Kannum Kannum Kalanthu Video Song | Vanjikottai Valiban Songs | Gemini | Vyjayanthimala | Padmini

Музыка

Kannum Kannum Kalanthu Video Song from Vanjikottai Valiban Movie Songs on Pyramid Music. Vanjikottai Valiban Tamil Movie ft. Gemini Ganesan, Vyjayanthimala and Padmini along with P. S. Veerappa, T. K. Shanmugam, P. Kannamba, Vijayakumari, K. A. Thangavelu and M. S. Sundari Bai. Directed and produced by S S Vasan, music by C. Ramachandra and R.Vaidyanathan.
#VanjikottaiValiban #GeminiGanesan #Vyjayanthimala #Padmini
Song: Kannum Kannum Kalanthu
Singers: P. Leela & Jikki
Click here to watch:
Inba Kanavondru Video Song: • Inba Kanavondru Video ...
Thendral Vandhu Mella Video Song: • Thendral Vandhu Mella ...
Mugam Enna Video Song: • Mugam Enna Video Song ...
Hey Saloma Video Song : • Subash Tamil Movie | H...
Hawala Video Song : • Subash Tamil Movie | H...
Nadhiye Nadhiye Song Lyrical Video : • Nadhiye Nadhiye Song L...
Vada Kanna Video Song : • Thambathigal Tamil Mov...
Malligai Maalai Katti Video Song : • Malligai Maalai Katti ...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7al

Пікірлер: 289

  • @MageswariDoctor
    @MageswariDoctor4 ай бұрын

    2024 yarellam song ketkuringa oru like podunga

  • @rajeshpaul1648

    @rajeshpaul1648

    3 ай бұрын

    Yaara nenga lam ena maathuriye irukinga...

  • @stepitupwithkich1314

    @stepitupwithkich1314

    Ай бұрын

    ❤❤❤❤kandippa❤️❤️

  • @sushiray80

    @sushiray80

    Ай бұрын

    👋...

  • @ammudivya1157

    @ammudivya1157

    Ай бұрын

    It's me ❤

  • @mahila9848

    @mahila9848

    25 күн бұрын

    Friends in😅 7:❤😮 7:48 A48 ❤😢m

  • @shankarraj3433
    @shankarraj343310 күн бұрын

    Even in 2898 AD people will be listening to this evergreen song. ❤

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan27488 ай бұрын

    70 ஆண்டுகளுக்கு மேலும் இந்தப் பாடல், நடனம், இசை, அனைவரும் ஜாம்பவான்கள், இவையை மிஞ்ச இன்னும் ஒரு படம் வரவில்லை, வரப் போவதும் இல்லை,

  • @ramanikrishnan4087

    @ramanikrishnan4087

    3 ай бұрын

    True

  • @drmurugesanr3205

    @drmurugesanr3205

    2 ай бұрын

    மிகவும் உண்மை! 👏👏

  • @sundararamanrajaram5915

    @sundararamanrajaram5915

    2 ай бұрын

    abouluthu adu kalai. ippodu virasam. Kalai idam virasam thotruthan pogum.

  • @santanupathak6895
    @santanupathak68953 ай бұрын

    Can't take eyes off Padmini ji. What a grace and dancing prowess!! ❤❤❤👍👍👍

  • @kumarmanickamdiravidantami5481
    @kumarmanickamdiravidantami54819 ай бұрын

    இந்த காலத்தில் எவ்வளவு பெரிய நடிகைகள் வந்தாலும் இவர்களை போல வரமுடியுமா 1960 முதல் 1980 சினிமா பொற்காலம்

  • @srinivasanveera
    @srinivasanveera2 жыл бұрын

    Even now this type of dance competition song not comes in Tamil cinema. Hat’s off to both Padmini and vaijayanthimala

  • @teeverramamoorthy1901

    @teeverramamoorthy1901

    Жыл бұрын

    Best performance by both,very beautiful

  • @savijayakumar3457

    @savijayakumar3457

    Жыл бұрын

    How can we now expect classical performance in our films ! There are no artists no musicians and choreographers (we have only drill masters!)

