No video

வளமான தலைமுடிக்கு எளிய மருத்துவம் !...

Herbal tips for Healthy Hair growth.
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.drsakthysub...
Online Store: store.srisesha...
Facebook: drsakthysubramani.com
Instagram : / naattu_maruthuvar
#SakthySubramani #நாட்டு_மருத்துவர் #marundhutv #hairgrowth #hairgrowthtips #informative #healthtips #herbaltreatment #hairfallsolution #hairfalltreatment #hairloss #hairlosstreatment #homeremedies #herbalmedicine
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
வளமான தலைமுடிக்கு எளிய மருத்துவம் பற்றி விளக்குகிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

Пікірлер: 194

  • @kesavankesavan9397
    @kesavankesavan9397 Жыл бұрын

    நீங்கள் கூறியிருப்பது மிகவும் பயனுள்ள தகவலாக உள்ளது மற்றுமொரு தகவல் வேண்டும் தலை முடி கொட்டிய இடத்தில் இறந்த செல்களை வெளிக்கொண்டு வருவதற்கு வழிமுறைகளை கூறுங்கள் ஐயா

  • @nirmaladevi-pe6iq
    @nirmaladevi-pe6iq Жыл бұрын

    நன்றி ஐயா..வாழ்க வளமுடன் 🙏🙏

  • @jayanthiaruna931
    @jayanthiaruna931 Жыл бұрын

    தங்களுடைய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் நன்றி ஐயா

  • @mahi2625
    @mahi2625Ай бұрын

    ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ஐயா உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw8 ай бұрын

    வணக்கம் அப்பா🙏. என்னோட பெயர் Ekambaram.V from Pudukkottai DT - Viralimalai. அப்பா, உங்களுடைய you tube channelலை இப்போது தான் பார்த்தேன். நீங்கள் முடி உதிர்வுக்கு சொன்ன தகவல் அருமை அப்பா. அப்பா, இதில் எனக்கு ஒரு சந்தேகம், இந்த ஊமத்தங்காயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு தானே அதனுடைய சாறு எடுத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்? இல்லை ஊ.காயுடைய விதைகளையும் சேர்த்து சாறு எடுத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டுமா?. Please clear my doubts அப்பா🙏.

  • @pri_ya19
    @pri_ya19 Жыл бұрын

    ஐயா எங்க பொண்ணுக்கு 14 வயது ஆகிறது முடி அடர்த்தி குறைவாக இருக்கிறது முன்பக்கம் ரொம்பவே முடி குறைவாக தெரிகிறது என்ன செய்ய ஐயா வழி சொல்லுங்க

  • @shalu0404

    @shalu0404

    Жыл бұрын

    Hair grow gel ...medical la iruku athula biotin iruku vangi use panunga papaku

  • @jothimanimanimaran3098
    @jothimanimanimaran3098 Жыл бұрын

    மிக மிக மிக மிகவும் நன்றி நன்றி நன்றி ஐயா அவர்களே மிகவும் சந்தோஷம் ஐயா அவர்களே 👌👌🙏 🙏🙏🙏

  • @Karthik_24
    @Karthik_24 Жыл бұрын

    ஐயா முதுகு தண்டு பிரச்சினை பற்றி ஒரு காணொலி போடுங்கள் L4 L5 Bulge க்கு மருத்துவம் கூறுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @riyagayu7712

    @riyagayu7712

    Жыл бұрын

    Bro chinnalapatti 5home colany la oru vaithiyar irukanga .....anga relative oruthacangalu sari aairuku so try pannunga bro .....mahadevan name

  • @dineshkumar-du9vc

    @dineshkumar-du9vc

    Жыл бұрын

    Plzz address soluga..amma ku vali athigama eru...

  • @dineshkumar-du9vc

    @dineshkumar-du9vc

    Жыл бұрын

    ​@@riyagayu7712 address soluga naraya hospital ku poiedu vanthom ana einum sarigala...

