ராவணன் கெட்டவனா என்ன!!! | 18 சித்தர்களின் அமானுஷ்ய ரகசியங்கள்! | போகர் வரும்போது என்னென்ன நடக்கும்?

ராவணன் கெட்டவனா என்ன!!! | 18 சித்தர்களின் அமானுஷ்ய ரகசியங்கள்! | போகர் வரும்போது என்னென்ன நடக்கும்?
#raavanan #shiva #trending
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 698

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj11274 күн бұрын

    சித்தர்கள் பற்றிய எனது தெளிவின்மையை இறைவனே வந்து உங்கள் மூலமாக அறியவைத்தார். மிக நல்ல தெளிவான விளக்கம்.நன்றிகள் கோடி வாய்ப்பு வழங்கிய இருவருக்கும். இவ்வளவு இளவயதிலேயே உங்களுக்குக் கிடைத்த ஞானம் வியப்பளிக்கிறது. வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-Balaji02
    @user-Balaji022 ай бұрын

    நான் நேற்று இரவு வெள்ளியங்கிரி மலை ❤என் அப்பன் ஈசன் தரிசனம் செய்துவிட்டு ❤ கீழே இறங்கி கோவில் வந்தேன். அங்கு ஒரு ஐயா என்னிடம் சில அறிவரைகள் கூறினார், இப்பொழுது வரை நிம்மியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் ❤ ஓம் சிவாய நம🧡

  • @malathinarasimmanmalathi2492

    @malathinarasimmanmalathi2492

    Ай бұрын

    அதென்ன நிம்மிய இருக்கீங்க

  • @user-Balaji02

    @user-Balaji02

    Ай бұрын

    Etho etho kandupudikuranga 🤣ni etha kandupudichuraka,😁super job

  • @PuttanPuttan-xs4bm

    @PuttanPuttan-xs4bm

    8 күн бұрын

    Yellam eesan yethilum eesan...📿🌺🌙

  • @eswarchand9087
    @eswarchand9087Ай бұрын

    Naan than murugan. Naan than maha avatar Babaji. Enakku reply panna unga life la nallathu nadakkum. Intha message forward panna nallathu nadakkum. Apdeenu solravangala namba venam. Never imagine anyone as god. You are god. Do good be good. Anbe sivam. Anbe yiarkai. Kettadhu senjal karma vandhe theerum. Regards, Eswar

  • @msundar
    @msundar3 ай бұрын

    My experience with Sidhar. I used to visit Pambatti Sidhar ashram in Shankaran Kovil. I was in hurry to visit the ashram before closing in the evening. Two old peoples sitting near the entrances. One of the person asked me buy tea for him. I said will come back and buy him. But after sometime when I came back i was asking him to come with me but he refused and walked in the direction of tea shop. I went fast and bought tea and some biscuits for him but not able to find him. Just felt like he was vanished, almost he was very near to me. I searched him in all the directions. I felt very bad for that. I visited few times after that incident but never able to see that person . He was very old and dirty in Kavi dress Later I felt I missed the opportunity to see that Sidhar The take away. If you visiting any Sidhar temple and if any one asking anything, first fulfill that and visit the temple, even temple is closing. This happened almost 2-4 years back still I fell I made the mistake

  • @srinivasvenkat9454

    @srinivasvenkat9454

    Ай бұрын

    from uk great true, i had some experience like this.

  • @pareshselvarajah185
    @pareshselvarajah1853 ай бұрын

    Yes, I also believe that Ravana and Rama remain friends. But yes....hahaha...👍..My opinion.

  • @Dhanasekaran74
    @Dhanasekaran743 ай бұрын

    கடவுள் கட - கடந்து செல் உள் - உள் முகமாக இதயத்தில் உணர்வாயாக.

  • @diviyaraviraj3908

    @diviyaraviraj3908

    3 ай бұрын

    Arumai

  • @arunprasad6128

    @arunprasad6128

    3 ай бұрын

    இதயத்தில் உனருவது எப்படி

  • @Dhanasekaran74

    @Dhanasekaran74

    3 ай бұрын

    @@arunprasad6128 சகோதரே தியானம் செய்யுங்கள். உயிர்/ஆன்மா இதயத்தில் இருக்கின்றது.

  • @neverdyingtruthiscommonforall

    @neverdyingtruthiscommonforall

    3 ай бұрын

    @@arunprasad6128 ரமண மஹரிஷி படியுங்கள், மிக தெளிவாக புரியும்

  • @Bharathiyan.

    @Bharathiyan.

