தமிழ் மருத்துவத்தில் உடைத்தேன்!ஆங்கில மருத்துவத்தால் முடியவில்லை! Kaalan| DrCkNandhagopalan |Rajesh

#omsaravanabhava #DrCkNandhagopalan #actorrajesh #foodhabits #foodscience #appleaday #mushroomfacts #sugarcaebenifits #caffeine #diabetescontroltips #rajarajacholan #tamilmedicine #selfbehaviour #thamizhmaruthuvam #humanbody #tamilhistory #sugarcane #ajinamoto #bakerybread #foodhabits #healthcaretips #rajarajacholan #kaalangravy #kaalan
தமிழ் மருத்துவத்தில் உடைத்தேன்!ஆங்கில மருத்துவத்தால் முடியவில்லை! Kaalan| Dr.Ck.Nandhagopalan|Rajesh
-----------------------------------------------------------------------------
Dr.Ck.Nandhagopalan - 9382308369
-----------------------------------------------------------------------------
அந்த 4உணவு Politically Controlled! கரும்பு ராஜராஜ சோழன் காலத்தில் வந்தது| Dr.Ck.Nandhagopalan|Rajesh
• அந்த 4உணவு Politically...
Diabetes வந்தா சக்கரையை ஒதுக்கக்கூடாது!இனிப்பு தயாரிக்க 85 Chemicals | Dr.Ck.Nandhagopalan | ActorRajesh
• Diabetes வந்தா சக்கரைய...
சிறுநீரை குடித்தும் உயிர்வாழ முடியும்! கோமா-வை தடுக்கும் Survival
| Dr.Ck.Nandhagopalan | ActorRajesh
• சிறுநீரை குடித்தும் உய...
முதல்முதலில் சக்கரை நோயை பற்றி எழுதிய தமிழர்கள்!!! | Dr.Ck.Nandhagopalan | ActorRajesh | Diabetes
• முதல்முதலில் சக்கரை நோ...
நவதானியம் சாப்பிட கூடாதா? பழைய சோறு அருமையான உணவு! ஆனால்...| Dr.Ck.Nandhagopalan | Actor Rajesh
• நவதானியம் சாப்பிட கூடா...
Microwaveoven -ஐ அப்படி ON செய்தால் கண் பார்வை போய்விடும்! | Dr.Ck.Nandhagopalan | Actor Rajesh
• Microwave Oven -ஐ அப்ப...
Hemoglobin-ஐ அதிகரிக்கும் உணவுகள் | Blood VS இரத்தம்,குருதி,உதிரம்! | Dr.Ck.Nandhagopalan | ActorRajesh | P09
• Hemoglobin-ஐ அதிகரிக்க...
மாட்டுப் பால்,மாட்டுக் கறி ஒற்றுமை தெரியுமா?மெஷினில் சுரக்கும் பால்!|Dr.Ck.Nandhagopalan|ActorRajesh| P08
• மாட்டுப் பால்,மாட்டுக்...
french fries-னால் வரும் Cardio Vascular நோய்!| Dr.Ck.Nandhagopalan | தமிழ் மருத்துவம் | Actor Rajesh | P07
• french fries-னால் வரும...
போகர் செய்த அந்த சிலைக்கு Heart Beat உண்டு! | Dr.Ck.Nandhagopalan | தமிழ் மருத்துவம் | Actor Rajesh | P06
• போகர் செய்த அந்த சிலைக...
வாழை இலையில் சாப்பிட்டு பாருங்க...மிகப்பெரிய சக்தி இருக்கு! | Dr.Ck.Nandhagopalan | ActorRajesh | P05
• வாழை இலையில் சாப்பிட்ட...
பிரம்ம முகூர்த்தத்திற்கு ஏன் அவ்ளோ Power ? | Dr.Ck.Nandhagopalan • பிரம்ம முகூர்த்தத்திற்... | P04
அந்த புதையலை தொட்டால் என்ன வேணாலும் சாதிக்கலாம்! |தமிழ் மருத்துவம் |Dr.Ck.Nandhagopalan|ActorRajesh | P03
• இந்த 8 விதமான DIET-கள்...
பெண்கள் கருத்தரிக்க உதவும் மா இலை...! | தமிழ் மருத்துவம் | Dr.Ck Nandhagopalan | Actor Rajesh | part 3
• பெண்கள் கருத்தரிக்க உத...
அம்மாவாசை விரதத்தின் அறிவியல்!!! கண்ணில் 96வியாதி! விளக்கும் Doctor.C.k.Nandhagopalan | Actor Rajesh | part 2
• அம்மாவாசை விரதத்தின் அ...
4000 வியாதிக்கும் ஒரே மருந்து! தமிழர்கள் பிரித்த 9வகை நவசரம்...| Actor Rajesh | Dr.C.k.Nandhagopalan | part 1
• 4000 வியாதிக்கும் ஒரே ...
Timings
00:00intro
03:55 Start:- Sugar & Baby
07:50 காலன்
12:30 [சோளம்]
18:18 Oligo Fructose
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 1 000

