வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் மற்றும் மரங்கள் / Dr.C.K.Nandagopalan

​@Dr.C.K.Nandagopalan
ckninnovations.com/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
Map - : goo.gl/maps/R8T6yN4EHV5gcNsf9
9382829551
9382308369
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
ckninnovations.com
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal
#weightloss #personaltrainer #cardio #bodybuilding #instafit #gymlife #nutrition #fitspo #fitness #healthylifestyle #exercise #health #love #fit #gymmotivation #strong #sport #training #healthy #muscle #fitnessmotivation #instagood #diet #crossfit #fitfam #motivation #workout #lifestyle #gym #wellness#teachersofinstagram #homeeducation #homeschooling #homeschoolmom #homeschool #preschoolactivities #preschool #montessori #kindergarten #learningathome #learning #parenting #momlife #earlylearning #homeschoolfamily #kidsactivities #homeschoolers #montessoriathome #covid #school #education #teacher #unschooling #kids #reading #learningthroughplay #playbasedlearning #homeschoollife #homeschooler #homeschoolingmom

Пікірлер: 343

  • @nithyasgarden208
    @nithyasgarden2088 ай бұрын

    மிக்க நன்றிங்க சார். தொகுப்பாளினி அம்ரிதா அவர்களே - குரோட்டன்ஸ் வளர்த்தால் என்னவாகும் என்று சார் சொல்லவந்தார், உடனே நீங்க மணி ப்ளாட் பத்தி கேட்டதால் அந்த செய்தி பாதியில் நிற்கிறது. வீட்டில் வளர்க்க்கூடாத செடிகளை அறியாமையால் வளர்த்தால் என்னவாகும் என்பதற்கான தெளிவான பதிவு ஒன்று எதிர்ப்பார்க்கிறோம் தோழி 🎉🎉

  • @micj613

    @micj613

    8 ай бұрын

    Dieffenbachia (Dumb Cane) போன்ற குரோட்டேன்ஸ் வகைகள், மனிதர்களை மற்றும் கால்நடைகளை கொல்லக்கூடிய கொடிய நச்சு தாவரமாகும்!...

  • @ashokkumarrs369
    @ashokkumarrs3698 ай бұрын

    மிக்க பயனுள்ள தகவல் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @osro3313
    @osro33138 ай бұрын

    சூப்பர் நல்ல தகவல் டாக்டர் சி கே என்🙏 அவர்களுக்கும் அமிர்தா 🙏 மேடம் அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவை தொடர

  • @kalaivanigirirajan8456
    @kalaivanigirirajan84568 ай бұрын

    Valuable information. Thank you so much sir.

  • @murugumd
    @murugumd8 ай бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy47058 ай бұрын

    Very interesting and useful conversation for the mankind

  • @mailtosairam
    @mailtosairam8 ай бұрын

    DR.CKN is a real TREASURE (Pokkisham)

  • @sowmyasundar7287
    @sowmyasundar72878 ай бұрын

    Very much informative videos sir...🙏🙏🙏👌👌👌

  • @ramsetm1501
    @ramsetm15018 ай бұрын

    Super amirtha super nalla thagavall thanks

  • @ytklus
    @ytklus8 ай бұрын

    arumai... aanaal innum vendum

  • @sriramram5529
    @sriramram55298 ай бұрын

    Super news sir very good speech usefull thank you 🙏

  • @rajeswaria5795
    @rajeswaria57958 ай бұрын

    Good information sir thank you

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi26598 ай бұрын

    மிக்க நன்றி sir 🙏🙏

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765Ай бұрын

    மிக்க நன்றி அஐயா

  • @keeransiva5062
    @keeransiva50627 ай бұрын

    சார் நீங்க சொல்வது 100 வீதம் உண்மை! 💯

  • @PerumPalli
    @PerumPalli8 ай бұрын

    வணக்கம் குருவே 🙏🙏🙏

  • @karthikeyann6951
    @karthikeyann69518 ай бұрын

    நன்றி ஐயா

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira61648 ай бұрын

    Thank you sir 🙏

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu35458 ай бұрын

    Great dr CKN

  • @HemaLatha-lp8dj
    @HemaLatha-lp8dj8 ай бұрын

    Thank you sir

  • @alphasniper2558
    @alphasniper25588 ай бұрын

    Thank you so much sir toooooooo good ❤❤❤❤❤❤❤❤

  • @lawarancecharles2478
    @lawarancecharles24787 ай бұрын

    ரொம்ப சந்தோசம் ஐயா இது நாள் வீட்ல என்னென்ன வளர்க்கனும் தெரியாமல் இருந்தேன் ரொம்ப சந்தோசம் புரிய வைத்ததற்கு.

