முடி உதிர்வதை நிறுத்தலாம் (Stop your Hair fall) / Dr.C.K.Nandagopalan

​@Dr.C.K.Nandagopalan
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...

Пікірлер: 1 200

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Жыл бұрын

    சார் உண்மை சுடும்.இது போன்ற உண்மையை பேசுவதற்கும் சொல்வதற்கும் தைரியம் வேணும்.அந்த வகையில் Doctor is great.

  • @vasanthan101
    @vasanthan101 Жыл бұрын

    நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது என் அம்மா முதல்நாள் இரவு சிகைக்காயும் வெந்தயமும்சேர்த்து ஒன்றாக உரலில் போட்டு இடித்து நீர் விட்டு ஊற வைத்து விடுவார் மறுநாள் காலை அதை நன்றாக ஆட்டி எடுத்து முதல் நாள் இரவு வடித்தகஞ்சியை கலந்து தலைக்குத் தேய்த்து விடுவார் நாங்கள் மோட்டார் ஓடும்.குபுகுபுவென கொட்டும் நீரில் தலையை காட்டுவோம் முடி காடு மாதிரி வளர்ந்தது.ஷாம்பு போட ஆரம்பித்தேன் முடி காணாமல் போனது

  • @ItsOurLife143

    @ItsOurLife143

    Жыл бұрын

    🤣🤣🤣

  • @karthikaraman9140

    @karthikaraman9140

    Жыл бұрын

    நானும் அப்படித்தான் முடி கைல புடிக்க முடியாது

  • @btsarmyforever5442

    @btsarmyforever5442

    Жыл бұрын

    Chitra akka

  • @btsarmyforever5442

    @btsarmyforever5442

    Жыл бұрын

    Chitra akka

  • @Goldensky360

    @Goldensky360

    Жыл бұрын

    Ture fact 👏👏

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Жыл бұрын

    தெய்வம் மனிதன் மூலமாக உதவுவார் என்று தெரியும்.அந்த தெய்வம் தான் உங்கள் ரூபத்தில் எங்களுக்கு நல்லது செய்கிறது.நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழி வாழ வேண்டும் சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    Important Concept & its Timings 0:00 Intro 1:36 வழுக்கை 9:25;😁🤭 சஞ்சீவி Magic ✨ பேச வைக்குது போல 10:00 Solution for Bacterial Infection 11:15 இளம் நிரை 12:27 Soap 13:27 Todays Soup is Not Original 14:20 🤐 15:25 🤭 16:10 Hair Mechanism 19:00 கஞ்சி is the Highest For Hair 20:35 Dandruff Remidy 23:40 CKN Nanda Gopalans Oil 24:00 Hair Transplant 28:20 🙀 28:50 ☠️ 30:00 போலி முடி 31:10 To Stop Hair Fall 32:48 🙏👏 33:25 Prepare Ur Own Oil 35:08 🙏🙏🙏 The End

  • @amasavenidorai4150

    @amasavenidorai4150

    Жыл бұрын

    Super as usual 😇

  • @PerumPalli

    @PerumPalli

    Жыл бұрын

    @@amasavenidorai4150 💖💖💖

  • @vasanthbharath4494

    @vasanthbharath4494

    Жыл бұрын

    நன்றி

  • @PerumPalli

    @PerumPalli

    Жыл бұрын

    @@vasanthbharath4494 💚✨💚

  • @sarcaztic

    @sarcaztic

    Жыл бұрын

    Mahaprabhu nega ingaiyum vanthutigala

  • @sivagamiharidoss2982
    @sivagamiharidoss2982 Жыл бұрын

    அறிவுக் களஞ்சியம் சார் நீங்க 🙏 பிறர் நலம் காக்கும் தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @kalaiyarasi_G
    @kalaiyarasi_G Жыл бұрын

    தெய்வ பிறவி ஐயா நீங்கள் நீங்க நீடூடி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @mamathamunna3291
    @mamathamunna3291 Жыл бұрын

