மாசிலா உண்மைக் காதலே Masila Unmai Kathale Song-4K HD Video

Музыка

பாடகர்கள் : பானுமதி ராமகிருஷ்ணன் மற்றும் ஏ. எம். ராஜா
இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி
ஆண் : மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள்
போடும் வேஷமா
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள்
போடும் வேஷமா
ஆண் : கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
ஆண் : {நெஞ்சிலே நீங்கிடாத பொங்கும் இன்பமே
பெண் : நிலைக்குமா இந்த எண்ணம்
எந்த நாளுமே} (2)
பெண் : பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள்
போடும் வேஷமா
மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
ஆண் : கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
ஆண் : {உந்தன் ரூபமே
உள்ளம் தன்னில் வாழுதே
பெண் : இனிய சொல்லினால் எனது
உள்ளம் மகிழுதே} (2)
இருவர் : அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
இருவர் : மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மைக் காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாறுமோ
Singers : Bhanumathi Ramakrishna and A. M. Rajaah
Music by : Susarla Dakshinamurthi
Male : Maasilaa unmai kaadhalae
Maarumo selvam vandha podhilae
Maasilaa unmai kaadhalae
Maarumo selvam vandha podhilae
Female : Pesum vaarthai unmai thaanaa
Paedhaiyai yaeikka neengal
Podum vaeshamaa
Pesum vaarthai unmai thaanaa
Paedhaiyai yaeikka neengal
Podum vaeshamaa
Male : {Kannilae minnum kaadhalae
Kandumaa sandhaegam endhan meedhilae
Male : Nenjilae neengidaadhu konjum inbamae
Female : Nilaikkumaa indha ennam
Endha naalumae} (2)
Female : Pesum vaarthai unmai thaanaa
Paedhaiyai yaeikka neengal
Podum vaeshamaa
Maasilaa unmai kaadhalae
Maarumaa selvam vandha podhilae
Male : Kannilae minnum kaadhalae
Kandumaa sandhaegam endhan meedhilae
Male : {Unadhu roobamae
Ullam thannil vaazhudhae
Female : Iniya sollinaal enadhu
Ullam magizhudhae} (2)
Both : Anbinaalae ondru saerndhom
Ingu naam inba vaazhvin ellai kaanuvom
Anbinaalae ondru saerndhom
Ingu naam inba vaazhvin ellai kaanuvom
Both : Maasilaa unmai kaadhalae
Maarumo selvam vandha podhilae
Maasilaa unmai kaadhalae
Maarumo selvam vandha podhilae
Maarumo…

Пікірлер: 56

  • @malamala7569
    @malamala75695 ай бұрын

    2024 gang attendence here..

  • @radhakrishnan1711
    @radhakrishnan17119 ай бұрын

    அருமையான பாட்டு. Very nice. AM.ராஜா பானுமதி இருவரும் அருமையாக பாடி இருக்கிறார்கள். தலைவரது அழகே அழகு.

  • @h.p.creations7318
    @h.p.creations731811 ай бұрын

    19 year old boy but iam really edhu mare yadha ha love sonagum eppo varekum ketadhu ella 💖😍

  • @user-wy7ew9it7g

    @user-wy7ew9it7g

    4 ай бұрын

    Enaku 18 age

  • @dayalan1247

    @dayalan1247

    4 ай бұрын

    me also

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc4 ай бұрын

    காதலை எவ்ளோ இனிமையாக பாடல் மூலமா வெளிப்படுதிருக்காங்க அந்த காலத்துல ❤️❤️❤️

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b4 ай бұрын

    ❤❤❤ மக்கள் திலகம் எம்ஜிஆரின் காலத்தால் அழியாத காவியம் 🤗🤗🤗🌹🌹🌹 சிவாஜி ப்ரியன் 🌹🌹🌹🪷🪷🪷

  • @Mysmallworld1685
    @Mysmallworld16854 күн бұрын

    Best actresss ever BANUMATHI MAM

  • @bookreviews5153
    @bookreviews515310 ай бұрын

    மனதில் அமைதியை இனிமையை ஏற்படுத்தும் வசீகரமான பாடல்.