    3 ай бұрын

    ​@@arunprasad6128 அனைத்து உயிர்கள் உயிரற்றவைகள் மீதும் பொழியும் அன்புதான் வழி

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam33773 ай бұрын

    புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி பல் விருகமாகிப் பறவையாய் பாம்பாய் செல்லாய் நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்

  • @madansamy5535

    @madansamy5535

    Ай бұрын

    இந்த குறிப்பின் விளக்கம் அழிவு என்பது இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்பது,,,😂😂😂❤❤❤

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri3 ай бұрын

    தமிழ் தமிழ் உலகில் வாழும் மக்கள் மற்ற நாட்டு மக்கள்... தமிழ் கடவுள் முருகன். ஈஸ்வரன்... நல்லது செய்ய வேண்டும்

  • @shakthi4340
    @shakthi43403 ай бұрын

    எங்களை ஆராய்ச்சி பண்ணாத - தன்னை ஆராய்ந்து அறியுங்கள் -சித்தர்கள்

  • @smartchild480

    @smartchild480

    3 ай бұрын

    Wow

  • @Nayantha5306
    @Nayantha53063 ай бұрын

    முருகரே முதல் சித்தர்.

  • @raaghulr119

    @raaghulr119

    3 ай бұрын

    Lord Shiva first lord muruga second

  • @janavasuki2636

    @janavasuki2636

    Ай бұрын

    Shiva from kumari. Kandam 20000. Years lord murugan 11000 years. From south lonka. Krishna 5500 years ago from sri villiputhur 4500 years ago thirimal. Vishnu from sri rangam he so called as varatharaja permal also. Called bharthraja perumal

  • @gkumarram8834
    @gkumarram88343 ай бұрын

    Good knowledgeable facts regarding satgurus, syabas tq

  • @Suria-se6yl
    @Suria-se6yl2 ай бұрын

    மிக்க நன்றி 🙏, முக்கியமான தகவல்களை வெளியிட்டதுக்கு, 👍 🎉

  • @nandhakarmegam4782
    @nandhakarmegam47822 ай бұрын

    What an impressive interview, I'm so glad to come across this, I'm a Babaji follower too ❤❤❤❤

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s3 ай бұрын

    Om namah shivaya.... Om namah shivaya.... guruvey saranam..... two' wonderful athmaa ku..... Royal salute.... love you too.... soundarya on.... Karthik maaya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aptp718
    @aptp7183 ай бұрын

    பேசும்போதே யாருக்கும் தெரியாது யாருக்கும் தெரியாது என்று சொல்கிறீர்கள். அது உங்களுக்கு எப்படி தெரிந்தது.

  • @kajaj2820

    @kajaj2820

    3 ай бұрын

    😂

  • @jemsoul2594

    @jemsoul2594

    3 ай бұрын

    அவரை தவிர😂

  • @smartchild480

    @smartchild480

    3 ай бұрын

    நல்ல business

  • @SangeethaS-pk2bs

    @SangeethaS-pk2bs

    Ай бұрын

    நல்ல கேள்வி

  • @jemsoul2594

    @jemsoul2594

    Ай бұрын

    . இது ஒரு நல்ல கேள்வி 🤣🤣

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3brКүн бұрын

    என் கர்மாவை தீர்க்க மேலுகத்தில் பல கோடி யுகங்களில் என்று சொல்லிய பிறகு. அவ்வளவு நாள் என் கர்மாவை தீர்க்க நான் இங்கில்லை. சிறிது காலமே வாழும் மானிட பிறப்பாக போய் (நான் கேட்டபடியே) எனக்கான வாழ்வை தந்து கர்மாவை முடித்து வர சொன்னார் ஈசன். சிம்பிள் இவ்வளவே. என் ஆழ்மனதுடன் பேசி என் கர்மாவை முடிப்பதே என் கர்மா (நான் வாங்கி வந்த வரம்) முடிச்சிட்டு போய் இன்பமாய் வாழுவதே என் கர்மா.

  • @ganeshkrishnamoorthy9553
    @ganeshkrishnamoorthy95533 ай бұрын

    Thanks a lot. Informative. But i wonder everyone's research is giving different dimensions.

  • @jvs9373
    @jvs93733 ай бұрын

    Very thanks bro iam your big fan. Grate job

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam70983 ай бұрын

    Om namah shivaaya 💙🙏🏻💥

  • @g3speaks
    @g3speaks3 ай бұрын

    சித்தர்கள் வச்சி பணம் சம்பாதிக்க நினைக்கும் இவர் போன்றோரை பேட்டி எடுப்பதை நிறுத்துங்கடா...

