No video

இந்து என்பது மதம் குறித்த அடையாளம் இல்லை - பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் | Karu Arumuga Tamilan

#hindu #arumugatamizhan #dotsmedia
இந்து என்பது மதம் குறித்த அடையாளம் இல்லை - பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் | Karu Arumuga Tamilan
For Admissions: pay.hcaschenna...
GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels.
Link: www.gtholidays...
Get our Updates On
WatasApp Group: bit.ly/3LoWb2A
Telegram Channel: t.me/dotsmedia...
Twitter: / dotsmediaoffl
Facebook: / dotsmediaoffl
Instagram: / dotsmediaoffl
Koo: www.kooapp.com...
Sharechat: sharechat.com/...
To subscribe: bit.ly/3BgnJTI
Watch our other Videos
Dots அரசியல் குரல்: bit.ly/3Lmtp2r
Dots நலம்: bit.ly/3LjNnLi
சரித்திர தேர்ச்சிகொள்: bit.ly/36UjvGm
Naanga Vera Maari: bit.ly/3DytIop
இளையரஜாவும் நானும்: bit.ly/3uzzS3i
Dots Opinion: bit.ly/3JNIJoA
வையத் தலைமை கொள்: bit.ly/3wHLhRm
சினிமா ரசனை: bit.ly/3JPYFXm
சூரரைப் போற்று: bit.ly/38ajhM0
Dots அரசியல் களம்: bit.ly/3uE6J6X
Dots SpotLight: bit.ly/3iHNROT
Dots Divine: bit.ly/3wJFfzC
I Am a KZreadr: bit.ly/3wKGyhL
Narration By Nivi: bit.ly/36UlsCG
Dots கல்வி: bit.ly/3wIJfjZ
Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZread channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 237

  • @YellowBenchTamil
    @YellowBenchTamil2 жыл бұрын

    Subscribe to Dots Media: bit.ly/3BgnJTI

  • @prrmpillai

    @prrmpillai

    2 жыл бұрын

    U Mr.Arumugam do visit 'Tamil chinthanaiyalar channel '

  • @senthilkumar9798
    @senthilkumar97982 жыл бұрын

    நான் பார்த்த தமிழ் பேச்சாளர்களில் ஆக சிறந்த நபரில் இவரும் ஒருவர்...

  • @sinnihadavid7307
    @sinnihadavid73072 жыл бұрын

    சைவசமய வழிபாடு முறைக்கு கிடைத்த வெற்றி தமிழிலேயே கோயில் வழிபாடு நடாத்தவேண்டும்.

  • @sinnihadavid7307

    @sinnihadavid7307

    2 жыл бұрын

    மிக தெளிவாக உள்ளது உங்கள் பார்வை.

  • @muvivekan

    @muvivekan

    2 жыл бұрын

    Nadatha ....not Nadaatha....

  • @PANDA_ANIME_WORLD

    @PANDA_ANIME_WORLD

    Жыл бұрын

    ஹிந்து மதத்தின் மொழியே சமஸ்கிருதம் முதலில் அடிலிருந்து தமிழ் மதத்திற்கு வாருங்கள். தமிழில் வழிபாடு அப்போ தான் செய்ய முடியும்.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    2 ай бұрын

    @@muvivekan வணக்கம் விவேகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    2 ай бұрын

    ​@@muvivekanதம்பி, நீங்கள் கூறிய இரண்டு சொற்களும் தவறு.

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj2 жыл бұрын

    தமிழ் தனித்தது. திராவிடம் வட ஆரியத்திலிருந்தே திரிந்துள்ளது. இவ்விரண்டும் காலப்போக்கில் தமிழை அதிகார ஆளுமை செலுத்தவே கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனை ஏற்கவே இயலாது. தமிழும் தமிழரும் ஆளட்டும். ஆரியமும் திராவிடமும் தமிழ் கொற்றக் குடையின் கீழ் நின்று பணி செய்யட்டும். இதுவே 100% நேர்மையாகும் !!!

  • @tamilcitizen2755

    @tamilcitizen2755

    2 жыл бұрын

    அட்டகாசம்

  • @prrmpillai

    @prrmpillai

    2 жыл бұрын

    👌🏻🙏

  • @user-ie4dg4ly7x

    @user-ie4dg4ly7x

    Жыл бұрын

    போடா லூசு . ராமாயணம் மகாபாரதம் சம்ஸ்கிருதம் . இவை உலகின் மிகத் தொன்மையான காவியங்கள் . எந்தத் தமிழ் இலக்கியமும் சரி மறை நூலும் சரி இவற்றுக்கு முந்தியன கிடையாது . பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது ராமாயணமும் மகாபாரதமும்

  • @Jana1987.

    @Jana1987.

    8 ай бұрын

    சிறப்பான பதில்

  • @user-ib8eh2zc1z

    @user-ib8eh2zc1z

    4 ай бұрын

    தொடக்கமும் ,முடிவும் இல்லாத ஒன்றை ஆராச்சி செய்யமுடியாது.எமது வாழ்வு இரண்டுக்கு இடைப்பட்டதுதான்.நதி மூலம் ரிஷி மூலம் தேடாதே. இயற்க்கை இயங்குகிறது என்றால் யாரால் இயக்கப்படுகிறது.ஏதோ ஒரு சக்தி இருக்கிறது .எல்லாத்தையும் தேடமுடியாது ஏதோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு உண்மை அறிந்து அதன் மூலம் இறைவனை அடையலாம்

  • @kumarkannan683
    @kumarkannan6832 жыл бұрын

    அருள்மொழிவர்மனின் நேர்கானல்கள் மக்களுக்கு தேவையாண ஒன்றாக அமைகிறது உங்கள் சேவையை தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.

  • @wmaka3614

    @wmaka3614

    2 жыл бұрын

    தேவையான

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar2 жыл бұрын

    நெறியாளர் அருள்மொழிவர்மனின் கேள்விகள் எல்லாம் நிகழ்காலத்தியவர்க்கு குறிப்பாக இளைஞர்களுக்கு எழும் கேள்விகளாக கருதப்படும் அதற்கு சரியான முறையில் பதிலுரைக்கும் பேராசிரியரை தேர்ந்தெடுத்தது மிகவும் பொருத்தமானது.இப்பேராசிரியர் பாகுபாடின்றி உண்மையை உரைக்க வல்லவர். சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது உரையாடல் அடுத்தது எப்போது என்ற தேடல் இருக்கிறது. பாராட்டுகள்

  • @PANDA_ANIME_WORLD

    @PANDA_ANIME_WORLD

    Жыл бұрын

    வர்மன் என்பதும் வடமொழி.

