மாதா உடல் சலித்தாள்... பட்டினத்தாரின் உருக்கமான பாடல்..| Pattinathar song

மாதா உடல் சலித்தாள்... பட்டினத்தாரின் உருக்கமான பாடல் | Pattinathar song.. Madha udal salithaal...
Heart melting song..
I hope the song is sung by Sivathiru Dharmapuram Swaminathan ayya..

Пікірлер: 363

  • @tamilgnanaguru6078
    @tamilgnanaguru60783 жыл бұрын

    மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன் வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை கருப்பையூர் வாராமற் கா!!! பல பிறவிகளாக என்னை பெற்று பெற்று தாயார்களும் உடல் சலித்து விட்டார்கள்... என் வினைப்பயனால் உண்மை நிலையை அடைய முடியாமல் எல்லா பிறவிகளிலும் உண்மையை தேடி தேடி கால் சலித்து விட்டேன். என் வினைப்பயனால் உண்மை நிலையை அடைய முடியாமல் எல்லா பிறவிகளிலும் உண்மை தெரியாமல் தேடி தேடி கால் சலித்து விட்டேன். வேதத்திற்கு அதிபதியான பிரம்மனும், என் தலை எழுத்தை எழுதி எழுதி கை சலித்து விட்டானே... (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றின் பதிவு எழுத்துக்களால், மறுபடி மறுபடி பிறவி உண்டாவது....) நாதனே !!! இருப்பையூர் (நெற்றிக்கண் மற்றும் உச்சிக்கண்) (Pituitary and Pineal) என்ற ஊரில் எப்பொழுதும் வாழ்கின்ற சிவனே!!!! மீண்டும் ஒரு அன்னை கருப்பையிலே உருவாகாமல் என்னை காப்பாயாக. இந்த பிறவியிலேயே நான் தன்னிலையை அடைய வேண்டும் அப்பா. என்று கூறுகிறார்.. நன்றி ஐயா.

  • @karunagaranarumugam8082

    @karunagaranarumugam8082

    3 жыл бұрын

    Tqvm🙏🙏🙏

  • @peace1170

    @peace1170

    3 жыл бұрын

    🙏🙏🙇‍♀️

  • @nagarajan6182

    @nagarajan6182

    3 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @discovernew6469

    @discovernew6469

    3 жыл бұрын

    Avr Ammavukum piravi ella nilaiyai an pattinathar ketkavillai?

  • @subbaiahvaiyaburi7337

    @subbaiahvaiyaburi7337

    3 жыл бұрын

    🙏🙏🙏

  • @yugananthpachiappan1284
    @yugananthpachiappan12843 жыл бұрын

    இப்பாடலின் பொருள் : "இருப்பையூரில் வாழும் சிவனே, நான் எத்தனை முறை தான் பிறப்பேன் ? என்னை பெற்று பெற்று தாயார்களும் உடல் சலித்து விட்டார்கள். ஒவ்வொரு பிறவியிலும் உண்மையை தேடி தேடி கால் சலித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் என் தலை எழுத்தை எழுதி எழுதி பிரமனும் கை சலித்து விட்டான். போதுமப்பா...மீண்டும் ஒரு கருப்பையில் வரமால் என்னை காப்பாற்று...."

  • @saravankarthik9824

    @saravankarthik9824

    3 жыл бұрын

    Real sir🙏

  • @jp.artsacademy2478

    @jp.artsacademy2478

    2 жыл бұрын

    Tq

  • @gnanamr3711

    @gnanamr3711

    2 жыл бұрын

    ஜயா 🙏🙏🙏🙏

  • @SriDevi-fu4xg

    @SriDevi-fu4xg

    2 жыл бұрын

    @@gnanamr3711 super...