  • @inhamulhashan7813

    @inhamulhashan7813

    7 күн бұрын

    Enakum same problem enakum sollunga

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 Жыл бұрын

    குடிப்பழக்கத்திலிறுந்து வெளியேற மருத்துவ குறிப்பு சொல்லுங்க அதுமட்டும் இல்ல அந்த மருந்து சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @mytrades3241

    @mytrades3241

    Жыл бұрын

    மலர் மருந்துகள் என்று படித்தால் தெரிய வரும்.. வால்நட் என்ன மலரின் நிவாரணம் நன்றாக உதவும்

  • @indumathiindumathi5494

    @indumathiindumathi5494

    Жыл бұрын

    Annai herbal dindukkal.. c u tube channel... 💯 Result

  • @kousarbegam2657

    @kousarbegam2657

    Жыл бұрын

    P

  • @VijayKumar-dn1tg

    @VijayKumar-dn1tg

    Жыл бұрын

    For Diabetes, we can provide best solution naturally. Msg personally

  • @LALITHARAGHAVENDRAN-gb8lp

    @LALITHARAGHAVENDRAN-gb8lp

    Жыл бұрын

    வில்வ இலையை நீரில் கொதிக்க விட்டு குடித்தால் குடிப்பழக்கம் அடியோடு ஒழியும்.

  • @kalapalaniguru7164
    @kalapalaniguru7164 Жыл бұрын

    மூலச் சூடு சரியாக வைத்தியம் சொல்லுங்கள் அய்யா

  • @KsMathi
    @KsMathi Жыл бұрын

    ஐயா, வணக்கம் குடிப்பழக்கம் இருந்து மீண்டு வர வழி சொல்லுங்கள் ஐயா, குடிக்காமல் அவனால் இருக்க முடியவில்லை அதிலிருந்து மீண்டு திருந்த நல்ல வழி சொல்லுங்க ஐயா🙏

  • @koushisuresh4256

    @koushisuresh4256

    3 күн бұрын

    Use flower medicine

  • @umalbaritha2599
    @umalbaritha2599 Жыл бұрын

    வேர்கால்களில் வெள்ளை முடியை சரி செய்வது எப்படி

  • @pavithrajaisankar8757
    @pavithrajaisankar8757 Жыл бұрын

    ஐயா இளநரைக்கு என்ன செய்ய வேண்டும்

  • @prachi7365
    @prachi7365 Жыл бұрын

    முன்நெற்றியில் பெண்களுக்கு முடி வளர வழி சொல்லுங்கள். சைனஸ் இல்லை இடது புற மூக்கு மட்டும் 2வருடங்களாக அடைத்துக்கொண்டே இருக்கு. அதிலிருந்து தலை முடியும் அதிகமாக கொட்டுகிறது. நல்ல நீளமான அடர்த்தியான முடி இப்போது பாதி கூட இல்லை சீயக்காய் தான் போடுகிறேன் செம்பருத்தி எண்ணெய் தேய்க்கிறேன்

  • @premasri209

    @premasri209

    Жыл бұрын

    Hair mask try seithu parungal

  • @kiruthisiva5866

    @kiruthisiva5866

    Жыл бұрын

    Small Onion use pani paruga sister

  • @prachi7365

    @prachi7365

    Жыл бұрын

    Onion mask aala sinus vandhadhu dha micham

  • @SwethaMoorthy-h3u

    @SwethaMoorthy-h3u

    2 күн бұрын

    Neenga yevlo month use paninga onion mask sis​@@prachi7365

  • @sumivijay591
    @sumivijay591 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @evangelinepsyba9th_b9
    @evangelinepsyba9th_b9 Жыл бұрын

    ஐயா,வணக்கம் உங்களுடைய விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது,மிகவும் நன்றி.

  • @Juicy_spot
    @Juicy_spot Жыл бұрын

    நன்றி ஐயா 🙏

  • @mukesh7218
    @mukesh7218 Жыл бұрын

    ஐயா கணைய பிரச்சனைக்கு தீர்வு உள்ளதா சொல்லுங்க ஐயா

  • @vasanthiramasamy7710
    @vasanthiramasamy7710 Жыл бұрын

    Hair Regrowth Tips, comments solllnga sir Thank you sir 🙏

  • @indrarengs5321
    @indrarengs532125 күн бұрын

    Body full ooral itching keeral black dark spot pimples maraiyanum enna home remedies enna seiyavum head to feet itching enna seivadhu sollavum please

  • @beingammu2750
    @beingammu2750 Жыл бұрын

    Iyya thol madippu patri மருந்து sollunga

  • @indrarengs5321
    @indrarengs532125 күн бұрын

    Body full ooral itching keeral black dark spot pimples maraiyanum enna home remedies enna seiyavum head to feet itching enna seivadhu sollavum please indigestion problem hand leg sundi ilukudhu pain enna seiyanum sollavum please

