சோரியாசிஸ் குணம் ஆகும் (Cure for psoriasis) / Dr. C.K.Nandagopalan

​@Dr.C.K.Nandagopalan
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...

Пікірлер: 1 100

  • @alwynthilak
    @alwynthilak Жыл бұрын

    தமிழ் மருத்துவம் புதையல் போன்றது. பயோலொஜிக்ஸ் மருந்துகளை புகுத்தி மனிதர்களை ரசாயனம் கொண்டு கொன்று குவித்து வருகிறது இந்த நவீன பார்மா. இது போன்ற சிறப்பான மருத்துவ முறையை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே ஒரு மிகப்பெரிய தானம். நன்றி !

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p Жыл бұрын

    எது தர்மம் ஆகும்...தான் கற்ற வித்தையை...எவர் ஒருவர் மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டி...எந்த பிரதிபலனும் பார்க்காமல் உரக்க சொல்கிறாரோ...அவரே தர்மர் ஆவார்...தாங்களே அந்த பெரும் சிறப்பிற்குரியவர்....மருத்துவர் ஐயாவை வணங்குகிறேன்....மிக்க நன்றி🙏 அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க... வாழ்க தமிழ்...வாழ்க தமிழ் மருத்துவம்...

  • @Goodie477

    @Goodie477

    Жыл бұрын

    ஆமாம் 🙏

  • @musicloverscollection2011

    @musicloverscollection2011

    Жыл бұрын

    Wow great

  • @meerambisarfudeen6302

    @meerambisarfudeen6302

    Жыл бұрын

    ​@Great_worrier 😊❤அரஅரெ--😊அஈஅன்ஒ😊😊😊 னர ஈஅஒன் ன்ன எஅஎஅஅஈ ஈன் ஈஅ ன அஈஅரன ஈஒரொஅஎஒஅஈன?னொஈஒஒஈனர்னரன எனஎஈரனஅஈணணனரஅஅஎ 😊❤😊😊

  • @meerambisarfudeen6302

    @meerambisarfudeen6302

    Жыл бұрын

    ​@Great_worrier 😊❤அரஅரெ--😊அஈஅன்ஒ😊😊😊 னர ஈஅஒன் ன்ன எஅஎஅஅஈ ஈன் ஈஅ ன அஈஅரன ஈஒரொஅஎஒஅஈன?னொஈஒஒஈனர்னரன எனஎஈரனஅஈணணனரஅஅஎ 😊❤😊😊

  • @Sairam-3628

    @Sairam-3628

    Жыл бұрын

    Appo healer baskara enna solrathu... ;)

  • @musicmurthi
    @musicmurthi Жыл бұрын

    சார் மகாபாரதம் படித்து வளர்ந்தவன் கூட இந்த அளவுக்கு விளக்கம் சொல்ல முடியாது..நீங்கள் தான் அய்யா மனித வடிவில் வாழும் தெய்வம்..🙏🙏🙏

  • @marabuvazhitv628
    @marabuvazhitv628 Жыл бұрын

    தமிழ் மருத்துவத்தை தலைநிமிர வைத்ததில் உங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 நன்றி அய்யா

  • @ItsOurLife143
    @ItsOurLife143 Жыл бұрын

    தமிழ் மருத்துவருக்கு வணக்கம்!! 🙏 உங்களது அனைத்து காணொளிகளையும் பார்த்து வருகிறேன், மிக்க மகிழ்ச்சி மற்றும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🤗🙏💐!! உங்களை சந்திக்கவும் மற்றும் ஏதாவது ஒரு வகையில் இணைந்து பணியாற்றவும்... பிரபஞ்ச சக்தியிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்களிடம் பல குணங்கள் பிடித்திருந்தாலும், குறிப்பாக நம் தமிழ் பாரம்பரியத்திடம் கற்ற மருத்துவத்தை... தமிழர்களுக்கோ அல்லது இந்தியர்களுக்கோ விலை பேசாத அந்த உயரிய எண்ணமே மிகவும் பிடித்திருக்கிறது... அந்த அற்புதமான எண்ணமே... உங்களை மென்மேலும் சிறப்படையச் செய்யும்...!!!!! 👏👏👏 கிரந்த நோய்க்கு எந்த மருத்துவத்திலும் தீர்வு கிடைக்காத நிலையில்... அதற்கான அருமையான தமிழ் மருத்துவத்தை... எளிய மற்றும் அழகான முறையில்... அனைவருக்கும் இலவசமாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...!! 🙏🙏🙏 உங்களுடைய அடுத்தடுத்த காணொளிகளில்... எங்களில் பலருக்குள்ள தற்போதைய காலத்திலேற்பட்ட கீழ்க்கண்ட சந்தேகங்களுக்கு ஒரு நிறைவான காணொளி கிடைக்கும் என்று நம்புகிறோம்!!!! * கொரோணா பற்றிய அனைத்து விவரங்களையும், குறிப்பாக அதற்கு பின்னால் நடக்கும் வியாபாரம் மற்றும் அரசியல் பற்றியும், தடுப்பூசி பற்றியும், அதை போடாதவர்கள் மற்றும் போட்டவர்களின் நிலை பற்றியும்/ அதனால் ஏற்பட்ட நன்மை மற்றும் தீமைகள் பற்றியும், இனியும் புதிய தடுப்பூசி வந்தால் போடலாமா என்பது பற்றியும், குறிப்பாக... இதுவரை போட்ட 3 தடுப்பூசிகளின் பாதிப்புகளில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு... பழைய உடல்நலத்தை மீட்பதற்கான வழிமுறைகளையும்... இனி எவருக்கும் கொரோணா பற்றிய எந்த சந்தேகமும் வராதவாறு... 100% முழுமையான மற்றும் நிறைவான காணொளியை தமிழினத்திற்கு/அனைத்து உலக மக்களுக்கும் புத்தாண்டு பரிசாக வழங்குமாறு... உங்களை வேண்டிவிரும்பி அன்புடன் கேட்டுக்கொள்கி(றேன்)றோம்...!!! விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன். மிக உயரிய சேவையை செய்து வரும் மருத்துவர் மற்றும் அனைவருக்கும்... மகிழ்ச்சியான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!! 💐💐🙏💐💐 வாழ்க... தமிழும், தமிழினமும்!! நன்றி!! 🙏 (நான் கேட்ட கேள்வி பிடித்திருந்தால், தயவுசெய்து 👍 செய்யவும், விரைவில் கொரோணா பற்றிய காணொளி வெளிவர அதுவே வழிவகுக்குமாக...!! 🙏 :)

