No video

Kanpona Pokkile - கண் போன போக்கிலே HD Color Video Song

கண் போன போக்கிலே Kanpona Pokkile Lyrics in Tamil from Panam Padaithavan (1965)
Kanpona Pokkile Lyrics in Tamil. கண் போன போக்கிலே - பாடல் வரிகள், Kanpona Pokkile song is from Panam Padaithavan 1965. The Movie Star Cast is MG Ramachandran and KR Vijaya. Singer of Kanpona Pokkile is TM Soundararajan. Lyrics are written by Vaali. Music is given by Viswanathan Ramamoorthy. Kanpona Pokkile Lyrics in English
Song: Kanpona Pokkile
Movie / Album Name: Panam Padaithavan 1965
Star Cast: MG Ramachandran and KR Vijaya
Singer: TM Soundararajan
Music Composed by: Viswanathan Ramamoorthy
Lyrics written by: Vaali
கண் போன
போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே
மனம் போகலாமா
மனம் போன
போக்கிலே மனிதன்
போகலாமா
மனிதன் போன
பாதையை மறந்து
போகலாமா
கண் போன
போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே
மனம் போகலாமா
நீ பார்த்த
பார்வைகள் கனவோடு
போகும் நீ சொன்ன
வார்த்தைகள் காற்றோடு
போகும்
ஊர் பார்த்த
உண்மைகள் உனக்காக
வாழும்
உணராமல் போவோர்க்கு
உதவாமல் போகும்
கண் போன
போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே
மனம் போகலாமா
பொய்யான சில
பேர்க்கு புது நாகரீகம்
புரியாத பலபேர்க்கு
இது நாகரீகம்
முறையாக
வாழ்வோர்க்கு எது
நாகரீகம்
முன்னோர்கள்
சொன்னார்கள்
அது நாகரீகம்
கண் போன
போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே
மனம் போகலாமா
திருந்தாத உள்ளங்கள்
இருந்தென்ன லாபம் வருந்தாத
உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும்
மறைந்தாலும் பேர்
சொல்ல வேண்டும்
இவர் போல
யார் என்று ஊர்
சொல்ல வேண்டும்
கண் போன
போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே
மனம் போகலாமா
Singer : T. M. Soundararajan
Music by : Viswanathan - Ramamoorthy
Male : { Kanpona pokkile
Kaal pogalama kaal pona
Pokkile manam pogalama } (2)
Male : { Manam pona
Pokkile manidhan pogalama } (2)
{ Manidhan pona paadhaiyai
Maranthu pogalama } (2)
Male : Kanpona pokkile
Kaal pogalama kaal pona
Pokkile manam pogalama
Female : ………………………….
Male : { Nee paartha
Paarvaigal kanavodu
Pogum nee sonna
Vaarthaigal kaatrodu pogum } (2)
Male : Oor paartha
Unmaigal unakaga vaazhum
Male : { Unaraamal povorku
udhavaamal pogum } (2)
Male : Kanpona pokkile
Kaal pogalama kaal pona
Pokkile manam pogalama
Male : Poiyana silaperku
Pudhu nagareegam puriyadha
Pala perku idhu nagareegam
Male : Muraiyaaga
Vaazhvorku edhu nagareegam
{ Munnorgal sonnargal
Adhu nagareegam } (2)
Male : Kanpona pokkile
Kaal pogalama kaal pona
Pokkile manam pogalama
Chorus : ………………………
Male : Thirundhadha ullangal
Irundhenna laabam
Varundhadha uruvangal
Pirandhenna laabam
Male : Irunthalum marainthalum
Per solla vendum
Male : { Ivar polae yaar
Endru oor solla vendum } (2)
Male : Kanpona pokkile
Kaal pogalama kaal pona

Пікірлер: 760

  • @shivasaravanan7477
    @shivasaravanan74776 ай бұрын

    2024 -ல் கேட்டு ரசிப்பவர்கள் like panunga👍🏼👍🏼👍🏼

  • @PSfamilychannel580

    @PSfamilychannel580

    6 ай бұрын

    Yanga appa adikadi yanaku chinavayasila padiya song so na adikadi kapan bro... Especially nipartha parvaigal line tha paduvaru yanga appa so romba pudikum bro