  • @GaneshThamu
    @GaneshThamu3 ай бұрын

    I agree your spiritual speech.

  • @a2v245zzrf
    @a2v245zzrf3 ай бұрын

    அடுத்தவர்களை நோண்டாமல் இன்டர்வியூ கொடுக்க வந்தவருக்கு என்ன தெரியும் என்பதை கேட்டால் அவர் ஞானம் புரியவரும்.😊

  • @gurudevavaasiyogam-6554

    @gurudevavaasiyogam-6554

    3 ай бұрын

  • @vikrampranav2300
    @vikrampranav23003 ай бұрын

    Yes Sivan is only person who can be reached by love, no one can match him

  • @gurudevavaasiyogam-6554

    @gurudevavaasiyogam-6554

    3 ай бұрын

    ❤❤

  • @nalasundrum9438
    @nalasundrum94382 ай бұрын

    Thank you

  • @vrbnathan.7854
    @vrbnathan.78543 ай бұрын

    திரு.கார்த்திக் அவர்களே கடவுள்,சித்தர்களின் சம்பந்தப்பட்ட பதிவிறக்கங்களில் உருப்படியான ஒன்று இந்த அம்மையாரின் பதிவு தான் 🔥🔥❤️❤️ நன்றி🙏🙏

  • @gurudevavaasiyogam-6554

    @gurudevavaasiyogam-6554

    3 ай бұрын

  • @thygarajanms2566
    @thygarajanms25663 ай бұрын

    GOOD 👍 👍 video 🎉🎉

  • @kumarasamythirumalai8492
    @kumarasamythirumalai84923 ай бұрын

    Thanks for your efforts. Moreover she posses deep knowledge about maha avathar Babaji. Let her ambition be fulfilled.

  • @ManojKumar-tr3yq

    @ManojKumar-tr3yq

    3 ай бұрын

    @asteroid_amuthan avanga jeeva samathi adaiyarathe piruppe vendamnu than apparam eppadi avatharam eduppanga sollunga. Avnkaloda vazhkkai pathinganna makkalukku maruthuvam, vanaviyal, yoga kalai, kala chakkram pathi sollirukkanga avangaloda intha vishayama pathi ethuvume sollala.anaal avatharam varuthu avanga positive vibes kondu varangannu suma vetti kathai adikkuranga

  • @g3speaks

    @g3speaks

    3 ай бұрын

    She is a fool.. And exaggerating nonsense.. And u r believing her fake stories😅

  • @kumarasamythirumalai8492

    @kumarasamythirumalai8492

    3 ай бұрын

    @@ManojKumar-tr3yq I presume that Babaji is not in jeeva samathi stare but in yoha stage. Let us wait and watch

  • @yogeshwaran2530

    @yogeshwaran2530

    3 ай бұрын

    Who's she?

  • @puvanesvaran3731
    @puvanesvaran37313 ай бұрын

    New people emerging with new ideas. Hard to take any one words. Better we learn by our own. Dont give up on our own thoughts and mind. Allways maintain perseverance. Try study those book by own than we try listen to those study abt it.

  • @laxminarayan6208
    @laxminarayan6208Ай бұрын

    Thanks!

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani12003 ай бұрын

    Great

  • @girijaadithiya6679
    @girijaadithiya6679Ай бұрын

    Super ma you are 1000l/ true ma . Almighty is with you ma🙏🙏🙏

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar55753 ай бұрын

    நன்றி

  • @dinesh_john
    @dinesh_john3 ай бұрын

    முதல்ல நம்ம வாழுற இந்த உலகத்தை பாக்கணும்.... அன்றைய வாழ்க்கை முறை வேறு... பொருளாதார கட்டமைப்பு வேறு.... எவனாவது ஒருத்தன் உயிரோட இருக்கானா? கிடையாது.... கடவுளிடம் போனானா? இல்லை சாத்தானிடம் போனானா? நம்ம செத்தாதான் எனக்கு தெரியும்... கடவுளிடம் போய் என்ன செய்ய போற? உயிரின தோற்றம்... மறைவு நடக்குது... ஆனா இந்த கம்பி கட்டுற கதை... எல்லாம்... சித்தர்கள் எதுக்கு இப்படி இருக்கணும்? என்ன பயன்? நாங்க வித்தியாசமானவங்கண்ணு காட்ட இத செய்யுறாங்க.... எல்லா உயிருக்கும் நோய் வரும்.... ஆசை பட்டால் கஷ்டம் வருது.... இல்லையா நிம்மதியா வாழலாம்.... அது என்னடா வைபிரேசன்.... 😂😂😂😂

