குண்டலினியால் ஏற்படும் பாதிப்புகள் தீர்வு | Kundalini side effects in tamil

Ойын-сауық

வீட்டில் தியானம் செய்பவர்கள் குண்டலினி இந்த நிலைக்கு வந்தால் பயம் இல்லாமல் இதன் மூலம் தீர்வு காண முடியும்.
குண்டலினியை சமன் செய்ய இதை கடைப்பிடியுங்கள்.
குண்டலினி சக்தியை கீழிறக்க இதை செய்யுங்கள்.
Kundalini side effects and solutions
Kundalini awakening tamil 👇
Positive Life Mathi: • குண்டலினி விழிப்படைந்த...
#Positive_Life_Mathi #mathi #lawofattraction
#kundaliniawakening #kundaliniyoga #affirmations
#gratitude #universemessage #manifestation
#howto #meditation #siddhargal #power
#attract #love #money #jobs #555 #watermanifestation
#visualization #thesecret
If u like this channel SUBSCRIBE and SHARE your friends and social
Media.
Thanks for watching all - நன்றி
-Mathi

Пікірлер: 37

  • @sabarinathan6104
    @sabarinathan61045 ай бұрын

    நன்றி அக்கா நல்ல தெளிவு கிடைத்தது

  • @Sachingavaskar-oi9xe
    @Sachingavaskar-oi9xeАй бұрын

    Given clear explaination I love you ❤❤❤ pls put more videos about how to rise the serpant step by step and place the serpant in which chakra for enlightment.❤❤❤

  • @thiruthaya5766
    @thiruthaya57663 ай бұрын

    நன்றி

  • @navaneethakannan7415
    @navaneethakannan7415Ай бұрын

    Same question than

  • @SK-ow6wg
    @SK-ow6wg5 ай бұрын

    Thanks bhagwan

  • @user-rd9nf8er1w
    @user-rd9nf8er1w5 ай бұрын

    Thanks yourexplen good

  • @manojprabakar9557
    @manojprabakar95575 ай бұрын

    Super akka...

  • @lakshmis6520
    @lakshmis65205 ай бұрын

    Ok thank you anku mayaka Nili than ifpoyuthan shanthi thavam saithan Nikal soluvathu anithum unmi katavoul than thunai 🙏🙏🙏

  • @raniks5043
    @raniks50437 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @venugopallm.d145
    @venugopallm.d1455 ай бұрын

    Mam, kindly refer your previous video with regard to ' thiyanam seivathal yen thookam varuvadhilai' in which I raised my doubt.Kindly answer me and do the neddful Mam.

  • @tp20792

    @tp20792

    5 ай бұрын

    தூக்கமும் தியானமும் வேறு இல்லை, விழிப்புணர்வு அற்ற நிலை தூக்கம், விழிப்புணர்வோடு தூங்கினால் அது தியானம்,விழிப்புணர்வு அற்று அதிக நேரம் தூங்கினால் கிடைக்கும் கிடைக்கும் ஆற்றல், விழிப்புணர்வோடு தூங்கினால் (அதாவது) தியானம் செய்தால் குறுகிய நேரத்தில் அதிக ஆற்றல் பெறப்படும்,தூக்கம் குறையும், தியானத்தை ஒரு குருவிடமிருந்து முறையாக கற்றுக் கொள்ள வேண்டும்,வீன் சிக்கலில் மாட்டி கொள்ள வேண்டாம், நன்றி

  • @divyateddybear3389
    @divyateddybear338926 күн бұрын

    Hi mam.....how to stop the heart palpitation and headaches........pls reply....

  • @jesurex585
    @jesurex5853 ай бұрын

    3 மாதம் தொடர்ந்து 1 மணி நேரம் இரவு தியானம் செய்தேன். அவ்வப்போது வயிற்றில் சூடு ஏறி ஏதோ ஒரு வித போதை போல இருந்தது... அதற்கு அடுத்த கட்டமாக முதுகிலும் உடல் முழுவதும் எறும்பு ஊர்ந்து நெற்றி பொட்டில் வந்து பிறகு நிறைய எறும்புகள் நெற்றியிலிருந்து முகம் முழுவதும் ஓடி மறைந்தது. பிறகு நெற்றியிலிருந்து நுனி மூக்கிற்கு ஏதோ திரவம் வந்து நிற்பது போல் இருந்தது... அது வரை பயம் இல்லை... ஒரு நாள் தியானம் வழக்கம் போல செய்தேன் ... ஆழமாக மூச்சை இழுத்து கவனித்தேன் .... அரை மணி நேரம் என்ன நடந்தது என்று தெரியவில்லை... தூங்கி எழுந்தது போல இருந்தது. முதுகு முழுவதும் ஏதோ உச்சி வெயிலில் இருப்பது போல இருந்தது... உச்சியிருந்து ஏதோ புழு நெளிவது போல் இருந்தது... அசாதாரணமாக உடல் மாறியது. இதயம் மிக வேகமாக துடித்தது.... பயத்தினால் மெதுவாக மூச்சை இழுத்து விட்டு எழும்பி விட்டேன். இப்போது உட்கார்ந்தாலே சாதாரணமாக இப்படி நடக்கிறது....