  • @GB-xk4vk

    @GB-xk4vk

    4 ай бұрын

    Old is Gold ❤❤❤

  • @saraswathisaraswathi2951

    @saraswathisaraswathi2951

    4 ай бұрын

    Nann

  • @SasikumarChennai-ze8ok

    @SasikumarChennai-ze8ok

    2 ай бұрын

    ❤❤amazing song excellent song wow

  • @vishalkishore1304

    @vishalkishore1304

    Ай бұрын

    Nann

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar573111 күн бұрын

    கண்ணதாசன் எழுதிய பாடல்கள் சூப்பர் அருமை அருமை அருமை அருமை அருமை

  • @maruthasalamr1014
    @maruthasalamr10146 ай бұрын

    நீ பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை. என் தலைவன் பாடல் வரிகளைக் கேட்டு வாழ்ந்தால் போதும் நீ ஜெயித்துக் கொண்டே இருப்பாய். வெற்றி உனக்கே.

  • @lmsrajsundar6118

    @lmsrajsundar6118

    3 ай бұрын

    யாருப்பா நீ உண்மை யான ஒரு வார்த்தை

  • @appa.1065

    @appa.1065

    2 ай бұрын

    Excellent. It is a real truth and proven only. All his songs are taking us to a right path only with honesty and truth by helping others.

  • @MrSachin4776

    @MrSachin4776

    2 күн бұрын

    100 💯

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr64493 ай бұрын

    2024 லும் என் அப்பா MGR il இந்த பாடல் கேட்டுக்கொண்டு இருக்கோம்

  • @thalapathy3774
    @thalapathy37746 күн бұрын

    அருமையான வரிகள்.😢

  • @bosemaduraiveeran2894
    @bosemaduraiveeran2894 Жыл бұрын

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  • @subramanim9727

    @subramanim9727

    Жыл бұрын

    222

  • @ragavank3532
    @ragavank3532 Жыл бұрын

    இப்போதிருக்கும் இளம் வயதினர் இந்த பாடலைக்கேளுங்கள் நல்ல முறையில் வாழ்வீர்கள்.

  • @MuthuKrishnan-xu3pi

    @MuthuKrishnan-xu3pi

    Жыл бұрын

    It's truly

  • @phoenixuniversaleditz

    @phoenixuniversaleditz

    Жыл бұрын

    நான் தினமும் இந்த பாடலை கேட்பேன் அதுமட்டுமல்ல, இந்த பாடல் எனது மனதை உருக்கிவிட்டது. By 2k kid's

  • @MuthuKrishnan-xu3pi

    @MuthuKrishnan-xu3pi

    Жыл бұрын

    @@phoenixuniversaleditz super

  • @MuthuKrishnan-xu3pi

    @MuthuKrishnan-xu3pi

    Жыл бұрын

    யாரும் கேட்பதாக இல்லை

  • @subramanianramanathan5854

    @subramanianramanathan5854

    Жыл бұрын

    Very good advice

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Жыл бұрын

    தினசரி 3 வருடங்களாக நாங்கேட்டுகொண்டு இருக்கேன். கொஞ்சம் கூட சலிக்கவில்லை இவர் காலத்தில் வாழ்ந்த பெருமைப்படுகிறேன்

  • @sathikuljanna2260
    @sathikuljanna2260 Жыл бұрын

    திருந்தா உள்ளங்கள் இருந்த என்ன லாபம் 👏👏👏👏

  • @renjit250
    @renjit250 Жыл бұрын

    என் வயது 17.எம். ஜி. ஆர் ஐயா எல்லாம் பாடலும் கேட்பேன் பிடிக்கும். From Malaysia tamizhan

  • @senthilmurugan296

    @senthilmurugan296

    Жыл бұрын

    இந்த வயதில் இந்த பாடல் பிடிக்குமென சொல்லும்போதே தெரிகிறது உன் வளர்ச்சி.வாழ்த்துக்கள்

  • @kishoremidhun4785

    @kishoremidhun4785

    5 ай бұрын

    Same to you bro I am also 19

  • @ahilanramu3855

    @ahilanramu3855

    5 ай бұрын

    மிகவும் நல்லது 💐

  • @sadiqali41

    @sadiqali41

    5 ай бұрын

    It’s a tonic for youngsters like u , I’m 62 and still remember those songs which gave me positive energy. No one will ever born like him .