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Жыл бұрын

    அற்புதமான தீர்வு! தெளிவான விளக்கம்! வரலாறு படைக்கும் தங்களது பேட்டிகள்! புத்தாண்டு்வணக்கமும் வாழ்த்தும்.!!!!

  • @everestkathir2207
    @everestkathir2207 Жыл бұрын

    அய்யா நீங்கள் உலகின் மிகப்பெரிய பொக்கிஷம் வாழ்க தமிழ் வாழ்க நீங்கள் பல்லாண்டு 🙏🙏🙏

  • @jayponkm
    @jayponkm Жыл бұрын

    I am blessed to watch this video. என்ன ஒரு ஆழமான விசயத்தை அனாயசமாக விளக்குகிறார் இவர். இடைச்சொறுகல் மகாபாரத கதை தானத்தின் தாத்பர்யத்தை என்ன அழகா விவரிக்கிறது. நன்றி டாக்டர்.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Жыл бұрын

    நீங்கள் கூறிய கதையை என் வாழ்வில் எங்கேயும் கேட்டதில்லை மிகச்சிறந்த மனித புனிதத்தன்மையை விளக்கும் மகாபாரத கதை. மிக மிக நன்றி அய்யா. என் செவிகள் பாக்கியமடைந்தன.

  • @neshzin8424

    @neshzin8424

    Жыл бұрын

    Me too brother. Oru nimisyam kann kalungirechi..

  • @murugesanchennai2360

    @murugesanchennai2360

    Жыл бұрын

    S

  • @RadhaKrishnan-cn4ic

    @RadhaKrishnan-cn4ic

    Жыл бұрын

    வாழ்க வளமுடன் அய்யா எனக்கும் இதன் துன்பநிலையில் அனுபவம் கிடைத்தது.என் இடதுகாலில் சொரியாஸிஸ் வந்தபோது தோட்டத்தில் வேலைபார்த்து கொண்டு தானே சமைத்து உணவு உண்டுவந்தேன் ஆனால் நீங்கள் சொன்னதுபோல் வேப்பங்குச்சிகளை கொன்டு அடுப்பில் செய்த உணவுதான் சாப்பிட்டுவந்தேன் ஆறுமாதம் சென்றும் மீன்டும் ஆறுமாதம் வாழைதண்டு தயிர்பச்சடியும் சுரக்காய்பச்சடியும் பச்சையாக வேகவைக்காமல் சீரகம்பொடியும் சிறிதுஉப்பும்கலந்து உணவுஎடுத்தபின் ஈன்றுவரை நலமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளேன்அய்யா வாழ்கவளமுடன்அய்யா.

  • @funn3529

    @funn3529

    Жыл бұрын

    தவளைத்தன் வாயால் கெடும்....

  • @sylvainthiruchelvam2042

    @sylvainthiruchelvam2042

    Жыл бұрын

    வேப்பம் விறகு கிடைக்கமுடியாத பட்சத்தில் மாற்றுவளி உண்டோ????

  • @senthilramanathan8982
    @senthilramanathan8982 Жыл бұрын

    எனக்கு ஒன்னும் சொரியாசிஸ் இல்ல சார் நான் என்னிக்கும் உங்க கிட்ட கேட்பேன் நானு ஆனா தானம் என்றால் என்ன தர்மம் என்றால் என்ன மனசுக்குள்ள நிறைய குழப்பம் இருந்தது ரொம்ப நல்ல கதையை சொல்லி புரிய வச்சிட்டீங்க சார் தேங்க்யூ வெரி மச் அவனவன் உழைப்பில் அவனவன் உழைப்பால் கொடுப்பதே தானம் அடுத்த உழைப்பில் கொடுப்பது தான் நிற்காது நன்றி நன்றி அருமையான