  • @kidsmaze1132
    @kidsmaze1132 Жыл бұрын

    "ஏன் சொல்லு" இந்த வார்த்தையை நீங்க சொல்லும் அழகே தனி திரு. நன்தகோபால் ஐயா 👏👏👏

  • @hendryraja3354

    @hendryraja3354

    Жыл бұрын

    என்ன யா இது also 😂

  • @jijikal

    @jijikal

    Жыл бұрын

    @@hendryraja3354 I too

  • @maranvm7500

    @maranvm7500

    Жыл бұрын

    No respect

  • @aravindravi5440

    @aravindravi5440

    Жыл бұрын

    ​@@hendryraja3354 0

  • @aravindravi5440

    @aravindravi5440

    Жыл бұрын

    ​@@maranvm7500

  • @chinnathambi289
    @chinnathambi289 Жыл бұрын

    உங்கள் இருவருக்கும் தமிழர்களின் சார்பான கோடான கோடி நன்றிகள்...வாழ்க வளமுடன் நலமுடன்....🙏🙏🙏🙏🙏

  • @dpjeyapalan
    @dpjeyapalan Жыл бұрын

    எத்தனையோ பயனுள்ள காணொளிகளை கேட்ட நான், இப்போது முதன்முதலாக ஒரு ரசிகனாகியிருக்கிறேன். நான்உங்கள் இருவரின் ரசிகன். பலரும் பாராட்டுகிறார்கள், வாழ்த்துகிறார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன். சென்னைத் தமிழும் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. தயவு செய்து நீண்ட நாட்கள் இப்படியான செய்திகளைத் தரவும். நன்றி.

  • @shobihari5075

    @shobihari5075

    Жыл бұрын

    And also watching Rajesh and Rathana Kumar interview

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Жыл бұрын

    அய்யா நந்தகோபாலன் அவர்கள் இதே உடல்நலத்தோடு இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ இயற்கை அருள்புரியட்டும் 🙏🏻

  • @valliammaiab

    @valliammaiab

    Жыл бұрын

    அவர் கண்டுபிடிப்பால் சிரஞ்சீவியாக இருப்பார்

  • @ttvnasar6688

    @ttvnasar6688

    Жыл бұрын

    இந்த டாக்டர் போன் நம்பர் தெரிந்தால் சொல்லவும்

  • @vikneswarik4047

    @vikneswarik4047

    Жыл бұрын

    @@ttvnasar6688 The Greatest Tamil science utube channel parkavum

  • @saranyasakthivelu3447

    @saranyasakthivelu3447

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @rooster1692

    @rooster1692

    Жыл бұрын

    வெள்ளக்காரன் அவன் பொருள அதிகமா விக்க ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு செஞ்சு விதவிதமா வெளிவிட்டான். இந்த கொள்ளக்காரன் தமிழன் கண்டுபிடிச்சது தமிழன் கண்டுபிடிச்சதுன்னு சொல்லி இவன் பொருள விக்கிறான். உங்க ரெண்டுபேத்துக்கும் வித்தியாசம் ஒன்னும் இல்லை. நல்ல மனுசனா இருந்தா எதை எதை எப்படி செய்யனும்னு சொல்லு பாக்கலாம்?.

  • @valliammaiab
    @valliammaiab Жыл бұрын

    டாக்டர் திரு.CK.N அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் கிடைக்க இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

  • @RAJKUMARraja-dw7ge

    @RAJKUMARraja-dw7ge

    10 ай бұрын

  • @Mk-Vetri
    @Mk-Vetri Жыл бұрын

    கடவுளுக்கு நிகரான ஒரு மனிதரை கண்டவுடன் என் தமிழ் சமூகத்தின் சான்றோர் எப்படி மதிநுட்பத்தோடு மெய்யான உணர்வோடு வாழ்ந்திருப்பார்கள் என்பதனை அறிந்து கொண்டேன். நன்றி...

  • @JSajinJose

    @JSajinJose

    Жыл бұрын

    Ayya...

  • @Teamkong343

    @Teamkong343

    Жыл бұрын

    தமிழர்கள் மனிதர்களைதான் கடவுளாக சித்தரித்து வணங்குகிறார்கள்

  • @madhavaraj4677

    @madhavaraj4677

    Жыл бұрын

    ஐயா வணக்கம் நீங்கள் நீரோடி வாழ்க நன்றி ஐயா

  • @sivajothidam5154

    @sivajothidam5154

    Жыл бұрын

    Super sir

  • @MrChandruess

    @MrChandruess

    Жыл бұрын

    Oo

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Жыл бұрын

    ஆச்சரியமும் அதிசயமும் நிறைந்த இந்த உடலை நல்லவன் வாழவைக்கிறான் . தீயவன் கெடுக்கிறான் . நல்லவற்றை எங்களுக்கு புரிய வைக்கும் டாக்டர் ஐயாவுக்கும் ராஜேஷ் சார்க்கும் 🙏🙏