  • @veerasenan9700

    @veerasenan9700

    2 жыл бұрын

    அருமை விளக்கம் மெய் சிலிர்க்கிறது

  • @poongasiva9643
    @poongasiva96432 жыл бұрын

    இந்த வாழ்க்கையில் பட்டது போதுமடா ? சிவமே

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary79343 жыл бұрын

    ஓம் நமசிவாய இந்தபிறவியே போதும் சிவனே எல்லாபிறவிகளிலும் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளை மன்னிக்கவேண்டும் ஈசனே

  • @kowsalyakowcy7096
    @kowsalyakowcy70963 жыл бұрын

    இப்பிறவி போதும் சிவனே🙏🙏🙏 😭😭😭😭🙏🙏🌹🙏🙏😭😭😭😭

  • @sivakarthi7044
    @sivakarthi704410 ай бұрын

    அற்புதமான பாடல்... தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் சாமி.... நமச்சிவாய

  • @thangavelsengodagounder5073
    @thangavelsengodagounder5073 Жыл бұрын

    ஓம் நமசிவாய! சிவனே அப்பனே இந்த ஜென்மத்தில் பிறந்து இந்த தேவாரம் திருவாசகம் என் காது குளிர இப்பாடுகளின் வாயிலாக கேட்பதற்கு நான் என்ன பாக்கியம் செய்தேனோ சிவனே உன் அருள் இருந்தால் மட்டுமே இதெல்லாம் கேட்க முடியும் தேவாரம் திருவாசத்தை கேட்டால் பித்தம் தெரியும் நான் என்ற அகந்தை ஒழியும் உன்னிடம் நெருக்கமாக வருவதற்கு காட்டும் பாதை இந்த தேவாரமும் திருவாசகம் தான் அப்பனே இந்த பிறவி போதும் என் பிழையை பொறுத்தருளு உன்னிடம் கொண்டு போய் சேர் என்னை ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @balakrishnapk6992
    @balakrishnapk69922 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் இந்தப்பறவிபொதது

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai39673 жыл бұрын

    இப்பிறவி போதும் சிவனே போற்றி

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam16572 жыл бұрын

    அவ்வளவு ஆன்ம ஞானம் பெற்றிருந்ததால்தான் இம்மாதிரியான பாடல் உதித்தது. என்ன பேறுபெற்றேன் இப்பாடலை கேட்பதற்கு. எல்லாம் சிவன் செயல்

  • @shriprathyankirafoundation808
    @shriprathyankirafoundation8083 жыл бұрын

    கல்லாய் இருக்கும் மனதையும் கரைத்து உருக்கும் குரல்.ஆன்மீக சேவை தொடர ஆதியின் அருள் என்றும் முன்னிற்கட்டும். வாழ்த்துக்கள்.

  • @stsk6666
    @stsk66663 жыл бұрын

    உள்ளம் உருகுகின்றது உண்மை தெரிகின்றது. 🙏

  • @user-ks3if5iy1n
    @user-ks3if5iy1n3 жыл бұрын

    இந்த பிறவியில் இந்த பாடலை கேட்பதோ கோடி புண்ணியம்

  • @premasaraswathy1836

    @premasaraswathy1836

    3 жыл бұрын

    Great lyrics song.....👑👒21.3.21......333

  • @iyyanarperumal7989

    @iyyanarperumal7989

    3 жыл бұрын

    Mool

  • @manojkumar-lw7bq
    @manojkumar-lw7bq3 жыл бұрын

    கேட்கும்போது வேறு ஒரு பிறவியில் இருப்போது போல் உணர்கிறேன்

  • @jawaharbabu123
    @jawaharbabu1233 жыл бұрын

    Intha voice ketka innoru piravi vendum sivane

  • @paramesnataraj
    @paramesnataraj3 жыл бұрын

    கேட்க கேட்க மனதை உருக வைக்கும் பாடல் வரிகள் மற்றும் பாடல் வரிகளைப் பாடிய விதம்...ஓம் நமச்சிவாய....

  • @to-kt9og
    @to-kt9og Жыл бұрын

    வேதாவும் கை சலித்து விட்டானே என்று பாடுவது. வாழ்க்கை வெறுத்த நிலையில் சோக உணர்வை பற்றுடன் பற்றி கொண்டு பாடுவது போல் உள்ளது ஐய்யா பாடல் உணர்வு.