  • @vijayakumarvijayakumar722

    @vijayakumarvijayakumar722

    Жыл бұрын

    @@teeverramamoorthy1901 ttyyyyyyyyyu6yyy

  • @mohanjayaraman9376

    @mohanjayaraman9376

    10 ай бұрын

    Super

  • @yogeshkakade7275

    @yogeshkakade7275

    9 ай бұрын

    Real Magician is C Ramchandra aka Ram Chitalkar. Great musician of Hindi n Marathi industry

  • @sammanekshaw2607
    @sammanekshaw26079 ай бұрын

    I just don't know how to appreciate the mindset of the film director, the music director, Padmini, Vijenthimala, Gemini, veerappa, the decorations are all fantastic. I saw this movie when I was ten years old. I am still enjoying at the age of 75

  • @sukumariarunagri4005
    @sukumariarunagri4005 Жыл бұрын

    வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு அனைவர் மனதையும் கவர்ந்த அருமையான, அற்புத நடனப்போட்டி ! நாட்டியப் பேரொளி பத்மினி; அழகுப்பதுமை நடனமங்கை வைஜயந்திமாலா...ஆஹா! சபாஷ் ! சரியான போட்டி !

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Жыл бұрын

    கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடும் காதலை சொல்லும் நடனம் ஆடிய நாட்டிய சிங்காரிகள்.. நடன ஜதி ஒலிக்க.. மத்தளம் தாளமிட .. தபேலா குமுறலில் குதிக்க.. காதலன் பதைபதைக்க போட்டியான காதல்.. மின்னலுக்கும் அஞ்சாத பெண்மை மின்னும் பத்மினி .. இடி இடித்து மழையானாலும் அஞ்சாத பெண்ணழகு வைஜயந்தி மாலா.. போட்டியை கை கொட்டி "சபாஷ் சரியான போட்டி" என்று ஆர்ப்பரிக்கும் பி.எஸ்.வீரப்பா.. விபரீதமாகும் ஆடல் ... வேகமெடுக்கும் இசையமைப்பாளர் ராமச்சந்திராவின் தாளஜதி.. வாய் வார்த்தையில் மோதிக்கொள்ளும் பி.லீலா.. ஜிக்கி.. எழில் பொங்கும் தேவதைகள் இரண்டும் ஆடி பூ எடுக்கும்.. "வஞ்சிக்கோட்டை வாலிபன்"...

  • @jananiak9246
    @jananiak9246 Жыл бұрын

    பலமுறை ஆடிய பாடல்... சலிக்காத வரிகள்.... மெய் சிலிர்க்கும் இசை மற்றும் வரிகள்

  • @johndebritto1573

    @johndebritto1573

    Жыл бұрын

    For Vaijayanti,next year she complete 💯 years.

  • @jegadishjaga2926
    @jegadishjaga29266 ай бұрын

    After watching vadakkupatti raamasamy trailer coming here

  • @sivakumarsubramaniam2388
    @sivakumarsubramaniam238811 ай бұрын

    Old is gold. Those days artists weren’t after fame or followers. True dedication towards their craft and professions. Just a great role models to imitate..

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 Жыл бұрын

    என்ன ஒரு அற்புதமான பாடல் இசைஅமைப்பு .நடனம் ஒளிப்பதிவு .பெருமூச்சிதான் வருகிறது.இப்போது ஏது ஆட்கள்.எதையும் ஈடுகட்ட தகுதி இப்போது எவனுக்கும் இல்லை,அத்தக்காலம் மட்டுமே கலைத்துறையின் பொற்காலம்.அத்தனை விதமான சாதனைகளையும் முடித்துவிட்டனர், இப்போது கலைஞன் என்று சொல்லிக்கொள்ளும் எவனும் அந்தக்கால கலைஞர்களின் கால்தூசுக்கும் கூட தகுதியற்றவன்கள்,

  • @saradharadhakrishnan6806

    @saradharadhakrishnan6806

    Жыл бұрын

    அது100% சரி

  • @makithalakshmi

    @makithalakshmi

    Жыл бұрын

    😂😅🧣

  • @jayavardhini2392

    @jayavardhini2392

    Жыл бұрын

    O

  • @arun-it9gr

    @arun-it9gr

    Жыл бұрын

    Ok boomer

  • @ljebaraj7226

    @ljebaraj7226

    Жыл бұрын

    Yes. Absolutely.