  • @reddivya3188
    @reddivya3188 Жыл бұрын

    Hand leg full la hair irukkum hair ipadi remove pannuvathu in home remide sollu ga sir in women

  • @dhanyasreekm4679
    @dhanyasreekm4679 Жыл бұрын

    Ayya autism hyper activity problem ku please marundhu sollungal please Mandradi ketkiren

  • @shreenithi7690
    @shreenithi7690 Жыл бұрын

    மூலிகை வேர் டை சொல்லவும். please

  • @tamilarasitamilarasi3966
    @tamilarasitamilarasi3966 Жыл бұрын

    Skin diseases ku medicine sollunga

  • @sudharsansudhar7933
    @sudharsansudhar7933 Жыл бұрын

    அய்யா இனிப்பு நோய் இருப்பதால் முடி வளர்ச்சி சரியாக இல்லை இதற்கு வழி சொல்லுங்கள் அப்பா

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 Жыл бұрын

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அப்பா💖. ஒரு அருமையான தகவல் கொடுத்தமைக்கு. அப்பா 💖, அந்த உமத்தங்காயை தினமும் தேய்த்து குளிக்க வேண்டுமா? & ஒரு நாளைக்கு ஒரு தடவை தேய்த்து குளித்தால் போதுமா?

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    வாரம் இருமுறை தலைக்குத் தடவி குளித்தால் நல்லது.வாயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நல்வாழ்த்துக்கள்!

  • @devanikaash3553
    @devanikaash3553 Жыл бұрын

    Please give remedy for white hair

  • @savithashree5471
    @savithashree5471 Жыл бұрын

    ஐயா இரவில் தூக்கமே வருவதில்லை பகலிலும் இல்லை இதனால் தலை வலி இருக்கு இதற்கு தீர்வு கூறுங்கள் ஐயா

  • @ammuammu8484
    @ammuammu84846 ай бұрын

    Nice iyya

  • @selvidhanabal3718
    @selvidhanabal37187 ай бұрын

    Very useful

  • @mangaleswari1554
    @mangaleswari1554 Жыл бұрын

    Enga papavuku mudi kottutu doctor check panom, pullu vettu entru solkirar

  • @durairajnandhinid-zr9gm
    @durairajnandhinid-zr9gm Жыл бұрын

    My daughter thyroid broblam maruthuvam solluga

  • @muthulakshmikannan3590
    @muthulakshmikannan359020 күн бұрын

    இளநரைக்கு மருந்து சொல்லுங்கள் ஐயா.

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Жыл бұрын

    அய்யா தொடர்ந்து விடாது வரும் அடுக்கு இருமல் சலி க்கு ஒரு வைத்தியம் சொல்லுங்க அய்யா

  • @meenakrishnan1337

    @meenakrishnan1337

    Жыл бұрын

    Home remedy coconut milk take daily three time water base., and oil pulling coconut oil

  • @indumathim4945
    @indumathim4945 Жыл бұрын

    அய்யா வணக்கம் எனக்கு 6 ஆண்டுகளாக சா்௧்௧ரை நோய் உள்ளது அதற்கு இன்சுலின் ஊசி எடுத்து வருகிறேன் இதனால் முடி உதிர்தல் அதிக அளவில் உள்ளது இதற்கு ஒரு வழி அல்லது தீர்வினை சொல்லுங்கள் அய்யா

  • @mohammedhamrish-pr3tm

    @mohammedhamrish-pr3tm

    Жыл бұрын

    Avaarsm poo poti kasayam daily kutithu varungal insulin devai illai enakkum sugar than na use panren

  • @mohammedhamrish-pr3tm

    @mohammedhamrish-pr3tm

    Жыл бұрын

    Kasayam kutithu vittu blood test etuthu parungal nalla resalt kitaikkum

  • @KamalaS-fh3zq
    @KamalaS-fh3zq28 күн бұрын

    where to buy thatha

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 Жыл бұрын

    மூலிகை சுத்தி முறை பற்றி சொல்லுங்க தாத்தா

  • @Thiyagarajan-mc8us
    @Thiyagarajan-mc8us5 ай бұрын

    வணக்கம் ஐய்யா சுததை பல்லு மருந்து கூறுங்கள் ஐய்யா வலி தாங்க முடியாவில்லை அதோ போல் தலை முடி வளர மருந்து கூறவும் ஐய்யா

  • @sowndaryag7258
    @sowndaryag7258 Жыл бұрын

    அப்பா எனக்கு தலையில் fungal infection அதிகமாக உள்ளது அதை எப்படி சரி செய்வது என்று கூறுங்கள் முடி வேரில் இருந்து உதிர்கிறது இதை சரி செய்ய ஏதேனும் ஒரு தீர்வு சொல்லுங்கள்.