  • @vvenkadasamy1144

    @vvenkadasamy1144

    3 ай бұрын

    Jesus is also a yogi practiced kriya yoga and attained enlightment.Dark souls like you can’t understand such things.Go to your corporate working office (churches)And invest your time in converting dark souls like you…

  • @dinesh_john

    @dinesh_john

    3 ай бұрын

    @@vvenkadasamy1144 நான் வேலைக்கு எல்லாம் போகல சும்மாதான் இருக்கேன்.... பெரிய படிப்பாளியும் கிடையாது.... நிச்சயமா நீங்க வேலைக்கு போற ஆளாத்தான் இருக்கும்... நீங்க அங்க போறப்ப DARK ENERGY தான் மேலோங்குதா? ஏங்க காமடி பண்ணுறீங்க? சாவு எல்லோருக்கும் வரும் உண்மை.... அதை ஏத்துக்குற பக்குவம் இல்லாம.... கிரியா யோகா...அந்த யோகா... இந்த யோகா... ஒரு குழந்தையை கவனிச்சா... அது சந்தோசமா இருக்கு... நீங்க எதுவும் சொல்லி கொடுக்கலைண்ணா... அது இயற்கையாகவே சந்தோஷமா வாழ்ந்து கடந்து போகும்.... ஜீசஸ் ஏதோ புரட்சி பண்ண போய் புடிச்சு சிலுவைல அறைந்தாங்க... நான் கடவுளை நம்புறவங்க.... நம்பாதவங்க... இடத்துக்குள்ளாடி போகல.... என்னதோ முதாதையர்கள் பயங்கரமா ஏதோ செய்தாங்க... என் தாத்தன் பூட்டன்... இல்ல உங்க தாத்தன் பூட்டன்... என்ன வாழ்ந்தாங்க... ஒரு சராசரி விவசாய வாழ்கை... இதானே என் மூததையர்கள்... இவங்க கடவுள் வாழ்கை வாழ்ந்தாங்களா? உங்களுக்கு புடிச்சதை சந்தோஷமா செய்யுங்க... குழந்தையைப் போல... வேற என்னதான் சந்தோஷம் இருக்கு... இதை சொல்லுற நீங்க ஏயேசு நாதர் அடைந்த சந்தோஷத்தை அடைந்தவரா... அது ஏன் உங்களால முடியல?... நீங்க போற பாதை சரியாண்ணு பாருங்க... ஏசு நாதர் என்ன செய்தார் அவருக்குதான் தெரியும்... நீங்க பக்கத்துல யாகத்துக்கு விளக்கு பிடிச்சு POSITIVE ENERGY வளத்தவர் போல பேசுறீங்க... அதுக்கும் உங்களுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கா.... நிம்மதியா படுத்து நல்லா தூங்கணும்... இல்லையா.... இது மாதிரி பிரச்சனை வருமாம்...

  • @ravi7264

    @ravi7264

    3 ай бұрын

    Attention seeking kaaga, illa business kaaga nerya peru poi sollittu alayuraanga. She has zero logic in her statement. She must mentally ill or could be lieing intentionally.

  • @kumaresanambika9347
    @kumaresanambika93473 ай бұрын

    உன் அணுமதி எனக்கு கிடைத்தது என் பாக்கியம் எல்லாம் சிவனே ஓம் நம சிவாய🙏

  • @mohanasundarams6975
    @mohanasundarams69753 ай бұрын

    வணக்கம் இந்த பெண்ணை பத்தி. ரெம்பஅசிங்கமா கமண்ட் பண்ராங்க இறைவன் யாரையும் இந்த இடத்தில் கொண்டு வந்து வைக்கமாட்டான். உங்களுக்கும் திறமை வந்து நீக்களும் பேசுங்க

  • @yogeshwaran2530

    @yogeshwaran2530

    3 ай бұрын

    யார் இவர்?

  • @sridharacu7743
    @sridharacu7743Ай бұрын

    Thank you sir

  • @a.saravanansaravanan9218
    @a.saravanansaravanan92183 ай бұрын

    Very nice your are Very great 👍 👌

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h3 ай бұрын

    Very true.lové you soundarya.