  • @nalinikamal5041
    @nalinikamal5041 Жыл бұрын

    உலகத் தமிழர்கள் அனைவருக்கும் 2023 ஆம் ஆண்டுக்குரிய புதுவருட வாழ்த்துக்கள். உலகத் தமிழ் மக்களே!!! நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன். உலகத் தமிழ் மக்களே !நாம் எல்லோருமாக இணைந்து, நல் மனதுடன், விருப்பத்துடன், இன் முகத்துடன் ,நந்தகோபாலன் ஐயாவிஆராய்ச்சிக்கு உதவி செய்வதாக இருந்தால், அவருக்கு சிறு, சிறு பண உதவி செய்ய வேண்டும்.நாம் செய்யும் உதவி நூறு வீதம் அவருக்கானது அல்ல. அவர் நமக்கு தரப் போகும் மருத்துவ அறிவுக்காகவும் ,நம் சந்ததிகளுக்கு வழங்கும் பேருதவியாகவும் ,நம் முனிவர்களின் மருத்துவ ஆராய்ச்சி யை அவர் வெளிக்கொணடுவருவதற்கு உதவியாகவும் , இது அமையும். நந்தகோபாலன் ஐயா அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டுக்களும் சொல்லும் அனைவருக்கும் நானும் நன்றி கூறிக் கொள்கின்றேன். நந்தகோபாலன் ஐயா பழைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் போல் ,பல நூறு ஆண்டு காலங்கள் வாழ்ந்து, மக்களுக்கு தமிழர்களின் பாரம்பரியத்தை , உணவுபண்பாட்டினை, மருத்துவத்தினை , வெளிக் கொண்டுவர வேண்டும் என்று ,அந்த முருகனிடமும் சிவனிடமும் வேண்டிக் கொண்டு ஐயாவை வாழ்த்தி வணங்குகிறேன். எனக்கு அவரை வாழ்த்த வயதில்லை. ஆனால் மீண்டும் அவரை வணங்குகின்றேன் .அவர் பாதம் தொட்டு வணங்குகின்றேன். நந்தகோபாலன் ஐயாவின் காணொளிகளை பார்க்கும் உலக தமிழர்களே அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் சொன்னால் மட்டும் போதாது அவர் இரண்டு காணொளிகளில் சொல்லியுள்ளார் தனக்கு பணவசதி இல்லை. மேற்படி தன் உணவின் மருத்துவ ஆராய்ச்சி பண்ணுவதற்கு என. அவர்தான் வாய்விட்டுப்பணம் கேட்க மாட்டார். கேட்க வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை .ஆனால் அவருக்கு பணம் கொடுத்து அவரின் ஆராய்ச்சியை வளர்த்து விட வேண்டியது எம்மைப் போன்ற உலகத் தமிழர்களின் தலையாய கடமையாகும் எனவே உலகத்தமிழர்கள் அனைவரும்

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Жыл бұрын

    மனித வடிவில் தெய்வம் தாங்கள்... நன்றி வணக்கம் ஐயா தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 Жыл бұрын

    மிக்க மிக்க நன்றி மருத்துவர் நந்தகோபாலன் கடவுளுக்கு உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்...

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 Жыл бұрын

    இறைவன் நீண்ட ஆயுலை தர வேண்டும் நீங்கள் பேசி கொண்டே இருக்க வேண்டும் தாங்கள் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 Жыл бұрын

    வணக்கம் ஐயா. இவ்வளவு விசயங்களை மக்கள் நலன்கருதி வெளியிடுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி ஐயா.பேர்ரறிவாழன்ஐயா தாங்கள்.சந்தோசம்.

  • @InbhaInbha-yr9nc
    @InbhaInbha-yr9nc Жыл бұрын

    Helo friends,நான் சேலத்தில் neet வகுப்புகளில் சேர்ந்தேன்.அங்கு hostle தங்கியிருந்தேன் அங்கு சக மாணவர்களுக்கு சொரியாசிஸ் இருப்பது பார்த்து பயந்து உள்ளேன். சிறிது நாட்கள் கழித்து எனக்கும் அறிகுறிகள் தென்பட்டன.நான் வீட்டில் சொல்லாமல் இருந்து வந்தேன் . சொரியாசிஸ் அதிகம் ஆயின . விடுமுறை வீட்டில் வந்தேன் வீட்டில் பார்த்து hospital 🏥 சென்று வந்தேன்.அப்போது சரி ஆகின ஆனால் மீண்டும் வந்து துன்புறுத்தியது படித்து கொண்டிருப்பதால் என்னால் hospital போகமுயாமல் ஆகின. பல இடங்களிலும் பரவின வலிகள் தாங்க முடியாமல் அழுதுள்ளேன். வகுப்புகள் முடித்து வீட்டிற்கு வந்தேன்.. எல்லாரும் நாட்டு மருத்துவம் போக சொன்னார்கள். நான் சென்றேன் 2மாதங்கள் ஆயின பலன் இல்லை அப்போது you tube பார்த்தேன் அப்போது நிறைய comments பார்த்தால் நிறைய மக்கள் சொரியாசிஸ் அவதிப்பட்டு உள்ளனர்.. அந்த comments ல் எனக்கு பத்து ஆண்டுகள் கழித்து சரியாகவில்லை என்று நான் நினைத்தேன்.நாம் doctor ஆகலாம் இருந்தேன் ஆனால் docter agla patient ஆக மாறியது.😔😭😭😭😞😞 சோகத்தில் மூழ்கினேன்.. ஒரு நாள் government hospital போக சொன்னார்கள்.நான் நினைத்தேன் காசு கொடுத்து பார்த்தால் லே பயன் இல்லை இதில் எப்படி ஆனால் அங்கு தான் என் வாழ்க்கைக்கு வழி கிடைத்தது...😍😍😍 முதல் முறையாக சென்றேன் பலன் இல்லை மீண்டும் சென்றேன்.. 2days முற்றிலும் சரியாகின.. ஆனால் மீண்டும் வந்தது...😞😞 சிறிது நாட்கள் கழித்து எனது அண்ணன் you tube பார்த்து சொன்னான் ... அட போடா.. அதுவா சரி ஆகாது அவ்லதான் என் வாழ்க்கை என்று........ வசம்பு பொடியை தேங்காய் எண்ணெய் கலந்து கொடுத்தான். இப்போது மறைய தொடங்கியது.7month ha போகமல் இருந்தது 2நாட்களில் நல்ல result 😍🙂🙂 இப்போது முழுமையாக சரி ஆக வில்லை .... இன்று கொஞ்சம் இருக்கு.... ஆனால் நீங்கள் நினைவிற்கு வரும் அவனுக்கு என்ன கொஞ்சம் இருந்து இருக்கும் என நினைப்பிற்கள் அது தான் இல்லை.. கால் இடுக்கு,தொடை,கை என வந்தது..அதன் வலிகள் பல... சரிங்க எனக்கு வருத்தம் நமக்கு சரி ஆயிட்டு ஆனால்you tube comment la partha அவர்கள் அவதி பட்டது.. அதனால் தான் இவ்வளவு நேரம் உங்களுக்காக type pani Iruka WhatsApp no ithu9626609882 ithuku call pnthinga msg பன்னுங்க நான் அந்த pic send pnra guys ..... Eankuu yepdii irunthoochiii nuu ..... Just 2days use best results .... Thank u so much akka ....... இந்த msg எவ்வளவு பேர் பார்பிங்க தெரியவில்லை ஆனால் பார்பவர்கள் msg panunga na reply kandipa panuva ... Important guys.... Ennatha irunthalumm food control ha irukanummm .... Msg panunga ennala panumm nu solra ..... 😍😍😍😍😍😍😗😗😗😗😗

