👻குலை நடுங்க வைக்கும் "Baak பேய்கள்" | Assamese folklore | Real ghost video | Aranmanai 4
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
குலை நடுங்க வைக்கும் "Baak பேய்கள்" | Assamese folklore | Real ghost video | Aranmanai 4 | Karthick MaayaKumar | Big Topic | Episode 2780 |
#Baak #Aranmanai #RealGhost
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
Пікірлер: 429
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
Ай бұрын
Hi
@pradeepakalaichelvan9144
Ай бұрын
Super…
@i5friends
Ай бұрын
Entha maari திர்லர் போடுங்க bro ப்ளீஸ்
@suthandhiram1333
Ай бұрын
Bagh means area in hindi. So Bagh payee means specified payee in specified place or muni in tamilnadu.
@magnusalex890
Ай бұрын
Bro unga voice la peikadha semmya eruku bro
இந்த மாரி contents எதிர் பார்க்கரவங்க like pannunga
@TrollOpfan
Ай бұрын
Olueeeeeeeeeeeeeee content
@user-cp1mg1jd7c
Ай бұрын
@@TrollOpfan😂😂
@esrajohn
Ай бұрын
Hi
@esrajohn
Ай бұрын
Hi
@amuthamurugasan7290
Ай бұрын
Don't you have any good idea?
யாரெல்லாம் படம் பார்த்து விட்டு வந்திருக்கீங்க 😁
@ChandraSekar-zn3ye
22 күн бұрын
which movie bro??? aranmani 4 or else???
@nitheesm777
22 күн бұрын
@@ChandraSekar-zn3ye Aranmanai 4 recently released movie
@ChandraSekar-zn3ye
22 күн бұрын
@@nitheesm777 thank u bro! 😍
@venkatrajgurusamy8988
20 күн бұрын
Me
@malrajpiri706
13 күн бұрын
Me
Sundar C sir be like After watching this video: ஆஹா அரண்மனை 5,6,7 எல்லாத்துக்கும் இதுல இருக்குற பேய்கள எடுத்து போட்டுக்கலாம் போலயே ! 😅
@nandhinis8946
26 күн бұрын
அரண்மனை மனை 4 பாக் பேய் தா 🤣
கார்த்தி நல்லா கதை சூப்பர் பங்காளி நான் ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன் அதுவும் குறிப்பாக நீங்கள் சொல்லும் பிரம்ம புத்திர ஆற்றின் கரையிலுள்ள கேம்ப் தான்.. இங்கு ரிசர்வ் பாரஸ்ட் நிறைய இருக்கிறது மதிகெட்டான் சோலை மாதிரி இடங்கள் உள்ளன. 1 இங்கே இருக்கும் ஒரு சில பூக்கள் வாசனை அப்படி 2 பழவகை இந்த காட்டில் அதிகம் அந்த பழங்கள் குரங்கு குருவி என்று சாப்பிட்டு விட்டு மீதி அழுகிய நிலையில் உள்ளது அந்த வாசனை 3 மேலும் இங்கு உள்ள மூலிகைகள் மற்றும் செடிகொடிகள் ஒரு தனித்துவமானது 4 மேலும் ராணுவ வீரர்களுக்கே அனுமதி பெற்று செல்லவேண்டிய ஆதிவாசிகள் வாழ்விடங்கள் உள்ளன 5 மேலும் பாம்பு 🐍 பூச்சி.வண்டு. கொசு. ரத்தம் குடி அட்டை. மிகவும் மோசமான எறும்பு 🐜 விஷ தவளை 🐸 6 ஒரு வகை மீன் 🐟 இனம் புதைகுழி களை ஏற்படுத்தும் 7 காற்றோட்டம் என்பது குறைவாகவே உள்ளது ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கும் ஒரு வகை தலைவலியை ஏற்படுத்தும் 8 காட்டு விலங்குகள் அதிகமாக இருக்கும் ஆனால் அது தான் 7அறிவு உள்ள ஜீவன் நாம் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறன் கொண்டது உலகின் மோசமான மிருகம் நாம்தான் 9 இங்கு உள்ள ஒரு சில நீர் ஓடைகள் தன் திசைய மாற்றிக்கொள்ளும் ஒரு சில நிமிடங்கள் ஆகலாம் அதன் வேகம் அவ்வப்போது 0 டூ 250 கிலோ மீட்டர் இருக்கும் அதில் ஒரு செடியை தூக்கி எறிந்து விட்டு தான் அதன் வேகத்தை பார்த்திட முடியும் 10 தினம் தினம் மழை பெய்யும் போது எங்கே பார்த்தாலும் சேறு நிறைந்த ஒரு வீச்சம் உண்டு 11 காலை 4 மணிக்கு சூரிய உதயம் மாலை 4 மணிக்கு சூரியன் ⛅ மறைந்து விடும் ஆனாலும் மதியம் 12 மணிக்கு கூட டார்க் சைட் கண்ணாடிகள் உதவியில் தான் போகமுடியும் 12 ஒரு