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan806711 ай бұрын

    Excellent video song of Pattinathar

  • @SusmithabeautytipsujiTamil
    @SusmithabeautytipsujiTamil3 жыл бұрын

    சிவன் ஓம் நமசிவாய வாழ்க நாதன்தால் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran39385 ай бұрын

    ஓம் நமசிவாய நாமம் போற்றி போற்றி போற்றி ஓம் 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @manoharansamy9295
    @manoharansamy92953 жыл бұрын

    பொருள் பொதிந்த பாடல்தான் , பிறவி நம் வசமானால் புத்தர்கூட பிறவாமல் இருந்திருக்கலாமே .

  • @smanikandan9256
    @smanikandan9256 Жыл бұрын

    தர்மபுரம் திரு.சுவாமிநாதன் ஐயா அவர்கள் பாடிய ஆன்மாவை உருக்கும் பாடல்.

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Жыл бұрын

    Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐

  • @nandhalalt.r.7607
    @nandhalalt.r.76073 жыл бұрын

    இறைவன் சொல்படி கேட்டால் இது கிடைக்கும்.

  • @palanichami7082
    @palanichami70823 жыл бұрын

    தமிழ் ஞானகுரு விளக்கம் அருமை அருமை அருமை.

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo99603 жыл бұрын

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்

  • @VIJAYAVASAVI
    @VIJAYAVASAVI3 жыл бұрын

    உருகியது...உயிர்!

  • @sathiess5219
    @sathiess5219 Жыл бұрын

    தெய்வக்குரல் உண்டு என்று நான் பாடலைக் கேட்டவுடன் தெரிந்து கொண்டேன்

  • @janardhanamvs8166
    @janardhanamvs81666 ай бұрын

    Om namasivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @janardhanamvs8166

    @janardhanamvs8166

    4 ай бұрын

    Nandri 👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌

  • @ambuli1227
    @ambuli12273 жыл бұрын

    ஓம் நமசிவாய.நம ஓம்.சிவ சிவ

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar68222 жыл бұрын

    எல்லாம் அவன் செயல் ஓம் நமச்சிவாயமே போற்றிப் போற்றி 🙏

  • @kanchanavenkatesan5736
    @kanchanavenkatesan57362 жыл бұрын

    👏👏👏👏👏👌👍 🌺சிவாய நம திருச்சிற்றம்பலம் 🌺 வாழ்க வளமுடன் 💐👍🙏🙏🙏🙏🙏

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao88013 жыл бұрын

    அருமையான பாடல்.. மெய் சிலிர்த்து விட்டது நன்றி..

  • @kavirajanpalanisamy6464
    @kavirajanpalanisamy64643 жыл бұрын

    கண்ணீர் வருகிறது பாடலை கேட்கும் போது

  • @GaneshbabuGaneshbabu-ks2dm
    @GaneshbabuGaneshbabu-ks2dm5 ай бұрын

    Arutperumjothi❤❤❤

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu96353 жыл бұрын

    கண்களில் நீர் பெருக்க வைக்கும் அருமையான பதிவு நன்றி

  • @jawaharbabu123
    @jawaharbabu1233 жыл бұрын

    Sivan ennai maranthalum nan sivanai maraven

  • @user-bn3ub6yv3b
    @user-bn3ub6yv3b2 ай бұрын

    அருமையான கருத்துக்கள் அய்யா குரல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி ❤🎉🎉❤

  • @blueoceanwaves5663
    @blueoceanwaves56633 жыл бұрын

    Entha paadalgal ketkumpothu aazhgai varuguthu.