  • @vsubramanian1921
    @vsubramanian19213 ай бұрын

    Super super 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @cutienakshu
    @cutienakshu2 ай бұрын

    Super sister useful explanation

  • @KazarLudbaAhgsha-kf4ee
    @KazarLudbaAhgsha-kf4ee3 ай бұрын

    Madam your spiritual awareness is most welcome, those days of yore it was very very difficult for people to attain spiritual knowledge, now by ALMIGHTY GRACE almost all Spiritual Scriptures are free in the digital platforms and yet many of them are not making efforts to read and receive direct awareness, humans are trapped in Maya You are BLESSED with spiritual knowledge, may your speech awake those who search for TRUTH

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan27053 ай бұрын

    ஈசனை பற்றி பேசவே அவருடைய அனுமதி வேண்டும்

  • @SurprisedGolfBall-jm8jr
    @SurprisedGolfBall-jm8jr3 ай бұрын

    SSS thank you

  • @user-db1sq4kq3f
    @user-db1sq4kq3f3 ай бұрын

    Romba nandri ❤

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar53853 ай бұрын

    Super 👍👍

  • @zerocool5507
    @zerocool55073 ай бұрын

    Appreciate it you give some introduction on who she is ,

  • @maryrani.a8992
    @maryrani.a89923 ай бұрын

    Yanakum bogar pidikum.

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix3 ай бұрын

    வள்ளலார் பாபாஜி சொன்ன நிலைகலலாம் கடந்த நிலைகலெள்ளாம் இருக்குன்னு சொல்லி வச்சிருக்காரு சிஸ்டர் திரு அருட்பா ஆராய்ச்சி பன்னிபாருங்க சிஸ்டர் ஆன்மா எத்தனை நிலைகள் கடந்து. ஆன்மா நிறைவில் எதை அடைய வேண்டும் என்று வள்ளலார் சொல்லி இருக்கிறார் திரு முதல் சொன்ன விஷயங்களையும் ஆராய்ச்சி பன்னிபாருங்க சிஸ்டர் ஆன்மா அடைய வேண்டிய நிறைவு நிலையை சொல்லி இருக்கிறார்

  • @karthickkeyan4939
    @karthickkeyan49393 ай бұрын

    Om nama sivaya

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s3 ай бұрын

    Om namah shivaya om namah shivay om..... guruvey saranam....

  • @Arunachalam360
    @Arunachalam3603 ай бұрын

    ஓம் nama sivaya

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar73773 ай бұрын

    Super

  • @rstime...6581
    @rstime...65813 ай бұрын

    Yes, without reason bogar/கோரக்கர் pudikum.

  • @Palu700
    @Palu7003 ай бұрын

    Om namah shivaya

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes3 ай бұрын

    @ 02:30 She beautifully described unconditional Love. After burying 1200 Abandoned Human Souls & 50 dogs & cats, I can’t agree more. Arindhu Edhum Ariyamal Edhum Varundhi Seidha Pizhagal Poruthu, Sollamalae Sogham Sendrida, Nilamalae Noygal Sendrida, Selamalae Selvam Nindridha, Ella Naalum Anbu Nilaithida, Yoga Vazhvu Menmai Petrida, Shree Boghar Porpaadham Potri Panivomae 🙏🏿💕

  • @kovikovi7586
    @kovikovi75863 ай бұрын

    சிவனுக்கு தெரியாது சித்தருக்கு தெரியுமா

  • @dineshkumars3379

    @dineshkumars3379

    Ай бұрын

    தெரியும்.. சிவனே. சித்தன்

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma3 ай бұрын

    Namaskaram.. She is so bold and well programmed autohuman.. Shivan can easily be reached, is it so..? Aren't Siva lives in each humans as Jiva Atma..? Siddhargal hardly to pursuit because they're not God, but human.. "Naane evlo kashtapattu kaadu maalai tavam endru kattrathai, avlo easy yaa solli kuduthurvena..?", as always human's mind voice, Siddhargalum manitha pirappu thaane... The comparison shouldn't take place at 1st place .. Mahavishnu ku Dasavataaram endra puranam ithihasan undu, but Murugan, Mahavatar Babaji, and next birth entha veda til irukiraathu..? Hanuman avataram 12 Rudra Avataril irukirathu pol, Maha Avatar Babaji yai ethu kokkirathu..? Naasuka Murugan endraal, Shivan endru thaan kuura varugareer..? Maha Avatar Babaji, Sivan endru end dukku varugareer, appeh ethukku maha avatarai vanangga vendum, Shivanai ye direct aah vananggalaame. ? I mean, Shivan thaan marupiravi, innoru avataram edutthu vara poravar sollike vendiyathu thaane, yenn vala vala kola kola..? Kettavar athigarippar, bayanggeramaage bumi maarum engirirgal, ellaam mayai thaane,, kettavargal mattum yenna 1000, 2000 varudam vaale poràrgal, illai immortal àh..? Aliyum, thaannaale ellaame aliyum, alinthu pogum pirapirkelaam yenn avlo mukkiyathuvam kudutthu, pala² ulaganggalku aduttha² soul task nu poyikitte irukkum endru terinthum, yenn ithu ivar kaalam, ithu aver yugam endru labelize panringga..? Nambalai focus panni sendru kondu ponaal pothum.. Kolambu veikaatheer.. Ellaam speech um maanavargal serkaikku thaan, business, business, business..