    👌 ஐய்யா, ரொம்ப ரொம்ப தைரியமான மனுச நீங்க, வாழ்க வளமுடன் ஐய்யா, தொடரட்டும் உங்கள் சேவை 👍🙏

  • @rockngsrinivas
    @rockngsrinivas Жыл бұрын

    கடவுளின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே உங்கள் வீடியோஸ் பார்க்க முடியும்.. உங்களின் தயாரிப்பு பொருள்களின் மூலம் பலன் அடைந்த ஒருவன்..நன்றி அய்யா

  • @kavinandhini6712

    @kavinandhini6712

    Жыл бұрын

    What products you used and what all benefits you got from them?Please tell

  • @arunthathys5877

    @arunthathys5877

    Жыл бұрын

    And how to buy them

  • @rooster1692

    @rooster1692

    Жыл бұрын

    இப்படி பேசி பேசியே இந்த மாதிரி பைத்தியக்காரனையெல்லாம் கடவுள் ஆக்கிடுங்கடா.. உலகம் வௌங்கிடும்.

  • @seenivasan2011

    @seenivasan2011

    Жыл бұрын

    @@kavinandhini6712 avanudaya soothu than Antha products,no one can stop hair falling when growing your age

  • @logicalboy95

    @logicalboy95

    Жыл бұрын

    இவர்கிட்ட இளம் நரைக்கி ஆயில் இருக்கா ப்ரோ

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Жыл бұрын

    வணக்கம் இரண்டாவது முறையாக இந்த வீடியோவை பார்க்க தூண்டியது மீண்டும் பார்த்தேன் ஏனென்றால் இவ்வளவு தமிழ் விஞ்ஞான தகவல்களை எங்களுக்கு அளித்ததற்கு இன்னும் நன்றி சொல்லுகிறேன் ஒவ்வொரு முறையும் காணொளியை காண்பதற்கு ஆவலோடு இருக்கிறோம் உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் எப்போது உங்களுடைய காணொளி வருமென்று எதிர்பார்ப்போடு காத்திருப்போம் நன்றி

  • @rajan8283
    @rajan8283 Жыл бұрын

    Thank you so much Dr.C.K.Nandagopalan sir for sharing health tips and knowledge about our Tamil Maruthuvam.

  • @manisasful
    @manisasful Жыл бұрын

    With English subtitles this video will go global Hats off to Tamilan👍

  • @victorynath
    @victorynath Жыл бұрын

    ஒவ்வொரு பாகமும் விறுவிறுப்பாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. மிக்க நன்றி திரு. டாக்டர் நந்தகோபால் அவர்களே.... நன்றிகள் பல......

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Жыл бұрын

    சபாஷ் சரியான கேள்வி சரியான பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா உண்மையை எங்களுக்கு உரைத்து நன்மை செய்த உங்களுக்கு கோடி நன்றி இவ்வளவு அருமையான தகவல்களை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. எத்தனையோ இளைஞர்கள் முடி பிரச்சனையால் திருமணம் ஆகாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு ஒரு நல்ல வழி கிடைத்திருக்கிறது இறைவன் உங்களை உங்களைச் சார்ந்தவர்களையும் ஆசீர்வதிப்பாராக நன்றி

  • @Chutti12348
    @Chutti1234811 ай бұрын

    உண்மை உரைத்த ஐயாவிற்கு நன்றி❤

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd115811 ай бұрын

    👐👌🙏🌺தங்களின் பேச்சே முதலில் ஆரேக்கியம்,ஆனந்தம்,நல்லோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்,வாழ்க நல வளமுடன்

  • @vijayalakshmi-hf8fg
    @vijayalakshmi-hf8fg7 ай бұрын

    அருமை அருமை முடிக்குதீர்வு பொடுகுக்கு தீர்வு அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து உயிரிக்கு ஆபத்து என்பதையும் இவ்வளவுதெளிவாக அருமை அருமை சார் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @tamilperumal5900
    @tamilperumal5900 Жыл бұрын

    கடவுள் உருவாக்கிய மிக சிறந்த மனிதர்.

