No video

Kumari Pennin Ullathile குமரிப்பெண்ணின் Song |4K VIDEO |

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே Kumari Pennin Ullathile Lyrics in Tamil from Enga Veettu Pillai (1965)
Kumari Pennin Ullathile Lyrics in Tamil. குமரிப்பெண்ணின் உள்ளத்திலே - பாடல் வரிகள், Kumari Pennin Ullathile song is from Enga Veettu Pillai 1965. The Movie Star Cast is MG Ramachandran and B. Saroja Devi. Singer of Kumari Pennin Ullathile is TM Soundararajan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by MS Viswanathan. Kumari Pennin Ullathile Lyrics in English
Song: Kumari Pennin Ullathile
Movie / Album Name: Enga Veettu Pillai 1965
Star Cast: MG Ramachandran and B. Saroja Devi
Singer: TM Soundararajan and P. Susheela
Music Composed by: MS Viswanathan
Lyrics written by: Vaali
குமரிப்பெண்ணின் பாடல் வரிகள்
Movie Name
Enga Veettu Pillai (1965) (எங்க வீட்டுப் பிள்ளை)
Music
Viswanathan Ramamoorthy
Year
1965
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Vaali
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்
குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்
திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே புரியும்
நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே புரியும்
கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையை தேடி நீ வரலாம்
கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையை தேடி நீ வரலாம்
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
பூவை என்பதோர் பூவை கண்டதும்
தேவை தேவை என்று வருவேன்
இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க
அதை உன்னை கேட்டு நான் தருவேன்
கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது
அந்த அழகே வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெரலாம்
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : M.S. Viswanathan
Male : Kumari pennin
Ullathilae kudiyiruka
Naan vara vendum
Male : Kudiyiruka naan
Varuvadhendral vaadagai
Enna thara vendum
Female : { Kumari pennin
Kaigalilae kaadhal
Nenjai thara vendum
Female : Kaadhal nenjai
Thandhu vitu kudi iruka
Nee vara vendum } (2)
Male : Kumari pennin
Ullathilae kudiyiruka
Naan vara vendum
Male : Kudiyiruka naan
Varuvadhendral vaadagai
Enna thara vendum
Female : ………………..
Female : Kumari pennin
Kaigalilae kaadhal
Nenjai thara vendum
Female : Kaadhal nenjai
Thandhu vitu kudi iruka
Nee vara vendum
Male : { Thingal thangaiyam
Thendral thozhiyaam
Kanni oorvalam varuvaal } (2)
Female : { Aval unnai kandu
Uyir kaadhal kondu than
Ullam thannaiyae tharuvaal } (2)
Male : { Naan alli kolla
Aval palli kolla sugam
Mella mellavae puriyum } (2)
Female : Kai thoduvaar
Thodaamal thookam varumo
Thunaiyai thedi nee varalaam
Female : Thoduvaar
Thodaamal thookam varumo
Thunaiyai thedi nee varalaam
Male : Kumari pennin
Ullathilae kudiyiruka
Naan vara vendum
Male : Kudiyiruka naan
Varuvadhendral vaadagai
Enna thara vendum
Male : Poovai enbadhor
Poovai kandadhum
Thevai thevai endru varuven
Female : Idai minnal
Ketka nadai annam ketka
Adhai unnai ketu naan tharuven
Male : Koduthaalum
Enna eduthaalum enna
Oru naalum azhagu kuraiyaadhu
Female : Andha azhagae
Varaamal aasai varumo
Amudhum thenum nee peralaam
Male : Kumari pennin
Ullathilae kudiyiruka
Naan vara vendum
Male : Kudiyiruka naan
Varuvadhendral vaadagai
Enna thara vendum
Female : Kumari pennin
Kaigalilae kaadhal
Nenjai thara vendum
Female : Kaadhal nenjai
Thandhu vitu kudi iruka
Nee vara vendum

Пікірлер: 161

  • @SaroJah-bh1fj
    @SaroJah-bh1fj14 күн бұрын

    Kumari pennin ullathile kudi eruka varavendum❤❤❤ dom

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan67017 күн бұрын

    ❤❤ தலைவா ❤❤

  • @Buzzybee469
    @Buzzybee46923 күн бұрын

    What a beautiful chemistry between mgr and Saroja Devi ❤❤😍✨. And the melody of song is beautiful 🤩.