சிலர் தானாகவே சிரித்து கொண்டே இருப்பார்கள் அவர்களின் துப்பாக்கியை மட்டும் வாங்கி வைத்துக் கொள்வோம். காரணம் இந்த கஞ்சா மாதிரியான ஒரு மூலிகைகள் ஒரு சிலரை மட்டும் போதையில் தள்ளும் 13மரத்தின் மேல் தொட்டில் தூக்கம் மேலும் நிறைய இருக்கிறது மதிகெட்டான் சோலை மாதிரி ஆனால் இந்த ஊர் மக்கள் அனைவரும் சாமி கும்பிடும் முறை படுபயங்கரமானது . நீங்கள் சொல்வது போல 👻 பேயை முழுமையாக நம்பும் பொது மக்கள் ஐயா நைட் பூராவும் அந்த காட்லயா இருந்தீர்களா என்று அதிசயமாக கேட்கும் அப்பாவி மக்கள் இங்கு பள்ளி..பேருந்து ... மருத்துவம்.. கடைகள் .. மின் வசதி எதுவும் இல்லை பங்காளி மேலும் தகவலுக்கு 730000605 ஆனால் நீங்கள் சொல்வது போல 👻 பேயை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற ஆசை தான் என்ன செய்ய கிடைக்கவில்லை இந்த வீடியோவை பார்த்து விட்டு பாத்ரூம் போக பயப்படும் அப்பாவி மக்களை எப்படி திருத்த போற பங்காளி ஓகேவா வீடியோ இசை ம்ம் ம்ம் ஜெய் ஹிந்த்
@josephatrajkumar8931
Ай бұрын
Thank you very much. Take care you and your comrades.
@manivannandurai2196
Ай бұрын
Bro but neenga army illai para military ah iruklam
@manivannandurai2196
Ай бұрын
Army la irundha ivlo yosika time irukadha and type pannavum so neenga 8 hrs duty wala😂😂😂😂
@manivannandurai2196
Ай бұрын
Natural pathi ranuvam yosikadhu ranuvamdha natural
@manivannandurai2196
Ай бұрын
Reply pls
இவை அனைத்தும் இயற்கையை மனிதனிடம் இருந்து காக்க கூறும் கதை போல் தான் உள்ளது
பெரிய கட்டுக்கதைகள் மாதிரிதான் இருக்கு😂😂 ஆனால் நீங்க சொல்லும்விதம்அருமை❤
@sakthisureshbabu9213
20 күн бұрын
With horror bgm 😂
Assam la இருக்குற Forest மாறி தமிழ்நாட்லயும் இருக்கு . அந்த இடம் பேர் "மதிகெட்டான் சோலை"
@user-kc9kr6ob7y
18 күн бұрын
மதி கெட்டான் சோலை கேரளாவில் இருக்கிறது
@invisibledon4060
10 күн бұрын
@@user-kc9kr6ob7ymathikettan solai kodaikanal la irukuthu ana anga peikal illai ulla pona putharkal nerya irukum ellam idamum orey mathriyana irukunu illusion erpaduthum ... Ithunala ulla ponavanga ullaye suthitey vali theriyama iranthuduvanga inoru visayam ennana anga oru chedi irukutham athu nama kai kal la udambula urasuna buthi bethalinju poi paithyamaki sutha viturumam..
@vandaplant9483
8 күн бұрын
@@user-kc9kr6ob7y Its near Kodaikanal. When we went to Kodaikanal trip i saw that forest
@vasudevan707
7 күн бұрын
Exactly
தலைவா இந்த BGM தான் பயங்கரமா இருக்கு
@divyabharathi5075
24 күн бұрын
Terrifier movies bgm
அருமையான பதிவு இது மாதிரி அதிகமாக போடுங்க நண்பா
ஆவிகளையும் சரி கடவுளையும் சரி உணரமுடியுமே தவிர உணர்த்த முடியாது.
@thalapathyappu2930
18 күн бұрын
மிக சரி
Appo arranmani 15 varaikum pogum pola😅
@vksodhanaigal2625
Ай бұрын
Illa bro confirm 100+ kuda pogum 😂😂😂 but ivlo interesting aa irrundha aranmanai story super aa irrukum ❤️❤️❤️
@vimalariavimal8130
Ай бұрын
@@vksodhanaigal2625 kandipa bro 🙌❤
@vksodhanaigal2625
Ай бұрын
@@vimalariavimal8130 appo Kanchana la irrundhu aranmanai fan agiarlam 😂
@kaleesgarudan7261
Ай бұрын
😂
@vimalariavimal8130
23 күн бұрын
@@kaleesgarudan7261 bro unga emoji patha nenga movie pathutinga pola🤭🤭
கடவுள் இருக்கு என்று நம்பும் நாம் இதையும் நம்பித்தான் ஆகவேண்டும்👽👻🤯🥶🥵
@bceramu
Ай бұрын
kadavul iruku but peai illa.....