  • @aathiramcg8826
    @aathiramcg88262 жыл бұрын

    தருமபுரம் ஐயா அவர்கள் குரலில்🙏

  • @mathiyalaganpalanisamy6714
    @mathiyalaganpalanisamy67143 жыл бұрын

    நாத கால் சலித்து விட்டெனே நாத இருபயூர் சிவனே .............சிவனே

  • @raguram8307
    @raguram83073 жыл бұрын

    இதே நிலை எனக்கும் கிட்டாதா? சிவனே 🙏 இப்பிறவி போதும் உன்னை நோக்கி நான் வர அனுமதி குடு அய்யனே 🙏

  • @indumathirathnam9761

    @indumathirathnam9761

    3 жыл бұрын

    "Vasi yogam" Maranam illa Peru vazhvu pera payirchi seiyungal. Thiruvannalai Girivalam ponga, mudhal unga pavan theerattum. Vazhthukkal

  • @bhuvaneshwariv7476

    @bhuvaneshwariv7476

    3 жыл бұрын

    @@indumathirathnam9761 கனவில் அடிக்கடி சிவன் சிவலிங்கம் கோவில் அதிகாலையில் காண்கிறேன். பூ அல்லது மாலை இறைவன் திருமேனியில் இருந்து விழுவது போல் இருக்கு . இதற்கு என்ன பொருள் தயவுசெய்து கூறவும். சிவாயநம.

  • @venkytalks9389

    @venkytalks9389

    3 жыл бұрын

    @@bhuvaneshwariv7476 எல்லா செயல்களுக்கும் எதோ ஒரு காரணம் இருக்கும்...🙏🙏🙏 இந்த கனவு எதோ ஒன்றை மறைமுகமாக உங்களுக்கு உணர்த்துகிறது..🙏

  • @bhuvaneshwariv7476

    @bhuvaneshwariv7476

    3 жыл бұрын

    @@venkytalks9389 வணக்கம். அடிக்கடி அதிகாலையில் தான் சிவாலயம் அம்மன் சிவலிங்கம் விக்ரஹம் போன்றவைகளை காண்கிறேன்.அதிகாலை இரண்டு மணியிலிருந்து ஐந்து மணிக்குள் இப்படி பட்ட கனவு வாரம் ஒருமுறை அல்லது இருமுறை வருகிறது. இதற்கு என்ன பொருள் தெரியவில்லை.மேலும் சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த நிலையில் பெரிதாக படிப்பறிவு இல்லை. ஸ்லோகம் மந்திரம் எதுவும் தெரியாது. நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் மட்டுமே தெரியும். இதற்கு நல்ல பதில் சொல்லவும். கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து இது போல் கனவு வருகிறது. தயவுசெய்து நான் என்ன செய்ய வேண்டும்.. தகுந்த பதில் தேவை. சிவாயநம

  • @indumathirathnam9761

    @indumathirathnam9761

    3 жыл бұрын

    @@bhuvaneshwariv7476 , Vazhthukkal. I need some details about you so that so that I can try helping you. You can mail me your Rashi Nakshatram and Age to Indumathi.rathnam@gmail.com

  • @srisakthi7214
    @srisakthi72143 жыл бұрын

    கேட்கும் பொழுதே கண்ணீர் தான் வருகிறது அருமையான குரல்

  • @prahaladanprabhu8407

    @prahaladanprabhu8407

    3 жыл бұрын

    உண்மை

  • @palanikumarv6086

    @palanikumarv6086

    3 жыл бұрын

    இதை பாடியவர் தருமபுரம் சுவாமிநாதன் அய்யா அவர்கள்.

  • @vrsentertainment1218
    @vrsentertainment12183 жыл бұрын

    சிவாய..நன்று .

  • @krishvish58
    @krishvish583 жыл бұрын

    Tamil Guru Avargaluku, Mikka Nandri. Arumai. 🙏

  • @venkateshanvenkat1942
    @venkateshanvenkat1942 Жыл бұрын

    சிவாய நம

  • @adolfsimbu7815
    @adolfsimbu78153 жыл бұрын

    ஐயனே! நான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன், ஐயனே!! என் ஐயனே!!!.....