  • @raghunathanravichandran614
    @raghunathanravichandran614 Жыл бұрын

    நிதர்சனம்: ஆப்பிள்,ஓட்ஸ்,பாதாம்,ஆலிவ்....எல்லாமே உலக சந்தை,யுக்தி தான் சார் நீங்கள் சொல்வது மதிப்பு மிக்க தகவல்

  • @varadharajank609
    @varadharajank609 Жыл бұрын

    உண்மையில் 'தமிழன்டா' என்று தலைநிமிர்ந்து நிற்க முழுமையாக தகுதி உள்ளவர் Dr.நந்தகோபாலன். வாழ்க நீ பல்லாண்டு இறை அருளுடன்

  • @aclingam237
    @aclingam237 Жыл бұрын

    ஐயா நீங்கள் இரண்டு பேரும் இன்றைக்கு உரையாடியது மிக மிக ஜாலியாக இருந்தது நேரம் போனதே தெரியவில்லை இருவரும் வாழ்க பல்லாண்டு...

  • @abianutwins3908
    @abianutwins3908 Жыл бұрын

    சலிக்காம skip பண்ணாம , கட் பண்ணாம முழுவதும் கேட்கவைக்கும் திறமை உங்க இருவருக்கும் உண்டு....நந்தகோபாலன் சார் ஜாலியா உண்மையை கதையா சொல்றீங்க...நல்லா மனதில் பதியும்...நீங்கள் இருவரும் தொடர்ந்து எபிசோட் 1........ லிருந்து போய்கொண்டே இருக்கட்டும்.....நிறைய ...நிறைய...நிறைய....விசயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது...சார் நாட்டுக்கே ராஜாவானாலும் வீட்டுக்கு பிள்ளைதானே.....ராஜேஷ் சார் சொல்வது போல வீட்டில் மனைவியிடம் சரணாகதியாகிவிடணும் என்பார்...அப்படி வேண்டாம் ,,வீண் வாதம் செய்யாமல் இருந்தாலே போதும் , நீங்க வீட்டிலேயும் ராஜாதான்.....சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்த உங்கள் இருவருக்கும் கோடாண கோடி நன்றிகள்....ஓசூா்..

  • @sathasivan7965
    @sathasivan7965 Жыл бұрын

    நன்றி ஐயா ராஜேஷ் ஐயா தங்களால் தான் இவரின் பேச்சை கேட்க முடிகிறது.

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 Жыл бұрын

    ஐயா நீங்கள் இருவரும் தமிழ் நாட்டு மக்கள் செய் த தவ பயன். மேலும் இருவரும் esp உள்ளவர்கள். ஆஹா என்ன ஒரு அற்புதமான அனுபவம்!!!!!!

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 Жыл бұрын

    உங்கள் சென்னைத் தமிழ் கேட்கும்போது நன்றாக உள்ளது ஐயா.

  • @jais8011
    @jais8011 Жыл бұрын

    அடாடடடாஆஆஆஆ...ராஜேஷ் சார் சொல்லும் போது ரொம்ப நல்லாயிருக்கும்😍 ஒருவரிடம் விசயத்தை போட்டு வாங்கும் ஒரு "ஆச்சர்யம்" குறியீடு. இதனால் பேசுபவர் மேலும் உற்சாகமாக பேசுவர்...அருமை சார்👌

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    ஆம் நிச்சயமாக

  • @govindanchandrasekar9129
    @govindanchandrasekar9129 Жыл бұрын

    இந்த வணிக உலகில் நல்ல செய்திகளை பகிர்ந்தமைக்காக நந்து நீங்கள் 10000000வருடங்கள் வாழ வாழ்த்துகிறேன்.

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Жыл бұрын

    வணக்கம் ஐயா... தங்கள் இருவரும் தமிழ் சமுதாயம் மற்றும் மனித குலத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.... தங்களின் சேவைகள் தொடர் வாழ்த்துக்கள் வணங்கி மகிழ்கிறேன்.....

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb Жыл бұрын

    சிறந்த தகவல்கள்., உங்கள் வீடியோ பார்த்து தான் ஆக வேணும் ன போதை உண்டாச்சு

  • @kingsstylist9874
    @kingsstylist9874 Жыл бұрын

    இரு பெரும் தலைசிறந்த தமிழர்கள் உரையாடல் மிகவும் நேர்த்தியாகவும் விழிப்புணர்வாகும்அனைவருக்கும் பயனுள்ளது மிக மிக நன்றிகள்

  • @poovarasanmpoo8556
    @poovarasanmpoo8556 Жыл бұрын

    🔥ஐயா இப்ப எங்க பார்த்தாலும் டயாலிசிஸ் என்ற நோய் வந்துவிட்டது இது கண்ட்ரோல் பண்ண என்ன முடிவு இருக்கிறது ஐயா இதற்கு எதாவது ஒரு மாற்று மருந்து உண்ட ஐயா தமிழ் மருத்துவத்தில் 💯

  • @rajaf3174
    @rajaf3174 Жыл бұрын

    நிங்கள் சொல்லும் உணவுமுறை நாங்கள் பின்பற்றுகிறோம் ஐயா. உங்கள் சேவை பணி தொடரடும் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @maheshAs-mo8kr
    @maheshAs-mo8kr Жыл бұрын

    யாரு சாமி நீங்க உங்க மண்டைகுள்ள என்னதா இருக்கோ ஜயா நீங்க ஒரு தகவல் களஞ்சியம் இச்சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள் இருவருக்கும் 💐💐

  • @ramki439
    @ramki439 Жыл бұрын

    மிக்க நன்றி நந்தகோபாலன் அய்யா...