  • @PANDA_ANIME_WORLD

    @PANDA_ANIME_WORLD

    Жыл бұрын

    ஹிந்து மதத்தின் மொழியே சமஸ்கிருதம் முதலில் அடிலிருந்து தமிழ் மதத்திற்கு வாருங்கள். தமிழில் வழிபாடு அப்போ தான் செய்ய முடியும்.

  • @VidyaharanSankaralinganadar

    @VidyaharanSankaralinganadar

    Жыл бұрын

    @@PANDA_ANIME_WORLD இந்துமதம் இந்திய மாநிலம் முழுவதும் வாழ்கிறது. சமஸ்கிருதம் வழக்கொழிந்துபோனதேன்? சமஸ்கிருதத்திற்கு சொந்த எழுத்து கிடையாது. தனியொரு நிலப்பரப்பு கிடையாது எவருக்கும் தாய்மொழி கிடையாது. பழமை எனும் சிறப்பு உளது வேதங்கள், உபநிடதங்கள் சமஸ்கிருதத்கல் உளது. ஆரம்பத்தில் இந்து தெய்வங்கள் வேதத்திலே கிடையாது. பிறகு எப்படி இந்துமதத்தின் மொழி சமஸ்கிருதம் ஆகும். இந்த பொய் எலாம் 19ம் நூற்றாண்டில் நம்புவார்கள். விரும்பியோ விரும்பாமலோ என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தால் பலரும் கற்று அறிகிற காலம் இக்காலம். சைவத்தின் தோற்றுவாய் தமிழ். ஆகமங்கள் இருப்பது சமஸ்கிருத மொழியில். தமிழகத்திலேயே அதிக ஆகம கோவில்கள். தென்னகம் தவிர ஆகம முறைப்படி கோவில் வேறெங்கும் காணவியலாது. ஆகமம் தமிழுக்குறியது தெய்வங்கள் தமிழுக்குறியது. வேள்வியும் யாகமுமே சமஸ்கிருதத்திற்குறியது. வழக்கொழிந்த செத்த மொழி தேவையில்லை இந்தியனுக்கு. இந்தியனுக்கு அதாவது இந்துவுக்கு அவரவர் தாய்மொழியிலேயே வழிபாடு செய்வதே மதத்திற்கு வலிமை சிறப்பு.

  • @PANDA_ANIME_WORLD

    @PANDA_ANIME_WORLD

    Жыл бұрын

    @@VidyaharanSankaralinganadar அந்த மதத்தின் வேதங்கள் மற்றும் புத்தகங்கள் எந்த மொழியில் உள்ளது.நான் சொன்னது பொய் இல்லை போய் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஹிந்து மதவெதங்களை படிச்சிட்டு வாங்க. தமிழ் சிவம் சமயத்தில் தான் தமிழ் உள்ளது.

  • @PANDA_ANIME_WORLD

    @PANDA_ANIME_WORLD

    Жыл бұрын

    @@VidyaharanSankaralinganadar இங்க யாரும் இந்தியன் இல்லை மொழி தான் அடையாளம் இந்தியா என்பது பல நாடுகளின் கூட்டமைவு இது கூட தெரியாத. தமிழர்கள் தமிழர் மட்டுமே. தெலுங்கன் தெலுங்கன் தான். மறாட்டியன் மராட்டியன் தான்.இது போல இங்கு பல இனங்கள் உண்டு அது தான் அவரவர் அடையாளம்.

  • @marimuthur7509
    @marimuthur75092 ай бұрын

    மிக அருமையான மிக தெளிவான பேச்சு உங்கள் போன்றவர்களால் தழிழ் என்றும் வாழும்

  • @paarisk
    @paarisk Жыл бұрын

    எப்போதும் ஐயா அவர்களுடைய பேச்சு தெளிவாக விரிவாக இருக்கும் நன்றி

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    சிவசக்தி எங்குமே நிறைந்திருக்கும்.. எல்லா தினைக்கும் உரித்தான வர்கள்

  • @thamilan1277
    @thamilan12772 жыл бұрын

    அருமையான , செழுமையான தெளிந்த கருத்துக்கள்.

  • @nandhivarman9135
    @nandhivarman91352 жыл бұрын

    எங்கு பிறப்பிணும் தமிழன் தமிழனே இங்குபிறப்பினும் அயலான் அயலானே

  • @PANDA_ANIME_WORLD

    @PANDA_ANIME_WORLD

    Жыл бұрын

    ஹிந்து மதத்தின் மொழியே சமஸ்கிருதம் முதலில் அடிலிருந்து தமிழ் மதத்திற்கு வாருங்கள். தமிழில் வழிபாடு அப்போ தான் செய்ய முடியும்.

  • @user-ie4dg4ly7x

    @user-ie4dg4ly7x

    Жыл бұрын

    @@PANDA_ANIME_WORLD தமிழில் வழிபாடா . போற்றி போற்றி . குழந்தை பிறந்தால் போற்றி போற்றி இழவு வீட்டில் போற்றி போற்றி . சூத்து கழுவி போற்றி போற்றி தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம். தமிழ். போற்றி போற்றி . அதற்கு மேலே பே பே. தமிழ் சிவாச்சாரியர்கள் கேமரா பார்த்து பீ முழி முழித்தானுங்க . போட்டிக்கு பிள்ளை பெற்ற இதை

  • @PANDA_ANIME_WORLD

    @PANDA_ANIME_WORLD

    Жыл бұрын

    @@user-ie4dg4ly7x தமிழில் தாண்டா பண்ணுவோம் உங்களால என்ன புடுங்க முடியுதுன்னு பாக்கலாம் டா😈

  • @user-ie4dg4ly7x

    @user-ie4dg4ly7x

    Жыл бұрын

    @@PANDA_ANIME_WORLD செய் சூத்து கழுவினேன் போற்றி . சூத்து டர்ர்ர்ர்ர்ர்ர் கிளிஞ்சு போச்சு . போற்றி . டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சூத்து போற்றி .