  • @PositiveLifeMathi

    @PositiveLifeMathi

    3 ай бұрын

    இரவில் சாந்தி தவம் மட்டுமே செய்ய வேண்டும்.

  • @SagayaRaj-hi7ql
    @SagayaRaj-hi7ql3 ай бұрын

    வணக்கம் தலையில் ஓசை கேட்கும் போது என்ன செய்ய வேன்டும் உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்

  • @RameshPeriyasamy-l9m
    @RameshPeriyasamy-l9m26 күн бұрын

    ஹாய் அக்கா எனக்கு தியானம் செய்யும் பொழுது முதுகு வலி வருகிறது. தியானம் செய்வதில் ஏதேனும் பிழை இருக்கிறதா தெளிவுபடுத்த முடியுமா

  • @madlymusic1857
    @madlymusic18572 ай бұрын

    குண்டலினி எழுப்பினால் நரம்பு சம்பந்தமான தொந்தரவு வரூமா அம்மா

  • @PositiveLifeMathi

    @PositiveLifeMathi

    2 ай бұрын

    வெளிப்படையாக கூற போனால் உடல் சுத்திகரிப்பு நடக்கும் போது வரும்.அதற்கேற்ற உணவை எடுத்துக்கொள்ளுங்கள் சரியாகும்.

  • @sreecabskannan4402
    @sreecabskannan44022 ай бұрын

    En அக்கா அவர்கள் தியனானம் பண்ணிட்டு இருந்தாங்க.திடீர்னு தியானம் பண்ணும்போது கிலே இருந்து மேல் நோக்கி ஏதோ தலை வரைக்கும் போனது போல feel panninaga. Appo avanga உடம்பை avangala பாக்க முந்த்தது. Full heat. Swatting achu. மேலே இருந்து படார் nu கீழே விழுந்தது போல உடம்புக்குள் ஒரு மாற்றம் வந்து பயந்திட்டங்க. இப்போ one montha ah avanga உடம்பில ஏதோ engine vibration akuthu. Normala அவங்கள இருக்க முடியல. பயப்படுரங்க. தினமும் bodyla engine odura mathiri feel pannittu irukkanga. தனிமை தேவைப்படுது அவங்களுக்கு. என்ன பண்ணுறது nu thaeriyala. Thiynam panna பயப்படுரங்க. Romba melinjuttanga. Ithukku enakku விளக்கம் குடுங்க mam

  • @PositiveLifeMathi

    @PositiveLifeMathi

    2 ай бұрын

    குண்டலினி முதல் பகுதி வீடியோவில் உங்களுக்கு தேவையான நிறைய கேள்விகளுக்கான பதில் கிடைக்கும்.அதில் கூறியவாறு செய்தால் இயல்பு நிலைக்கு வரலாம்.

  • @sreecabskannan4402

    @sreecabskannan4402

    2 ай бұрын

    @@PositiveLifeMathi thankyou sister

  • @madlymusic1857
    @madlymusic18572 ай бұрын

    குண்டலினி எழுப்பினால் நரம்பு சம்பந்தமான தொந்தரவு வருமா அம்மா?

  • @calpurniasambandam8455

    @calpurniasambandam8455

    Ай бұрын

    Varum aana daily 10mins early mrng sunlight la nillunga narambu mandalam energize Aagum

