கல்யாண சமையல் சாதம்! கீரையின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு?

Фильм және анимация

#thangavelucomedy

Пікірлер: 154

  • @mrmiraclesathish
    @mrmiraclesathishАй бұрын

    யாராவது இந்த பாடலை 2024 ஜூன் மாதத்தில் கேட்கிறீர்களா ?🙋‍♂😋

  • @RagulRaj-he8sk

    @RagulRaj-he8sk

    Ай бұрын

    Yes pro

  • @KPMugishaentainment

    @KPMugishaentainment

    27 күн бұрын

    Yes bro

  • @meenapandi9699

    @meenapandi9699

    27 күн бұрын

    🖐️

  • @user-jy3iw7fx4i

    @user-jy3iw7fx4i

    21 күн бұрын

    Mee

  • @jeyatheepanrajendram4667

    @jeyatheepanrajendram4667

    17 күн бұрын

    Yes Why

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr79006 ай бұрын

    ரங்காராவ் சிறப்பான தோற்றம் தெளிவான தமிழ் உச்சரிப்பு ஆக நல்ல நடிகர்

  • @sandanadurair5862
    @sandanadurair58625 ай бұрын

    பாடல் வரிகள் பா.எண் - 293 படம் - மாயாபஜார் 1957 இசை - S. ராஜேஸ்வரராவ், கண்டசாலா பாடியவர் - திருச்சி லோகநாதன் இயற்றியவர் - தஞ்சை ராமையாதாஸ் பாடல் - கல்யாண சமையல் சாதம் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா கல்யாண சமையல் சாதம் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா அந்தாரப் பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே அந்தாரப் பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே சந்தோஷம் மீறிப் பொங்க ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா இதுவே எனக்கு திங்க கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு பூரிக் கிழங்கு பாரு ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா இதுவே எனக்கு ஜோரு கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா ஜோரான தேனீ லட்டு சுவையான சீனி புட்டு ஜோரான தேனீ லட்டு சுவையான சீனி புட்டு ஏராளமான தட்டு ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா இனி இஷ்டம்போல வெட்டு கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் அந்த கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா

  • @gopinathamirthan7160

    @gopinathamirthan7160

    3 ай бұрын

    Isai ghanta sala indha padam

  • @umamaheswari1277
    @umamaheswari12779 ай бұрын

    இன்று வரை எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj Жыл бұрын

    1980களில் திருமணத்தில் கண்டிப்பாக ஒலிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.. இதுப்போன்ற பாடல்கள் மறுபடியும் கிடைக்காது. முன்னோடி களுக்கு கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏

  • @gnanasekarann9589
    @gnanasekarann95897 ай бұрын

    இந்தமாதிரியான காமடி நடிகர் இப்போது இல்லை அருமை அருமை அருமை 😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @TamizharAatchi

    @TamizharAatchi

    2 ай бұрын

    ரங்கா ராவ் அவர்கள் சிரிப்பு நடிகர் அல்ல, குணச்சித்திர நடிகர்🥰

  • @vennilakumarvennilakumar417
    @vennilakumarvennilakumar417 Жыл бұрын

    திருச்சி லோகநாதன் அவர்களின் இனிமையான குரல் 🙏🙏💐💐

  • @perumalramaraj4241

    @perumalramaraj4241

    Жыл бұрын

    😊

  • @vmariyappan2755

    @vmariyappan2755

    7 ай бұрын

    குறிப்பா ஹாஹா

  • @vmariyappan2755

    @vmariyappan2755

    7 ай бұрын

    A unique smile

  • @gajalakshmi6979

    @gajalakshmi6979

    4 ай бұрын

    Ll​@@perumalramaraj4241

  • @sureshbhide1443
    @sureshbhide1443 Жыл бұрын

    This film was made in Tamil and Telugu sometime in 1957. All songs were nice. Almost 66 years later this song 'Kalyana Samayal Sadam' is still popular. Ranga Rao's portrayal as Gadodgagh was excellent.😊😊😊😊😊😊😊😊

  • @dilipsainathan2107
    @dilipsainathan210710 ай бұрын

    K V Reddy garu's genius at 5:28. "The laddoos going into the mouth"effect created at a time when there was no CG 🎉 Not just this one bit, a good part of the movie!