  • @arimunusamy1642

    @arimunusamy1642

    7 ай бұрын

    ​@@PANDA_ANIME_WORLDநிறைய சைவ நூல்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதே. இந்து மதம் பிறர் கொடுத்த அடையாளம். அதே போல் பல நாட்டு மக்களின் அடையாளங்கள் பிறர் கொடுத்தது. உதாரணமாக சீனர்களின் அடையாளம் இந்தியர்கள் கொடுத்தது என்று விக்கிப்பீடியாவில் பதிவாகி உள்ளது. பைபிளிலின் பழைய ஏற்பாட்டில் இருப்பது சைவ தத்துவத்தின் ஒரு பகுதி மட்டுமே. புதிய ஏற்பாட்டில இருப்பது வைதீக தத்துவத்தின் சில துளிகள் மட்டுமே. ஆனால் சைவமும் வைதீகமும் இனைவது அந்த நூல்களில் காணலாம். சைவ சமயம் பற்றிய புரிதல் இருந்தால் ஒற்றுமைகளை உணர முடியும். Religion monotheism என்ற கருத்து எங்கும் இருந்ததில்லை. இந்த சொற்கள் 12ஆம் 17ஆம் நூற்றாண்டில் தான் வழக்கத்தில் வந்தது. Religion என்ற சொல்லுக்கு பதிலாக உலகம் முழுவதும் இருந்த சொற்கள் தர்மா என்ற அர்த்தத்தில் இருந்தது. 10ஆம் - 17ஆம் ஆண்டுகளில் பல்வேறு சம்பிரதாயங்கள் இணைக்கப்பட்டன. நம் முன்னோர்கள் இணைத்ததை இவர்கள் யார் பிரிப்பதற்கு. Progressive Revelations என்பது இவர்களுக்கு தெரியாது. There is no such thing as a monolithic culture for any race on the planet. They are all practices by clans. In religion or spirituality there is no dogmatic assertions and no such to thing as confining to a single ideology or philosophy. தொல்காப்பித்தில் வர்ணா போன்ற 7 படிநிலைகள் கூறப்படுகிறது. ஆக பிரிவினை தொல்காப்பித்திலிருந்து வந்ததோ.

  • @astroari
    @astroari3 ай бұрын

    அருமையான பதிவு. என்றும் நமது மக்களின் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும்

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan95509 ай бұрын

    ஐயா, உங்கள் விளக்கம் அறிவுப் பூர்வமாக உள்ளது! பல மொழி பேசுபவர்கள் ஒரு சமயத்தில் இருக்கிறார்கள். அது போல பலமொழி பேசுபவர்கள் பிராமணர்களாக இருக்கிறார்கள். உ.ம்: தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களும் உள்ளார்களே! ஆனால், இந்த பிராமணர்களின் சமய வாழ்வியலானது, ஐயா கூற்றின் அடிப்படையில், அதனை சனாதனம் என்று உண்மையான, நேர்மையான இறைபக்தன் ஏற்கவே மாட்டான்.

  • @nathanl3160
    @nathanl31602 жыл бұрын

    மதம் என்றால் என்ன என்றும் கேட்பதில்லையே யாரும்!

  • @thanal9637
    @thanal96372 жыл бұрын

    திராவிடம் என்றால் திருடுவது அபகரிப்பது என்ற அர்த்தம். தமிழ் என்பது இயற்கையின் பிள்ளை. .

  • @dinakaran4863

    @dinakaran4863

    2 жыл бұрын

    Damil means Kaati koduppadhu, Ariya Sanskrit Parpana Poonul Porukkis ku kootti Koduppadhu

  • @murugaiahmurugan

    @murugaiahmurugan

    2 жыл бұрын

    Real boss.

  • @righttime6186

    @righttime6186

    2 жыл бұрын

    @@dinakaran4863 திராவிடத்தின் பொதுப்பண்பே ஆரியத்திடம் மண்டியிடுவதே இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு விஜயநகர அரசை உருவாக்கிய கக்கன் புக்கன் பிராமணன் வித்தியானந்தரிடம் மண்டியிட்டுக் கிடந்தது

  • @dinakaran4863

    @dinakaran4863

    2 жыл бұрын

    @@righttime6186 Saringa Poonul Porukki

  • @user-ie4dg4ly7x

    @user-ie4dg4ly7x

    Жыл бұрын

    @@dinakaran4863 திராவிடம் உன் சூத்திலா இருக்கு மாமா

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px2 жыл бұрын

    அதேபோலத்தான் திராவிடம் என்பது இனம் சார்ந்த பெயரல்ல, அரசியல் சார்ந்த பெயர்...

  • @arulmozhivarmans5181

    @arulmozhivarmans5181

    Жыл бұрын

    😂😂 Tamil nattu la mattum en andha arasiyal? Madaras maganam 4 states irrukae. En anga andha arasiyal edupadala? 🤣

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    Жыл бұрын

    @@arulmozhivarmans5181 அது அவர்கள் அறியாமை.

  • @user-du9kp1uk8r
    @user-du9kp1uk8r2 жыл бұрын

    இதே போல தமிழ் வைணவ நெறியாளர்களை பேட்டி எடுக்கவும்

  • @nandagopal7921
    @nandagopal7921 Жыл бұрын

    ஏதோ ஒரு நல்ல எண்ணங்களுடன் ஒருங் கிணைக்க இந்து என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம். இப்போதிருப்பவர்கள் அதை சுயநலத்திற்காக பயன்படுத்துகின்றனர் என்றே தோன்றுகிறது

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan36522 жыл бұрын

    மிக மிக தெளிவு. அருமை 👌👌👌

  • @paulsanthoshjayapal6504
    @paulsanthoshjayapal65042 жыл бұрын

    திராவிடம் பேசும் எவரும் தமிழர் இல்லை திராவிட கட்சி தலைவர்கள் யாரும் தமிழர் இல்லை.