  • @nithyanandananand7733

    @nithyanandananand7733

    7 ай бұрын

    Appo ungoppan dummy punda ya😅

  • @smak9281

    @smak9281

    Ай бұрын

    Yaruku sari wandhucha

  • @maalar1396
    @maalar1396 Жыл бұрын

    Sir you are joviyally reveals all the facts and figures. Amazing sir. Where were you all these years sir. People need your valuable information sir.

  • @selvarajs2208
    @selvarajs2208 Жыл бұрын

    Excellent Excellent Excellent sir Your a God gift for human..

  • @user-ox1th2ig8l
    @user-ox1th2ig8l Жыл бұрын

    உயிர்வுள்ள சித்தர் வாழக வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @Kamal25217
    @Kamal25217 Жыл бұрын

    Very well explained as always doctor 🙏 superb doctor

  • @raffiabanu5796
    @raffiabanu5796 Жыл бұрын

    Excellent doctor so well explained I appreciate his speech so much I learn it's better to keep everything to nature and follow nature

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Жыл бұрын

    சிறந்த தகவல்கள் வழங்கும் தாங்கள் நலமுடனும் வளமுடனும் நீடூழி வாழ்க

  • @fdpgaming4558
    @fdpgaming4558 Жыл бұрын

    Neenga vaazhum sidhar sir....arumai arumai ... Amirdha ....ena azhagana interview ma .stay blessed...sirichikite pathen interview

  • @umamaheshwari.mmanigandan.2590
    @umamaheshwari.mmanigandan.2590 Жыл бұрын

    நீண்ட கால பிரச்சினைக்கு இன்று தான் தீர்வு கிடைத்தது நன்றி ஐயா..

  • @maxg2629
    @maxg2629 Жыл бұрын

    The best Doctor ever... I really like your tips sir. Thank you so much. They way your present yourself is Amazing 🤩

  • @idayathullahmohammedh3461
    @idayathullahmohammedh3461 Жыл бұрын

    நல்ல ஆராய்ச்சி கருத்துக்களை பகிர்கிறார். அதே வேளையில் சில மூடநம்பிக்கையையும் பரப்புகிறார்.

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk Жыл бұрын

    ஐயா நீங்கள் சிரித்தாள் அழகாக இருக்கீங்க ஆனா எப்போதாவது தான் அது நடக்குது சூப்பர் சார் நல்ல விசயம் சொன்னீர்கள் நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏

  • @navkakrish7268

    @navkakrish7268

    Жыл бұрын

    புடி புடி நல்லா காக்கா புடி 😂😂😂

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Жыл бұрын

    U r a health god sir... thankyou so much Dr 🙏🙏🙏🙏🙏🙏👌👌👏👌👌👌

  • @marapachi3535
    @marapachi3535 Жыл бұрын

    சார் உங்க வீடியோ ல எனக்கு பிடித்தது கடைசியில் உங்களுடைய வணக்கம் சொல்லும் விதம் , அந்த வணக்கம் என்ற வார்த்தை கேட்க எனக்கு தன்னம்பிக்கை உயர்கிறது , நன்றி🌿🙏

  • @aameenalnainar4173
    @aameenalnainar41739 ай бұрын

    Iya நன்றி உங்களுடைய சொற்களை நான் நடைமுறை படுத்தி மிகுந்த பயன் அடைந்துள்ளேன்❤ நன்றி

  • @vijivijitha1771
    @vijivijitha17716 ай бұрын

    தெய்வமே நீண்காலம் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும். பண்டைக் கால ரிஷி ckn அவர்களே.

