No video

இதயம் பலம் பெற, குருதி ஓட்டம் சீர்பெற--எளிய மருத்துவம்!

Replying to your questions in tamil video. மருத்துவ ஜோதிட சந்தேகங்கள் அதற்கான பதில்கள்.
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.drsakthysub... drsakthysubramani.com
#question&answer #கேள்விபதில்கள் #SakthySubramani #Astrology #நாட்டு_மருத்துவர்
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
இதயத்தில் இரத்தம் சீராக செல்ல எளிய மருத்துவம்!..- போன்ற கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

Пікірлер: 139

  • @marimohan4966
    @marimohan496628 күн бұрын

    நன்றி ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை வாழ்ந்த வயதில்லை வணஙகுகிறேன்

  • @jeyanthild7206
    @jeyanthild7206 Жыл бұрын

    என்‌ கணவருக்கு இதயத்தில் ரத்தம் மெதுவாக செல்கிறது நீங்கள் சொன்னதை செய்கிறேன் நன்றி ஐயா.

  • @KavithaKavitha-ql1xi
    @KavithaKavitha-ql1xi Жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா சரவீங்கி. தைராய்டு சுரப்புக் அதிகம் இதய துடிப்பு அதிகமாக இருந்தது எல்லா ம் இருந்தது செம்பருத்தி குடிநீர் குடித்தேன் மிகவும் நன்மையாக இருந்தது நாட்டு மருத்துவ சிகிச்சை யில் குணம் பெற்றேன் நன்றி ஐயா

  • @V1-115
    @V1-11514 күн бұрын

    Arumaiyana padivu sir. Nandri

  • @vijayalakshmisukumar1886
    @vijayalakshmisukumar1886Ай бұрын

    Arumaiya sonninga iyya thanks 🙏🙏🙏🙏🙏

  • @chitra0750
    @chitra0750 Жыл бұрын

    ஐயா நீங்கள் சொன்ன கருத்துக்கள் அத்தனையும் உண்மைதான் எனக்கும் இதுபோல் இதய அடைப்பு இருக்கு ஐயா நானும் பயப்படுவேன் நீங்கள் சொல்ல தைரியம் எனக்கு மிகவும் பிடித்ததை யா

  • @nivisarvi3020
    @nivisarvi3020 Жыл бұрын

    100% உண்மை ஐயா🎉🎉🎉

  • @marimohan4966
    @marimohan496628 күн бұрын

    நீங்கள் 10.12வருடங்களுக்குமுன்னால்உங்கள் நிகழ்ச்சி மை தொலைகாட்சியில் தொடர்ந்துபார்த்து இருக்கிறேன் எனக்கு வயிற்றில் இளநீர் ஸைஸ் கட்டிஉள்ளது உடனேஆபரேஷன் செய்யவேண்டும் என்றார்கள்.தாங்கள் டிவியில் சொன்ன கழற்சிகாய்மிளகுபற்றி சொன்னீர்கள் நான் தொடர்ந்து 2013ல்இருந்து. இன்று வரைசாப்பிட்டு வருகிறேன் கட்சியினால் ஏற்பட்ட அனைத்துதொந்தரவுகள்நீங்கின

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan34062 жыл бұрын

    வணக்கம் ஐயா. மிகவும் பயனுள்ளத் தகவல் ஐயா.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran85022 жыл бұрын

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw19 күн бұрын

    நன்றி அய்யா.

  • @ma2ma102
    @ma2ma102 Жыл бұрын

    பதிவுக்கு மிக்கா நன்றி ஐயா பயன் உள்ள பதிவு

  • @poongodim8574
    @poongodim8574Ай бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @divyalava4256
    @divyalava42562 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @AbdulRahman-po3db
    @AbdulRahman-po3db2 ай бұрын

    அருமையான பதிவை வழங்கிஉள்ளீர்கள் ஐயா மிக்க மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @user-jf1pg9kc6v
    @user-jf1pg9kc6v8 ай бұрын

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesanv3539
    @venkatesanv35392 жыл бұрын

    Ayya vanakam. Ungalin padivugal miga arumai. Nandri ayya. Marundhu tvikum mikka nandri. Sakkrai patients pannet pookal thanner pain thruma? Ungalin melana padilai ethi par thi kathrukum ungal nanban. Nandri ayya.