  • @vimalarajendran9854

    @vimalarajendran9854

    7 ай бұрын

    Use vepaalai oil

  • @revathisenthil9221
    @revathisenthil9221 Жыл бұрын

    white hair to black tips sollunga pls sir

  • @santhigunasekaran2890
    @santhigunasekaran28909 ай бұрын

    Enakku 24 yrs aahuthu naa pen enakku thalai sottaiya irukku plz valara yethauvm sollunge

  • @fathimabeevi8677
    @fathimabeevi8677 Жыл бұрын

    Thikkuvaiku marunthu sollunga sir

  • @poornimadhinesh9885
    @poornimadhinesh9885 Жыл бұрын

    Ayya vanakam naan 2 years aga kettu kodu irrukiren pathil aupavillai pls ayya reply anupungal chin(thaavaai) pakuthyil black heads and white heads irrukirathu itharku marunthu solungalal 3 years aga problem irruku solution solunga pls melum lip black and dandruff pogave illa entha mooligai ennai thadavinalum sariyaga vazhi solunga🙏🙏🏼🙏🙏🏼🙏

  • @srirammarutisrirammaruti-tp2yj
    @srirammarutisrirammaruti-tp2yj Жыл бұрын

    ஐயா ஆஸ்துமா மருந்து எடுக்கும் போது பத்தியம் இருக்க வேண்டுமா ஐயா .I

  • @chitragunasekaran5575
    @chitragunasekaran5575 Жыл бұрын

    Natural hair die video podunga

  • @saranyasivani6119
    @saranyasivani6119 Жыл бұрын

    How to cure lichen planis sir ....I am having this disease more than ten years please tell me solution sir

  • @balusasi8276
    @balusasi8276 Жыл бұрын

    Ayya natural hair day solluga

  • @dhanalakshmisiva1016
    @dhanalakshmisiva10169 ай бұрын

    வசம்பை வென்ணெயில் தேய்க்க வேண்டுமா சரியாக புரியவில்லை விளக்கவும் ஐயா

  • @govindarajan3566
    @govindarajan3566 Жыл бұрын

    Above comment is me...i am a female..

  • @tansiltansil1598
    @tansiltansil1598 Жыл бұрын

    Naraimudiku oru niranthara theervu iruka ayya avuri podi use pane bt yenaku othukala yethaachu vali solunga ayya

  • @indrarengs5321
    @indrarengs532125 күн бұрын

    Thalayil pengal podugu irundhu bakku bakkaha vandhu hair niraya kotti bald theriyudhu enna seivadhu

  • @Tulip912
    @Tulip912 Жыл бұрын

    Ikkaalaththil ilaignarkalukku mudi kottukirathu. Vazhukkai undaakirathu. Ponaal varum endru nambikkai aliththeerkal nandri ayya!

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி அம்மா! நன்றி!! நல்வாழ்த்துக்கள்!!!

  • @prabhakaranmechc

    @prabhakaranmechc

    Жыл бұрын

    @@MarundhuTV nu

  • @prabhakaranmechc

    @prabhakaranmechc

    Жыл бұрын

    @@MarundhuTV mm

  • @sujathamani4281

    @sujathamani4281

    Жыл бұрын

    ​@@prabhakaranmechc🎉

  • @jothiprakasam7126
    @jothiprakasam7126 Жыл бұрын

    ஐயா எனக்கு முடி உதிர்தல் அதிகமாக இருக்கிறது திணமும் கிரை காய் கனிகள் தான் சாப்பிடுகிறேண் இருந்தாலும் முடி உதிர்தல் அதிகமாக இருக்கிறது ஏதேனும் மருத்துவம் சொல்லுங்கள்

  • @Mumthaj371
    @Mumthaj37124 күн бұрын

    ஐயா எனக்கு முடி அடர்த்தியா வளருரம் போது கொட்டிருது அதர்க்கு என்னா பன்னலாம்

  • @geethagopinath9099
    @geethagopinath9099 Жыл бұрын

    👌👌🙏🙏🙏

  • @bavanisubramanian742
    @bavanisubramanian74224 күн бұрын

    ஐயா தினமும் காலையில சளி வருகிறது . அதற்கு என்ன செய்ய வேண்டும்.