  • @satishdurai4060
    @satishdurai4060 Жыл бұрын

    Love the way to narrate with the awesome Tamil slang which is full of details and energy Sir...

  • @eshwarikp4488
    @eshwarikp4488 Жыл бұрын

    Mindbelowing explation.👌👌👌👍👍 We need correct guidance.You are the true person who guide in right way.🙏🙏🙏🙏so much sir.Valga valamudan.😊😊

  • @indian1550
    @indian1550 Жыл бұрын

    admired Nandagopalan - The majority of her smile is too good, and she makes your interview intriguing with her good presentation and overt simplicity.

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 Жыл бұрын

    வாழ்க வளமுடன் அய்யா. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நிறைந்த நலன்களும் நிறைந்த வளங்களும் இறையருளால் நிறைந்து பெற்று வாழ்க வளமுடன்.

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    Om namah shivaya namah Om

  • @farmerthegod

    @farmerthegod

    Жыл бұрын

    அய்யா கடவுளே....யாரு சாமி நீங்க.... ❤❤❤❤❤

  • @mrsraj4971

    @mrsraj4971

    9 ай бұрын

    Kadavul ungalukku needa ayulai kudukka vendum

  • @kalaichandran8020

    @kalaichandran8020

    4 ай бұрын

    Kadavul ungalukku neenda aayulai kodukka vendum ayya

  • @sakthivelrajendran9142
    @sakthivelrajendran9142 Жыл бұрын

    ஐயா வணக்கம் நான் நீண்ட காலமாக உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறையை தெளிவாக ஒரு காணொளி வெளியிடுங்கள் ஐயா ❤️❤️❤️

  • @susikalab6858
    @susikalab6858 Жыл бұрын

    சார் நன்றி நாங்களும் இதை பின்பற்றுகிறோம் தகவல் களஞ்சியம் சார் நீங்க

  • @sarojini763
    @sarojini763 Жыл бұрын

    பொது அறிவு விஞ்ஞான அறிவு எல்லாம் கிடைக்குது🙏🙏🙏🙏🙏🙏🙏👏✅

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Жыл бұрын

    Thank you doctor for this valuable information.

  • @fouziathulhinaya9962
    @fouziathulhinaya9962 Жыл бұрын

    நீங்கள் பேட்டி எடுப்பது சாதாரண மனிதரை அல்ல அருமை அருமை

  • @Makeoverbyjuliet_mary
    @Makeoverbyjuliet_mary Жыл бұрын

    You are our godfather thank you so much sir ❤

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq8 ай бұрын

    அருமை அருமை பல உபயோகமான தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி இருவருக்கும்

  • @rekhalokesh4423
    @rekhalokesh44238 ай бұрын

    Sir, thanks for ur service.God bless u.Valga valamudan.😊

  • @dganapathi7968
    @dganapathi7968 Жыл бұрын

    Good evening Dr. Sir. 🙏. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @indirasubrahmanyam7980
    @indirasubrahmanyam7980 Жыл бұрын

    Vanakkam ayya. You are a God given gift to us Sir. Please explain cure for vericose veins.

  • @sashikalasubramani2874
    @sashikalasubramani2874 Жыл бұрын

    Thank you Dr. You are speaking absolute truth!

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Жыл бұрын

    நான் கறிவேப்பிலை பொடி சேர்த்து இது போல் செய்திருக்கிறேன். நன்றி தெய்வமே. வாழ்க வளமுடன். 😀🥰🥰

  • @radhaayyanar5314
    @radhaayyanar5314 Жыл бұрын

    What a such intellectual person you are sir so great each and every word is informative to all vazhga vazhamudan

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Жыл бұрын

    Yar samie Niga ...... Excellent sir ... Thanks for sharing .....

  • @uiratralvallanmai7383
    @uiratralvallanmai73835 ай бұрын

    ❤வணக்கம் டாக்டர் உங்க விடியோ கடந்த 2 ஆண்டுகள் பார்கிறேன் மிகவும் உடல் ஆரொகியத்திற்க்கு மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @nirmalnature3340
    @nirmalnature3340 Жыл бұрын

    Best anchor and best doctor.