  • @sreevidhyaa
    @sreevidhyaa Жыл бұрын

    தெய்வம் எங்கே என தேடி கொண்டிருந்தேன் .. அவர் இவர் உருவில் இந்த Dr உருவில் இருக்கிறார் . இராஜேஷ் சார் உருவிலும் தான் . இவரை மாதிரி ஒரு அறிவாளியை கண்டதில்லை . தமிழன்டா !!!! 👏👍

  • @udhayaarjun4954

    @udhayaarjun4954

    11 ай бұрын

    Sir ckn sir chennai la erukirar sis

  • @udhayaarjun4954

    @udhayaarjun4954

    11 ай бұрын

    All ready i meet ckn sir iam products off sir

  • @rajasekarsekar4149
    @rajasekarsekar4149 Жыл бұрын

    உங்கள் இருவருக்கும் எங்கள் ஆத்மார்த்தமான நன்றி ஐயா 👍👌💐💐💐

  • @gunasekaran3135
    @gunasekaran3135 Жыл бұрын

    ராஜேஷ் ஐயா நந்தகோபால் ஐயா இருவருக்கும் மிக்க நன்றி ,.....,......

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 Жыл бұрын

    வணக்கம் குருநாதர்களே..! மற்றுமொரு அற்புத படைப்பு.. அருமையான தகவல்கள் கொண்ட காணொளி.. தாங்கள் சொல்வது போல இது வேறெங்கும் காண முடியாத அற்புத தகவல் களஞ்சியம்..! வணங்குகிறோம்..! தொடருங்கள்..🙏

  • @sathyavedavi9093
    @sathyavedavi9093 Жыл бұрын

    Sir உங்க இருவரின் உரையாடல் மிகவும் அருமை. எவ்ளோ விசயம் இருக்கு. பிரமிப்பா இருக்கு டாக்டர் சார் நீங்க பொக்கிஷம் 🙏🙏🙏 .

  • @ayyarsamys3533
    @ayyarsamys3533 Жыл бұрын

    உயர் திரு டாக்டர் நந்த கோபாலன் சார் அவர்கள் அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🏵💮🌺🌸🏵💐💐💐💐💐💐

  • @vijayashanmugam3635
    @vijayashanmugam3635 Жыл бұрын

    நான் யாரையும் எளிதில் வணக்கமட்டேன் உண்மை மை விளக்கும் டாக்டருக்கு சால்யூட் நன்றிகள் பல

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    Жыл бұрын

    தற்குறிக்கு அவ்வளவு அகங்காரமா ?

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Жыл бұрын

    ராஜேஷ் அண்ணன் கேட்கும் அழகே தனி

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    ஆம் அருமை

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Жыл бұрын

    உள்ளத்தில் நல்ல உள்ளங்கள் ...தமிழ் உலகம் தந்த ஞான செல்வங்கள் ...வாழிய வாழியவே வான் பூமி‌ உள்ளவரை*

  • @arulselvanarul4723

    @arulselvanarul4723

    Жыл бұрын

    Super.

  • @ramalingamsar756
    @ramalingamsar756 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம் 🌹 எனக்கு 71 வயதாகிறது , நந்து அய்யாவின் பேச்சை கேட்டதில் இருந்து நான் வேறு ஒருஇன்பமான உலகத்தில் வசிப்பதுபோல் சந்தோஷம். தொடரட்டும் தங்கள் தமிழ் மருத்துவபணி.

  • @mangaiarasi6956

    @mangaiarasi6956

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @LakshmanKumar-io2bt

    @LakshmanKumar-io2bt

    Жыл бұрын

    Unmai sir enakum adhe feeling

  • @ramalingamsar756

    @ramalingamsar756

    Жыл бұрын

    @@LakshmanKumar-io2bt 🙏

  • @risvythaattraction2589
    @risvythaattraction2589 Жыл бұрын

    ராஜேஷ் sir எல்லாம் தெரிந்தாலும் எதுவும் தெரியாதது போல காட்டி கொள்வதில் வல்லவர் தாங்கள், இப்போது இன்டர்வியூ எதுபதிலும் சிறந்து விளங்குறிங்க sir

  • @navkakrish7268

    @navkakrish7268

    Жыл бұрын

    அதுதான் கேணத்தனம் 😂😂

  • @rameshkgf7746

    @rameshkgf7746

    Жыл бұрын

    Highest stupidity comment when you are not comfortable with Rajesh sir interview why do you watch???