  • @sadiqali41

    @sadiqali41

    5 ай бұрын

    @@senthilmurugan296 Please keep listening and share with your friends

  • @jaganathanpalaniappan1742
    @jaganathanpalaniappan17427 ай бұрын

    இன்று இது போல ஒரு இசையமைப்பை காண முடியுமா,பாடல்கள் , நடிப்பு என்ன ஒரு அருமை🎻🎻🌨🌳💐MGR MSV TMS TKR

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    14 күн бұрын

    அதுதான் பழைய பாடல்கள், கருமம் பிடித்த புதிய பாடல்கள் இன்று இனம் பிரித்து விட்டோமே!

  • @raghavanramesh2483
    @raghavanramesh24832 жыл бұрын

    அந்தக் கால ஹாலிவுட் கிளாசிக் படங்களுக்கு இணையான காட்சி. புரட்சித் தலைவர் அற்புதம்.

  • @prakashmiranda554

    @prakashmiranda554

    2 жыл бұрын

    Super colar

  • @yoganmba2686

    @yoganmba2686

    Жыл бұрын

    yes brother well said

  • @balum675

    @balum675

    10 ай бұрын

    Ama ama hamming ❤️❤️

  • @venkathussey5087
    @venkathussey50876 ай бұрын

    கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஏற்ற பாடல் ❤❤❤❤❤

  • @nichlusjohn7308
    @nichlusjohn7308Ай бұрын

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இறவாத பாடல்

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan21394 ай бұрын

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் மனதை தொடும் வரிகள்

  • @xavierrayar6268
    @xavierrayar6268 Жыл бұрын

    இன்று நாடு நாசாமாகிக்கொண்டிருக்கிற வேளையில் கேட்க வேண்டிய பாடல்

  • @user-ns6qr8qi9x

    @user-ns6qr8qi9x

    Жыл бұрын

    நாண்பார்கும்போதுஇதுவேள்லைபடம்

  • @nalayinithevananthan2724

    @nalayinithevananthan2724

    Жыл бұрын

    @@user-ns6qr8qi9x enna padam

  • @palanishockkalingam3835

    @palanishockkalingam3835

    11 ай бұрын

    ​@@nalayinithevananthan2724 பணம் படைத்தவன்

  • @user-tv4zy4px7b

    @user-tv4zy4px7b

    8 ай бұрын

    Very true. not the country but the world ❤

  • @user-xn2un4ik5b

    @user-xn2un4ik5b

    6 ай бұрын

    @a❤ææææææ❤❤❤❤❤æ❤😂❤😂😂😂​@@user-tv4zy4px7b

  • @SambandamMTv-kw3vu
    @SambandamMTv-kw3vu18 күн бұрын

    திருந்தாத உள்ளங்கள் இருந்து என்னலாபம்? அருமையான அர்த்தங்கள் பாடல். கேட்ட நடக்கும் உள்ளங்கள் எங்கே?

  • @karunakaran9205
    @karunakaran9205 Жыл бұрын

    காலத்தால் வெள்ள முடியாத வரிகள்.

  • @geetharani9955
    @geetharani99552 ай бұрын

    என்னுடைய காலர் டியூன் இதுதான்.இதை கேட்டு திருந்துவார்களா என்ற ஆதங்கம்தான்

  • @dhayakumar3264
    @dhayakumar3264 Жыл бұрын

    ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்.👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏அருமையான வரிகள் 🎀🎉🦆உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்💥💥💥💥💥💥💥💥💥💥👍👍👋👋

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk30139 ай бұрын

    எங்கள் இளமை கவிஞன் வாலி ஐயாவின் பொன் வரிகள்... திருச்சி மலைகோட்டை போல் எங்கள் திருச்சி வாலியும் உச்சம்...

  • @mohan1771

    @mohan1771

    5 ай бұрын

    Well said

  • @Santhosh.Esakki
    @Santhosh.Esakki2 жыл бұрын

    வாலிப கவிஞர் வாலி ஐயா ஓட வரிகள் 😍❤️😍

  • @dankarthikloki7745

    @dankarthikloki7745

    2 жыл бұрын

    புரட்சித்தலைவரின் எம்ஜிஆரின் இந்த பாடல் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று ஒரு அர்த்தம் சொல்லும் பாடல் இன்று இதை கேட்பதற்கு கேட்பவர்கள் மிகவும் குறைவு அந்த காலகட்டத்தில் மெகா ஹிட் பாடல் எம் எஸ் வி இசையும் வாலியின் வரிகளும் தலைவரும் நடிக்கும் மிகவும் நன்றாக இருக்கும் இன்னொருவர் பிறந்து வந்தாலும் கூட இது போல நடிக்க முடியாது

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Жыл бұрын

    அப்பப்பா.mgr. என்ன.ஒரு.அழகு.