  • @alajees592
    @alajees59210 ай бұрын

    ஐயா மூக்கடைப்புக்கு ஒரு நல்ல மருத்துவம் கூறுங்கள் நேசல்பாலிப் வளர்ச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாமா

  • @subhaswami2168

    @subhaswami2168

    8 ай бұрын

    நிச்சயம் குணமாகும்.எனக்கு அதே பிரச்சினை 22 வருடங்கள் முன்பு இருந்தது.இங்கிலீஷ் medicine எடுத்துக்கொண்டதில் நான் குண்டானது தான் மிச்சம்.ஆனால் ஆயுர்வேதம்,நாட்டு மருத்துவம்,பத்தியம் சாப்பாடு காரணம் நான் முழுவதும் குணமாகி (ஒரே வருடத்தில்) நிம்மதியும்,சந்தோஷமும் அடைந்துள்ளேன்.நீங்களும் வேகமாக பூரண நலம் பெற வாழ்த்துக்கள்.

  • @alajees592

    @alajees592

    8 ай бұрын

    @@subhaswami2168 எங்கே பார்த்தீர்கள் எனக்கும் சொல்லுங்கள்

  • @pushpa.kumaranpushapa8876
    @pushpa.kumaranpushapa8876 Жыл бұрын

    Please help white hair please

  • @arokiamarysinnappan3987
    @arokiamarysinnappan3987 Жыл бұрын

    Even after washing my scalp itches and after 2 days there will be grey oily dirt in the nails when scratch. I already have bald patches on my head. What should I do aiya?

  • @arokiamarysinnappan3987

    @arokiamarysinnappan3987

    Жыл бұрын

    Nandri aiya.

  • @s.niranjan9c542
    @s.niranjan9c542 Жыл бұрын

    ஐபா எனக்கு 43 வபதாகிறது நீங்கள் சொன்ன இந்த மருத்துவம் எனக்கு பயன்படுமா கூறுங்கள் ஐயா

  • @savithashree5471
    @savithashree5471 Жыл бұрын

    என் முகத்தில் கன்னத்தில் இரு பக்கத்திலும் மங்கு உள்ளது அது பரவிக்கொண்டே வருகிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் இதனால் வெளியே போக முடியவில்லை

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    எலுமிச்சை சாறு மற்றும் பன்னீர் இரண்டையும் கலந்து சற்று அழுத்தமாக முகத்துக்கு தேய்த்து வைத்திருந்து அரைமணிநேரம் கழித்து கழுவி விடவும்.இப்படி சில நாட்கள் செய்யவும்.நிறம் மாற்றம் ஏற்படும்! வாழ்த்துக்கள்!!

  • @savithashree5471

    @savithashree5471

    Жыл бұрын

    @@MarundhuTV சைனஸ் இருக்கு எழும்பிச்சம் பழம் பயன் படுத்தலாமா ஐயா

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    @@savithashree5471 பயன்படுத்தலாம்.பயம் தேவை இல்லை! வாழ்த்துக்கள்!!

  • @nazrinpn3523

    @nazrinpn3523

    Жыл бұрын

    Oriflame product Diamond cellular cream iruku mangu maraiyum

  • @savithashree5471

    @savithashree5471

    Жыл бұрын

    ​@@MarundhuTV மிக்க நன்றி ஐயா

  • @selvis2366
    @selvis2366Ай бұрын

    ஐயா எனக்கு தஐய்ரஆய்டஉ இருக்கு முடி வழுக்கை அங்கு அங்கே இருக்கு முடி வளர வழி கூருஙகள்

  • @ananthiv163
    @ananthiv163 Жыл бұрын

    தாத்தா...🙏 எங்கம்மாவுக்கு 37 வயசாச்சு, ஆனால் தலைமுடி எல்லாம் 60 வயது மேல மாதிரி நரைச்சுப்போச்சு,கெமிக்கல் ஹேர் டை யூஸ் பண்றதில்ல,வீட்டிலிருந்து வெளிய வர கூட மாட்டிராங்க,எங்க பாட்டிக்கு கூட இந்த மாதிரி இல்ல, இதுக்கு நல்ல தீர்வு சொல்லுங்க தாத்தா..🙏please