  • @vimalas7429
    @vimalas74292 жыл бұрын

    Thanks for information sir

  • @kowsalya3580
    @kowsalya3580Ай бұрын

    Neengal sonna porutkalai eduthu kondal Asprin tab hi niruthi Vidalama sollougal iyya.nan ungalai veluril santhithu ullen ,nandri🎉

  • @kalavathim60
    @kalavathim60Ай бұрын

    Thank you so much very good and soft explanation Ayya

  • @samcaden5666
    @samcaden5666Ай бұрын

    Aya..your.advise.is.fine.and.very.useful.thanks

  • @baburajendran9761
    @baburajendran9761Ай бұрын

    நன்றி ஐய்யா

  • @ganesamoorthymoorthy5856
    @ganesamoorthymoorthy58563 ай бұрын

    Thanks information sir

  • @thiruvengadaramanujam3131
    @thiruvengadaramanujam3131Ай бұрын

    Thanks guru ji.

  • @kalyanib1757
    @kalyanib1757 Жыл бұрын

    ஐயா நீங்கள் தெய்வம்.எவ்வளவு இதமாக பேசுகிறீர்கள்

  • @user-zc8uy8fm7t

    @user-zc8uy8fm7t

    Жыл бұрын

    பார்ப்பவரை எல்லாம் தெய்வம்னு சொல்லிடுவிங்களா.😅

  • @kalyanib1757

    @kalyanib1757

    Жыл бұрын

    @@user-zc8uy8fm7t தரம் பார்த்து மனிதர்களை அடையாளம் காணும் வயது எனக்கு ஐயா

  • @oppooppo57-gu1zk

    @oppooppo57-gu1zk

    6 ай бұрын

    Vanakkam ayya nantry

  • @user-ru6yl4fy7k
    @user-ru6yl4fy7k2 ай бұрын

    ஐயா நன்றி ஐயா நீங்கள் தெய்வம் ஐயா

  • @nirmalavenkatasen6946
    @nirmalavenkatasen69462 жыл бұрын

    ஐயா வணக்கம் நன்றி

  • @mangaivelumani8114
    @mangaivelumani811422 күн бұрын

    நன்றி ஐயா

  • @malaelango505
    @malaelango5052 жыл бұрын

    Mikka nandri ayya 🙏🙏🙏

  • @balakrishnan5127
    @balakrishnan5127 Жыл бұрын

    நன்றி அய்யா

  • @umakaruna5543
    @umakaruna55439 күн бұрын

    Sun TV I'll Parthan ippo neggal varvarhuillai ayya 🌹🌹🌹🙏

  • @malathimanohar9938
    @malathimanohar9938 Жыл бұрын

    Thank you sir 🙏

  • @elizabethsheela9181

    @elizabethsheela9181

    Жыл бұрын

    Iya ithyam eppoluthum padapadappa irukkirathu enna treatment

  • @k.veeramani1987
    @k.veeramani1987Ай бұрын

    Good Information Ayya ❤❤

  • @yogarajanyogarajan6818
    @yogarajanyogarajan6818Ай бұрын

    Nandri🙏 ayya

  • @AtchayapropertiesAtchaya
    @AtchayapropertiesAtchaya2 ай бұрын

    நன்றி ஐயா ❤

  • @umakaruna5543
    @umakaruna55439 күн бұрын

    Sun TV I'll nattu maruthuvam 😊😊😊😊😊🙏🙏🙏

  • @narayanraja7802
    @narayanraja78022 жыл бұрын

    நன்றி ஐயா!

  • @shantithangaraj1493
    @shantithangaraj1493Ай бұрын

    உங்கள் மருந்துநன்று

  • @rajachristy4442
    @rajachristy4442 Жыл бұрын

    Nice explanation.

  • @milaandmeenu5519
    @milaandmeenu55192 жыл бұрын

    🙏🙏Aiya ivlo Thelivaaga Sonnaduku

  • @onlinefashionthamil6816

    @onlinefashionthamil6816

    Жыл бұрын

    ஆமா mom ...