  • @premajana
    @premajana Жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா👏👏👏👏👏👏👏👏👏👏

  • @malathig5728
    @malathig5728 Жыл бұрын

    Vanakkam sir, I am very happy to hear your easy and valuable solutions for hair growth. Now only I feel that I am very blessed to see your video. Sir please tell me the remedi for sinusitis and also the difference between migrane headache. Thank you sir .

  • @excellentstories9963
    @excellentstories9963 Жыл бұрын

    அமிர்தா அவங்க சொன்ன மாதிரி யார் சாமி நீங்க அப்படி தான் சொல்லனும் Thankyou sir valga valamudan 🙏🙏🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Жыл бұрын

    Very informative message doctor...

  • @RajParasu12
    @RajParasu12 Жыл бұрын

    Thanks Doctor for your valuable information 🙏🙏🙏

  • @chenkumark4862
    @chenkumark4862 Жыл бұрын

    டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @ramanathanramanathan5201

    @ramanathanramanathan5201

    Жыл бұрын

    றாஜேஸ் ஐயாவுடன் சேர்ந்து நிகழ்த்துவது நன்றாக இருக்கும்.

  • @karthikanks8101
    @karthikanks8101 Жыл бұрын

    வாழும் மஹான் Dr. C. K. நந்தகோபாலன் sir

  • @annuhari6012
    @annuhari6012 Жыл бұрын

    Very well explained Doctor

  • @Footyeditz7863
    @Footyeditz7863 Жыл бұрын

    Very very useful . Thanks a lot for this. I have bad hair fall and this video gave me lot of hope. Thanks a lot once again

  • @dr.anusudhata7680
    @dr.anusudhata7680 Жыл бұрын

    Sir, your speech is superb. I like to watch your videos and your way of speech is good. Kindly talk about your family.

  • @sangeethavino374
    @sangeethavino374 Жыл бұрын

    நீங்கள் ஒரு அறிவு பெட்டகம் வாழ்க வளமுடன்

  • @041harivarshan6
    @041harivarshan6 Жыл бұрын

    One of the good person in the world

  • @terrence369
    @terrence369 Жыл бұрын

    There is nothing to oppose of his claims. People might think that the way he project himself is to be of arrogant. But in reality, he's showing his concern for people's ignorance.

  • @ahamed1618
    @ahamed1618 Жыл бұрын

    You are helping people by making life to understand better. Please tell more about meditation

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 Жыл бұрын

    ultimate efforts by him

  • @amridharo8100
    @amridharo8100 Жыл бұрын

    Dieheart fan of sir , Always looking forward to watching your video❤️

  • @manivannan8965
    @manivannan8965 Жыл бұрын

    ஐயா உங்கள் இந்த ஞானம் உங்களுடன் முடிந்து விட கூடாது இந்த தமிழ் சமூகத்துக்கு காலம் உள்ள வரைக்கும் பயன் பட வேண்டும்... தங்களை போலவே பணத்திற்கு ஆசை படாத ஒருவர் அல்லது இருவர் கு உங்கள் ஞானத்தை கடத்தி கற்று கொடுத்து விடுங்கள் மானுடம் பயன் பெறட்டும் நீண்ட காலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SS-brdwj7hj