  • @user-vs9gn6oq4g
    @user-vs9gn6oq4g5 ай бұрын

    2024 anyone

  • @crazy4254
    @crazy42548 ай бұрын

    2k kids still used to vibe for this song

  • @jb19679
    @jb19679 Жыл бұрын

    அற்புதமான அருமையான பாடல்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn7 ай бұрын

    மறக்க முடியுமா பாடலை என்றும்

  • @mohamedshahabudeen8924
    @mohamedshahabudeen89245 ай бұрын

    என்ன ஒரு அருமையான அழகான இனிமை நிறைந்த பாடலும் காட்சியும். எளிமையான நடிப்பு. இருவருக்கும்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Жыл бұрын

    இசை எளிமையானால் அது இனிமையாகும் ... மெட்டு என்ற ராகம் எளிதாக இருந்தால் இன்னும் இனிதாகும் .. ஏ.எம்.ராஜா... அழகான இனிய மதுரமான குரல்.. நடித்து பாடும் பெண் குரலில் ஒப்பில்லாத தனித்துவமான குரல் நயத்தோடு ".... பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா !!.. என்று பாடும் பி.பானுமதி ... பாடலின் ஆரம்பத்தில் 0.00 - 0.10 வரை அவரின் முகபாவங்களை பாருங்கள்.. ஆஹா.. எளிமையான அக்கார்டியன் .. தபேலா.. கிளாரேன்.. பேஸ் கிடார்.. இவையெல்லாம் அந்த ராக இனிமைக்கு இன்னும் இனிமை சேர்க்கின்றன .. அழகிய அரபு நாட்டு அழகி ஒப்பனைகளில் மகிழ்ச்சியான காதல் உணர்வில் .. புறாவை தடவி பறக்க விட்டு தன் ஐய்யங்களுக்கு விடை தேடும் பானுமதி .. இவரைவிட யாருக்கு இந்த ஒப்பனை பொருந்தும் ..!!.. அசல் அலிபாபாவாக மாறி வந்து ராஜாவின் மதுரமான குரலில் இணக்கமான மொழியில் "கண்ணிலே மின்னும் காதலை கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே.".. என்று காதல் பாடி பதில் கூறும் எம்.ஜி.ஆர்.. இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆனால் இனிமை குறையாத காதல் கீதம் ..

  • @skselvam174

    @skselvam174

    10 күн бұрын

    உண்மைதான். காலங்கள் கடந்தாலும் மக்கள் மனத்தில் என்றும் நிலைத்திருக்கும் காதல் காவியத்தை தந்த ஏ.எம்.ராஜா பானுமதி இருவர் குரல்களும் மனத்தில் என்றும் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கும்

  • @user-zg6em8nc5i
    @user-zg6em8nc5i2 ай бұрын

    Ulagaatil two acter annan mgr our thambi sivaji it is true

  • @RAJASINGH-zm6oc
    @RAJASINGH-zm6oc Жыл бұрын

    முழு படமும் இதே போல வண்ணத்தில் இருந்தா எவ்வளவு அழகா இருக்கும். 😮

  • @hithayadhullaha9130

    @hithayadhullaha9130

    10 ай бұрын

    ஒலி ஒளி இரண்டும் சூப்பர் ஆகா

  • @francismathasongsarul4962

    @francismathasongsarul4962

    10 ай бұрын

    ​@@hithayadhullaha9130❤🎉marakamudiathaninaiugal.