  • @BG_23281
    @BG_232812 жыл бұрын

    அருமை மிக்க நன்றி…

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் எல்லாம் எம் அப்பன் மாதொருபாகனாம்

  • @om8387
    @om83873 күн бұрын

    கடவுளைக் கண்டவர் நிண்டதில்லை நிண்டவர் கண்டதில்லை கடவுளை பக்தியுடன் தொழுதால் மனதால் அறியலாம் நேரில் எவருமே காணமுடியாது சைவசமயம் ஒன்றேதான் உண்மையானதும் சிறந்த சமயமுமாகும் சிலர் சைவசமத்தில்கொண்ட பொறாமையினால் அவரவர் தனக்கு தோன்றினதைச் சொல்வார் அதில் உண்மையேயிருக்காது

  • @vijayvijay4123
    @vijayvijay41239 ай бұрын

    தெய்வத்தின் குரல் - சங்கராச்சாரியார்

  • @thangaveluganesan9634
    @thangaveluganesan96342 жыл бұрын

    என்னது திராவிட சமயமா??? இது என்னடா புது உருட்டா இருக்குது... ஆனா இது புதுசா இருக்கு தம்பி..

  • @user-ie4dg4ly7x

    @user-ie4dg4ly7x

    Жыл бұрын

    திருட்டு திராவிடமே 1856 க்குப் பிறகு தான் .

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Жыл бұрын

    தங்கள் நேர்மை பாராட்டுக்குரியது.

  • @dr.a.tamilselvi6275
    @dr.a.tamilselvi62752 жыл бұрын

    Please refer Mannar mannan video related to தொல்காப்பியம் about சி சை. He explains beautifully. Tamil sentences can begin with சி சை. Please share this message every one to get clear understanding about what தொல்காப்பியம் says about கட்சி மற்றும் சை. Please watch manner mannan video

  • @user-du9kp1uk8r
    @user-du9kp1uk8r2 жыл бұрын

    ...இதே போல தமிழ் வைணவ நெறியாளர்களை பேட்டி எடுக்கவும்

  • @bavichandranbalakrishanan

    @bavichandranbalakrishanan

    Жыл бұрын

    Iruntha thana edukrathuku

  • @user-du9kp1uk8r

    @user-du9kp1uk8r

    Жыл бұрын

    @@bavichandranbalakrishanan உனக்கு தெரியல்லன்னு சொல்லு

  • @bavichandranbalakrishanan

    @bavichandranbalakrishanan

    Жыл бұрын

    @@user-du9kp1uk8r therinjavanga neenga sollalame

  • @user-du9kp1uk8r

    @user-du9kp1uk8r

    Жыл бұрын

    @@bavichandranbalakrishanan ஆயிரக்கணக்கான பேர் உண்டு. சென்னை பல்கலைக்கழகத்தில் வைணவத் துறையை .. அல்லது பெருமாள் கோயில் அருகே உள்ள ராமானுஜ கூடங்களை அணுகினால் தெரியும்.

  • @somasundaramgurunathan977
    @somasundaramgurunathan977 Жыл бұрын

    சிவனால் படைக்கப்பட்ட தமிழ் வாழ்வு சிவனால் படைக்கப்பட்ட தமிழனே வாழ்வு இன்னும் பல லட்சம் பல கோடி ஆண்டு வாழ்க சைவம் தமிழ்செல்வம் தமிழ் சைவ தமிழர்கள் சிவனை வழிபட வேண்டும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு பல ஆயிரம் பல கோடி ஆயிரம் ஆண்டுகள் பூமி எத்தனை தடவை அழிந்து அழிந்து உருவானாலும்

  • @vijayvijay4123
    @vijayvijay41239 ай бұрын

    🔥 தீவழிபாடு 💧 நீர்வழிபாடு

  • @kasturiswami784
    @kasturiswami7842 жыл бұрын

    Very good interview. The professor is correct.

  • @thamilan1277
    @thamilan12772 жыл бұрын

    அய்யா, திரு . ஆறுமுகத்தமிழன் அவர்களின் தொடர்பு எண் கிடைக்குமா?

  • @saigenius3272
    @saigenius32722 жыл бұрын

    அடுத்த காணொளியை விரைவாக பதிவிடுங்கள் நண்பா

  • @vijayvijay4123
    @vijayvijay41239 ай бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏿

  • @ramnadm
    @ramnadm Жыл бұрын

    நன்று!

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    வேதம் நான்கிலும் மெய் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாய ம்

  • @righttime6186

    @righttime6186

    2 жыл бұрын

    தென்நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @jaganms2690
    @jaganms26908 ай бұрын

    பேட்டி எடுப்பவர் இந்த தரித்திரம் "OK" வை தவிர்க்க இயலாதா?

  • @vijayvijay4123
    @vijayvijay41239 ай бұрын

    அகரம் இப்போ சிகரம் ஆச்சு சகரம் இப்போ யகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு

  • @rrajendran8004
    @rrajendran80042 жыл бұрын

    Good discussion , pls proceed

  • @balaraman9954
    @balaraman99542 жыл бұрын

    மிக நேர்மையான padivugal. Vaazhthukkal iyya.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    2 ай бұрын

    வணக்கம் பல இராமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @SurendraKumar-zb4ft
    @SurendraKumar-zb4ft Жыл бұрын

    Very Informative.

  • @Palmman69
    @Palmman69 Жыл бұрын

    the venthan mentioned in tholkappiyam for marutha nilam is actually sivan

  • @vijayvijay4123
    @vijayvijay41239 ай бұрын

    ஆரியத்தின் சமய ஏகாதிபத்தியம்

  • @selvaveni7252
    @selvaveni7252Ай бұрын

    ஐயா வணக்கம் ஆறுமுகத்தமிழன் மிகவும் அழகாக தமிழையும் சைவத்தையும் பேசுகிறார் கேட்க ஆவலாக இருக்கிறது. ஆனால் திராவிடம் என்று வரும் போது கொஞ்சம் மழுப்புகிறார். அவர் மேல் உள்ள மதிப்பு குறையும். திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்று தெளிவாகத் தெரிந்தும் கருவாட்டு சாம்பார் ஆக்குகிறார்.😢😢😢

  • @vijayvijay4123
    @vijayvijay41239 ай бұрын

    அரசியலுக்கு அடங்காத மொழி தமிழ் மொழி

  • @selvarajt108
    @selvarajt1082 жыл бұрын

    சனாதனம் இந்த சொல் ஒரு தமிழ் ச் சொல்தான் சனம் + தனம் சனம்= மக்கள் தனம் = செல்வம் மக்கள் செல்வம் என்று பொருள்.. யூதர்கள், பாரதத்தின் தெற்கு பகுதியில் குடிபுகுந்த பிரிவுக்கு பஞ்ச திராவிடா என்றும் வடக்கு பகுதியில் குடிபுகுந்த பிரிவுக்கு பஞ்ச கௌடா என்றும் பெயர் வைத்துக் கொண்டனர் . இருசாதிகளாக பிரிந்து தமிழ் கூறும் நல்லுலகமாக இருந்த பாரதத்தை மொழிமாற்றம் செய்து பல கூறுகளாக உடைத்த. கயவர்கள் தான் யூதர்கள். அந்த யூதசாதியின் பெயரால் ஏற்படுத்தப் பட்டது தான் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றுமுள்ள கழகங்கள் எல்லாம்.ஆகவே திமுக என்பது ஒரு சாதி கட்சிதான்.