  • @virradel.forever5248

    @virradel.forever5248

    Жыл бұрын

    இதே பிரச்சினை தான் ஐயா.. பதில் கூறுங்கள்..🙏🙏🙏

  • @savithashree5471

    @savithashree5471

    Жыл бұрын

    இதே பிரச்சனை தான் ஐயா தீர்வு கூறுங்கள்

  • @akshithalakshmi5134

    @akshithalakshmi5134

    Жыл бұрын

    இதே பிரச்சனை தான் எனக்கும்

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Жыл бұрын

    நாள்பட்ட தேமலுக்கு மருந்து கூறுங்கள். 🙏

  • @nisharanij7853

    @nisharanij7853

    Жыл бұрын

    Same problem

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Жыл бұрын

    Dandruff treatment 3 years nothing working

  • @lakshmanmani7733
    @lakshmanmani773328 күн бұрын

    Ayyya kaathula ussunu sound vanthute irukku clean pannium sound varuthu rompa kastama itukku ayya athuve enakku mana ulaichala irukku ithukku sariyana theeevu venum ayya pls

  • @rajashreeshree2563
    @rajashreeshree2563 Жыл бұрын

    ஐயா என் கணவருக்கு kidney யில் Creatine அளவு அதிசரித்துச்சொண்டு போகிறது சித்த மருந்து சாப்பிடுகிறார் சுத்த சைவ உணவு தான் சாப்பிடுகிறார் பதில் கூறுங்கள் ஐயா

  • @annamvicky8995

    @annamvicky8995

    Жыл бұрын

    Suraikkai adikkadi unavil serthu kollavum .... inthu uppu use pannunga sari aairum

  • @padmanabanpadmanaban9345

    @padmanabanpadmanaban9345

    Жыл бұрын

    Induppu is potassium which is bad for kidney. Pl clarify

  • @sulochana.s8005
    @sulochana.s8005 Жыл бұрын

    Thankyouiyaa

  • @nithyarajkumar7393
    @nithyarajkumar7393 Жыл бұрын

    Ayya thevai illatha mudiku yena pantrathu ayya ..rompa stress ah irku .....

  • @akashdurai2400
    @akashdurai24009 ай бұрын

    ஐயா எனக்கு முடி ரோம்பா கம்மியா இருக்கு எல்லாரும் என்ன கின்டல் பன்றங்க ஐயா 😢😢😢😢

  • @rajeswaris7375
    @rajeswaris7375 Жыл бұрын

    Dark circle and lip Black Remedy sollunka sir

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    உதடுகளின் மீதும் கருந்திட்டுக்கள் மீதும் சாத்துக்குடி சாறு தடவி வரவும்.உள்ளுக்கும் தினம் ஒரு சாத்துக்குடி சாறு தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.நல்வாழ்த்துக்கள்!

  • @vijayalakshmigovindarajan1235

    @vijayalakshmigovindarajan1235

    Жыл бұрын

    ​@@MarundhuTV7

  • @routhridevi9056
    @routhridevi9056 Жыл бұрын

    Herbal hair dye solluga sir please

  • @aravind5484
    @aravind54845 ай бұрын

    Can someone please explain in English

  • @excitingclick4610
    @excitingclick4610 Жыл бұрын

    வணக்கம் ஐயா ஆறு வயது குழந்தை சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் கலந்து வந்தால் என்ன மருத்துவம் செய்ய வேண்டும் என்று கூறவும்.

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    சிறு நெருஞ்சில் சூரணம் 1/2 ஸ்பூன்+பனைவெல்லம் சேர்த்து 50 ml நீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி தினமும் இருவேளை கொடுத்து வரவும்! அல்லது கொத்துமல்லி சாறு 15ml+காய்ச்சிய பால் 15ml+போதிய தேன் அல்லது வெல்லம் சேர்த்து கொடுத்து வரவும்! நன்றி!! நல்வாழ்த்துக்கள்!!!

  • @user-rt4le9fm5p

    @user-rt4le9fm5p

    Жыл бұрын

    @@MarundhuTV வணக்கம் ஐயா முடக்குவாத த்தை குணமாக்க முடியுமா. தங்களிடம் வந்தால் இதனை குணப்படுத்த முடியுமா என்று தயவுசெய்து கூறவும்.