  • @madlymusic1857
    @madlymusic18572 ай бұрын

    குண்டலினி எழுப்பினால் நரம்பு சம்பந்தமான தொந்தரவு வருமா அம்மா

  • @PositiveLifeMathi

    @PositiveLifeMathi

    2 ай бұрын

    Yes

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan5 ай бұрын

    வணக்கம் அக்கா எனக்கு 20 வயது நான் கடந்த 4 ஆண்டுகளாக அவ்வப்போது தியானம் செய்வேன் சிவாயநம என்று பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து ஆரம்பத்தில் தியானம் செய்தேன் 2 ஆண்டுகளாக எந்த மந்திரமும் சொல்லமாமல் அந்த இறைவனையே நினைத்து தியானம் செய்து வருகிறேன் அதிக உடல் உஷ்ணம், தீ எரிவது போல பசி உணர்வு அடங்காத நிலை, உடல் எடை குறைவது, ஓயாத சளி போன்றவை வாடிக்கையாகி விட்டது இந்த நிலையில் கடந்த ஆண்டு தியானம் செய்யும் போது முதுகில் எதோ ஊர்ந்து மேலும் கீழுமாக செல்வது போன்று ஒரு உணர்வு தோன்றியது பிறகு உடலில் மார்புக்கு மேல் அதிக எடை கூடியது போல இருந்தது அதில் இருந்து தியானம் செய்தால் அன்று இரவு தூக்கம் வராமல் தடுப்பது போல கண்ணை மூடினால் பயங்கர மான உருவங்கள் தெரியத் தொடங்கியது தொடர்ந்து ஒரு வாரம் இப்படியே இருக்க நான் தியானம் செய்வதை விட்டு உறங்க சென்றேன் அப்போது நல்ல தூக்கம் கிட்டத்தட்ட இறந்தது போன்ற ஒரு நிலையான உறக்கம் அதன் பிறகு தியானம் செய்ய ஆரம்பித்தேன் அப்போது பச்சை நிறத்தில் ஒரு ஒளி தோன்றியது நான் இந்த உடலை உதறியது போல லேசாக இருந்நது மிதப்பது போல இருந்தது ஆனால் யாரோ எதிராக அமர்ந்து கொண்டு என்னை உற்று பார்ப்பது போலவும் பின்னால இருந்து கையால் தள்ளுவது போலவும் இருந்தது பயம் உணர்ச்சி அதிகமாக நான் கண்ணை திறந்து பார்த்தேன் யாரும் இல்லை அன்றிலிருந்து என்னால் ஆழமாக தியானிக்க முடியவில்லை யாரோ உடன் இருப்பது போல இருக்கிறது இதற்கு என்ன காரணம் மேற்கொண்டு தியானம் செய்தால் பாதுகாப்பாக இருக்குமா? மேலும் எனக்கு இப்போது எல்லாம் மற்ற மனிதர்கள் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்கள் வழிபாட்டு முறைகள் எல்லாம் பார்க்க அர்த்தமற்ற தாக இருக்கிறது உதாரணத்திற்கு கையில் பல வண்ண கயிறு கட்டுவது, அலகு குத்துவது, இது போன்ற செயல்கள் முட்டாள்தனமானவை என்று சொல்லி நிறைய திட்டு வாங்கிய அனுபவம் உண்டு நண்பர்களோடு சேர்ந்து மற்றவர்கள் இருப்பது போல இருக்க என்னால் முடியாது தனிமையை தான் விரும்புகிறேன் மரண செய்தி நல்ல செய்தி எதுவும் எனக்கு பெரிதாக தெரியவில்லை சமீபத்தில் என் பாட்டி இறந்தார் அதற்காக எனக்கு எள்ளளவும் வருத்தம் ஏற்படவே இல்லை அதற்காக வேறு திட்டு😂, மற்ற பசங்களை போல யார் மேலும் எனக்கு காதல் உணர்வும் இல்லை, பணம் சம்பாதிக்க ஆசை வரவில்லை, எப்போதும் தனிமையாக இருப்பது தான் நிறைவாக இருக்கிறது மக்கள் நிறய கூடும் இடங்களில் எனக்கு வினோதமான உனர்வு தோன்றும் உடனே தனியாக வந்து விடுவேன் இதற்கு நான் என்ன செய்வது, எப்படி நான் மற்றவர்கள் போல மாற முடியும்?

  • @PositiveLifeMathi

    @PositiveLifeMathi

    4 ай бұрын

    இந்த வீடியோலியே உங்களுக்கான பதில் தெளிவாக இருக்கிறது.

  • @_.-849

    @_.-849

    4 ай бұрын

    Same issue bro...

  • @j.k746

    @j.k746

    3 ай бұрын

    இவையனைத்தும் எனக்கும் iruku pa 😊

  • @SelvaKumar-tl6es

    @SelvaKumar-tl6es

    3 ай бұрын

    Kundalini yoga seidhal kadaulaga maruvadhuku samam.nenga santhi yoga pannanum.kudumba vaikai velagamal irukunum .sannadiyaga maruvadhuku vaipu iruku.care full ma.santhi yoga pannum.sakthi Devi vanagunum.

  • @PositiveLifeMathi

    @PositiveLifeMathi

    3 ай бұрын

    Vazhga valamudan

Келесі