  • @DhanushKumar-il2yt
    @DhanushKumar-il2yt3 ай бұрын

    அருமையான நடிப்பு மற்றும் தமிழ் கலையின் அழகும் நிறைந்த பாடல்❤❤❤❤❤❤❤

  • @Alonegaming406
    @Alonegaming4067 ай бұрын

    இதை பார்த்தால் கவலை மறந்தது😂😊

  • @DevanandaUnni
    @DevanandaUnni4 ай бұрын

    Arumai arumai mikka pramadham😊😊😊

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 Жыл бұрын

    1980 குழந்தைகள் விழுந்து விழுந்து சிரித்த காட்சி

  • @VijiP-qg1fq

    @VijiP-qg1fq

    Жыл бұрын

    Eppavum entha padam vrumpi papen

  • @sbaranikumar

    @sbaranikumar

    4 ай бұрын

    நாவில் எச்சில் ஊற ரசித்த பாடல்

  • @bytpokornykareem8897

    @bytpokornykareem8897

    4 ай бұрын

    Dai moothevi ithu 1950s kid da. Ethuku edutaalum 80s 🤦‍♂️

  • @KumaranAnbu-qf9ur
    @KumaranAnbu-qf9ur18 күн бұрын

    அருமை

  • @sbaranikumar
    @sbaranikumar7 ай бұрын

    இந்தமாதிரி படங்கள் ஏன் கலரில் வருவதில்லை

  • @user-mz8fs7yt8q

    @user-mz8fs7yt8q

    4 ай бұрын

    Blue color LA!?

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 Жыл бұрын

    Old is gold (always).

  • @Tamilminions.729
    @Tamilminions.7298 ай бұрын

    i watched when i`m kid now i`m watching with my kids and they`ll watch with their kids..

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Жыл бұрын

    Wow! Great movie of golden period. Thanks for sharing.⚘⚘⚘⚘⚘🙂🙂🙏🙏

  • @sambavichannel9715
    @sambavichannel97159 ай бұрын

    😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉endha kalathilum ellarum virumbi ketkum padal🎉🎉🎉😂😂😂❤❤❤❤ rangarao & loganadhan good combination🎉🎉😂😂❤❤❤

  • @user-lo9vq9pn6v
    @user-lo9vq9pn6v27 күн бұрын

    காலம் கடந்து எல்லோரையும் கவர்ந்துவிடுவார் இந்த கடோத்கஜன்.😅

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen248611 ай бұрын

    அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல் இனிமை சூப்பர் அருமை

  • @user-qq8ru6xc2f

    @user-qq8ru6xc2f

    2 ай бұрын

    Kzzz😅 7:39 zz

  • @user-qq8ru6xc2f

    @user-qq8ru6xc2f

    2 ай бұрын

    Kzzz😅 7:39 zzz

  • @BB-kh8zh
    @BB-kh8zh26 күн бұрын

    1 of my all time favourite scenes in this movies since my childhood, simple yet hilarious

  • @nansuresh
    @nansuresh2 ай бұрын

    Even after a millennium this song will be as fresh as ever.....

  • @selvijothi8221
    @selvijothi8221Ай бұрын

    Super song.no equal.all generations will enjoy.

  • @mangalalakshman1223
    @mangalalakshman12238 ай бұрын

    Now iam 80years old but i was like this song super song savtry rangarao action super

  • @thirumurugan8543
    @thirumurugan854329 күн бұрын

    Super 😊😊😊😊

  • @sugumarkr392
    @sugumarkr392 Жыл бұрын

    கல்யாண சமையல்சாதம்திருச்சிலோகநாதன்குரல்கம்பீரமாகபாடியுள்ளார்,நான்பலதடவைபார்த்துரசித்துள்ளேன்சுகுமார்😊😊

  • @shankaranarayananramakrish1609
    @shankaranarayananramakrish16094 ай бұрын

    What a music and song evergreen

  • @senthilkumar-pi9ib
    @senthilkumar-pi9ib Жыл бұрын

    அருமை செம சாப்பாடு

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 Жыл бұрын

    We are missing you our beloved S.Vrangarao

  • @vijaya1431
    @vijaya143129 күн бұрын

    நாங்கள் கேக்கறமேஅருமையானவசனமும்பாடலும்

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438Ай бұрын

    தெலுங்கில் மிக அருமையாய் இருக்கும் இப்பாடல்.

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan40295 ай бұрын

    The film is Myabazar ,Tamil sh.Ranga Rao,is very nice to watch and song by Trichy loganthan excellant.wonderful.

  • @SrirangaVaasi
    @SrirangaVaasiАй бұрын

    SUPER 🎉

  • @rajeshwarir6522
    @rajeshwarir6522 Жыл бұрын

    I love this movie

  • @dhanaindiads
    @dhanaindiads4 ай бұрын

    I love this song ❤❤❤❤❤❤

  • @suraiyabanubanu6177
    @suraiyabanubanu6177 Жыл бұрын

    I love this song kalyana samayal sadham aha ha haha

  • @nansuresh
    @nansuresh2 ай бұрын

    Legends Rajeswar Rao.... Ghantasala... Trichy Loganathan.... Ranga Rao all at work... What to expect .... Ultra Pro Max Blast.....