@Jddurai
Ай бұрын
@@bceramu pei irukku
@Jddurai
Ай бұрын
@@bceramunambi thaan aganum
@Blackluv_05
Ай бұрын
@@bceramu ghost iruku God real illa
@mahaabirajamr9953
Ай бұрын
@@bceramu😂😂😂😂😂😂
சூறாவளி பேய்ய பாத்த சிலுக்கு சுமிதா.. மாதிரி இருக்கு.. நா ஒரு தடவ பாக்கணும்........ 🙇♂️🙏🙇♂️
Pei kadhai yella nalla ketutu...yarukellam nyt la bathroom porathuku allu irukadhu🙋♂️
@user-tn8ee5cq3c
21 күн бұрын
Naa ennoda ammakuda pooven
@mastergaming-ww2dy
11 күн бұрын
Same bro
Nanbaaa your explanation is great, and your speech tonality with Tamil language awesome… Very well explanation 👏🏽
பேயிருக்கோ இல்லயோ ஆனா நீங்க சொல்றத கேட்டாத்தான் பயமே வருது..
I Love maayamstudios
Good narrations. I also experienced a very fast movement on the way to bell rock via palm tree in Kanjanagiri hill near 😢Ranipettatai.
Neenga solldrathey romba intresting aah irukku.super bro 👌👍
Peaya vida kudukkura sound effect than bro bayama irukku😢
காஞ்சுரிங் மியூசிக்... செம்ம... 😊😊.
@esrajohn
Ай бұрын
Hi
உயிர் மருத்துவர் கண்முன்னே பிரிகிறது....💯......... உங்கள் அறிவியல் கருவி .. ஏராளம் உள்ளது... ஆனால் உயிர் எங்கே போகிறது என்று அறிவியலால் கண்டுகொள்ளவே முடியவில்லை..... இன்னும் அறிவியல் வளர்ச்சி அடையவில்லை.......... கடவுளே பேய்கள் அமானுஷ்ய த்தையோ ..... கண்டறியும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி அடையாத...முட்டல்....💯...🔱🔱💯💯💯💯🤫🤫🔱🔱🔱....ஓம் நமசிவய
I haven't experienced such kind of things as of now... But the way you narrated the story was so scary and enjoyed it bro...
மிக மிக அருமையான பதிவுகளுடன் சுவரிசமான கதை😮
அய்யய்யோ ஆரம்பமே ரொம்ப பயங்கரமா இருக்கு 🥹🥹
அட இப்டிலாம் சொல்லி வச்சதா காட்டை விட்டுவைபானுங்க... நானே இப்டி நிறைய கிளப்பி விட்டு ருக்கே நல்லது செய்ய சொன்னா தப்பு இல்ல மூங்கில் காடுகள் அழிக்க்படுகின்றன நீர்நிலைகளில் மினரல் வாட்டர் மு போர் போட்டு ஈடுக்குறது ரிசார்ட் கட்டுறது இப்டிலாம் பண்ணுவோம் என்று எண்ணிதா இவ்வாறு கதைகள்
@kissmeff6079
8 күн бұрын
😅...💯
Thank you so much for your message yes true
Aranmanai 4 baak 😂
Very interesting video All the best Karthik
👏 VERT INTRESTING BRO..👌
Interesting ❤
Great info...
Enna aramanai 4 vibe ah 😂😂😂😂
Hyped for Aranmanai4 now
Sir I'm malaysian.try to talk about Kalimantan jungle Indonesia this jungle also too horror 🥴
Starting music super bro 😊😊👍👍👌
Waiting for aranmanai 4❤🎉
Kamesh vishayam பயங்கரம்
Background bgm vera11🎧
Brother goosebumps 😮
Super awesome
Intha maathiri thirlling ghost video inum venum bro ❤
இது என்ன பிரமாதம்.நமது ஊரில் நிறைய விசையங்க ளநேரில் பார்த்த இருக்கேன்
Aranmanai peipadam Aranmanai 2, 3 comedy peipadam 😂😂😂
Background music ultimate 😁😁😂😂
பேய் list வேற level
Sir வணக்கம் சீனாவின் திரைப்படங்கள் நிறைய படங்கள் இதை பற்றி கூறியிருக்கின்றன. சில தாவரங்களின் வாசனை hallucination பிம்பத்தை உண்டு பண்ணும் என்று நிறைய படங்கள் வந்துவிட்டன...