    @SS-brdwj7hj

    Жыл бұрын

    டாக்டர் இவா யாருக்கும் சொல்லாதேள் 😮

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Жыл бұрын

    அருமையான பதிவு.நன்றி ஐயா

  • @sangeethasundaramselvaraj3477
    @sangeethasundaramselvaraj3477 Жыл бұрын

    சார், உங்களை பார்க்கும் போது கடவுளை பார்ப்பது போல உள்ளது. நன்றி சார்

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Жыл бұрын

    Everyday waiting unga valuable video sir

  • @manimegalai6148
    @manimegalai61484 ай бұрын

    Ohhhhh nandri aiyha....annnaaa....valga valamudan pallandu pallandu dear bro.....enakku nalla ....long hair appadiye...kaiyhodu Muduli vandhukkitte irukku aiyha...Eli val madhiriye aidichuu....neenga sonna method follow pandren 🙏🏻 🙏🏻 🙏🏻....valthukkal vaalga vaalga valamudan aiyha 🎉🎉🎉🎉

  • @sivashidan9168
    @sivashidan9168 Жыл бұрын

    நந்தகோபாலன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @karunagroupskaruna372
    @karunagroupskaruna372 Жыл бұрын

    Amazing information,Thanks a lot 🙏

  • @indravaly8938
    @indravaly8938 Жыл бұрын

    இயற்கை யாக ஹேர் கருமையாக வழி சொல்லுங்க சார்

  • @ParvathiStalin
    @ParvathiStalin Жыл бұрын

    I saved money one lakh from your valuable information 🤭😃 Thnx a lot both of you💐

  • @vijayalakshmiloganathan8374
    @vijayalakshmiloganathan8374 Жыл бұрын

    Eye opener.thank you sir.

  • @shanmugamshanmugam5997
    @shanmugamshanmugam5997 Жыл бұрын

    உங்கள் சேவை தோடரட்டும் ஐயா

  • @mytrades3241
    @mytrades3241 Жыл бұрын

    அருமை ஐயா.... இதேபோல இன்னும் பல தகவல்கள் பொதுவாக.. எல்லாரும் சந்திக்கும் 1. மூட்டு வலி உடல்வலி... 2. சிறுநீர் கழித்து விட்டு வந்தால் அடுத்தவர் செல்ல முகம் சுழிக்கும் அளவு துர்நாற்றம்... 3.. அதிகாலை நேரத்தில் வரும் அடுக்கு தும்மல் 4. பாதவெடிப்பு... தோல் வறட்சி 5.. பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் நேரத்தில் வரும் வலிகள் மற்றும் மனநிலை.... போன்ற பொதுவான பிரச்சினை அதற்கான இந்த மாதிரியான எளிய தீர்வுகள்.... தயவு செய்து பதிவேற்றம் செய்து கொடுங்கள் அய்யா...

  • @goodlove4121

    @goodlove4121

    Жыл бұрын

    முதலில் உங்கள் உணவு முறையை மாற்றவும் , இரண்டாவது நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் அரிசி பாலீஷ் செய்யாத அரிசி சாதமாக வடித்து சாப்பிட வேண்டும், இரண்டாவது சிறு தானியங்களை சாப்பிட வேண்டும், பிறகு நீங்கள் பட்டியலிட்ட அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிவிடும் இரண்டு வருடங்களுக்கு சத்தானது சாப்பிட வேண்டும் உடலில் சத்தில்லாதோர்.....

  • @mytrades3241

    @mytrades3241

    Жыл бұрын

    @@goodlove4121 😁😁😄😃🤣🤣😂😂ஷினி இதெல்லாம் இரண்டு வருடங்கள் ஆகும்... இன்ஸ்டன்ட் கொஞ்சம் வேண்டுமே...

  • @csangeethavijaykumar
    @csangeethavijaykumar Жыл бұрын

    Thank you very much sir..... God bless you nd your family sir.... 🙏🙏 one of the finest Dr. I have ever seen...... As you said in person should reach you to avail hair oil but like us who stays out of state how can avail hair oil from you sir... Pls consider for us also sir.....

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Жыл бұрын

    Thanks valga valamudan doctor sir

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey11 ай бұрын

    Vazhgavavalamudan nalamudan sirappudan God bless you sir 🌹🙏🌹

  • @sumathisenthil2664
    @sumathisenthil2664 Жыл бұрын

    Thank you very much sir for your valuable information.

