முருகர் பக்தர்கள் கோபப்படாம இந்த வீடியோ பாருங்க! | Salem Murugar Statue issue | Batu Caves Murugan |

முருகர் பக்தர்கள் கோபப்படாம இந்த வீடியோ பாருங்க! | அலங்கோலமான முருகர் சிலை! | Salem Murugar Statue issue | Batu Caves Murugan | Karthick MaayaKumar | Big Topic | Episode 2841 |
#selam #முருகர் #MurugarStatue
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 225

  • @gtk717
    @gtk71716 күн бұрын

    கடவுள் கல்லாக இருந்தாலும் அதை உருவமே இல்லாமல் உருகி கும்பிடும் நம் தமிழினம் இதற்கு கோப படவேண்டாம் .. ஓம் சரவணபவ ஓம் முருகா

  • @Subscribe_Mr

    @Subscribe_Mr

    15 күн бұрын

    🤣 Oh! Asinga pattalum atha evlo perumaiya pesuriga💩

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri16 күн бұрын

    எந்த ஒரு நல்ல விஷயங்களை ஆரம்பிக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும் இறைவனின் விசயத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் ஓம் முருகன் துணை

  • @20hitachiannaisrikanthimat72
    @20hitachiannaisrikanthimat7216 күн бұрын

    எப்படி இருந்தாலும் அழகன் டா முருகன் ஓம்சரவணபவ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனைமறவேன்

  • @muthu.muthaiy-pl1fv
    @muthu.muthaiy-pl1fv16 күн бұрын

    அண்ணா என் தங்கை கு திருமணம் முடித்து 5வருஷம் ஆகுது குழந்தை இல்லை இப்போ திருச்செந்தூர் போய்ட்டு வந்த உடனே என் தங்கை இப்போ 5மாதம் எங்க குடும்பம் இப்போ நிம்மதி யாக இருக்கு

  • @saibharathisai5402

    @saibharathisai5402

    16 күн бұрын

    Super congratulations🤝🍫.god bless you 🤗🥰

  • @muthu.muthaiy-pl1fv

    @muthu.muthaiy-pl1fv

    12 күн бұрын

    Thanks🌹🙏🙏

  • @mithiransg1508
    @mithiransg150816 күн бұрын

    Muruga From Malaysia ❤️🔥

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt16 күн бұрын

    ஓம் சரவண பவாய நமக. 🙏🙏. ஓம் முருகா போற்றி 🙏🙏. ஓம் சண்முகப் பெருமானே போற்றி போற்றி 🙏🙏. ஓம் கந்தர் அலங்காரம் போற்றி போற்றி 🙏🙏. ஆறுபடை வீடுகளில் தலைவா போற்றி போற்றி 🙏🙏. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் முழுமுதல் கடவுளான முருகப் பெருமான் போற்றி போற்றி 🙏🙏.

  • @saravanang2396
    @saravanang239616 күн бұрын

    அந்த சிலையை அகற்றிவிட்டு வேற ஒரு நல்ல முருகன் சிலையை வைக்க வேண்டும் இதுதான் தமிழ்நாட்டுக்கு அழகு இதற்கு திராவிட மாடல் அரசியல் உத்தரவிட வேண்டும்

  • @srisurya4495

    @srisurya4495

    16 күн бұрын

    கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் நமது திராவிட மாடல் செய்ததை தான் அறிவோமே

  • @VENKATESHR-gq7ki

    @VENKATESHR-gq7ki

    16 күн бұрын

    இது திராவிட செய்த வேலையாக தான் இருக்கும் வேனும்னே வன்மம் கொண்டு சூழ்ச்சி செய்கின்றனர்

  • @Lachasdairy144
    @Lachasdairy14416 күн бұрын

    முருகன் முனியப்பன் ஆனாலும் முருகா என்று அழைக்கும் போது அந்த அலங்கோலமும் அழகாய் மாறும் ❤ தமிழ் இனத்தின் ஒரே தேடல் அவன் மட்டுமே

  • @funnyclipshort7305

    @funnyclipshort7305

    16 күн бұрын

    Unmai.