  • @Vulagaththamilhar_paerarasu

    @Vulagaththamilhar_paerarasu

    2 жыл бұрын

    சனம் என்பதும் தனம் என்பதும் தமிழ்ச்சொல் அல்ல. வடசொற்கள். பஞ்ச கௌவ்டா, பஞ்ச திராவிடா இரண்டும் ஆரிய வந்தேரி பிராமணர்கள் சாதீயக் குழுக்கள். இவர்கள் தான் தமிழ் மொழியை அனைத்து இடங்களிலும் எழுத்து வடிவம் கொடுத்தவர்கள். முதன்முதலில் மொழியாக பிரித்து பிரித்தாளும் கொள்கையை அந்தந்த ஆட்சியாளர்கள் மூலம் மொழியைத் திணித்து கையாண்டு அந்த இடத்து மன்னர்கள் மூலம் தெலுங்கு,கன்னடம், என பல மொழிகளுக்கிடையே பிரிவினை செய்து சாதீய இழிநிலையை அவர்கள் மூலம் நடைமுறைப்படுத்தியதும் அவர்களே. அடுத்து பாரதம் என்பதும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் இல்லை.

  • @sinnihadavid7307

    @sinnihadavid7307

    2 жыл бұрын

    செல்வராஜ் நன்றி பல உங்களுக்கு.

  • @mercury7635

    @mercury7635

    2 жыл бұрын

    இந்தியாவில் உள்ள இன்றைய பிராமணர்கள் தான் அன்றைய யூதர்களா? விளக்கம் தந்தால் அறிந்து கொள்ள நல் வாய்ப்பாக அமையும்.

  • @varuvel172

    @varuvel172

    2 жыл бұрын

    சனம் என்னும் சொல் தமிழ்ச்சொல் அல்ல.

  • @VijayKumar-qc6he

    @VijayKumar-qc6he

    2 жыл бұрын

    திமுக சாதி கட்சி தான் அனைத்து சாதி மக்களை (ஆண்கள் பெண்கள்) யும் கல்வி பொருளாதாரம் சுதந்திரம் சுய மரியாதை கௌரவம் கொடுத்து முன்னேறிய கட்சி!!

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran582916 күн бұрын

    இந்து என்பது தேசத்தை குறிப்பது. திருவிவிலியம் எஸ்தர் என்னும் புத்தகத்தில் இந்து தேசம் குறிப்பிட பட்டியிருக்கிறது.

  • @selvarajv2311
    @selvarajv23115 ай бұрын

    Iam seeing this in 2024,It is opt even for this day.

  • @Che_Guna
    @Che_Guna9 ай бұрын

    Well explanation sir Karu Arumuga thamizhan

  • @elamvaluthis7268
    @elamvaluthis72687 ай бұрын

    சனா பார்சிகளின் அவெஸ்தா மொழி லிதுவேனியன் மொழிகளில் பழைய பழைமை எனப்பொருள் தனதர்மம் தமிழ் சொல் சனாதனம் தர்மம் பழங்கால தன தருமம் என்று பொருள்.

  • @selvarajv2311
    @selvarajv23115 ай бұрын

    Hindu is a word coined by British rulers.

  • @vijayvijay4123
    @vijayvijay41239 ай бұрын

    சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரராமனுக்கு ஏது குலம்?

  • @vmkmanipvm
    @vmkmanipvm Жыл бұрын

    விளக்கங்கள் அருமை

  • @mohanramasamy7815
    @mohanramasamy7815 Жыл бұрын

    கடவுளுக்கு உடம்பு உள்ளதா? கடவுள் இல்லை.இனி அதை பற்றி பேசி என்ன பயன்? நல்ல மனிதனாக தன் கடமை செய்தால் போதும். வேலை செய்தால் சம்பளம், கூலி. குடும்பத்தை காப்பதுறவன் குடும்பதலைவன். இதில் எங்கே இருக்கு சைவம், வைணவம் மற்றவை எல்லாம்,? தான் உண்டு, தன் உண்மையான உழைப்பு இருக்கு. பேசி காலம் கழிக்காமல் உழைத்து , ஊதாரிகளை புறம் தள்ளி நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம். அதுவே அடுத்த generationukku நன்மை பயக்கும்.

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    9 ай бұрын

    தூணிலிம் இருப்பார். துரும்பிலும் இருப்பார். உருவத்திலும் உண்டு அருவத்திலும் உண்டு

  • @varuvel172
    @varuvel1722 жыл бұрын

    சமஸ்கிரதத்தை வடமொழி என்று குறிப்பிட வேண்டாம். அது தவறான சொற் பயன்பாடு.சமஸ்கிருதத்தை சமஸ்கிருதம் என்றே குறிப்பிடுவோம்.

  • @ezhilarasic3136

    @ezhilarasic3136

    2 жыл бұрын

    உண்மை.

  • @perumalkonar7166
    @perumalkonar71662 жыл бұрын

    Gigolo✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚

  • @avadaiappansubramanian2737
    @avadaiappansubramanian2737 Жыл бұрын

    Tamil kings built siva temples all over tamil nadu. So the God siva is our own God. And He saves us.

  • @user-ie4dg4ly7x

    @user-ie4dg4ly7x

    Жыл бұрын

    2600 வருட சூத்தடியிலே கோவிலே கிடையாது . சிவன் முருகனா . இப்போ திருடி வெச்சி ரீல் விடறான்

  • @user-du9kp1uk8r
    @user-du9kp1uk8r2 жыл бұрын

    இதே போல தமிழ் வைணவ நெறியாளர்களை பேட்டி எடுக்கவும் ...

