸ்லாத்தை பரிஸாக அளிப்பானாக ஆமின் அண்ணா இஸ்லாத்தைப் பற்றியும் கொஞ்சம் ஆராய்வீராக அண்ணா நானும் ஒரு முஸ்லீம் assalamu alaikum அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உங்கள் மீது உண்டாவதாக ஆமின்

  • @hannamelli5060

    @hannamelli5060

    7 ай бұрын

    You just made Muhammad as a messainic figure. You said that Jews were mad because God had chosen a prophet from other nation(arab) so they couldn't accept the fact. But you know what they even didn't accept Jesus as their messiah who was their central figure of redemption whom they had been waited for so long after prophet micah... What is the point of deserting Muhammad here because of his ethnicity??🙄

  • @emmanemman6807
    @emmanemman68077 ай бұрын

    Praise the Lord Jesus

  • @hepsibahs7394
    @hepsibahs73947 ай бұрын

    நீங்கள் கூறும் செய்தி உண்மைதான். இது நீண்ட மிகப்பெரிய வரலாறு.இவற்றை சுருக்கமாக மக்களுக்கு புரியும் படியாக விலகியது மிகவும் பாராட்டுக்கு உரியது.இந்த வரலாற்று சம்பவங்களில் நீங்கள் கூறிய ஒவ்வொரு நிகழ்வும் பெரும் பின்னணியை கொண்டுள்ளது.அவற்றை ஆராய்ந்து படிக்கும் பொழுது பெரும் வியப்பாக இருக்கும்..நீங்கள் இந்த வரலாற்றை இங்கிருந்து தெரிந்து கொண்டீர்கள்?தயவு செய்து கூறமுடியுமா

  • @giftagifta442
    @giftagifta4427 ай бұрын

    எகிப்திய வரலாற்றில் இன்னும் 10 வதை என்று எழுதப்பட்டுள்ளது

  • @selladuraig4029

    @selladuraig4029

    7 ай бұрын

    பத்தாவது வதை கைவிட்டது

  • @Hussain-zm1qm
    @Hussain-zm1qm7 ай бұрын

    اَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ يَمْشُوْنَ فِىْ مَسٰكِنِهِمْ‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّاُولِى النُّهٰى‏ இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் : 20:128) கொண்டுங்கோலான யூதர்களின் அழிவை விரைவில் வல்ல இறைவன் நிகழ்த்துவான். இதற்க்கு வரலாறுகளும் ஒரு வகை சாட்சியே!

  • @Jessy-us3ur

    @Jessy-us3ur

    7 ай бұрын

    😂😂😂Devil always target God people and hence proved. 😂

  • @Jessy-us3ur

    @Jessy-us3ur

    7 ай бұрын

    Muhammad arabian vomitted vengeance over Jews 😢

  • @Hussain-zm1qm

    @Hussain-zm1qm

    7 ай бұрын

    @@Jessy-us3ur who is God people?

  • @aaronjosh99

    @aaronjosh99

    Ай бұрын

    Your statement is wrong. Your scripture says that your God will destroy Israel. This is a hate and giving way to vengeance. 😢 The sad thing is millions are following and believing your scripture is right. But Torah says, God loves Israel.

  • @antoniafsag1322
    @antoniafsag13227 ай бұрын

    Thanking you for Wonderful and Marvelous Research 🙏

  • @vigneskumar4986
    @vigneskumar49867 ай бұрын

    Sir..neat and good historical explanation.,Easy to understand

  • @user-hk7om7uj7m
    @user-hk7om7uj7m7 ай бұрын

    Bible 100% true, jesus coming soon. ❤

  • @wordoflordmedia1124
    @wordoflordmedia11247 ай бұрын

    யூதர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதையும் யூதர்களுக்காக தேவன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதையும் இவ்வுலகம் அறிய வேண்டும்

  • @selvakumarkumar3645
    @selvakumarkumar364521 күн бұрын

    நான் இஸ்ரேலில் வேலை செய்கிறேன் இந்த நாடு எனக்கு மிகவும் ரொம்ப பிடித்திருக்கிறது

  • @rekhapearline2025
    @rekhapearline20257 ай бұрын

    God is always with them , praise be with God

  • @srinivasans4380
    @srinivasans43807 ай бұрын

    Really ture..... because it's from Bible and we'll explained correctly ....he is the only and true God....praise the lord....words of God will never fail ...Amen

Келесі