  • @aamhicdeena3202

    @aamhicdeena3202

    4 күн бұрын

    Apadi podu😂😂😂 kavithai

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v16 күн бұрын

    பேரழகன் என் முருகப்பெருமான் முருகா🙏 முருகா 🙏முருகா🙏 பாடும் பணியே பணியாய் அருள்வாய் முருகா🙏🙏🙏🙏

  • @karthikarthi7884
    @karthikarthi788413 күн бұрын

    உங்களுடைய வீடியோ நிறைய பார்ப்பேன் நான் நண்பா உங்களுடைய வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த முருகனை கேவலப்படுத்தாதீங்க

  • @santhoshmary4646
    @santhoshmary464616 күн бұрын

    கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு பேச்சாளர் பேசியிருந்தார் நிறைய இடங்களில் இப்போது செய்யப்படும் சிலைகள் எல்லாம் மென்மையாக இருக்க வேண்டிய சிலைகள் எல்லாம் பார்த்து பயப்படுகிற மாதிரி இருக்கிறது என்று.

  • @hdjd8580
    @hdjd858016 күн бұрын

    ஓம் முருகா போற்றி எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻

  • @jijukumar870
    @jijukumar87015 күн бұрын

    100% agree with you,Wish the statue is corrected as soon as possible 🙏🙏🙏

  • @raghug9924
    @raghug992412 күн бұрын

    நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே... நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே ..

  • @pushparajpushpa7228
    @pushparajpushpa722816 күн бұрын

    எல்லா கடவுளும் நம்ம தமிழன் கடவுள் தான் முனீஸ்வரன் மனைவி இருசி காட்டேரி அம்மன்

  • @RamadeviRama-zj2ft
    @RamadeviRama-zj2ft12 күн бұрын

    உதவி வேண்டும்.என் கணவர் Swiggy delivery job செய்கிறார்.எந்த வசதியும் இல்லை.என் மகனின் Operation க்காக என் மாங்கல்யத்தை விற்று விட்டேன்.கடன் இருப்பதால் எங்களால் சமாளிக்க முடியாத நிலை. மகனின் உடல் நல குறைவால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை.இந்த Mobile EMI ல் வாங்கியதால் இதை விற்க முடியாத நிலை.17,000 School fees. 20 தேதி கடைசி.இப்போது வரை எங்களிடம் பணம் இல்லை.யாராவது நல்ல உள்ளங்கள் உதவுங்கள்

  • @user-vj9ks6bg1o
    @user-vj9ks6bg1o16 күн бұрын

    அழகா இருந்தா முருகர் அழகு இல்லன்னா முனீஸ்வரர்..முனிஸ்வரர் இந்த முருகனுடையவே ரொம்பவே அழகாக இருப்பார்

  • @mastervijay3592
    @mastervijay359213 күн бұрын

    நான் கிறிஸ்தவன் தான் எனக்கு கடவுள் முருகன் மிகவும் பிடிக்கும்❤ அம்பிகா "என்ற காலண்டரில் அவரைப் பார்க்கும்போது மனதுக்குள் ஒரு சந்தோஷம்❤❤❤

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt16 күн бұрын

    வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏.. மாலை வணக்கம் 🙏🙏. நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 வாழ்த்துக்கள் சார் 🎉

  • @Parathesy
    @Parathesy16 күн бұрын

    அற்புதம் வாழ்த்துக்கள் ஜி 🙏👍🌹🌹🌹

  • @manigandanramalingam6757
    @manigandanramalingam675716 күн бұрын

    Well said. Super

  • @mohanapriya5555
    @mohanapriya555516 күн бұрын

    முருகர் அங்க நிலைச்சி இருக்கணும்ன்னு நினைச்சிருந்தா கண்டிப்பா அது சிற்பி கையால முருகன் உருவமாதான் வந்திருக்கும் முனியப்பர் சிலை உருமாறி வந்திருக்குன்னா முனீஷ்வரர்தான் அங்க நிலைச்சி இருக்கணும்ன்னுஆசைபடுறார் போல என்ன மாற்றம் செய்தாலும் அது நன்றாக வருமான்னு சந்தேகம்தான்

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh34016 күн бұрын

    Very very good information about Lord Murugan thank you.