  • @nenmellisubramaniyam3304
    @nenmellisubramaniyam3304 Жыл бұрын

    When I was so young I had seen this picture along with my chinna Patty from Nenmelli, at Ganapathy Theatre Chengalpattu. Fully rememberence for me now it'self.

  • @nirmalamala8586
    @nirmalamala8586 Жыл бұрын

    We watched this song on my child hood now my grandson is not sleeping without listening this song

  • @user-qr1ig7xl3f
    @user-qr1ig7xl3f2 ай бұрын

    Super

  • @sekarmt8924
    @sekarmt892416 сағат бұрын

    ஐயா வணக்கம் 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @KayalVizhi-bv3ri
    @KayalVizhi-bv3ri18 күн бұрын

    Graphics la pinniyirkanga actors yellarum avanga nadipu thiramaya kottirkanga. Ivangala madhiri ippa irka acors yaralayume act oanna mudiyathu indha madhiri storyum direct pannavum mudiyathu. Na soldrathu correctuna 👍

  • @GaneshKumar-mh7iu
    @GaneshKumar-mh7iu6 ай бұрын

    Keerai indru kalyana veetil apasamana ondraga ullathu

  • @ashafullinfaw1210
    @ashafullinfaw1210 Жыл бұрын

    Loved watching this movie when I was young n specially this scene has remained unforgettable in my mind till now. Was so happy to see it today. Thankyou for putting it out👌👍😊

  • @Balamurugan-zc2je
    @Balamurugan-zc2jeАй бұрын

    கல்யாண வீட்டில் சாப்பாடு இல்லாத போது இந்த பாடலைக் கேட்டு ஆறுதல் அடைந்தது

  • @MsVengayam
    @MsVengayam10 ай бұрын

    Magic 🎩 🪄 🔮 movie which I loved to watch in my childhood even today I feel 😊 hearing tis song 🎵 🎶 🎵 🎶

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Жыл бұрын

    Tasty treat through golden song

  • @murugeswarit6799
    @murugeswarit6799 Жыл бұрын

    S.V.Rangarao good actor.

  • @vaani01000
    @vaani01000Ай бұрын

    😂😂😂😂😂 சிறு வயதில் டிவியில் பார்த்தேன்

  • @ammudevi1234
    @ammudevi12343 ай бұрын

    I ❤this song one of the my fav song ❤❤❤❤❤❤❤

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan678010 ай бұрын

    1957 ல் வெளியிடப்பட்ட திரைப்படம் எவ்வளவு தொழில்நூட்பம் நிறைந்தது. இன்றும் அனைவரும் ரசிக்க தக்க திரைப்படம்

  • @venkateswaran2191
    @venkateswaran21913 ай бұрын

    Nella palal nalla natipu❤❤

  • @venkateswaran2191
    @venkateswaran21913 ай бұрын

    Very nice 👌 👍 👏 😀 ❤

  • @sarasus5157
    @sarasus5157 Жыл бұрын

    மாயாபஜார் செம படம்

  • @balajibalaji6864
    @balajibalaji68642 ай бұрын

    😂😂😂 இந்த திரைப்படம்

  • @alagarkannanalagarkannan7650
    @alagarkannanalagarkannan76506 ай бұрын

    This Film is 90, good movie

  • @ulaganathan506
    @ulaganathan506 Жыл бұрын

    super song

  • @sujatharamachandran909
    @sujatharamachandran9098 ай бұрын

    Rangarao is too good

  • @user-pu3us6to5h
    @user-pu3us6to5h2 ай бұрын

    Superb

  • @venkateswaran2191
    @venkateswaran21913 ай бұрын

    Old is gold ❤❤❤❤❤

  • @ramasamykonar
    @ramasamykonar Жыл бұрын

    Legend ghantasala

  • @sambavichannel9715

    @sambavichannel9715

    10 ай бұрын

    Gantasala kidayadhu trichy loganadhan

  • @venkatagopalakrishnaraocha156

    @venkatagopalakrishnaraocha156

    10 ай бұрын

    Music by ghantasala Master

  • @sambavichannel9715

    @sambavichannel9715

    9 ай бұрын

    @@venkatagopalakrishnaraocha156 k

  • @vaname-ellai
    @vaname-ellai Жыл бұрын

    அப்பவே Prank பண்ணியிருக்காங்க

  • @ak.tamilselvanak.tamilselv8866
    @ak.tamilselvanak.tamilselv8866 Жыл бұрын

    💯 sema 👍

  • @user-re7bp6uj3s
    @user-re7bp6uj3s4 ай бұрын

    Half plate briyani eating big problems. I joined section 264 people, now one plate biriyani eating. My employees also getting this offer 😅😅

  • @balasundareshwarana.766
    @balasundareshwarana.766Ай бұрын

    THIS GENERATION MARRIAGE CANNOT PUT THIS SONG WITH CONFIDENCE... BECAUSE FOOD CATERING MESS SOMETIMES... OR THEY RUN AWAY TO MISS THE CEREMONY

  • @NithyaNithya-gz3te
    @NithyaNithya-gz3te3 ай бұрын

    Gatorkach is none other than Manmad other avatar only whose wife's name is Rathi devi.And Dev this two ONLY interrupted me from doing Shiv Poojai which's a great sin.Even my birth star also Anuradha so the effect of their venom falls on me.Itself may affect my own children especially my Siddharth.Now what to do with this two you ONLY decide.I cant say anymore because I really feel sleepy.