  • @sheilalee1763
    @sheilalee17633 ай бұрын

    Thank you dr . For good information.

  • @anbu6488
    @anbu64886 ай бұрын

    நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி அய்யா

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx8 ай бұрын

    Thank you for useful tree ckn sir amirtha madam

  • @raathar3
    @raathar36 ай бұрын

    Tq DR CK ❤

  • @rosemaryamalanathan4737
    @rosemaryamalanathan47378 ай бұрын

    Supper Dr sir.

  • @pragalthanb2530
    @pragalthanb2530Ай бұрын

    மகிழ்ச்சி 🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️

  • @abiramshan3931
    @abiramshan39318 ай бұрын

    What about Aloe vera plant at home, which is used for medicinal purposes

  • @manickamsuppiah
    @manickamsuppiah8 ай бұрын

    Dr. CKN is a god’s gift🙏

  • @BaskaranJayabalan
    @BaskaranJayabalan8 ай бұрын

    Thanks sir🎉

  • @jayaruby5591
    @jayaruby55917 ай бұрын

    Nice explanation

  • @jayalakshmis499
    @jayalakshmis4998 ай бұрын

    Sir I am residing in thottam can we keep bamboo and savukku in thottam

  • @sripriyasrinivasan7957
    @sripriyasrinivasan79578 ай бұрын

    Sir, Indoor plants lucky bamboo and succulant without needles vaikkalama?

  • @mailsathish8
    @mailsathish87 ай бұрын

    Thanks for your information, tree like Bamboo should not be grown inside the compound

  • @yasminparvez3844
    @yasminparvez38448 ай бұрын

    Lime tree with thorns growing (recently) in our home....may i know your opinion

  • @shri9933
    @shri99338 ай бұрын

    Good info sir

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl8 ай бұрын

    Supper explanation sir❤🎉🎉

  • @hemabalaji4533
    @hemabalaji45338 ай бұрын

    Sir, can we keep bougainvillea flowering plant

  • @bharathiv3904
    @bharathiv39048 ай бұрын

    Nandry ayya

  • @sheelajohn8464
    @sheelajohn84648 ай бұрын

    Super sir..

  • @muraleedharank5897
    @muraleedharank58978 ай бұрын

    Super sir

  • @msw1174
    @msw11748 ай бұрын

    Super

  • @mimayavan3701
    @mimayavan37018 ай бұрын

    Supper Dr Sir 🙏🙏👏👏👏

  • @maheshwarij7200
    @maheshwarij72008 ай бұрын

    Thank u sir🙏

  • @akilanbala1360
    @akilanbala13608 ай бұрын

    How about bamboo blinds (screen)

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl8 ай бұрын

    Miss.Amirdha should control the food intakes for her beauty and healthy long life.

  • @selvapriya6699
    @selvapriya66998 ай бұрын

    Can we keep lucky bamboo plant

  • @rajeswaris6183
    @rajeswaris61837 ай бұрын

    Hi sir nice video

  • @cleanpull999
    @cleanpull9998 ай бұрын

    Asian Gold Bamboo is touted as an important Vastu plant for health and prosperity.

  • @bornwithnoluck1121

    @bornwithnoluck1121

    7 ай бұрын

    Yes, correct!!

  • @sivaselvimuthusamy7370
    @sivaselvimuthusamy73708 ай бұрын

    Dr melasma remedy please

  • @uruthirasingam5247
    @uruthirasingam52478 ай бұрын

    நன்றி ஐயா, கொடி வகை பூமரங்கள், பழமரங்கள் வைக்கலாமா?

  • @mahalakshmi2082
    @mahalakshmi20828 ай бұрын

    Naan daan daily watering panren ennoda thulasi, karuveppilai kaainthathillai

  • @lavanyaselvaraj
    @lavanyaselvaraj8 ай бұрын

    What about water bamboo?

  • @shenbagavallir8993
    @shenbagavallir89938 ай бұрын

    Useful information Sir. Please give pet animals in home same as plants and tress.