  • @Saravanan___vfc
    @Saravanan___vfc15 күн бұрын

    பாவம்யா சிலை செஞ்ச மனுஷன் அவர திட்டாதிங்க (அழகு) கண்ணுக்கு தான் மனசுக்கு இல்ல

  • @rajoobhai4512
    @rajoobhai451216 күн бұрын

    இனிமே சிலை செய்வதை விட்டு .முருகரின் உருவத்தின் அழகையும் .அவரின் அன்பையும் மனதில் வைத்து .நம் மனதையும் அழுக்கு படமால் பார்த்தாலே.முருகர் எப்பவும் நம்முடன் அழகாக இருப்பார்.ஓம் நமசிவாயா.

  • @jayaprakasht2177
    @jayaprakasht217714 күн бұрын

    முனியப்பணும் அழகனே ❤❤❤

  • @chinnarasukumar

    @chinnarasukumar

    13 күн бұрын

    முருகனின் தளபதிகளில் ஒருவர் தான் முனியப்பன்

  • @Nandiaandavar.777
    @Nandiaandavar.77711 күн бұрын

    ப்ரோ கடவுள் கூட அழகா இருந்தால்தான் இந்த உலகம் மதிக்கும்...

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr16 күн бұрын

    அந்த இடத்தில் இந்த திருவிக்ரத்தை சிதைக்காமல் புதிதாக ஸ்ரீ முருகபெருமானின் திருவிக்ரத்தை வடிவமைக்கலாம். ஜெய் ஸ்ரீ முருகா. ஜெய் ஸ்ரீ ராம்

  • @user-zg9qb9lf6o
    @user-zg9qb9lf6o16 күн бұрын

    Om Saravana Bhava 🙏

  • @nithiakalyanichilliah928
    @nithiakalyanichilliah92816 күн бұрын

    From Malaysia ❤❤❤❤❤ Murugan.

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis739416 күн бұрын

    Thanks 🙏 ❤ your channel from Penang Malaysia 🇲🇾

  • @habythaharriynee4202
    @habythaharriynee420216 күн бұрын

    I'm from Malaysia❤❤❤❤

  • @RWIN7352
    @RWIN735216 күн бұрын

    Hi bro im from malaysia🎉

  • @KeerthuKeerthu-mm3zd
    @KeerthuKeerthu-mm3zd13 күн бұрын

    Om saravana bhava🦚🔱🛐🛐🛐வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐அழகெல்லாம் முருகனே நீ எப்படி இருந்தாலும் அழகே முருகா❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @saravananr6379
    @saravananr637916 күн бұрын

    Arumai.supar

  • @rnirmala1193
    @rnirmala119315 күн бұрын

    முருகன் அமர வேண்டிய இடத்தில், முனீஸ்வரன் அமர்ந்து விட்டார். முனீஸ் முருகா.

  • @massfamilysakthivel
    @massfamilysakthivel16 күн бұрын

    Hi bro nenga super pasrunga

  • @user-yk8jd6sj2s
    @user-yk8jd6sj2s6 күн бұрын

    ஓம் முருகா போற்றி🌼 அதனால் என்ன தோழரே!!! அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியில் ஒரு பாடலில் "தனிவேல் முனிநம் குரு என்று அருள்கொண்டு..." எனும் வரிகளில் முருகனை "தனிவேல்முனி" என்றல்லவா அழைக்கிறார்... அந்த அருணகிரி போன்ற அஸ்திவாரமே அப்படி சொல்லியிருக்க நம்மைப் போன்ற சாதாரண கட்டிடங்கள் கலகலக்கலாமா??? இந்த பிரச்சனைக்கு இதுவே தீர்வு... "கற்பனையோ கற்சிலையோ கந்தனே உனை மறவேன்..." பக்தியுடன் கண்டால் அனைத்தும் அழகு அனைத்தும் முருகன்...🙏

