தமிழ் தெய்வங்களை மீட்டெடுப்பது சரிதான் - பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் | DotsMedia

தமிழ் தெய்வங்களை மீட்டெடுப்பது சரிதான் - பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் | DotsMedia
GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels.
Link: www.gtholidays.in/
Get our Updates On
WatasApp Group: bit.ly/3LoWb2A
Telegram Channel: t.me/dotsmediaofficial
Twitter: / dotsmediaoffl
Facebook: / dotsmediaoffl
Instagram: / dotsmediaoffl
Koo: www.kooapp.com/DotsMediaOffl
Sharechat: sharechat.com/dotsmediaoffl
To subscribe: bit.ly/3BgnJTI
Watch our other Videos
Dots அரசியல் குரல்: bit.ly/3Lmtp2r
Dots நலம்: bit.ly/3LjNnLi
சரித்திர தேர்ச்சிகொள்: bit.ly/36UjvGm
Naanga Vera Maari: bit.ly/3DytIop
இளையரஜாவும் நானும்: bit.ly/3uzzS3i
Dots Opinion: bit.ly/3JNIJoA
வையத் தலைமை கொள்: bit.ly/3wHLhRm
சினிமா ரசனை: bit.ly/3JPYFXm
சூரரைப் போற்று: bit.ly/38ajhM0
Dots அரசியல் களம்: bit.ly/3uE6J6X
Dots SpotLight: bit.ly/3iHNROT
Dots Divine: bit.ly/3wJFfzC
I Am a KZreadr: bit.ly/3wKGyhL
Narration By Nivi: bit.ly/36UlsCG
Dots கல்வி: bit.ly/3wIJfjZ
Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZread channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 84

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan Жыл бұрын

    வாழ்க தமிழன்!❤️🐅😊👍🐅🙏🤝🐅 மிகவும் சிறப்பான - அறிவு தெளிவுமிக்க நேர்காணல். இது போன்ற நேர்காணல்கள் மிகவும் சிறப்பானது. என் வாழ்த்துகள். வளர்க வள்ளுவம்!🐅🤝🙏🐅👍😊🐅❤️

  • @mohanramasamy7815
    @mohanramasamy781510 ай бұрын

    வாழ்க தமிழன். கற்றலில் கேட்பது சிறந்தது. உங்கள் pecchu மிக அருமை. இதுவரை யாரும் சொல்லாத கருத்துக்கள். உங்கள் தமிழ் சேவை தொடர, மயக்கம் தெளிய , ஊரெல்லாம் உண்மை உணர தமிழ் தொண்டு தொடர வேண்டுகிறோம்.

  • @sanbharas
    @sanbharas Жыл бұрын

    தொடர்ச்சியாக அய்யாவை கானோலிகள் படுத்துங்கள்... இவரின் தேவை இன்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்க்கு அதிகம் தேவை...

  • @sanoja2466
    @sanoja2466 Жыл бұрын

    இலங்கை யாழ்ப்பாணத்தில் மரக்கறி என்றே கூறுகிறோம்.👍👍

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka56302 ай бұрын

    தமிழ் தெய்வங்கள் இந்து தெய்வங்களே ! தமிழகத்தில் வணங்கும் அனைத்து தெய்வங்களும் இந்து தெய்வங்களே இந்திய தெய்வங்களே !

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka56302 ай бұрын

    சைவ மதம் என்பது இந்து மதமே சைவம் என்றால் அன்பைக் குறிக்கும் .அன்பு மதம் இந்து மதமே !