  • @sunithajee3881
    @sunithajee38815 ай бұрын

    I am 66 years old and I am from Andhra Pradesh...i didn't have chance to watch these movies and songs of MGR sir when I was young...i remember seeing his film idaya....kuch movie with Radha saluja...and ulagam sutru valiban...i simply love his movies...no matter what others say about his personal life.. thanks to KZread...I am watching all his movies though this movie is of original in Telugu... I like Tamil version only not even Hindi one...MSV music is mesmerizing

  • @pazhania7225
    @pazhania7225 Жыл бұрын

    தலைவர் தலைவர்தான் அனைத்து துறைகளிலும் சிறந்த தலைவர்

  • @natarajanarunachalam8343
    @natarajanarunachalam8343 Жыл бұрын

    மறக்க முடியாத மக்கள் திலகம் அவர்கள் அருமையான பாடல்களில் ஒன்று

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Жыл бұрын

    பாடலும் காட்சி யும் சூப்பர் TMS.SUSILA குரல் இனிமை தேன் சொட்டும் கருத்து. ஆஆஆ

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw7 ай бұрын

    அருமையான ஜோடி பொருத்தம் ❤❤

  • @thunderstorms0024
    @thunderstorms00242 ай бұрын

    என்ன ஒரு Romantic song.❤❤❤👌👌👌

  • @RoshiniDanshika-tp4bu
    @RoshiniDanshika-tp4bu6 ай бұрын

    Mgr saroja devi comination super song all favourite

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Жыл бұрын

    மென்மையிலும் மென்மை அந்த. பெண்மை...

  • @srk8360
    @srk83602 жыл бұрын

    நெஞ்சில் நிறைந்த தேவகானம் 👍👍 காலத்தை வென்று என்று ம் இனிக்கும் இளமை ததும்பும் பாடல். 👌👌

  • @usharani-br2ru
    @usharani-br2ru Жыл бұрын

    My age 16 i also like mgr sir songs my father mgr sir big fan

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Жыл бұрын

    MGR சரோஜாதேவி ஜோடி பொருத்தம் வெகுஜோர்.அழகு சேர்ப்பதுTMS SUSILA குரல்

  • @s.sankaranpillais.s.pillai8067
    @s.sankaranpillais.s.pillai8067 Жыл бұрын

    அழகான கலரில்ஆழகானப்பாடல்.m g r என்றால் m g r தான்.

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Жыл бұрын

    Five hundred times keturiken intha paattu yeppo keytalum pudusha irukum susheela ji voice super super ..thalaivar rocks

  • @jamaludain6709
    @jamaludain6709Ай бұрын

    இனி இப்படி ஒரு டூயட் வருமா?தமிழ் சினிமா வில்

  • @rsandhya3990
    @rsandhya39905 ай бұрын

    Super par MGR Sir and soraja devi Madam only. Wow marvellous movie and beautiful actors and actresses in that life. Really there is no words to say.❤❤🙏🙏💯💯👍👍👌👌🏆🏆😎😎😍

  • @umaravi0507
    @umaravi0507Ай бұрын

    4:43 outstanding ♥️💯

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v4 ай бұрын

    அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sugumarsugumar288
    @sugumarsugumar288 Жыл бұрын

    எத்தனை அழகான வரிகள் எத்தனை முறை இப்பாடலை கேட்டாலும் சலிக்காதூ ❤

  • @RAMANIDHARANRAMU-ib4ud

    @RAMANIDHARANRAMU-ib4ud

    3 ай бұрын

    Vaali Ayya varigal ❤❤❤❤❤❤❤❤❤

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam47994 ай бұрын

    ❤ MGR Santhosam nice lovely to song to MGR in mass 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @yeanokvijay6558
    @yeanokvijay65589 ай бұрын

    mgr saroja devi cute pair ❤

  • @JayaKumari0191
    @JayaKumari01912 ай бұрын

    Vaali sir❤MSV sir❤

  • @velmurugans6968
    @velmurugans696810 ай бұрын

    இந்தபாடல்கல் கேக்கும்போது இனிமையாக இருக்கு

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Жыл бұрын

    Only viswanathan ramamoorthy can imagine such a mind blowing melodies.

  • @nlbnbr619
    @nlbnbr619 Жыл бұрын

    I am from kerala thamil padalkalil enanakku romba pudicha pattu

  • @shamini1604
    @shamini16049 ай бұрын

    குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும் குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும் காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும் குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும் காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும் குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும் காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும் திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம் கன்னி ஊர்வலம் வருவாள் திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம் கன்னி ஊர்வலம் வருவாள் அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு தன் உள்ளம் தன்னையே தருவாள் அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு தன் உள்ளம் தன்னையே தருவாள் நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள சுகம் மெல்ல மெல்லவே புரியும் நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள சுகம் மெல்ல மெல்லவே புரியும் கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ துணையை தேடி நீ வரலாம் கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ துணையை தேடி நீ வரலாம் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும் பூவை என்பதோர் பூவை கண்டதும் தேவை தேவை என்று வருவேன் இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க அதை உன்னை கேட்டு நான் தருவேன் கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன ஒரு நாளும் அழகு குறையாது அந்த அழகே வராமல் ஆசை வருமோ அமுதும் தேனும் நீ பெரலாம் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும் குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும் காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்

  • @jamaludain6709
    @jamaludain67096 күн бұрын

    ஸ்டைல் மன்னன் அல்ல சக்ரவர்த்தி...