  • @sathiyaksm
    @sathiyaksm16 күн бұрын

    அந்த இடத்தை விளம்பரப்படுத்த முருகனாள் நடத்தப்பட்ட விளையாட்டு

  • @PushpaCooking-qf5id
    @PushpaCooking-qf5id16 күн бұрын

    எந்த நிலையில் இருந்தாலேம் மனதில் நினைத்தால் அப்பன் முருகன் கட்சி அளிப்பர் சிலையை விட மனதில் நினைத்து வழிபாடுவோம்🙏

  • @tamilselvanselvan9935
    @tamilselvanselvan993516 күн бұрын

    Tharamangalam kailasanathar kovila pathi oru video podunga anna

  • @SandhiyaSandhiya-nt2jz
    @SandhiyaSandhiya-nt2jz16 күн бұрын

    My favourite முருகர்

  • @user-vu6mf6se4y
    @user-vu6mf6se4y16 күн бұрын

    🙏ஓம் முருகா ஓம் 🙏

  • @devisakthi8208
    @devisakthi820816 күн бұрын

    அழகு என்ற செல்லுக்கு முருகா ❤❤💐🙏🙏🙏🙏🙏💐🪔🪔🪔🪔🪔🌷

  • @manface9853
    @manface985316 күн бұрын

    Om siva om muruga om sri ram

  • @balapooja5716
    @balapooja571616 күн бұрын

    Ithu enga ooruthan anaimedu kovil ippdi pannivachi erukanga😢

  • @selvaraj.aselvaraj.a3496
    @selvaraj.aselvaraj.a349614 күн бұрын

    பழனில முருகனை வச்சு தேச்சாங்க இந்த முருகனை தேச்சு வச்சுட்டாங்க....

  • @nandharaja5152
    @nandharaja515216 күн бұрын

    எங்கள் ஊரில் உள்ளார் இந்த முருகன் இருக்கார் மாற்றி அமைக்கிரார்கள்

  • @ponmudinraju6738
    @ponmudinraju673816 күн бұрын

    Kandan and munishwaran both are protecting God only their face may be differ but their job is same to protect only Om Murugan🙏🙏🙏 Om Munishwaran 🙏🙏 .The person who made the idol have both God Blessings.🙏🙏🙏

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v16 күн бұрын

    என் அப்பாவிற்கு மாரடைப்பு வரும்பொழுது முருகனிடம் வேண்டிக் கொண்டேன்😭😭😭 எனக்கு திருமணமாகி என் அப்பாவின் காதில் நல்ல செய்தி 👶விழும்வரை அவர் என்னோடு இருக்க வேண்டும் பிறகு நீ அழைத்துக் கொள்ளும் என்று வேண்டிக் கொண்டேன் 🙏🙏அதே போன்று என் திருமணம் நடந்து எனக்கு குழந்தை வரம் கிடைத்துவிட்டது என்ற சொல் கேட்டு அவர் மறைந்தார்🙏🙏 என்றும் என் முருகப்பெருமான் தனிச்சிறப்பு கொண்டவர் அவருக்கென சிலை அமைப்பேன் என் உடல் பொருள் ஆவி அனைத்தும் என்னப்பன் முருகனுக்கே சமர்ப்பணம்🙏🙏🙏🙏 இது என் அனுபவத்தில் நடந்தது எனக்கு 36 வயதில் தான் திருமணமானது

  • @ONEMAN1Army1991
    @ONEMAN1Army19912 күн бұрын

    பொன் வெள்ளி கல் மரம் புல் வைக்கோல் இவைகளுக்கு ஒப்பாக தெய்வம் இருக்குமென்று நினைக்கலாகாது

