Marundhu TV

Marundhu TV

Пікірлер

  • @PriyaPriya-dv7qk
    @PriyaPriya-dv7qk6 минут бұрын

    ஐயா வணக்கம். உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்தேன் உண்மை என் மகன் கடக ராசி கடக லக்னம் MBBS படிக்கிறார், மேற்படிப்பு எந்த துறை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிய முடியாமல் இருந்தேன் ஆனால் உங்கள் பதிவின் மூலம் சேர்ஜியன் படிக்கலாம் என்ற குறிப்பை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அருமை

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te18 сағат бұрын

    Thanks

  • @balun6158
    @balun615820 сағат бұрын

    ஐயா எனக்கு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் உள்ளது.எனது இதயத்தில் Mild mitral regurgitation, coronary artery desease, என்று கூறி உள்ளார். என்னுடைய வயது 73. இதற்கு என்ன காரணம். இதற்கு என்ன வைத்தியம் என்று கூறவும்.

  • @manianswamy5135
    @manianswamy513520 сағат бұрын

    Medical is doing business nothing to service so I am ashemed

  • @sivaravindirankrishnasami7747
    @sivaravindirankrishnasami774722 сағат бұрын

    Very simple and professional information. VALKAVALAMUDAN

  • @kulandaivelmg6545
    @kulandaivelmg6545Күн бұрын

    வெண்புள்ளி சரிசெய்ய மருத்துவ சிகிச்சை சொல்லுங்கள்ஐயா

  • @kulandaivelmg6545
    @kulandaivelmg6545Күн бұрын

    வெல்பவர்களுக்கு மருந்து சொல்லுங்களேன்

  • @aparnabharathi9481
    @aparnabharathi9481Күн бұрын

    நல்ல. பதிவு நன்றி ஐயா

  • @user-ue1zw4jx3q
    @user-ue1zw4jx3qКүн бұрын

    நன்நண்பரே.

  • @chandrikavinodh5469
    @chandrikavinodh54692 күн бұрын

    Maam does this help to reduce ige level 814 for my18 yr daughter

  • @ShsjahanShajahan-v6c
    @ShsjahanShajahan-v6c2 күн бұрын

    Goli hydrasis 7.5cm yana pana

  • @baratbushan8230
    @baratbushan82302 күн бұрын

    Nice post

  • @kingtamil-kd8it
    @kingtamil-kd8it3 күн бұрын

    முஸ்லிம் பிச்சகாரனை கடவுள்? ஆக்கி விட்டனர் வட மாநில மடையர்கள் அதை தமிழின துரோகிகள் இங்கே இறக்குமதி செய்து விட்டார்கள்

  • @kingtamil-kd8it
    @kingtamil-kd8it3 күн бұрын

    😂😂😂😂😂😂😂😂

  • @user-zc9ff4ur9x
    @user-zc9ff4ur9x3 күн бұрын

    5 years agha irrukku kuthi kaal vali

  • @user-zc9ff4ur9x
    @user-zc9ff4ur9x3 күн бұрын

    😢😢

  • @GokulElumalai-d8b
    @GokulElumalai-d8b3 күн бұрын

    மார் வாலி இருக்கு ஐயா 😭

  • @GokulElumalai-d8b
    @GokulElumalai-d8b3 күн бұрын

    மார் வாலி இருக்கு ஐயா

  • @GokulElumalai-d8b
    @GokulElumalai-d8b3 күн бұрын

    மார் வாலி இருக்கு ஐயா

  • @GokulElumalai-d8b
    @GokulElumalai-d8b3 күн бұрын

    மார் வாலி இருக்கு ஐயா

  • @GokulElumalai-d8b
    @GokulElumalai-d8b3 күн бұрын

    ஐயா அம்மாவுக்கு கார்பாய்யில் காட்டி இருக்கு ஐயா என்ன பண்ணலாம் செல்லுங்கள் ஐயா

  • @kdharani5493
    @kdharani54934 күн бұрын

    மிக்க நன்றி அப்பா

  • @gowrigowrimichael645
    @gowrigowrimichael6454 күн бұрын

    வாழ்த்த வயது இல்லை வணங்குகிறென் ஐயா

  • @arulappan-ly8yd
    @arulappan-ly8yd4 күн бұрын

    14:02 v

  • @shandyaskurumbuchetaigal5788
    @shandyaskurumbuchetaigal57884 күн бұрын

    Aiiiya liver sirosis ku marundhu sollunga please.