  • @sreekavikarthikeyan4269
    @sreekavikarthikeyan4269 Жыл бұрын

    Excellent as usual sir !

  • @dillibabu.c
    @dillibabu.c11 ай бұрын

    அருமையான பதிவு காணொளி ♥️🌹👌👌👌👌 தலைமுடி பராமரிக்கும் முறை மற்றும் தலை முடி உதிர்தல் மற்றும் தலைமுடி உதிர்வது தடுக்க இயற்கை முறையில் மருத்துவ எண்ணெய் தயாரித்தல் என அற்புதமான மிகவும் மிகவும் பயனுள்ள வகையில் விளக்கம் மற்றும் அறிவுரைகள் வழங்கி மக்களுக்கு மிகுந்த பயன் தரும் வகையில் ஆலோசனை அறிவுரை பதிவாக தாங்கள் எடுத்துக் கூறியது மிகவும் வரவேற்கத்தக்கது ♥️👌👌👌👌 மிகுந்த பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி என் அன்பு ஐயா♥️🌹🙏 பெரு மதிப்பிற்குரிய மருத்துவர் சி.கே. நந்தகோபாலன் ஐயா அவர்கள் இன்னும் பலகாலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவும் இறைவி மற்றும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்♥️🌹🙏 மக்களுக்கு இயற்கை மருத்துவ முறைகள் பல எடுத்து கூறவும் தங்களுக்கு தேக ஆரோக்கியம் தந்துதவ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவி மற்றும் இறைவனை பிரார்த்திப்போம் ♥️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கூட்டுப் பிரார்த்தனை அதிக சக்தி வாய்ந்த வேண்டுதலாகும். பிரார்த்திப்போம் மக்களே♥️🌹🙏🙏🙏🙏🙏

  • @vtsundarrajhan9182
    @vtsundarrajhan9182 Жыл бұрын

    i really appreciate for your enormous knowledge sir and her fabulous excitements also very nice. you are amazing. Thank you somuch.

  • @reenakanniah8020
    @reenakanniah8020 Жыл бұрын

    Sir, you are my god 🙏

  • @baskaranselvam420
    @baskaranselvam420 Жыл бұрын

    மிக்க நன்றி sir. Eye sight cure செய்ய வழி சொல்லுங்க sir

  • @ajj7739
    @ajj7739 Жыл бұрын

    No words ,just amazing 👌👌👌

  • @thinestudios8918
    @thinestudios8918 Жыл бұрын

    Thank you 🙏 Dr Ck Nandagopalan .

  • @bhagimedia
    @bhagimedia Жыл бұрын

    Sir 🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤️🙏🏻 thank you so much 💐 u r genius my lord 🙏🏻

  • @ramyakarthikeyan3191
    @ramyakarthikeyan3191 Жыл бұрын

    Sir please tell us remedy for allergy, asthma, night time cough for kids only during winter season

  • @sathyashealthycookingchann5517
    @sathyashealthycookingchann5517 Жыл бұрын

    Sir, very good explanation ....thank u sir.....👍👍👍

  • @prasannashadow4979
    @prasannashadow4979 Жыл бұрын

    2k kids க்கான தரமான கேள்வி உன் அழகு முக்கியமா? ஆரோக்கியம் முக்கியமா? நன்றி ஐயா🙏

  • @sasisfoodiehut
    @sasisfoodiehut Жыл бұрын

    Dr. Please talk about Tonsil for kids and remedy

  • @user-db8fe6ug8i
    @user-db8fe6ug8i11 ай бұрын

    Hello Sir ,Kindly explain the remedies for hypothyroidism.

  • @wealthbridge6158
    @wealthbridge6158 Жыл бұрын

    Excellent information Doctor 👏🏼

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 Жыл бұрын

    சூப்பர் ரிப்ஷ் நன்றி ❤

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா மிகவும் பயனுள்ள தகவல்

Келесі