  • @gomathyravichandrababu9829
    @gomathyravichandrababu9829 Жыл бұрын

    இந்த தத்துவ பாடலுக்கு நான் அடிமை

  • @yogeswaribabu
    @yogeswaribabu Жыл бұрын

    இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும் இந்த வரிகள் இவருக்கு மட்டுமே பொருந்தும் உங்கள் உதவும் குணத்தை யூடியூப் மூலம் தெரிந்து கொண்டேன் உண்மையான கொடை வள்ளல் நீங்கள். மங்கா புகழ் கொண்ட மாமனிதரே வாழ்க உங்கள் புகழ்

  • @svrajendran1157

    @svrajendran1157

    10 ай бұрын

    Same to bro

  • @sumathigajendra7377

    @sumathigajendra7377

    7 ай бұрын

    Unmaithan

  • @seethalakshmirajagopal5312

    @seethalakshmirajagopal5312

    3 ай бұрын

    உண்மைதான்

  • @vijisarangapani4621
    @vijisarangapani46212 жыл бұрын

    இந்த ஒரு பாட்டை கேட்டால் போதும் அனைவரும் மனம் திருந்துவார்கள்

  • @muthusri-gh7qj

    @muthusri-gh7qj

    Жыл бұрын

    உண்மை

  • @MuthuKrishnan-xu3pi

    @MuthuKrishnan-xu3pi

    Жыл бұрын

    திருந்தாத வர்கள் மனம் வருந்த வேண்டும்

  • @ravichandranparth3936

    @ravichandranparth3936

    Жыл бұрын

    இந்த பாடலை பாடியவரும் இசை அமைத்தவரும் அந்த காட்சியில் நடித்தவர்களும் தப்பு செய்யாமல் மனம் திருந்தி வாழ்ந்தவர்களா.

  • @saravananm864

    @saravananm864

    Жыл бұрын

    Sathyam Sathyam 💕💕🙏🏻🙏🏻

  • @rathinamv1493
    @rathinamv14932 ай бұрын

    தலைவர் படத்தின்பாடலில்கருத்துவாழ்க்கைக்கு வழிகாட்டும்

  • @murugesukarunagaran9796
    @murugesukarunagaran97967 ай бұрын

    மிகுந்த கருத்தாளம் மிக்க பாடல்......

  • @thangapandian6069
    @thangapandian60697 ай бұрын

    இனிய பாடல். என்றும் கேட்க தரமான பாடல்.

  • @rameshparthiban9848
    @rameshparthiban9848 Жыл бұрын

    இது போல யாராலும் புரிய வைக்க முடியாது 🙏🏻

  • @nivascr754
    @nivascr754 Жыл бұрын

    இசைக்கருவிகளின் மிருதுவான தொனியில் தேன் போன்ற பாடல்கள் தருவதில் MSV க்கு இணை யாருமில்லை.....

  • @d.sundarrajraj955

    @d.sundarrajraj955

    5 ай бұрын

    Yes super sir

  • @NICENICE-oe1ct

    @NICENICE-oe1ct

    7 күн бұрын

    மெல்லிசை மன்னர் எட்டாவது ஸ்வரம்

  • @anandhanthandavarayan8810
    @anandhanthandavarayan88102 жыл бұрын

    M G R. M S V. VAALI T M S இவர்களின் கூட்டனி மிகவும் அருமை வரிகளும் இசையும் குரல்வளமும் ரசிக்க கூடியது ✍️🎵🎤❤🙏

  • @mmbuharimohamed5233

    @mmbuharimohamed5233

    2 жыл бұрын

    TKRபெயரைகுறிபிபெடாமல்கஇருப்பதுநியாயேஇல்லை.

  • @waw967

    @waw967

    Жыл бұрын

    Tkr msv இணைந்து இசை அமைத்த 99 சத பாடல்கள் அதி அற்புதம்

  • @baijukrishnan9718

    @baijukrishnan9718

    Жыл бұрын

    Coloring superbly

  • @raju1307ify

    @raju1307ify

    Жыл бұрын

    L

  • @bhargavikamakshi9912

    @bhargavikamakshi9912

    8 ай бұрын

    Nice

  • @Dass.s-il4vn
    @Dass.s-il4vn14 күн бұрын

    என்ன அருமையான வரிகள்

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Жыл бұрын

    இன்றைய இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் அந்தக் கால தத்துவப் பாடல். எக்காலமும் பொருந்தும். பின்பற்றுங்கள் இந்த பாடலின் வரிகளை மனதில் ஏற்றிக்கொண்டு அதன்படி சென்றால், வெற்றி நிச்சயம் | நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும்போது வந்த திரைப்படம் படிக்கும்போது பாட்டு புத்தகம் வாங்கி படித்து மனப்பாடம் செய்து அனைத்து தத்துவம், காதல், கொள்கை பாடல்களை பாடுவோம். ஆகவே இந்த பாடல் எனக்கு மனப்பாடம்'