  • @dillibabu.c
    @dillibabu.c2 ай бұрын

    காலத்தால் அழியாத காவியம் படைப்புகள் ஆட்டமும் பாடலுக்கு இசை மெட்டும் அற்புதமான படைப்பு 🌹♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @MallikaG-we4du
    @MallikaG-we4du Жыл бұрын

    I am a North Indian. I thought vyjyanthimala was only the best dancer and actor but after seeing this dance I feel padmini is better dancer than vyjyu . Her expressions,charisma, style .... simply wow

  • @gokulr4185
    @gokulr41855 ай бұрын

    பெண்களுக்குள் உள்ள பொறாமை, ஆணவம் (மற்றும்) கர்வம், இதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டு தர மாட்டார்கள் என அப்போதே கணித்த பாடலாசிரியர்... வாழ்க ❤

  • @saminaidoo9983
    @saminaidoo99839 ай бұрын

    Simply legendary...haven't seen anything remotely similar to this in recent cinema...these queens of yester year's cinema stand apart and high above there's just no comparison...they are just spectacular and amazing to watch...❤

  • @MadhaiyanG-dq9cw
    @MadhaiyanG-dq9cwАй бұрын

    நாட்டியப் பேரொளிகள் என பட்டம் பெற்றவர்கள் இருவரும். நடனம் அருமை❤

  • @anusurya7561
    @anusurya75616 күн бұрын

    2025 la naan ketkuran padal mikavum arimai❤❤❤

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Жыл бұрын

    இந்த நடனமும் இசையும் எந்த காலத்திலும் கேட்க இனிமை. பத்மினி வைஜெயந்திமாலா இருவரும் சமநிலை. ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல.

  • @vikramacholan
    @vikramacholanАй бұрын

    Truely Breath taking... When you have the skill you will be portrayed forever ... Almighty Padmini and Vaijayanthimala proved it... they become eternal forever i hv seen Lord Siva in them..நாட்டியப் பேரொளி....

  • @thangavels3357
    @thangavels33573 ай бұрын

    Padmini mam 4:49 step was unbelievable but vaijayanti mala also good dancer 🔥🔥🔥

  • @dillibabu.c
    @dillibabu.c2 ай бұрын

    பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா அற்புதமான ஆடல் மற்றும் பாவனை அற்புதம் ♥️🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @chandransubramaniam849
    @chandransubramaniam849Ай бұрын

    இவர்கள் மனிதர்கள் அல்ல வாழ்ந்த கடவுளகள் இவர்களுக்கு நிகர் யாருமில்லை

  • @boopathyk6737
    @boopathyk6737 Жыл бұрын

    திரையுலகம் உள்ள வரை‌இந்தபாடல்‌நிலைத்தபுகழுடன் விளங்கும்என்பதில்எள்ளளவும் சந்தேகமில்லை.வளர்க திரைப் படக்கலையும் கலைஞர்களும்.

  • @PasupathiL
    @PasupathiL22 күн бұрын

    Actress with pure talent ans acting nowadays nothing like this !! Seriously this song is best in every aspect !!

  • @Jhaishwin
    @Jhaishwin Жыл бұрын

    ஆகா எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 😍 வேற லெவல் நடனம்

  • @mohamedrafi7899
    @mohamedrafi78993 ай бұрын

    One of the finest dance sequence in the history of Indian cinema.. நாட்டிய பேரோளி பத்மினி Mam & வைஜெயந்தி மாலா பாலி Mam.. Vowwwww..

  • @Bhavani2908
    @Bhavani29087 ай бұрын

    Iam addicted to this song❤❤Just Awesome Dance by 2 heroines....🎉🎉

  • @ananthchem9262
    @ananthchem92624 ай бұрын

    கலைவண்ணம் கொண்ட கற்சிலைகள் .... நயம் பிடித்து நாட்டியத்தில் போட்டி கொள்கின்றனர்❤😮

  • @rocky49able
    @rocky49able Жыл бұрын

    Very few people talk about P Leela and Jikki, two great singers, the composer C Ramachandra and the lyricist Kothamangalam Subbu.

  • @begumsahiba6586
    @begumsahiba6586Ай бұрын

    I know nothing about this beautiful form of dance but as an ordinary viewer my vote goes to PADAMINI JI, although I am a die hard fan of Dr. Vayjanthi Mala ji but honestly speaking, PADAMINI ji won this contest. Lovely video.