  • @karikalan5974
    @karikalan5974 Жыл бұрын

    நாங்கள் ஈழத்தில் மச்சம்(மாமிசம்), மரக்கறி என்றுதான் சொல்லுவம்

  • @vv1614
    @vv16142 ай бұрын

    ஆம். அதற்கு சான்றுகண்ணப்ப நாயன்மார் ஆவார். இதைச் சொல்ல ஆறுமுகம் தேவையில்லை. ஆனால்., அதே சமயம், சைவமாக இருப்பது சிறந்தது என்று எல்லோரும் அறிந்ததே !! ஆம். திரு. இராமலிங்க வள்ளலார் இந்து சனாதனத்தின் உன்னத ஞானி. இறைவனான சிவபெருமான் திரிபுரம் எரித்த காரணமே *அங்கிருந்த முனிவர்கள் வேதத்தை மறுத்து கொட்டம் அடித்ததால்தான். எனவே, எந்த ஒருவரும் வேதத்தை மறுத்தால் என்றேனும் ஒரு நாள் இப்பிறவியிலோ மற்ற பிறவிகளிலோ அதே எரித்தலுக்கு உள்ளாக நேரும் என்பதை இந்த நாத்தீக ஆறுமுகம் உணர்ந்தால் நல்லது. திராவிட நாத்தீக மாடல் சுகி சவத்துக்கும், இவருக்கும் கொஞ்சமும் வேறுபாடில்லை. இந்த ஆறுமுகம் திராவிட மாடலின் தூதுவர். இவர் சொல்வது அனைத்தும் நாத்தீகம். தமிழக மக்களை பேசி ஏமாற்றி தவறான பாதையை காட்டுகிறார். இவர் பேசுவது பல அறிவுக்கு உகந்ததாக இல்லை.

  • @ViswanathanM

    @ViswanathanM

    2 ай бұрын

    வேதநான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே - தேவாரம் வேதத்தைப் பற்றி நிறைய குறிப்புகள் தேவாரத்திலும், மற்றும் பண்டு தமிழ் இலக்கியங்களிலும் உண்டு. முத்தீ புரைய... என்று ஔவை மூதாட்டியும் கூறி இருக்கிறார். பல நபர்கள் வள்ளலாரின் போர்வையைப் போர்த்துக் கொண்டு நம்மை குழப்பவே வந்துள்ளனர். ஆதலின், விழித்திரு தமிழா

  • @maharajesh7477

    @maharajesh7477

    2 ай бұрын

    சைவம் என்பது சிவத்தை குறித்து வழங்கும் அடையாளம் இதில் உணவு அடையாளம் இல்லை விரும்பி சாப்பிட வேண்டிய உணவு சாப்பிடுவது அவரவர் விருப்பம் உண்ணும் உணவில் இறைவன் தலையிடுவதில்லைஏனோ இப்படி திரித்து பேசி வருகிறீர்கள்

  • @sanbharas
    @sanbharas Жыл бұрын

    09:28 அப்பர் பாடல்... ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

  • @murugesaa
    @murugesaa Жыл бұрын

    அருமையான பதிவு 💖

  • @senthils258
    @senthils258 Жыл бұрын

    You are good and very intelligent speech I appreciate you I am B.A, worked in BSNL. Thank you Arumugam

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Жыл бұрын

    இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடகை சங்கு சக்கரம் வலக்கை சூலம் மான்மலு எடுத்த பாதம் நீள் முடி எண் திசைக்கும் அப்புறம் என் கலந்து நின்ற மாயம் ஈசனே.. சைவசித்தாந்தம்

  • @mubarakabbas
    @mubarakabbas Жыл бұрын

    Very intellectual

  • @praba5720
    @praba5720 Жыл бұрын

    Arumai Aiya

  • @kungfumani113
    @kungfumani113 Жыл бұрын

    கடவுளுக்கும் உணவுக்கும் சம்பந்தம் இல்லை..கருவூறார் சித்தர் பாரம்பரியத்தில் கோயில் பூசை செய்பவர்கள் அசைவ உணவு சாப்பிடுவார்கள். நானும் சித்தர் நெறி பூசாரிதான் ஆனால் நான் அசைவம் சாப்பிடுகிறேன் யாகத்திலும் அசைவம் படைக்கிறோம்..ஆகையால் அசைவ உணவு சாப்பிட்டு விட்டு கோயிலுக்கும் போகலாம் தவறில்லை. ஓம் நமசிவாய ஓம்

  • @mathanayili
    @mathanayili Жыл бұрын

    We call meat food "Macham" and vegetarian food "Marai Kari"

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahimairajmahimairaj8918
    @mahimairajmahimairaj89184 ай бұрын

    தலைவர்

  • @kaneeski537
    @kaneeski537 Жыл бұрын

    முற்றிலும் உண்மை..மரக்கறி

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 Жыл бұрын

    நாகர்கோவில். ல இன்னும் மரக்கறி தான் சொல்லுவாங்க

  • @velu1671
    @velu1671 Жыл бұрын

    மச்சம் மாமிசம்,மரக்கறி சரியான பதம் ஈழத்தில்.