  • @sethuramanselladurai6864
    @sethuramanselladurai68647 ай бұрын

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @vaishnavim9657
    @vaishnavim96572 жыл бұрын

    Thatha vitamin deficiency poga enna seiyanum also vitamin deficiencies nala vandha thol niram pazhayamari nalla mara enna seiyanum pls sollunga Thatha body pain leg pain lam iruku Thatha

  • @terkinssundarsinghsingh34
    @terkinssundarsinghsingh34 Жыл бұрын

    Aiya vannakam, enaku anxiety and panic attack past 4yrs iruku tablet pota nallairukan ilana bayam athigama iruku kai, kal, nadakum athigama varuthu . Ithuku oru therivu sollungaiyaa. Nan pogatha hospital ilanga aiyaa.

  • @parvathyparvathy8395
    @parvathyparvathy8395Ай бұрын

    Thank you sir

  • @panneerselvanj4762
    @panneerselvanj47625 ай бұрын

    Fantastic descriptions ayyaa super !!!! THANKS LOT

  • @KapilDev-pm7yv
    @KapilDev-pm7yv Жыл бұрын

    அருமை

  • @Vijayakumari-mj7lf
    @Vijayakumari-mj7lf Жыл бұрын

    ஐயா நன்றி

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 Жыл бұрын

    Ayya, THQ Very Useful information.

  • @RaviChandran-zy2nd
    @RaviChandran-zy2nd4 ай бұрын

    ❤ Nanri Iyya

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss596815 күн бұрын

    ❤ayya vazghga

  • @user-ks4hi6mh3p
    @user-ks4hi6mh3p4 ай бұрын

    Lot of thank you sir🎉🎉🎉

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 Жыл бұрын

    மிக நன்றிஐயா

  • @umasasi3586
    @umasasi3586 Жыл бұрын

    Excellent

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Жыл бұрын

    Arumai sir Nandri sir

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wqАй бұрын

    தைராய்டு பிரச்சினை க்கு மருத்துவம் சொல்லுங்கள் ஐயா

  • @hemalatha1008
    @hemalatha1008 Жыл бұрын

    Sir, heart Valve leakage how to solve...any solution or suggestions please give me sir

  • @priyadharshinis7233

    @priyadharshinis7233

    9 ай бұрын

    Yena medicine eduthutu irukinga same en ammakum problem

  • @preethiudayaraj7766
    @preethiudayaraj77662 жыл бұрын

    Ayya. Enakku Garbapaiyil katti ullathu .adharku Marunthu murungal

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl5 ай бұрын

    Gas evolution in each seconds from the throat please advise. Thanks

  • @senthilkumar2295
    @senthilkumar22953 ай бұрын

    Blood infection kuraiya blood increase kku sollunga

  • @selvisubramani3607
    @selvisubramani36075 ай бұрын

    ஐயா வணக்கம் 🙏. எனக்கு ஒரு அடைப்பை நீக்கி உள்ளார்கள் இன்னும் ஒன்று 50 /சதவிகிதம் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள் இதற்கு என்ன பாதுகாப்பு முறைமைகள் சீராக்கும் உணவுகள்பற்றிய விளக்கம் கொடுங்கள் ஐயா.

  • @rameshmurugesan5964
    @rameshmurugesan5964 Жыл бұрын

    அருமையான விளக்கம். என் தந்தைக்கு காலில் இரத்த ஓட்டம் குறைவாக உள்ளது. கால்சியம் படிந்துள்ளது என சொல்றாங்க. எப்படி அதனை நீக்கலாம்

  • @sasikalas8018
    @sasikalas80186 ай бұрын

    My daughter has affected from vernal karato conjectivities in her eyes. She put eye drops talimus , olopat . How to cure? Please tell me sir

  • @Zelthi_133
    @Zelthi_1332 жыл бұрын

    வணக்கம் ஐயா,🙏🙏🙏🙏

  • @samiduraid7777
    @samiduraid77776 ай бұрын

    ஐயா எனக்கு காலில் ரத்த குழாய் அடைப்பு உ‌ள்ளது. அதற்கு Acitrom 2mg மாத்திரை எடுத்து வருகிறேன். உணவில் எதை சேர்த்து கொள்ளலாம். தயவு செய்து தங்களின் அறிவுரை ஐ கூறவும்