  • @freeworld8898

    @freeworld8898

    2 жыл бұрын

    தமிழ் வைணவர்கள் யார்?

  • @user-du9kp1uk8r

    @user-du9kp1uk8r

    2 жыл бұрын

    @@freeworld8898 கோடிக் கணக்கில் உள்ளனர். பெருமாள் கோயில் வாசலில் நின்று வரும் தமிழர்களைப் பாருங்கள். அத்தி வரதரை வணங்கச் சென்ற 1.5 கோடி பேரைக் கேளுங்கள். தமிழ் வைணவ அறிஞர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

  • @freeworld8898

    @freeworld8898

    2 жыл бұрын

    @@user-du9kp1uk8r அத்திவரதரை வணங்கியவர்கள் தமிழ் வைணவர்கள். ஓகே ஓகே.

  • @freeworld8898

    @freeworld8898

    2 жыл бұрын

    @@user-du9kp1uk8r சமஸ்கிருதத்தில் வழிபடுபவர்கள் தமிழ் வைணவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

  • @user-du9kp1uk8r

    @user-du9kp1uk8r

    2 жыл бұрын

    @@freeworld8898 சிவனையும், முருகனையும், காளி, மாரியையும் தான் சமஸ்கிருதத்தில் வணங்குகிறார்கள்

  • @ScienceofGod
    @ScienceofGod2 жыл бұрын

    Siva Siva..

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp60702 жыл бұрын

    Mugham is Sanskrit "Mukha" வதனம் is pure tamil

  • @drgajenderan3315
    @drgajenderan33152 жыл бұрын

    BC 1600 பழமையா, BC 5000 பழமையா, என்றால் சின்ன பசங்ககூட சொல்வாங்க. இதில் ஏன் குழப்பம்? முதலில் சொன்னது நாடோடி பார்ப்பனர்களின் வேதம் . இரண்டாவது சொன்னது தமிழர்களின் சிவன்.

  • @ELP1791

    @ELP1791

    2 жыл бұрын

    ரிக் வேதம் , ஆரியர்கள் இந்தியாவிற்கு கி.மு 1500க்கு பிறகுதான் வாய் மொழி இலக்கியமாக நிலவியது ஆனால் சிவனியம் முதிர்ந்த சிந்து வெளி (Matured Harappan period ) (கி.மு 2700 முதல் கி.மு 1500) காலத்திலேயே நிலவியது

  • @ramachandran602

    @ramachandran602

    Жыл бұрын

    திருஞானசம்பந்தரின் அவதார நோக்கம் "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க".

  • @thangaveld4287
    @thangaveld42872 жыл бұрын

    Ayya needuti vazha vazhthukeeren

  • @vijayvijay4123
    @vijayvijay41239 ай бұрын

    சிந்து நதியின்மிசை தென்றலுடனே சேரள நாட்டிளம் பெண்களுடனே

  • @thirumalaicollections1154
    @thirumalaicollections11542 жыл бұрын

    Velga thamil

  • @anbursmani9458
    @anbursmani9458 Жыл бұрын

    டி என் ஏ வடிவில் இருக்கக்கூடிய நாகர்களின் நடுக்கல்லில் லிங்க வடிவம் இருப்பது எப்படி? அப்படி என்றால் சிவனுக்கும் லிங்கத்திற்கும் தொடர்பு உண்டா இல்லையா

  • @user-ie4dg4ly7x

    @user-ie4dg4ly7x

    Жыл бұрын

    உலகமெல்லாம் சிவ லிங்கம் கிடைத்திருக்கிறது

  • @Gauth1990
    @Gauth19902 жыл бұрын

    Paraseegam is Persia. What is aagamam and vaithigam?

  • @user-rh4sy9xx7p
    @user-rh4sy9xx7p Жыл бұрын

    ஐய்யா திராவிட நிலம் எங்கிருந்தது.சான்று தருக ஆய்வாளர் .நடுநிளையார்போர்வையில் நல்லாத்தான் உருட்டிறிங்க

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    விந்து என்ற சொல் இருந்தது

  • @PANDA_ANIME_WORLD

    @PANDA_ANIME_WORLD

    Жыл бұрын

    விந்து இருந்திருக்கும் இந்து இருல்லைல🤣🤣😅😅

  • @ramachandran427
    @ramachandran4273 ай бұрын

    Peep Thinbavan Sabana? Akkiramam Ippadi Ungala Thoondividuvathu Mathamatra Theeya Sakthigal?

  • @maalavan5127
    @maalavan5127 Жыл бұрын

    ஐந்திணையில் சிவன் இல்லை,நெடும்பாடலும் இல்லை திருமுருகாற்றுப்படை,பரிபாடலில் செவ்வேள் போன்று இல்லைரே ஏன்.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Жыл бұрын

    வருணன் இந்திரன் வடசொற்கள்

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Жыл бұрын

    தெளிவு

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Жыл бұрын

    வேதம் என்பது எது? அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை விளக்கவும்

  • @punniyakumar6635
    @punniyakumar6635 Жыл бұрын

    இவர் இந்து என்று சொல்லுக்கு மறுப்பு தெரிவிப்பதுபோல் திராவிட என்ற சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்க மறுக்கிறார் இரண்டுமே இடப்பர் அதுவும் இந்த மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத பெயர் ஆனால் தமிழர் சமயம் என்பது பொது பெயர் ஆனால் அதை ஏற்க வேண்டியது இல்லை என்கிறார்

  • @rscreation8194
    @rscreation81942 жыл бұрын

    What this gentle man want to establish?

  • @vijayvijay4123

    @vijayvijay4123

    5 ай бұрын

    Liberty, Equality And Fraternity

  • @sunnysunny4616
    @sunnysunny46162 жыл бұрын

    என்னது சிவன் இல்லையா இது என்ன புதுசா

  • @user-ie4dg4ly7x

    @user-ie4dg4ly7x

    Жыл бұрын

    திருட்டு திராவிடன் எந்தப் பித்தலாட்டமும் செய்வான்‌

  • @maaruthipraakatla8107
    @maaruthipraakatla81072 жыл бұрын

    Then àll hindhus should be declared minorities based on the sMpradayam like saivan, vaishnavan.