  • @yogeshkakade7275
    @yogeshkakade72759 ай бұрын

    Beauty of Indian Cinema, Bharatnatyam to begin with Dholaki beats .. when Maharashtra meets Tamilnadu,

  • @harshadmayekar774

    @harshadmayekar774

    9 ай бұрын

    You are right, music director was Ramchandra Chitalkar!

  • @cg5611
    @cg56112 ай бұрын

    Padmini undoubtedly is the better dancer.

  • @jahangeerali2763
    @jahangeerali2763Ай бұрын

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கவியலாத பாடல்

  • @duraisamy4293
    @duraisamy4293Ай бұрын

    சபாஷ் சரியான போட்டி.

  • @selvamlingaselvamlinga1934
    @selvamlingaselvamlinga1934 Жыл бұрын

    Super very super bhardhanathiyam........ I think it is the best bhardhanathiyam dance. Super very super👌👌👌 bhardhanathiyam......😍😍😍😍🤩🤩🤩🤩🤩

  • @parvathysubamanian
    @parvathysubamanian3 ай бұрын

    வைஜயந்தி மாலா is very good

  • @yesupadamy9564
    @yesupadamy95643 ай бұрын

    I was in 9th std. This movie was running in Uthukottai, touring talkies. From Karadiputhur, we went for the second show, in cycle. It was 1962.I still like this dance and song. Immortal one😂❤.

  • @vu2767

    @vu2767

    3 ай бұрын

    🙏

  • @radhakrishnanshanmugam3083
    @radhakrishnanshanmugam30834 күн бұрын

    Now iam 71 years old i am enjoying this song

  • @mathaimo1448
    @mathaimo1448 Жыл бұрын

    Both are great dancers of Indian cinema...in this one Padmini ma'am scores over Vijayanthimala...

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy7 ай бұрын

    Such accomplished dancers 😮🔱 Paaaaa

  • @rajendrangopal3811
    @rajendrangopal3811 Жыл бұрын

    Both Padmini and Vaijeyanthimala are equally competent ; there's none parallel to them.

  • @gowsalyan9869
    @gowsalyan9869 Жыл бұрын

    இன்னும் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் இந்த பாடல் அழியாத பொக்கிஷம்

  • @sridharanbala6006
    @sridharanbala60062 жыл бұрын

    சபாஷ் சரியான போட்டி அற்புதமான பாடல்

  • @raajkaanth
    @raajkaanth25 күн бұрын

    Hats off to music legend C.Ramachandra for Masterpiece music

  • @lnradhakrishana2216
    @lnradhakrishana2216 Жыл бұрын

    What a masterpiece. Feel like seeing again and again.

  • @breakfastonuranus
    @breakfastonuranus7 ай бұрын

    Vyjayanthimala steps are so random. I feel padmini is the fastest and symmetric dancer ever!

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 Жыл бұрын

    பாட்டு, நடனம், மற்றும் இசை, மிக, மிக, அற்புதம். காலத்தால் அழியாத சிரஞ்சீவி பாடல்.

  • @vickyajith8391
    @vickyajith83912 ай бұрын

    நடனம் என்றால் இது❤

  • @jb19679
    @jb196792 жыл бұрын

    அற்புதமான பாடல் & போட்டி நடனம் அருமை 👍🙏🏼💐🌹🌷🙏🏼

  • @subramanyamk6762
    @subramanyamk6762 Жыл бұрын

    There is no song equal to this till today!