  • @mangaikalyani6009
    @mangaikalyani60093 жыл бұрын

    நாத துணை

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj3 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @marappanmarappan2621
    @marappanmarappan2621 Жыл бұрын

    அற்புதம் அற்புதம் 🙏 வணங்குகிறேன் 🙏

  • @yesotharan6768
    @yesotharan67683 жыл бұрын

    அருமையான வரிகள்

  • @subashchand151
    @subashchand1512 жыл бұрын

    Om nama sivaya

  • @Kakashi_844_R_loki
    @Kakashi_844_R_loki3 жыл бұрын

    சிவ சிவ

  • @babuAriyalur
    @babuAriyalur3 жыл бұрын

    ஆத்ம நமஸ்காரம் சிவ உறவுகளே அருமையான பதிவு

  • @jawaharbabu123
    @jawaharbabu1233 жыл бұрын

    Ingu sivanai thavira veru yarum vundo...ellame sivan

  • @dhiveshgraphics6091
    @dhiveshgraphics60913 жыл бұрын

    ஓம் நம சிவாய

  • @jawaharbabu123
    @jawaharbabu1233 жыл бұрын

    Sivanai pada ethanai pirakal eduthalum salippathillai.. Sivane potri

  • @snagarathinam8588
    @snagarathinam85883 жыл бұрын

    அடுத்த ஜென்மத்தில் நீங்கள் எனக்கு இதேபோல குலசாமியாவும் உங்கல நினைச்சுக்கிட்டே இருக்கனும்😀😂😘😘😘😘😍அப்பா

  • @hhtxful
    @hhtxful2 жыл бұрын

    தர்மபுரம் ஸ்வாமிநாதன் அவர்களின் ஊன் உருக்கும் குரல் தாய் தந்த [பி iச்சையிலே [பாடலிலே இதே வரிகள் வரும்

  • @poongasiva9643

    @poongasiva9643

    2 жыл бұрын

    இந்த பாடலில் இருந்துதான் , சினிமா பாடல் கொண்டு வந்தாக பேட்டி ஒன்று காண நேர்ந்தது உற்று நோக்கிய பிறகு தான் எனக்கும் புரிந்தது சரஸ்வதி சபதம் அந்த படம்

  • @srisakthi7214
    @srisakthi72143 жыл бұрын

    இன்னும் ஓர் அன்னை கருப்பையூர் வாராமல் காற் சிவனே சிவனே ,,,,,,

  • @workfromhomebusiness979

    @workfromhomebusiness979

    3 жыл бұрын

    😭😭😭

  • @ssjayabalan9848
    @ssjayabalan98483 жыл бұрын

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @arunpandihaji8476
    @arunpandihaji8476 Жыл бұрын

    பிறப்பாய் சிவனே வாழ தகுதியில்லா ஏழை நான்

  • @ramachandranr6382
    @ramachandranr63823 жыл бұрын

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @slpypathy6164
    @slpypathy61643 жыл бұрын

    அடியேனும் அடி எனக்காக ஆடியதாக வர ஆசைப்படுகிறேன்.

  • @kuppanmanim2971
    @kuppanmanim29712 жыл бұрын

    ஒம்நமச்சிவாயா

  • @sbalajitvl5591
    @sbalajitvl55913 жыл бұрын

    Super video.My heart is melted by song.

  • @selvielangovane2315
    @selvielangovane2315 Жыл бұрын

    Om Shivaya namaha🕉️

  • @selvielangovane2315

    @selvielangovane2315

    Жыл бұрын

    Vaalga valamudan 🕉️

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan38863 жыл бұрын

    Siva cheethambaram endru sonaalpothum sivanarul. Fan

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat77616 ай бұрын

    சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் ஐயா மெய்சிலிர்க்க வைத்த பதிவு 🙏

  • @nambirajang4344
    @nambirajang43443 жыл бұрын

    Very interesting messages

  • @thangarajchinnapandi1550
    @thangarajchinnapandi15503 жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி,

  • @sundharitr5384
    @sundharitr53843 жыл бұрын

    Ellam Sivamayam ellaam Sivamayam ellaam Sivamayam ellaam Sivamayam ellaam Sivamayam ellaam Sivamayam ellaam Sivamayam om namasivaya

