No video

மருந்தாகும் மாதுளையும், பாக்கும்!..

Benefits of மாதுளை,பாக்கு.
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.sriseshasai...
Online Store: store.srisesha...
Facebook: drsakthysubramani.com
Instagram : www.instagram....
#SakthySubramani #நாட்டு_மருத்துவர் #marundhutv #informative #healthtips #herbaltreatment #herbaltips #tamil #tamilmedicine #beautytips #kidsvideos #kids #tamilmedicine #பொன்னாங்கண்ணிbenefits #Alternantherasessilisbenefits #homeremedy
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #naattu_maruthuvam
கமருந்தாகும் மாதுளையும், பாக்கும்!..பற்றி விளக்குகிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

Пікірлер: 10

  • @RameshRamesh-ex1pb
    @RameshRamesh-ex1pbАй бұрын

    அப்பா வணக்கம், நந்தினி அக்காவுக்கும் அம்மாவுக்கும் என்னுடைய வணக்கங்கள். உங்களுடைய இந்த மருத்துவ சேவை மென்மேலும் தொடர என் பிரார்த்தனைகள். மிகவும் எளிய வைத்தியம் நன்றி. 🙏🙏🙏🌹🙏

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581Ай бұрын

    அறிவியல் அடிப்படை விளக்கத்துடன் நமது வழிவழி வந்த இயற்கை மருத்துவத்தை எளிமையாக எடுத்துரைத்த மருத்துவருக்கு மனமார்ந்த நன்றிகள். இளையதலைமுறை இந்த மருத்துவ முறையைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம் . பணமும் நேரமும் விரயமாவதைத் தவிர்த்து நலமுடன் வாழலாம்.

  • @syed101951
    @syed101951Ай бұрын

    ஐயா அவர்களுக்கு எனது கனிவான வணக்கம் 🙏 தங்களது மருத்துவ சேவைகள் நோயாளிகளை குணமாக்க பயன்படுவது போல , நமது நாட்டின் விவசாயிகளும் பலனடைகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது 👌 அந்த காலத்தில் ஏதோ ஒரு வீட்டில் மாதுளை செடி இருக்கும் , ஆனால் இந்த காலகட்டத்தில் வீட்டுக்கு வீடு மாதுளை வளர்த்து பலனடைவது மட்டுமல்ல விவசாயிகள் இதை ஒரு பணப் பயிராக விளைவித்து பலனடைகிறார்கள் 👍

  • @MarundhuTV

    @MarundhuTV

    28 күн бұрын

    அன்பு நண்பனுக்கு மிக்க நன்றி! இறையருள் வேண்டி உளமார வாழ்த்தி மகிழ்கிறேன்!

  • @selvig9949
    @selvig9949Ай бұрын

    எளிமையான விளக்கம் தருகிறீர்கள் மிகவும் நன்றி ஐயா ஆனால் ஒரு தாழ்மையான வேண்டுகோள் உங்கள் கை பேசி எண்ணை தொடர்பு கொண்டு எளிதாக உங்களை தொடர்பு கொள்ள இயலவில்லை வருந்துகிறேன் !!!

  • @meeranjesminjesmin2984
    @meeranjesminjesmin2984Ай бұрын

    Thank you very much

  • @dhanalakshmi2133
    @dhanalakshmi2133Ай бұрын

    ஐயா வணக்கம் கால் கரப்பானுக்கு மருந்து சொல்லுங்க ஐயா.

  • @rathnaprithivi7950
    @rathnaprithivi7950Ай бұрын

    Nanďri Appa

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz6 күн бұрын

    Ayya vannakam.ayya எனக்கு 2 மாதம் ah மாதவிடாய் உதிர போக்கு லேசாக மாதம் முழுவதும் continuous ah iruku ayya. nan intha (மாதுளை+அசோகபட்டை) marunthai இப்போது சாப்பிடுகிறேன் ஐயா.48 nal தொடர்ந்து eduthukalama ayya??.please reply Pannuga ayya.Thank you ayya.

  • @francisdavid6978
    @francisdavid697826 күн бұрын

    உங்களை போனில் கூப்பிட்டாலும் வேறு நபர் பேசுகிறார். எப்படி உங்களோட பேசுவது?

Келесі