  • @newtrend114

    @newtrend114

    8 ай бұрын

    Animals yavathu vittu vaingada

  • @user-no1mg6vh6u
    @user-no1mg6vh6u5 ай бұрын

    அய்யா செல் வார்த்தை உண்மை அம்மா நீங்கள் இந்த காலத்தில் நீங்கள் அய்யா பர் தமிழ் சித்தர் ஐயா ckn

  • @user-bq7mn3qz3n
    @user-bq7mn3qz3n8 ай бұрын

    Alovera shall we grow sir

  • @user-dg2mb4tt8v
    @user-dg2mb4tt8v7 ай бұрын

    magilam tree veetil vaikalaama?? pls advise sir

  • @hemabalaji4533
    @hemabalaji45338 ай бұрын

    Sir, I am growing Bougainvillea flowering plant, is it okay, pl reply

  • @Vijayalakshmi-wc8hz
    @Vijayalakshmi-wc8hz7 ай бұрын

    Can we grow teak tree in home

  • @jayas3917
    @jayas39178 ай бұрын

    Rana kalli plant vaikkalama

  • @Rama-el3tb
    @Rama-el3tb4 ай бұрын

    Plants we can grow - lemon tree, tulsi, curry leaves, thoodhu Valai, manthakkali, Pachai milagai, kothamalli, kathirikkai, thakkali, vendakkai, malli, paarijadham, roja, marudhani, sembarathi , vaazhai, thennai, mango, pala, punga maram, veppa maram , pudhina Plant we shouldn’t grow- cactus, bamboo, pana Maram, soukku maram, puliya maram, eecha maram,

  • @thamizhking7
    @thamizhking78 ай бұрын

    ❤ pineapple வைக்கலாமா

  • @Njm3112
    @Njm31128 ай бұрын

    Ithuku ena panalam nu sollunga sir plz.......video podunga

  • @kavitarusrinivasan9582
    @kavitarusrinivasan95828 ай бұрын

    IC- PBS urinary problems and remedies pathi sollunga sir

  • @vijaykumar163

    @vijaykumar163

    8 ай бұрын

    A w,?W w?W?W?W?W?W?Oo?W?W w,

  • @karthik2veera
    @karthik2veera7 ай бұрын

    Sir what about chines bamboo

  • @Rjraja1
    @Rjraja18 ай бұрын

    Excellent sir👏👏👍🔥

  • @jayagomathi7071
    @jayagomathi70718 ай бұрын

    Vanakam kathazhai vaika lama sir aloe Vera

  • @varianttest3283
    @varianttest3283Ай бұрын

    Dear Sir, Is teak wood tree can be grown in house?

  • @venkateshr1255
    @venkateshr12558 ай бұрын

    Sir lucky Bamboo vaikalama indoor la

  • @cleanpull999
    @cleanpull9998 ай бұрын

    Bamboo tops the list of air purifiers.

  • @sivakumarthangavelpillai3068
    @sivakumarthangavelpillai30684 ай бұрын

    Dr, I am practicing bonsai on my terrace. I have all kind of plants which you suggested not to including banyan and peepal trees and a few quinic cacti plants. I am practicing bonsai as a passion. Kindly give your opinion

  • @substrav
    @substrav8 ай бұрын

    Sir can we grow moonkil in side factory compound

  • @jayakrishnan384
    @jayakrishnan3845 ай бұрын

    Vilvam and maha vilvam can keep ah sir

  • @malarvizhi4234
    @malarvizhi42347 ай бұрын

    Sir dragon fruit also have spines

  • @ahlauyusvnaiud3991
    @ahlauyusvnaiud39918 ай бұрын

    then coconut tree?

  • @maniansaranya2373
    @maniansaranya23738 ай бұрын

    Sir, please tell about fibromyalgia pain and treatment. Thanks 🙏

  • @vaishnavipushpalatha1413

    @vaishnavipushpalatha1413

    8 ай бұрын

    P

  • @saranksp
    @saranksp8 ай бұрын

    Money plant for oxygen right?

  • @sasikalab8421
    @sasikalab84218 ай бұрын

    Thekku maram vaikkalama sollungal ayya, Yengal veetla irruku, Please sollung.

  • @eswaribalan164
    @eswaribalan1648 ай бұрын

    Why bamboo cannot be kept dr?