  • @gladyjohnson6423

    @gladyjohnson6423

    5 ай бұрын

    IPO full ha cure hagiducha ?

  • @vijayakumar.k9636

    @vijayakumar.k9636

    3 ай бұрын

    🎉

  • @teacherspage3456

    @teacherspage3456

    3 ай бұрын

    Thampi ena panni ga

  • @rajamaheswaran

    @rajamaheswaran

    3 ай бұрын

    Hii bro andha oinment name konjam sollunga bro

  • @C--KaviyalakshmiA

    @C--KaviyalakshmiA

    3 ай бұрын

    Thank you so much brother ❤❤❤

  • @u2laughnz
    @u2laughnz Жыл бұрын

    ஐயா இந்த உயர்வான பணி செய்யும் உங்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகள் பல 🙏

  • @radhap2243
    @radhap2243 Жыл бұрын

    Dharmam and Dhanam explanation is superb! Thank you Tamilazh! You are modern-day Siddhar🙏

  • @jayanthijai8316
    @jayanthijai8316 Жыл бұрын

    தமிழ் மருத்துவம் ...great great. தங்களின் இந்த மருத்துவ சேவை...இறைவன் என்றும் உங்களை ஆசிர்வதிப்பார்.

  • @manivannanm6563
    @manivannanm6563 Жыл бұрын

    தெய்வமே நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் சார் ரொம்ப நாளைக்கு ரொம்ப நல்லா இருக்கனும். சார

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Жыл бұрын

    இந்த அருமையான தகவல்களுக்கு மருத்துவர் அய்யாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @indirasubrahmanyam7980
    @indirasubrahmanyam798010 ай бұрын

    Very Detailed explanation Sir🙏. I think no body in this world can explain like you. I wish you good health and happiness always. Long live Sir. 👌👍🏼🙏

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Жыл бұрын

    நன்றி சார் மிகவும் அருமை சொரியாசிஸ்க்கு எளிமையான மற்றும் மகத்துவமான ஒரு தீர்வை தந்திருக்கிறீர்கள் நன்றி செலுத்துகிறேன்

  • @balasubramanianp2736
    @balasubramanianp2736 Жыл бұрын

    ஐயா மிகவும் அருமையான பதிவு என் வாழ்நாளில் தேடிக் கொண்டிருந்த மருத்துவ முறை கிடைத்துவிட்டது கோடான கோடி நன்றி ஐயா

  • @Ashwinthrock
    @Ashwinthrock Жыл бұрын

    Mind blowing sir. Excellent story from mahabharat. The way you narrated was fantastic.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Жыл бұрын

    Dr CKN. Is a god given prasadam to Tamils

  • @chenkumark4862
    @chenkumark4862 Жыл бұрын

    டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @sivarajansivarajan9286
    @sivarajansivarajan9286 Жыл бұрын

    டாக்டர் நத்தகோபால் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தொடரட்டும் தங்களது மெஞ்ஞான விஞ்ஞான விளக்கங்கள். நன்றிகள் கோடி

  • @neshzin8424
    @neshzin8424 Жыл бұрын

    Sir, unge seevai, Mahaeesan seevai 🙏 I'm really speechless about ancient Tamizh people wisdom and knowledge. You're my biggest inspiration. Dharmam and Dhanam explanation arumaiiyoh arumai. You really indeed a modern day Nyani. Nowdays, Monday and Thursday is my favorite day. Knowledge sea you're sir. Blessed to be one of your audience. Aasan aiya neenge endrum nallla irukunom. 🙏

  • @kumareseng590
    @kumareseng590 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா இது போன்ற பல அற்புதமான தகவல்களை நீங்கள் உங்கள் வாழ்நாளில் எல்லோருக்கும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அதனால் இந்த மக்கள் பயனடைந்து நன்மை பெற வேண்டும் என்று வேண்டுகிறேன் இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும் வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்கள் புகழ்

  • @aarem2880
    @aarem2880 Жыл бұрын

    அருமையாக தானம் பற்றியும், மருந்து உணவு முறைகளையும் எடுத்துரைத்தார். நன்றிகள் பல கோடி!!!