  • @malarmozhimozhi7638
    @malarmozhimozhi76382 жыл бұрын

    Nantri ayya

  • @marimohan4966
    @marimohan496628 күн бұрын

    எனக்கு சுகர் உயர் இரத்த அழுத்தம் வீசிங் உள்ளது இதற்கு ஏதேனும்கூறுங்கள்ஐயா

  • @lalithabalaraman715
    @lalithabalaraman7155 ай бұрын

    ஐயா வணக்கம் எங்கள் மருமகன்(44)fibromialjia நோய்க்காக 2016இல் தங்களை சந்தித்து மருநதுகளும் அறிவுரைகளும் பெற்றோம்.2022இல் அவருக்கு ஆஞ்சியோ செய்து 6ஸ்டெண்ட் வைத்தார்கள்.(கோவாவில்).இப்போது இதயம் பலவீனமாக உணர்கிறார்.என்ன மருந்து சாப்பிடலாம் என்று தங்களிடம் வேண்டுகிறேன்

  • @IndhuReddy-bv6fu
    @IndhuReddy-bv6fu6 ай бұрын

    Ayya ulcer erupeverkal gas problem erupeverkal onion garlic sapedelama

  • @muktharahamed1225
    @muktharahamed1225 Жыл бұрын

    Being asthma patient what should I do to beat summer heat

  • @vasadevanlingam567
    @vasadevanlingam5673 ай бұрын

    தங்கள் மருத் துவம் சென்னியில் இங்கு உள்ளது

  • @malarselvaraj7833
    @malarselvaraj78334 ай бұрын

    Iya vatha noiku marunthu sollugal, please 🙏

  • @jayanthijayanthi347
    @jayanthijayanthi347 Жыл бұрын

    Nithiyakalyani flower theeneer kudikalama.idhu weight loss ku kudikalama.heart ku nalladha

  • @user-rm8rm5fd8s

    @user-rm8rm5fd8s

    7 ай бұрын

    நித்ய கல்யாணி சர்க்கரை நோய் ,புற்று நோய்களுக்கு சிறந்த மருந்து

  • @balun6158
    @balun6158Ай бұрын

    ஐயா எனக்கு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் உள்ளது.எனது இதயத்தில் Mild mitral regurgitation, coronary artery desease, என்று கூறி உள்ளார். என்னுடைய வயது 73. இதற்கு என்ன காரணம். இதற்கு என்ன வைத்தியம் என்று கூறவும்.

  • @udhayakumar6637
    @udhayakumar6637 Жыл бұрын

    சக்தியா எனக்கு வயது 36,என் கணவருக்கு வயது 42.

  • @preethiudayaraj7766
    @preethiudayaraj77662 жыл бұрын

    Garbapai Erakathit kana marunthu kurungal .enakku 2kulanthaigal ullanar .adikkadi siruneer kalippathu .arippu matrum vali ullathu .

  • @kanagaravip5985
    @kanagaravip59852 жыл бұрын

    Thanks ayya

  • @balagengabalagenga866
    @balagengabalagenga8665 ай бұрын

    Super

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Жыл бұрын

    Super jihudu sar

  • @wisdomtotheworld7135
    @wisdomtotheworld71352 жыл бұрын

    Iyya ipadi porumayai pesiyathil nooi odividum

  • @syedafridi5363
    @syedafridi53632 жыл бұрын

    Low pressure ku maruthuvam 10 weeks pregnant ah irukirarkal iyya

  • @Mycreationsb
    @Mycreationsb9 ай бұрын

    நீங்கள் பேசுவதே இதயத்திற்கு இதமாக இருக்கிறது என்பது அய்யா.

