கருடபுராணத்தில் உள்ள தண்டனைகள் | இறந்தபின் ஆவிகள் செல்லும் இடம் | Garuda Purana | Hell | Yemadharman

கருடபுராணத்தில் உள்ள தண்டனைகள் | இறந்தபின் ஆவிகள் செல்லும் இடம் | Garuda Purana | Hell | Big Topic | Episode 1890 |
#karthickmaayakumar #garudapuranam #yeman
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 279

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS Жыл бұрын

    Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar

  • @santhosh-h

    @santhosh-h

    Жыл бұрын

    Ok

  • @santhosh-h

    @santhosh-h

    Жыл бұрын

    Hi

  • @santhosh-h

    @santhosh-h

    Жыл бұрын

    Excellent 👌👍

  • @dravid.rdravid.r7531

    @dravid.rdravid.r7531

    Жыл бұрын

    Bro saivam puranam solluga

  • @thiruselvam6895

    @thiruselvam6895

    Жыл бұрын

    Bro ethuku orae answer Bible than irruku ellarum Bible padicha etha Mari question Kula answer kedaikum. Neenga god kuda pesi ethu sari enthu thapu nu kekalam bro

  • @nevergiveup7429
    @nevergiveup74294 ай бұрын

    வாழும்போதும் நிம்மதி இல்லை 😭 பிறந்த பின்பும் நிம்மதி இல்லை 😭

  • @kanthanpushpam8829
    @kanthanpushpam8829 Жыл бұрын

    சாய்பாபாவும் மகாவதார் பாபாஜியின் சொன்னது ஒன்றுதான் மத்தவங்களுக்கு உதவி செய்யவில்லையா உபத்திரம் செய்யாமல் வாழனும் அதுதான் மனித வாழ்க்கை

  • @exetgaming1047

    @exetgaming1047

    Жыл бұрын

    Poda punda

  • @kanthanpushpam8829

    @kanthanpushpam8829

    Жыл бұрын

    @@exetgaming1047 போடா கேனப்புண்டை

  • @rvpulsride8569

    @rvpulsride8569

    Жыл бұрын

    ​@@exetgaming1047 😂

  • @kanthanpushpam8829

    @kanthanpushpam8829

    11 ай бұрын

    @@rvpulsride8569 போடா ப*****

  • @TITANKUMARIGAMING

    @TITANKUMARIGAMING

    9 ай бұрын

    ​@@exetgaming1047😂😂😂

  • @saravananmani6717
    @saravananmani67172 ай бұрын

    சொர்க்கம் போக நல்லதை மட்டுமே அனைவருக்கும் செய்யுங்கள். "கருட புராணம் "உண்மை.

  • @pugalthangamani7265
    @pugalthangamani72657 ай бұрын

    அடுத்தவர் சொத்தின் மீது ஆசைப்பட்டால் இதுதான் நிலைமை.... வாழும்போதே நன்மையை செய்துவிடு போகுமிடம் புண்ணியம் சேரட்டும் 😊😊

  • @selvapandi1911
    @selvapandi1911 Жыл бұрын

    நரகம் என்பது நாம் வாழும் இந்த பூமியே அவரவர் செய்த பாவபுண்ணியத்திற்கேற்ப நம் வாழ்க்கை தரம் இருக்கும் பாவச்செயல்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களின் பிறவிகளை எடுத்து ஆன்மா பெரும்பாடுபடும் இதற்கு தீர்வு இறைவனின் திருவடியை பிடித்து அன்பு கருணை உயிர்கொல்லாமை கடைபிடித்து இந்த மனிதபிறவியிலேயே மரணமில்லா பெருவாழ்வு அடைய வாழ்த்துக்கள் அருட்பெரும்ஜோதி

  • @tamiljothi5775
    @tamiljothi5775 Жыл бұрын

    கருடபுராணம் நம்பிக்கை உள்ளது நம் சாவு வீட்டில் செத்த நாள் இருந்து 8 நாள் இதை பற்றி படிப்பார்கள் சிவபுராணம் கருடபுராணம் தமிழர்கள் குறிப்பாக இந்துக்கள் நேர்மையாக இருக்க இந்த புராணங்கள் முக்கியமானவை நேர்மையை நெறிப்படுத்திய நம் பொக்கிஷம்

  • @pushpamalarsadayar7377

    @pushpamalarsadayar7377

    9 ай бұрын

    Super

  • @mangalamv7854
    @mangalamv78545 ай бұрын

    உயிரோடு இருக்கும்போதே நல்லவர்கள் நரகமும், கெட்டவர்கள் சொர்க்கமும் அனுபவித்துண்டுதானே இருக்கோம்.