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan38863 жыл бұрын

    Enum entha olagavillkaivendumma ayya Podhum sivanay erubaiuorsivanay fan

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar32372 жыл бұрын

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

  • @vittobaimadanagopal9172

    @vittobaimadanagopal9172

    Жыл бұрын

    Om nama shivaya Om nama shivaya

  • @umadeviramasamy6078
    @umadeviramasamy60783 жыл бұрын

    ௐ சிவாய நம ௐ

  • @n.vijayalakshmiviji9805
    @n.vijayalakshmiviji98053 жыл бұрын

    Arumaiyaana vilakkam , kankalil kanner . Om namashivaya.

  • @chelvik3975
    @chelvik39752 жыл бұрын

    Nandri aiyah 🙏🙏🏼🙏🏾

  • @g.mpmanig3347
    @g.mpmanig33473 жыл бұрын

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kumarraj5799
    @kumarraj57993 жыл бұрын

    ஓம் நம சிவாய போற்றி 🌷🌷🌷🙏🙏🙏

  • @harisruthi8052
    @harisruthi8052 Жыл бұрын

    Om Nama shivaya

  • @gandhirajs8799
    @gandhirajs8799 Жыл бұрын

    அருமையான குரல் வளம்

  • @soundaramrm4507
    @soundaramrm45073 жыл бұрын

    God is great.Superb.

  • @jawaharbabu123
    @jawaharbabu1233 жыл бұрын

    Piravikal illamal matha sivan yarum illai

  • @kumaraveluvsk9551
    @kumaraveluvsk95512 жыл бұрын

    Kumaravelu Siva nama nama Om namasivaya naga Om.........

  • @mohankumardc5760
    @mohankumardc57603 жыл бұрын

    Unmaiyaana unmai shivane

  • @anpuramani6532
    @anpuramani65323 жыл бұрын

    அருமை அருமை மிக்க நன்றி

  • @sudha.ssudha.s
    @sudha.ssudha.s3 жыл бұрын

    En uyire en shivanee🙏🔥🙏

  • @subashchand151
    @subashchand1513 жыл бұрын

    Om nama siva ya

  • @sumathideena6479
    @sumathideena64793 жыл бұрын

    ஓம் நமசிவாய ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala73293 жыл бұрын

    Nice to hear from you thanks 👍 💕 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @ganesh-nd7rp
    @ganesh-nd7rp3 жыл бұрын

    Arumai

  • @rajarajan6018
    @rajarajan60183 жыл бұрын

    True song

  • @sugavanamnatarajan9088
    @sugavanamnatarajan90883 жыл бұрын

    Om NAMO Shivaya 🔥❤️👌🎉👍🙏

  • @b.paranisrigugan8773
    @b.paranisrigugan87733 жыл бұрын

    அருமை ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajan6182
    @nagarajan61823 жыл бұрын

    அருமையான குரல்

  • @veepandiveepandi9326
    @veepandiveepandi93263 жыл бұрын

    innum or annai karuppaiyur vaaramar kaar..iraiva en eesa podhum ippiravi..thunbam migavum kandu thuvandu vitta en valkai podhumendru..unarnthene en iraiva

  • @discovernew6469
    @discovernew64693 жыл бұрын

    Eraiva enakkum,en manaivikkum,engalin petrorkum,engal udan prandhorkum ,engal petrorin petrorkum piravi ella nilai tharum perumane.

  • @padmaniratnavelu3601
    @padmaniratnavelu36012 жыл бұрын

    Om namashi vaya Om namashi vaya Om namashi vaya Om namashi vaya Om namashi vaya Om namashi vaya

  • @pvammaiyar5552
    @pvammaiyar55523 жыл бұрын

    சிவ சிவா

  • @amudharanganathan5150
    @amudharanganathan51503 жыл бұрын

    அருமை யான பாடல் வரிகள்.🙏

Келесі