  • @Karthikeyan_581

    @Karthikeyan_581

    2 ай бұрын

    We all are live in our fantasies 😂😂

  • @UshaCosmicoSanatanaDharma

    @UshaCosmicoSanatanaDharma

    2 ай бұрын

    @@Karthikeyan_581 😂

  • @guruchandren
    @guruchandren3 ай бұрын

    Omnamashivaya

  • @viswanathan0074
    @viswanathan00743 ай бұрын

    நன்றி அண்ணா 👏🏻🙏

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan27053 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @vasanthr5971
    @vasanthr59712 ай бұрын

    Good 🧘

  • @sashikalasubramani2874
    @sashikalasubramani28743 ай бұрын

    How to contact you..? I would like to know more about Bogar siddhar

  • @HousingL-vk6le
    @HousingL-vk6le3 ай бұрын

    16.25 yes I know one person his name is vasudevan. Anchnayar devotee selfless person he predict our future exactly with help of Anchnayar . He will not ask any money from any person. His address is melur, Sri rangam, trichy

  • @smartchild480

    @smartchild480

    3 ай бұрын

    Could you share his Contact number

  • @vijayam1
    @vijayam13 ай бұрын

    Truly a blessed soul...❤

  • @selvaganesh-rk1ze
    @selvaganesh-rk1zeАй бұрын

    She got a god child ❤

  • @rajablitt9233
    @rajablitt9233Ай бұрын

    இந்தப் பிள்ளைக்கிட்ட பேட்டி எடுக்கும் போது மட்டும் தலைவருக்கு வாயெல்லாம் பல்லா இருக்கும்!😁

  • @govinddhanush9277
    @govinddhanush9277Ай бұрын

    உலகத்தில் பேயும் இல்லை பிசாசும் இல்லை அனைத்தும் நம்முள்ளே மட்டும் தான் உள்ளது அன்பாலும் தன்னலமற்ற கருணையாலும் அதை வெல்லலாம் . நாம் மனத்தின்மையோடு இருந்தால் எதையும் சாதிக்கலாம். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை தயவுசெய்து ஆன்மீகத்தில் மூடநம்பிக்கை வேண்டாமே நாள் என்செயும் கோள் என்செயும் வினைதான் செயும் சண்முகம் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

  • @subramanin3041
    @subramanin30413 ай бұрын

    Post about Sri Yukteshwar .

  • @mohananu8839
    @mohananu88393 ай бұрын

    Super interview❤❤❤🎉🎉

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr3 ай бұрын

    வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. மாலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉.

  • @deekshaartsdeekshaarts4937
    @deekshaartsdeekshaarts4937Ай бұрын

    thanks bro- thanks sister

  • @aanmeegajothidam369
    @aanmeegajothidam3693 ай бұрын

    மேடம் சொல்வதெல்லாம் உண்மை வரம் கொடுத்தவன் தலையிலேயே கைய வச்சா போகர் வருவார் வந்து எல்லாத்தையும் தும்சம் செய்வார். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @sriramr7765
    @sriramr77659 күн бұрын

    At 14:34 aeiou is there.

  • @yogumforlife
    @yogumforlife3 ай бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏 தென்னகத்தில் உள்ள அனைத்து திசை திருப்பி வடக்கு திசையில் ஆன்மீகத்தை திருடும் குபல்😢😢😢😢

  • @smartchild480

    @smartchild480

    3 ай бұрын

    ஆம் 100% உண்மை

  • @ktc5972
    @ktc59723 ай бұрын

    It is very hard for married people, especially, young person, to follow Shiva’s rituals, including yoga… it is so much easier to start with Murugan & with his blessings & your gurus’s transit to shiva… rudthra…. Where you can just wear a loin cloth in a cave in Himalayas during winter but be able to keep your body & surrounding warm without a drop of perspiration… that’s the power of breathing, all our internal organs & bakti… devotion. I am glad, at such a young age this girl has overcome her tes5… wish her all the best… I hope she finds her purpose of this life.