  • @varsan8

    @varsan8

    2 ай бұрын

    Super i like garudapuranam

  • @sriyadithya5315
    @sriyadithya53156 ай бұрын

    நரகத்தில்.தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.மனநிம்மதி இல்லாம,அசிங்கபட்டுகிட்டு,இன்னும் நரகத்தில் இருக்கணும் நா என் மனசு தாங்காது😢.

  • @bsrvanced

    @bsrvanced

    2 ай бұрын

    வருத்தப்பட்டு என்ன ஆக போவுது விடுங்க நடக்கிறது நல்லாதவே நடக்கும்

  • @sarraavanan
    @sarraavanan Жыл бұрын

    Intha vaazhkkaiye 🔥🔥 naragam 🔥🔥 tha kumar Anna

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    மிக அருமையான தகவல்💐👌

  • @sivasomu1122
    @sivasomu11226 ай бұрын

    யு டியூப் ல நல்ல பதிவை நீங்க தான் பதிவிடுறிங்க❤❤❤❤

  • @vivekauthiraju624
    @vivekauthiraju624 Жыл бұрын

    கருட புராணம் பற்றி மேலும் பதிவிடுங்கள் அண்ணா..

  • @manjulav5337
    @manjulav53376 ай бұрын

    இந்தக் காணொளி ஒவ்வொரு தலைமுறை மாற்றம் வரும் போதும் தெரிந்து கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள தேவையான ஒன்று, வாழ்த்துகள்.

  • @shreeakshithavimalasaravan

    @shreeakshithavimalasaravan

    5 ай бұрын

    நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது........

  • @pushpamalarsadayar7377

    @pushpamalarsadayar7377

    4 ай бұрын

    Super

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Жыл бұрын

    வணக்கம் சகோ அருமையான தகவல்கள் பயனுள்ள... பதிவு.... ஓம் நமோ நாராயணா 🙏🌼🌸🌸🌷🌷🙏🌼 ஓம் நமோ நாராயணா..

  • @jasminenissy9418
    @jasminenissy94188 ай бұрын

    Bro l am feeling so fear, while watching this video 💔💔💔💔🙂

  • @dhanushanbandhul
    @dhanushanbandhul Жыл бұрын

    கருடபுராணம் பற்றி மேலும் பதிவிரக்கவும் அண்ணா

  • @Ranjithkuttycbe
    @Ranjithkuttycbe Жыл бұрын

    Unga all videos wonderful ❤️✨

  • @ckarahman8536
    @ckarahman8536 Жыл бұрын

    அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். திருக்குர்ஆன் 7:41நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும் திருக்குர்ஆன் 9:34

  • @user-xq2pw8ps3o

    @user-xq2pw8ps3o

    10 ай бұрын

    Pasukkalai kontru thinpavanukku yenna thandanai...

  • @makeupwithme844

    @makeupwithme844

    10 ай бұрын

    ​@@user-xq2pw8ps3oaadu kozhi muttai meen chedi Kodiyayellam sapdravanuku enna thandanaiyo anda dandanaidan

  • @TamandiTamandi

    @TamandiTamandi

    3 ай бұрын

    G❤b GH vgggg chh

  • @naveenKumar-os5ku
    @naveenKumar-os5ku11 ай бұрын

    அய்யா நீங்கள் சொல்வது முற்ிலும் உண்மை

  • @abteam8583
    @abteam8583 Жыл бұрын

    கொற்றவை தெய்வம் பற்றி வீடியோ போடுங்க அண்ணா.

  • @rajeshraj6611
    @rajeshraj66112 ай бұрын

    Super

  • @roberttwinkle1975
    @roberttwinkle19756 ай бұрын

    பாஸ் வெரி லைக் யுவர் மெசேஜ் பட் ஐ அண்டர்ஸ்டான் ❤ தங்களின் தெளிவான விளக்கம் தன்னை கூடுவிட்டு கூடு பாய உந்துகிறது.‌.‌பஸ்ட் பெஸ்டா இல்லைண்ணா லாஸ்ட் ஓஸ்டா போய்டும்... இப்படிக்கு இராவணன்