  • @sandanadurair5862
    @sandanadurair58627 ай бұрын

    பாடல் வரிகள் பா.எண் - 80 படம் - வஞ்சிக்கோட்டை வாலிபன் 1958 இசை - C. ராமச்சந்திரா பாடியவர் - பி. லீலா, ஜிக்கி இயற்றியவர் - கொத்தமங்கலம் சுப்பு பாடல் - கண்ணும் கண்ணும் கலந்து KZread link - kzread.info/dash/bejne/fWhr3Kykh9vUnqg.html ஏனோ இன்பமே புதுமையாய்க் காண்பதேன் காதல் என்பது இது தானோ இது தானோ அறியேனே கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே கன்னியென்றேனடி கைகளைப் பிடித்தான் காதலியென்றென்னை கொஞ்சியே அழைத்தான் கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே (சபாஷ் சரியான போட்டி) ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே கலகலகலகலவென்று ஜோராய் கையில் வளைவீசும் பாராய் ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே கலகலகலகலவென்று ஜோராய் கையில் வளைவீசும் பாராய் ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி ஆடுவேன் பாரடி இனி அனைவரும் மயங்கிட ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே கலகலகலகலவென்று ஜோராய் கையில் வளைவீசும் பாராய் ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும் அன்பின் பாதையில் அணையிடலாமோ? ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும் அன்பின் பாதையில் அணையிடலாமோ? பேதைமையாலே மாது இப்போதே காதலை வென்றிட கனவு காணாதே சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி ஆடுமயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தாயோடி? பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி நீ படமெடுத்து ஆடாதேடி இன்னொருத்தி நிகராகுமோ? எனக் கின்னொருத்தி நிகராகுமோ? இடி இடித்தால் மழையாகுமோ? பேதைப்பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ? மின்னலுக்கு அஞ்சேனடி வீண்வாதமென்ன முன்னேவந்து நீ ஆடடி - இந்த மின்னலுக்கு அஞ்சேனடி வீண்வாதமென்ன முன்னேவந்து நீ ஆடடி

  • @keerthana3727
    @keerthana3727 Жыл бұрын

    When the line sadhuryam pesathadi exist only school college students know the power of the shouting..... That moment 🥺🥺😩❤️ அந்த ஆடி ஓய்ந்த கடல் அலையில் நானும் ஒருத்தி ❤️

  • @dharshikabk1839

    @dharshikabk1839

    Жыл бұрын

    Naanum

  • @breakfastonuranus

    @breakfastonuranus

    4 ай бұрын

    What that means?

  • @sureshkumar-tf8of
    @sureshkumar-tf8of3 ай бұрын

    Excellent and Tuffest dance no one in cinema can dance like this

  • @chithubiotech539
    @chithubiotech5396 күн бұрын

    Vyjeyanthi mala ma vera level expression ❤❤🔥

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g18 күн бұрын

    காலத்தால் அழிக்க முடியாத நடனம்❤❤❤❤❤❤❤❤❤மனோகரன் இலங்கை

  • @owaisboy3030
    @owaisboy30307 ай бұрын

    Vjjanthimala is like lightening...so fast

  • @karthikeyankarthi107
    @karthikeyankarthi1074 ай бұрын

    கண் பேசும் அழகே தனி ❤🙏

  • @herculeswin5545
    @herculeswin55452 жыл бұрын

    Thank u for uploading this mind-blowing video of beautiful vintage movie memories

  • @mdanwardeen1205
    @mdanwardeen1205 Жыл бұрын

    The clash of fire starts here 04:20 And an epic counter attack by Padmini 04:53⚡

  • @ponrajraj334
    @ponrajraj33411 ай бұрын

    பத்மினி நடனம் சூப்பர்

  • @user-jl2vl5vm9l
    @user-jl2vl5vm9l9 ай бұрын

    Padmini madam super

  • @hitwicket4385
    @hitwicket43856 ай бұрын

    Watching, after the Santhanam Vadakupatty Ramasamy trailer.

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu10 ай бұрын

    Sabash sariyaana potti....super dance 💃 ♥️ 🎶 bathmini....vaijanthimala... Sema....Arkpazhanivel&family...vanjikkamudiyaadhu....super super 👌 👍 😍

  • @kalabrothersnatiyalaya8792
    @kalabrothersnatiyalaya879213 күн бұрын

    Mesmerizing choreography Padmini Amma and vaijayanthi mala Amma ivargalai dance kalathai kadantha kaviyama irukku ❤❤❤❤❤❤antha kalathilaye nadana amaipu evalvu alaga irukku ethana time pathalum salikatha oru natiyam