  • @rooster1692

    @rooster1692

    Жыл бұрын

    வெள்ளக்காரன் அவன் பொருள அதிகமா விக்க ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு செஞ்சு விதவிதமா வெளிவிட்டான். இந்த கொள்ளக்காரன் தமிழன் கண்டுபிடிச்சது தமிழன் கண்டுபிடிச்சதுன்னு சொல்லி இவன் பொருள விக்கிறான். உங்க ரெண்டுபேத்துக்கும் வித்தியாசம் ஒன்னும் இல்லை. நல்ல மனுசனா இருந்தா எதை எதை எப்படி செய்யனும்னு சொல்லு பாக்கலாம்?.

  • @rajakumariskitchen1933

    @rajakumariskitchen1933

    Жыл бұрын

    👍👍👍

  • @UshaDevi-md6lb

    @UshaDevi-md6lb

    Жыл бұрын

    Good

  • @rameshrk5887
    @rameshrk5887 Жыл бұрын

    தங்களுடைய அடுத்த பதிவிற்காக மிக மிக ஆவலாக காத்திருக்கிறோம் ஏனெனில் அறுசுவை அறிவு உணவு உண்பதற்காக மிகவும் நன்றி அண்ணா

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 Жыл бұрын

    அதை மட்டும் சொல்லாமல் முடித்துவிட்டீர்களே......ஆப்பிள் விலை பிச்சிக்கிச்சுன்னு சொன்னது அருமை.....Cornflaks பற்றி சொன்னதும் அருமை....we r waiting for next episode ....இந்த மாதிரி நல்லப்பதிவுகளை அதிகமாகப்பகிரவும்.நன்றி

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 Жыл бұрын

    Glucose, Sugar பற்றிய அற்புதமான விளக்கம்.நாங்கள் மிகுந்த பேறு பெற்றவர்கள். தொடரட்டும் தங்கள் சேவைகள்.ராஜேஷ் ஐயா தங்களையும் பிரமிப்புடன் பார்க்கிறேன்.மிக்க நன்றி!

  • @rooster1692

    @rooster1692

    Жыл бұрын

    வெள்ளக்காரன் அவன் பொருள அதிகமா விக்க ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு செஞ்சு விதவிதமா வெளிவிட்டான். இந்த கொள்ளக்காரன் தமிழன் கண்டுபிடிச்சது தமிழன் கண்டுபிடிச்சதுன்னு சொல்லி இவன் பொருள விக்கிறான். உங்க ரெண்டுபேத்துக்கும் வித்தியாசம் ஒன்னும் இல்லை. நல்ல மனுசனா இருந்தா எதை எதை எப்படி செய்யனும்னு சொல்லு பாக்கலாம்?.

  • @arulalagan8237
    @arulalagan8237 Жыл бұрын

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் இந்த தகவலுக்காக தினமும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் ,இந்த 30 நிமிடமும் மிகவும் பொக்கிஷமானவை எனக்கு நன்றி பல திரு நந்தகோபால் அய்யா அவர்களுக்கு மற்றும் ராஜசேகர் அவர்களுக்கு...

  • @chandrasekaran3286
    @chandrasekaran3286 Жыл бұрын

    Thank you Rajesh sir Dr. Nandakumar எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு Dr. Nandakumar ஒரு பொக்கிஷம் நன்றி நன்றி நன்றி

  • @Murugan-wo3kt
    @Murugan-wo3kt Жыл бұрын

    நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற இரைவனை பிராதிக்கிறேன்.

  • @chandhirankadai
    @chandhirankadai Жыл бұрын

    நான் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறினேன் நீங்கள் சொல்வது உண்மைதான் என் உடல்நிலை சீர்கெட்டு விட்டது மீண்டும் அசைவ உணவுகள் இப்போது சாப்பிடுகிறேன் என் உடல் சரியாகிவிட்டது அவர் சொல்வது போல் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டாம் உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லுங்கள் எங்கள் குழந்தைகளுக்கு தெரியப்படுத்துவோம் நீங்கள் வாழ்க உங்கள் குடும்பம் வாழ்க தமிழ் வாழ்க

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    கெட்டாலும் மீண்டும் சீர் பெறும் பாபியாகமாட்டோம்

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 Жыл бұрын

    கோட் சூட் அணிந்த தமிழ் சித்தர் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @laynaganesh6251
    @laynaganesh6251 Жыл бұрын

    அய்யா வணக்கம். சொல்வதை கேட்க கேட்க நமது மருத்துவம் எப்படி பட்டது என்று மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @kannanc6350
    @kannanc6350 Жыл бұрын

    வணக்கம் ஐயா.. தங்கள் கண்டுபிடித்த சக்கரையையும்.நன்னிரையும். பகிருங்கள் ஐயா நாங்களும் ஆரோக்கியமாக வளமாக வளம்வருகிரோம் நன்றிகள் பல வாழ்க வளமுடன்...

  • @mathivanan5740
    @mathivanan5740 Жыл бұрын

    நீங்கள் இருவரும். உண்மையை தேடி நின்ற அறிவாளிகள். மற்றவர்களுக்கு விளங்க வேண்டும் என்று படும்பாடு முயற்சி வணங்க தக்கது.. நன்றிகள் பல கோடி.