  • @vijaythemasshero6138
    @vijaythemasshero6138Ай бұрын

    எனது வயது 16 நானும் ஐயா பாடல் அனைத்துயும் கேட்பேன் 💚

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 Жыл бұрын

    இப்போது உள்ள பாடல்களில் வெறும் காற்றுத்தான் வருகிறது, வரிகள் விளங்குதில்லை,

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Жыл бұрын

    புரட்சி தலைவர்,,,,,புரட்சிதலைவர்தான்

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan73197 ай бұрын

    இந்த பாடல் இவருக்குப் பின் கேப்டன் அவர்களுக்கே மிகவும் பொருத்தமாகும்

  • @shivatailoring-fz3qh
    @shivatailoring-fz3qh5 ай бұрын

    இனிமேல் இந்த மாதிரி பாட்டெல்லாம் கேட்க முடியும் ம இப்ப வர பாட்டா

  • @umasm1696
    @umasm16962 жыл бұрын

    வணக்கம், வாழ்க வளர்க, மக்கள் திலகம், புரட்சி தலைவர், எங்கள் குலதெய்வம் ,பொன்மனச்செம்மல், எம் .ஜி .ஆர் .அவர்களின் மங்காப்புகழ் வாழ்க வளர்க .

  • @s.ravichandrans.ravichandr8199

    @s.ravichandrans.ravichandr8199

    Жыл бұрын

    நன்றி உறவே

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan24402 жыл бұрын

    அருமை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Жыл бұрын

    MSV யால் மட்டுமே இசை அமைக்க முடிந்த பாடல். அருமையான படமாக்கம் By TR.Ramanna. super dance.

  • @d.sundarrajraj955

    @d.sundarrajraj955

    5 ай бұрын

    சூப்பர் வாவ்

  • @suryajothika444
    @suryajothika4442 жыл бұрын

    Thanga Thalaivaaa Ulagam ulla varai ungal pugazh nilaithu irukum MGR ayya

  • @s.ravichandrans.ravichandr8199

    @s.ravichandrans.ravichandr8199

    2 жыл бұрын

    உண்மை ஐயா

  • @nausathali8806
    @nausathali88062 жыл бұрын

    வாழ்க்கையின் எதார்த்தங்களை இதைவிட வேறு எவரும் இவ்வளவு அழகாசொல்லிவிட முடியாது.... யார் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ அந்த மாமனிதர், "மக்கள் திலகத்தை" வைத்து ஒரு அருமையான பாடல் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள் ! மெல்லிசை மாமன்னர்களின் இசையில்... அருமையாக பாடி நம் செவிகளையெல்லாம் சிறக்க வைத்திருக்கிறார், குரல் இறைவன் T.M.சௌந்தரராஜன் அவர்கள் ! பணம் படைத்தவனை...கண்ட இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்...!

  • @user.brabhu

    @user.brabhu

    7 ай бұрын

    உண்மை

  • @user.brabhu

    @user.brabhu

    7 ай бұрын

    இந்தவரிகல்எல்லாமேவாழ்கைஎப்படிவாழனும்என்பதற்க்குஉதாரணம்

  • @nausathali8806

    @nausathali8806

    7 ай бұрын

    @@user.brabhu நன்றி...!

  • @khaleeths7436

    @khaleeths7436

    Ай бұрын

  • @nausathali8806

    @nausathali8806

    Ай бұрын

    @@khaleeths7436 நன்றி...!

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Жыл бұрын

    எந்த கால நடைமுறைக்கும் ஏற்ற பாடல் அருமையான பொன்மனச் செம்மலின் வரிகள்

  • @geniegenie7336
    @geniegenie7336 Жыл бұрын

    இருந்தாலும் மறைத்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்... அப்பப்பா என்ன வரிகள்!