  • @prakashvel5494
    @prakashvel54949 ай бұрын

    மிக அற்புதமான பதிவு ஐயா அற்புதமான கண்ணனின் கதையும் மிகவும் அற்புதம் நீங்க வாழ்க பல்லாண்டு

  • @anandasp4895
    @anandasp4895 Жыл бұрын

    ஒப்பில்ல உயர்வு ஒளி தரும் வேந்தனே மட மக்களின் ஞானக்கண்ணை திறந்த மருத்துவ வள்ளலே வாழ்க வளத்துடன் வாழ்க நீன் தருமம்

  • @ranjithkumar6161
    @ranjithkumar6161 Жыл бұрын

    நீங்கள் கூறிய மருத்துவ தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா

  • @kannank9102
    @kannank9102 Жыл бұрын

    உலக மக்கள் வாழ்வதற்கு அருமையான வைத்தியத்தை சொல்கின்றீர்கள் வைத்தியம் என்பதைவிட மருந்தே உணவு உணவே மருந்து என்பது போன்று செய்துள்ளீர்கள் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா மேலும் இதுபோன்ற தகவல்கள் மேலும் மேலும் கொடுப்பதற்கு மிக்க நன்றி

  • @saranvanan7200
    @saranvanan7200 Жыл бұрын

    Prostate வீக்கம் பற்றி வீடியோ போட்டால் உபயோகமாக இருக்கும்

  • @nagarajanmuthuraman8817
    @nagarajanmuthuraman8817 Жыл бұрын

    கோடி நன்றிகள் அய்யா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @r.kalaiselvi1710

    @r.kalaiselvi1710

    6 ай бұрын

    உங்களுக்கு தமிழ் சமுதாயம் மற்றும் அனைத்து மக்களும் நன்றி கடன் பட்டுள்ளோம் ஐயா வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Жыл бұрын

    நந்தகோபன் அப்பாவுக்கு எம் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.மெய்ஞானம் என்று கொட்டு முரசே.

  • @venkatvenkatjala1940
    @venkatvenkatjala1940 Жыл бұрын

    புத்தாண்டு வாழ்த்துகள் ஐய்யா, நன்றி. நன்றி. நன்றிங்க

  • @infinity1983
    @infinity1983 Жыл бұрын

    What a personality you are Sir!! Thanks a ton... for all your contributions to the human race 🙏👍👍

  • @rajeshpomesh9969

    @rajeshpomesh9969

    Жыл бұрын

    சும்மா மக்களை ஏமாத்த வேண்டாம் நந்தகோபால் அவர்களே இந்த பிரச்சனைக்கு தான் உங்களிடம் வந்தேன் நன்றிகள் நான் அம்மா hp உங்களிடம் ..........? 5000 பேறுக்கு குணப்படித்தின டாக்டர் எனக்கு உங்களாள குணப்படுத்த முடியல நான் உங்கள நம்பிதான் வந்தேன் உங்களுக்கு மட்டும் எல்லாம் தெறியும் வீடியோ போட்டு மக்ளை திசை திருப்பாதிர்கள்

  • @abarnas3344

    @abarnas3344

    Жыл бұрын

    9

  • @gunasekaran4116
    @gunasekaran4116 Жыл бұрын

    ஐயா வணக்கம் ஒவ்வொரு முறையும் தங்களின் வாய்மொழி அல்ல வாய்மையின் மொழி கேட்கும் பொழுது தமிழன் எப்படி இருந்தான் வாழ்ந்தான் என்பது தெரிகிறது தானமும் தவமும் தான் செய்வாராகின் வானவர் நாடு வழி திறந்திடுமே இது அவ்வை மொழி நீங்கள் சொன்ன கதையின் விளக்கம் எத்தனை பேருக்கு புரிகிறது என்று தெரியவில்லை தானம் செய்தால் நாம் கொடிய வியாதிகளிலிருந்து விடை பெறலாம் இறையருள் பெறலாம் என்று நம் குரு அகத்திய மாமுனிவர் கூறியுள்ளார் தங்களின் ஆங்கில வருட வாழ்த்தில் கூட help others என்று கூறியுள்ளீர்கள் மேலும் தங்களின் பணி சிறக்க அகத்திய பெருமானின் அருளுடன் வாழ்த்துக்கள்

  • @vijayagarcker215
    @vijayagarcker215 Жыл бұрын

    எழுந்து நின்று வணங்குகிறோம் ஐயா உலக மக்களை காக்க வந்த தட்சகன் நீங்கள்

  • @1980aju

    @1980aju

    Жыл бұрын

    மனசனெல்லாம் கடவுள் கதைதான் சொன்னார் இதுல ஏதாவது அறிவுக்கு விளக்கம் இருக்கா

  • @shanmugamk9922
    @shanmugamk99226 ай бұрын

    ஐயா. நீங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் நீங்கள் பேசும் மொழியில் நான் பேசுகிறேன் இதுவே போதும். நன்றி. ஐயா க.சண்முகம்

  • @narmadhav5295
    @narmadhav5295 Жыл бұрын

    அருமை அருமை மிகச்சிறப்பு 💐💐💐💐💐🙏🙏🙏

  • @rubavathyful
    @rubavathyful Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா. பல ஆண்டுகளாக சொரியாசிஸ்ஸில் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இதற்கு நீங்கள் சொன்ன உணவு முறையை பின்பற்றுவேன் நன்றி ஐயா.