  • @user-tm1kx4ky3y
    @user-tm1kx4ky3yАй бұрын

    ❤❤❤I see.. that .. the ..song ..iam. .... very happy ness ❤❤❤❤

  • @user-nb5hg4nw1e
    @user-nb5hg4nw1e2 ай бұрын

    NICE..❤SONG

  • @k.thirunavukkarasu.k.thiru7993
    @k.thirunavukkarasu.k.thiru79937 ай бұрын

    ❤❤❤❤❤

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын

    " எங்கள் வீட்டு பிள்ளை " எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்து சூப்பர் டூப்பர் ஹீட் கொடுத்த பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த பாடத்தில் சரோஜா தேவி, பண்டெரிபாய் நம்பியார் நாகேஷ் ரங்கராவ் மற்றும் துணைக் நடிகர்கள் நடித்த சிறந்த படம். வாழ்த்துக்கள்.! 🙏 குமாரி பெண் உள்ளத்தில் கூடிக் இருக்க வரவேண்டும்.. குடியிருக்க வாடகை தரவேண்டும்...ஆ..ஆ.. இந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. கதைக்களம், காமெடி நடணம் சண்டை குடும்பத்தில் ஏற்படும் குடும்ப சண்டைகள். படம் மிகப் மிக அருமை நிறைந்த வெற்றிக்காவியம்.! நன்றி வணக்கம். 🙏

  • @janithsilva6354
    @janithsilva6354 Жыл бұрын

    Beautiful song❤

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Жыл бұрын

    MGR double role super act nobody will beat equal to Dr MGR.

  • @chandhinig5267
    @chandhinig52674 ай бұрын

    என் அப்பாவை என்னுடன் இருக்க வைக்கும் பாடல் அப்பா 😭

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran38442 жыл бұрын

    அருமையான ஜோடி பொருத்தம் ❤️

  • @varadharajanalagiri4500
    @varadharajanalagiri45002 жыл бұрын

    பழைய பாடல் ஸ்டீரியோ இசையில் ஆஹா அற்புதம்

  • @nagarajant1906
    @nagarajant19062 жыл бұрын

    Excellent songs MGR Excellent films , MGR pugal entrum valga

  • @subramaniam7374
    @subramaniam73742 ай бұрын

    சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆரும் அழகி சரோஜாதேவி மும் நிஜ வாழ்வில் திருமணம் முடித்திருந்தால் சூப்பரா இருந்திருக்கும்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Жыл бұрын

    வாலிப கவிஞர் வாலியின் காதல் வண்ணனைகள் மிக மிக அருமை!!

  • @rajininepoleanrajininepole6149
    @rajininepoleanrajininepole6149Ай бұрын

    👌

  • @KayalVizhi-bv3ri
    @KayalVizhi-bv3riАй бұрын

    Evergreen my favourite hero mgr sir thampa ungaluku

  • @ranganathantr5091
    @ranganathantr5091 Жыл бұрын

    Yethanai murai kettalum indha paadal yenakku salippathu illai

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 Жыл бұрын

    Nice. No words to match. Evergreen song.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Жыл бұрын

    ♥️ நாம் 💙 இரண்டு கண்களால் 👁️👁️ 💚ரசிக்கும் ♥️காட்சிகளை 💙 இயக்குனர் 💚காமிராமேன் ♥️தன் 💙ஒரு கண் 👁️ 💚கொண்டு தான் 💚படம் பிடிக்கிறார்

  • @salilnn6335
    @salilnn6335 Жыл бұрын

    Super jodi. Handsome & beautiful MGR ❤️. Saro.