  • @tharanitharani.m3550
    @tharanitharani.m355013 сағат бұрын

    Colour la intha song paakanum nu aasai

  • @thiyagarajanthiyagu1261
    @thiyagarajanthiyagu126115 күн бұрын

    சிணிமா மூலிமாக சாதரண மணிதனும் பார்த்து ரசித்த கலைகளில் இதுவும் ஒன்று

  • @aarokiaraj4652
    @aarokiaraj46524 ай бұрын

    சபாஷ் சரியான போட்டி

  • @govindersingh3591
    @govindersingh3591Ай бұрын

    Reminds me of Vanthen Vanthen from Panchathanthiram

  • @minja7159

    @minja7159

    12 күн бұрын

    Haha yes

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy8 ай бұрын

    Don't know why ......i just woke up with this song playing in the mind on high volume....lol :D🔱

  • @manidiscover2366
    @manidiscover23666 ай бұрын

    After watching vadakkupatti ramaswamy trailer

  • @shimantidgupta7433
    @shimantidgupta743310 ай бұрын

    VaijayantiMala dancing even at age of 90 years

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 Жыл бұрын

    இந்த மாதிரி நடனம்,பாடல் இதற்கு முன் வந்ததில்லை. இனி வரவும் வராது. அருமையிலும் அருமை.

  • @rathikumar8999
    @rathikumar89992 жыл бұрын

    🔥🔥🙏🙏 Sollvadharkku vaarrththaigale illaiiiii.... Idhu pondra pala Arppudhamaana paadalgal innum eththanaiii ulladhoo🥺🥺🥺🥺🥺.. Lyrics 🔥🔥🔥🔥 Vocals 🙏🙏🙏🙏💜💜🔥🔥🔥 Music 🔥🔥🔥🔥🔥💜💜💜💜💜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Dance 🔥🔥🔥🔥🔥🥺🥺🥺 Karppanai kooda panna mudiyaadha oru Adhisayamaana choreography 🔥🔥🔥🔥🔥... Vera maadhuriyaaa Abinayangal 🥺🥺🔥🔥🔥🔥🔥🤩

  • @madhanagopal6372
    @madhanagopal6372 Жыл бұрын

    Not in history of Tamil cinema ofter this movie padhmini vs vaijayanti mala mam both or dance performance i never seen

  • @jagdishmehta3916
    @jagdishmehta391610 ай бұрын

    Vaijanti mala gi expertion so natural looking goddess both

  • @Marcus-ni7fr
    @Marcus-ni7frАй бұрын

    Old is gold for ever

  • @neelasubramanyam6675
    @neelasubramanyam66759 ай бұрын

    beautiful song unmatched dance by two veteran dancers 1

  • @barath-jd8gs
    @barath-jd8gs3 ай бұрын

    அருமையான பாடல்❤❤❤

  • @appa.1065
    @appa.10655 ай бұрын

    Even after centuries, this song will rain immortal. Such a wonderful song accomplished in all aspects. What a song? As rightly quipped fm 1950s to 1980, all over. We can still enjoy those songs for ever.🎉🎉🎉😊

  • @SanjuThokchom
    @SanjuThokchom9 ай бұрын

    Even in 2023....such masterpiece is still refreshing and will stay evergreen throughout....!!! This is the real entertainment....!!!

  • @armstrongvinodraj6351
    @armstrongvinodraj635111 ай бұрын

    What an elegate dancer Vijayanthimala..... Hatts off her......

  • @kikitech752
    @kikitech7529 ай бұрын

    Damn! Master piece 😵!

  • @prabakodai4988
    @prabakodai49882 жыл бұрын

    அற்புதம்

  • @babysubramanian3394
    @babysubramanian33942 ай бұрын

    No chance.old songs r always evergreen in our mind.

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA11 ай бұрын

    எக்காலத்திலும் புகழ் மங்காத பாடல்கள். ❤

  • @thiyagarajanfamily352
    @thiyagarajanfamily352 Жыл бұрын

    அருமை அருமை

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf3 ай бұрын

    அருமையான நடனம் ❤❤

  • @lnradhakrishana2216
    @lnradhakrishana2216 Жыл бұрын

    Padmini Amma nobody can beat u. U are immortal amma.

  • @sambavichannel9715
    @sambavichannel97159 ай бұрын

    En perangal varaikum rasikum pattu 4 th generation😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @audreykoko6671
    @audreykoko66712 жыл бұрын

    Lovely dance by you both girls. I enjoyed it very much.

  • @krishnankrishnan5292
    @krishnankrishnan52929 ай бұрын

    மிகவும் அற்புதமான பாடல்

  • @gopalakrishnan6530
    @gopalakrishnan65309 ай бұрын

    1st Oct 2023 still super song and super dance.