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb4 ай бұрын

    ❤❤❤❤❤

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 Жыл бұрын

    Best movie

  • @shirajludeen8373
    @shirajludeen8373 Жыл бұрын

    Intha movie colour la iruntha nalla irukum

  • @lakshmi-yx7sh

    @lakshmi-yx7sh

    Жыл бұрын

    Telugule iruku paru

  • @Uks8gf2
    @Uks8gf210 ай бұрын

    Telugu movie🥳🔥

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Жыл бұрын

    😂👍👌

  • @sarojini763
    @sarojini763 Жыл бұрын

    Super 😊

  • @ajjuthara8083
    @ajjuthara808310 ай бұрын

    Ellam 1980 nu solranga.... 70 s la yarum pathurukka matangala

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 Жыл бұрын

    Aurmai sema food

  • @poornashri4645
    @poornashri4645 Жыл бұрын

    Flim is maya bazzar siru vayadhu gavanam varugiradhu😊

  • @armsarms3909
    @armsarms3909 Жыл бұрын

    Super song

  • @ManikandanManikandan-qh3qr
    @ManikandanManikandan-qh3qr Жыл бұрын

    Nice

  • @kasturisri8905
    @kasturisri89057 ай бұрын

    😂Oru nalla paadalum kaatcgiyum ore videovil😂

  • @MuthuLingam-mb4ul
    @MuthuLingam-mb4ul5 ай бұрын

    😊

  • @megarajans6663
    @megarajans6663 Жыл бұрын

    😂😂😂😂😂😂😂😂

  • @bargavi4545
    @bargavi454522 күн бұрын

    No non veg 👍👏

  • @mallikamuthukrishnan1920
    @mallikamuthukrishnan19206 ай бұрын

    Movir name is mayabazar

  • @GuruSamyiolLLC
    @GuruSamyiolLLC5 ай бұрын

    Without computer graphics they done it, nowadays?

  • @malaiappanvellaiyan4545
    @malaiappanvellaiyan4545 Жыл бұрын

    Still there now always 😊😁😊😁

  • @sidilegowda7077
    @sidilegowda7077 Жыл бұрын

    Ahaha Ahaha🥰😶😜😃🤒

  • @nrenterprises7655
    @nrenterprises765510 ай бұрын

    movie name

  • @Ganesh-kp7vs
    @Ganesh-kp7vs Жыл бұрын

    Old is gold ☺️

  • @sujatharamachandran909
    @sujatharamachandran9098 ай бұрын

    Movie name

  • @muthudangurss
    @muthudangurss Жыл бұрын

    Movie name😊

  • @lakshmi-yx7sh

    @lakshmi-yx7sh

    Жыл бұрын

    Mayabazar

  • @josephraj8216
    @josephraj8216 Жыл бұрын

    Duya tamil varththaikal.

  • @kbs9558
    @kbs9558 Жыл бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kamundeshwarinatarajan1734
    @kamundeshwarinatarajan1734 Жыл бұрын

    Which movie

  • @varungostrider4180
    @varungostrider41809 ай бұрын

    😂

  • @dattuukattula586
    @dattuukattula586 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @rajsubramani780
    @rajsubramani7805 ай бұрын

    யோவ்... சூப்பர் சூப்பர் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றால் போல இந்த திராவிட நக்கிகள் பாவாடைகள் தவறான குல்லாக்கள் இவர்களை சூப்பு வைக்கும் சூப்பர் மந்திரம் சொல்லுங்கள் தொல்லை தாங்கல.. தல.. 😂😂😂❤❤🎉❤

  • @kumars4941
    @kumars4941 Жыл бұрын

  • @r.vasanthakalyani-uv3tf
    @r.vasanthakalyani-uv3tf7 ай бұрын

    ❤Elumalai comedy

  • @duraisamy-rv5se
    @duraisamy-rv5se6 ай бұрын

    S

  • @thennuarasan2179
    @thennuarasan2179 Жыл бұрын

    Anyone pls send the movie name

  • @simplysam824

    @simplysam824

    Жыл бұрын

    Maya bazar

Келесі