  • @ravirajans825
    @ravirajans825 Жыл бұрын

    🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @mathavanbala2918
    @mathavanbala2918 Жыл бұрын

    வாழ்க தமிழ், வெல்க தமிழ், சீர்படட்டும் மக்கள் வாழ்வியல்

  • @jayanthiv1479
    @jayanthiv1479 Жыл бұрын

    Super Sir, உங்க உரையாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் போலவே இருக்கிறது. நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் இருக்க நான் மனதார வாழ்த்துகிறேன் ஐயா 💐💐💐

  • @selvamani7847
    @selvamani7847 Жыл бұрын

    ஐயா உடல் எடையை குறைக்க சிறந்த வழி முறைகள் இருந்தால் மிகவும் பயனுல்லதாக இருக்கும்

  • @shanthalakshmi2082

    @shanthalakshmi2082

    Жыл бұрын

    Eat little. Try to fast as much you could

  • @selvamani7847

    @selvamani7847

    Жыл бұрын

    It's not for me this for my mom

  • @shanthalakshmi2082

    @shanthalakshmi2082

    Жыл бұрын

    @@selvamani7847 how old is she

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 Жыл бұрын

    அய்யா ராசேசு நந்தகோபால் தமிழ் சமுதாயம் வாழ நீங்கள் கண்டுபிடிப்புகளை நிறைய நிகழ்த்த வேண்டும் அதற்கு கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரவேண்டும் நீடூழி காலம் வாழ இறை அவனை பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @daybydaytv8159
    @daybydaytv8159 Жыл бұрын

    நந்தகோபால் அய்யா உமக்கு இறப்பே இல்லை சைவம் அசைவம் தேடிக்கொண்டிருந்தோம் அற்புதமாய் மீண்டும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆசான் சித்தர்கள் எளிதாக உருவாக வழி இறையின் அருளோடு சந்திப்போம்

  • @dorairaj555
    @dorairaj555 Жыл бұрын

    ஐயா வணக்கம் ஐயா இரண்டு பேருக்கும் எங்களுடைய அறிவு திறனை வாழ்த்துக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Жыл бұрын

    கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து..டாக்டர் நந்தகோபால் மற்றும் டாக்டர் ராஜேஷ் பேட்டி...1000 நேர்காணல் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

  • @balassami7233
    @balassami7233 Жыл бұрын

    மனித உடலுக்கு அதிகம் உதவாத ப்ரக்டோஸ் ஐ எல்லா பழங்களிலும் ஆண்டவன் எப்படி வைத்தான். எங்கயோ இடிக்குதே. விளக்கம் தேவை

  • @chellamuthu442
    @chellamuthu442 Жыл бұрын

    எனது தமிழ் சித்தனுக்கு வாழ்த்துக்கள்

  • @RuckmaniM
    @RuckmaniM Жыл бұрын

    நந்தகோபாலன் அய்யா, மிக சிறந்த சமூக நலவாதி!

  • @sathishkumat9019
    @sathishkumat9019 Жыл бұрын

    மேலை நாடுகளில் ஆராய்ச்சி, ஆராய்ச்சி என்று கூறிணீர்கள்.! நாம் நாட்டில் இது போல் ஆராய்ச்சி யாரும் செய்யவில்லையாாா.? இயல்பான தமிழில் கூறி வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஐயா. நன்றி.

  • @yeshuswamy
    @yeshuswamy Жыл бұрын

    அற்புதம் மிக மிக அற்புதமான உணர்வு மிக்க மகிழ்ச்சி அய்யா.

  • @soundradevirajagopal5329
    @soundradevirajagopal5329 Жыл бұрын

    This is the only video series which I don't skip but rewind and listen again and agai

  • @kalaiselvij3963
    @kalaiselvij3963 Жыл бұрын

    டாக்டர்...உடல் எடையை குறைக்க இயற்கை வழிமுறை ஏதேனும் சொல்லி தாருங்கள் ..

  • @sengamalapriya5766
    @sengamalapriya5766 Жыл бұрын

    ஐயா, உங்கள் காணொளியை தவறாமல் பார்க்கிறேன்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..உடல் எடை மற்றும் தொப்பை குறைப்பது பற்றி குறிப்புகள் தரவும்..மேலும் சிசேரியன் பிரசவம் பிறகு ஏற்படும் உடல் எடையை குறைப்பது பற்றி குறிப்புகள் தரவும்.. வாழ்க வளமுடன்

  • @mahalaksi9079

    @mahalaksi9079

    Жыл бұрын

    s i want

  • @Karthikeyan-fn5nc
    @Karthikeyan-fn5nc Жыл бұрын

    Squad of CKN and Rajesh sir🔥🔥🔥

  • @skumaran1275
    @skumaran1275 Жыл бұрын

    ஒரு மணி நேரத்திற்கு நிகழ்ச்சி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @vijirajan1
    @vijirajan1 Жыл бұрын

    Dr sir your speech making us addicted. Eppada unga interview varum nu kathirikom.