  • @voblack2675
    @voblack2675 Жыл бұрын

    enakku ithula nambikai athigam hare kirshna❤️🙏

  • @Reality30000
    @Reality30000 Жыл бұрын

    GREAT VIDEO Karthick ... 🎉🎉MUST NEEDED VIDEO IN THIS KALI YUGAM MANKIND FORGOT THE TRUTH JUSTICE N FALL PREY FOR MONEY WOMEN ASSETS. KARTHICK SIR PLS DO MORE VIDEO ON SPIRITUALISM AND SPREAD SPIRITUALITY TO OUR GENERATIONS. THIS IS NOT HKNDU MUSLIM CHRISTIIAN. SPIRITUALITY IS FOR ALL MANKIND TO FOLLOW GOODPATH FOR SOUL. NOWADAYS PEOPLE DO YOGA MEDITATION AND LIKELY ALSO FOLLOW DHARMA AND KARMA BY LIVING SOULFULLY TRUELY...SPREAD THE LOVE .🎉

  • @Bhavaini
    @Bhavaini2 ай бұрын

    Unga all video's wonderful ❤🙏🙏🙏

  • @Anandan-DHK133
    @Anandan-DHK1332 ай бұрын

    கதை கேட்க நல்லா இருக்கு.

  • @vidhyarajvidhyaraj73
    @vidhyarajvidhyaraj73 Жыл бұрын

    Part 2 podunga anna

  • @user-nd2en4yv4x
    @user-nd2en4yv4x4 ай бұрын

    மிகவும் நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @alaguthuraiamurthan4385
    @alaguthuraiamurthan4385 Жыл бұрын

    சித்தர் சிவவாக்கியர் எழுதிய "ஓடி ஓடி" பாடல் கருத்து விளக்கம் கூற முடியுமா? நன்றி 🙏

  • @jayasuriyasuriya-cq3qr
    @jayasuriyasuriya-cq3qr9 ай бұрын

    அருமையான பதிவு

  • @subathrakumar6411
    @subathrakumar64116 ай бұрын

    நல்லவர்கள் வாழும்போது வாழ்க்கையில் உண்மையாக ஊர் உலகுடன் தன்னைப்போலவே நன்நெறியுடன் வாழவைத்துவிட்டுச் சென்றவர்கள்..இன்று இதற்கு தண்டணையே. வேறு..இந்த ஆவியின் கதை.😮😮

  • @manface9853
    @manface98539 ай бұрын

    Om siva jai hind super

  • @yuvarajm3270
    @yuvarajm327011 ай бұрын

    நல்லது பன்னுங்க பா 🙏😮😲 அப்போ தான் சொர்கம்

  • @natunilai

    @natunilai

    2 ай бұрын

    Dae

  • @kingram9368
    @kingram9368 Жыл бұрын

    நரகம் சொர்க்கம் பூமி மூன்றுமே ஒரே கோணத்தின் மூன்று பிம்பங்கள்......

  • @user-rt6se7se1l
    @user-rt6se7se1l Жыл бұрын

    Excellent sir

  • @jje7211
    @jje72113 ай бұрын

    கடவுள் எதுக்காக மனிதர்களை படைத்தார். படைத்ததனால் தானே இவ்ளோ Problem. இதுக்கான விளக்கம் கருட புராத்தில இருக்குதா

  • @nazzalwinchester8728

    @nazzalwinchester8728

    2 ай бұрын

    🤣irukaathu...Namba yaaru yeatukU vantoam onum purile

  • @jje7211

    @jje7211

    2 ай бұрын

    @@nazzalwinchester8728 yenkeumm irukathu. வேலில போன ஓணான புடிச்சு வேட்டில விட்டுட்டு .......நீ அந்த பாவம் பண்ணின இந்த பாவம் பண்ணின னு....கடவுளாஇருக்கிற எல்லோரையும் தான்

  • @arunn848
    @arunn8485 ай бұрын

    Kaliyugathula manusanga uyir 60 yrs agum adhula irundhu avanga koranju 30 yrs avanga lifespan ku maruvanga aproma thaan ulagam aliyum meendum Sathya ugam varum oru iydhigam... Idhu endha allavirku unmai enbhadhu enaku theriyavillai kelvi patathai sonean 😊

  • @subathrakumar6411
    @subathrakumar64116 ай бұрын

    நல்லவர்கள் வாழும்போது வாழ்க்கையில் உண்மையாக ஊர் உலகுடன் தன்னைப்போலவே நன்நெறியுடன் வாழவைத்துவிட்டுச் சென்றவர்கள்..இன்று இதற்கு தண்டணையே. வேறு..