Thala story sema ❤
இருக்கு,,,அது கெட்ட சக்தி, 🎉🎉🎉
Sound than vera level
Nice info, I didn't know that there are different breeds of ghosts😂😂
Superb
Ithulaam eppadi bro collect pandringa phaaa❤❤❤
Aranmanai 4 intha part enaku romba pudichiruku
Pei irukaa illayaanu Simply Sarath kuda serndhu neengalum oru video podunga broooo...
Vera leval broo❤ unga fan agitten
goosebumps
என்னிடம் நிரூபிக்கும் சாட்சிகள் அதிகம் உள்ளது நான் தயார் நீங்கள் தயாரா
@sathishsankar4181
29 күн бұрын
Pic pls
We want more videos like this anna ❤
👌
Excellent video
Anna ninga vera assault ah antha kaatu ullai irukkara 10 pei pergalai sollitinga pochi ponga namba itha parthu innum namba sundar c anna innum 10 pei series realese pannuvare summa iruntha namba ghost sundar ku script eduthe kudthuringale..innum oru 10 varusham avatharatha parpinge...
Ayyo ketkave bayama eruku 🤒😨😥
Nice Horror story !!
Semma biceps bro
Super video
Epdi field work pannitu uyiroda thirumbi vandhurpanga... 🧐🤔
Ghost is present but can't proved by science because its in another dimension.....we can only feel it....i heard sound of crying Ghost .....not by physical ear but .....by mind i heard it. ..
Un expected content vera level
Nice story 👍
Brother intha maathiri niraya videos upload pannunga brother enakku romba pudikkum. Horror stories enakku pudikkum.
Nice
Vera Lavel bro naa unga miga periya fan bro ❤
Good naturation story.maahiyem studio film.🤸🤸🤸🌹
@yamitomerwinanuura7361
25 күн бұрын
Adhu naration, avar channel name maayam studio
Bro super 🎉
Inspector Rishi movie la....inthe jokhini story vechithan movie eduthurukange.
Ivalo ghost vechi nara ghost movies edukualam very interesting especially bira and bamboo ghost💀
Bordoisila pei superaa irukku paa😂 location please ❤
Super bro supeeeeer
Bro semma bayama eruku......
16:15 Aranmanai 5 kamesh story thaan😂
👌👌👌
Itha vechu part 1,2,3,4, movie yedutha super hit aagum
Enga veetala kooda Naan paathu irukaen adikadi...mathavanga enna loosunu solliduvaanganu ithapathi Naan yarkitayum solrathu illa...
Music fear🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟🧟
Brother unga voicekum backround music 🎶 rombha baak ka irruku
Romba bayangaram ah iruku
Super Bro 😢😢😢😢😢
😮Yow video va Vida background sound bayangarama erukiya 😢
Brother ithellam unmaiyah nu theriyathu... But innaikki video different ah irukku.. Nice
இரவு 12 மணிக்குமேல் இருக்கும் தூங்கி கண்விழித்து பார்க்கும் போது தலைவிரித்து சாமி கும்பிடும் உருவம் தெரிந்தது பிறகு படுத்துக் கொண்டது என் மனைவி என்று நினைத்தேன் காலையில் விடிந்தவுடன் மனைவியிடம் கேட்டேன் இரவில் சாமி கும்பிட்டாயா என்று அவள் இல்லை என்றால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது நிச்சயம் அது கனவு இல்லை நிரூபிக்கவும் முடியவில்லை ஏன் என்றால் என்னிடம் பேசவும் இல்லை பார்த்தவுடன் விழுந்து தூங்கி விட்டது நீங்கள் சொன்ன 10வது பேயாக இருக்குமோ 🤔 பயமுறுத்த வும் இல்லை 🤔
சாமிகள் இருப்பின் பேய்களும் இருக்கும்... Just as positive and negative energies. Both are needed to balance the life on earth. But I have a question dead people become ghost what about dead animal , reptiles and other living organisms? No one has the answer. தேடுங்கள் தேடுங்கள் தேடிக்கொண்டே இருங்கள்.....🤔🤔🤔🤔
Bro mystery topics Niraiya podunga bro please please please🎉
Really 😨 especially bgm
Yes
Vera vera level dude 🫂
Then Anna number 9 Baak ghost so have here in Malaysia but Anna we call is name raya this ghost using for some bad things and for black magic he can help who doing black magic this thing all always this ghost help one on that guy
Yo bgm la vera level 😂
Bro......mermaids pathi konjam explain pannu gaaa bro.....I request plzzzz anna
@beawarehelp6029
11 күн бұрын
Yaa.. Nanum idhaan sollanum nu nenachen