  • @ananthkumar9066
    @ananthkumar9066 Жыл бұрын

    2023 அருமையான பாடல் வரிகள் இன்றும் இனிமையாக இருக்கின்றது

  • @Vivaz79
    @Vivaz79Сағат бұрын

    Inspirational words from the greatest legend, Sir Vaali.

  • @santhoshss9365
    @santhoshss9365 Жыл бұрын

    அருமையான பாடல் வரிகள்

  • @santhajagadeesan3580
    @santhajagadeesan358016 күн бұрын

    அருமையான பாடல்.

  • @anbarasanraj4549
    @anbarasanraj45497 ай бұрын

    Intha padal varigal MGR AYYA avargalukku piraku VIJAYAKANTH AYYA Avargalukku porunthum.❤❤❤😢😢

  • @rangiahprasad6617
    @rangiahprasad6617 Жыл бұрын

    அமைதியான; ஆழமான கருத்துள்ள பாடல்.m.g.r.+vaali+ visvanathan combination wonderful.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais4182 жыл бұрын

    மிகச் சிறப்பான கருத்துள்ள மக்கள் திலகத்தின் பாடல்.அருமை

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy92492 жыл бұрын

    இனிய பியானோ நோட்ஸ்டுடன் அழகான இசை துவக்கம் ... "நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் .. நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் .. ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் .. உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் "... வாழ்வு நெறி சொன்ன வாலியின் உபதேசம்.. வாழ்வின் நெறியை மீறுவதே வாழ்க்கையின் வெற்றி என்று வாழ்க்கை நெறி சிதைந்த காலம் இது.. எம்.ஜி.ஆர். பியானோ.. அக்கார்டியன் இசைத்து மானுட வாழ்வின் நெறி பாடிய அழகான காட்சி..

  • @mansurik1922

    @mansurik1922

    2 жыл бұрын

    பியானோ நேட்ஸ் இல்லைய்யா !! அது நோட்ஸ் !!

  • @sherliaunty6331

    @sherliaunty6331

    2 жыл бұрын

    Vvvvgv

  • @jayasheela4250

    @jayasheela4250

    2 жыл бұрын

    ÷

  • @baranitharaniyer9395

    @baranitharaniyer9395

    Жыл бұрын

    Super

  • @muthukumarb6223

    @muthukumarb6223

    Жыл бұрын

    True words

  • @thankaraja9616
    @thankaraja9616 Жыл бұрын

    என் உயிர் உள்ளவரை இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்கும்

  • @MuthuKrishnan-xu3pi

    @MuthuKrishnan-xu3pi

    Жыл бұрын

    Super

  • @rajasekaranp6749
    @rajasekaranp67498 ай бұрын

    🌹நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் ! நீ சொன்ன வார்த்தைகள்!காற்றோடு போகும் ! ஊ ர் பார்த்த உண்மைகள் ! உனக்காக வாழும் ! உ ணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் ! 🔥🤗😎🙏

  • @velanking2744

    @velanking2744

    7 ай бұрын

  • @selvaraji6026
    @selvaraji6026 Жыл бұрын

    தலைவரின் பழைய கருப்பு வெள்ளை திரைப்படம் அனைத்தையும் கலரில் நாம் இந்த உலகத்தை விட்டு செல்லுமுன் பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும் இந்த தொழில் ஙட்ப்பம் மன நிம்மதியை தருகிறது முயச்சிக்கு மனமாற்ந்த வாழ்த்துக்கள் வளரும் தலைமுறையும் வாழ்த்தும்

  • @susidilip

    @susidilip

    2 ай бұрын

    இதற்குத்தான் பிறவி எடுத்தீர்களோ

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran996327 күн бұрын

    What a song. Great lyrics and music 👌

  • @kaliswari_siddhar_peedam
    @kaliswari_siddhar_peedam7 ай бұрын

    கவிஞர் வாலி அவர்களின் மிகவும் தலைசிறந்த பாடல். M.G. ராமச்சந்திரன் அவர்களின் மகுடத்தில் இன்னொரு வைரம்.🎉

  • @thangapushpam3561
    @thangapushpam35612 жыл бұрын

    தலைவர் வருகின்ற பாடல் அனைத்திலும் நமக்கு போதனை தருவார் நாம் நன்றாக வாழ்வதற்கு வாழ்க தலைவர் புகழ்