  • @JoshvaS-ob7tz
    @JoshvaS-ob7tz11 ай бұрын

    Ennum videos na😮💯

  • @AadvikRamanan
    @AadvikRamanan7 ай бұрын

    அருமை sir

  • @yogapeaceofmind634
    @yogapeaceofmind6349 ай бұрын

    one of your very best video 🙏

  • @SankarMurugan-yo6rr
    @SankarMurugan-yo6rr Жыл бұрын

    Super Anna

  • @lathasaravanakumar2397
    @lathasaravanakumar23977 күн бұрын

    Thanks bro🎉❤

  • @user-yt2bc9uq9c
    @user-yt2bc9uq9c Жыл бұрын

    சிக்கன் மட்டன் மாட்டுக்கறி சாப்பிட்டால் என்ன தண்டனை

  • @dondon-wl3fy
    @dondon-wl3fy2 ай бұрын

    அதெல்லாம் சரிங்க சார் உலகில் யாரைக் கேட்டாலும் நிம்மதி இல்லை என்று தான் சொல்கிறார்கள் அப்படி என்றால் எல்லோரும் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள 😮

  • @la_aki.0s

    @la_aki.0s

    Ай бұрын

    It's not like that brother, they just lack meditation and gym and perfect diet ....I may not make sense but it's the truth....health is wealth

  • @mythilirethi8896
    @mythilirethi8896 Жыл бұрын

    Bro i will watching this Video Morningggggg🙏🏼

  • @Footyeditz7863
    @Footyeditz7863 Жыл бұрын

    A big thank you to you for this precious video karthick. god bless you. These all are written in our Jain scriptures too.

  • @s..k.M..3816
    @s..k.M..3816 Жыл бұрын

    Vanakkam. Karthick. Sir. Muthalil. Ungalugu. Enthula. Nambigai. Erugaa. Solungal. Analum. Romba. Bayamuruthringa. Karthick. Nama. Eppa. Vazara. Entha. Ulagamay. Oru. Naragama. Erukay. Apurama. Mela. Poi. Naragatha. Pakkanuma. Enna

  • @Anandan-DHK133
    @Anandan-DHK1332 ай бұрын

    Infinite is everything.

  • @bharathishiva2442
    @bharathishiva24429 ай бұрын

    Naow opening andha background colour and pugai(CG)work la nice 👍😂❤🎉😊

  • @xsotica

    @xsotica

    7 ай бұрын

    😂 I tot his mum was doing Friday prayers with too much sambrani 😅

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Жыл бұрын

    Video Vera level bro 🎉

  • @kalaivanan9294
    @kalaivanan9294 Жыл бұрын

    Super brother

  • @mnomojo1759
    @mnomojo1759 Жыл бұрын

    Nxt video la background music cut pannuga na sariya kavanika mudiyala background noices romba disturb pannuthuna.....plss remove it

  • @icu7409
    @icu7409Ай бұрын

    ஆவிகள்க்கு தண்டனைகள் இல்லை, தண்டனை இருந்த அது அடுத்த ஜென்மத்தில். கருட புராணம் மாற்றி எழுதி இருக்கு! 🦚🌺🌺🌺

  • @voblack2675
    @voblack2675 Жыл бұрын

    true words

  • @manoharamanojara8756
    @manoharamanojara87566 ай бұрын

    Super video sir

  • @sumitraumapathy1617
    @sumitraumapathy1617 Жыл бұрын

    Yes true

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj900110 ай бұрын

    Sir, I think nobody is capable of escape the punishment

  • @pushpamalarsadayar7377

    @pushpamalarsadayar7377

    9 ай бұрын

    Super

  • @vetiver360
    @vetiver36010 ай бұрын

    Kudichittu kudumbangala kodumai seiravanuku enne dhandanai bro padichirunda sollunga plz