  • @invisibledon4060
    @invisibledon406016 күн бұрын

    Manasulaye muragan alaga irukan kovil etharku silai ethuku? Ninaithaley pothum da oodi vanthu nallathu seivar murugan.. Manathai oru nilai paduthi muruganai ninakamudiyathavargalku thaa kovil kulam ellam❤

  • @nithivel1834
    @nithivel183416 күн бұрын

    அழகன் முருகனுக்கு வந்த பெரும் சோதனை.... மன்னிக்கவும் கடவுளே எல்லோரையும்

  • @RajanSoundar-ic3hn

    @RajanSoundar-ic3hn

    16 күн бұрын

    Muniyadabaneneikakudadu

  • @nithivel1834

    @nithivel1834

    16 күн бұрын

    @@RajanSoundar-ic3hn புரியல தலைவ

  • @sathiyavathi-5008
    @sathiyavathi-500816 күн бұрын

    Hi🌷

  • @manipk55
    @manipk5516 күн бұрын

    ஆமாம் பார்ப்பதற்கு நன்றாக இல்லை. முருகப்பெருமான் சிலை அழகாக கச்சிதமாக செய்யப்படட்டும். முருகா முருகா முருகா... போற்றி போற்றி போற்றி

  • @iam_vettaiyan
    @iam_vettaiyan16 күн бұрын

    எது நடந்தாலும் எங்கள் அப்பன் முருகன் அனுமதி இல்லாமல் ஒரு துரும்பும் நகராது எல்லாம் அவன் செயல் முருகா... ஓம் சரவணபவ

  • @d.rkrishalbum4022
    @d.rkrishalbum402215 күн бұрын

    அனைத்தும் அவனே, அர்த்தநாரீயும் அவனே🙏 அய்யனாரும் அவனே 🙏 அழகன் குமரனும் அவனே 🙏 அரோகரா , அவன் விருப்பம் இன்றி எந்த ஒரு ரூபத்திலும் அவன் உதிக்க மாட்டன், எல்லாம் என் அழகன் குமரனின் திருவிளையாடல் 🙌 இந்தப் பதிவில் இந்த கமெண்ட் ம் அவன் அருளாளே அரோகரா 🙏

  • @tamilselvanselvan9935
    @tamilselvanselvan993516 күн бұрын

    Tharamangalam kailasanathar kovila pathi oru video podunga

  • @CristianoRonaldoCR77726
    @CristianoRonaldoCR7772616 күн бұрын

    அண்ணா உங்களுக்கு ஒரு வேண்டுகோள். உலகத்தில் இப்போது நடைபெறும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பார்த்தால் Bible, quran சொல்லும் விடயங்கள் தான் உண்மை சாத்தான் தான் உண்மையான இறைவனை அறிய விடாமல் சிலை வணக்கத்தை நமக்கு காட்டியுள்ளது. இறைவனுக்கு இணை வைத்தல் பற்றி jesus, muhammed நபி அவர்களும் சொல்கிறார்கள். சிலைக்கு என்ன செய்ய முடியும். கடைசி காலம் வந்துவிட்டது உண்மையை பரப்பக்கூடாதா கொஞ்சம் முயற்ச்சி செய்து சத்தியத்தை எல்லோரும் அறிய செய்யுங்கள் கடைசி காலம் நெருங்குகிறது❤

  • @saibharathisai5402
    @saibharathisai540216 күн бұрын

    Om muruga pottri🙏🙏🙏

  • @user-xi3jz2yz8b
    @user-xi3jz2yz8b16 күн бұрын

    En appane muruga 🙏🙏🙏🙏🙏

  • @user-lq5hu9nl5d
    @user-lq5hu9nl5d16 күн бұрын

    I'm from Malaysia penang island ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nadesanratnam7764
    @nadesanratnam776415 күн бұрын

    அழகென்ற சொல்லுக்கு முருகா 🙏🙏🙏

  • @udramesh
    @udramesh16 күн бұрын

    Vanuvampet Murugan was also made like before and now this happened to be the second status which doesn't considered to be murugan atleast, if you copy, copy it exactly or don't try it.