  • @user-jn7jb7ey7d
    @user-jn7jb7ey7d4 күн бұрын

    நல்ல பயனுள்ள கருத்து பார்த்து பயன் பெற்றுக்கொள்ளவேண்டும்

  • @saigeetha6675
    @saigeetha66754 күн бұрын

    Sai paadham saranam

  • @LaxmananKalaivani
    @LaxmananKalaivani4 күн бұрын

    செம்பருத்தி..பூ.அன்றாடம்.மூன்று.பூ.எடுத்து.முன்னூறுஅளவு.தண்ணிர்.ஊற்றி.நூறுஅளவு.வற்ற.வைத்து.குடிக்கவும்.இரத்தசோகை..பித்தம்.குணமாகும்

  • @LaxmananKalaivani
    @LaxmananKalaivani4 күн бұрын

    மிக்க‌..நன்றி...ஐயா

  • @poongodim8574
    @poongodim85745 күн бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @samcaden5666
    @samcaden56665 күн бұрын

    Aya.fine.advise.thanks

  • @Dkdsvlogs777
    @Dkdsvlogs7775 күн бұрын

    Sir 3,5,cm kidney stone ஆபரேஷன் செய்ய வேண்டுமா ஐயா ?

  • @Dkdsvlogs777
    @Dkdsvlogs7775 күн бұрын

    ஐயா ஏற்கனவே kidney stone இருக்கு BPH தக்காளி சாறு சாப்பிடலாமா

  • @thiruvengadaramanujam3131
    @thiruvengadaramanujam31315 күн бұрын

    Thanks guru ji.

  • @user-mq4ex6fc2r
    @user-mq4ex6fc2r5 күн бұрын

    Enakku psoriasis ayya Ennudiya vayahu 25 Pls clear solution sir

  • @user-mq4ex6fc2r
    @user-mq4ex6fc2r5 күн бұрын

    Ennudiya 2kalkalilum irukku sir

  • @tharuntharun1081
    @tharuntharun10815 күн бұрын

    Mam na starting லயே doctor kita enaku aasana vai l la vali irukku nu sonna tablets kuduthanga ointment kuduthanga அப்றம் aasana vai vedippu nu sonnanga ippo konjam konjama vali kurainthurukku aasana vai pakkam oru paru mari irukku

  • @umamohan2304
    @umamohan23045 күн бұрын

    ஆங்கில மருந்துகள் சாப்பிட்டு வரும் போது இந்த மூலிகை மருந்துகளை பயன்படுத்தலமா சொல்லுங்கள் ஜயா

  • @vijayalakshmisukumar1886
    @vijayalakshmisukumar18865 күн бұрын

    Arumaiya sonninga iyya thanks 🙏🙏🙏🙏🙏

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq6 күн бұрын

    தைராய்டு பிரச்சினை க்கு மருத்துவம் சொல்லுங்கள் ஐயா

  • @s.balaji1239
    @s.balaji12396 күн бұрын

    Enaku 21 vasyu tha aguthu athukula enaki intertitle cystitis vanthuruchi 😢

  • @samcaden5666
    @samcaden56666 күн бұрын

    Aya..your.advise.is.fine.and.very.useful.thanks

  • @vijayadevi916
    @vijayadevi9166 күн бұрын

    Nandri Ayya 🙏

  • @selvidhanabal3718
    @selvidhanabal37186 күн бұрын

    Very thanks

  • @yamunaarthi128
    @yamunaarthi1286 күн бұрын

    வணக்கம் ஐயா எனக்கு வலிப்பு நோய் இருக்கிறது நான் கீழாநெல்லி ஆமணக்கு இலை சாப்பிடலாமா

  • @green-vx8zb
    @green-vx8zb6 күн бұрын

    மிகவும் முக்கியமான நல்ல பதிவு நற்செய்தி

  • @user-eo7tc4ix1n
    @user-eo7tc4ix1n7 күн бұрын

    Ayya 3 1/2 month baby ku thadupusi potta itathula kattiyakidu doctor kudutha ointment pottasu sariyakala enna pannuna sariyakum plz solluga

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan46687 күн бұрын

    Chennai address please sir

  • @syed101951
    @syed1019517 күн бұрын

    ஐயா அவர்களுக்கு 🙏 ஏகன் வல்லோன் மனிதனை படைத்து உணவும் மருந்துகளும் பூமியில் விளையச் செய்து அவைகளை பயன்படுத்தி நலம் காண உங்களைப் போன்ற மருத்துவர்களின் வழிகாட்டல்கள் இலவசமாக யூடியூபில் கிடைப்பது இந்த தலைமுறையினருக்கு ஒரு பாக்கியமே 🙏

  • @vijayalakshmi-xn2gq
    @vijayalakshmi-xn2gq7 күн бұрын

    ஐயா எங்க அக்காவுக்கு நம்ப முடியாம இருக்காங்க கிட்னி பிரச்சனை டைனோசர் பண்ணிட்டு இருக்காங்க கை கால் எல்லாம் வீங்கி போய் இருக்குது அவங்களுக்கு ஏதாவது ஒரு வைத்தியம்

  • @tamiltamiltamil284
    @tamiltamiltamil2848 күн бұрын

    Hair growth food 😢 please

  • @MarimuthuRaja-gz2dd
    @MarimuthuRaja-gz2dd8 күн бұрын

    அய்யா,பிரண்டை, முடக்கற்றான் இரண்டையும் சேர்த்து எண்ணெய் செய்யலாமா.