  • @yuvarajasivakumar6896
    @yuvarajasivakumar6896 Жыл бұрын

    அருமையான பதிவு ஐயா, நன்றி ஐயா , தொடர்ச்சியாக தங்களுடைய பதிவுகளை கான ஆவலாக உள்ளேன், நன்றி ஐயா

  • @bala50k
    @bala50k Жыл бұрын

    Arumai Ayya 👌🏼

  • @shakthiganesan2549
    @shakthiganesan2549 Жыл бұрын

    ஐயா அவர்கள் ஒரு👍 மாமனிதர். அருமையான பதிவு🙏🙏

  • @rajeshraju5031
    @rajeshraju5031 Жыл бұрын

    உண்மை எனக்கு காலன் சாப்பிட்டு தான் skin problems வந்தது அதும் ரோட்டுக்கடை காலன் சாப்பிட்டேன்

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    Important Concepts & its Timings ⏳⌚⏳⌚⏳⌚ 3:55 Start:- Sugar & Baby 4:40 Cell Behaviour & Sugar Craving Cells 5:10 ஊர்வன பரப்பன TO VEGGY 6:20 27-Days Memorise ur Foods to ur Cells 7:28 2nd Largest Microbial part of Body is Dermis [Only Fungus can Enter Dermis] 7:50 Dont Eat காலன் 8:40 Particular Fungus in ur Blood, Makes u Crave for Sugar [Sugar Addiction] 9:25 Alpha & Beta Glucose 10:05 Only Liver can Recognise & Take Fructose 11:38 Excess Fructose Gets Converted to Lactic acid, Tri-Glyceroid, Uric acid, 40% Of Fructose Gets Converted to Fat 12:30 USA 😂 [சோளம்] 14:30 An Apple a Day, Keeps a Dr Away 15:10 Corn Flacks & Khelogs வரலாறு [Increased Fructose 🔝 Cholesterol & Fat] 16:30 "High Fructose Corn Syrup" ☠️☠️☠️ 17:40 Food. Inc 😂😂😂[பாவமன்னிப்பு] 18:18 Oligo Fructose Cheap but its குப்பை, Used in Cake, We are குப்பை தொட்டி 19:40 சக்கரைக்கும் Diabetes க்கும் சம்பந்தம் கிடையாது 20:50 Tamils Science can Break that Fructose ring & Make it an Aldehyde Group 😭😭😭 தெய்வம் Sir நீங்க 23:00 Molecular Behaviour [23:40 High Light] 24:20 Caffeine & Coffee [25:15 High light] 26:06 நாம பாவம் பன்னி இருக்கோம் 26:35 The End 🙏🙏🙏

  • @momslove867

    @momslove867

    Жыл бұрын

    Vanthutingala ungalai than thedinen sir

  • @PerumPalli

    @PerumPalli

    Жыл бұрын

    @@momslove867 Thank You 💖🔥💖🔥💖 I Already Posted at Start itself Most Couldn't Catch up, So i reposted it

  • @llovedy

    @llovedy

    Жыл бұрын

    YAARUPAA NEE... ENAKE UNNA PAAKANUM POLA IRUKUYAA...😳 SUPER

  • @t.rameshpandian4002

    @t.rameshpandian4002

    Жыл бұрын

    What a note 🤗🤗🤗❤❤❤❤

  • @ukirfan

    @ukirfan

    Жыл бұрын

    20:50 then how to break fructose ring and cure from diabetes ?

  • @rakesh3415
    @rakesh3415 Жыл бұрын

    மனித கடவுள் நான்தாகோபாலன் அவர்களுக்கு நன்றிகள் பல

  • @jacqulinediviaperia3368
    @jacqulinediviaperia3368 Жыл бұрын

    I am biggest fan of your Madras slang sir, please keep talk like this.👌💤

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 Жыл бұрын

    Dr. Sir, How beautifully r u explaining, We r v. lucky to listen ur speech.

  • @suganyaparanth8782
    @suganyaparanth8782 Жыл бұрын

    Super Rajesh sir...sirikama iruka mudiyala

  • @AniDK55
    @AniDK55 Жыл бұрын

    No words to describe your speech

  • @sangeethachellappan7935
    @sangeethachellappan7935 Жыл бұрын

    Government should support Nandha Gopalan sir...we common ppl shd take some steps to showcase the talents of Dr sir and tamil medicine...

  • @rajar3570
    @rajar3570 Жыл бұрын

    Thank you both for high value messages...Thank you Sirs.

  • @kumarp5071
    @kumarp5071 Жыл бұрын

    இரு வல்லவர்கள் !! நன்றிகள் பல , இருவருக்கும் !!