  • @sowmiya.psowmi1027
    @sowmiya.psowmi102710 ай бұрын

    Mei marandhu thalai aati kondu rasichi kepennnn❤❤❤😌😌😌😌😌😌

  • @ganesanp5764
    @ganesanp57642 жыл бұрын

    புரட்சி தலைவர் எம்ஜிஆர், வாலியின் பொன்னான வரிகள்,மெல்லிசை மன்னரின் தேனிசையில் காலத்தால் என்றும் அழியாத புரட்சி தலைவரின் பாடல்கள் அர்த்தம் உள்ள வரிகள், இப்போது உள்ள தமிழ் திரைப்படத்தில் இல்லவே இல்லை.புரட்சித் தலைவர் வழி தனி வழி. 🙏🙏🙏🙏🙏

  • @srm5909

    @srm5909

    Жыл бұрын

    அவர்கள் யாருமே இப்போது உயிருடன் இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @r.murugesan6039

    @r.murugesan6039

    Жыл бұрын

    @@srm5909 Sowhar Janaki is very much alive😊

  • @gnaneshwarrevappa9914

    @gnaneshwarrevappa9914

    11 ай бұрын

    Ĺ

  • @phoenixuniversaleditz
    @phoenixuniversaleditz Жыл бұрын

    Daily intha song keatathan manasukkulla oru feeling varudhu 😐😑😔😌😏☺️🙂😙🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @BewithKarthik
    @BewithKarthik2 жыл бұрын

    இது போல இன்னும் பல பழைய பாடல்களை மெருகூட்டவும்.

  • @tjjanarthananx
    @tjjanarthananx9 ай бұрын

    ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்.... Good lyrics...

  • @hariharasudhanj5271

    @hariharasudhanj5271

    7 ай бұрын

    Vaali sir

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e2 ай бұрын

    கவிஞர் வாலியின்தத்துவ வரிகள்.எக்காலத்திற்க்கும் பொருந்தக்கூடியப்பாடல்.

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 Жыл бұрын

    நன்கு பழகிய சில அற்பர்கள் திடீர் பணக்கார்கள் பிறர் வேதனையடையும் படி இவ்வாறு நடந்து கொள்வார்கள் அவர்கள் நிச்சயம் இந்த பாட்டை கேட்க வேண்டும்.

  • @suganthik2172
    @suganthik21722 ай бұрын

    Evergreen song. எந்த காலத்திற்கும் பொருந்தும்.

  • @gpvcam
    @gpvcam Жыл бұрын

    "ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும். உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்."

  • @konguvellalarkudimagan1443
    @konguvellalarkudimagan1443 Жыл бұрын

    இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்.... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.... என்றும் உங்கள் நினைவில் #தாயே❤️ இரும்புப் பெண்மணிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐 அம்மா

  • @gunasekaranp1116

    @gunasekaranp1116

    Жыл бұрын

    Super vow

  • @anthivelli6389

    @anthivelli6389

    Жыл бұрын

    என்றும்என்இதயத்திலபுரட்ச்சித்தலைவர்

  • @doneantony8397

    @doneantony8397

    3 ай бұрын

    Yanoda muthal amma.jeya amma

  • @rathinamv1493
    @rathinamv14932 ай бұрын

    தலைவர் படத்தின் பாடல் இனிக்கும்

  • @marialouis324
    @marialouis3242 жыл бұрын

    மெல்லிசை மன்னரின் படைப்புகள் நம்மோடு என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும். நாம் கொடுத்து வைத்தவர்கள்!

  • @lakshmisrinivasan7066

    @lakshmisrinivasan7066

    Жыл бұрын

    உண்மை. மனதை வருடும் இசை பொக்கிஷங்கள்.

  • @padmakrishnasamy3669

    @padmakrishnasamy3669

    6 ай бұрын

    செம... செம....

  • @d.sundarrajraj955

    @d.sundarrajraj955

    5 ай бұрын

    உண்மை உண்மை உண்மை ❤

  • @Kannan.A-hc3ub
    @Kannan.A-hc3ub2 ай бұрын

    தலைவா உன் பாட்டுக்களை கேட்டாலே நாட்டு மக்கள் நல்லா இருப்பார்கள்

  • @chandrankgf
    @chandrankgf Жыл бұрын

    சௌக்கார் அம்மா + மனோகர் அவர்களின் நடனம், நாகேஷ் நகைசுவை, புரட்சி தலைவரின் வாசிப்பு அருமையோ அருமை

  • @susilak5835
    @susilak58352 жыл бұрын

    Super Song Super lyrics Super music direction Great MGR

  • @lilbahadurchetri4361

    @lilbahadurchetri4361

    2 жыл бұрын

    Magnetic melody with true lyrics of MGR songs brings back the golden memories of childhood days of 80s.