  • @Thambi696
    @Thambi6962 жыл бұрын

    5000 varudangaluku munn kadavule illai enna seiya. Ithelam oru vivathama. Ippa ulla nilaiyai pesunga

  • @anbursmani9458
    @anbursmani9458 Жыл бұрын

    அலெக்சாண்டருக்கு மற்றொரு பெயரும் உண்டு அவர் தாய் தந்தையர் வைத்த பெயர் அந்த பெயரை சொல்லுங்கள் பார்ப்போம் என்ன என்பது

  • @user-ie4dg4ly7x

    @user-ie4dg4ly7x

    Жыл бұрын

    அதற்கு திமுக கூலி கொடுக்கலே

  • @PANDA_ANIME_WORLD
    @PANDA_ANIME_WORLD Жыл бұрын

    சிவனே அனைத்திற்கும் கடவுள் மற்ற கடவுள்கள் எல்லாம் சிவனின் பணியாட்கள் தான். அஉம் சிவம்.

  • @user-ie4dg4ly7x

    @user-ie4dg4ly7x

    Жыл бұрын

    உண்மை

  • @dhanushfj6496
    @dhanushfj64964 ай бұрын

    தமிழ் வாழ்க❤

  • @rrb2262
    @rrb22624 ай бұрын

    First of all adi Sankar is a malayali not Tamil The Sankara madam is not under Sankararar stabitha madam. Brahmins and others too go to this place to get some peace of time. Why talk about all old rituals established by kings and Brahmins folloed as it is ordered by kings.

  • @SelvarajRajamaniNadar-jd2mn
    @SelvarajRajamaniNadar-jd2mn Жыл бұрын

    Dear Sir, Do you feel Dravidam is global tamil is little Dravidam also narrow. You are not correct sir.

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 Жыл бұрын

    கமெண்ட் வச்சுக்கிட்ட எதோ சிவில் வருது....ஏன்...அப்பநீங்க ஏன் வீடியோ பண்றீங்க....

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP2 жыл бұрын

    தீம்கா காரன் எல்லாரையும் விலைக்கு வாங்கிருக்கான் பா..நல்லா உருட்டுறான் பாருங்க

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    அகரம் நாத விந்து

  • @karuppiahkaruppiah8825
    @karuppiahkaruppiah88252 жыл бұрын

    Ayyah please refresh your words Arunagirinaathar thoughts, Sivan murugan is not equal to Raman , Every year they killing the Thamilian historical King by the Raman at older Delhi Asmirigate at Rama Leela ground by attending the utha Aaryah Brahmin members every year by attending a functional event is 100% foolishness only , kindly keeping talking about this uncertainty matters only , we know about Sivan and respectful following thamil King Ravanan , killing functional activities must be stopped by the BJP leaders if not anything else may happen against them at any time , we know all Indians are being watched the BJP leaders morality daily,

  • @kanis5308
    @kanis5308 Жыл бұрын

    சார் எல்லாமே நல்லா பேசிட்டு கடைசில திராவிடத்துக்குள்ள வந்துட்டீங்களே சார் முதல்ல நீங்க என்ன ஆளுங்க சார் தமிழனா தெலுங்கரா தெலுங்குரா

  • @subramanianmk2631
    @subramanianmk26312 жыл бұрын

    சைவ சித்தாந்தம் வேதத்தை ஏற்றுக்கொள்கிறதா இல்லையா. ?

  • @ramachandran602

    @ramachandran602

    Жыл бұрын

    ஏற்றே ஆக வேண்டும். ஏனெனில், திருமுறைகள் ஏற்கின்றன. திருஞானசம்பந்தரின் அவதார நோக்கம் "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க".

  • @rajakannaiyanaidu7350

    @rajakannaiyanaidu7350

    Жыл бұрын

    இல்ல

  • @bharathithasanrobin8288
    @bharathithasanrobin82882 жыл бұрын

    Super anna

  • @nathanl3160
    @nathanl31602 жыл бұрын

    ஆறுமுகத்தில் முகம் தமிழில்லையே! சண்முகம்தான் ஆறுமுகமானது...

  • @chinnasamy3129

    @chinnasamy3129

    2 жыл бұрын

    explain

  • @neerajaram8198

    @neerajaram8198

    2 жыл бұрын

    ஷ என்ற எழுத்‌‌‌து கி.மு 100 க்கு முன் இருந்‌‌‌த சான்று இல்லை (இன்‌‌‌று வரை). (வள்‌‌‌ளுவர் காலம் குறைந்தது கி.மு 700 முன்பு).ஆக ச 3000 க்‌‌‌கு முன்.

  • @user-rn3uy9un9x

    @user-rn3uy9un9x

    2 жыл бұрын

    😂 mugam tamil Sol than, mukhi than sanskirt word.

  • @elumalaiv1929

    @elumalaiv1929

    2 жыл бұрын

    முகம் தமிழா அல்ல வேற்று மொழியா மூஞ்சு என்று எடுத்துக் கொள்ளவும்

  • @nathanl3160

    @nathanl3160

    2 жыл бұрын

    @@neerajaram8198 கிமு 300 க்கு முன் ஆறுமுகம் இருந்ததா? வள்ளுவர், 'முக நக நட்பது நட்பன்று' என்று சொல்கிறார்... எனவே, வடமொழி வந்த பின் எழுதப்பட்டதே குறள்...