  • @Buvees

    @Buvees

    Жыл бұрын

    ,enna sappittinga

  • @subbulakshmivijayakumar2073
    @subbulakshmivijayakumar2073 Жыл бұрын

    நீங்கள் ஒரு வாழும் தெய்வம் 🙏

  • @dganapathi7968
    @dganapathi7968 Жыл бұрын

    Good evening Dr. Sir. Ck. Nandagopalan sir vaazhga vaazhga vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum. 👍. Sathamaanam bhavathi.

  • @shankarraj3433
    @shankarraj343311 ай бұрын

    Excellent. Thanks for the detailed explanation Doctor. 👍 🙏

  • @abrahamselvaraj3592
    @abrahamselvaraj3592 Жыл бұрын

    Sir I was born in kanyakumari 50 years ago my uncle was talk to same your voice and Explanation of psoriasis Sir now I am in u s a when I come back to my home I will meet you sir God give to long Life give to service poor people God bless you sir

  • @subramaniyanduraikkannu699

    @subramaniyanduraikkannu699

    8 ай бұрын

    You meant that uncle also gave same solution for Psoriasis? Just wanted to conform

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Жыл бұрын

    தங்களை கேள்வி கேட்பவர் அவருக்கே சோரியாஸிஸ் வந்தது போல் சொல்லுங்க சார்..என்று கெஞ்சும் குரலில் கேட்டது பொறுப்புடன் தன் பணியை செய்கிறார் என்று மன நிறைவடைந்தேன்..🙏❤️🌹💐

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Жыл бұрын

    நன்றிகள் பல கோடி 🙏 வாழ்த்துக்கள் ஐயா 🎉🙏🙏

  • @hari0766
    @hari0766 Жыл бұрын

    ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க உங்களை வாழ்த்துகிறோம் ஐயா வாழ்க வளமுடன்

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Жыл бұрын

    You are blessed by God Wish you a happy new year to you and your family

  • @user-ir3ur9nu1c
    @user-ir3ur9nu1c Жыл бұрын

    அய்யா எனக்கு சொரியாஸிஸ் புரியாமேயே ட்ரீட்மென்ட் எடுத்து வந்துருக்கேன் தற்போது செலவில்லாமல் தமிழர்களுடைய மருத்துவத்தை கொடுத்துள்ளீர்கள் நன்றி நன்றி நன்றிய்யா முன்னோர்களுக்கும் நன்றி தானத்தைப்பற்றி நல்லதொரு விளக்கம்ய்யா..

  • @justinraj5373

    @justinraj5373

    Жыл бұрын

    Kuanamadesha

  • @janavino3065

    @janavino3065

    Жыл бұрын

    குணமாவிட்டதா

  • @Mohankumar_5040

    @Mohankumar_5040

    11 ай бұрын

    ​@@janavino3065yes

  • @krdpchand2
    @krdpchand2 Жыл бұрын

    Advance thanks for invaluable prescription

  • @ramachandranr9100
    @ramachandranr9100 Жыл бұрын

    பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி மருத்துவரய்யா

  • @vicky-ed3nc
    @vicky-ed3nc Жыл бұрын

    This is a war that modern science has declared on humanity. Can our ancestral knowledge save humanity and propagate us into the future for generations of wellbeing of us and the planet? People like CKN sir are our Commander General

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 Жыл бұрын

    Thank u sir வெண் புள்ளி பற்றி பதிவு போடவும் நன்றி sir

  • @selvad9490
    @selvad9490 Жыл бұрын

    அய்யா உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @vithyapathy2068
    @vithyapathy2068 Жыл бұрын

    Greetings. I amazed yr explanation and also I suffered by this psoriasis. I will follow your goldon words and I bow my head before you. With regards, Vithyapathy

  • @varalakshmebalakrishnnan9293
    @varalakshmebalakrishnnan9293 Жыл бұрын

    Thank you Dr. Can you talk about cholesterol after menpaouse..

  • @ravisattiassegarane1715
    @ravisattiassegarane1715 Жыл бұрын

    இறைவன் மனிதவடிவில் இந்த உல கிற்க்கு நன்மைகளை தந்து கொன்டே இறுக்கிரான் நன்றி ஐயா

  • @e.muniappanelumalai1278
    @e.muniappanelumalai1278 Жыл бұрын

    மிக முக்கியமான நல்ல பதிவு. நன்றி.! நன்றி.!!நன்றி.!!!

  • @masspower6624
    @masspower6624 Жыл бұрын

    Really superstar Dr CKN I'm your fan , good story and good style

  • @subramanigurusamy2346
    @subramanigurusamy2346 Жыл бұрын

    எனக்கு சொரியாசிஸ் நோய் இருக்கு 15 வருடமாக உள்ளது! நீங்கள் சொன்ன மருத்துவத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்கிறேன்! ஆனால் அதைவிட எனது வாழ்வின் முக்கியமான தருணம் இந்த வினாடி! எனக்கு சொரியாசிஸ் நோய் வந்ததற்காக கடவுளுக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்! பகவான் கிருஷ்ணர் & மஹாபாரதம் பற்றி கேட்கும் இந்த வாய்ப்பு எனக்கு வந்த இந்த சொரியாசிஸ் னால் தான் எனக்கு ஏற்பட்டது அதை நினைத்து மிகுந்த ஆனந்தம் அடைகிறேன்! எனது உடலில் உள்ள சொரியாசிஸ் நோய்க்கு மருத்துவம் சொன்ன நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பல்லாண்டு வாழ்க!!!