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Жыл бұрын

    Vaazhka vallamutan

  • @SanthoshKumar-ic8sq
    @SanthoshKumar-ic8sq5 ай бұрын

    மரியாதைக்குரிய ஜயா எனக்கு இதய அடைப்பு உள்ளது இதற்கு மருந்து தங்களிடம் உள்ளதா இருந்தால் தரவும்

  • @dhanalakshmi-dt2mz
    @dhanalakshmi-dt2mz3 ай бұрын

    Heart LA neerkoorthal enna sabtovadu ayya

  • @mahendranlali6755
    @mahendranlali6755 Жыл бұрын

    🙏

  • @kalpanachannel8931
    @kalpanachannel89319 ай бұрын

    ஐயா என் மகள் 8 வயது ஆகிறது இதயம் மிக வேகமாக துடிக்கிறது நல்ல தீர்வு சொல்லுங்கள்

  • @VincentSahayaraj9865-tl5vn
    @VincentSahayaraj9865-tl5vn Жыл бұрын

    சவ்வு விரிவடைத்துவிட்டது அதறக்கு மருந்து சொல்லுகள் ஐயா

  • @maheswaris5354
    @maheswaris535410 ай бұрын

    Ethayanoisithamaruthuvathalsariyaguma

  • @shobashoba1925
    @shobashoba1925 Жыл бұрын

    Vanakam ayya

  • @GoldenQueen-sh2ud
    @GoldenQueen-sh2ud2 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏💐🌷🌹

  • @udhayakumar6637
    @udhayakumar6637 Жыл бұрын

    ஐயா எங்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டாகிறது. குழந்தை இல்லை. என் கணவருக்கு விந்து உற்பத்தி குறைவாக உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா.

  • @Prakashkidskidsprakash

    @Prakashkidskidsprakash

    6 ай бұрын

    உற்பத்தி குறைவா நீந்துதல் தன்மை குறைவாக உள்ளதா

  • @anbuLove-jh4ts
    @anbuLove-jh4ts3 ай бұрын

    எனக்கு அஞ்சு வருஷமா வெண்புள்ளி

  • @lakshmana29
    @lakshmana292 жыл бұрын

    பற்கள் உள்ள கரை போக மருந்து... நீண்ட நாட்களாக கேட்கிறேன்

  • @janetjanet7539

    @janetjanet7539

    2 жыл бұрын

    அம்மி தற்சார்பு மையத்தில் பல்பொடி வாங்கி பல் தேய்க்கவும் அனுபவ உண்மை

  • @SanthoshKumar-ic8sq

    @SanthoshKumar-ic8sq

    Жыл бұрын

    Where is it address please

  • @kavithajayachandran4831
    @kavithajayachandran48312 жыл бұрын

    Ear holes problem treatment irrikka sir hospital address

  • @heerasmile9790
    @heerasmile97902 жыл бұрын

    💥💥💥

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv31642 жыл бұрын

    மனித நேய மருத்துவம் ஐயா.

  • @MarundhuTV

    @MarundhuTV

    2 жыл бұрын

    மிக்க நன்றி! நல்வாழ்த்துக்கள்!!

  • @rmurugesan620

    @rmurugesan620

    Жыл бұрын

    அழகான தமிழில் வைத்திய குறிப்புகளை வழங்கும்ஐயா அவர்களுக்கு நன்றி

  • @user-sw3mi9lq7k
    @user-sw3mi9lq7k7 ай бұрын

    என் இதயத்துடிப்பு தோள் மீது தெரிகிறது ஐயா... தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @Rashidharamees99

    @Rashidharamees99

    6 ай бұрын

    இப்போ எப்படி இருக்கு உங்களுக்கு சரி ஆயிடுச்சா..? எனக்கும் இதே பிரச்சினை தான்.... என்ன பண்ணனும் 😢pls rply pannuga

  • @kavithakavitha3977
    @kavithakavitha397711 ай бұрын

    அய்யாஎனக்கு தட்டணுக்கள்30000மடடும் உள்ளது இதுமொத்தம். 150000முதல் 450000வரை இருக்க வேண்டும். ஆனால்எனக்கு. இந்த தட்டணுக்கள் அதிகரிக்க மருத்துவம். சொல்லவும்

  • @rajanatarajan9820
    @rajanatarajan98204 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @kingrajaking7687
    @kingrajaking7687 Жыл бұрын

    Krishnan

Келесі