  • @Sj_54321
    @Sj_543212 ай бұрын

    Singers : P. Leela and Jikki Music by : C. Ramachandra Female : Yaeno inbamae Pudhumaiyaai kaanbadhae Kaadhal enbadhu idhu thaano Idhu thaano ariyaenae… Female : Kannum kannum kalandhu Sondham kondaadudhae Ennum podhae ullam pandhaadudhae Kannum kannum kalandhu Sondham kondaadudhae Ennum podhae ullam pandhaadudhae Kanni endraenadi kaigalai pidithaar Kaadhali endrennai konjiyae azhaithaar Female : Kannum kannum kalandhu Sondham kondaadudhae Ennum podhae ullam pandhaadudhae Male : Sabaash sariyaana potti (Dialogue) Female : Jillu jilujilu jilu vendru naanae Jaghathai mayakkiduvenae Gala gala gala gala vendru joraai Kaiyil valai paesum paaraai Jillu jilujilu jilu vendru naanae Jaghathai mayakkiduvenae Gala gala gala gala vendru joraai Kaiyil valai paesum paaraai Female : Aaduvaen paaradi paaduvaen kaeladi Aaduvaen paaradi Ini anaivarum mayangida Female : Jillu jilujilu jilu vendru naanae Jaghathai mayakkiduvenae Gala gala gala gala vendru joraai Kaiyil valai paesum paaraai Female : Aaru perugi varin anai kattalaagum Anbin paadhayil anaiyidalaamo Aaru perugi varin anai kattalaagum Anbin paadhayil anaiyidalaamo Paedhamaiyaalae maadhae ippodhae Kaadhalai vendrida kanavu kaanaadhae Female : Chaadhuryam pesaadhaedi En salangaikku badhil solladi Chaadhuryam pesaadhaedi En salangaikku badhil solladi Naduvilae vandhu nilladi nadaiyilae solladi Naduvilae vandhu nilladi nadaiyilae solladi Female : Aadum mayil endhan munnae Enna aanavathil vandhaayodi Paadum kuyil geedhathilae poraamai kondu Padameduthu aadaadhaedi Nee padameduthu aadaadhaedi Female : Innoruthi nigaraagumo Enakkinnoruthi nigaraagumo Idi idithaal mazhaiyaagumo paedhai pennae Innoruthi nigaraagumo Female : Minnalukku anjaenadi Veen vaadhamenna munnae vandhu nee aadadi Indha minnalukku anjaenadi Veen vaadhamenna munnae vandhu nee aadadi

  • @madhug5244
    @madhug524411 ай бұрын

    Two legends.............no words

  • @vengateshraja9040
    @vengateshraja90404 ай бұрын

    Awesome

  • @user-fs3gh5qy4t
    @user-fs3gh5qy4t7 ай бұрын

    Две несравненные танцовщицы Индии в стиле Катхак и Бхаратнатьям! Как хорошо,что кинопленка запечатлела танцы двух легенд! Мы можем смотреть и наслаждаться! Падмини уже нет на земле,она в раю! Виджи- среди нас , на земле, до сих пор красавица и танцовщица! Обожаю их обеих!

  • @nayajaya

    @nayajaya

    7 ай бұрын

    Виджаянтимала классная танцовщица и актриса, да. Но для меня навсегда во все времена первая - Камала Кумари❤Так, как танцевала она, никто не мог: удивительная несравненная пластика, сложнейший стиль БН и сама она красавица😍 Ей сейчас очень много лет. А Падмини - грузная, хоть и владеет стилем совершенно, но не смотрится её танец.

  • @minja7159

    @minja7159

    12 күн бұрын

    ​@@nayajayano, she was not overweight. And definitely not in the 1950s. If I were you, I wouldn't be the one to judge her dance. Fancy you would do a better job than an accomplished legend? There are better ways to put your thoughts across without disrespecting.

  • @yesupadamy9564
    @yesupadamy9564Ай бұрын

    Beautiful dancers ❤

  • @murthys4141
    @murthys41419 ай бұрын

    Vanji kottai valiban. What a movie, particular ly this competition song danced by our ever ever padhma ni mam and vyjayanthi mam. Hatts to these lejends and versatile actress.

Келесі