  • @VR-em1ss

    @VR-em1ss

    3 ай бұрын

    She has no idea what she is talking about. Please research on the right books and people about Siddhars and astama siddhis

  • @SriDharan-nl8gh

    @SriDharan-nl8gh

    3 ай бұрын

    Enna books padikanum pls guide pannugalen

  • @viswanathan0074
    @viswanathan00743 ай бұрын

    அருமை 👏🏻👏🏻 அக்கா

  • @sivagangaithirupathurmakka248
    @sivagangaithirupathurmakka2482 ай бұрын

    அந்தப் பெண்மணி புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் பல இருக்கின்றது அவர் இன்னும் மாணவிதான் இந்த உலகத்திற்கு பிறந்த அனைவரும் கற்றுக் கொள்... பிறந்துள்ளார்கள் யாரும் கற்றறிந்து பிறருக்கு கற்றுக் கொடுக்கும் அளவிற்கு முழுமை அடையவில்லை என்பது மட்டுமே எனது கருத்து இப்போது. என் சமுதாயத்திலும், முந்தி... சமுதாயத்தில் இருந்தவர்களில் ஒன்றை உருவாக்கியவர்கள் மட்டுமே இறைவனிடம் கற்று அறிந்து , இறைவனுடைய உதவியை கொண்டு கற்றறிந்து பிறருக்கு கற்றுக் கொடுத்தனர் அதைப் போன்றவர்கள் இப்போது இல்லை

  • @johnsonraja008
    @johnsonraja008Ай бұрын

    19 அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். 1 பேதுரு 3:19 20 அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். 1 பேதுரு 3:20

  • @gowris623
    @gowris6233 ай бұрын

    Nandrigal pala sagodhari 🙏

  • @kumarbalu11

    @kumarbalu11

    2 ай бұрын

    இந்த பெண்ணின் பெயர் என்ன

  • @b.u.saikrishnakashyapsharm9492

    @b.u.saikrishnakashyapsharm9492

    28 күн бұрын

    @@kumarbalu11 சவுந்தர்யா நாகராஜன்

  • @shantinashan4491
    @shantinashan44913 ай бұрын

    Very Good Explanation

  • @kameswariraman1792
    @kameswariraman17922 ай бұрын

    Om Namah Shivaya

  • @Sundarmoorthi-vh3lf
    @Sundarmoorthi-vh3lf24 күн бұрын

    Omnasivaya namaha

  • @sekarkc7925
    @sekarkc79253 ай бұрын

    உளறல். ஆரவார உலகத்திற்கு இந்த அம்மாவின் உளறல் மிகவும் உதவும். ஐயா இந்தமாதிரியான ஆட்களை பிரபலம் செய்யாதீர்கள்.

  • @user-jc2kv4hv5t

    @user-jc2kv4hv5t

    Ай бұрын

    I totally agree.

  • @muthamizhanpalanimuthu1597

    @muthamizhanpalanimuthu1597

    Ай бұрын

    ​@@user-jc2kv4hv5t..நானும் அப்படியே...இந்த மாதிரியான. (ஒரு வகை நோயாளிகள்) தாங்களே கடவுளை கண்டதாக விடும் புருடாக்கள்,சித்தர் ஓடுகிறார்,புத்தர் ஓடுகிறார் என்ற வேதத்தை வைத்து மனிதனை ஏமாறௌறி பிழைப்பு நடத்தும் கூட்டம்..சமூகத்தை முன்னேற்றத்திலிருந்து அழழிவு பாதையில் தள்ளி கொக்கரிக்கும் கொடுமையானவழி நடத்திகள்.

  • @yogiligoy1055
    @yogiligoy10553 ай бұрын

    We are already into transition to Satya Yuga.. Last Yuga ended in 2012.. ( Mayan calendar end etc).. Read Law of One Ra Material.. unbiased material @maayam studios

  • @raaghulr119

    @raaghulr119

    3 ай бұрын

    No still kalki avatar's puranam still dint even start

  • @smartchild480

    @smartchild480

    3 ай бұрын

    This is சக்திய யுகா, truth rejuvenating! Enlightenment is happening!

  • @iq_test_pro

    @iq_test_pro

    Ай бұрын

    Yaara nee komaali idhu Kaliyugam da______

  • @jairaghavendra1193
    @jairaghavendra11933 ай бұрын

    Tamil king raavanan 🙏🏻

  • @pareshselvarajah185
    @pareshselvarajah1853 ай бұрын

    👍

  • @askermuhammedmuhammedjee..1040
    @askermuhammedmuhammedjee..10403 ай бұрын

    சித்தர்கள் மட்டுமே உண்மை.