  • @santosh3822

    @santosh3822

    Жыл бұрын

    @subramani sir can you help us with more information about things to be followed

  • @highendcustomdesigncaraudi1777

    @highendcustomdesigncaraudi1777

    Жыл бұрын

    Don't take any medicine. Seek forgiveness from God. Stay away from sin

  • @karthickraja.30

    @karthickraja.30

    Жыл бұрын

    Krishna va nambunga....evara namburadhu waste .....

  • @sureshb3019

    @sureshb3019

    Жыл бұрын

    *மகனே இயேசு உன்னை பூரண சுகமாக்குவார்.* நீ இயேசுவே என்னை சுகப்படுத்தும் என்று ஒரு சின்ன ஜெபம் மாத்திரம் செய். அதன் பிறகு பார், இயேசு உன்னை கட்டாயம் பூரணமாய் சுகப்படுத்திவிடுவார் மகளே. நீ இயேசுவீக்கு சாட்சியாய் வாழ்வாய் மகனே.

  • @drrajamanickamkv5358

    @drrajamanickamkv5358

    Жыл бұрын

    Very good thanks sir

  • @vainakmeeti8628
    @vainakmeeti8628 Жыл бұрын

    Dadicated doctor. Hatsoff

  • @samiathaldurai8891
    @samiathaldurai8891 Жыл бұрын

    Thankyou Sir உங்கள் போன்ற சிலரால் தான் உலகம் அழியாமல் இருக்கிறது

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Жыл бұрын

    Excellent doctor sir valga valamudan

  • @santosh3822
    @santosh3822 Жыл бұрын

    Sir thank you very much for your valuable time to tell us about psoriasis

  • @subbulakshmivijayakumar2073
    @subbulakshmivijayakumar2073 Жыл бұрын

    Cancer cure medicine பத்தியும் பேசுங்க Sir. 🙏

  • @user-xl7mz2md1f
    @user-xl7mz2md1f11 ай бұрын

    தர்மமான தாய்மொழியோடு தானமாக அளிக்கும் உங்கள் வார்த்தைகளால்.. நிதானம்இழந்த உயிர்களும் சமாதானம் அடைகின்றன. இத் தானத்தை வைத்தே! வள்ளல் நீங்கள்❤️ வாழீ!வாழீ!!

  • @ranimagic9173
    @ranimagic9173 Жыл бұрын

    🙏👸🏻 புதுமையான உண்மையான அறிவு சார். நன்றி🙏

  • @ushagandhi7269
    @ushagandhi7269 Жыл бұрын

    பிரபஞ்சத்திற்கு நன்றி. அருமை அண்ணா. வாழ்வியல் முறை. வாழ்க்கை முறை கூறிய விதம் அருமை. நன்றி வாழ்க வளமுடன் அய்யா உண்டு.

  • @sureshb3019

    @sureshb3019

    Жыл бұрын

    *இயேசுவிடம் வாங்க உங்க எல்லா கஷ்டமும் தீரும்.* இயேசு உங்கள் எல்லா பிரச்னையில் இருந்து உங்களை விடுதலையாகி. உங்கள்ளுக்கு நிச்சயம் பூரண சமாதானமும் சுக வாழ்வும் கொடுப்பார். *இயேசுவே ஒரே மெய்யன தெய்வம்.* இயேச மனுக்குலத்தின் பாவநிவரான பலியாக சிலுவையிலே அடிக்கப்பட்டு. நமக்காக தம் ரத்தத்தை சிந்தினார். இயேசுவே மெய்யான உலக ரட்சகர். இயேசு சீக்கிரம் வரப்போகிறார்.

  • @menagavijay3972
    @menagavijay3972 Жыл бұрын

    Excellent sir..Thank you so much.. If you discuss about cholesterol, arthritis and lichenplanus would be great..

  • @k.anncillasushilkumar2802

    @k.anncillasushilkumar2802

    Жыл бұрын

    I can help you call me 👍

  • @menagavijay3972

    @menagavijay3972

    Жыл бұрын

    @@k.anncillasushilkumar2802 ?

  • @tamizhanvlogtour8174
    @tamizhanvlogtour8174 Жыл бұрын

    குன்மத்தை சரி செய்ய நல்ல தோர் தீர்வை இதைப் போலவே சொன்னால் என் வாழ்நாளில் உங்களை மறக்க மாட்டேன்.

  • @rajalingam484
    @rajalingam484 Жыл бұрын

    தாங்கள் மக்களுக்காக தமிழ்மருத்துவம்பற்றி எடுத்துசொல்வது சிறந்ததொண்டு வாழ்கவழமுடன்

  • @saravanansaravanan
    @saravanansaravanan Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நீர் வாழ்க நீன் சேவய் வாழ்க வய்யகம் உள்ளவரை ஓம் நமசிவாய

  • @alphacreations1410
    @alphacreations1410 Жыл бұрын

    Sir Thank you so much 🙏🙏🙏

  • @senthilplumbing4990
    @senthilplumbing4990 Жыл бұрын

    Voice.......slang.......super.....enjoy and gathering knowledge.........