  • @muthusivabrassvesselsmanuf5146

    @muthusivabrassvesselsmanuf5146

    Жыл бұрын

    அருமை❤️

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 Жыл бұрын

    தமிழ் மதமும் இல்லை .தமிழ் தெய்வமும் இல்லை .இருப்பது திராவிட மதம் ,திராவிட தெய்வம் ,திராவிடக் கொள்ளை ,திராவிடக் கொள்ளையன் .

  • @thewatchfulknight5483
    @thewatchfulknight5483 Жыл бұрын

    indha video oda background music sollunga bro

  • @poovarasanraina8597

    @poovarasanraina8597

    Жыл бұрын

    I think game of thrones

  • @perumalkonar7166
    @perumalkonar7166 Жыл бұрын

    Highschool✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚

  • @vijayvijay4123
    @vijayvijay41237 ай бұрын

    சூர்ய வம்சம் சரத்குமார்

  • @Murugasathish
    @Murugasathish Жыл бұрын

    Eelam thamilargal innumum marakari nu thaan solranga avanga KZread channel paarthan

  • @SABAKI992

    @SABAKI992

    Жыл бұрын

    நல்ல வேலை ஆமைகறி என்று சொல்லமால் இருந்தால் சரி

  • @vijayvijay4123
    @vijayvijay41237 ай бұрын

    சூனியத்தில் உள்ளது சூட்சுமம்

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.67529 ай бұрын

    சைவம் சிவனை உயர்த்திக்கூறும் இந்து சமயத்தின் ஒரு பிரிவு. சைவம் மரக்கறி உணவை பரிந்துரைக்கிறது.

  • @swami801
    @swami801 Жыл бұрын

    Plant food = மரக்கறி

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj Жыл бұрын

    what ruler declares is the only truth! a ruler takes along with him, his god also to invading countries! in course of time that fgn god also becomes native god! people create stories to suit nativity to fgn gods too!!! winning invader,s beliefs & god theory becomes theory of native peop;e!!! applies to all nations & all gods!!!

  • @sivaselvaneshwaramoorthy9577
    @sivaselvaneshwaramoorthy9577 Жыл бұрын

    Jain food is free from all tubers and root vegetables like garlic ginger and onion..sadhvik food in terms of hinduism is food free onion garlic mushroom..😆😆😆

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug Жыл бұрын

    ஐயா..நீங்கள் தமிழ்த் தேசிய வாதியா? பெரியவர் ஈவெராவையும் விதந்தோதுகிறீர்கள். உங்கள் சைவசமயப் பற்று தெரிந்த்தனால் தான் எனது இந்தக் கேள்வி.

  • @ramachandran427
    @ramachandran42716 күн бұрын

    Anniya Kaikooli Adimai Poi Solkiraan

  • @ramachandran427
    @ramachandran42716 күн бұрын

    Nasamaga Pogathingada

  • @anbursmani9458
    @anbursmani9458 Жыл бұрын

    ஓம் எடுத்துவிட்டு ஸ்ரீ தமிழனின் ஆன்மீகத்தில் கலப்பு உண்டானது என்று பொருள் என்னன்னே தெரியாம கடவுள்களின் பெயர் முன்னே போட்டு விடுகிறானே இவனை என்ன செய்வது

  • @velu1671
    @velu1671 Жыл бұрын

    ஆரியன் உருவியவேட்டி இந்த அருள்மொழிவர்மனுடையது.😄😄😁😁😁😁😆😆😅😅🤣🤣😂

  • @larionexecutive8731
    @larionexecutive8731 Жыл бұрын

    இவர் திராவிட ஆதரவாளராக இருப்பாரோ

  • @thirunathi1657
    @thirunathi1657 Жыл бұрын

    Ippotum aryyankal tiravidankal ellorum tirudankalaka taney irukkirankal tamilan maddum kadavul kadavul enru mallakka paduttu kondankal vanterykal erymityttu kary tuppukirankal tamilnaddu tailankal munsagil ulakil veru enkavatu ippady manam kedda manita kuddam valkirata sollunkada tamil naddu sottu madukaley enimelavatu sady mada sakkadagil iruntu veliyery talilanaka vala kattu kollunkada illayel komanattudan kaddu vilankukal pol vanterykal unkalay Matty viduvankal

  • @SABAKI992
    @SABAKI992 Жыл бұрын

    6:47 ஏய் தென்னகத்தில் அதாவது தற்போதைய தமிழ்நாட்டில் மாலிய வழிபாடு அதாவது திருமால் விஷ்ணு வழிபாடே வடக்கில் இருந்து தான் அந்த வழிபாடு முறை வந்ததாக கூறப்படுகிறது. அந்த வரலாறை தெளிவாக கூறுங்கள்.