  • @jayalakshmivyas9820
    @jayalakshmivyas98207 ай бұрын

    Dragan fruits valarkalamaa

  • @Sathyadevajith
    @Sathyadevajith7 ай бұрын

    Semma aunty ❤❤❤

  • @rediswealth
    @rediswealth5 ай бұрын

    மூங்கில் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. மூங்கில் போன்ற உட்புற தாவரங்கள் வீட்டிலுள்ள காற்றை சுத்திகரிக்கின்றன. மூங்கில் செடிகளுக்கு இயற்கையான கிருமிநாசினி என்ற பண்பும் உள்ளது. இதனால், வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், அழகிய நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது.

  • @vtamilmaahren
    @vtamilmaahren8 ай бұрын

    பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு , கடன் தொல்லை , மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும். இதுபோன்ற சூழ்நிலை களில் பாதிப்படைவோர் தனதுகிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள். எனவே இதில் கண்ட செடி,மரங்களை உடனே அகற்றி நலம் பெறுங்கள். மேற்கண்ட செடி , மரங்களின் வகைகள் : "1.பருத்தி, 2.அகத்தி, 3.பனை, 4.நாவல், 5.அத்தி, 6.எருக்கு, 7.வெள்ளெருக்கு 8.புளியமரம், 9.கருவேலன், 10.முருங்கை, 11,கல்யாண முருங்கை, 12.கள்ளி 13.கருவூமத்தை, 14.இலவம், 15.வில்வம், 16.உருத்திராட்சம், 17.உதிரவேங்கை" இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.

  • @chinnarashchinna9333

    @chinnarashchinna9333

    8 ай бұрын

    நன்றி வாழ்த்துக்கள்

  • @cleanpull999

    @cleanpull999

    8 ай бұрын

    Murungai really ??? Not to grow in home

  • @rizfar5074

    @rizfar5074

    8 ай бұрын

    தேக்கு மரம் ?

  • @vasudevan1082

    @vasudevan1082

    8 ай бұрын

    Thanks 🙏

  • @vasudevan1082

    @vasudevan1082

    8 ай бұрын

    Perumthumbai sedi that is sage plant peimirty nu soluvaga valargalama

  • @karthik2veera
    @karthik2veeraАй бұрын

    Sir what about growing Chinese bamboo in house

  • @Arjun-u1s
    @Arjun-u1s8 ай бұрын

    Sir enga vetuku compound pakathula bomboo iruku...thana valanthuruku

  • @user-sudharshansuryachandra
    @user-sudharshansuryachandra8 ай бұрын

    Rashi pragaram sollunga

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r8 ай бұрын

    Alovera கத்த்தாலை செடி வீட்டுக்குள் வைக்கலாமா?

  • @chanthini5408

    @chanthini5408

    4 ай бұрын

    பதிலே வாராது

  • @vikramdharma615

    @vikramdharma615

    2 ай бұрын

    ​@@chanthini5408Semma

  • @user-lo9qn8lq7w
    @user-lo9qn8lq7w6 ай бұрын

    பேட்டி எடுக்கும் போது சூப்பர்சால் ரா

  • @maattumoola3631
    @maattumoola36318 ай бұрын

    கற்றாழையின் பயன் குறித்து ஒரு காணொளி வேண்டும்

  • @srivarikm2128
    @srivarikm21288 ай бұрын

    Sir dragon vaikalama

  • @adventuretillend
    @adventuretillend7 ай бұрын

    மூங்கில் பார்ம் ஹவுஸ் தோட்டத்தில் வைக்கலாமா Kindly reply Sir Thank you

  • @saravanansangeetha6739
    @saravanansangeetha67397 ай бұрын

    Please explain Sasti veratham

  • @RevaChokkalingam
    @RevaChokkalingam4 ай бұрын

    Vertilai kodi valarkalama

  • @geethasundaram8074
    @geethasundaram80747 ай бұрын

    Agathi keerai vaikalaaama sir

  • @jothikula8729
    @jothikula87298 ай бұрын

    சோற்றுக்கற்றாழை வைக்கலாமா

  • @manikamvlog3709
    @manikamvlog37097 ай бұрын

    மூங்கிலில் செய்த பொருட்களை வைத்திருக்க கூடாதா? நன்றி

  • @umaramanathan5140
    @umaramanathan51408 ай бұрын

    Sir agathi maram irukkalama

  • @Gems1923
    @Gems19238 ай бұрын

    orchid ????

  • @user-hn8kn1wl9u
    @user-hn8kn1wl9u6 ай бұрын

    Dragon fruits valarkalama veetla

Келесі