  • @durailion9829
    @durailion9829 Жыл бұрын

    ckn ayya, eppalem child amirthava thittuvathe ella,thanks ayya, amirtha improvement aagittanga...God bless amirtha

  • @sasikumaran5359
    @sasikumaran5359 Жыл бұрын

    ஐயா சொல்வது என் அனுபவம் பூர்ம உண்மை இதோடு சேர்த்து. கந்த சஷ்டி முருகன் பாடல் படிக்கவும் 🙏🙏🙏

  • @visnlee
    @visnlee Жыл бұрын

    மிக்க நன்றி சார்.. Rheumatoid arthritis.. தீர்வு சொல்லுங்கள் சார்..

  • @drm.manavazhagar2437
    @drm.manavazhagar2437 Жыл бұрын

    நன்றி ஐயா.... மிகச்சிறந்த பதிவு..... தலை வணங்குகிறேன்

  • @ramyakumar4839
    @ramyakumar483910 ай бұрын

    Ur such an amazing doctor🙏 I salute u sir....

  • @kumarKumar-ek9pi
    @kumarKumar-ek9pi Жыл бұрын

    God send dr.nanda gopalan. We are blessed to be his followers.

  • @sureshb3019

    @sureshb3019

    Жыл бұрын

    *இயேசுவிடம் வாங்க உங்க எல்லா கஷ்டமும் தீரும்.* இயேசு உங்கள் எல்லா பிரச்னையில் இருந்து உங்களை விடுதலையாகி. உங்கள்ளுக்கு நிச்சயம் பூரண சமாதானமும் சுக வாழ்வும் கொடுப்பார். *இயேசுவே ஒரே மெய்யன தெய்வம்.* இயேச மனுக்குலத்தின் பாவநிவரான பலியாக சிலுவையிலே அடிக்கப்பட்டு. நமக்காக தம் ரத்தத்தை சிந்தினார். இயேசுவே மெய்யான உலக ரட்சகர். இயேசு சீக்கிரம் வரப்போகிறார்.

  • @aravindhamurthy7128

    @aravindhamurthy7128

    Жыл бұрын

    @@sureshb3019 Ada ponga pa... even all father's / pasters are lined in apollo

  • @sampathkumar6096

    @sampathkumar6096

    Жыл бұрын

    @@aravindhamurthy7128 *என்னய்யா உனக்கு very great sense of humour.* அடிச்சாலும் அடிச்ச ஒரே அடி... 😀👍👌👌👌

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 Жыл бұрын

    எதையும் எதிர்பாராமல் கொடுப்பது தருமம் எதையாவது எதிர் பார்த்து கொடுப்பது தானம் நன்றி ஐயா

  • @selvas2853

    @selvas2853

    Жыл бұрын

    நாமாக கொடுப்பது தர்மம், பிறர் கேட்டு கொடுப்பது தானம். அன்னதானம் ஒரு வேளை கொடுத்தாலும் வயிறு நிறைந்து விட்டால் போதும் என்ற பதில்தான் வரும். வேண்டாம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது.

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 Жыл бұрын

    Vealiaple content... Super... வாழ்த்துக்கள் sir...

  • @aranganathansivasamy2057
    @aranganathansivasamy2057 Жыл бұрын

    அருமை ஐயா நல்ல தீர்வு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Жыл бұрын

    Great narration of Bhagavatham incident Super sir!.

  • @user-ef6uv6bx4b
    @user-ef6uv6bx4b Жыл бұрын

    இன்று ஒரு தெய்வத்தைக் கண்டேன் ! அது பேசவும் கண்டேன் ! அதனால் தெளிவும் கண்டேன் ! i can't forget it my life long ! i have't words for telling thanks to you my God

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku Жыл бұрын

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க, வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க, வாழ்க வாழ்க நீடூழி வாழ்க .

  • @renukagopalan3479
    @renukagopalan3479 Жыл бұрын

    Thank you Dr no words only tears my eyes

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Жыл бұрын

    அய்யா கால் நரம்பு சுருட்டல் நோய் பற்றி விளக்கி சொல்லுங்கள்.

  • @akssignal1074
    @akssignal1074 Жыл бұрын

    மெய்ஞானி ck.நந்தகோபாலன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.சிறப்பு வாய்ந்த பதிவு... நன்றிகள் ஐயா!. *****தன்னுடல் தாக்கு நோய் (auto immune disease)க்கு நமது தமிழ் மருத்துவத்தில் எந்த வகையில் தீர்வு இருக்கிறது... வரும் வாரங்களில் விளக்கம் தாருங்கள் ஐயா. ***** """''' (காஸ்மிக் கதிர்களால் இந்த நோய் வருகிறதுங்களா? ஐயா)""""

  • @hgggd565
    @hgggd565 Жыл бұрын

    அற்புதம் அய்யா

  • @ckc5858
    @ckc5858 Жыл бұрын

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @soniarao0618
    @soniarao0618 Жыл бұрын

    Doctor, please talk about Leucoderma

  • @dreamygirl2070
    @dreamygirl2070 Жыл бұрын

    Sir, please talk about Nevus of Ota and mangolian spot in new borns.

  • @lovestatus2690
    @lovestatus2690 Жыл бұрын

    Iyya vanakkam Mikka Nandri indha world kku neengal kidaitha ariya pokkisham 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshk7506
    @rameshk7506 Жыл бұрын

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful meaningful healthful to All thanking you Dr. Arumaiyanaa puriampadiyanaa healthiyana vilakkam

Келесі