  • @arputharajsanthanam2389

    @arputharajsanthanam2389

    Жыл бұрын

    S... S... S... S... G. How is it?????

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph60952 жыл бұрын

    Mgrதன் படப் பாடல்களுக்கு மெனக்கெடுவார் பாடல்களுக்காகவே அவரின்படங்களைபார்ப்பேன்

  • @newface497
    @newface4972 жыл бұрын

    Valga MGR pugal. Note Boys&Girls each words in the song. What a good Teacher, leader,Human being. Vallal MGR always lives in this world.

  • @maheshbala4211
    @maheshbala4211 Жыл бұрын

    என்றும் MGR வழியில்...

  • @krishnasamy1825
    @krishnasamy1825 Жыл бұрын

    ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்; உணராமல் போவோருக்கு உதவாமல் போகும்!. 👍👍👍👍🤔

  • @kalanataraj8633
    @kalanataraj86335 ай бұрын

    மிகவும் அர்த்தமுள்ள பாடல்

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan559814 күн бұрын

    What a song, Great legend MGR

  • @npanneerselvam6181
    @npanneerselvam61812 жыл бұрын

    எப்போதும் கேட்கும் பாடல். அவருக்கு நிகர் அவரே. கருப்பு வெள்ளையில் பார்த்து ரசித்தது. இப்போது கலரில். சூப்பர்.

  • @pushpavalli1285

    @pushpavalli1285

    2 жыл бұрын

    TMS soulful voice very great 👍

  • @user-js3oz7db2p

    @user-js3oz7db2p

    Ай бұрын

    Supper

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a64713 ай бұрын

    அருமையான வரிகள் அமைந்த பாடல்....தலைவர் பாடும் விதம் அழகு.....மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா...... எவ்ளோ meanings.....👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pknarayanan482
    @pknarayanan482 Жыл бұрын

    Arumaiyan karuthu ulla padal

  • @jkschannel474
    @jkschannel474 Жыл бұрын

    Charming face and majestic appearance fitted only to MGR and nobody else.

  • @eniyavans4179
    @eniyavans41798 ай бұрын

    அழகு என் தலைவர் ❤❤❤

  • @dakshinamoorthy2883
    @dakshinamoorthy2883 Жыл бұрын

    வண்ணத்தில் வழங்கிய பணத்தோட்டம் பேசுவது கிளியா மற்றும் இந்தப்பாடல்கள் போன்று என் கடமை படப்பாடல்கள் வெளியிடுங்கள். மிக மிக அருமை.

  • @gurusekaran4175
    @gurusekaran41752 жыл бұрын

    என் அண்ணனுக்கு பிடித்த பாடல் வடலூர் குரு

  • @sadiqumar2496
    @sadiqumar24962 жыл бұрын

    அருமையான வரிகள்

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil639310 ай бұрын

    இன்று 1/10/2023 மக்கள் திலகம் பட பாடலை கேட்டு ரசித்தேன்

  • @ViswanathanThurvas3478
    @ViswanathanThurvas34782 жыл бұрын

    உன் பாதை உனக்கு ; உயரியதது !

  • @rsathyasathya3010
    @rsathyasathya30102 жыл бұрын

    Thalaivarin mega hit song colouril super o super.

  • @srinivasanmv4098
    @srinivasanmv4098Ай бұрын

    Msv.genius in music.😊

  • @dhakshinamoorthy6723
    @dhakshinamoorthy6723 Жыл бұрын

    Many, many more lot of Thanks Tr.MGR sir and Vali sir,MSV sir Team's success full song,s, True Legend's

  • @karunagaran7785

    @karunagaran7785

    Жыл бұрын

    ந பட

  • @g.raghileshkumar5052
    @g.raghileshkumar5052 Жыл бұрын

    சூப்பர் பாடல் T.MSதான்

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035Ай бұрын

    தலைவரை,தலவர் என்று தான் கூற வேண்டும்.நோ அப்பா

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Жыл бұрын

    Old is gold ✔✔✔✔✔✔👌👏👏

  • @aum342
    @aum342 Жыл бұрын

    அருமை அருமை சகோதரரே

  • @vajakathalia8431
    @vajakathalia8431 Жыл бұрын

    வாலி 🔥🔥

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d61805 ай бұрын

    Super TMS❤❤❤❤

Келесі