  • @mnisha7865

    @mnisha7865

    Жыл бұрын

    Hi

  • @mnisha7865

    @mnisha7865

    Жыл бұрын

    Goodnight

  • @rajasekaranp6749
    @rajasekaranp67498 ай бұрын

    🌹இடை மின்னல் கேட் க ! நடை அன்னம் கேட் க ! அதை உன்னை கேட் டு ! நான் வருவேன் !கொடுத்தாலும் என்ன ? எடுத்தாலும்மென்ன ?ஒரு நாளும் அழகு கு றையாது ? அந்த அழகே வராமல் ! ஆசை வரு மோ ? அமுதும் ! தேனு ம் ! நீ பெறலாம் !💐😝😍😎😘

  • @KumarBatrakali
    @KumarBatrakali3 ай бұрын

    KUmar..A. G.R❤🎉

  • @chitrarajgopal4597
    @chitrarajgopal4597 Жыл бұрын

    Such a heavenly melody......

  • @k.thirunavukkarasu.k.thiru7993
    @k.thirunavukkarasu.k.thiru79937 ай бұрын

  • @RoshiniDanshika-tp4bu
    @RoshiniDanshika-tp4bu5 ай бұрын

    Super sir enfavourite song

  • @user-vl3qu8kf3j
    @user-vl3qu8kf3j3 ай бұрын

    ❤️❤️❤️

  • @BgRajan
    @BgRajan Жыл бұрын

    Yentrumay super star MGR

  • @ambigaravishankar8785
    @ambigaravishankar87853 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @sulaimaanmuhammad7811
    @sulaimaanmuhammad7811 Жыл бұрын

    My most favorite song 💖🎼

  • @msmadhankumarmsmadhankumar5145
    @msmadhankumarmsmadhankumar5145 Жыл бұрын

    I'm 27 age 2075 la naan uire oda irutha entha song keppan

  • @shajahana4118
    @shajahana4118 Жыл бұрын

    Enna oru alagana song. Thalaivar padum podu super

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais4182 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்க கூடிய அருமையான பாடல்.மக்கள் திலகம் மிக அற்புதமாக நடித்த மாபெரும் வெற்றி காவியம்

  • @cbumdhamo

    @cbumdhamo

    Жыл бұрын

    Km.

  • @user-rs4ji5ge6n

    @user-rs4ji5ge6n

    Жыл бұрын

    yes

  • @cowsalyasivaradje3839
    @cowsalyasivaradje3839 Жыл бұрын

    I லைக் mgr songs ஓல்ட் அண்ட் new

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Жыл бұрын

    Thalaivar rocks what a song

  • @jayamanalan3944
    @jayamanalan3944 Жыл бұрын

    This songs make our hearts melt like gold

  • @inigoantony9761
    @inigoantony9761 Жыл бұрын

    Super hit song. Colourful movie of best old movie.

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran38442 жыл бұрын

    அருமையான பாடல் ❤️

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613Ай бұрын

    💐🌺🥰

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu3 ай бұрын

    நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவர் ஒரு மாமேதை மாமனிதர் கலை பொக்கிஷம் பெருங்கடல் மக்கள் திலகம் எம்ஜிஆர்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan58022 жыл бұрын

    FIRST VOICE VEERAMANI, TMS P.S.😀V🎹💕R💕🎻 VALI💕🔔

  • @vivekkani5069
    @vivekkani5069 Жыл бұрын

    My favourite song 💝

  • @namashivaya4670
    @namashivaya4670 Жыл бұрын

    Super tune and super lirics.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy92492 жыл бұрын

    சிதாரின் சிலிர்ப்பில் தொடரும் ஆ...ஆஹா..ஹ...ஹா.. என்று சுசீலாவின் ராகத்தை பாடி வெண் தாமரை தேவதையாக மேஜையில் ஒய்யாரம் காட்டி .. குமரிப்பெண்ணின் உள்ளத்தில் குடியிருக்க வாடகையாக காதல் நெஞ்சை தரச்சொல்லும் அந்த பெண்ணழகி சரோஜாதேவி... வாடகைக்கு இதயத்தை தேடும் நாயகன் எம்ஜிஆர்.. "பூவை என்றதோர் பூவையர் கண்ட பின் சேவை ".. என்று பின்னாத கூந்தலில் மின்னும் அந்த ஒற்றை சிவப்பு (ச)ரோஜா .. தேவியாக அழகு.. மெல்லிசை மன்னர்கள் அமீர் கல்யானியில் .. தோய்த்து தந்த கவிஞர் வாலியின் குமரிப்பெண் இனிய கொம்புத்தேன் ...