  • @mathiarasans1488
    @mathiarasans14883 ай бұрын

    எல்லோரும் AI யை நோக்கி ஓடும் நேரத்தில் இவர்கள் பேய்யை தேடுகிறார்கள்

  • @TamilStyleZ.Official

    @TamilStyleZ.Official

    3 ай бұрын

    AI vide pei evalo mel. neeyum oru naal pei thaan

  • @smartchild480

    @smartchild480

    3 ай бұрын

    AI பின் சென்று AI வளர சேவை செய்றீங்க பிறகு அதே AI நம்மை அடிமையாக ஆக்கி ஆட்சி புரியும் அதற்கு வசதியாக தான் இத்தனை automation நடக்குது. முட்டால் மனிதன் தான் AI பின் தோடர்வான்!

  • @timepasstamizhaas7974
    @timepasstamizhaas79743 ай бұрын

    Experienced same thing with a prasannam person 🙏 He got 5 rs only. Didn't even drink water at home. Did magic in front of eyes and guided us wat to doin a confused state

  • @smartchild480

    @smartchild480

    3 ай бұрын

    What is his name? How to contact? I want to meet?

  • @akilakumar7316
    @akilakumar73163 ай бұрын

    13.55 ஐந்து சித்தர்கள் தரிசனம் நான் பர்வதமலையில் தரிசனம் செய்தேன்.இன்னும் எத்தனையோ அதிசயங்கள் அங்கு எனக்கு நடந்தன.அவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அடியேன் சித்தர்கள் குறித்த கட்டுரைகள் எழுதி வருகிறேன்.சித்தர்கள் ஜீவசமாதி குறித்த யூடியூப் வீடியோ பதிவுகளில் வாய்ஸ் ஓவர் வழங்கி வருகிறேன்.தங்கள் வீடியோக்களை இப்போது தான் பார்த்து வருகிறேன்.சௌந்தர்யா சொல்லும் அனுபவங்கள் பல எனக்கும் ஏற்பட்டது.

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram49172 ай бұрын

    மாயக்குமார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களுடைய மாயக்கண்ணாடி பக்கம் நானும் மனைவியும் பாற்த்து அலசுவோம்.அவ்வகையில் எங்களுடைய மகள் போன்ற சௌந்தர்யாவுடனான பேட்டி மனைவி எனக்கு அனுப்பினார். நான் ஏற்கனவே தேடும் ஏதோ ஓர் தேடலிற்கான கூடுதலான ஈர்ப்பாக இருந்தது..நன்றி தொடரட்டும்.

  • @rajamoorthy4679
    @rajamoorthy46793 ай бұрын

    எனக்கும் போகரை மிகவும் பிடிக்கும் பல்வேறு ரகசியங்கள் இருக்கு

  • @smartchild480

    @smartchild480

    3 ай бұрын

    ஆனால் இந்த அம்மா கதை விட்டு போகரை பாபாஜியிடம் விற்றுவிட்டார்! முருக பக்தர்கள் இனி பாபா நோக்கி செல்வார்கள் என்று நினைப்பு, இது ஒரு பிழைப்பு! விஜயகாந்த் style தூ..

  • @user-nu2gp6ks9h
    @user-nu2gp6ks9h3 ай бұрын

    ஊசி முனை திறவாமல் வாசி முனை ஏறாது கோடியில் ஒருவன் குறியை கண்பான் கற்பம் உண்ணாமல் வாசி ஏறாது

  • @nilasakthidas
    @nilasakthidas3 ай бұрын

    What does that mean vibrations?

  • @kuganeashwarankugan9450
    @kuganeashwarankugan94503 ай бұрын

    Congratulations for the future Akka 🫶🏼❤️.. Bro Thankz for these kind of broadcasts ❤️👌

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy3 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @zerocool5507
    @zerocool55073 ай бұрын

    Appreciate it the interviewer could give some introduction about the interviewee and it would be great if she can refer her facts to some trusted acceptable references, otherwise it's pointless to have her talk about sitthar , baseless. It's important to understand that Lord Shiva and sitthar are distinct entities..

  • @chella553
    @chella553Ай бұрын

    Wat kind of books you r referring, it more aligns with my perception... But I hav not got any reference from books

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy56103 ай бұрын

    🙏🏾

  • @pretheshonlineshopping5324
    @pretheshonlineshopping53243 ай бұрын

    சித்தர்களை பற்றி நல்ல விசயங்கள் பேசும் பொழுது,இடையில் சனாதனம் என்ற நஞ்சை கலக்காதீர்கள்.

  • @smartchild480

    @smartchild480

    3 ай бұрын

    Trick used by சங்கிகள்

Келесі