  • @saravanank1354
    @saravanank1354 Жыл бұрын

    Varthai illai solla nandri Thiru Rajesh ayya and Thiru nandhagopal ayya avargaley 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalarr4865
    @vimalarr4865 Жыл бұрын

    I like rajesh uncle expression

  • @dganapathi7968
    @dganapathi7968 Жыл бұрын

    👌. I got so much clarification about health after seeing such a wonderful videos by both of you gentlemen. ❤️. Sathamaanam bhavathi. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 Жыл бұрын

    சார் வணக்கம். உங்கள் பேச்சு எனக்கு புத்துயிர் தந்து விடுகிறது. வாழ்க உங்கள் சேவை.

  • @Kidss-channel
    @Kidss-channel Жыл бұрын

    Dr.நந்தகோபால் sir,நீங்க ஒரு அறிவு களஞ்சியம்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Жыл бұрын

    மிக அற்புத ஆய்வு பேச்சு

  • @seensenthil1172
    @seensenthil1172 Жыл бұрын

    நன்றிகள் அய்யா வாழ்க வளமுடன்

  • @maheshj336
    @maheshj336 Жыл бұрын

    Excellent conversation, mind blowing knowledge being shared by Dr.CKN sir about tamil science. I keep watching your channel everyday to understand this. Thank you both. God bless you both. Waiting for more everyday. I like the references being made from the movies 🙂 and Rajesh sir's reaction.

  • @nadheeskumar1703
    @nadheeskumar1703 Жыл бұрын

    தமிழ் மருத்துவத்தை நவீன மருத்துவம் கற்ற உங்களால் தான் நிரூபிக்க முடியும்.💐💐💐 நீங்கள் பதிவிடும் காணொளிகள் என் செல்கள் புல்லரிக்கின்றது.

  • @vijayadass5276
    @vijayadass5276 Жыл бұрын

    Excellent interview 👏🏼👏🏼👏🏼 thank you so much for the useful video Sir 🙏🏽🙏🏽🙏🏽 kindly please continue 🙏🏽

  • @thirukathir4880
    @thirukathir4880 Жыл бұрын

    மிக அறிவார்ந்த பேச்சு அருமை

  • @lingaprakash9155
    @lingaprakash9155 Жыл бұрын

    பல தமிழர்களின் அற்புதமான அறிவு தனிநபர்கள் பலர் குல சொத்தாக இரகசியமாக வைத்து பல அழிந்து விட்டது. சித்தர்கள் தான் கண்ட இரகசியங்களை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டுமென எழுதி வைத்தனர். அவர்கள் புகழை இரகசியத்தை விருப்பவில்லை

  • @kaali2319
    @kaali2319 Жыл бұрын

    அருமையான நண்பர்கள் இருவரும்

  • @ramyavr4776
    @ramyavr4776 Жыл бұрын

    I love Rajesh sir... The way he speaks his attitude mannerism gestures. All so interesting to see... What a legend how much knowledge he has OMG... Huge respect coming OMG... Feel like wanna c u sir

  • @deepaashokan2637
    @deepaashokan2637 Жыл бұрын

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் சரி. ஆனால் நாங்கள் என்ன சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கலாம் அதை தயவு செய்து சொல்லுங்கள்.

  • @s.ganesh9679
    @s.ganesh9679 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி நீங்க நல்லா இருகனும், ஓம் நமசிவாய, வாழ்க வளமுடன், ⚘⚘⚘🐞🐞🐞

  • @radar29
    @radar29 Жыл бұрын

    Very true about the corn story. Corn oil, corn flakes, high fructose corn syrup- also about researching

  • @mn1nagarjun
    @mn1nagarjun Жыл бұрын

    I very struggled what comment I have to put.. no words to say about this videos … your true genius and big thanks to Rajesh sir 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡.. please say openly what western countries are I did in past….

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies Жыл бұрын

    Great he is mixing tradition and science which is rare ,please continue your good works vanakkam.

  • @babsbab9356
    @babsbab9356 Жыл бұрын

    Pamara makkal ketpathu Pol Rajesh sir avaridam ketpathu miga arumai👌

  • @dineshkumarm4723
    @dineshkumarm4723 Жыл бұрын

    Dear Sir, I've learnt some valuable information from you. Please continue the episodes. Hope people will get benefit. You're gem of our generation. Government forget to recognise your talent.

  • @elumalaigopi5663

    @elumalaigopi5663

    Жыл бұрын

    நந்தகோபாலன் ஐயா ராஜேஸ் சார் இருவருக்கும் கோடிகோடி நன்றி .மக்களுக்கு உங்களைத் தவிர யாரும் உணவுமுறை மருத்துவம் நோய் பாதுகாப்பு தமிழ் விஞ்ஞானம் என பல வகையில் உற்சாகபடுத்தி காப்பாற்றி வருகிறீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்கோடி வாழ்க பல நூறு ஆண்டுகாலம்..

  • @fbshraja9192
    @fbshraja9192 Жыл бұрын

    அய்யா நன்னீர் எப்படி வாங்குவது எங்கு கிடைக்கும் என்று தெரியபடுத்தவும் தெளிவுபடுத்தவும் .

  • @valliammaiab
    @valliammaiab Жыл бұрын

    சிறப்பு ராஜேஷ் சார் நன்றி டாக்டர் CK.N Avl

Келесі