  • @wmaka3614

    @wmaka3614

    Жыл бұрын

    ஏன் என விழிக்காமல் பண்பாக எழுதுங்கள்.

  • @senthilkumar-rm4ii

    @senthilkumar-rm4ii

    Жыл бұрын

    மால் வழிபாடு முல்லை நிலத்தில் இருந்து வரும்

  • @SABAKI992

    @SABAKI992

    Жыл бұрын

    @@senthilkumar-rm4ii முல்லை என்ற தினையாக இருந்தாலும் அவர்கள் வணங்கும் வடமலையான் என்கிற திருமாலே வடக்கில் இருந்து வந்த வழிபாடு தான் என்று நமது வரலாறு குறிப்புகள் கூறுகிறது.

  • @RaviChandran-eh7ug

    @RaviChandran-eh7ug

    Жыл бұрын

    மரியாதையைக் கடைப்பிடியுங்கள்.

  • @SABAKI992

    @SABAKI992

    Жыл бұрын

    @@RaviChandran-eh7ug வரலாறு மறந்து பொய்யான தகவல் தருபவனை விட்டுடுங்க நான் கூறினால் மட்டும் மரியாதை தவறியது என்று வாய் கூசாமல் கூறுங்கள்

  • @SABAKI992
    @SABAKI992 Жыл бұрын

    17:37 ஏய் பரமனின் நெற்றிகண்ணில் முருகன் கதிர்காமனாக இன்றைய நேபாளில் உள்ள பொற்றாமரை குளத்தில் (கமலாவதி) குழந்தையாக பிறந்தார் அதனால் அவரே வடநாட்டு கடவுள் என்று தான் கூறவேண்டும்.

  • @wmaka3614

    @wmaka3614

    Жыл бұрын

    இது முருகனை இந்து மதத்தில் இணைக்க உருவான கட்டுக்கதை. ஏய் என விழிக்காமல் பண்பாக எழுதவும்.

  • @senthilkumar-rm4ii

    @senthilkumar-rm4ii

    Жыл бұрын

    ஓ அவனா நீ

  • @SABAKI992

    @SABAKI992

    Жыл бұрын

    @@senthilkumar-rm4ii நீ யாரு டா

  • @SABAKI992

    @SABAKI992

    Жыл бұрын

    @@wmaka3614 அப்படி என்றால் முருகன் பிறந்த பொற்றாமரை குளம் தற்போது எங்கே உள்ளது.

  • @subramanianmk2631

    @subramanianmk2631

    Жыл бұрын

    பாகிஸ் ஐயா. வட நாட்டில் எங்கெல்லாம் முருகனுக்கு ஆலயங்கள் உள்ளன. ?

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630Ай бұрын

    தமிழ்த் தெய்வங்கள் யாவை ? அவை எங்கே இருக்கின்றன ? 1. அவைகளை எப்படி மீட்கப்போகிறீர்கள் ? 2. எங்கே வைக்கப் போகிறீகள் ? 3. அந்த தெய்வங்கள் எந்தமதம் ? 4. அந்த மததர்மம் என்ன ? 5. எதாவது சான்றுகள் உள்ளனவா ? 6. அது சம்பத்தப்பட்ட பக்தி இலக்கியங்கள் யாவை ? 7. நாட்டை ,மக்களை வளர்ப்பத்திற்குப் பதில் இந்த பயங்கரவாதச் செயல்களை ஏன் செய்கிறீர்கள் ? 8. மக்கள் ஆண்டு வருமானத்தை ரூ 20 லட்சமாக ஆக்கப் போகிறீர்களா? 9. துபாய் ,சிங்கப்பூர் ,அமெரிக்கா போல் தமிழகத்தை ஆக்கப் போகிறீர்களா ? 10. ஆக்கப் போவது உலக மகா கொள்ளையன் ஸ்டாலினா?

  • @jayaluxmiuganda1699
    @jayaluxmiuganda16994 ай бұрын

    Madu thinnalum bakthia????🤦

Келесі