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc2 ай бұрын

    எல்லா வலியும் பூமியில் அனுபவிச்சா அங்க போன பயமே இல்லை

  • @rohith5409
    @rohith5409 Жыл бұрын

    Nambothrigalakku & makkale ematnuruvangalakku agnikundam kedaikum

  • @abuchennai6981
    @abuchennai6981 Жыл бұрын

    குர்ஆனில் அனைத்தும் உள்ளது

  • @harii1104
    @harii1104 Жыл бұрын

    Plz post mystery of himalaya

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh4 ай бұрын

    Om Namo Narayana

  • @kmkarthickkarthick5500
    @kmkarthickkarthick5500 Жыл бұрын

    Om nama shivaya om

  • @dravid.rdravid.r7531
    @dravid.rdravid.r7531 Жыл бұрын

    Bro saivam pathi solluga

  • @sriragaven5495
    @sriragaven549510 ай бұрын

    ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபா பத்தி போடுங்க

  • @kannammaviman908
    @kannammaviman908 Жыл бұрын

    ❤❤❤👍👍

  • @ganesandvis1031
    @ganesandvis1031 Жыл бұрын

    👍👍👍👍👍

  • @Cheenu1989
    @Cheenu1989 Жыл бұрын

    Kingarargal always kingu da

  • @suthagarp8313
    @suthagarp83138 ай бұрын

    Ok good video bus ok Boss

  • @ganeswaranmurugiah9489
    @ganeswaranmurugiah94899 ай бұрын

    Part 2 pls bro

  • @gunasekarangunasekaran3613
    @gunasekarangunasekaran36134 ай бұрын

    Next video please help super voice ❤❤❤❤

  • @raihanabegum3730
    @raihanabegum3730 Жыл бұрын

    Bro the God is one

  • @godisonlyone7869
    @godisonlyone786911 ай бұрын

    S this is Real

  • @atggaming26gmailcom
    @atggaming26gmailcom Жыл бұрын

    First like

  • @user-mv5gi8us7h
    @user-mv5gi8us7h4 ай бұрын

    ❤❤

  • @suthagarp8313
    @suthagarp83138 ай бұрын

    Ok

  • @user-lq3wu2ih8j
    @user-lq3wu2ih8j Жыл бұрын

    ❤❤❤

  • @arunmozhivarman9114
    @arunmozhivarman9114 Жыл бұрын

    karma ppathi sollunga bro

  • @dhanushanbandhul
    @dhanushanbandhul Жыл бұрын

    😘😘😘

  • @mythilirethi8896
    @mythilirethi8896 Жыл бұрын

    Morning🙏

  • @adithyabalaje9218
    @adithyabalaje92182 ай бұрын

    Vara level la god 🕉️ ultimate punishment in hell 👹

  • @sahayaeshkalinerani4299
    @sahayaeshkalinerani4299 Жыл бұрын

    Namma. Already naragatula tana irukom bro enaku idula oru doubt iruku foreigners. Ku laam epd antartica la. Ullavunga Newzealand la ullavungalaam ipd onnu irukunu nambuvangala idulaam indians mattum tana nambuvanga foreigners. Epd ida ninaipanga

  • @niranjanj6930

    @niranjanj6930

    Жыл бұрын

    Illa bro bible, quarnalayum ithu iruku

  • @roberttwinkle1975
    @roberttwinkle19756 ай бұрын

    பாஸ் பைபிள்ள புதிய ஏற்பாட்டில் கடைசி அத்தியாயம் வெளிபடுத்தல் அதை கொஞ்சம் ரெபர் செய்து ஒரு பதிவு போடுங்க.. பூமியில் தலையாய மதம் மார்க்கம் 4 ஆனா அனைத்தும் ஒன்றுக்குள் அடங்கும்..❤

  • @parasuramacademy3860
    @parasuramacademy38603 ай бұрын

    அருணன் கருடனுக்கு அண்ணன் இது யாருக்கெல்லாம் தெரியும்

  • @SelvaRaj-en9uu
    @SelvaRaj-en9uu9 ай бұрын

    அண்ணா இதே போல பைபிள் என்ன சொல்கிறது என்று சொல்லுங்கள் அண்ணா

  • @dhonisathish123
    @dhonisathish123Ай бұрын

  • @jenuhasan424
    @jenuhasan4242 ай бұрын

    Adhan mohmed nabi avargal naama indha ulagathula oru vali pokkar maadhuri dhan irukanumam

  • @rkbgmstatus
    @rkbgmstatus Жыл бұрын

    Anne 1.9 second la unga mogathuku yaro poga udrangana 😂😂😂😂😅🤣🤣🤣

  • @manig2200
    @manig2200 Жыл бұрын

    Mani📿📿☪️✝️🕉️😭🙏🙏

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh4 ай бұрын

    Garudan puranam 🦅💯🙏🏻

  • @Cheenu1989
    @Cheenu1989 Жыл бұрын

    11:52 property acquiration

  • @wizard033
    @wizard033 Жыл бұрын

    Fantasy

  • @venkat4515
    @venkat4515 Жыл бұрын

    Smoke effect nalla than iruku

  • @DeepaL-bx2ff
    @DeepaL-bx2ff12 күн бұрын

    Anna pls the post the video how to go swargam and what to do

  • @suganthiswamy3538
    @suganthiswamy35383 ай бұрын

    Inda video koncham shota sonna nalla erukkum

  • @marisaravanan8339
    @marisaravanan8339 Жыл бұрын

    Hi anna

  • @mythilirethi8896
    @mythilirethi88966 ай бұрын

    Brother Namaskaram 🙏🏼Salute your Parents

Келесі