  • @ammu2708
    @ammu270816 күн бұрын

    Hi sir

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia16 күн бұрын

    Anna, So outta 6 padai veedu, 2 are in Madurai itself, pls clarify

  • @VijayKumar01234
    @VijayKumar0123416 күн бұрын

    4:45 - 🤣🤣🤣🤣🤣

  • @vadivelkuttyvadivelkutty4024
    @vadivelkuttyvadivelkutty402416 күн бұрын

    நானும் பார்த்தேன் அது முருகர் சிலைப்போன்றே இல்லை நீங்கள் சொல்லுவது உண்மை நண்பா

  • @rajakumare3315
    @rajakumare331516 күн бұрын

    Muni and murugan is same. Only tis 2 has a spear in hand. But yeah they do a nagash muragan

  • @kalkikamesh
    @kalkikamesh14 күн бұрын

    என் அப்பனின் திருவிளையாடல்

  • @maheswaribalan2431
    @maheswaribalan243116 күн бұрын

    Shanmuga🙏. Yelam murugan seyal. Muruga bakthargal mana vedhanaya murugar arivar. Avar namaku avarudaya azhagana thorathil, migavum azhagana thorathil thonruvar🙏muruga yengal deivamae. Kandha🙏 Murugan anumadhithu avar arul irundhal matumae avarai silai vadika muditym. Avar kalil saran adaindhal adhu mudiyum. Nan yendra agandai irundal adhai vitu avar padhathil saran adaya vendum muruga🙏

  • @yasodhar8640
    @yasodhar864016 күн бұрын

    Karthik sir naan anthakovil varathuladhaan pornthen antha Kovil la dhaan unakku mrrg aachu. Ungalukku intha kovil silai make pannina innum details sollren. Ippo fulla change panna ellam process m nadanthuttu irukku vera ethavathu details venumnaalum kelunga

  • @ArunRajandran
    @ArunRajandran14 күн бұрын

    ❤🙏🏼🙏🏼

  • @KarthikaKd-ji6rg
    @KarthikaKd-ji6rg14 күн бұрын

    Bro agathiyar jeevanadi Babu research please bro

  • @jithunnijeetha9109
    @jithunnijeetha910916 күн бұрын

    Appan muruganuku theriyamalaa inda rubathula namma ellar kannukum kaatchi kudukkuraru😂❤❤❤… Paaaattan Thamizhan😘🔥💪🥰

  • @viswakani476
    @viswakani47616 күн бұрын

    சைமன் சொன்ன கதையை கேட்டு முருகன் சிலை வடித்து இருப்பார் போல தெரிகிறது

  • @santhosh-h
    @santhosh-h16 күн бұрын

    வணக்கம் தல

  • @SimbaSpeciall
    @SimbaSpeciall13 күн бұрын

    இந்த முருகருக்காக ஒரே ஒரு சார்ட்ஸ் தான் என் சேனல்ல போட்டேன் உடனே கமெண்ட் செக்ஸன்ல வந்து கதறுறானுங்க கேட்டா Atheist னு சொல்றானுங்க😂😂😂

  • @Garudan-bj6yb
    @Garudan-bj6yb10 күн бұрын

    Bro Deevattipatti Issue Pathi koncham Sollunga

  • @manipandi6282
    @manipandi628216 күн бұрын

    பல கிராமங்களில் இன்றும் நேர்த்தி குறைந்த ரூபத்தில் இறைவனை வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளது, வடக்கில் உள்ள பல கோயில்கள் நேர்த்தி குறைந்த உருவத்தைதான் வைத்துள்ளார்கள், பக்தியை பிரதானமாக கொண்டு, சிலையை செய்தவர் தொழிலில் இன்னும் நிபுணத்துவம் பெராதவரக இருக்கலாம், இதை பெரிது படுத்தி விமர்சனம் செய்வது அழகல்ல.... பக்தி உள்ளவன் சிலா ரூபத்தில் இறைவனை காண முயற்சிப்பானே அன்றி சிலாரூபத்தோடூ சண்டையிட மாட்டான், தயவு செய்து இதை பெரிது படுத்த வேண்டாம்....😊

  • @kathiravanrevathy7524
    @kathiravanrevathy752416 күн бұрын

    Bro oru doubt saamy ivlo tall irundha appo aliens god evlo tall ar irukkum bro??