  • @Sakthivel-ey5xy

    @Sakthivel-ey5xy

    Жыл бұрын

    @@user-rt4le9fm5p SC

  • @vithyavithya9539
    @vithyavithya953924 күн бұрын

    Yanku long hari tha blood ella yanku athunaala hair fall aguthu 😢

  • @sumathisumathi7488
    @sumathisumathi7488 Жыл бұрын

    Marbagam valara tips pls

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    குளிக்கும் போது ஷாம்பு ,சோப்பு போன்ற வழுவழுப்பான திரவங்களைக் கொண்டு மார்பகத்தை பத்து முறை இடது பக்கம், பத்து முறை வலது பக்கம் என் சற்று அழுத்தமாக மசாஜ் செய்து வரவும்.தினம் காலையில் ஒரு கப் பால், ஒரு வாழைப்பழம்,அரை ஸ்பூன் வெண்ணெய், போதிய கற்கண்டு சேர்த்து milk shake ஆக பருகிவரவும்.நல்வாழ்த்துக்கள்!

  • @abiramin28
    @abiramin28 Жыл бұрын

    Is androgenic alopecia curable? Please reply iyya.

  • @anjumsadye4937
    @anjumsadye4937 Жыл бұрын

    20 year s ennaku kundal udarudu ennaku pannalam ayya

  • @cleararun4684
    @cleararun4684Ай бұрын

    Iya narymudi neenga marundhukkum soluga

  • @deepaa4124
    @deepaa4124 Жыл бұрын

    ஐயா வணக்கம் எங்க பாப்பாக்கு வயது 8 அவளுக்கு வெண்புள்ளி இருக்கு அது சரியாக சொல்லுங்க ஐயா

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    தினமும் கேரட்டு சாறு கொடுத்து வாருங்கள்.வாழ்த்துக்கள்!

  • @dancersai2016
    @dancersai2016 Жыл бұрын

    ஐயா மூக்கில் இரத்தம் வருவது நிற்க தீர்வு சொல்லுங்க. வலது மூக்கில் வருகிறது ஐயா.

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    அறுகம்புல் சாறு எடுத்து ஓரிரு சொட்டுகள் மூக்கில் விட்டு உறிஞ்சிக்கொள்ளவும்! வாழ்த்துக்கள்!!

  • @dancersai2016

    @dancersai2016

    Жыл бұрын

    @@MarundhuTV நன்றிகள் ஐயா. மன்னிக்கவும்.இரத்தம் வரும்போது விட வேண்டுமா? மற்ற நேரத்தில் விடலாமா ஐயா.

  • @ansiyaansiya8514

    @ansiyaansiya8514

    Жыл бұрын

    @@dancersai2016 ko

  • @jayashree6005

    @jayashree6005

    Жыл бұрын

    My aunty was having this problem.. now she is alright because of ENT Dr. Reddy (vijaya hospital-vadapazhani)

  • @dancersai2016

    @dancersai2016

    Жыл бұрын

    @@jayashree6005 okk tq mam

  • @cartoontamilan2456
    @cartoontamilan2456 Жыл бұрын

    Sir thyroid katti tondain iru pakkamum iruku atupoga vazi sollungal ayya

  • @deepthisre2018

    @deepthisre2018

    Жыл бұрын

    Nunaa leaf tea neer 6 leaf-200ml water

  • @sudhas6884
    @sudhas6884 Жыл бұрын

    Kudi paza kathil irundhu vidupada oru nalla marundhu sollunga enga akka kanavar 65 vayadhu romba kudipar vitil prachanai pls edhavadhu marundhu kurippu sollavum pls

  • @Adhya0001
    @Adhya0001 Жыл бұрын

    How to use those herbs any one explain in English please

  • @abiramin28

    @abiramin28

    Жыл бұрын

    Pluck datura metel fruits and make a paste out of them. Apply this paste on the bald spots without allowing it to enter your eyes or mouth. Keep it in your hair for 1 hour then wash it off with water.

  • @saimuruga369
    @saimuruga369 Жыл бұрын

    Face dark mark remove aga sollunga ayya.

  • @anvitharajeshraman5960
    @anvitharajeshraman5960 Жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @nishanishanithin9930
    @nishanishanithin9930 Жыл бұрын

    ஐயா வணக்கம். என் மகனுக்கு 14 வயது ஆகின்றது.அவனுக்கு தலைமுடி அடர்த்தி இல்லாமல் பொழக்கமக உள்ளது ஐயா. அவனுக்கு தலையில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. அதற்கு oru தீர்வு சொல்லுங்கள் ஐயா.