  • @jb19679
    @jb19679 Жыл бұрын

    Excellent Video Song

  • @kavinmenon6489
    @kavinmenon6489 Жыл бұрын

    4:15 - 4:22 wow... briliant dance movement. ❤

  • @theebamuthukumar2398

    @theebamuthukumar2398

    Жыл бұрын

    Super

  • @divakardivakar9633
    @divakardivakar9633 Жыл бұрын

    3.30mts to 3.35 Mts the steps and Mgr sir expression is awesome 👌 👏 👍

  • @user-rs4ji5ge6n
    @user-rs4ji5ge6n Жыл бұрын

    kettukkonde irukkalam kankal moodum varai

  • @sselvan7132
    @sselvan71329 ай бұрын

    Great musical hit of msv 17.10.23

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j5 ай бұрын

    No rent for u MGR movies are life lessons Our Birth place same Kandy Ceylon

  • @user-rs4ji5ge6n
    @user-rs4ji5ge6n Жыл бұрын

    vera level song by PKlessy

  • @user-de4zg9jd5q
    @user-de4zg9jd5q7 ай бұрын

    ❤❤❤😘

  • @sureshkumarraju6725
    @sureshkumarraju67252 жыл бұрын

    Excellent Song

  • @user-gf5vs3yf9q
    @user-gf5vs3yf9q3 ай бұрын

    Paaa.!!!! What a beauty she is 😍😍

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын

    புரட்சி தலைவர் எங்கவீட்டு பிள்ளை இப் பாடல் உடை வேறு எந்த நடிகனுக்கு ம் பொருந்தாது நெல்லை லஷ்மி தியேட்டரில் 175நாள் வெள்ளி விழா படம்

  • @santhaveeran2665

    @santhaveeran2665

    Жыл бұрын

    Super loving pair mgr n Saro....song excellent....with cute n graceful dance.... outstanding...

  • @amaran-ue4xn

    @amaran-ue4xn

    Жыл бұрын

    பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் ..silver jubilee நெல்லையில் ஓட வில்லை . எனக்கு நெல்லை மாவட்டம் தான்....120. டேஸ் ஓடியது 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @UnniNbr-ky2yv
    @UnniNbr-ky2yv Жыл бұрын

    Vaali sir 🙏🙏🙏🙏🙏

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Жыл бұрын

    MGR-SAROJADEVI RAVISHING PAIR, photographed beautifully by famous duo VINCENT-SUNDARAM(of Sridhar films).

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 Жыл бұрын

    No one not come our beloved mgr as actor and political still he is in alive

  • @ksiyenkar6105
    @ksiyenkar61052 жыл бұрын

    I like too much MGR songs old and new. - sk Iyengar, Gujarat

  • @SiththiFarusa
    @SiththiFarusa11 ай бұрын

    முன்னைய அழகே அழகு தன்

  • @pavi346100
    @pavi3461002 ай бұрын

    Thalaiva nee meendum pirakka vendum❤

  • @velmurugans6968
    @velmurugans696810 ай бұрын

    கோவையில் ராயல் தியேட்டர்ல 190 நாள் ஓடியது

  • @arumugam8109

    @arumugam8109

    7 ай бұрын

    ஆஹா. நம்ம. தலைவர் புகழ் வாழ்க🙏🐦

  • @user-yi8dk6ik9m
    @user-yi8dk6ik9m6 ай бұрын

    Superdancemgrsorojadevi

  • @kalyanaraman7876
    @kalyanaraman78768 ай бұрын

    உள்ளம்கவர்தபாடல்

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham70062 жыл бұрын

    Nice song mgr saroja devi super hit movies anga vettu pilai mgr songs always great

  • @velmurugan6583

    @velmurugan6583

    Жыл бұрын

    Nas

  • @velmurugan6583

    @velmurugan6583

    Жыл бұрын

    Nas

  • @sivagamisekar5613
    @sivagamisekar56138 ай бұрын

    Songs 🎵 nallaruku What concept going on I done understand mm 😌😌

  • @user-dy5kn8ow4p
    @user-dy5kn8ow4p10 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @janu5077
    @janu5077 Жыл бұрын

    mgr எங்க வீடு பிள்ளை இலங்கை,

  • @rameshrithesh7698
    @rameshrithesh7698 Жыл бұрын

    25.12.22 old is gold

  • @pinkyyar521
    @pinkyyar5214 ай бұрын

    sarojadeviya paartha nayanthara saayalla..illa illa....atha vida alaga irukaanga.....😊

  • @ManiKandan-yh9fs
    @ManiKandan-yh9fs3 ай бұрын

    Saroja devi அழகுக்கு அழகு

  • @ItzKalai-eq5qd
    @ItzKalai-eq5qd Жыл бұрын

    Wowwww Thalaiva❤️...

  • @radhasundaresan8473
    @radhasundaresan84732 жыл бұрын

    Sooppar

  • @user-dy5kn8ow4p
    @user-dy5kn8ow4p10 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Келесі