  • @SGSTextiles
    @SGSTextiles16 күн бұрын

    Enga ooru than😢

  • @rajimani8115
    @rajimani811516 күн бұрын

    சரவணபவ 🙏

  • @uthayanvadivelu7957
    @uthayanvadivelu795716 күн бұрын

    ஓம் சரவணபவ முருகா

  • @DharmapuriGajaThapset0598
    @DharmapuriGajaThapset059814 күн бұрын

    Anna selam devattipatti kalavaram oru video podunga anna🙏

  • @jeganbalaji8001
    @jeganbalaji800116 күн бұрын

    அண்ணா இது எங்க ஊர் தான் அண்ணா ❤

  • @user-jy9oc8gy4s
    @user-jy9oc8gy4s16 күн бұрын

    வா வா முருகா வெற்றி வேல் அழகா 🌺🌺🌺🌺🌺

  • @subramanian-tp6vr
    @subramanian-tp6vr15 күн бұрын

    இந்த கோவில் தனி நபர் பராமரிக்கும் கோயில்.. இந்த விஷயத்தில் திராவிட மாடல் அரசு சரிசெய்யவும் என்று சரி செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவேண்டாம் என்று நாண்ணினாய்க்கிரென்.

  • @ONEMAN1Army1991
    @ONEMAN1Army19912 күн бұрын

    கைகளினால் கட்டப்பட்ட ஆலயத்தில் தெய்வம் வாசம் செய்யாது

  • @riderkarthik87
    @riderkarthik8716 күн бұрын

    முருகன். தன் நிலையில் ஆக்ரோஷமாக காணப்படுகிறார் ராவணன் நிலையை அடைந்தது

  • @shandxviews
    @shandxviews16 күн бұрын

    Immediately change it the Statue... don't spoiled lord Murugan. . name... Shanmugam from Malaysia..Tamilan

  • @prakashpk23
    @prakashpk2316 күн бұрын

    🙏🏼 APPANE MURUGA 💖 🙏🏼 VETRIVEL MURUGENEKE AROGARA💖 🙏🏼 OM SARAVANA BHAVA 💖 🙏🏼 VALGE VALAMUDEN 💖

  • @user-mq5gg2os1l

    @user-mq5gg2os1l

    16 күн бұрын

    Nee kandippa Malaysian ah thaan irupe

  • @balamanikandan872
    @balamanikandan87216 күн бұрын

    My home kku pakathula erukka Kovil bro.... 🙏🙏🙏

  • @rangarajan9862
    @rangarajan986216 күн бұрын

    ஒன்னும் பிரச்சனை இல்லை... ஒரு கம்பீர மீசை வச்சிட்டா solved... மீசை முருகனாக வணங்கலாம் 🙏🏻

  • @nandhinik4221
    @nandhinik422113 күн бұрын

    Etha patha yaro venumnu panna mati iruku... Illam murugan pathupan kandipa.

  • @theerthamalai1268
    @theerthamalai126816 күн бұрын

    தமிழ் கடவுள் முருகன்

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar737716 күн бұрын

    Omsarsvanapava

  • @Baranilashmi
    @Baranilashmi16 күн бұрын

    11:29

  • @freefiregamingarunachalam
    @freefiregamingarunachalam14 күн бұрын

    Murgaa❤❤❤

  • @murthym3614
    @murthym361412 күн бұрын

    காரணம் எதுவானாலும் தவறு தமிழரை கேவள படுத்தும் செயலாக உள்ளது

Келесі