  • @prabhamani1405
    @prabhamani1405 Жыл бұрын

    Ayya keilodekke marunne challenge

  • @kanakavalli161
    @kanakavalli161 Жыл бұрын

    சார் உங்கள் முகம் கருத்து விட்டது. கவனித்து சரி செய்யுங்கள்.

  • @govindarajan3566
    @govindarajan3566 Жыл бұрын

    Iyya...alapecia tatalis..i affected by this.....I have no hair anywhere...eyebrows also....i want my hair back...possible ah....for the past 15 years i have no hair....my age is 45..

  • @nazrinpn3523

    @nazrinpn3523

    Жыл бұрын

    Cutisora oil apply on the affected area Cutisora tablet take morning 1 and night1 One use pannuga 100% result mudi valarum Naatu maranthu kadaila bethiku mathira edukkanum stomach clean pannanum

  • @kalaivani9919
    @kalaivani9919 Жыл бұрын

    அய்யா வணக்கம் என் மகளுக்கு பேன் போகமாட்டங்குது அதற்கு சொல்லுங்க அய்யா

  • @Nobody-ko6sj

    @Nobody-ko6sj

    Жыл бұрын

    வேப்ப எண்ணெய், அல்லது வேப்ப இலை சாறில் ஊற வைத்து குளிக்கவும்.

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 Жыл бұрын

    நீங்க உபயோகப்படுத்நலையா ஐயா🤔🤔

  • @mukesh7218
    @mukesh7218 Жыл бұрын

    ஐயா கீலாய்டுகு வைத்தியம் செல்லுங்க அய்யா

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    உலகில் கீலாய்ட் என்னும் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.உணவில் அதிக காரம்,மீன்,கோழி இவற்றை தவிர்க்க வேண்டும்.இதனால் மேற்கொண்டு பரவாமல் தவிர்க்க முடியும்.கிலாய்ட் பஉண்ணஆகஇன்ற போது லேசாக வேப்பெண்ணெய் தடவி வைக்கவும்.வாழ்த்துக்கள்!

  • @jaishree1395

    @jaishree1395

    Жыл бұрын

    Iyya keloid ku homeopathy la treatment iruka ?

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 Жыл бұрын

    Nam.naatukarargallin padangalai kanbikalaame ! Why use pictures of white people ?

  • @tamizhmedia6501
    @tamizhmedia6501 Жыл бұрын

    Pls reply panunga ayya🙏🙏🙏🙏🙏 en 6 years payanuku mild autism irukunu doctor solirukanga cure pana mudiyathunu solranga...kavanam illama irukan nd maranthutran school la seka matranga na ena seiyanum solunga ayya .....unga kita vantha maranthu iruka solunga ayya pls reply 🙏🙏🙏🙏🙏😭😭😭😭👏👏👏👏

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    நீங்கள் ஒரு முறை வேலூர் மருத்துவ மனைக்கு தொடர்பு கொண்டு நேரில் வந்து என்னைப் பார்ப்பது நல்லது.இனி நடப்பவை நல்லதாக இருக்கும்.வாழ்த்துக்கள்!

  • @tamizhmedia6501

    @tamizhmedia6501

    Жыл бұрын

    @@MarundhuTV nandri ayya 🙏🙏

  • @duriapandi6224
    @duriapandi6224 Жыл бұрын

    🙏🙏

  • @sujamohan7562
    @sujamohan7562 Жыл бұрын

    Oomathai vail pattal paithiam pidithu vidum yarum use pannatheenga

  • @sugunat1653

    @sugunat1653

    Жыл бұрын

    True

  • @nishadass5701
    @nishadass5701 Жыл бұрын

    Post pregnancy hairfall prevent panna sollunga appa pls 🙏

  • @MarundhuTV

    @MarundhuTV

    Жыл бұрын

    Hb அதிக அளவு ஆகும்படி உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.தினம் 5 கருப்பு பேரீச்சம் பழங்கள் சாப்பிடுவது,15 உலர் திராட்சை சாப்பிடுவது, கறிவேப்பிலையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது,தலைக்கு தினம் எண்ணெய் தேய்த்து நன்கு மசாஜ் செய்வது,வாரம் இருமுறை தலைக்குக் குளிப்பது என இவற்றை பின்பற்றவும்.இரவில் அதிக நேரம் கண்விழித்தலைத் தவிர்க்கவும்.நன்றி! நல்வாழ்த்துக்கள்!!

Келесі