  • @karthikeyan-oy8kh
    @karthikeyan-oy8kh2 жыл бұрын

    உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum2 жыл бұрын

    'சனாதன தர்மம்' என்றால் 'தொன்று தொட்டு வருகின்ற மதம்' என்று பொருள். தர்மம் என்ற சொல்லுக்கு ' மதம் (அதாவது கொள்கைகள்), குறிப்பிட்ட கொள்கைகளுக்கு உட்பட்ட வாழ்க்கை முறை, நீதி, தானம் என பல அர்த்தங்கள் உள்ளன. இங்கு தர்மம் என்ற சொல்லுக்கு மதம் என்பதே முதன்மையான அர்த்தம். புத்த தர்மம் என்றால் புத்த மதம் என்று பொருள். சமண தர்மம் என்றால் சமண மதம் என்று பொருள். இந்து தர்மம் என்றால் இந்து மதம் என்று பொருள். அதே சமயம் தர்மம் என்ற சொல் மதத்தை மட்டும் குறிக்காமல் விரிந்த பொருளில் மதத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கை முறை, மதத்தின் அடிப்படையில் அமைந்த நீதி ஆகியவற்றையும் சேர்த்துக் குறிப்பிடுகிறது. இதனால் சிலர் இந்து என்பது மதமல்ல அது ஒரு வாழ்க்கை முறை என்று கூறுகின்றனர். அது சரியல்ல. இந்து என்பது ஒரு மதமும் ஆகும்; அதைச் சார்ந்த வாழ்வியல் முறையும் ஆகும். சனாதன தர்மம் என்பது ஆரியரின் கொள்கைகளை மட்டும் குறிப்பது அல்ல. வேதம் முதலியவற்றில் உள்ள ஆரியக் கருத்துக்கள், அதற்கு முன்பு இந்த நாட்டில் இருந்த திராவிட சமயக் கருத்துகள், பிறகு இரண்டும் கலந்து ஆரிய திராவிடக் கலப்பு சமுதாயத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் இந்து சமயக் கருத்துக்கள் எல்லாம் சேர்ந்ததுதான் சனாதன தர்மம். இது ஆபிரஹாமிய மதங்களைப் போல் 'ஒரு கடவுள், ஒரு வேதம், மதத்தை உருவாக்கிய ஒருவர்' என்ற வாய்ப்பாட்டில் அமைந்தது அல்ல. எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதை அறிய முடியாத அளவு பழைமையானது. காலந்தோறும் பற்பல மாற்றங்களைப் பெற்றது. பல்வேறு கொள்கைகள், பலவேறு பிரிவுகளை கொண்டு மிக விரிவாய் உள்ளது. எத்தனையோ மாற்றங்களை கொண்ட இந்து சமுதாயத்தில் எப்போதோ எழுதப்பட்டு எப்போதோ வழக்கத்தில் இல்லாமல் போய்விட்ட ஒரு நூலை (மனுதர்மம்) எடுத்து வந்து இக்காலத்துக்குப் பொருத்தி இந்து மதம் என்றாலே ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டது என்ற கருத்தை மிஷனரிகள் பரப்பினார்கள். நம்மவர்களும் கிளிப்பிள்ளை போல் அதையே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்!

  • @wmaka3614

    @wmaka3614

    2 жыл бұрын

    இந்து மதம் மட்டுமே தம்மதத்தை சேர்ந்தவர்களையே பிறப்பால் கீழானவர்கள் இழிவுபடுத்தும் கேடு கெட்ட செயலை நியாயப்படுத்துகின்றது. இது நிதர்சனமான உண்மை

  • @Vaimaiye_Vellum

    @Vaimaiye_Vellum

    2 жыл бұрын

    @@wmaka3614 பிறப்பால் உயர்வு தாழ்வு என்பது பரம்பரையாக செய்த தொழிலால் ஏற்பட்டது; மதத்தால் ஏற்பட்டது அல்ல. கிறிஸ்தவ சமுதாயத்திலும் இஸ்லாமிய சமூகத்திலும் இதே போல் ஏற்றத் தாழ்வு உண்டு. நீங்கள் எந்த மதம் எனக் கூறுங்கள். நான் விளக்கம் தருவேன்.

  • @user-df1ef2wr2r

    @user-df1ef2wr2r

    2 жыл бұрын

    சைவத்தை விழுங்கியது வைணவம் பிறகு தானே சனா தனம்

  • @tamilvanan7793

    @tamilvanan7793

    Жыл бұрын

    ஒன்றினைவோம். நன்றாகச் சொன்னீர்கள்

  • @kathiravang.b9202
    @kathiravang.b92022 жыл бұрын

    🤦

  • @marmadesam406
    @marmadesam4062 жыл бұрын

    ஷிவன் என்ற சொல் பின்னாளில் இந்தோ-சித்தியர்களால் தரப்பட்ட சொல்!! பழந்தமிழர்கள் ஷிவனை பெரியவன், இறைவன், நெடியவன், சேயோன் என்றே வழங்கினர். இன்றளவும் கோண்டிகள் எனப்படும் திராவிட பழங்குடிகள் ஷிவனை பெர்ஸா பேயன் என்கின்றனர் அதாவது பெரிய பேயன் பெரிய கடவுள் என்கின்றனர்!!

  • @6unkumar
    @6unkumar2 жыл бұрын

    இப்போ அதுக்கு என்ன பன்ன சொல்ர மதம் மாற சொல்ரியா

  • @PANDA_ANIME_WORLD

    @PANDA_ANIME_WORLD

    Жыл бұрын

    தமிழ் மதத்திற்கு வரவும்.

  • @balukhomeloanconsultant6310
    @balukhomeloanconsultant631012 күн бұрын

    உங்கள் சான்றிதழ்கள் இந்து என்று இல்லையா? ஏன் மக்களைக் குழப்பும் வகையில் பேசுகிறிர்கள்

  • @nallathenadakkum9619
    @nallathenadakkum96192 жыл бұрын

    ஏன் இல்லை.. கொற்றவை தான் சிவன்... சிவனை விரிசடை கடவுள் என்று கூறுவது அவர் காளி அவதாரம் என்பதலே!

  • @Tamilarivu782

    @Tamilarivu782

    2 жыл бұрын

    கொற்றவை சிவனா?.....

  • @user-df1ef2wr2r

    @user-df1ef2wr2r

    2 жыл бұрын

    கொற்றவா சிவன் கொற்றவை காளி

  • @user-df1ef2wr2r

    @user-df1ef2wr2r

    2 жыл бұрын

    கோடு காட்டி யானையை கொன்றுறித்த கொற்றவா வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேண்டுமே

  • @karthikeyan-oy8kh
    @karthikeyan-oy8kh2 жыл бұрын

    உருட்டு channel

  • @user-mr6wr3nd9c
    @user-mr6wr3nd9c5 ай бұрын

    அன்று இருந்த வகுப்பு பிரிவினை இன்று இருக்குதா. குறைந்தது உள்ளதா. இனி வளர வாய்ப்புள்ளதா. ஏன் இன்னும் அதை எதிர்க்க வேண்டுமா.

Келесі