  • @mohan1771

    @mohan1771

    6 ай бұрын

    படமே வண்ண படம் தான்... கேவா கலர்

  • @anishanwar7957

    @anishanwar7957

    6 ай бұрын

    படம் கலர் படம்தான்

  • @jeycreations...photography1012
    @jeycreations...photography101210 ай бұрын

    Vera level 😍🥰 2023 la ❤

  • @arumugam8109
    @arumugam810910 ай бұрын

    அழகான😍💓 தேன்காவியம்❤🍓🍎🍍🌹👌🥭🙏

  • @balajib785
    @balajib7855 ай бұрын

    திருமுல்லைவாயில் மாசிலாமணிஷ்வர் ❤

  • @Sage_theobserver
    @Sage_theobserver5 ай бұрын

    கலரில் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. முழு படத்தின் கலர் version இருந்தால் பதிவிடவும்.

  • @batmama
    @batmama5 ай бұрын

    This is the first song I have ever sung in my life , it was taught by my grandfather this song will never fail to remind me of him

  • @gnanapandithent6647
    @gnanapandithent664710 ай бұрын

    Alibaba 40 thirudargal 2023 color full song super

  • @sasi-gd6wl
    @sasi-gd6wl7 ай бұрын

    Anyone in 2023?

  • @m.s.mahadevanmahadevan7902
    @m.s.mahadevanmahadevan7902Ай бұрын

    super song

  • @VenuGopalan-qo5cm
    @VenuGopalan-qo5cm5 ай бұрын

    Beautiful colour version .

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar198118 күн бұрын

    Lovely

  • @rajesh86kanna
    @rajesh86kanna3 ай бұрын

    super singer mild song lovely song

  • @Yuvaraj-bo4xv
    @Yuvaraj-bo4xv24 күн бұрын

    Mgr songes happy to ❤ . Mood songes dedicated tm, sounderraj and p, susila songes all agriculture post songes

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan85628 ай бұрын

    Nice song

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Жыл бұрын

    கலர் தூள் கோவாகலர்மாறிவிட்டது

  • @brucelinantony9361
    @brucelinantony93616 ай бұрын

    School boy top muck of one of the best love song I heard

  • @Ammu20037
    @Ammu200376 ай бұрын

    I'm Masila 😅😊 anybody in 2024❤😊

  • @arumugam8109

    @arumugam8109

    5 ай бұрын

    மாசிலா வுக்கு. இனிய🙏 பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா🙏🌹👩

  • @Ammu20037

    @Ammu20037

    5 ай бұрын

    @@arumugam8109 நன்றி 😍♥️🌾

  • @arumugam8109

    @arumugam8109

    5 ай бұрын

    @@Ammu20037 இனிய🙏 குடியரசு தின. வாழ்த்துக்கள்👩🙏👍

  • @Ammu20037

    @Ammu20037

    5 ай бұрын

    @@arumugam8109 மிக்க மகிழ்ச்சி இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 👍🥰

  • @pulidurai5110
    @pulidurai5110 Жыл бұрын

    Songs super first letters English podunga please🙏

  • @mnisha7865
    @mnisha7865Ай бұрын

    Superb beautiful nice 😍 song and voice and 🎶 10.6.2024

  • @arumugam8109

    @arumugam8109

    17 күн бұрын

    சூப்பர்🙏

  • @mnisha7865

    @mnisha7865

    17 күн бұрын

    @@arumugam8109good night

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy7 ай бұрын

    :D 🔱 Hahahhaha adiyeiii en azhaghi.....iam still in love with the maggi you served me 😘🔱

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 Жыл бұрын

    MGR SONGS VERY NICE NICE 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sahaya1234

    @sahaya1234

    11 ай бұрын

    எம்ஜிஆரின்‌ குறும்புகள் பானுமதியிடம் பலிக்கவில்லை

  • @Adiags20
    @Adiags205 ай бұрын

    2024🎉

  • @user-uw4gk1pe8m
    @user-uw4gk1pe8m7 ай бұрын

    ,😭😭😢

  • @mani......185
    @mani......1852 ай бұрын

    Is there Any one 2024....??

  • @user-rm8jz5ei9x
    @user-rm8jz5ei9x8 ай бұрын

    😊

  • @chrisarnold970
    @chrisarnold9704 ай бұрын

    Tamil rap Yogi b

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram65384 ай бұрын

    Worst actress banumathy. Mgr one in million

Келесі